மதுப் பழக்கத்துக்கு சாவித்திரி அடிமையானது ஏன் ? WRITER,DIRECTOR - KALAIGNANAM EPISODE 150

  Рет қаралды 250,098

Touring Talkies

Touring Talkies

Күн бұрын

#Kalaignanam#Kalaignanathin Payanam
Shop Poomer Mask,T Shirt &Track pant : www.poomer.net
TO SUBSCRIBE SOCIAL TALKIES www.youtube.co....
SOCIAL TALKIES Facebook Link:
/ social-talkies-1038580...
TOURING TALKIES Facebook Link / toouringtalkies
TO REACH TOURING TALKIES WEBSITE CLICK:
touringtalkies...
NOW YOU CAN DOWNLOAD TOURING TALKIES APP FROM PLAY STORE
TO SUBSCRIBE TOURING CINEMAS
/ @touringcinemas
For Advertisement & Enquiry : mktg.t.talkies@gmail.com
contact no : 7358576544
For All Latest Updates:
Like us on: / toouringtalkies
watch us on: touringtalkies.co/
Follow us on: / toouringtalkies
/ toouringtalkiess
subscribe us on :
/ @touringtalkiescinema
*************************************************************************************************

Пікірлер: 228
@karthinathan7787
@karthinathan7787 3 жыл бұрын
அம்மாவின் வாழ்க்கை இது நீரோடு செல்கின்ற ஓடம் இதில் ஞாயங்கள் யார் சொல்லகூடும்.
@palanikumar9631
@palanikumar9631 2 жыл бұрын
காலத்தால் அழியாத கலையரசி அன்னை திருமதி சாவித்திரி கணேசன்
@shivarahul2280
@shivarahul2280 Жыл бұрын
எனக்கு ரொம்ப பிடித்த பிளாக் அன் ஒயிட் நடிகை சாவித்திரி அம்மா அவர்கள்.....இன்னமும் பாசமலர்.பாதகணிக்கை..களத்தூர் கணணம்மா.மிஷியம்மா. பிராப்தம் போன்ற இன்னும் பல படங்கள் மறக்க முடியாதவை....
@meetan-
@meetan- 3 жыл бұрын
சாவித்திரி போல் ஒரு சிறந்த நடிகை இந்த உலகில் இல்லை இல்லை இல்லை. அவருடைய வாழ்வின் முடிவை கேட்டபோது தாங்கொணா துயரம் மேலிட்டது.. வாழ்க அவர் புகழ்..
@bharathiv7370
@bharathiv7370 2 жыл бұрын
Yar sonnathu actress Divya Bharathi Record Yarum break panna mudiyadhu
@SELVAKUMAR-pu4qo
@SELVAKUMAR-pu4qo 2 жыл бұрын
Meena kumari, Bhanumathi, Susithrasen, Sridevi.
@rajuraju-gk3we
@rajuraju-gk3we 2 жыл бұрын
@@SELVAKUMAR-pu4qo But Savithri'ku helping pantra kunam athigam..👏🏻👏🏻
@risheeromanempire2885
@risheeromanempire2885 2 жыл бұрын
@@bharathiv7370 divya bharathi enna record break pannaga 🙄
@allinonechannel.286
@allinonechannel.286 2 жыл бұрын
,we
@isakki68
@isakki68 3 жыл бұрын
பயணம் தொடரட்டும் ஐயா. திருக்குறள் உதாரணம் மிகவும் அருமை.
@kumaresann3311
@kumaresann3311 2 жыл бұрын
குடிக்கு அடிமைஆனால் யாராக இருந்தாலும் இதுதான் நிலமை
@pitquote
@pitquote 4 ай бұрын
WHO TAUGHT DRINKING HABIT
@PremlathaVartharajan
@PremlathaVartharajan 2 ай бұрын
❤​@@pitquote
@jlb396
@jlb396 2 жыл бұрын
தங்க உள்ளம் படைத்த தெய்வப்பெண்மணி
@gurucharandosssambandhacha8825
@gurucharandosssambandhacha8825 Жыл бұрын
சாவித்திரி அம்மாவின் கொடை உள்ளச்சூறைக்காற்றில் அவர்களின் தவறுகள் காணாமல் போய்விட்டது. அவர்கள் ஆன்மா நீடூழி வாழ்க. என் அன்னையை போன்ற அவர்கள் என்றும் மறக்க முடியாதவர்கள்.
@natarajansomasundaram9956
@natarajansomasundaram9956 2 жыл бұрын
அருமையான குறள் மேற்கோள் ஐயா. பரியினும் ஆகாவாம் பால்அல்ல உய்த்துச் சொரியினும் போகா தம(376) நமக்குரியதல்லாத செல்வத்தை எவ்வளவு பாதுகாத்தாலும் அது தங்காது. ஆனால், நமக்குரிய செய்வத்தை நாம் உதறினாலும் அது நமை விட்டுப்போகாது. முற்றிலும் உண்மை.
@maheshsoundservice9603
@maheshsoundservice9603 Ай бұрын
Unmy.unmy
@subbarayanst6064
@subbarayanst6064 6 ай бұрын
மிகச்சிறந்தநடிகைதிருமதி சாவித்திரிகுடிப்பழக்கத்திற்குஅடிமையானதுமிகவும் வேதனையாகஉள்ளது.
@shalu8206
@shalu8206 2 жыл бұрын
Very beautiful narration. He is giving ellderly advice also..not hurting anyone's sentiment..hats off..gentlemen
@arajeshwari6165
@arajeshwari6165 4 ай бұрын
Gemini.ganesan..oru.pana0eiy...panakkara.pennug.kalai.evan.kandal.udane.evanukku.kathal,varum.savithri..sampathyam..niraya..nirayave..athellam.evankittathane.kodutharhal..!!..evan.kanjithay..mahan..kanjan..(gemini.porukki.raskel..)/.ematrukkarapervazhi...amma.oru.maha.sakthi.ammaoru.thai.alla..intha.ulaha.makkalin.kadhtagkalai..kandu.kanner.vadithu..kashtangkala.pookkiya.(....8..)/avathu.,vallal.avar...!!.(1964.december.dhanushkoody..aazhiperalai..!.!!apooothe..avan.evarhalai.paduthiya.kodumaihaluku..amma.pirindhu.pooiy.irukkanum...unmayana...parpanakudiharan..gemini.than,
@arajeshwari6165
@arajeshwari6165 4 ай бұрын
Theedeer.azhugai,udanaye.oru,sirippu..thullal..valaindhu.valaindhu.oru.dance...(..mahadevi.film..kanmoodum.velaiyelum..mgr+.ammagaru.)/
@arajeshwari6165
@arajeshwari6165 4 ай бұрын
Chithra athai.seithu..anu.anu.vakki.kolai.seitha.mahap.pavi.than.ganesan.enra.gemini.raskel..engo.pirandhu.valarndhu.evanidam..bali..(.goat.)/adahi.ponare.engal.savithri.ammagaru...
@arajeshwari6165
@arajeshwari6165 4 ай бұрын
Chithravathai..pattuthan...thangkamudiyamathu.kudikkathodangkinar,en..ammagaru..evar.thervu.seitha.evan.ozhukkamanavan.kidaiyathu.unmaiyeil.avane.maha.nadihan.ammavai.nambikkai.throham.panninavan.amma.since.ar..amma..porukki...raskelgemini
@subbulaksmi8083
@subbulaksmi8083 Жыл бұрын
சாவுத்திரி அம்மா வாழ்க்கை சந்தோசமும் துக்கமும் கழந்த வாழ்க்கை கடவுளே சிமாவுல தெய்வம்மாவும் காதல் கலந்த வாழ்க்கை வாழ்ந்தியிருக்காங்க பார்க்கிற. வருக்கு அழகு தேவைதையாய் வாழ்ந்தாக கடசியில்ல கடவுள் இப்படி ஒரு சாவ கொடுத்திருக்க கூடாது😢
@devakir2579
@devakir2579 3 жыл бұрын
எதார்த்த நடிப்புக்கு. சாவித்திரியை மிஞ்ச முடியாது
@SELVAKUMAR-pu4qo
@SELVAKUMAR-pu4qo 2 жыл бұрын
See Malayalam Chuzhi movie sir.
@jeyamjeni6860
@jeyamjeni6860 2 жыл бұрын
சாவித்திரி மிகச் சிறந்த நடிகை
@kalaranikalaranipalani5396
@kalaranikalaranipalani5396 2 жыл бұрын
முதல் மனைவி என்பது தானே அங்கீகரிக்கப்படுகிறது.அது தானே பிரச்சனைகளின் மூல காரணமே.
@vasudharaghunathan7181
@vasudharaghunathan7181 2 жыл бұрын
She was very possessive and adament
@gnanashreevijiyaragunathan5024
@gnanashreevijiyaragunathan5024 2 жыл бұрын
சாவித்திரி அம்மா உங்கள் வாழ்க்கை நினைத்து பார்கவே நெஞ்சு பதபதைக்குது மேடம் நல்ல மனசு உங்களுக்கு நல்ல உள்ளம் உங்கள் கதை யை கேட்கும் போது 😭😭😭😭😭😭😭🙏🌹🌹🌹
@maragathamRamesh
@maragathamRamesh 2 жыл бұрын
சாவித்திரி நடிகையர் திலகம் மிகவும் சிறப்பாக நடிப்பார்கள் அவர்களுக்கு வாழ்க்கையில் கடைசி காலத்தில் பட்ட கஷ்டங்கள் யாருக்கும் வரக்கூடாது.உங்களது தகவல் அருமை நன்றி ஐயா
@anjaliaron5749
@anjaliaron5749 2 жыл бұрын
🙏Very well said , luv Savithri ❤❤❤❤❤
@vasudharaghunathan7181
@vasudharaghunathan7181 2 жыл бұрын
தான தர்ம சிந்தனை மிகுந்தவர்
@rajandevaneson1393
@rajandevaneson1393 2 жыл бұрын
All because of lack of self control. She was a very talented actress
@jayakumaralagiri4572
@jayakumaralagiri4572 3 жыл бұрын
Arumai ayya
@raginisengodan1656
@raginisengodan1656 3 жыл бұрын
Unmailiye, "nadigaiyar thilagam"savithri amma oru vatradha mahanadhi dhan..i love her so much..♥️♥️
@sherlyveeraragavan7700
@sherlyveeraragavan7700 2 жыл бұрын
You really gave Justice to Savithri with high respect. You are a good human. I love your vlog.
@malathirajan4362
@malathirajan4362 3 жыл бұрын
உங்களுடைய உரை மற்றவர்களுக்கு பாடம்.
@balajilingam2058
@balajilingam2058 3 жыл бұрын
Aiya ungal patham thottu vanangukiren 😭😭🙏🙏🙏
@askrushnamurthy4799
@askrushnamurthy4799 2 жыл бұрын
Very sad . sorry for savithiri last time
@shankarnatarajan6230
@shankarnatarajan6230 3 жыл бұрын
அருமையாக விவரித்தீர் ஐயா.
@pushparanikarthikeyan147
@pushparanikarthikeyan147 2 жыл бұрын
All dec born sincere honest to the core. Remember one. All who did even very small help
@shaikabdulwahab4549
@shaikabdulwahab4549 2 жыл бұрын
Super அய்யா. Excellent narration.
@mathanraj4564
@mathanraj4564 2 жыл бұрын
கூடா நடபு கேடாய் முடியும் ஐயா
@user-zs4cs9kh3q
@user-zs4cs9kh3q 2 ай бұрын
நல்லவங்களுக்கு காலம் இல்லை கடவுளே சாவுத்திரி💕💕💕💕💔😭
@shankarraj3433
@shankarraj3433 3 жыл бұрын
Great Narrator KALAINANAM sir.
@villuran1977
@villuran1977 2 жыл бұрын
ஜெமினி கணேசனிடம் மனிதனிடம் இருக்கவேண்டிய குறைந்தபட்ச நற்குணங்களில் குறிப்பிட்டுச் சொல்லும்படியாக ஒன்றுமே, என்றுமே இருந்ததில்லை என்பது மறுக்க முடியாத உண்மை.
@k.s.s.4229
@k.s.s.4229 6 ай бұрын
Nee paththe?
@chithracr7918
@chithracr7918 6 ай бұрын
🎉🎉
@sakunthalaChinnadhurai
@sakunthalaChinnadhurai 5 ай бұрын
😊ஒரு ​@@k.s.s.4229118
@sritar985
@sritar985 2 жыл бұрын
இப்படிபட்ட கருனண உள்ளம். கொண்டவர்கள்.ஏன் கடைசி நேரத்தில் இப்படி. கஷ்ட்டபடுகிறர்கள். இதுதான் இறைவனின் சூழ்ச் சமமே. ஆடும் வரை ஆடலாம். ஆடும்போது நம்மை நிறுத்தும் சக்தி அவனிடமே உண்டு. அவன் நினைவு இல்லாமல் ஆடும் மனிதர்கள் நிலை என்னவோ.சாவித்திரி அம்மா சாந்தி நிச்சயம் அடையும் . ஓம் நமச்சிவாயா,
@krishnaswamy702
@krishnaswamy702 3 жыл бұрын
Intha padam prapthathil ella paattum super
@anbalagangopal1115
@anbalagangopal1115 2 жыл бұрын
Heart ❣️ touching 💜 video
@rajeshwarinair2998
@rajeshwarinair2998 2 жыл бұрын
Your. Words. each. Human. Being. to. think
@senthilselvam1349
@senthilselvam1349 2 жыл бұрын
Enga ooru elumalaiku pakathula soolapuram aiyya.. Elathaium naapagam vachu neenga solra vitham arumai aiyya.. Epdiyo irukka vendiya aalu neenga..
@muraliramaraj8441
@muraliramaraj8441 Жыл бұрын
Maharani Savithri 👸 ❤ 😥😢😭
@bharat4282
@bharat4282 3 жыл бұрын
Tears only comming. Tamilnadu government have to keep statue for mam.
@haarshanhaarshan7553
@haarshanhaarshan7553 3 жыл бұрын
Andra had
@jayashton7972
@jayashton7972 2 жыл бұрын
Cinema stars KU silai vaikiradhu avasiyama?
@lakshmanana6311
@lakshmanana6311 2 жыл бұрын
நீங்களும் பெரிய மனிதர்
@shankarraj3433
@shankarraj3433 3 жыл бұрын
Real advice for life. Thanks Kalai Sir.
@shankarraj3433
@shankarraj3433 3 жыл бұрын
Its a lesson for public people.
@jongayya9831
@jongayya9831 3 жыл бұрын
Chandrababu produced “Thattungal Thirakappadum” movie starring Savithri.
@murugaperumala9824
@murugaperumala9824 3 жыл бұрын
#தட்டுங்கள்திறக்கப்படும்_கேளுங்கள் கிடைக்கும்என்பதுபாட்டு படம்தயாரித்தார்கள்இருவரும்குடிக்க_ஆரம்பித்தார்கள்நிறுத்தமுடியாதுஅடிமையானார்கள்
@mullaiexpressmedia7262
@mullaiexpressmedia7262 2 жыл бұрын
நான் ஒரு ஆண் என்ட வயது 31 எல்லா ஆண்களும் அம்மாவ சிரியாதா தப்பு சொல்லுறாங்க ஆனால் நான் சொல்லுறன் அம்மா செய்தது தப்பில்லை ஒரு ஆண் மீது அம்மா வைத்த அன்பு பெரியது அதை அவரால் பிரிவை தாங்க முடியவில்லை
@emotionalking1465
@emotionalking1465 5 ай бұрын
Good savitre
@claudiapaulina693
@claudiapaulina693 2 жыл бұрын
அதே ஜெமினி உடன் தானே பாப்ஜி அம்மா கடைசி வரை நல்ல முறையில் வாழ்ந்து காட்டினார்கள்.
@gayathri7750
@gayathri7750 2 жыл бұрын
Gemini is not a saint..Both had flaws.
@tamilaroma505
@tamilaroma505 2 жыл бұрын
வாழ்ந்தார் நன்றாக வாழ்ந்தார் என்று யாரும் சொல்ல முடியாது. அந்த அம்மா அவரை கண்டித்து இருந்தால் இவ்வளவு நடந்து இருக்காது.
@bossraaja1267
@bossraaja1267 Жыл бұрын
Karunai இருந்து enna saiyya( basic mistake Gemini divide from his wife?????? How one lady do like this???????
@balasubramaniansethurathin9263
@balasubramaniansethurathin9263 2 жыл бұрын
ஐயா! நடிகர் சந்திராபாபு யாருக்கும் துரோகம் செய்யாதவர் என்றீர்கள்! கண்ணதாசன் அவரை வைத்து "கவலையில்லாத மனிதன்" படமெடுத்து, சந்திரபாபு சரியாக ஒத்துழைக்காததால் பெரிய நஷ்டம் ஏற்பட்டு "கவலையுள்ள மனிதனாகியது" தங்களுக்குத் தெரியாதா? இது துரோகம்தானே?
@sridharraja2293
@sridharraja2293 2 жыл бұрын
நாகரிகமாக விவரித்தீர்கள்
@jagandeep007
@jagandeep007 3 жыл бұрын
his voice resembles like illayaraja sir...
@Rose-nj5su
@Rose-nj5su 2 жыл бұрын
Savithrima great
@svrr123
@svrr123 2 жыл бұрын
ஜெமினி தான் பெரும் குடிகாரன்...அவன்தான் குடிக்க கற்றுக்கொடுத்தது
@shankarraj3433
@shankarraj3433 3 жыл бұрын
Real facts Kalai Sir.
@subramanianswaminathan604
@subramanianswaminathan604 3 жыл бұрын
Very sad to hear this.
@rajandevaneson1393
@rajandevaneson1393 2 жыл бұрын
Very decent way of narration
@ponnaiahsaravanakumar-dg6jk
@ponnaiahsaravanakumar-dg6jk 6 ай бұрын
வானம் உள்ள வரை, இந்த வையகம் உள்ள வரை நடிகையர் திலகம், வள்ளல் சாவித்திரி தமிழர்களால் போற்றப்படுவார்கள்!
@balasubramanianbalabalasub3572
@balasubramanianbalabalasub3572 3 жыл бұрын
Superspeech
@MrManie777
@MrManie777 3 жыл бұрын
One of the greatest actress of south Indian film industry. Kind hearted women, Ending was sad. Don't blame Gemini, he too was a celebrity n in the top 3 heroes, her own decisions n ego was the debacle of her carrier n life. RIP Savithri ma'am
@madhavankrishnamoorthi9211
@madhavankrishnamoorthi9211 3 жыл бұрын
Ya
@Ash-il5wr
@Ash-il5wr 2 жыл бұрын
Finally a sensible comment.
@janagivelaythian180
@janagivelaythian180 2 жыл бұрын
True. I agree
@madras2quare
@madras2quare 2 жыл бұрын
வணக்கம் சார். உங்கள் தொடரை நான் தொடர்ந்து பார்த்து வருகிறேன். ரொம்ப நன்றாக உள்ளது. என்ன செய்வது சார். தலையெழுத்து என்ற ஒன்று உள்ளதே சார். கொஞ்சம் அகங்காரம் கொஞ்சம் திமிர் இல்லாமல் இருந்திருந்தால் அந்த மேடம் நன்றாக இருந்திருப்பார்கள். மதிப்பிற்குரிய திரு ஜெமினி சார் அவர்களும் கொஞ்சம் ஈகோவை விட்டு விட்டு மேடத்தின் குணம் தெரிந்து ஆதரவாக இருந்திருக்கலாம். என்ன செய்வது தன் மனதில் உள்ள கஷ்டங்களை பகிர்ந்து கொள்ள ஒரு நல்ல இதயம் அவர்களுக்கு கிடைக்க வில்லை. கடவுள் அவர்களுக்கு சாந்தி அளிக்கட்டும். நன்றி சார். வணக்கம்.
@nanthininanthini2218
@nanthininanthini2218 2 жыл бұрын
Gemini nenachi iruntha anthammaa kaapathiriklam..aana s
@hariharan-tw6ws
@hariharan-tw6ws 3 жыл бұрын
அம்மா பண்ண மிக பெரிய தவறு. அவங்க MGR கிட்ட உதவி கேட்கவில்லை 😭
@vijayaprabu6669
@vijayaprabu6669 2 жыл бұрын
உறிஞ்சு எடுத்திருவாரு... MG
@KumarKumar-uo7cg
@KumarKumar-uo7cg 2 жыл бұрын
Matravargalai kurai solvathai niruthinal ulagam urupadu
@AB-yp6jc
@AB-yp6jc 2 жыл бұрын
@@vijayaprabu6669 😆😆😆
@rajeswarichellaiah1527
@rajeswarichellaiah1527 6 ай бұрын
எம்ஜிஆரை மாம்பலம் ஆபிசில் வந்து பார்த்த போதிய எம்ஜிஆர் சில லட்சங்களை குட்டி சாக்கில் போட்டு கொடுத்தார். அரசு வீடும் கொடுத்தார். அவரது மெய்க்காப்பாளர் ராமகிருஷ்ணன் தன் நூலில் எழுதியுள்ளார்
@VijayalakshmiVijayalaksh-bg1sf
@VijayalakshmiVijayalaksh-bg1sf 4 ай бұрын
¹​@@AB-yp6jc
@mohamedjakiria8200
@mohamedjakiria8200 3 ай бұрын
கலஞானம்சார்உங்களபார்கனும்முபைல்நம்பர்ஒரிஜனலாதாங்க
@vinthavijay618
@vinthavijay618 2 жыл бұрын
Great Amma ❤️❤️❤️
@dafinijustin6306
@dafinijustin6306 3 жыл бұрын
Nice information
@kandiahramachandran3953
@kandiahramachandran3953 Жыл бұрын
She is one of a super actor .
@padmaarumugam4547
@padmaarumugam4547 3 жыл бұрын
பெண் எடுக்கும் முடிவுகள் ஆயிரம்தடவை யோசித்து எடுக்கவேண்டும் அதுகுடும்பத்தின் எதிர்காலத்திற்கு அவசியம்
@subbulaksmi8083
@subbulaksmi8083 Жыл бұрын
ஜயா நீங்கள் சொல்வதை பார்த்தால் நல்ல மனிதர்கள் நல்லா இருக்க விடமாட்டார் கடவுள் அதுக்கு இவர்கள் சாவுத்திரி. சந்திர பாபு உதாரனம்😢
@bossraaja1267
@bossraaja1267 Жыл бұрын
Savithiri good or bad ( ask Gemini daughters ( Gemini daughters எப்படி ellam appa இல்லமால்????
@RS8367
@RS8367 3 жыл бұрын
Gemini is the real culprit for her failure. There is No doubt in it
@usharetnaganthan302
@usharetnaganthan302 2 жыл бұрын
I don't think so, she knew his weakness even before she got married to him, if she couldn't tolerate, after leaving him she could have lived with the kids in a decent manner, asked support for the kids legally from Gemini. Gemini's legal wife was always been generous.
@RS8367
@RS8367 2 жыл бұрын
@@usharetnaganthan302 what i mean to say...Gemini is highly educated & he knows very well how to manage finance...whereas savithri is very much innocent. So Gemeni shd have given her good advice & make things in a pucca professional manners & shd have safeguraded the amount earned by savithri. Take example of Shivaji. His brother handled the money very systrmatically & invested wisely. Thatswhy their family is well-off even now. Gemini shd have done like this. But he just emjoyed with savithri (time pass) & concentrated on his own family welfare.
@usharetnaganthan302
@usharetnaganthan302 2 жыл бұрын
@@RS8367 True, but what I heard was she was too dominant and arrogant, never let him to interfere with her financial matters. Who knows the real facts.
@RS8367
@RS8367 2 жыл бұрын
@@usharetnaganthan302 actor chandrababu spoiled her by made her to drink. Gemeni shd not have allowed such third parties. Ofcourse savitri was also wrong being a mother of two kids shd have sime self discipline. Ok gone is gone. Its a lesson to all
@usharetnaganthan302
@usharetnaganthan302 2 жыл бұрын
@@RS8367 🙂
@pushparanikarthikeyan147
@pushparanikarthikeyan147 2 жыл бұрын
Nice soul
@gloriayoutubechannel3940
@gloriayoutubechannel3940 2 жыл бұрын
V sad life of savitra...
@fazilrockerzz469
@fazilrockerzz469 3 ай бұрын
ஐயா வணக்கம் பெண்களுக்கு நல்ல கருத்து சொன்னீர்கள்.நன்றி🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
@sreehari1186
@sreehari1186 2 жыл бұрын
She is great
@pitquote
@pitquote 4 ай бұрын
KUTTY PADMINI CUTE WHEN YOUNG- SHE STUDIED ST RAPHAEL SCOOL MYLAPORE
@barathibalasuramaniyam5456
@barathibalasuramaniyam5456 5 ай бұрын
பாவம் சாவித்திரி அம்மா ஜெமினி கணேசன் அவர்களை காதலித்து கல்யாணம் பண்ணியது மிக பெரிய தவறு 😢 சாவித்திரி அம்மா திரைத்துறையில் நல்ல விதமாக கவனம் செலுத்தி வந்திருந்தால் அவர் வாழ்க்கை நல்ல விதமாக மாறி இருக்கும் 😭😭😭😭
@venibala3282
@venibala3282 2 жыл бұрын
Not just the movie episode. Up and downs of great artists. Lesson to everyone 🤙
@thecommandsofmysoul7293
@thecommandsofmysoul7293 3 жыл бұрын
கலை இருக்கு
@pushpasreedhar9173
@pushpasreedhar9173 2 жыл бұрын
Savithri was a December born. Sagittarians are basically very honest,kind & generous
@rrajan5476
@rrajan5476 2 жыл бұрын
But sulk and suffer in self-absorbing thoughts
@pushpasreedhar9173
@pushpasreedhar9173 2 жыл бұрын
That ofcourse depend on circumstances & individual lifestyle
@mariappankarthikeyan3311
@mariappankarthikeyan3311 2 жыл бұрын
I am also born on December 08.12.1973 my life is unstable due to alcoholism but working in top management position why mam? I Lost everything in liquor?? Sani
@pushpasreedhar9173
@pushpasreedhar9173 2 жыл бұрын
I've done some small study of people born in different sun signs. I am a Sagittarian myself. Actors Rajnikanth,Lakshmi, Raghuvaran,Sowcar Janaki, Silk Smitha ( to name a few) all Sagittarians are brilliant in their profession & known to be honest, kind & compassionate.
@pushpasreedhar9173
@pushpasreedhar9173 2 жыл бұрын
Mr Mariappan, I am sure you've got everything going well in life but one habit(alcoholism) may destroy everything. So come out of it when you can. I know of a 8th Dec person who came from an ordinary background & doing extremely well in life. All the best
@nithiyarasu2441
@nithiyarasu2441 2 жыл бұрын
கூடா நட்பு கேடில் முடிந்தது
@krishnaswamy702
@krishnaswamy702 3 жыл бұрын
Savithiri enum nadigaiyin perai kedutthathe soozhi enum malayala thiraippadame
@vincydas1460
@vincydas1460 2 жыл бұрын
Paavam Savithri amma..Epdi iruka vendiyavanga ..ipdi onnum ilama poitaga...
@watiwati4485
@watiwati4485 2 жыл бұрын
So sad 😭
@salamonsanjay7532
@salamonsanjay7532 2 жыл бұрын
Good.madam
@arumugamkaruppiah4279
@arumugamkaruppiah4279 3 жыл бұрын
Excellent Presentation
@rajalakshmikarthikeyan1242
@rajalakshmikarthikeyan1242 3 жыл бұрын
Oru pennaga savithiri seithathu mannikka mudiyatha thavaru.Erkanavey manamana oruvarai etharku manakka vendum?
@batman3086
@batman3086 2 жыл бұрын
Ivargal valarndha kalam vera. Andha kalathula bigamy sadharna vishayam. Andha alavukku sattam strong aavala.
@lathasundar9283
@lathasundar9283 3 жыл бұрын
Nice
@pushparanikarthikeyan147
@pushparanikarthikeyan147 2 жыл бұрын
Debts. Worst kills. All
@mathanraj4564
@mathanraj4564 2 жыл бұрын
கருத்து வேறுபாடுக்கு சந்திரபாபு காரணம்
@sundaramsundaram7791
@sundaramsundaram7791 2 жыл бұрын
Ji
@balajis517
@balajis517 2 жыл бұрын
This addiction took her life away else she would have been more famous acting tv serials 10 years back sad she was immature
@manonmanimano7977
@manonmanimano7977 2 жыл бұрын
Correct sir
@vinothmaster1265
@vinothmaster1265 2 жыл бұрын
🙏🙏🙏🙏
@vinobakandasamy4419
@vinobakandasamy4419 Жыл бұрын
Gemini muthal tharuaithil nulla ullam padathavar yaravathu irukerrarkala shunga parkalam
@kalae7967
@kalae7967 3 жыл бұрын
Natural beauty
@seethalakshmi2254
@seethalakshmi2254 3 жыл бұрын
Nandri ketta manithargal naduvil vunnai manasatchi endru vazhthavar savithripen karnan....throgam thanga mudiyavillai iyya....Naanum throgathal puzhuvaai thudithu kondu erukiren....
@sivalingamlakshmanan7307
@sivalingamlakshmanan7307 3 жыл бұрын
Throgam ,thunbam,iraivan namai balapadutha thantha vaaipu.mana uruthiyodu vetri petru varavendum
@antonyjose4213
@antonyjose4213 3 жыл бұрын
Mulusa unmaya sollunga sir
@mathanraj4564
@mathanraj4564 2 жыл бұрын
அழுததுக்கு காரணம் சகோதரனாக சந்திரபாபு நடந்து கொள்ளாததே
@lathavedhika8868
@lathavedhika8868 2 жыл бұрын
Great Amma savithri
@samkumar-kd5mq
@samkumar-kd5mq 2 жыл бұрын
Gemini abandoned savithri
@dayanithidaya3270
@dayanithidaya3270 2 жыл бұрын
Mudinchi ponne kadhaiye pesi pesi anthe kudumbathai asinge paduthurange
@sampathk9098
@sampathk9098 2 жыл бұрын
Ungalukku theriyatha kathanayakanum producere kalum uthikoduthu keduthuttanuga
天使救了路飞!#天使#小丑#路飞#家庭
00:35
家庭搞笑日记
Рет қаралды 86 МЛН
CHOCKY MILK.. 🤣 #shorts
00:20
Savage Vlogs
Рет қаралды 29 МЛН
SCHOOLBOY. Последняя часть🤓
0:15
⚡️КАН АНДРЕЙ⚡️
Рет қаралды 13 МЛН
Продавщица высказала всю правду клиентке 😳 #фильмы #сериалы
1:00
DixyFilms - Фильмы и сериалы
Рет қаралды 2,7 МЛН
Каждого надо так
0:14
ЮРИЧ
Рет қаралды 948 М.
Тренировки в KFC😂😂😂🥊
0:11
Суета
Рет қаралды 5 МЛН
مستحيل أنها أرادته!! 🐕
0:20
One More Arabic
Рет қаралды 6 МЛН
Prank with dress💃 Subscribe to me👋🏻
0:12
Nazar S
Рет қаралды 10 МЛН
Prank vs Prank #shorts
0:28
Mr DegrEE
Рет қаралды 7 МЛН