Follow me on Instagram / transit_bites Vanakam makkalea we have started our Srilanka trip with family, in this video we going to talaimannar and katchatheevu #srilanka srilanka budget trip chennai to srilanka in low cost
Пікірлер: 469
@travelbursttamil3 ай бұрын
ஒரே நேர்கோடு காரணம் முன்னரே எல்லாம் ஒரே நிலம் தான். கடல் நீர் படிப்படியாக பிரித்து விட்டது சுண்ணாம்பு போன்ற படிவங்களை நீரோட்டத்தினால். தலைமன்னார் மற்றும் தனுஷ்கோடி நிலப்பரப்பை பார்த்தாலே புரியும் அது இயற்கையாகவே சேர்ந்து இருப்பது தெரியும். ராமர் பாலம் கட்டியிருந்தால் எங்கேயாவது ராமர் சிலை கோவில் போன்றவை இருந்திருக்கலாம் அப்பாலத்தில் எங்கும் இல்லை என்பதே உண்மை. வருத்தத்துடன் சொல்லித்தான் ஆக வேண்டும்.
@slsc-di2zs2 ай бұрын
Rameshwarathula epdi ramar kovil vanthuchu ?
@asraghunaath3 ай бұрын
Travelled in 1974 by boat mail and ferry to Thalai Mannar to Colombo by train. Seeing your post reminds me those days. Thanks
@km-fl2gb3 ай бұрын
Wow...I heard also
@9288JH3 ай бұрын
இலங்கைக்கு போதை பொருள் அதிகமா தமிழ் நாடு கேரளா இருந்து மன்னார் கடல் வழியா தான் வருது. அதனால security tight ஆ இருக்கு
@KING_KOHLI-0183 ай бұрын
Jaffer sadik 😂
@muthuraj53403 ай бұрын
அந்த போதை பொருளை வாங்குவது எந்த நாட்டை சேர்ந்தவர் 😊😊😊😊😊😊😊
@9288JH3 ай бұрын
@@muthuraj5340 இந்தியா இருந்து இலங்கை ஊடாக பல நாடுகளுக்கு செல்லுது
@surenkrish29133 ай бұрын
இரண்டு பக்கமும் நம்ம ஆளுக தான் இத பன்றாங்க எந்த பேசி என்னத்த தப்பு பண்றவங்க எல்லா பக்கமும் இருகாங்க நாம ஏன் சண்டை போட்டுக்கணும்
@visvanathangirish47363 ай бұрын
My father visited Srilanka from Dhanuskodi to thalaimannar in 1961,he loved lankan railways for their neatness
@Munuswamy.G3 ай бұрын
இது தங்களது இரண்டாவது இலங்கை பயணமா அஜெய். இருந்தாலும் மிக்க நன்றி நண்பரே.
@sureshsharma-zl1xy3 ай бұрын
Super information Ajay bro ❤️ transit bites vlogs always best mannar views keep it up ❤️❤️
@seniorwanderer80813 ай бұрын
இந்தியா இலங்கை இடையே பாலம் கட்டுவது தேவை அற்றது.அதற்க்கு பதில் நாகப் பட்டினம் தலை மன்னார் கப்பல் சேவை தொடர்ந்து இயக்கப்பட வேண்டும்.மேலும் தனியார் சிற்றுந்து போக்கு வரத்து கப்பல் மூலம் அனுமதிக்கலாம்
@km-fl2gb3 ай бұрын
Excellent coverage..tourist police excellent support for tourists and can see in all important places so kind🎉🎉🎉🎉
@user-fw4ws6lx8z3 ай бұрын
Today's Srilankan Video Views Amazing & Historical Information 👌🏻 Videography Excellent Dedication ✋🏻👍🏻👍🏻💪🏻👍🏻
@gangaganga17093 ай бұрын
superb bruu awaiting for ur vloggg....❤
@nirmalavelu853 ай бұрын
Super information Srilanka full history tq Ajay brother
@kavin14493 ай бұрын
அவர்கள் எல்லை தாண்டி வந்து மீன் பிடிப்பதை நாங்கள் தடுக்கவில்லை அனால் அவர்கள் பாவிக்கும் மீன் பிடிக்கும் முறையால் தான் இவ்வளவு பிரச்சனை,அவர்கள் பாவிக்கும் முறையால் எங்கள் நாட்டின் மீன் வழங்கள் பாதிக்கப்படுகிறது
@sureshallinall62363 ай бұрын
கட்ச தீவு எப்போதும் இந்தியாவின் ஒரு பகுதிதான்...
@ontheway1723 ай бұрын
இது தான் உண்மை
@muazunais23783 ай бұрын
Exactly they do bottom trawling which destroys all marine life from the bottom and that place wouldn't have fish anymore. They wouldn't complain about indian weak laws but blame sri lankans due to the brainwashing of their government
@mohamedumair61873 ай бұрын
@@sureshallinall6236 But indian government gave it to Sri Lanka.
@georgehorton32933 ай бұрын
என்னய்யா சொல்கிறாய்.! பக்கத்து வீட்டுக்காரனை நானில்லாத பொழுது வீட்டுக்குள் வா என்கிறாயா??😂
@kavinboobalan94983 ай бұрын
ஆழிப் பேரழையால் பிரிந்த உயர்ந்த பகுதிகளே தீவு திட்டுகளாக உள்ளது முந்தைய சிறுமலை குன்றுகள் மூழ்கியதால் இவை இவ்வாறு காட்சி அளிக்கிறது
@hari4music3 ай бұрын
2K KIDS AHHH😀
@maryrani.a89923 ай бұрын
Katchatheevu thamilaga meenavargaluku important . Meenavargaluku parilapu. Ithu voru padam than. Yethuvum ini ilaka koodathu. Paravai gal jolly a kadal aligal I enjoy panuthuga. Thank you for sharing Ajay.
@rajanib26223 ай бұрын
Ajay thanks a lot for explaining about Thalaimannar we can't even guess to visit that place thanks
@mahavbr3 ай бұрын
இக்கரைக்கும் அக்கரைக்கும் மண்ணின் வகை ஒன்றே. எனவே அது பாலம் அல்ல. பிரிந்த நிலப்பரப்பே அன்றி பாலமல்ல.
@sk123353 ай бұрын
Vere maadri vere maadri!! semme vlog ajay!
@travelbursttamil3 ай бұрын
Earlier it was connected naturallynbut eroded with sea current. There is no bridge. Our poombuhar, korkai are all old ports and everyone knows the sea route in past too
@vanybartheeban1124Ай бұрын
My dad used to be a DMO (district medical officer) in Mannar in late 70’s i was only a 2 or three year old child at that time. It’s really nice to see Mannar. I live in Canada now. 35 years. For some reason i’m crying watching your video. You are doing a great job.
@Muhammad-oj9xg3 ай бұрын
இலங்கைக்கு வரும் போதைப்பொருட்கள் அதிகமாக இந்தியாவிலிருந்து வருவதால் இந்த ஏரியா ரொம்ப ஸ்ட்ரிக்கா இருக்கும் ப்ரோ
@Munuswamy.G3 ай бұрын
கடத்தல் தொழில் செய்வதே உங்களது மக்கள்தானே. இந்த கடல்பரப்பு அமைதியடைவது எப்பொழுது.
@gjgj29183 ай бұрын
சீனாவில் இருந்து வரவே இல்லை
@Sukan12343 ай бұрын
@@Munuswamy.Gபவாம் உங்களுக்கு எமது ஜாஃபர் பாய் வரலாறு தெரியாது போலும் 😅😅😅😅
@feastfortheeyes88703 ай бұрын
Udhai anna ta soldren
@mhmdziyajath19733 ай бұрын
Onaku arivu iruka @@Munuswamy.G
@user-ig3wm1kk1k3 ай бұрын
தலைமன்னார் & தனுஷ்கோடி வரலாறு பற்றிய தகவல்கள் அருமை நன்றி வணக்கம் வாழ்த்துக்கள் தம்பி 🎉🎉
@shiva_2003 ай бұрын
First comment 🎉 Vera level bro
@gopalarishnannv8212 ай бұрын
Too good. Clear explanation. Very interesting.
@shankerthangavellu83163 ай бұрын
Till 90s we had the Ship transportation from Rameshwaram to T .mannar
@slsamy81963 ай бұрын
அஜய் ராமாயணமே கட்டுக் கதைதான். லெமூரியா கண்டம் கேள்விப்பட்டு இருக்கியா?. அதிலிருந்து பிரிந்த பாகங்கள் தான் அவை.
@skipper25943 ай бұрын
lemuria is the myth
@slsc-di2zs2 ай бұрын
Qur'an ah vida periya kattu kathaya ?
@elizabethraja47912 ай бұрын
Dei muttaal Naan hinduvalla,aanal Hindu matham ulagin muthanmayana matham.matha mathanghal manithargalal thuvanghonavai.
@shanmugapriyan8653Ай бұрын
Vantaru pulu🔥 nee yeh oru kattu kadha than😂😂😂
@shanmugapriyan8653Ай бұрын
Vantaru pulu🔥 nee yeh oru kattu kadha than😂😂😂
@prasannavenkatesh36573 ай бұрын
Super ajai thambi oru history professer madiri irunduchu
@shanmugamm91343 ай бұрын
Super bro.. My fev sri lanka... Thankyou ..
@singlesmanagestoregesms67453 ай бұрын
Srilanka and India train track join panna nalla irukkum and trader's wealth increase agum but security doubtfull irukkum
@allenjones19883 ай бұрын
Sooper bro.. you post very good content..
@jayananthanponnaiah3 ай бұрын
Very useful video brother. Hats off to you.
@user-do4iz7ru4t3 ай бұрын
1st like bro
@navneethsiva20873 ай бұрын
போன வீடியோவில் ஒரு இலங்கை யூடியூப் சேனல் வைத்திருக்கும் தமிழ் நண்பருடன் பேசியிருந்தீர்கள் அவர் அருகிலேயே இன்னொரு யூடியூப் நண்பரும் நின்றிருந்தார் (Jesi volg) ஏன் அவருக்கு ஒரு ஹாய் கூட சொல்லவில்லை மற்றவரும் அவரை அறிமுகப்படுத்தவில்லை Jesi இன் தளத்தில் அவர் காணும் எவரையுக் தனது தளத்தில் அறிமுகப்படுத்தத் தவறுவதேயில்லை
@abdulkhadar79173 ай бұрын
Yes jesi vlog I watch many times🎉
@gamingboss1573 ай бұрын
Hi bro big fan from srilanka
@aashikfarook3 ай бұрын
Bro bridge pota Indian people inga vanthu business pana arambichiduvinga apuram srilanka makal business pana mudiyama povum
@memerjod3762Ай бұрын
29:15 maydo ( highest) land of hill area will be always in a straight line . So as you said scientifically proven that it is natural islands .
@venkatachalapathi23563 ай бұрын
Ramar palam available also jaffna suthan ask.
@Muhammad-oj9xg3 ай бұрын
ப்ரோ இலங்கையில தனியார் பஸ்ஸ விட அரசாங்க பஸ்ஸ ரொம்ப வேகமா ஓடுவாங்க அரசாங்கம் எங்குற படியா ஒரு பயமுமில்ல அடிச்சு நவுத்தி ஓடுவானுங்க😂😂😂
@Desertfox183 ай бұрын
Yeah, I went to Katharagama few years ago on a SLTB bus at night and it flew like plane😂
@Muhammad-oj9xg3 ай бұрын
@@Desertfox18 😂😂😂
@kavithavenkatesan76323 ай бұрын
Amazing episode pa 👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻💐💐💐💐
@Puthiya_Manna_3 ай бұрын
சகோ இராமர் பாலம் பார்க்க Talaimannar village போய் தெங்கடல் பக்கம் போயிருக்கனும் அங்கதான் இருக்கு இராமர் பாலம். இராமர் பாலம் இடத்திலேயே ‘Vayu Sri Lanka’ hotel கூட இருக்கு. இவ்வளவு தூரம் போயிட்டு இராமர் பாலம் பாக்காம வந்திட்டிங்களே… இங்க போயிருந்தால் இராமர் பாலம் முதல் தொடங்கி முதல் மணல் திட்டுவரை நடந்தே போயிருக்கலாம் …. 😅 நீங்க Talaimannar pier போன இடம் தவறான இடம். ரொம்ப அழகான ஏரியா missed பண்ணிடீங்க🤦🏻♂️ Vayu resort போயிருந்தால் பார்த்து இருக்கலாம் இந்த link இல் இருக்கு இராமர் பாலம் ஏரியா kzfaq.info/get/bejne/md1heJSW356se2w.htmlsi=xNdQAvArQkdS44cs
@skipper25943 ай бұрын
that island belongs to jaffna Sri Lanka forever
@OliveRidley013 ай бұрын
Bro oorukku vandhuttu oru ipl match nerla paathu vlog podunga ❤🎉😊
@Arvind-Disura3 ай бұрын
That heavy heart feeling of yours standing at Talaimannar , explain u got a True Tamil Blood in U inspite of being bit of Sanki Smell.
@saranyam29823 ай бұрын
Really informative......
@user-sh3dc5ev7d3 ай бұрын
connectivity irundha nallavanga nalladhukaga payan paduthuvanga kettavanga ketta vishayangalukka payanpaduthuvanga India -Bangladesh nepal butan pola idhuvum irukkanum connectivity
@kandywood7600Ай бұрын
No need to connect with India. We srilanka we will be separate that's good for us
@Rkk1073 ай бұрын
22:30 நிறைய கடத்தல் குற்றங்கள் அதிகரிக்கும்
@mohamednijamudeenmohamedsu54033 ай бұрын
bro you can visit the sacred place in anuradhapura as a historical site
@NarutoUzumaki.688703 ай бұрын
First view bro 🎉
@MohamedHassan-rd4imАй бұрын
Ajay srilanka trip video amazing.thalaimanner one fisher man name hassan,kilakarai opilan. my name also hassan from kilakarai just 50 km from arichalmunai. Ajay one miss panitinga mannerla. Panaga pinat famous (palm fruit bar)ange matum daan kidaikum
@roshandeen91083 ай бұрын
Bro ninga traval pannura time pathada. Village kulla poita boat book panni ungalaka ulla poita ellam parkalam
25:00 Bro Valmiki Ramayana is not a archeological proven book . There is no archeological proven that ram bridge existed .
@ganapathy67113 ай бұрын
Population நிறைய இருக்கும் இடங்களில் pollution பிரச்சினை இருக்கும் இந்த இடம் நம்ம ஊட்டி பக்கம் இருக்கும் gudalur ஞாபகப்படுத்துகிறது் கூடலூரிலும் திடீர் மழை வெயில் என்று இருக்கும்😊😊😊😊
@user-ox4xz5ov2v3 ай бұрын
Vist kawtharimunai. Nalla irukkum bro
@vkrishna28413 ай бұрын
Video is super Bus Window outside don't keep in hand bro
@swaminathansundaram4273 ай бұрын
It will be an permanent headache for both countries the status. Can be majntened for ever
@duraidurai82183 ай бұрын
Super tourism police srilanka
@ramesha.r.n7913 ай бұрын
இப்போது நிறைய தீவுகளை செயற்கையாக உருவாக்குகிறார்கள் அப்போ ஒரு பாலத்தை உருவாக்க முடியாதா??? சொல்லுங்க மக்களே சொல்லுங்கள்?????
@Userdudei3 ай бұрын
😂😂😂😂😂. Naturally occuring 40 limestone bridges are there in this world
@crackingtech26453 ай бұрын
We want to connect both country through train best way to connect
@arunr60993 ай бұрын
india signal varadhu. facing towards srilanka all antenna are power reduced and downtilted.
@srisaravanan31653 ай бұрын
Kumbakonam ramanash coffee powder hai
@RSXXX2293 ай бұрын
YOU ARE THE FIRST & ONLY PERSON IN GIVING VERY COMPREHENSIVE INFORMATION RE. TALAIMANNAR- DHANUSHKODI HISTORICAL ICONIC PLACE. RE. FEELING WITH HEAVY HEART / SADNESS 😔 INSIDE 👉you are so right, and every SL-TAMILIANS LIVING IN SRILANKA FEELS THE HEAVY HEART/SADNESS/SENSE OF LOSS OF HISTORICAL LANDMASS. 68+/-M TAMILIANS WORLDWIDE BUT NO COUNTRY ON THEIR OWN (NO TAMIL ELECTED PM, PRESIDENT AND ARMED FORCES). PLEASE AVOID SINHALA AREAS IN NIGHT
@Userdudei3 ай бұрын
25:54 40 such coral lines/naturally occuring limestone bridges are found in 40 places on earth including maldives
@ThinkMediaTamil3 ай бұрын
Do u know the length of them ? Nature created will always not b perfecr . But here Ramar paalam whyis it straight ? Tell me !
@Userdudei3 ай бұрын
@@ThinkMediaTamil tge palk strait is not straight! Go check.
@ThinkMediaTamil3 ай бұрын
@@Userdudei Ram Setu is straigt only not made by nature
@Userdudei3 ай бұрын
@@ThinkMediaTamil did u check the google image?😂
@ThinkMediaTamil3 ай бұрын
@@Userdudei Zoom out & check
@ZakkyAhamed213 ай бұрын
Anna, Ammbuluwawa visit panni parugga Vera level place. Ask Google for more information 👌👌
@Edu_line123 ай бұрын
😮😅😅
@sallantyadhinarayananvenka66323 ай бұрын
Yes i want to Connect Chennai to Thalimannar
@user-ox4xz5ov2v3 ай бұрын
Vist Delft bro our home.but we are on pranthan,kilinochchi
@gopalmaniraj3 ай бұрын
ராமேஸ்வரம் கூட தீவு தான்.... அந்த நிலப்பகுதி தான் போக போக குறைந்து கொண்டே செல்கிறது.... செயற்கைக்கோள் புகைப்படத்திலும் இது தான் தெரிகிறது.... இத போயி ராமர் கட்டினார் னு சொல்றிங்க.... அப்போ ராமேஸ்வரம் , தனுஷ்கோடி கூட ராமர் உருவாகியதா🤣🤣🤣 இந்த காலத்திலும் இதையெல்லாம் நம்புவது மட்டும் இல்லாம.... இவளோ பேருக்கு தவறாக வழிகாட்டுவதை நினைத்தால் வருத்தமாக உள்ளது.
@Shanjayuploads3 ай бұрын
Annen! Gym ku poitu, ipppadi vadai sapteenganna eppudi ?. Diet playes a huge role in the journey! Gotta control those temptations! No use of just workout. Take it or leave it :)
The dotted lines are not natural island but it’s the actual Ram Setu. Due to coral reef, the Ram Setu looks like small islands. From India you can get approval from coast guard to visit Indian side islands. You can literally walk in the middle of sea. From srilanka side, you will not get approval, not sure why. And Srilanka has more Ram Setu islands than India.
@km-fl2gb3 ай бұрын
Great information
@skipper25943 ай бұрын
bcz sri lanka have designated the area as bio diversity hotspot , who do you think would it visit most, you know who right and those people barely preserving their own land ,how would sri lanka trust them to not destroy that bio diversity. so until it has less visits , it will be preserved , and that doubt was prooven by that country fishermen who rode trawlers and ruined upper sea area
@KaleidoKapture3 ай бұрын
@@skipper2594 I disagree. If it’s bio-diversity area, why srilanka is not claiming it? On the Indian side, india has designated Marine park in gulf of Mannar. With permission you can visit this island as well.
If you can walk across the sea from thalai mannar or vice versa then why should great swimmers like Kutraleeswaran cross this straight by swimming & earn a name that he has crossed so many straights across different seas
@Ms.Hameed3 ай бұрын
சூப்பர் தம்பி👌👌👌👌👌👍👍👍👍👍🥰🥰🥰🥰🥰
@parthasarathi27673 ай бұрын
கண்டிப்பாக நன்றாக இருக்கும் ஏனெனில் இந்தியாவில் இருந்து வங்காளதேசம், பாகிஸ்தான், நேபாளம் போன்ற நாடுகளுக்கு Train வசதி உள்ளது. அதுபோல இந்தியாவின் ராமேஸ்வரத்தில் இருந்து இலங்கையின் தலைமன்னார் வரை ரயில் சேவை நன்றாகவே இருக்கும். ஆனால் ஒரு சிக்கல், வலுவான காற்று. இதை சமாளிக்க கூடிய பாலம் அமைந்தால், மிகவும் சிறப்பு வாய்ந்தது ஆகும்.
@waynenathan26083 ай бұрын
kachaitheevu was given to Sri Lanka (British Ceylon) by India (British India) Indragandhi has nothing to do with this. but we can't blame the British for this because the British defined Indian china border which china claims as their territory and during that time china was at the weakest point of their history to fight back. so we lost kachitheevu and gained territories in the north border.
@JasMine-fm9mx3 ай бұрын
It's my native place..mannar😊
@tamilarasangnanasekaran30383 ай бұрын
In Indian Ocean, there were many group of islands have 1m sea level like Maldives, Lakshadweep and Mannar group of islands. If you whole Maldives without buildings, it will form various shapes. Is it full of bridges? I am not degrading one's faith. But think scientifically. Sand dunes in a straight line doesn't mean it is a bridge. Upto certain distance around South Indian Tip, there were lot of sand dunes and islands are there.
@km-fl2gb3 ай бұрын
Leaving aside science how few thousand years back documented such events and there is evidence from both the countries..even today seen by many .. beliefs beyond logical reasoning....
@kedharbadri9143 ай бұрын
Tamil Nadu state tree is "Kattu maram"
@sudharsan20643 ай бұрын
India and srilanka are connected by roadway and railway should reduce travelling cost
@indiantraveller11563 ай бұрын
Bro cumbum to thiruvannamalai bus vlog pannunga bro first time intha bus vitrukkanga so neenga antha bus vlog pannunga bro departure time morning 6.00 clock bro
@abdabdullah57313 ай бұрын
Andha road la irundhu paarthaal veedugal theriyaadhu. Ulla poai paarkanum
@shaheershauwan9322Ай бұрын
Those islands are the land left when Sri Lanka separated from India 170 million years ago. Even though the google map is not, there were boat travels. Boats going from there can see that there is a land way connecting both countries 😕
@jayaraj853 ай бұрын
Bro Srilanka tourism police super 👌 👌 👌
@kaliswaran58803 ай бұрын
அஜய் சூப்பர் மச்சான்
@RajaKarunanidhi-ev2gh3 ай бұрын
bro dharmpuri vande bharth experss plase try bro
@s.v.kumarkumar52043 ай бұрын
Super excellent video coverage of Thalaimannar and nearby areas. Ajay thanks fpr showing us the Thalaimannar Railway station Port pier. The final end of the tracks almost near to the Ocean. Yes it will be really nice that Train cum ferry services between Dhanushkodi and Thalaimannar Pier are resumed again. Ajay i really appreciate and admire that you showed us so many places in Beach area of Thalaimannar. Special thanks to Sri Lankan Tourism Police to help all three of you in finiding another Hotel Accomodation in Anuradhapura area. Your Historical details about Ramar Padam and Dhanushkodi Ferry services and subsequent stoppage after the Terrible Cyclone tHAT HIT on 22nd Dec night 1964 Dhanushkodi and Rameshwaram. Fully loved and enjoyed this great Digital travel with you. All the best. Take care. As Vegetarian Food was not availbale that night on your return from Thalaimannar what food all of you ate. Keep some Fresh fruits, Nuts HANDY.
@km-fl2gb3 ай бұрын
Our experience was quite surprising...
@arthis35963 ай бұрын
Waiting for your videos
@vichufoodvlogs3 ай бұрын
பாலம் இருந்ததா என ஆராய்சி செய்தால் விடை கிடைக்கும், ராமர் பலாம் என ஆராய்வதால் தான் விடை காண முடியவில்லை .4யுகம்40லட்ச வருட கதை ராமாயணம். பங்காளி சண்டையில் தான் உலகமே ஜீவிக்கின்றது. உணந்த மக்கள் வாழ்வை காண்கன்றனர்.
@tillaibakerytillai21293 ай бұрын
Enakum therium anna epdi Tamilnadu poga mudiyadha
@mathysiva14253 ай бұрын
There is a bridge exist but different people call different name.
I feel sorry for your parents. Maybe take them to Jaffna side next time. More relax places in there. Your amma has a hard time walking. Your videos and information are excellent 👌
@Transitbites3 ай бұрын
boomer
@srinivasanchandrasekar25953 ай бұрын
Super bro 🔥
@fzarungm42303 ай бұрын
Panai maram❤ brother
@lifeisgood72222 күн бұрын
பாரதியார் பாடியிருகார் சேதுவை மேடுயுருத்தி பாலம் அமைப்போம்
@krishipalappan79483 ай бұрын
👏👏👏
@balasethuraman79773 ай бұрын
சேது பாலத்தில் நடந்து வரலாம் குஷியா
@ganapathy67113 ай бұрын
Security threats என்றால் என்ன. இப்போது அமைதி இணக்கமான சூழல் தானே நிலவுகிறது. Ferry service என்றால் அங்கே customs immigration Security staff அதிகம் தேவை😊😊😊
@MifazEM3 ай бұрын
Bro India , specially is over crowded. I see no good they are waiting for migrate other countries so I think no Infrastructure needed to connect India other than air route
@user-ox4xz5ov2v3 ай бұрын
Hi bro bigfan🎉🎉🎉❤
@venkateshwaran10003 ай бұрын
If India & Srilanka connected with bridge, first SriLanka gets benefit from Tourism Economy. Especially Jafna & Mannar area well be more developed and Tamil community will have good cultural relationship...