No video

ஆத்தாளை எங்கள் அபிராமவல்லியை || Abhirami || Sri Durga Lakshmi Saraswathi || Vijay Musicals

  Рет қаралды 409,535

Vijay Musical

Vijay Musical

Күн бұрын

பாடல் : ஆத்தாளை எங்கள் அபிராமவல்லியை || ஆல்பம் : ஸ்ரீ துர்கா லக்ஷ்மி சரஸ்வதி || பாடியவர் : பிரபாகர் || இயற்றியவர் : இரவிரங்கசுவாமி || இசை : சிவபுராணம் D V ரமணி || வீடியோ : கதிரவன் கிருஷ்ணன் || தமிழ் பக்தி பாடல் || Song : Aathaalai Engal Abhiramavalliyai || Album : Sri Durga Lakshmi Saraswathi || Singer : Prabhakar || Lyrics : Ravirangaswamy || Music : Sivapuranam D V Ramani || Video : Kathiravan Krishnan || Tamil Devotional Song
ஒன்பது நாட்கள் நவராத்ரி பாடல்கள், NINE DAYS NAVARATHRI SONGS, 9 DAYS 9 SONGS FOR NAVARATHI, DURGA POOJA, SARASWATHI POOJA, VIJAYADASAMI POOJA, AYUDHA POOJA, AYUDA POOJA, NAVARATHRI SPECIAL, NAVARATHRI PADALGAL, NAVARATHRI SONGS, NAVARATHRI NAYAGI, NALAM THARUM NAVARATHRI, DURGA, LAKSHMI, SARASWATHI
பாடல்வரிகள் || LYRICS :
ஆத்தாளை எங்கள் அபிராமவல்லியை அண்டம் எல்லாம்
பூத்தாளை மாதுளம் பூ நிறத்தாளை புவி அடங்கக் காத்தாளை
அங்கையிற் பாசாங்குசமும் கரும்பு வில்லும் சேர்த்தாளை
முக்கண்ணியைத் தொழுவார்க்கு ஒரு தீங்கில்லையே
தனம் தரும் கல்விதரும் அபிராமியே தளர்விலா மனம்தரும் அபிராமியே
வஞ்சமிலா இனம்தரும் அபிராமியே நல்லதையெல்லாம் தரும் அபிராமியே
மூவா முகுந்தற்கு இளையவளே நீலகண்டனுக்கு மூத்தவளே
தானாய் உலகில் பூத்தவளே ஈரேழு புவனம் காத்தவளே
திருக்கடவூரின் அபிராமியே கடைக்கண்ணால் காத்தருளே
பட்டர்க்கு நிலவாய் வந்தாயே பக்தர்க்கு நலமெலாம் அருள்வாயே
அந்தாதி பாடியுனை வழிபட்டோம் அபிராமவல்லி நீ வழி காட்டு
பட்டரின் பாடலை பரிகாரமாய் பக்தியோடு சொல்கிறோம் நாள்தோறும்
ஐந்து மலரம்பு கரும்பு வில்லும் பாசம் அங்குசம் கை கொண்டவளே
மார்பில் தவழும் முத்துமாலையே மேனியில் மின்னும் பட்டாடையே
தலமரம் வில்வத்தை பூஜித்தாலே நலம்பல விளையும் வாழ்வினிலே
அமிர்த தீர்த்தம் நீராடியே ஆரோக்ய வாழ்வைப் பெறலாமே
அகஸ்தியர் குலஸ்தியர் வாசுகிதுர்கை ஆகியோர் வழிபட்ட அபிராமியே
அப்பர் சுந்தரர் ஞானசம்பந்தர் பாடல் பெற்ற அபிராமியே
பட்டவீரட்ட தலங்களிலே திருக்கடவூரும் ஒன்றாகுமே
அபிராமி உன்னை தரிசித்தாலே அடையும் பலன்கள் பலவாகுமே
மார்க்கண்டேயன் ஆயுள் வேண்டியே லிங்கத்தை கட்டிப்பிடித்தாரே
மகேசன் அன்பினில் கட்டுப்பட்டே காலனை காலால் உதைத்தாரே
வீரட்டம் கடபுரி திருக்கடவூர் பாவ விமோக்ஷண புண்ணியவர் தம்
நிறமந்திரத்தலம் வில்வாரண்யம் பலவிதமாக ஊர் பெயரே
குங்கிலியத்தலையரும் காரி நாயனார் வாழ்ந்த தலமே திருக்கடவூர்
பிராமனுகுபதேசம் செய்த தலமாம் விதியை மதியால் வெல்லும் தலமாம்
கடம்ப மாலை சூட்டுகிறோம் கருணை புரிந்திட வேண்டுகிறோம்
ஆணவம் கன்மம் மாயை என்னும் மும்மலம் நீக்கி அருளிடுவாய்
உதயசூரியன் உச்சித்திலகமே நெற்றிக்கண்ணும் செந்நிறமே
படைக்கலமாய் பஞ்சபானங்களே அடைக்கலம் அடைக்கலம் அபிராமியே
அந்தாதி தினமும் பாடுகிறோம் அபிராமி உன்னருள் வேண்டுகிறோம்
எமபயம் நீக்கி காத்திடுவாய் எங்கும் எப்பவும் அருளிடுவாய்
சிவனின் தவத்தைக் களைத்திடவே மன்மதன் மலரம்பு எய்தானே
கடுந்தவம் களைந்த சிவன் உடனே நெற்றிக்கண்ணால் எரித்தாரே
சிவனை இரண்டற கலந்திடவே சிவைனி மலரம்பு எய்தாளே
சினமின்றிக் கண்ணைத்திறப்பாரே கருத்தறிந்துன்னை கலப்பாரே
ம்ருத்ஞ்ய ஹோமம் செய்கின்றோம் உக்ரகசாந்தி செய்கின்றோம்
பீமரதசாந்தி செய்கின்றோம் ஆயுஷ் ஹோமம் செய்கின்றோம்
பட்டரின் அபிராமி அந்தாதியே பாடாத நாவேது நாள்தொறுமே
தொட்டது துலங்கிட அபிராமியே நினைப்பது நிகழ்ந்திட அருள்வாயே
கார்த்திகை மாதம் திங்கள்தோறும் ஆயிரத்தெட்டு சங்காபிஷேகம்
மிக மிக சிறப்புடன் நடக்குதம்மா மேலான நன்மைகள் வழங்கிடம்மா
அபிராமி அம்மை பதிகமோதி அனுதினம் உம்மை பாடுகிறோம்
கதியாக உன் அடியடைந்தோம் பதினாறு பேறுகள் அருள்வாயே
நான்கு கரங்கள் கொண்டவளே வேண்டும் வரங்கள் கொடுப்பவளே
எங்கும் மரங்கள் வளர்ப்பவளே எமக்கென்றென்றும் அருள்பவளே
சிவகங்கையெனும் தீர்த்தத்திலே நீராட நோய்நொடி போய்விடுமே
பிறையைத் தலையில் சூடியவள் குறைகள் தீர்க்கும் புண்ணியவள்
விஷமுண்ட அமிர்தகடேஸ்வரரை ஆலிங்கனம் செய்யும் அபிராமியே
பயபத்தியுடன் போற்றுகிறோம் ஜெயசக்தியருளிட வேண்டுகிறோம்
பல்லாண்டு பல்லாண்டு வாழ்வளிப்பாய் பாக்யத்தோடெம்மை வாழவைப்பாய்
பொக்கியசம் போலே உன்வடிவை பூட்டிவைத்தேன் என் மனதினிலே
பூமாதேவி பூஜித்தாளே தேவரும் மூவரும் போற்றினரே
பட்டரும் யாவரும் வணங்கினரே அட்டமாசித்திகள் வழங்கிடம்மா
ஒவ்வொரு தலத்திலும் ஒவ்வொரு வடிவம் வெவேறு நாமம் கொண்டவளே
எங்கெங்கும் பக்தியை செலுத்துகிறோம் பலவகை பரிகாரம் செய்கின்றோம்
நோய்கள் யாவும் நீக்கிடம்மா பேய்கள் பிசாசை விரட்டிடம்மா
பழிபாவம் போக்கி அருளிடம்மா அழியாத செல்வம் வழங்கிடம்மா
ஆலயசேவை புரிகின்றோம் ஆத்தாள் உன்னை புகழ்கின்றோம்
பரிகாம் பலப்பல செய்கின்றோம் காத்துரக்ஷிக்க வேண்டுகிறோம்
பாலா அபிராமி பாதுகாப்பாய் தேவி அபிராமி தேற்றிடுவாய்
சக்தி அபிராமி சக்தி தருவாய் அன்னை அபிராமி அருளிடுவாய்
அறுபதாம் கல்யாணம் நடக்குதம்மா எண்பதாம் கல்யாணம் நடக்குதம்மா
மங்கள ஓசைகள் முழங்குதம்மா மாங்கல்யம் கழுத்தில் ஏறுதம்மா
திருமண நாளினில் தரிசிக்கவே இருமனம் ஒன்றி வந்தாரே
ஈருடல் ஓருயிராய் தொழுகின்றார் திருமண வாழ்த்து பெறுகின்றார்
அலங்கார அபிஷேகம் நடக்கிறதே அழகில் மனமும் லயக்கிறதே
நாவும் நாமம் ஜெபிக்கிறதே மூலஸ்தானம் ஜொலிக்கிறதே
தோடு முழுநிலவு ஆனதம்மா பட்டரின் உயிரைக் காத்ததம்மா
அந்தாதி உன் ஆபரணம் ஆனதம்மா அந்தாதி உன் அந்தாதி சொல்லுதம்மா
திருக்கடவூரின் வானத்திலே அமாவாசை பௌர்ணமியாய்
ஒளிர்ந்தது உனது லீலையம்மா உனை வணங்குவதென் வேலையம்மா
ஆபத்தை அடியோடு ஒழித்திடம்மா விபத்து தற்கொலைத் தடுத்திடம்மா
சகலசம்பத்தும் தந்திடம்மா சந்தோச வாழ்வை வழங்கிடம்மா
சிந்தை முழுதும் அந்தாதியே எந்த நேரமும் ஒலித்திடுதே
தெரிந்தும் தெரியாது செய்த பிழைக்கு மன்னித்துக்கொள்வாய் அபிராமியே

Пікірлер: 182
@sharankumars5764
@sharankumars5764 15 күн бұрын
அம்மா நேர்மறையான எண்ணங்கள் வர அருள்புரிய வேண்டுகிறோம் தாயே
@saraswathyramaswamy5143
@saraswathyramaswamy5143 16 күн бұрын
அன்னை அபிராமி அருளால் திரு. சீர்காழி அவர்கள் தெய்வ குரலில் அபிராமி பட்டரே பாடியது போன்ற ஒரு உணர்வு கேட்கும்போதெல்லாம்.
@jollyjoystories6456
@jollyjoystories6456 3 жыл бұрын
தாயே என் மகன் பாஸ் பண்ண வேண்டும் இப்போது எழுதிய பரிட்சையில் தாயே
@swethan5807
@swethan5807 3 жыл бұрын
Amma அபிராமி enammappa epome happya ஆரோக்கியமாக நீண்ட ஆயுளுடன் nallarukanum ஆத்தா🙏💞🤗🙏💞🤗
@kantham4197
@kantham4197 2 жыл бұрын
kzfaq.info/get/bejne/bJeCrbCU0NbKnJ-b.htmlttps://kzfaq.info/get/bejne/bJeCrbCU0NbKnJ-b.htmlttps://kzfaq.info/get/bejne/bJeCrbCU0NbKnJ-b.htmlttps://kzfaq.info/get/bejne/bJeCrbCU0NbKnJ-b.htmlttps://kzfaq.info/get/bejne/bJeCrbCU0NbKnJ8.html
@vasanthakokila4440
@vasanthakokila4440 2 жыл бұрын
Om nama sivaya nama om
@vasukinidevi4167
@vasukinidevi4167 3 жыл бұрын
கவலைகள் அனைத்தும் மறந்து விடுகிறது,இப்பாடலை கேட்கும் போது,தாயே! நீயேதுணை
@deepathirumalai763
@deepathirumalai763 Жыл бұрын
Aama kavalai yellam Mara nthu. Pokuthu thaye
@vasanthakokila4440
@vasanthakokila4440 Жыл бұрын
Om namah shivaya namah Om 🙏🙏🙏🙏🙏
@irulandimuthu8606
@irulandimuthu8606 3 жыл бұрын
நரசிங்ககூட்டம்ஓம்சித்திவிநாயகர்போற்றி நரசிங்ககூட்டம்ஓம்சிவகாளிதாயேபோற்றி மாரந்தைஓம்இருளப்பர்அய்யாகாமாட்சிகமாலாட்சிதாயேபோற்றி பூங்குளத்துஓம்ராஜகாளிதாயேபோற்றி எமனேஸ்வரம்ஓம்துர்காதேவிதாயேபோற்றி திருவேற்காடு ஓம்கருமாரிதாயேபோற்றி ஓம்மஹாலெட்சுமிதாயேபோற்றி ஓம்சரஸ்வதிதாயேபோற்றி ஓம்மீனாட்சிதாயேபோற்றி ஓம்அபிராமிதாயேபோற்றி ஓம்மங்களேஸ்வரிதாயேபோற்றி ஓம்பர்வதவர்த்தினிதாயேபோற்றி ஓம்கொப்புடையம்மன்போற்றி ஓம்விசாலாட்சிதாயேபோற்றி ஓம்நீலாயதாட்சிதாயேபோற்றி ஓம்தையல்நாயகிதாயேபோற்றி ஓம்பொன்னழகிதாயேபோற்றி ஓம்வைத்தியநாதேஸ்வரிதாயேபோற்றி ஓம்மகிஷாசூரமர்த்தினிதாயேபோற்றி ஓம்லலிதாமுத்துமாரிதாயேபோற்றி ஓம்காமாட்சிதாயேபோற்ற🌿🌼💐🥀🍀🌸💮🌹🌺🌷🌻🌱🏵☘️🍌🍒🍐🍇🍎🍊🍋🌾🍬🥥🇮🇳🕉🌾🍬🥥🇮🇳🕉🌾⭐🔱🔔⭐🔱🔔⭐🔱🔔🙏🙏🙏🙏🙏
@RLathaRLATHA-jj1sh
@RLathaRLATHA-jj1sh 5 ай бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@PadmaKrishnan-hn2zw
@PadmaKrishnan-hn2zw 3 жыл бұрын
எங்கள் சொந்த ஊரிலிருந்து 5 காமீ.திருக்கடையூர் அபிராமி அமிர்தகடேசர் கோயில்..மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது..கேட்பதற்கு..
@sthavabalan2a61
@sthavabalan2a61 2 жыл бұрын
Pm
@PushparaniSaravanapavan
@PushparaniSaravanapavan 5 ай бұрын
​@@sthavabalan2a6100
@sujaykrishna866
@sujaykrishna866 2 жыл бұрын
She is parasakthi Parvati increation! Om ABRAMI Potri 🌷🔱
@kannanmk4950
@kannanmk4950 3 жыл бұрын
அருமையான பாடல். அனைவரும் கேட்க வேண்டும். அபிராமி அன்னையே சரணம், சரணம்.
@srinivasann4126
@srinivasann4126 3 жыл бұрын
Welcome!!! Super song!!! Thank you..... Shree Abhirami Ammaiye..... Ellorum Nalamum Selvamum Pettru Nalamudan Vazha Arulvaiyamma!!!! Paatharavindame Saranadainthen Amma!!!!! Om Namasivaya Sivaya Namaom Shree Arunachaleswaraya Namaha OM OM!!!!
@Raji-np3ot
@Raji-np3ot 3 жыл бұрын
Super song
@prabhasundaramoorthy5896
@prabhasundaramoorthy5896 3 жыл бұрын
பிரபா காரன் சார் பாடல் நிறுத்த மனமே வரவே மட்கிறது 👌😇😇
@sharankumars5764
@sharankumars5764 15 күн бұрын
அம்மா எங்க எழுத போகும் பரிட்சையில் பாஸ் ஆகவேண்டும்மம்மா ப்ளீஸ்
@pandaribayesriram6990
@pandaribayesriram6990 4 жыл бұрын
நெடுநாள் ஆசை தீர்ந்தது என் தாயே நின் திருவடி சரணம் ஐயா உங்கள் குரல் மிகவும் இனிமை நன்றி நன்றி.
@sharmiladevi5207
@sharmiladevi5207 3 жыл бұрын
kzfaq.info/get/bejne/jM9lncVh2LSWhZs.html Pirindhavarai serkum perumal !!! "Thiru nila thingal thundhattan "
@lathar9227
@lathar9227 2 жыл бұрын
🙏🙏🙏.Manam.uvruki.kannir.vazithu.AMMA.ABIRAMI.THAIYE.
@srigayathri24
@srigayathri24 3 жыл бұрын
Amma Gayathri sekeram mapillai varanum kalyanam nadakanum Abirami ya
@baalaatravelcare5883
@baalaatravelcare5883 4 жыл бұрын
மிக அருமையான பாடல்.....கேட்கும்போது ஆனந்தமாக இருக்கிறது
@vijaymusicalsdevotionalsongs
@vijaymusicalsdevotionalsongs 4 жыл бұрын
நன்றி நண்பா
@sharmiladevi5207
@sharmiladevi5207 3 жыл бұрын
kzfaq.info/get/bejne/jM9lncVh2LSWhZs.html Pirindhavarai serkum perumal !!! "Thiru nila thingal thundhattan "
@manimani6577
@manimani6577 Жыл бұрын
@@vijaymusicalsdevotionalsongs super . Good voice.
@gangadaranganesan1038
@gangadaranganesan1038 3 жыл бұрын
Boomi gragam potri Om potri namaga €
@sugumarvanitha6743
@sugumarvanitha6743 2 жыл бұрын
Amma en kadan theera vendum amma
@sivarajansiva3782
@sivarajansiva3782 Жыл бұрын
ஒம் சக்தி பாரா சக்தி
@abirami349
@abirami349 3 жыл бұрын
மனதை நெகிழவைக்கும் ராகத்துடன் கூடிய இனிமையான கீதம்.
@vasanthakokila4440
@vasanthakokila4440 2 жыл бұрын
🙏🙏👌👌👍👍👐👐
@radikaaradikaa4379
@radikaaradikaa4379 3 жыл бұрын
அபிராமி அம்மா.... 🙏🙏🙏🙏🙏 நன்றி சகோதரா இனிமையான குரல்....
@lakshmikalirengan2412
@lakshmikalirengan2412 3 жыл бұрын
மெய் மறக்கும் பாடல்
@mahakalyan-jk5ge
@mahakalyan-jk5ge Жыл бұрын
Om sakthi omsakthi aadhiarasakthi Om Sakthi thaye Amma neengaldan engaluku thunayaga iruka vendum Amma om namah shivaya om sakthi Om Sakthi
@muthukkaruppankaruppan5439
@muthukkaruppankaruppan5439 Жыл бұрын
🙏 ஓம் சக்தி 🙏 வணக்கம் ஐயா பாடல் அருமையாக உள்ளது 🙏 நான் வேலைக்கு செல்கிறேன் பேருந்தில் பயணம் செல்லும் போது இந்த பாடலை கேட்கிறேன் 🙏 அபிராமி அம்மன் திருவடிகளே சரணம் சரணம் சரணம் 🙏
@vasanthakokila4440
@vasanthakokila4440 Жыл бұрын
Om namah shivaya namah Om 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@mr.karthichemist7735
@mr.karthichemist7735 5 жыл бұрын
ஆஹா என் தாயே உன் திருவடி சரணம் அம்மா.. அதுமட்டுமின்றி உங்கள தமிழ் உச்சரிப்பு அருமை அருமை.
@mahakalyan8656
@mahakalyan8656 2 жыл бұрын
Om sakthi amma. Song is very very nice. Om ammaye potri potri. Om ishtadeivae potri potri. Karunai purindidu thaye. Thirukadavoorin abiramiye kadaikannal partharule. Dhanam tharum kalvi tharum abiramiye.
@Thulasimani-ui4ou
@Thulasimani-ui4ou 4 ай бұрын
My favorite song
@mageswarip2685
@mageswarip2685 3 жыл бұрын
அருமையான ராகம் ,அழகான பாடல் அபிராமி தாயே சரணம்👍👍🙏🙏🙏💐🌸🍀👌🍎🤲🙏🌸🌸
@user-bs7nt2sw2x
@user-bs7nt2sw2x 9 ай бұрын
Super
@premavathyrathinam3594
@premavathyrathinam3594 3 жыл бұрын
அபிராமி அன்னையே வணக்கம்👃👃👃
@lakshmikalirengan2412
@lakshmikalirengan2412 3 жыл бұрын
பாடல் அருமை அருமை
@sreedharshini2569
@sreedharshini2569 3 жыл бұрын
Intha paadal kaytalay nalla vibration & mana amaithi kidaikum thank you 🙏🙏🙏🙏
@GowthamanSubramani-gj2tf
@GowthamanSubramani-gj2tf Жыл бұрын
Abirami Ammaan thiruvdkaley saranam kadan pratchanai theravendum Abirami Amma Thayae
@nirmalamani8562
@nirmalamani8562 3 жыл бұрын
Erundum pulingalum kapathu abiramai thàiya
@rathamudayarkulam9111
@rathamudayarkulam9111 3 жыл бұрын
அம்மையை உன் பாதங்களில் விழுந்து வணங்குகிறேன்
@ramachandrans9753
@ramachandrans9753 4 жыл бұрын
அருமை பாடல் மற்றும் இனிய குரல் வளம்.
@sharmiladevi5207
@sharmiladevi5207 3 жыл бұрын
kzfaq.info/get/bejne/jM9lncVh2LSWhZs.html Pirindhavarai serkum perumal !!! "Thiru nila thingal thundhattan "
@sarojap1778
@sarojap1778 3 жыл бұрын
@@sharmiladevi5207 . 0
@narayananganesh7389
@narayananganesh7389 2 жыл бұрын
ஓம் அம்மா அபிராமி தாயே போற்றி. ஓம் அம்மா அபிராமி தாயே போற்றி.. ஓம் அம்மா அபிராமி தாயே போற்றி... ஓம் அம்மா அபிராமி தாயே போற்றி.... ஓம் அம்மா அபிராமி தாயே போற்றி..... ஓம் அம்மா அபிராமி தாயே என்னை நம்பி கடன் கொடுத்தவர்களுக்கு என்னால் குறித்த நேரத்தில் திருப்பி கொடுக்க முடியாமல் அசிங்கபட்டு அவமானப்பட்டு கூனிக் குருகி வாழ்வதற்கே தகுதி இல்லாமல் இருக்கிறேன். என்னை நம்பி கடன் கொடுத்தவர்களுக்கு என்னால் எந்த வகை பாதிப்பும் இல்லாமல் அவர்கள் பணம் திரும்ப கிடைக்க வேண்டும். எனக்கு என் வியாபாரம் மூலம் கிடைக்க வேண்டிய பணம் எந்த வித தடங்கலும் இல்லாமல் கிடைத்து என் கடன்கள் அடைய வேண்டும் என்று எல்லாம் வல்ல அம்மா. அருள் புரிய கண்ணீர் மல்க வேண்டுகிறேன்.
@pappathib6749
@pappathib6749 2 жыл бұрын
தாய் அபிராமியின் அருளால் உங்கள் வாழ்வு சிறப்பாக அமையும்
@vasanthakokila4440
@vasanthakokila4440 Жыл бұрын
Sivaappa kappattruvar nampungal om namah shivaya namah Om
@sudhakarmaniam8605
@sudhakarmaniam8605 4 жыл бұрын
மனதிற்கு இதமாக .... இனிய குரலில்
@007gajan
@007gajan 3 жыл бұрын
Ko6
@vasanthakokila4440
@vasanthakokila4440 2 жыл бұрын
Thaye jagathambige saranam saranam saranam saranam saranam saranam saranam saranam
@radhabalaji6708
@radhabalaji6708 3 жыл бұрын
Normal ah slokam mathri solluven but ethu ketkavum padavaum manthuku sandhosam tharukiradhu thank you so much for your sharing 🙏
@tharanishreer2549
@tharanishreer2549 2 жыл бұрын
Abirami thaye enakku govt teacher velai kidaikkavendum Amma
@boologamk-fs2ze
@boologamk-fs2ze 10 ай бұрын
ஓம்சக்திஸ்ரீஓம்சக்தி போற்றிபோற்றி
@VKGAYATHRIKAKSHINI
@VKGAYATHRIKAKSHINI 9 ай бұрын
Amma is very powerful god in the world 🙏🙏🙏🙏
@vadivelkandasamy2801
@vadivelkandasamy2801 2 жыл бұрын
Arumai ayya ungalin padalgal super.
@aarthifelix6503
@aarthifelix6503 3 жыл бұрын
Amma na ninaitha kariyam nadakka vendum .na ketta idathil erunthu panam vara vendum
@b.balayogesh1431
@b.balayogesh1431 4 жыл бұрын
பாடல் அருமை மற்றும் இனிய குரல் வளம்.
@sharmiladevi5207
@sharmiladevi5207 3 жыл бұрын
kzfaq.info/get/bejne/jM9lncVh2LSWhZs.html Pirindhavarai serkum perumal !!! "Thiru nila thingal thundhattan "
@subalakshmirajaraman6484
@subalakshmirajaraman6484 4 жыл бұрын
அம்மா பாட்டு ரொம்ப நல்ல இனிமையாக இருக்கு மா
@sharmiladevi5207
@sharmiladevi5207 3 жыл бұрын
kzfaq.info/get/bejne/jM9lncVh2LSWhZs.html Pirindhavarai serkum perumal !!! "Thiru nila thingal thundhattan "
@akchayasri7512
@akchayasri7512 3 жыл бұрын
Amma kadan adaipada vendum
@karuppavaig2078
@karuppavaig2078 2 жыл бұрын
My son birthday today good healthudanum ,sakala pakiyankalutanum irruka omathiparasakthi arullvai amma
@vijaymusicalsdevotionalsongs
@vijaymusicalsdevotionalsongs 2 жыл бұрын
That's so nice, we wish your son a healthy and prosperous life!!
@karuppavaig2078
@karuppavaig2078 2 жыл бұрын
@@vijaymusicalsdevotionalsongs thankyou
@bhuvaneswarisundaram389
@bhuvaneswarisundaram389 3 жыл бұрын
What a blessing. Thanks for this Abhirami Amma paadal. You have made my day today. Great full to you all involved.
@renukadevi7474
@renukadevi7474 4 жыл бұрын
Thaye abirami namo namah
@sharmiladevi5207
@sharmiladevi5207 3 жыл бұрын
kzfaq.info/get/bejne/jM9lncVh2LSWhZs.html Pirindhavarai serkum perumal !!! "Thiru nila thingal thundhattan "
@muthulakshmi6608
@muthulakshmi6608 Жыл бұрын
நன்றி நன்றி நன்றி நன்றி
@jansiramachanthiran2234
@jansiramachanthiran2234 2 жыл бұрын
Niye thunai
@sureshkumar-mv3of
@sureshkumar-mv3of 6 ай бұрын
Shree abirami Amma potri
@deviofficial-h6e
@deviofficial-h6e 3 жыл бұрын
Abirami Amman potri
@prasannavenkatesanr3106
@prasannavenkatesanr3106 3 жыл бұрын
Abirami Anthathi is very powerful and gives moral strength to safeguard our life from incurable & acute diseases which comes from poor a karma's. We can have peaceful life on this EARTH planet if we chant this Anthathi every day. I appreciate the quality of service rendered by You Tube.
@vasanthakokila4440
@vasanthakokila4440 2 жыл бұрын
🙏🙏👍👍👌👌👐👐🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@vasanthakokila4440
@vasanthakokila4440 2 жыл бұрын
🙏🙏👐👐👌👌👍👍🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@vasanthakokila4440
@vasanthakokila4440 9 ай бұрын
Om nama sivaya nama 0m shanti
@lathamuthu3374
@lathamuthu3374 3 жыл бұрын
Amma thaye karunai kaitdungal thaye
@dhanalakshmisakthi2687
@dhanalakshmisakthi2687 2 жыл бұрын
ஆம்ம
@jayapadma6213
@jayapadma6213 Жыл бұрын
Super
@selvaraneebalakrishnan7821
@selvaraneebalakrishnan7821 3 ай бұрын
மிகவும் அருமை ❤️😊
@balajisubramaniyam5932
@balajisubramaniyam5932 3 жыл бұрын
Beautiful song listening morning sucses all voice nice
@vijaymusicalsdevotionalsongs
@vijaymusicalsdevotionalsongs 3 жыл бұрын
Thanks for listening
@s.sundaravalli1448
@s.sundaravalli1448 3 жыл бұрын
Amma Amman
@aarthifelix6503
@aarthifelix6503 3 жыл бұрын
Amma na ninaitha idathil erunthu amount varanum.om shakthi
@marymary4544
@marymary4544 4 жыл бұрын
Amma enakku oru kashtam athu neegganum thaye
@sharmiladevi5207
@sharmiladevi5207 3 жыл бұрын
kzfaq.info/get/bejne/jM9lncVh2LSWhZs.html Pirindhavarai serkum perumal !!! "Thiru nila thingal thundhattan "
@gnanakumaralagaratnam7512
@gnanakumaralagaratnam7512 3 жыл бұрын
God bless you
@duraivasu5490
@duraivasu5490 2 жыл бұрын
21:35 play
@rubensan6773
@rubensan6773 4 жыл бұрын
Super song
@sharmiladevi5207
@sharmiladevi5207 3 жыл бұрын
kzfaq.info/get/bejne/jM9lncVh2LSWhZs.html Pirindhavarai serkum perumal !!! "Thiru nila thingal thundhattan "
@parryponnambalam9965
@parryponnambalam9965 4 жыл бұрын
Nanri
@sharmiladevi5207
@sharmiladevi5207 3 жыл бұрын
kzfaq.info/get/bejne/jM9lncVh2LSWhZs.html Pirindhavarai serkum perumal !!! "Thiru nila thingal thundhattan "
@reshmikaravi6467
@reshmikaravi6467 Жыл бұрын
Om Shakthi para Shakthi
@dhanumeena2585
@dhanumeena2585 2 жыл бұрын
🙏🙏🙏
@manjularujesh7988
@manjularujesh7988 3 жыл бұрын
🌷🌺🍁🌹🌷
@nirmalamani8562
@nirmalamani8562 3 жыл бұрын
Priya kusanagi kapathu
@kamalaekambaram8735
@kamalaekambaram8735 3 жыл бұрын
Kodi namaskaram abirami vallikku
@bkumarankumar4481
@bkumarankumar4481 3 жыл бұрын
Omsakthi abirami thaye saranam
@thavaraneebalakrishnan4927
@thavaraneebalakrishnan4927 3 жыл бұрын
I like the. Song. Thanks
@rajadurai3512
@rajadurai3512 Жыл бұрын
Om sakthi
@mahirinish3981
@mahirinish3981 3 жыл бұрын
Arumaiyana padal ethai ketkumpodhu manam amathi kolgirathu
@malathysatyan3132
@malathysatyan3132 2 жыл бұрын
Last month we went got blessed with her. From that day I am daily start to pray her. 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏. Namskar. Your song like it sir. 🙏
@mpchannel4774
@mpchannel4774 3 жыл бұрын
Nandri sir
@ammubaskar9038
@ammubaskar9038 3 жыл бұрын
🙏🙏
@muttiahchettiyar1226
@muttiahchettiyar1226 3 жыл бұрын
👌🙏🏻🙏🏻🙏🏻
@mahak3408
@mahak3408 2 жыл бұрын
Super song.
@vijaymusicalsdevotionalsongs
@vijaymusicalsdevotionalsongs 2 жыл бұрын
Thank you
@mathialagan254
@mathialagan254 Жыл бұрын
AMMA SARANAM AMMASARANAM AMMASARANAM🙏🙏🙏
@anilkumarreddy3817
@anilkumarreddy3817 3 жыл бұрын
Amma
@narasammalkaliaperumal9020
@narasammalkaliaperumal9020 Жыл бұрын
Amma saranam
@veerashanmugam923
@veerashanmugam923 4 жыл бұрын
Super voice hatsoff
@sharmiladevi5207
@sharmiladevi5207 3 жыл бұрын
kzfaq.info/get/bejne/jM9lncVh2LSWhZs.html Pirindhavarai serkum perumal !!! "Thiru nila thingal thundhattan "
@shreeabimahavaraahicombo147
@shreeabimahavaraahicombo147 4 жыл бұрын
MY AWESOME 👌👍 ABIRAMI AMMA KALADIYA POOTRI POOTRI
@sharmiladevi5207
@sharmiladevi5207 3 жыл бұрын
kzfaq.info/get/bejne/jM9lncVh2LSWhZs.html Pirindhavarai serkum perumal !!! "Thiru nila thingal thundhattan "
@vmkings5709
@vmkings5709 2 жыл бұрын
🙏🏼🌹🙏🏼🌹🙏🏼🌹🙏🏼🌹
@jayalakshmi2394
@jayalakshmi2394 4 жыл бұрын
OM thamas alva eadisan potry. om gragambell potry om ~/.
@sharmiladevi5207
@sharmiladevi5207 3 жыл бұрын
kzfaq.info/get/bejne/jM9lncVh2LSWhZs.html Pirindhavarai serkum perumal !!! "Thiru nila thingal thundhattan "
@shantipurushoth5297
@shantipurushoth5297 3 жыл бұрын
Arpputham
@kulandaishanthi
@kulandaishanthi 3 жыл бұрын
🙏🙏🙏🙏🙏
@user-pz2cz3rv4r
@user-pz2cz3rv4r 10 ай бұрын
Abiramithaye potti
@subbulakshmib1777
@subbulakshmib1777 2 жыл бұрын
இனிமையான குரல் ‍நன்றி.
@bhuvaneswarisundaram389
@bhuvaneswarisundaram389 3 жыл бұрын
Grateful to you all involved.
@vijaymusicalsdevotionalsongs
@vijaymusicalsdevotionalsongs 3 жыл бұрын
Thank you Ms. Bhuvaneshwari
@elangovanelangovan2227
@elangovanelangovan2227 3 жыл бұрын
🌺🌺🙏🙏
@astrologytemple
@astrologytemple 5 жыл бұрын
super
@tamilselvan2173
@tamilselvan2173 4 жыл бұрын
Nice
@sharmiladevi5207
@sharmiladevi5207 3 жыл бұрын
kzfaq.info/get/bejne/jM9lncVh2LSWhZs.html Pirindhavarai serkum perumal !!! "Thiru nila thingal thundhattan "
@namasivayambalamurugan89
@namasivayambalamurugan89 4 жыл бұрын
Super👌👌
@sharmiladevi5207
@sharmiladevi5207 3 жыл бұрын
kzfaq.info/get/bejne/jM9lncVh2LSWhZs.html Pirindhavarai serkum perumal !!! "Thiru nila thingal thundhattan "
@user-niresh
@user-niresh 3 жыл бұрын
Mm
@k.chanderanchander2181
@k.chanderanchander2181 3 жыл бұрын
GREAT.
@r.mahendrenr.mahendren8960
@r.mahendrenr.mahendren8960 3 жыл бұрын
Song super
@vijaymusicalsdevotionalsongs
@vijaymusicalsdevotionalsongs 3 жыл бұрын
Thank you Mr. Mahendren
@jayalakshmi2394
@jayalakshmi2394 4 жыл бұрын
madha, pidha, guru, dheivam ~ namachivaeam vazhga *.
@sharmiladevi5207
@sharmiladevi5207 3 жыл бұрын
kzfaq.info/get/bejne/jM9lncVh2LSWhZs.html Pirindhavarai serkum perumal !!! "Thiru nila thingal thundhattan "
@JosDelicacies
@JosDelicacies 6 жыл бұрын
Super song. ...
@sharmiladevi5207
@sharmiladevi5207 3 жыл бұрын
kzfaq.info/get/bejne/jM9lncVh2LSWhZs.html Pirindhavarai serkum perumal !!! "Thiru nila thingal thundhattan "
@jothikannan953
@jothikannan953 10 ай бұрын
🙏🔥🙏🔥🙏🙏🙏🔥🙏🔥🔥🔥🔥🙏🙏🙏🙏🙏🙏🔥🔥🔥🔥
LAKSHMI GUBERAR 108 POTRI--FOR SUBIKSHAM
22:10
Arutperumjothi Audio
Рет қаралды 3,5 МЛН
黑天使遇到什么了?#short #angel #clown
00:34
Super Beauty team
Рет қаралды 44 МЛН
Can This Bubble Save My Life? 😱
00:55
Topper Guild
Рет қаралды 74 МЛН
ПОМОГЛА НАЗЫВАЕТСЯ😂
00:20
Chapitosiki
Рет қаралды 28 МЛН
Get 10 Mega Boxes OR 60 Starr Drops!!
01:39
Brawl Stars
Рет қаралды 17 МЛН
黑天使遇到什么了?#short #angel #clown
00:34
Super Beauty team
Рет қаралды 44 МЛН