Toyota Honda பங்காளி BYD வளரக்கூடாது 🫢❓

  Рет қаралды 963,592

Japan Tamil Bros

Japan Tamil Bros

3 ай бұрын

Пікірлер: 381
@diginomad6016
@diginomad6016 3 ай бұрын
அவன் மனுசன்... மானமுள்ள மனுசன் 🎉
@diginomad6016
@diginomad6016 2 ай бұрын
@@mani-zm8zx பிஸ்கோத் வேணுமா?
@VelKI557
@VelKI557 2 ай бұрын
நாமதான் சீனா தாய்நாட்டு இடத்தை ஆக்கிரமிப்பு செய்தாலும் அமைதியாக இருப்போமே.
@Ak20231
@Ak20231 2 ай бұрын
Adhuku alternative adhey quality and rate laa Japan laa manufacturing pannuvanga Inga mudiyum ah??
@enennam
@enennam 2 ай бұрын
Enna varalaaru nu thriyama pesathinga. Japaankaaran china kaaranukuu panna kodumaigala poi padinga. China la ethana kodi per Japan naattaala saagadikka pattierukaanga. Ithu avanga Mela kaazhpunarchi. Japan kaaran intha vishayathula sariyana porambokku.
@K.Vee.Shanker
@K.Vee.Shanker 2 ай бұрын
​@@Ak20231அது முக்கியமில்லை. நாம் தென் கொரியா, சீன பொருட்களை முடிந்த வரை வாங்காம இருக்கணும்.😮
@arnold_m_xavier
@arnold_m_xavier 2 ай бұрын
ஜப்பான் மக்கள் புத்திசாலிகள், சீனா காரன் மேலே யாருக்குத்தான் நல்ல அபிப்ராயம் இருக்கு
@rajeshkumarpandian6428
@rajeshkumarpandian6428 2 ай бұрын
Aama. Ipdiae kadasi vara adichukittu kadakanum😅
@arnold_m_xavier
@arnold_m_xavier 2 ай бұрын
@@rajeshkumarpandian6428 நம்ம நாட்டை புடிச்சி வச்சிக்கிட்டு இருக்கறவன் கிட்ட என்ன கொஞ்சி கொலவ சொல்றீங்களா
@newbieh7331
@newbieh7331 2 ай бұрын
சீனாகாரங்களுக்கு, வட கொரியர்களுக்கு
@vishalms8940
@vishalms8940 2 ай бұрын
Which phone you are using?
@arnold_m_xavier
@arnold_m_xavier 2 ай бұрын
@@vishalms8940 LG G8X thinQ. South Korean company manufactured in Vietnam
@karthicksivan243
@karthicksivan243 2 ай бұрын
நமக்கு எப்பவுமே டாடா தான்❤
@jareenanona4825
@jareenanona4825 2 ай бұрын
Namma eppawom byd veriyendaaa
@SK-ng8pt
@SK-ng8pt Ай бұрын
Tata bye byd
@lungiboy8345
@lungiboy8345 2 ай бұрын
ஜப்பான்காரன் நாட்டு பற்று அருமை🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@enennam93
@enennam93 2 ай бұрын
Enga வரலாறு konjamavuthu தெரியுமா உங்களுக்கு. China va thana Japan kaaran கொடுமை படுத்தி அட்டூழியம் பண்ணானுங்க . இது தெரியாம நாட்டு பட்டுறு நு cringe பண்ணிட்டு இருக்கீங்க. அது அவன் மேல இருக்க பொறாமை வயித்த எரிச்சல்.ஏதாச்சும் ஒலரிட்டு சுத்ரது.
@baala91
@baala91 2 ай бұрын
Yaru namma makkal ah … moonjula 200 roova thukki erinjingana thalaiva nu vote poduvan
@pravinkumarbasker
@pravinkumarbasker 3 ай бұрын
❤❤❤தரமான குடிமக்கள் சிறந்த சிந்தனை❤❤❤❤
@enennam93
@enennam93 2 ай бұрын
Enga innum makka erukeenga. Varalaaru கொஞ்சமது தெரிஞ்சி படிச்சிட்டு வந்து comment podunga.
@healthylifecircle2801
@healthylifecircle2801 2 ай бұрын
கார் விக்கும் போது நல்லவனாக வியாபாரம் செய்யும் சீனா...நாட்டையே போர் தொடுத்து பாதிக்க முயலும் போது...அந்த சீன தயாரிப்பை தவிர்ப்பது என்பது அவசியமான மனித உணர்வு ...அதில் தவறே கிடையாது...நம் இந்திய மக்களும் புரிய தொடங்க வேண்டும்...ஏமாற கூடாது
@royaalloki
@royaalloki 2 ай бұрын
Byd car indiala ban panirukaga thayriyama olarathathiga
@jareenanona4825
@jareenanona4825 2 ай бұрын
Poy solladigawa
@premanitha7021
@premanitha7021 2 ай бұрын
மானமுள்ள ரோஷமுள்ள ஜப்பான் மக்கள் மகிழ்ச்சி
@NaveenS0003
@NaveenS0003 2 ай бұрын
Avan periya panakkqren aadraan namba indiya enga poraththu 🎉
@sparklightway9810
@sparklightway9810 2 ай бұрын
Indians should also consider this mindset.
@Tamil_Uruttu_Tech
@Tamil_Uruttu_Tech Ай бұрын
But indian products are low quality 😂😂😂
@siva2k23
@siva2k23 2 ай бұрын
நான் ஒரு ஜப்பானிய கம்பெனியில் வேலை செய்துள்ளேன் அவர்களின் எழுதப்படாத சட்டம் எங்கு உலகத்தில் ஜப்பானிய கம்பெனிகளால் செய்யப்படுகிறது அந்த ப்ராஜெக்ட் களுக்கு ஒரு பொருள் கூட சைனாவில் இருந்து வாங்க கூடாது இதுதான் சட்டம்.
@poova1120
@poova1120 2 ай бұрын
குண்டு போட்ட அமெரிக்காவுடன் நட்பாக இருக்கும் 😂😂
@RajeshKumar-hp4qc
@RajeshKumar-hp4qc 28 күн бұрын
சகோ நானும் 5 வருடங்கள் ஜப்பானில் தான் வேலை (புக்கய்யா ஓத்தா )பார்க்கிறேன் அப்படி ஒன்றும் இல்லை . எந்த ஒரு கடைக்கு போனாலும் சைனா பொருட்கள் இல்லாமல் இருக்காது.
@kamalesh8109
@kamalesh8109 3 ай бұрын
kaasu kammiya kudutha india la sales pichikum nee china va iruntha enna pakistan ah iruntha enna 😂
@Dhurai_Raasalingam
@Dhurai_Raasalingam 2 ай бұрын
வணக்கம் கமல், நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே, ஏன் இந்த அசிங்கமான தமிங்கிலத்தில் எழுதி, நம் தமிழ் மொழியின் அழகை சிதைத்து, பாழ் படுத்துகிறீர்கள். தயவுகூர்ந்து, உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழிக்கு முதன்மையும், மரியாதையும் அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.
@Dhurai_Raasalingam
@Dhurai_Raasalingam 2 ай бұрын
தம்பி, தொன்மையான நமது தமிழ் மொழி அனைவருக்குமானது, பொதுவானது, *உங்கள் ஒருவருக்கு மட்டும் உரித்தானதல்ல, உங்கள் வசதிப்படி எப்படி வேண்டுமானாலும் எழுதவதற்கு, சிதைப்பதற்கு, அழிப்பதற்கு.* நம் தமிழ் மொழியை நன்கு கற்று முழுமையாக தமிழில் எழுதுங்கள், அல்லது ஆங்கிலத்தை நன்கு கற்று முழுமையாக ஆங்கிலத்தில் எழுதுங்கள். *இரண்டும் அல்லாத கண்றாவி தங்கிலீசில் எழுதி அழகிய தமிழை இழிவுபடுத்த வேண்டாமே.* ஒர் மொழியை அதற்குண்டான சொற்களை, அதன் எழுத்துகளை பயன்படுத்தி தானே எழுதவேண்டும், *தமிழ் சொற்களை தமிழில் எழுதுங்கள், ஆங்கில சொற்களை ஆங்கிலத்தில் எழுதுங்கள்,* அவ்வளவே. ஏன் தமிழை தமிழில் எழுதாமல் ஆங்கிலத்தில் எழுதுகிறீர்கள். இப்படி *தமிழ் மொழியை வேற்று மொழியில் எழுதுவதால், நம் தமிழ் மொழியின் தொன்மை, அழகு, தனித்துவம், உச்சரிப்பு, என அனைத்தும் சிதைக்கப்படுகிறது,* இச்செயல் இரு மொழிகளையும் அவமதித்து, நாசம் செய்யும் இழிவான செயல் என்பதை நன்கு புரிந்துக்கொள்ளுங்கள். மிக்க நன்றி.
@royaalloki
@royaalloki 2 ай бұрын
Kamelsh entha visaythaum thayriyam unga karutha pathivida vayda.. Intha company indiala ban.. China evalavo muyairchi sethum India anumati kodukala. China India border problem nala...
@user-vx4hp4nz1u
@user-vx4hp4nz1u 2 ай бұрын
​@@Dhurai_Raasalingamஉங்கள் கருத்துக்களை நான் ஆமோதிக்கிறேன். நீங்கள் தமிழில் டைம் செய்ய, ஆண்ட்ராய்டு மொபைல் போனில், எந்த அப்ளிகேஷனை உபயோகிக்கிறீர்கள்? நன்றி.
@Dhurai_Raasalingam
@Dhurai_Raasalingam 2 ай бұрын
@@user-vx4hp4nz1u வணக்கம், நான் தனிப்பட்ட எந்த செயலியையும் பயன்படுத்தவில்லை. உங்கள் கைப்பேசியில் Keyboard Settings சென்று தமிழ் மொழியையும் தேர்ந்தெடுத்தபிறகு உங்கள் விருப்பத்திற்கு ஏற்ப தமிழ் மற்றும் ஆங்கில மொழியை மாற்றி தட்டச்சு செய்யலாம்.
@santhapratheep
@santhapratheep 2 ай бұрын
தேசப்பற்று❤
@user-to9td5xl4h
@user-to9td5xl4h 3 ай бұрын
நான் பல வருடங்களாக இந்தியாவில் அப்படித்தான் பொருள் வாங்குகிறேன். பொருட்களின் தயாரிப்பு இடம் மற்றும் கம்பெனி பார்த்து வாங்குகிறேன்.அதனால் Tata Harrier மற்றும் TVS Jupiter வாகனங்களை வாங்கியிருக்கிறேன். நம் நாட்டுல் வரி கட்டும் கம்பெனிகளின் பொருட்களை வாங்குவது நாம் நாட்டுக்கு செய்யும் கடமை. விலை சற்று அதிகமாக இருந்தாலும் நீங்கள் சப்பானிய காரை வாங்கி அந்நாட்டுக்கு விஸ்வாசமாக இருங்கள்
@rameshkannan7165
@rameshkannan7165 3 ай бұрын
Raw material எல்லாம் எங்க இருந்து வருது?
@BB-gr3mo
@BB-gr3mo 3 ай бұрын
​@@rameshkannan7165கிடைக்காத ராமெட்டரியல எப்படி உருவாக்குவது. பாலவனத்துல அரிசி விளையலினா அதுக்காக சாப்படாம இருக்க முடியாதுல்ல அங்க கிடைக்கற உணவ ஜாஸ்தி சாப்பிட்டு அரிசி குறச்சக்க வேண்டியதுதான் அதுமாறி தான் இதுவும் நண்பரே
@arnold_m_xavier
@arnold_m_xavier 2 ай бұрын
​@@rameshkannan7165வெறும் assembly plant ஆக இருந்தால் மூலப் பொருள்கள் சீனா மற்றும் பிற நாடுகளில் இருந்து வந்திருக்கும், ஆனால் manufacturing plant ஆக இருந்தால் கதையே வேறு
@user-to9td5xl4h
@user-to9td5xl4h 2 ай бұрын
சில தயாரிப்பு மூலப்பொருட்கள் இந்தியாவில் கிடைப்பதில்லை, ஆகவே பல இந்திய நிறவனங்கள் சினாவில் இருந்து அந்த மூலப்பொருட்களை இறக்குமதி செய்கின்றன. நம்மால் முடிந்த வரை இந்திய உற்பத்தியாளர்களை ஊக்குவிப்போம்.
@rameshkannan7165
@rameshkannan7165 2 ай бұрын
@@user-to9td5xl4h சில அல்ல பல மூலப்பொருள்கள்...
@SivaRaj-oz8bn
@SivaRaj-oz8bn 2 ай бұрын
இரண்டாம் உலகப் போருக்கு முன் சீனாவில் சில பகுதிகளை ஜப்பான் ஆக்கிரமிப்பு செய்திருந்தது.
@type..one12
@type..one12 Ай бұрын
Yes.china faced many theart from uk,france,japan,Russia.
@babuvenkatesh2474
@babuvenkatesh2474 2 ай бұрын
சீனாவில் இருந்து ஒரு பொருளும் வாங்காதீர்கள் 0%இன்ட்ரஸ்ட் என்று சொன்னால் மக்கள் வாங்குவதர்க்கு விரும்புவார்கள். இதற்கு ஸ்பேர் பார்ட்ஸ் கிடைக்குமா எளிதாக சர்வீஸ் செய்ய முடியுமா ஸ்சேப்டி ப்யூச்சர்ஸ் ஏர் பேக் எத்தனை உள்ளது. சார்ஜ் போடும்போது கார் வெடிக்குமா அல்லது குறிப்பிட்ட வேகம் தூரம் வரை சென்ற பின் கார் வெடிக்குமா?காருக்கு கியாரண்டி உண்டா என்பது சீனாவில் இருக்காது பார்க்க நல்ல தான் இருக்கும். விலையும் மிகவும் குறைவு தான் ஆனால் பாதுகாப்பு என்பது சிறிதளவு கூட இருக்காது என்பது உண்மை. எனவே மக்கள் எப்போதும் விலையை பார்த்து கார் வாங்காமல் தரம் பாதுகாப்பு இவைகளை ஆராய்ந்து பார்த்து கார் வாங்கவும் என்று இதன் மூலம் கேட்டுக் கொள்கிறேன்.நன்றி.
@ambai
@ambai 2 ай бұрын
அவர்களின் காரின் மூலமாக உபயோகிப்பவர் மற்றும் தொடர்புடையவர்கள மூவமாக உளவு வேலைகளில் இறங்குவர். நமக்கே தெரியாமல் நமது தகவல்கள் திருடப்படும். 😊
@aryaadh
@aryaadh 2 ай бұрын
America kitta japan stand enna 😂😂😂
@nazeerahamedvungalavedathe7128
@nazeerahamedvungalavedathe7128 Ай бұрын
சீனாவின் கார்களில் பேட்டரி கார்கள் மிகவும் சிறந்தவை மிகவும் அருமையான வேலைப்பாடு 👍👍👍👍👍👍👍👍 best China cars very good working ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️ very good designing❤️❤️❤️❤️❤️
@ishgowsi6580
@ishgowsi6580 Ай бұрын
போடா பண்ன அருவா சுத்தியல்
@d.ajithpandi1220
@d.ajithpandi1220 Ай бұрын
சீன பொருட்களை பொறுத்தவரை வெளியில் இருந்து பார்க்க மிக அழகாக இருக்கும். ஆனால் தரம் மிக குறைவாக இருக்கும். 3 வருட அனுபவம் 😂
@72universal
@72universal Ай бұрын
Worst chines battery 🔋 Compare to Japan
@muthupsk3823
@muthupsk3823 2 ай бұрын
Looking very nice this car in singapore
@ranjithjw4382
@ranjithjw4382 2 ай бұрын
4000 ஸ்கொயர் கிலோமீட்டர் ஆக்கிரமிக்க பட்டாலும் ரெட்மி விவியோ ரியல் மீ ஒப்போ மொபைலை இந்தியாவில் அனுமதிப்போம், இதுதான் இந்தியாவின் தேசப்பற்று😂
@yasararafath.m450
@yasararafath.m450 2 ай бұрын
Anna apdi patha American product than Japan boycott pannanum avan than nuclear bomb pottathu china illa😂
@rajavidhya
@rajavidhya 2 ай бұрын
I phone matum use pannuvanuga
@poova1120
@poova1120 2 ай бұрын
Semma
@JUST_CHILL_IN
@JUST_CHILL_IN 2 ай бұрын
Even many Japanese, German, and American car brands like Toyota, Honda, Volkswagen, Audi, Ford, Lincoln, Chevrolet, Buick, Cadillac started making cars for the Chinese market. Do you know❓The new Honda Odyssey was imported from China 🇨🇳 to Japan 🇯🇵. Also China overtaked Japan in Automobile Industry.
@AK-zo3ht
@AK-zo3ht 2 ай бұрын
Japan Karan uppu pottu sapduran pola. ❤
@poova1120
@poova1120 2 ай бұрын
அப்படி பார்த்தால் குண்டு போட்ட அமெரிக்காவுடன் நெருங்கமாக இருக்கிறானே ? எனவே அப்படி எல்லாம் ஒன்றும் இல்லை ஜி7 நாடுகளுக்கு மற்ற நாடுகளின் வளர்ச்சி பிடிக்காது
@bharathram4100
@bharathram4100 3 ай бұрын
There is a quality difference between manufacturing in japan and in china This is out of my own experience on using a canon camera same model but there is a quality difference
@user-ib9pj1mr3o
@user-ib9pj1mr3o Ай бұрын
அவன் மானஸ்தன்
@sureshkumarramalingam8991
@sureshkumarramalingam8991 2 ай бұрын
We don’t have BYD in Erode but too much issues for charging if we go out Not required charging stations and ports are available But it’s Ok type only
@DigitalArtsDo
@DigitalArtsDo 6 күн бұрын
தற்போது உள்ள சூழலில் இந்திய நிறுவனமான டாடாவின் கார்கள் நன்றாக உள்ளது
@DeeVeemeena
@DeeVeemeena Ай бұрын
Pinna Nammaluga madhiriya
@rameshnatarajan9611
@rameshnatarajan9611 Ай бұрын
சீனா பொருள் வேண்டாம் 🙄...
@I_Am_Jo_007
@I_Am_Jo_007 2 ай бұрын
Nee poi vangiruke, nee yeppidya pattaven.... Huh 😅
@Yamu89i
@Yamu89i 2 ай бұрын
முடிந்தவரை நம் மாவட்டம், அடுத்து மாநிலம், அடுத்து நம் நாட்டு பொருட்களை தான் வாங்குவேன்..வேற வழி இல்லாவிட்டால் தான் வெளிநாட்டு கம்பனி பொருள்
@Alliswell-px6ph
@Alliswell-px6ph 2 ай бұрын
சரி , என்ன phone உபயோக்கின்றீர்கள்
@user-sj1bp6pw7e
@user-sj1bp6pw7e 2 ай бұрын
😂
@dayatec
@dayatec 2 ай бұрын
​@@Alliswell-px6ph😂😂
@soundrarajanjagadeesan7792
@soundrarajanjagadeesan7792 2 ай бұрын
​@@Alliswell-px6ph முடிந்த வரை என்று சொல்லி உள்ளார்
@sureshkumar8410
@sureshkumar8410 Ай бұрын
Bro... China thinks the same as America... Avan ulgatha thanoda kaikulla vachikanum nu nenaikran... Athu thaan unmai... Yarum reason ye ilama kammiya um, facility adhigama um tharamattan...
@user-le5zh3ke5m
@user-le5zh3ke5m 2 ай бұрын
தம்பி சீனா கார் போன் எல்லாம் இந்தியாவில் மட்டும் தான் வாங்கும் மக்கள் உள்ளனர் விலை மலிவான படியால் அதன் தரத்தை பார்கமாட்டார்கள்
@leelamanikandan9960
@leelamanikandan9960 2 ай бұрын
Nattu patrullavargal❤❤❤
@achuthanvasudev
@achuthanvasudev Ай бұрын
Chinese car gonna rule world
@joshuaimmanuel906
@joshuaimmanuel906 2 ай бұрын
Seriously premium looking car but material quality slightly low and especially anthe Aircond vent enne rombe disturb pannuthu. But poge poge pazhagirum
@abishaket.r4987
@abishaket.r4987 2 ай бұрын
Aiyaa car bayagarama irrukuu🤩🤩
@PTIndia00768
@PTIndia00768 Ай бұрын
I ❤ Toyota. Otha yenna power. Highways la tharama perform pannudhu
@cbfselvam9535
@cbfselvam9535 Ай бұрын
Apo japans makkal entha mobile model use panraka. China mobile dha rate romba kammi
@praveensavio6209
@praveensavio6209 2 ай бұрын
TRUE patriotism
@enennam93
@enennam93 2 ай бұрын
மக்கு😂
@thevan7718
@thevan7718 2 ай бұрын
Adeh venneiyngelaa...China is competitive in automobile and their break all the prices...and tech in cars ..
@alphonseinbaraj7602
@alphonseinbaraj7602 Ай бұрын
Our people must think the same. That is REAL Patriotism❤
@RajeshKumar-hp4qc
@RajeshKumar-hp4qc 28 күн бұрын
நீங்கள் சொல்வது சரி என்று சொல்ல முடியாது ஏன் என்றால் அங்கே உள்ள அனைத்து 100 என் கடைகள் துணிக்கடை மற்றும் அனைத்து மால்களிலும் சீனா பொருட்கள் தான் உள்ளது.இது 💯 சதவீதம் உண்மை.
@aarul6409
@aarul6409 28 күн бұрын
அவன் அவன் நாட்டு மேல் பாசம் இருந்தால் நாடு வளர்ச்சி அடையும்
@Mutthuroja11
@Mutthuroja11 2 ай бұрын
You know one thing brother Chinese don’t like to buy japan cars also because Nation first but some Indian same like you brother whenever get cheaper just buy even Pakistan also 😂😂😂😂
@sriramravi2936
@sriramravi2936 Ай бұрын
Indians should learn from them
@Yamu89i
@Yamu89i 2 ай бұрын
Soap போன்ற பொருட்கள் மிக பெரிய வியாபாரம்..முடிந்த வரை தரமான லோக்கல் பொருள் வாங்கலாம்..நம் பணம் அடுத்த நாட்டுக்கு போகாது
@selvinpeter8886
@selvinpeter8886 2 ай бұрын
Smart phones......
@vishnu_vishan
@vishnu_vishan 2 ай бұрын
China mela yaarukum nalla yennam illa😂
@goldenrules256
@goldenrules256 2 ай бұрын
தரமான எடுத்து காட்டு பங்காளி கட்சி😂
@seethalakshmi3283
@seethalakshmi3283 2 ай бұрын
Let BYD come to India. Indians will queue to buy it, if it is value for money. Thats our attitude.
@babutamil9809
@babutamil9809 2 ай бұрын
"ஆமை ஓடு படகு" AK 54 துப்பாக்கி வாடை வருது "தம்பி"...! 😂😂😂
@arulelisa
@arulelisa 2 ай бұрын
That's not the main reason , unlike other country japanese like hybrid cars better than full electric cars
@mycrazyworld101
@mycrazyworld101 Ай бұрын
Even we as a Indian need to think the same way.
@SAIKUMAR-yh3pp
@SAIKUMAR-yh3pp 2 ай бұрын
ஜப்பானிய மக்கள் அறிவாலிகளாகவும் தகவல் தெரிந்தவர்களாக இருப்பது வியப்பாக உள்ளது.
@renganmurli6222
@renganmurli6222 2 ай бұрын
Japanese nattu patru mikkavargal. Nama?
@nd7908
@nd7908 3 ай бұрын
Electric car lam ipotaiku vangathinga bro .
@Oktolibre
@Oktolibre Ай бұрын
Byutiful kar
@ganeshchandrasekar797
@ganeshchandrasekar797 2 ай бұрын
அவங்க தேச பற்று சொல்லவே வேண்டாம்..
@tamilvazhga
@tamilvazhga 2 ай бұрын
BYD : Loss leader strategy like jio
@prabakarbln
@prabakarbln 2 ай бұрын
Battery/connections thee 🔥pudichy eriyum bro wasteuu 32 40 lac pottu theekuu erai akkanuma? Go for reliable Japanese or luxury germans..
@shajithavignesh5164
@shajithavignesh5164 2 ай бұрын
அவனுக்கு மானமும் இருக்கு ரோசமும் இருக்கு.இங்க‌உள்ளவனுக பன்னிய விட மோசமானவங்க
@akfaisel
@akfaisel 26 күн бұрын
இப்டி தான் Xiaomi இருந்துச்சு.. இப்போ அவன் தான் #1
@user-vx4hp4nz1u
@user-vx4hp4nz1u 2 ай бұрын
வணக்கம்! ஷார்ட் என்ற‌ பெயரில் லாங்காக கூறியதை நான் சுருக்கமாக சொல்கிறேன்.‌ ஜப்பானியர்களுக்கு தேசப் பற்று மிகவும் அதிகம். இந்தியர்களுக்கு விதேச‌‌ பற்று மிக மிக அதிகம். நன்றி.
@Felix_Raj
@Felix_Raj Ай бұрын
அவங்க நாட்டுப்பற்ற பார்க்கும்போது... இங்கே இருக்க வெட்கமா இருக்கு! 🤷🏻🤦🏻
@Shivan_mahan_vicky
@Shivan_mahan_vicky 2 ай бұрын
மானமுள்ள குடிமகன்கள் ❤
@lakshminarayanang2641
@lakshminarayanang2641 2 ай бұрын
What car did you buy? Did you get that BYD EV ?
@aravindaakash14
@aravindaakash14 2 ай бұрын
Anga mattuma ingayumdan BYD itha nelama
@ponr6737
@ponr6737 3 ай бұрын
Self respect people 🙏🏻
@SsssSsss-lq5wv
@SsssSsss-lq5wv 2 ай бұрын
Thiramai yaar kita iruthalaum atha paratanum
@nanthukrishnan7198
@nanthukrishnan7198 4 күн бұрын
Etha india la kontuvabthu yarakka solluga 10 second kuta showroom la car eruka😅😅 panja parathutom yalla cars, m
@yaswanthkumar1789
@yaswanthkumar1789 Ай бұрын
Nethu byd nala Car ahh yov spare parts kedaikathu engine refinement nala irukathu aparom services kedaiyathu
@praveenpslv1978
@praveenpslv1978 2 ай бұрын
ஜப்பான் மக்கள் இதுல வேற level ❤
@muthupsk3823
@muthupsk3823 2 ай бұрын
Bro இந்த கார் நம்ம ஊரில் இருக்கிறதா!! சிங்கப்பூரில் நிறைய கார் நான் பாத்துட்டேன்
@mohaideenkarunai6915
@mohaideenkarunai6915 Ай бұрын
BYD IS WORST CAR
@sukumaransuku4894
@sukumaransuku4894 2 ай бұрын
ஜப்பானில் அமெரிக்காவின் எந்தப்பொருளும் சில வருடங்களுக்கு முன்பு வரை விற்ப்பனை ஆகாது. ஆனால் அமெரிக்காவும் ஜப்பானுக்கும் நல்லுறவு இருந்தும் அமெரிக்கத்தயாரிப்புகளை கடைகளில் வைத்தாலும் ஜப்பானியர்கள் புன்னகையுடன் மறுத்து விடுவார்களாம்.
@newbieh7331
@newbieh7331 2 ай бұрын
McDonald, KFC, எல்லாம் ஜப்பானில் அதிகமாக உள்ளது. தீவிர அமெரிக்க எதிர்ப்பு ஜப்பானியர்களிடம் இல்லை.
@RajeshKumar-hp4qc
@RajeshKumar-hp4qc 28 күн бұрын
தப்பான செய்திகள் போடாமல் இருப்பது நல்லது சகோ
@Sathish-7
@Sathish-7 2 ай бұрын
Made in chain andha tag 🏷️ podum 😀
@bazz911
@bazz911 3 ай бұрын
Namma oru aarasiyalvathi pola😅😅
@almakthum5246
@almakthum5246 2 ай бұрын
Bro, share information about Jetour brand
@trichyfusion
@trichyfusion Ай бұрын
Bro pesama japanese Chinese mathiri reverse engineering panidavendithana
@GabrielRavikumar-xh9kw
@GabrielRavikumar-xh9kw 2 ай бұрын
JAPAN 🇯🇵 HIGH QUALITY/ TECHNOLOGY (never beating CHINA 🇨🇳
@balachandran657
@balachandran657 Күн бұрын
Correct correct
@premkumarayyappan3857
@premkumarayyappan3857 2 ай бұрын
True patriotism Japanese
@newbieh7331
@newbieh7331 2 ай бұрын
Kentucky fried chicken , Mc Donald தெரியும்ல, சொந்த நாடு அமெரிக்கவில் இருப்பதை விட ஜப்பான்ல தான் சந்துக்கு சந்து கடைய போட்டு வச்சுருக்காங்க.
@poova1120
@poova1120 2 ай бұрын
குண்டு போட்ட அமெரிக்காவுடன் நட்பாக இருக்கும் 😂
@Tamil_Uruttu_Tech
@Tamil_Uruttu_Tech Ай бұрын
We indians can't think like that because we don't manufacture good quality products we mostly make low quality products So we go for imported products 😂😂😂
@tharikcareem
@tharikcareem 2 ай бұрын
அவங்க மட்டும் உலகம் பூரா வியாபாரம் செய்து லாபம் அடையலாம் ஆனா அடுத்தவன் முன்னுக்கு வந்திற கூடாது ரொம்ப நல்ல எண்ணம்தான்
@ganeshpeter8287
@ganeshpeter8287 2 ай бұрын
Manam na enna nu kekura nilamai than india la iruku
@senthilmurugesan5418
@senthilmurugesan5418 9 күн бұрын
அந்த ரெண்டு பங்காளிகள் dm & adm.....k தான ? .... ( K for கேனை)
@amalrajt4161
@amalrajt4161 2 ай бұрын
இத ஜப்பான் அரசே தடுத்திருக்கலாமே சகோ.....
@tamilgamingqueen
@tamilgamingqueen 2 ай бұрын
anga elaarum super aa yosikiraanga paatheengalaa
@poova1120
@poova1120 2 ай бұрын
அணு குண்டு போட்ட அமெரிக்காவுடன் நட்பாக இருக்கும் 😂 இதெல்லாம் சும்மா G7 நாடுகளுக்கு மற்ற நாடுகளின் வளர்ச்சி பிடிக்காது
@sridharansri2258
@sridharansri2258 2 ай бұрын
Neenga andha car ah vaanguneeng na ungala japan la evanum madhikamaatan paathukonga. India ya la porandhutu Japan la work pandreenga, japan la irundhutu china car ah vaangureenga 😅
@vijayragul7978
@vijayragul7978 2 ай бұрын
Admk & DMK thaaka pattadhu 😂
@r_lamack166
@r_lamack166 Ай бұрын
Naangalum tharang kedda cheeena porudkalai vaanguvatillai. Ematu kaaranunga buy TATA and support INDIAN MARKET
@n.rsekar7527
@n.rsekar7527 2 ай бұрын
ஜப்பானுக்கு நன்றி
@tn6187
@tn6187 2 ай бұрын
Byd which model is this?
@taveda
@taveda Ай бұрын
For the fact Japan cars yet to move electric. They are still in Hybrid mode vehicles, especially Toyota.
@Sivakasihero
@Sivakasihero 2 ай бұрын
தம்பி எனக்கு தெரிஞ்சி ஒரு japanese கூட india வந்து வேலை பாக்கல நீ மட்டும் எதுக்கு பா japan la poi வேலை பாக்குற
@sriganesan8237
@sriganesan8237 2 ай бұрын
Who said please go and see in Sriperumbudur and IT companies there are a lot of Japan and Korean people working here
@Sivakasihero
@Sivakasihero 2 ай бұрын
@@sriganesan8237 Sure bro but every body knows the ratio and true . Here Now a days lot of opportunities in startup. Our people are brilliant but spending their brain to other country . even google sundar பிச்சை can start big company here for Indians , but he will not, ' because he is America lover .
@sriganesan8237
@sriganesan8237 2 ай бұрын
@@Sivakasihero brother you have to notice that sundhar pichai succeeded in America that doesn't mean we have to not succeed in India
@Sivakasihero
@Sivakasihero 2 ай бұрын
@@sriganesan8237 sure bro 100% . But now he is having capacity to develop our nation . Educated should do something for our nation . Its our duty . Any way take care and enjoy the life bro . Thankyou
@venbas2
@venbas2 2 ай бұрын
Japan karan kitta poi naama training edukkanaum...
@mohamednazafi5327
@mohamednazafi5327 2 ай бұрын
Which brand
@thinakaran1963
@thinakaran1963 2 ай бұрын
Byd already dominating market at Malaysia
@arunkris7299
@arunkris7299 2 ай бұрын
JDM🔥
Wait for the last one! 👀
00:28
Josh Horton
Рет қаралды 173 МЛН
Looks realistic #tiktok
00:22
Анастасия Тарасова
Рет қаралды 98 МЛН
ОСКАР vs БАДАБУМЧИК БОЙ!  УВЕЗЛИ на СКОРОЙ!
13:45
Бадабумчик
Рет қаралды 5 МЛН
The dark truth about EV vehicles | cheran academy| CASE STUDY EPISODE 3
11:13
Japan to India 🇮🇳 valuable goods purchase 😮 #japantamilbros
7:19
We Ranked "Worst to Best" Car Brands by their Engines in INDIA!
19:19
Biturbo Media
Рет қаралды 453 М.
How Many Balloons Does It Take To Fly?
0:18
MrBeast
Рет қаралды 86 МЛН
ПОХОДУ ОН БУДЕТ СИДЕТЬ ДОМА ДО СТАРОСТИ
0:18
Обезьяне пересадили голову??? #факты
0:31
Время знаний
Рет қаралды 1,1 МЛН