No video

#Travel_with_VJSarathy

  Рет қаралды 404,453

Neengal Kaetta Channel

Neengal Kaetta Channel

Күн бұрын

vjsarathy@gmail.com
#vijayasarathy #thebackwalker
#colombo #suntv #srilanka #90skids #travel #jaffna #jaffnafood #யாழ்ப்பாணம் #மலையன்கஃபே_யாழ்ப்பாணம்
#Malayan_cafe_Jaffna
#foodandlifestyle
#foodie
#riceandcurry

Пікірлер: 663
@seenibava
@seenibava 2 жыл бұрын
இப்ப எவ்ளோ KZfaqrs இருந்தாலும் அண்ணா நீங்கதான் எங்களுக்கு தெரிஞ்ச முதல் Foodie , Traveler , Vloggers etc எல்லாம்.
@ramanathanramanathan5201
@ramanathanramanathan5201 2 жыл бұрын
நீண்டநாள் கழித்து உச்களைப் பார்ப்பதில் சந்தோஷம்.
@ramanathanramanathan5201
@ramanathanramanathan5201 2 жыл бұрын
எனக்கு கொஞ்சம் வெட்கம். காரணம் தமிழ் நாட்டு வித விதமான சம்பல் கண்டவருக்கு மலாயாகபே சரி வருமா?🤣🤣🤣🤣
@keerthanas.prasath7842
@keerthanas.prasath7842 2 жыл бұрын
True 🙏
@adavidloy2064
@adavidloy2064 2 жыл бұрын
💯👆👍
@deeshakitchen5325
@deeshakitchen5325 2 жыл бұрын
Correct 👍🏻👍🏻🙏🏻
@bharathi524
@bharathi524 2 жыл бұрын
தங்களை பல வருடங்களுக்கு பிறகு (சன் டிவி யில்) இப்பொழுதுதான் பார்க்கிறேன். மிக்க மகிழ்ச்சி....
@sanchayan13
@sanchayan13 2 жыл бұрын
தொண்ணூறறுகளின் இறுதியில் சன்டிவியில் நீங்க கேட்ட பாடலில் பார்த்த உங்களை நீண்ட நாட்களின் பின் எங்கள் ஊரிலேயே பார்ப்பது மிக்க மகிழ்ச்சி
@kousalyas9988
@kousalyas9988 2 жыл бұрын
நீண்ட நாள் பிறகு உங்களை பார்த்ததும், உங்கள் குரல் கேட்டதும் மிக்க மகிழ்ச்சி. என்றும் வாழ்க வளமுடன்.
@deeshakitchen5325
@deeshakitchen5325 2 жыл бұрын
Yes👍🏻👍🏻🙏🏻
@sameeantro8337
@sameeantro8337 2 жыл бұрын
விஜய் சாரதி உங்களுடைய குரல் அதே இனிமை . வாழ்த்துக்கள் சகோதரரே
@PREM-zk2mv
@PREM-zk2mv 2 жыл бұрын
பள்ளிப்பருவத்தில் சன் டிவி யில் நீங்கள் கேட்ட பாடல் பார்த்தவர்கள் 90'ஸ் கிட்ஸ் லைக் செய்யுங்கள்...
@muthuvinayagam
@muthuvinayagam 2 жыл бұрын
video without no dislike ( till dec 8) !!! அதான் எங்கள் விஜய் சாரதி !!! தலைவர் ஸ்டைல் இன்னும் மாறல...superb narration
@mallikaramesh5833
@mallikaramesh5833 2 жыл бұрын
வாழ்த்துகள்" விஜய சாரதி" சார். வாழ்க வளமுடன் நலமுடன் தீர்க்காயுளுடன் 🌹
@Azar_vlogy
@Azar_vlogy 2 жыл бұрын
90's கிட்ஸ் பார்த்த முதல் travel vlogger நீங்கதான் ..... கடந்த கால நினைவுகளுடன் நான்..
@amsathoniarockiamary5950
@amsathoniarockiamary5950 2 жыл бұрын
தம்பி உங்களைப் பார்க்க மிகவும் சந்தோஷமாக உள்ளது.. உங்களுடைய அழகான பேச்சு மிகவும் அருமை 👍👍👍👍 உங்கள் இப் பயணம் தொடர என் வாழ்த்துக்கள் 💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐
@adhiraikupuraj1120
@adhiraikupuraj1120 2 жыл бұрын
உணவை வீணாக்காத உங்கள் பண்பு நன்று👌👌🙏🙏🙏
@vijayozian9214
@vijayozian9214 2 жыл бұрын
Brother unga voice brings back my school-day memories... Sunrise neengal keta paadal...😊
@thambu8
@thambu8 2 жыл бұрын
Yes exactly ..!! Sunrise neengal let's paadal , indha vaaram Ooty la irundhu .. Vera level apo lam sun TV .. grt fan of him
@tamilmusic24
@tamilmusic24 2 жыл бұрын
Yes exactly 💯
@krishnavenim4749
@krishnavenim4749 2 жыл бұрын
Yes
@manjula1288
@manjula1288 2 жыл бұрын
Sir, Ungal thootram thaan chinnatha change aagiirukku, but unga voice 20+ years back ketta maathiriyea irukku👍😊
@rajeswarip9084
@rajeswarip9084 2 жыл бұрын
சன் டி.வி ல பார்த்த உங்களை இன்று தான் பார்க்கிறேன். உங்க குரல் அன்று போலவே உள்ளது. ஒரு நண்பன் போல் உங்கள் பதிவுகள். இறைவனின் ஆசிர்வாதம் என்றும் உங்களுக்கு உண்டு.
@Mithradiary
@Mithradiary 2 жыл бұрын
"Nescafe sunrise Neengal ketta padal" ipdi solli 90s kids favorite VJ - Vijaya Saradhi sir. So nice to see u sir. Love you.
@TheSangeethas
@TheSangeethas 2 жыл бұрын
Very decent and respectful vlog. The quality of 90s anchors.
@shanthini9441
@shanthini9441 2 жыл бұрын
விஜயசாரதி ஸார் நானும் யாழ்ப்பாணம் தான். எங்களின் சொந்தமண்ணில் நீங்கள் கால் பதித்துள்ளீர்கள். நன்றி! நான் சிறுவயதில் இருந்து நீங்கள் நடித்த சீரியல்களை பார்த்து ரசித்துள்ளோம். நீங்கள் நடித்த விக்கிரமாதித்தன். வேதாளம் காதாபாத்திரத்தை ரசித்து பார்.திருக்கிறோம். எங்கள் தாய்நாட்டில் உங்களை பார்ப்பதில் மிக்கமகிழ்ச்சி நிறைய இடங்கள் உள்ளது. பார்த்து ரசியுங்கள். ஆமா அண்ணா நாங்களும் புலம்பெயர்ந்து தாய்நாட்டுக்கு போகமுடியாமல் தவிர்த்துப்போய் இருக்கிறோம். மலாயன் கபேயில் நாங்களும் அடிக்கடி சாப்பிடுவோம். ரொம்ப மிஸ் பண்ணிறோம்.
@RAHULPANDIANVLOGER
@RAHULPANDIANVLOGER 2 жыл бұрын
Hi shanthini
@meenaramakrishnan4465
@meenaramakrishnan4465 2 жыл бұрын
ஒவ்வொரு கமெண்ட்க்கும் ஹார்ட்ன் கொடுத்து உள்ளீர்கள் மிக்க நன்றி. தங்களை காணும் போது வாழ்வின் கள்ளம் கபடமற்ற 90ஸ் வருடங்களுக்கு இனிமையுடன் பின்னோக்கி செல்கிறேன். எதுவும் நடக்கும் சீரியலில் தங்கள் சித்தார்த் கதாப்பாத்திரம் அருமை. அதுவும் மர்மதேசம் சீரியலில் நடிப்பில் கலக்கி இருப்பீர்கள்💐😍
@jojo-eh7fb
@jojo-eh7fb 2 жыл бұрын
As a srilankan I could say this is the perfect analysis of srilankan food damn true👍🤗
@sivayogannaga3388
@sivayogannaga3388 2 жыл бұрын
உணவும் பழமை உங்கள் குரலும் பழமை மொத்தத்தில் அருமை !!
@johnsonjo8454
@johnsonjo8454 2 жыл бұрын
விஜயசாரதி my favorite 👌😍
@aseervathamalbert5554
@aseervathamalbert5554 2 жыл бұрын
Zero dislikes 😍... This shows the love for this person and its a kind of respect for his characteristics ❤️
@senthilk494
@senthilk494 2 жыл бұрын
No bro KZfaq made chg so that viewers will not know the number of dislikes …. But still sarathy is nice person 👏
@aseervathamalbert5554
@aseervathamalbert5554 2 жыл бұрын
@@senthilk494 I didn't know it, Senthil. Good you replied to give an hint on it. Yes. VJS is a classic man 😍
@ranisankarapandian6754
@ranisankarapandian6754 2 жыл бұрын
Nan ungala kolangal serial la paathuruken..unga acting romba casual ah irukum with aanandhi... U r such a talented person..
@swathiskitchen4288
@swathiskitchen4288 2 жыл бұрын
உங்களை நீண்ட நாள் கழித்து பார்க்கிறேன் சந்தோஷம் அண்ணா உங்களை எனக்கு ரொம்ப பிடிக்கும்
@sathishsekar9929
@sathishsekar9929 2 жыл бұрын
Neengal ketta padal show one of favourite show for 90's kids apolam KZfaq la avlo famous illa unga show la ellla oorin sirappugal then ellarakum piditha padal avlo azhaga irukum show.Nice to see u back bro❤️❤️
@harishchandramohan4920
@harishchandramohan4920 2 жыл бұрын
Feels good to see you in KZfaq, its really nostalgic to see you. 90sKid's favourite VJ
@ilayarajs
@ilayarajs 2 жыл бұрын
உங்களைப் பல வருடம் கழித்து பார்ப்பதும் உங்கள் குரலைக் கேட்பதும் மிகவும் சந்தோஷமாக உள்ளது வாழ்த்துக்கள்...
@JayaKumari0191
@JayaKumari0191 2 жыл бұрын
One of my favorite Anchor in sun TV. Like you So much sir.
@DineshKumar-ef5tr
@DineshKumar-ef5tr 2 жыл бұрын
மிக்க மகிழ்ச்சி சார்....எங்களின் பழைய நினைவுகளின் முக்கியமான அங்கம் நீங்கள்...மறக்க முடியாத நீங்கள் கேட்ட பாடல்
@pavithramarimuthu9124
@pavithramarimuthu9124 2 жыл бұрын
Romba happy sir again ungala pakarathu ☺china vayasula unga program romba pidikum
@subbaiahmuthulakshmi5405
@subbaiahmuthulakshmi5405 2 жыл бұрын
நல்ல இனிமையான குரல்வளம் உங்களுக்கு அண்ணா. ஜெய்ஹிந்த்
@raghumani7889
@raghumani7889 2 жыл бұрын
பல வருடங்களுக்கு பிறகு உங்களை பார்த்ததில் நான் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன் ,90's கால சன் டிவி நிகழ்ச்சிகளெல்லாம் நினைவுக்கு வருகிறது ,முதல் முறையாக பார்த்தேன் உடனே சப்ஸ்கிரைப் செய்துவிட்டேன்,உங்களுடைய குரல் இன்னும் மாறவில்லை அப்படியே இருக்கு ,சூப்பர் .
@Mithradiary
@Mithradiary 2 жыл бұрын
U r my favorite VJ sir. Thanks. Am too 90s kid.
@vignesh.0404
@vignesh.0404 2 жыл бұрын
After long years...I m hearing his voice ! Still no variation in his slang 😍
@ahaan4937
@ahaan4937 2 жыл бұрын
பல வருடங்களுக்கு பின் மீண்டும் உங்களை பார்த்ததில் மிக்க மகிழ்ச்சி சகோ 💖
@sharathg2567
@sharathg2567 2 жыл бұрын
Best Travel Vlogger for all 90s kids. Brought back all my childhood memories. Neengal Kaeta Paadal ❤️
@gamingwithrasool
@gamingwithrasool 2 жыл бұрын
90s kid elarukum rmba pidicha oru anchor.. beach la yelarkitaium interview eduthathu memories la oduthu.. great to see you again bro ❤️
@SaranSavlogs
@SaranSavlogs 2 жыл бұрын
Happy to see you 😍..Appearance may changed but voice remain same...after hearing your voice its throw back to my childhood
@gohulesh5725
@gohulesh5725 2 жыл бұрын
Thalaivaaa vanga na unga neengal ketta padal show oda periya fan anna
@Mkonji762
@Mkonji762 2 жыл бұрын
சின்ன வயசுல உங்களை டிவி சீரியல்களில் பார்த்திருக்கிறேன்..மிக நீண்ட இடைவெளிக்கு பின் பார்தலின் மிக்க மகிழ்ச்சி...பயணம் தொடர வாழ்த்துக்கள்
@Warlord1109
@Warlord1109 2 жыл бұрын
Come back to suntv bro..we are missing you very much...
@hemashreehemashree9371
@hemashreehemashree9371 2 жыл бұрын
ஸார் எனக்கு எப்படி சொல்வது என்று தெரியவில்லை ஆனால் உங்களை இன்று யூடுபில் பார்த்தவுடன் பள்ளி பருவத்தில் நான் கண்டு மகிழ்ந்த உங்களது தொலைக்காட்டு தொகுப்புகள் நீங்கள் உச்சரிக்கும் தமிழ் வார்த்தைகளின் அழகு அப்படியே நினைவில் வருகிறது. மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்
@shivasraajaraagam6100
@shivasraajaraagam6100 2 жыл бұрын
மகிழ்ச்சியான உங்கள் பேச்சைக் கேட்க மிகவும் சந்தோஷம்.இறைவன் எல்லா வளங்களையும் உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் அருள்வார்.வாழ்க வளமுடன்.
@vaazhgavaiyagam
@vaazhgavaiyagam 2 жыл бұрын
உங்கள் குரலுக்கு நாங்கள் என்றும் அடிமை... ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️ Bye bye from vijay sarathy...is an emotion
@p.r.bproduction4755
@p.r.bproduction4755 2 жыл бұрын
இந்த மாதிரி வீடியோ நீங்கள் ஆரம்பித்து வைத்தது இப்போது நிறைய பேர் செய்கிறார்கள் உலகம் சுற்றியவர் நீங்கள்
@Lavigs
@Lavigs 2 жыл бұрын
மலாயன் கஃபே.. வடைதான் முக்கியமான பண்டமே அங்கு... 😜 வடை போச்சே. என் சிறுவயது ஞாபகம் நாம் அம்மா அப்பாவுடன் யாழ்ப்பாணத்திலிருந்து புங்குடுதீவுக்கு போகும் முன் சாப்பிடும் உணவகம் 👍
@komathis638
@komathis638 2 жыл бұрын
Vera leaval brother nenga
@subeshnavarathinam7116
@subeshnavarathinam7116 2 жыл бұрын
1956-2021 இடையில் 83,90,2009 நீண்ட பெருமூச்சு.. நீங்கள் இப்பொழுது இருக்கும் இடத்தில் இருந்து சொல்லமுடியாத நீண்டகதைகள்.. நீங்கள் சொல்லவருவது தொண்டை வரை வந்து நிற்பது புரிகிறது.. அது ஒரு வரலாறு.. மண்ணோடு மண்ணாகிப்போனாலும் அதே மண்ணை நேசித்து போராடியவர்களினதும் மக்களதும் கதைகள்.. வரலாறு அவர்களை மறக்காது… இந்த மலாயன்கபேயும் அதன் நினைவுகளை சுமந்து நிற்கும்.. எத்தனை தமிழர்கள் தலைமுறை வந்தாலும் எப்படி கரிகாலனை ராஜராஜ சோழனை இன்று நாங்கள் கொண்டாடுகிறோமோ அப்படி பிரபாகரனையும் அவன் காலத்தையும் மூவாயிரம் வருசங்களுக்கு அப்புறம் வரபோகும் தமிழ் தலைமுறையும் வரலாற்றில் தேடிவந்து அவர்களை நினைவுகொள்ளும்.. அவர்கள் போராடி வீழ்ந்த அந்த மண்ணை தேடிவந்து முத்தமிடும்… நன்றி அண்ணா நம் மண்ணுக்கு வந்து அதன் வாசனையை உலகத்தமிழருக்கு கொண்டு செல்வதற்கு..❤️❤️
@sangeethakumar3628
@sangeethakumar3628 2 жыл бұрын
நீங்கள் கேட்ட பாடல்.. அதே குரல்.. ❤️
@hemavathiarjunan1032
@hemavathiarjunan1032 2 жыл бұрын
God bless you keep going good persons will always be remembered nice to see you come back Sarathy
@PrasadVarshanMusic
@PrasadVarshanMusic 2 жыл бұрын
Current vlogers ku neenga than senior. Good to see you again sir. Hope your channel reach million soon
@abinayavelu22
@abinayavelu22 2 жыл бұрын
Happy to see you again sir... remembering my school days🤩🥰🤩🥰
@lifejustread8985
@lifejustread8985 2 жыл бұрын
1999 ஆண்டு பார்த்தது !!! நீங்கள் கேட்டவை. அண்ணா அருமை.
@sivayogi6570
@sivayogi6570 2 жыл бұрын
நீண்ட காலம் கழித்து மீண்டும் தங்களை காண முடிகிறது உங்கள் தமிழ் அருமை
@sudhajaisuri3915
@sudhajaisuri3915 2 жыл бұрын
Neega kaeta padal .... Unga voice la v don't forget ever
@aathijeyapal
@aathijeyapal 2 жыл бұрын
Omg 😀😀really....that your voice wait let me tell....ITHU NESCAFE SUNRISE....NEENGAL KETTA PADAL...INTHA VARAM....still echoing in ears.... brother....GOD BLESS 💕💕
@sundar3503
@sundar3503 2 жыл бұрын
Sir indha videova niraya thadava paarthuten, romba arumaiya present panreenga. Palaya ninaivugal niyabagam vandhaalum, romba relaxing a iruku sir. Please make more videos, waiting for more.
@thiyaguraj2978
@thiyaguraj2978 2 жыл бұрын
அண்ணா உங்களை பார்த்ததில் மகிழ்ச்சி அடைகிறேன் பழைய நினைவுகள் வருகிறது நீங்கள் நிண்ட ஆயுள் வாழ்க இப்படிக்கு தியாகு
@varunsvr415
@varunsvr415 2 жыл бұрын
When saw u I remember my school days. And in sun tv sunrise neengal keta padal. Golden days and happy to see you.
@gokul16878
@gokul16878 2 жыл бұрын
First known wanderer, vlogger n foodie of 90's kids wen KZfaq was not in India. One of my fav shows
@syedriyasudeen5659
@syedriyasudeen5659 2 жыл бұрын
உங்கள் தந்தையின் குரலில் தென்படும் மென்மை (சினிமாவில் கேட்டதன் படி) உங்களிடமும் தென்படுகிறது
@mjanatha5201
@mjanatha5201 2 жыл бұрын
கேரளாவிலும் சாதத்துடன் எல்லா கறி,கூட்டு வகைகளுடன் special omelette சேர்த்து வாழை இலையை தீயில் வாட்டி அதை பொட்டலமாக் கட்டி lunchக்கு சாப்பிடுவது வழக்கம்.office goers& students ...enjoyed in school time ,very nostalgic...👍
@balabalenthiran6464
@balabalenthiran6464 2 жыл бұрын
I am 75 now, I used to go to Malayan Cafe when it first opened for vegetarian food. I am sure the quality of food is still the same. I used to enjoy tea in silver cup.
@arundev5623
@arundev5623 2 жыл бұрын
80s 90s kids ku romba pudicha oru thogupalar ❤️❤️❤️ pala varusathuku aprm ipo than unga voice kekure sir. ❤️❤️ Love you sir.
@ThamizhiAaseevagar
@ThamizhiAaseevagar 2 жыл бұрын
எங்க அப்பாவின் ஆசை அவர் பிறந்த ஊருக்கு சென்று வர வேண்டும் என்று, ஆனால் நிறைவேறாமல் இறந்து விட்டார்.இலங்கை அவர் பிறந்த நாடு.
@prasanthrao4229
@prasanthrao4229 2 жыл бұрын
நீங்கள் சென்றுவாருங்கள் நண்பரே
@ThamizhiAaseevagar
@ThamizhiAaseevagar 2 жыл бұрын
@@prasanthrao4229 சரி.
@shrisfunworld7939
@shrisfunworld7939 2 жыл бұрын
எங்க அப்பா அம்மா ம் ஆசபட்டாங்க எங்களால நிரைவேத்த முடியல இறந்துட்டாங்க. ...😭😭😭😭😭😭
@kalpanakalpana9579
@kalpanakalpana9579 2 жыл бұрын
சாரதி சார் உங்களையும் உங்க குரலையும் ரொம்ப நாளைக்கு பிறகு பார்க்கிறேன் மகிழ்ச்சி.
@abualexmathew3887
@abualexmathew3887 2 жыл бұрын
Sir how do you talk such beautiful Tamil and so much of respect to others, jts amazing, God bless you, I'm not a Tamil native, but really like your style of presentation
@manivannan5561
@manivannan5561 2 жыл бұрын
சூப்பர் sir தலைவர் ரஜினி அவர்களை பேட்டியில் அன்பு முத்தம் கொடுத்து அசத்தியவர் ....வளர்க
@per7542
@per7542 2 жыл бұрын
I salute your politeness. Bantha illatha manithar.keep it up
@shanthisb75
@shanthisb75 2 жыл бұрын
Food was explained with its taste so beautifully
@murugesanrajesh8323
@murugesanrajesh8323 2 жыл бұрын
Sarathi. Jee. Kayathar. Team. Is so. Happy. To see your. Pro. Add. More and. More valga valamudan
@SivaKumar-uv1zs
@SivaKumar-uv1zs 2 жыл бұрын
அண்ணா உங்களை பார்த்தது மகிழ்ச்சி உங்களின் குரல் அருமை
@sridevijanani130
@sridevijanani130 2 жыл бұрын
Ur voice always sweet friend happy to see Ur videos👍
@user-ib6km8kh7f
@user-ib6km8kh7f 7 ай бұрын
நான் வாழ்க்கையில் முதல் முதலாக கடையில் போய் சாப்பிட்டது இந்த மலையான் கபேயில் தான். 1985ம் ஆண்டு என்று நினைக்கிறன். பால் தேத்தண்ணியும் உளுந்து வடையும் சாப்பிட்ட ஞாபகம்.
@neengalkaettachannel
@neengalkaettachannel 7 ай бұрын
அப்பா...இப்படி ஒரு பதிவிற்காகதான் இத்தனை உழைப்பும். உங்களது பழைய நினைவுகளின் போது, அப்போதைய யாழ்ப்பாணம் எப்படி இருந்திருக்கும் என்பதை அங்கு வந்து உணர்ந்து சொல்கிறேன். இன்று புலம் பெயர்ந்து ஆனாலும் நினைவுகளை இங்கு புதைத்து வைத்திருக்கும் அனைத்து உள்ளங்களும் இந்த மலையன் கஃபே ஒரு உதாரண பதிவு. மதிப்புடன் 🙏🏼
@user-ib6km8kh7f
@user-ib6km8kh7f 7 ай бұрын
@@neengalkaettachannel அப்போது நான் சிறுவன். எனது மாமா தான் கூட்டிக்கொண்டு போனார். நான் ஏதோ சோடா தான் வாங்கி தரப்போகிறார் என்று நினைத்துக்கொண்டு கதிரையில் உக்காந்திருந்தேன்😂. கொதிக்க கொதிக்க எவசில்வர் டம்ளரில் தேத்தண்ணி தந்தார்கள். என்னால் முழுவதுமாக குடிக்க முடியவில்லை. உளுந்து வடை நன்றாக இருந்தது. வீட்டில் சின்ன சின்ன வடை சுடுவார்கள். கடையில் வடை பெரியவடை.
@BrandPodiyalFromJaffna
@BrandPodiyalFromJaffna 2 жыл бұрын
முந்தி கேட்ட மாதிரியே இருக்கு குரல்
@lingeshwaribhaskaran4606
@lingeshwaribhaskaran4606 2 жыл бұрын
ரொம்ப நாள் கழித்து பார்த்ததில் மகிழ்ச்சி.வாழ்த்துக்கள்.
@praneethram6085
@praneethram6085 2 жыл бұрын
Very happy to see you again sir💐💐💐
@user-lm8lj8nq2r
@user-lm8lj8nq2r 2 жыл бұрын
மிக சிறப்பான விடயங்களை பதிவு செய்கிறீர்கள் அண்ணா..... இலங்கையில் எல்லா இடங்களும் பாருங்கள் ... சிறப்பு வாய்ந்த யாழ்ப்பாணம் மிக அற்புதம்.... அப்படியே திருகோணமலைக்கு செல்லுங்கள் அண்ணா... அங்குள்ள கோன்ஸ்வரர் ஆலயத்தை தரிசித்து..பின் சம்பூர் இற்கு சென்று வெளிச்ச வீடு பாருங்கள் அண்ணா... நிறைய இடங்கள் உள்ளன...
@Rahavi2616
@Rahavi2616 2 жыл бұрын
மட்டக்களப்பு பற்றி பதிவு போடுங்கள் அண்ணா. உங்களின் குரலில் கேட்க்க மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. நன்றி
@jsmurthy7481
@jsmurthy7481 2 жыл бұрын
இவர்களின் சாப்பாடு, பேச்சு வழக்கு அனைத்தும் கேரளத்தை ஒத்து உள்ளது
@sarojaselva8527
@sarojaselva8527 2 жыл бұрын
தம்பி ஊரை சுற்றி பார்த்து ட்டு வாருங்கள் வாழ்த்துக்கள் இடடியாப்பத்துக்கு பால்சொதியும் பொல்சம்பலும் தருவாங்கள் பொல் என்றா தேங்காய் வாழ்க வளமுடன்
@vishnumayaskitchen2593
@vishnumayaskitchen2593 2 жыл бұрын
😍 remembering the old Sun tv show, was favourite too, wish good luck 👍
@satisfyingthings9227
@satisfyingthings9227 2 жыл бұрын
Anna so happy to hear your voice. Nenga back la poitu pesuvenga suntvla adhu dan en memory ku takkunu varudhu. Also u acted well in kolangal. Take care na.
@harshawardhini1384
@harshawardhini1384 2 жыл бұрын
The 90s got to watch best anchors. All are so pleasant and respectful with good diction. Just so warm. Missing this now 😭
@venkatkhan4820
@venkatkhan4820 2 жыл бұрын
Sir...epadi iruking...aiyoo..super ponga... 🌹 sir...anchoring and vloging ku apaiyae oru benchmark set paninavar ningathan anna.. ❤️
@keerthikasanthiralingam4681
@keerthikasanthiralingam4681 2 жыл бұрын
வணக்கம் sir Super 👌👍😋 Me Jaffna My Favorite Caffee
@RJRaja-pj1kv
@RJRaja-pj1kv 2 жыл бұрын
அருமையான பதிவு சகோ..இன்று தான் உங்க வீடியோ பார்க்கும் சந்தர்ப்பம் கிடைத்திருக்கு. மகிழ்ச்சி வாழ்த்துக்கள் சகோதரா.
@ass4158
@ass4158 2 жыл бұрын
விஜயசாரதி நீங்கள் பல்லாண்டு நலமுடன் வாழ வாழ்த்துக்கள்.
@krishnanraman3957
@krishnanraman3957 2 жыл бұрын
I am your fan , chinna papa periya pappa
@rathnasabapathyrajeevan6988
@rathnasabapathyrajeevan6988 2 жыл бұрын
நானும் யாழ்ப்பாணம் தான் பிறந்தது வளர்ந்தது தற்போது வசிப்பது எல்லாமே யாழ்ப்பாணத்தில் தான்...
@tharanstuntmania7603
@tharanstuntmania7603 2 жыл бұрын
நான் சின்னப்பையனா இருந்தப்ப உங்க ப்ரோகிராம்லாம் சன்ரீவில பாப்பன். ரொம்ப நாளைக்கப்புறம் உங்க அதே கனிவான குரல கேக்கிறப்ப Nostalgic உணர்வு. நானும் யாழ்ப்பாணம்தான் சார். Welcome to jaffna..
@balavignesh4154
@balavignesh4154 2 жыл бұрын
Happy to see you in youtube sir. You're our (90s kids) hero 🤩😊 Unga voice ku naan periya fan...
@rajeswarimuthusamy4356
@rajeswarimuthusamy4356 2 жыл бұрын
உங்களை இந்த கானனெலி பார்த்ததில் மிக மகிழ்ச்சி வாழ்த்துக்கள் அண்ணா
@indhumathiindhuja2616
@indhumathiindhuja2616 2 жыл бұрын
Hai sir... im so happy to see this vedio... 90"s oda favourate VJ.... Neengal ketta padal... vj sarathy.... unga voice neenga pesradhu romba pidikum sir... nallarkingla sir... take care..
@thulasivijayakumar3349
@thulasivijayakumar3349 2 жыл бұрын
மீண்டும் சாரதி... 👌👌👌👌உங்களுக்காக இந்த நிகழ்ச்சியை பார்க்கிறோம்.very..interst... 👍👍👍👍
@sakthysatha1780
@sakthysatha1780 2 жыл бұрын
அருமையான பதிவு 👍👍👍
@paranthamanr4294
@paranthamanr4294 2 жыл бұрын
அருமை நண்பர் ஆவார்கள என் இனிய வாழ்த்துக்கள். தொடர்ந்து உங்கள் பங்களிப்புகளை எதிர்பார்க்கிறோம் வணக்கம்
@mohamedkhalid2807
@mohamedkhalid2807 2 жыл бұрын
என் வயது 34. பல ஆண்டுகள் கழித்து உங்களை பார்த்ததில் மட்டற்ற மகிழ்ச்சி.. எத்தனை youtuber கள் இன்று இருந்தாலும் எங்கள் பள்ளி பருவ காலங்களில் சன் டிவி இல் நீங்கள் தொகுத்து வழங்கிய "நீங்கள் கேட்ட பாடல்" இன்றும் இதயத்தில் நீங்கா இடத்தில் இருக்கிறது. அதுவும் நீங்கள் அனைத்து தம்பதியர்களிடம் கேட்கும் பொதுவான கேள்வி - கல்யாணம் முடிஞ்சு பார்த்த முதல் படம் எது? அடடா.. அதெல்லாம் ஒரு காலம். திரும்ப வருமா.. அன்று எனக்கு வயது 14. இறைவன் உங்களையும், உங்கள் குடும்பத்தாரையும் நோய் நொடி இல்லாமல் பல்லாண்டு வாழ வேண்டுகிறேன்..
@cookingtryout5817
@cookingtryout5817 2 жыл бұрын
You were our school days crush sir. Never missed ur neengal Keta paadal. Cheers!
@Divya-ku8tt
@Divya-ku8tt 2 жыл бұрын
Samayal also neenga expert Super sir. Food items enna madiri ketu vangi sapduringa. I like that. 👍🍴
@rajeshkannan9800
@rajeshkannan9800 2 жыл бұрын
Neengal ketta padal one of the my best pgm
@sriskantharajahthenuka1388
@sriskantharajahthenuka1388 2 жыл бұрын
I cant still forget their boli....
My Cheetos🍕PIZZA #cooking #shorts
00:43
BANKII
Рет қаралды 27 МЛН
Kids' Guide to Fire Safety: Essential Lessons #shorts
00:34
Fabiosa Animated
Рет қаралды 14 МЛН
My Cheetos🍕PIZZA #cooking #shorts
00:43
BANKII
Рет қаралды 27 МЛН