No video

True or False with Bogan | போகனுடன் உண்மையா பொய்யா

  Рет қаралды 119,440

Big Bang Bogan

Big Bang Bogan

Күн бұрын

ஏலியன்கள் உண்மையா?, BC-AD ஏன் பிரிக்கிறார்கள்?, ஏழைகளா வாழந்தார்களா அரசர்கள்...!தேடுவோம் வாருங்கள்
----------------------
Our website
www.bcubers.com
Playlists
ஒன்றிய உயிரினங்கள் - bit.ly/3Xvvb70
பிராண்ட்களின் கதை - bit.ly/3lvaZ8f
உணவு அரசியல் - bit.ly/40RC2KR
90's நினைவுகள் - bit.ly/3YsixHm
Thanimangalin Kathai - bit.ly/3YAO0qs
Follow Us on :
Facebook: / bigbangbogan
Twitter: / bigbangbogan
Instagram: / bigbangbogan
Telegram: t.me/bigbangbogan
Join this channel to get access to perks:
/ @bigbangbogan

Пікірлер: 461
@varunprakash6207
@varunprakash6207 Жыл бұрын
0:43 BC vs AD 2:17 AD - Anno Domini 4:48 BCE - Before common Era and CE - Common Era 11:28 Aliens are living in the world 🤔😮 chance may be World has different unvierse The other planet living creatures called Alien The True or False Episode clarifying the doubts most complicated questions with answers by Big bang Bogan anna 👍 #TFC questions Will there is God in the earth ??
@vignesh4589
@vignesh4589 Жыл бұрын
#tfc அய்யாசாமி உன் காலில் விழுந்து கேட்டுக்கொள்கிறேன் ‌(அமெரிக்காவில் வாழ்ந்த செவ்விந்தியர்கள் இப்பொழுது எங்கு சென்றார்கள் இப்பொழுது அமெரிக்காவில் யார் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் என்று அதைப் பற்றி ஒரு வீடியோ போடுங்க ப்ளீஸ்🎉🎉🎉
@nithish9978
@nithish9978 Жыл бұрын
அமெரிக்காவில் வாழ்ந்த செவ்விந்திய பழங்குடி இனத்தவரை அங்கு சென்ற ஐரோப்பியர்கள் இனப்படுகொலை செய்தனர் இப்போதும் அமெரிக்காவில் செவ்விந்தியர்கள் வாழ்ந்து வருகின்றனர் ஆனால் அங்கங்கே சில சில குழுக்களாக மட்டுமே வாழ்ந்து வருகின்றனர் இப்போது அமெரிக்க கண்டத்தில் பெரும்பாலும் வாழ்பவர்கள் ஐரோப்பியர்களே
@Prabha_028
@Prabha_028 Жыл бұрын
venum na
@mr.alternater8649
@mr.alternater8649 Жыл бұрын
They are still there, they are called as native Americans. Those people are civilised and living among other Americans
@vignesh4589
@vignesh4589 Жыл бұрын
@@mr.alternater8649 ரொம்ப நன்றி நண்பா ஆனால் எனக்கு முழு விபரங்களும் தேவை தெரிந்துகொள்ள வேண்டும் என்று ஆசைப்படுகிறேன்
@aniyajosephine6999
@aniyajosephine6999 Жыл бұрын
ஏற்கனவே கொலம்பஸ் பற்றி ஒரு வீடியோ போட்டு இருக்காங்க அதுல ஃபுல்லா நேட்டிவ் அமெரிக்கா பத்தி தான் பேசி இருக்காங்க அந்த வீடியோவ ரெபர் பண்ணுங்க
@Ka.Elanthamizhlan
@Ka.Elanthamizhlan Жыл бұрын
களப்பிரர் காலம் பற்றிய விரிவான காணொளி போடுங்க அண்ணா
@HariKrishnan-rs3fc
@HariKrishnan-rs3fc Жыл бұрын
Anna..neenga இன்னுமா keetutu irukinga.... நான் romba naala unga comment paakutren..but avaru paakala pola ☺️
@KarthiKarthi-qs7om
@KarthiKarthi-qs7om Жыл бұрын
Kadalaium illayam bro
@Tamilthalaimagan
@Tamilthalaimagan Жыл бұрын
வேண்டும் வேண்டும் களப்பிரர் பற்றி விரிவான காணொளி வேண்டும்
@arunrajvenugopalan
@arunrajvenugopalan Жыл бұрын
Pls next video ethuva erukatum anna
@kaalirai5059
@kaalirai5059 Жыл бұрын
News 7 kathaikalin kathai la video iruku. Poi paru da
@knight_8860
@knight_8860 Жыл бұрын
ஏலியன்ஸ் வந்தா உங்க ஊர்ல 90's kidsகு கல்யாணம் ஆயிடுச்சானு கேட்டு தெரிஞ்சிகனும் ஐயா 🤗🤗🤗
@umarkathap8487
@umarkathap8487 Жыл бұрын
இப்பதாயா குலுகுலு னு இருக்கு
@sj.sebastin1787
@sj.sebastin1787 Жыл бұрын
@gopalmagesh8696
@gopalmagesh8696 Жыл бұрын
எல்லோர கட்டியதர்க்கு முன்பு பல்லவர்கள் குடைவரை கட்டிடம் கட்டியதர்க்கு ஆதாரம்...பல
@BigBangBogan
@BigBangBogan Жыл бұрын
Dear #bcubers, We would like to provide a correction regarding Jesus' birth date. It is important to note that Jesus was born around 4 BCE, not in the 4th century BCE as previously mentioned. This clarification is in accordance with the findings of many respected scholars. The discrepancy between Jesus' actual birth and the Anno Domini (AD) marking arises from the fact that the AD dating system was established several centuries after Jesus' birth. Consequently, the calculations used to determine Jesus' birth year in relation to the AD calendar are now believed to be slightly inaccurate by a few years. It is worth noting that the specific variance between Jesus' birth and the AD dating system can differ based on various interpretations and historical calculations. Nevertheless, the prevailing consensus is that Jesus was born a few years prior to the traditionally associated year 1 AD. In light of the production constraints, the video was created under time pressure, leading to inadvertent inaccuracies. We apologize for any confusion caused and appreciate your understanding. Thank You.🤟🏾
@karthik18495
@karthik18495 Жыл бұрын
Nice content. Just a correction. Alpha Centauri is not a planet it is a triple star system.
@ajayrobin9267
@ajayrobin9267 Жыл бұрын
Correction at 13:32: Alpha centauri is the closest star system to the sun it is in the same galaxy as ours(milky way).
@nagarasan
@nagarasan Жыл бұрын
அருமையான ஆய்வு !!தொடர்க வளர்க வாழ்க !!❤😅😮🎉
@silverlining7721
@silverlining7721 Жыл бұрын
Not the fourth century, but BCE 4. Herod the Great ruled during 37 BCE to 4 BCE. Jesus is supposed to have been born between 7 to 4 BCE. The difference could be 4 to 7 years only, and not centuries.
@Me-nk5ic
@Me-nk5ic Жыл бұрын
Yeah he may be confusing with other Herod king. There may be kings with same names.
@Karthikjpt
@Karthikjpt Жыл бұрын
Longer video then other Channel and highly informative with historical references. Keep it up... Push treding topics to ensure higher viewers.
@anoanojan9383
@anoanojan9383 Жыл бұрын
Unga content ellam super bro ❤️
@abilashabilash2934
@abilashabilash2934 Жыл бұрын
அண்ணா மதுரையை பற்றி போடுங்க மற்றும் சோவியத் உடைந்த கதையையும் போடுங்க🥺
@surendart3133
@surendart3133 Жыл бұрын
Same to you
@sathishkumart3104
@sathishkumart3104 Жыл бұрын
+1
@wakeuptamizha4503
@wakeuptamizha4503 Жыл бұрын
தனிய ஒரு எலியன் வந்த அது காலி, கூட்டமா அது வந்த நம்ம காலி So simple 😂😂
@sansunamesanthosh
@sansunamesanthosh Жыл бұрын
தம்பி போகன் அவர்கள் மாமல்லபுரம் குடவரைக் கோயிலை கொண்டுதான் மகாராஷ்டிராவில் உள்ள எல்லோரா கோயில் கட்டடத்தை கட்டினார்கள் என்று என்று பிரவீன் மோகன் கூறினார்.
@penme
@penme Жыл бұрын
சார். நாளைக்காலயில ஏலியன் வந்தா, ஏலியனுக்கு ஒரு மாலைய போட்டு ஆராத்தி எடுத்து சுடச்சுட நாலு இட்லியும் சட்னியும் குடுத்து, இந்த மனுசப் பயலுகளோட வாழுறது ரொம்ப கஸ்டமா இருக்கு நீங்க போகும்போது உங்க ஊருக்கு என்னையும் கூட்டிட்டு போங்க அப்டீண்ணு வந்த ஏலியன் கால்ல விழுந்துடுவேன். அப்டி நளைக்கு ஏலியன் வரலேண்ணா , மனுசங்ளா இருக்கும் நாம தான் வருங்காலத்தில ஏலியனா மாறுவோம். மாத்திடுவானுங்க. 🙏
@Tamilthalaimagan
@Tamilthalaimagan Жыл бұрын
அருமை அருமை சகோதரா... உங்கள் பணி தொடரட்டும்..
@starkbala8703
@starkbala8703 Жыл бұрын
Much appreciated content bro, cheers!!!
@aravindhp2001
@aravindhp2001 Жыл бұрын
Rock was used to built the temple culture is not come from North. It is used pallava kings
@winroybaby1282
@winroybaby1282 Жыл бұрын
Vanakkam Anna....unggal video all super...I'm Ur fan from ShasiRao Malaysia.
@24eswar
@24eswar Жыл бұрын
Bogan bro, do some video about smoking and how human got into smoking habits. How it is evaluated. Who is the bugger introduced cigarette.
@tamizharasan7623
@tamizharasan7623 Жыл бұрын
Waiting for this ❤
@venkateshwaranvenki7995
@venkateshwaranvenki7995 Жыл бұрын
சண்டை சேவல் ஆர்ஜின் மற்றும் வரலாறு பற்றிய வீடியோ போடுங்க ப்ரோ
@gowthamr2696
@gowthamr2696 Жыл бұрын
@11.30 by abijith ----> VACHHAN PAARUNGA AAPU ENAKU
@kumarvidhya6381
@kumarvidhya6381 9 ай бұрын
Tq for the video anna supb
@user-so7ke9ex5g
@user-so7ke9ex5g Жыл бұрын
3:12 - நூற்றாண்டு அல்ல . ஆண்டு
@hameedabdulhameed1452
@hameedabdulhameed1452 6 ай бұрын
#tfb why did Hitler hated Communist and why did he became vegetarian Is princess kundhavai converted to Muslim
@muruganantham1706
@muruganantham1706 Жыл бұрын
# TFB அம்பேத்கர் ஆரிய படையெடுப்பை நிராகரித்துள்ளார்,The measurements establish that the Brahmin and the Untouchables belong to the same race. From this it follows that if the Brahmins are Aryans the Untouchables are also Aryans. If the Brahmins are Dravidians the Untouchables are also Dravidians. If the Brahmins are Nagas, the Untouchables are also Nagas. Such being the facts, the theory propounded by Mr. Rice must be said to be based on a false foundation."-From book - THE UNTOUCHABLES WHO WERE THEY AND WHY THEY BECAME UNTOUCHABLES written by Dr Ambedkar
@shafeersakkaff4677
@shafeersakkaff4677 Жыл бұрын
Interesting!!!
@kakamurali1645
@kakamurali1645 Жыл бұрын
Nice brother ❤️
@arunraj371
@arunraj371 Жыл бұрын
I write comments on 7 min now you give 100% satisfy..
@jayakrishnanraghuraman9790
@jayakrishnanraghuraman9790 Жыл бұрын
Nice content can you provide any content regarding god , god is there or not and historical beliefs
@feelofpsycho
@feelofpsycho Жыл бұрын
Illuminate pathi oru video podunga bro
@sanjays3984
@sanjays3984 Жыл бұрын
6:16 the cholas and pandiyas and other Indian kings consider that the humans are mortal so they use building stone and God is only immortal so they used rocks to build the temples. This is the reason why the king attacked the palace rather than the temple.
@kesavanumahdewi4215
@kesavanumahdewi4215 Жыл бұрын
சூப்பர் 2 உன் காணொளி
@shahul444
@shahul444 Жыл бұрын
14:01 who are all think this point😮
@riyasdheen6266
@riyasdheen6266 Жыл бұрын
ஒரு வேலை ஏலியன்ஸ் பூமிக்கு வந்த அதுகூட செல்ஃபி எடுத்து Instagram & Facebook la போடுவோம் 😂😂😂
@nagarajramakrishnan6703
@nagarajramakrishnan6703 Жыл бұрын
ஜீசஸ் காலத்திற்கு முன் அவர் கூறியது போல் இல்லை என்பதற்கும் ராஜாக்கள் செல்வ செழிப்போடு வாழ்ந்தார்கள் என்பதற்கு ஏதாவது ஆவணங்கள் இருக்கிறதா நண்பா பதில் எதிர்பார்க்கிறோம் ஆவணங்கள் உடன் வாழ்க தமிழ்,,,, 8:09
@scienceknowledge1000
@scienceknowledge1000 Жыл бұрын
நாளைக்கே ஏலியனைப் பார்த்தால்... "நீ சிங்கிளா..? மேரீடா..?"ன்னு.. கேப்பேன்.. ஹி..ஹி..
@beo6444
@beo6444 Жыл бұрын
Herod the Great and herod Antipus they are not same செத்து போன ராஜா இல்ல கண்ணா....
@kulasai_parthiban
@kulasai_parthiban Жыл бұрын
ஏலியன் வந்தா என்னத்த கேக்குறது, பாத்துட்டு உச்சா போகாம இருந்தா சரிதான்
@RamKUMAR-cy6yi
@RamKUMAR-cy6yi Жыл бұрын
BOSS BOGAN--- rock carving started from pandiya's (may be kalughu malai ) then to mahendra varma pallava (tirumayam--my oor rockfort trichy ) then Chola's started building STACKED STONES to build temples. By the way that Ellora carved temple made during 4th century CE by King Krishna (may be rastra kuda)
@ajstyles6717
@ajstyles6717 Жыл бұрын
Bro mariyana trench pathi video podunga ....
@Ganesh7editor
@Ganesh7editor Жыл бұрын
I 11 years old but i learned your videos
@Shakirasha888
@Shakirasha888 Жыл бұрын
11:35 நச் எங்க ஊர் ஊட்டியில் ஏலியன்களிடமிருந்து (வானம்/பிரபஞ்சம்) சிக்னல் ஏதாவது வருகிறதா என்று ஆராயும் Radio Astronomy Station இயங்கி வருகிறது
@arvindnaidu1109
@arvindnaidu1109 Жыл бұрын
வணக்கம் போகன் ஏலியன் இருக்க இல்லையா என்ற கேள்வியே அர்த்தமற்றது. உதாரணமாக நாம் எப்படி வேற்று உலக உயிர்களை ஏலியன் என்று கூறுகிறோமோ, அதேபோல் வேற்று உலக ஜீவராசிகளும் நம்மை பார்க்கும் போது ஏலியனாகதானே பார்க்கும். அப்படியிருக்க நாமும் ஏலியன்தானே? நீங்களும் நானும் அவர்களுக்கு ஏலியன். நாம்தான் நமக்கு மனிதர்கள் என்று கூறிக்கொள்கிறோம்.
@temperclass2511
@temperclass2511 Жыл бұрын
Bro joker heath ledger pathi oru video potuinga plssssss
@NirmalKumar-jt7jq
@NirmalKumar-jt7jq Жыл бұрын
this is a very good content keep continuing @bigbangbogan
@karthikinr2508
@karthikinr2508 Жыл бұрын
Propose pannuven bosss.. ❤..
@Srinivasan_1532
@Srinivasan_1532 Жыл бұрын
Untouchable india பற்றி ஒரு பதிவு போடுங்க சகோ
@cryptocoinnews2056
@cryptocoinnews2056 Жыл бұрын
Nice Content bro... But... doesn't match audio and vedio... please correct this
@daisythelabrador2484
@daisythelabrador2484 Жыл бұрын
Most awaited
@malalibra7184
@malalibra7184 Жыл бұрын
ஏலியன்ஸ் வந்தா... Hai எப்படி இருக்கீங்க... உங்க கிரகத்துல அனைவரும் நலமா? என்று கேட்பேன்... அதுக்கு தமிழ் தெரியலனா சைகை மொழியில் கேட்பேன்...
@FTSMA160
@FTSMA160 Жыл бұрын
According to tradition, the Hebrew calendar started at the time of Creation, placed at 3761 BCE. The current (2022/2023) Hebrew year is 5783
@csstudios9175
@csstudios9175 Жыл бұрын
super brother sir pattam paththi solunga brother
@jefnizajar8101
@jefnizajar8101 Жыл бұрын
#TFB Idhu 2023 .. 1 start aagura varusam yaaru calculate panna..?
@lokeshbalaji6652
@lokeshbalaji6652 Жыл бұрын
Vanakkam Anna, History of CID Police video pannunga.
@pradeeptvt
@pradeeptvt Жыл бұрын
நன்றி ❤
@sasikanthkamaraj3766
@sasikanthkamaraj3766 Жыл бұрын
வணக்கம் அண்ணா, கிராம சபை பற்றிய முழு தகவல் பதிவு செய்யுங்கள் அண்ணா... இத்துடன் 49 முறை கேட்டு விட்டேன்
@elango.velango.v
@elango.velango.v Жыл бұрын
நன்றி🙏👋👋 எனக்கு ஒரு சந்தேகம் கருமை நிறக் கண்ணா என பாடுகிறார்கள் விவேக் கூட ஒரு படத்தில் ராமர் கருப்பு கிருஷ்ணர் கருப்பு வீணை கருப்புன்னு சொல்றாரு கரு நீலமாக உள்ள கடவுள்களின் நிறத்தை தாழ்த்தப்பட்ட பழங்குடியினர் சரியாக ஒத்து இருக்கிறார்கள் ஆரிய பிராமணர்களின் நிறம் வெள்ளைத்தோல் இதற்கு எதிராக இருக்கிறது அப்படி என்றால் அவர்கள் பூர்வகுடி இந்தியரை வழங்கியிருக்கிறார்கள் ஆனால் பெண்களைப் பற்றி மந்திரங்கள் என அவர்களின் விருப்பங்கள் மனநிலையை இதில் சேர்த்திருக்கிறார்கள் அதாவது பொய்யான பெயர் தகவல்கள் அதாவது அவெஞ்சர்ஸ் சூப்பர் மேன் ஸ்பைடர்மேன் மாதிரி சொகுசான இடம் கிடைத்த உடனேயே அவர்களுடைய கற்பனைகளை எழுதி இருக்கிறார்கள்
@asuran786
@asuran786 Жыл бұрын
13:57 "தமிழ்நாடு தங்களை அன்புடன் வரவேற்கிறது🙏" னு சொல்லுவோம்😇😇😇
@rishopmakvin.r1554
@rishopmakvin.r1554 Жыл бұрын
Anna "DOOMSDAY VAULT" pathi sollunga na
@user-ws1hu6sg1h
@user-ws1hu6sg1h Жыл бұрын
Nice brother
@WORLDTOURISMINTAMIL
@WORLDTOURISMINTAMIL Жыл бұрын
கலப்பிரர்கள் காலம் பற்றி சொல்லுங்க.தலைவா
@srimraj-uj2cy
@srimraj-uj2cy Ай бұрын
Coffee ya koduthu invite panni karikulambu ku yerpaadu seiyavendiyathu thaan. ❤❤❤❤❤
@vishnupm3222
@vishnupm3222 Жыл бұрын
Aliens ae Tamil Nadu ku vandhalum...Neenga Thala fan ah Thalapathy fan ah nu dha kepaanga ! 😂
@jaycolemanronney74
@jaycolemanronney74 Жыл бұрын
Aliens will replay as we are all super star fans
@user-zo2cv1do9b
@user-zo2cv1do9b Жыл бұрын
பிணம் தின்னி கழுகு பற்றிய வீடியோ போடுங்க சகோ...
@prem91
@prem91 Жыл бұрын
இங்க வீடியோ பார்க்கும் அனைவரும் ஒன்றை புரிந்துகொள்ள வேண்டும் அவரவர் நம்பிக்கை அவரவர் வணங்கும் கடவுள் அவரவருக்கு பெரியது இதில் யார் உண்மை பொய்யுனு ஆராய்ச்சி செய்தால் அனைவரும் ஒற்றுமை இன்றி பிரிந்து கிடக்கும் நிலையே உருவாகி கிடக்கும் யார் எந்த கடவுளை வணங்கினாலும் சரி அனைவரும் சமம் என்று கருதுவதே முக்கியம்
@aklankaleefa6923
@aklankaleefa6923 Жыл бұрын
செந்நாய் பற்றி முழு தகவலை வெளியிடுங்கள் சகோ
@diwaharraju6304
@diwaharraju6304 Жыл бұрын
Sir, in all the video you use this word 'EVALUATION' but evaluation playlist???????????
@MsJackdawson
@MsJackdawson Жыл бұрын
Nice content
@tamileelamsenthil
@tamileelamsenthil Жыл бұрын
அருமையான பதிவு
@vikramdharma615
@vikramdharma615 Жыл бұрын
Bro please please Cherenboyl Document பண்ணுங்க 🙏
@statusdreams8934
@statusdreams8934 Жыл бұрын
6:05 மற்றவர்கள் மாறும் வரை காத்திருப்பது வீண்.
@TamilMedicineforeveryone
@TamilMedicineforeveryone Жыл бұрын
Furniture உடைக்க வாழ்த்துக்கள் 🎉😊😊
@vijaice
@vijaice Жыл бұрын
BCE - Bachelor of Computer Engineering
@iamkundalakesi2ndstdavaiya160
@iamkundalakesi2ndstdavaiya160 Жыл бұрын
Apa ad na after death illaya.. BC na before Christ, AD na afterdeath nu la nenachitu irunthen
@nivethanithyakumar1536
@nivethanithyakumar1536 Жыл бұрын
11:00 100% valid point
@rootengine5730
@rootengine5730 Жыл бұрын
Bogan MAC 🍎 வைத்துள்ளாராம் . வருமானத்தின் பெருமையை கான்பிக் கிராராம். 😁😁😁
@ZeeJayy
@ZeeJayy Жыл бұрын
😂😂
@mvworld4262
@mvworld4262 Жыл бұрын
இலுமினாட்டி பத்தி ஒரு வீடியோ போடுங்கள் அண்ணா
@vijay.e4228
@vijay.e4228 Жыл бұрын
Aryan invasion theory patyi oru video podunga,is it true or false with scientific evidence
@TamilMedicineforeveryone
@TamilMedicineforeveryone Жыл бұрын
Next full length vedio coming
@nasurudeensony7340
@nasurudeensony7340 Жыл бұрын
Elina Bhumika andanallur samuday Turuvekere
@ayilaibalah
@ayilaibalah Жыл бұрын
You are great brother
@ramkumarsanathanan1183
@ramkumarsanathanan1183 Жыл бұрын
05:40 payanpaduthinal thana pazhlakathuku varum
@AmmuSathiyaraj
@AmmuSathiyaraj 2 ай бұрын
மழையை போட்டு பால் பாயசம் கொடுத்து பொண்ணு கொடுக்கவேண்டியது தான்....
@nitheesh5937
@nitheesh5937 Жыл бұрын
Stock market pathi sollunga
@RamKumar-zk1ds
@RamKumar-zk1ds Жыл бұрын
அண்ணா விமானம் வரலாறு விடியோ போடுங்க அண்ணா ரொம்ப நாளா கேட்கிறேன்
@vijay.e4228
@vijay.e4228 Жыл бұрын
Make more videos about abijith chavada ,
@dhamop5394
@dhamop5394 Жыл бұрын
Very nice
@VeerakumarAshokan
@VeerakumarAshokan Жыл бұрын
I will say "Run"
@khubaibkhan9625
@khubaibkhan9625 Жыл бұрын
The Kaoboys of R&AW: Down Memory Lane இத பத்தி பேசுங்க
@karthicktech5206
@karthicktech5206 Жыл бұрын
Bro yathisai review podunga
@AnandKumar-hg7ym
@AnandKumar-hg7ym Жыл бұрын
Recent time la video vandha udane aarvama na pakura 1st channal Big Bang Bogan
@jeevaakash3341
@jeevaakash3341 Жыл бұрын
Bro indiala irukura important laws and rules pathi podunga bro
@vinothvinoth6526
@vinothvinoth6526 Жыл бұрын
Super bro welcome
@pybarista921
@pybarista921 Жыл бұрын
Ramayana mahabharata it's true Or false ?
@rajkingable
@rajkingable Жыл бұрын
Vandhavangala vanga nu solli tea coffee kodukkavendiyadhu tan pasicha sapida solla vendiyadhu tan pavam travel senju vandhu irrupanga....
@user-bu9fw5ji1p
@user-bu9fw5ji1p Жыл бұрын
Alpha centauri namma pakkathu galaxy ille Bogan. Namma galaxy le than irukku
@rk2ktech415
@rk2ktech415 Жыл бұрын
Namma pakkathu solar family
@user-bu9fw5ji1p
@user-bu9fw5ji1p Жыл бұрын
@@rk2ktech415 Yes
@veerapandian4368
@veerapandian4368 Жыл бұрын
சக்கரை வியாதி பற்றி ஒரு வீடியோ போடுங்க பிரதர்
@chandramohan6090
@chandramohan6090 Жыл бұрын
Continuous ha true or false video poduga Anna.
Meet the one boy from the Ronaldo edit in India
00:30
Younes Zarou
Рет қаралды 19 МЛН
王子原来是假正经#艾莎
00:39
在逃的公主
Рет қаралды 13 МЛН
WILL IT BURST?
00:31
Natan por Aí
Рет қаралды 27 МЛН