’ஆத்தாடி என்ன ஒடம்பு’ ஏன் உடம்பி ஆச்சினு தெரியல - சௌந்தர்யன், இசையமைப்பாளர்| Soundaryan | Episode 61

  Рет қаралды 153,691

Aadhan Tamil

Aadhan Tamil

5 жыл бұрын

”‘ஹிப்ஹாப்‘ ஆதி என்னிடம் Copyright கேட்கவில்லை”- சௌந்தர்யன், இசையமைப்பாளர் | Ilayaraja |
Like and Follow us on:
Facebook : / aadhantamil
Twitter : / aadhan_tamil
Instagram: / aadhantamil
Website : www.Hixic.com/ta

Пікірлер: 359
@aathikarumathur2886
@aathikarumathur2886 3 жыл бұрын
சம்பா நாத்து பாட்டு இன்றைய தலைமுறையும் எனது அக்கா மகள் விரும்பும் பாடல் அருமையான கிராமத்து சாயல் அனைவரும்இன்றுமம் அனைவரும் விரும்பும் பாடல் அது வாழ்த்துக்கள் ஐயா
@sujathachandrasekaran5626
@sujathachandrasekaran5626 3 жыл бұрын
சௌந்தர் அண்ணா நீங்கள் இன்னும் நிறைய மியூசிக் போட்டு.. நாட்டுப்புற பாட்டை.. சினிமாவில் கொண்டுவர வேண்டும்.. வாழ்த்துக்கள்..
@p.thirumaran.p2846
@p.thirumaran.p2846 4 жыл бұрын
ஆளை வைத்து எடை போடதே... சிறந்த இசையமைப்பாளர்
@ABALA-uf7kf
@ABALA-uf7kf 4 жыл бұрын
உண்மை 👍
@sunprakash619
@sunprakash619 3 жыл бұрын
வாழ்க வளமுடன் இசையமைப்பாளர் செளந்தர்யன் அய்யா
@yobhugnanaprakash2775
@yobhugnanaprakash2775 3 жыл бұрын
சிறந்த இசையமைப்பாளர்
@srinivasankannan9073
@srinivasankannan9073 Жыл бұрын
வீடியோவை முழுவதும் பார்த்தேன் மிகவும் அருமையாக இருந்தது இசையமைப்பாளர் சௌந்தர்யன் அவர்களின் தன்னம்பிக்கையும் மன உறுதியும் அவரது வார்த்தைகளில் வெளிப்பட்டது மிகச்சிறந்த திறமைகள் உள்ளவர்களை கலை உலகம் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் அவர்கள் வாழும் காலத்திலேயே அவர்களுக்கு வாய்ப்புகள் கொடுத்து கௌரவிக்க வேண்டும் இதனால் மிகச்சிறந்த மெட்டுகள் வெளி உலகத்திற்கு தெரிய வரும் வாழ்க வளமுடன் இசையமைப்பாளர் சௌந்தர்யன் அவர்களின் இசை பயணம் மீண்டும் மறுமலர்ச்சியாக மலரட்டும் வாழ்க வாழ்க சிறந்த இசை அமைப்பாளர் அவர்களாக தன்னைத்தான் கூறுவேன் என்று சௌந்தர்யன் அவர்கள் கூறியது அவரது மிகச்சிறந்த தன்னம்பிக்கை உதாரணமாகும் நிச்சயம் தன்னம்பிக்கை உள்ளவர்கள் வாழ்க்கையில் வெற்றி பெறுவார்கள்
@ramachandranthangarasu7792
@ramachandranthangarasu7792 4 жыл бұрын
அடியே அடி சின்ன புள்ள my feverets songs sir
@thiyagarajan9973
@thiyagarajan9973 3 жыл бұрын
அருமை சார் வாழ்த்துக்கள் முதல் படத்திலேயே பிரபலமானார் நன்றி வாழ்த்துக்கள் சார்
@KumarKumar-yn6dp
@KumarKumar-yn6dp 3 жыл бұрын
அருமை சேரன் பாண்டியன் படம் இசையமைப்பாளர் இளையராஜா இல்லை என்று ஏற்கனவே எனக்கு தெரியும். ஆனால் பெயர் தெரியவில்லை இந்த தகவலை தந்தமைக்கு நன்றி... அருமை சார் இவருக்கு வாய்ப்பு தாருங்கள் அருமையான பாடல்கள் தருவார்
@kumaritamilan8456
@kumaritamilan8456 3 жыл бұрын
சின்ன தங்கம் என் சொல்ல தங்கம் என் கண்ணு கலங்குது சூப்பர் பாட்டு
@narasimmanbabu9388
@narasimmanbabu9388 3 жыл бұрын
Yes correct
@evrram7581
@evrram7581 3 жыл бұрын
எனக்கு மிகவும் பிடித்த இசை அமைப்பாளர்
@eeearunmec
@eeearunmec 3 жыл бұрын
சிறந்த இசை அமைப்பாளர்களில் ஒருவர் , சிறந்த மனிதர் , தன்னம்பிக்கையின் அடையாளம் , வாழ்த்துக்கள் அய்யா , சிறந்த சுவையான பாடல்களை தந்தமைக்கு மிக நன்றி , மேலும் புதிய பாடல்களை தருமாறு வாழ்த்துகிறேன் .....
@ramrani3870
@ramrani3870 4 жыл бұрын
நல்ல மனிதர்யா சௌந்தர்யன்
@user-mt3xc2kt1c
@user-mt3xc2kt1c 3 жыл бұрын
நல்ல மனதிற்கு சொந்தக்காரர் வாழ்த்துக்கள்
@jennifer18dreams
@jennifer18dreams 3 жыл бұрын
Raja sir கையில் எடுத்த Royalty விஷயத்தை மிகச்சரி என்று உணர்ச்சி பூர்வமாகவும் நெற்றியில் அடித்த மாதிரியும் சொன்ன சௌந்தரியன் Sir க்கு ஒரு Salute.
@rajeshkannan9073
@rajeshkannan9073 3 жыл бұрын
செளந்தர்யன் மிக அருமை"ஒளிவு மறைவின்றி பேட்டீ வாழ்க நலமுடன் .....
@p.thirumaran.p2846
@p.thirumaran.p2846 3 жыл бұрын
ஒலி பதிவு
@pulens5444
@pulens5444 5 жыл бұрын
ஆண்மை என்பதற்கு தமிழில் நேர்மை என்று ஓர் அர்த்தமுண்டு
@Gautham07
@Gautham07 4 жыл бұрын
௮கராதிலயே ௮ப்படி ௭துவும் இல்ல..
@shivapadmanaban467
@shivapadmanaban467 4 жыл бұрын
Aaanmai na veram..nermai.. Pedii na ..kozhai..throkii..etc..
@shivapadmanaban467
@shivapadmanaban467 4 жыл бұрын
@@Gautham07 haha..please read minimum tamil literature, atlease basic school books.
@venkatkrishu
@venkatkrishu 4 жыл бұрын
@@Gautham07 read good dictionary again.. direct meaning is that only...
@akrakr2068
@akrakr2068 3 жыл бұрын
தைரியம் தில் கெத்து
@feelthirsty5111
@feelthirsty5111 4 жыл бұрын
சார்...ரொம்ப அழகான பாடல்கள்...சூப்பர் சார்...உங்க பெயர் பெரிய அளவில் வெளியில் தெரியாதது வருத்தம்.நீங்க இப்பொழுதும் இசையமைக்கனும் சார்🙏🙏🙏
@nithiyananthamk6389
@nithiyananthamk6389 4 жыл бұрын
சார் செம்பநாத்து பாடல் சூப்பர்
@ramachandrana6681
@ramachandrana6681 2 жыл бұрын
சுயமரியாதை, தன்னம்பிக்கை தான் எங்கள் அண்ணன். குக்கிராமத்தில் அதுவும் இசை துறையின் பின்புலம் இல்லாமல் தனது சுயமுயற்சியால் சாதித்த எங்கள் அண்ணன்.
@rkavitha5826
@rkavitha5826 3 жыл бұрын
நன்றி செளந்தர்யன் சார்... தாங்களின் தன்னம்பிக்கை அருமை.... இளையராஜாவின் கருத்தை தாங்கள் மட்டுமே ஆதரித்துள்ளீர்கள்....இளையராஜா சொல்லும்போது மட்டும் தலைக்கனம் என்று எல்லாரும் கருத்து சொல்லுகின்றனர்...
@preparingminds-silamsharif1957
@preparingminds-silamsharif1957 3 жыл бұрын
In other countries without royalty no one can do any concerts...out peoples are emotional,so they don’t understand the procedures behind the royalty......Many of them might not be aware.....Royalty is everyone’s right of their own creation....
@senthiln688
@senthiln688 3 жыл бұрын
P
@unnalmudium9978
@unnalmudium9978 3 жыл бұрын
இளையராஜா இசையில் வந்த பாடல்கல் இளையராஜா அனுமதீன்றி பாடக்கூடாது என்பதை விளக்கி கூறியதர்க்கும், அவர் கேட்பது சரிதான் என்று சொன்னதுக்கும் நன்றி
@dharmarasu8021
@dharmarasu8021 4 жыл бұрын
இசையமைத்த அனைத்து பாடல்களும் அருமை ஐயா...❤❤💚💚💚🎶🎶🎵🎵🎵👏👏👏👏
@thennarasanthenna1483
@thennarasanthenna1483 4 жыл бұрын
அருமை அருமை👌💐
@sivamcollections
@sivamcollections 5 жыл бұрын
வாழ்க வளமுடன் சௌந்தர்யன் சார். குறைந்த படங்கள் பாடல்கள் என்றாலும் அனைத்தும் நிறைவானவை. ஹிட் பாடல்கள் எல்லோருக்கும் தெரியும். ஆனால் ஹிட்டாகாத உங்களது பாடல்களும் எனககு ரொம்ப பிடிக்கும். அவற்றில் புத்தம் பது பயணம் பாடல் மிக ரசிப்பேன். என் சின்ன வயதில் இருந்து.. "கலைப்பனி நேரத்திலே வந்த கன்னிப்பொண்ணு... கண்ணத்திலே தந்திடவா நான் ஒன்னே ஒன்னு..." மற்றும் "சிட்டான் சிட்டான் சிக்கிட்டான் சிட்டான் சிட்டான்" தெவிடடாத பாகல்...
@navaneethakrishnanks6785
@navaneethakrishnanks6785 5 жыл бұрын
A big salute to get Soundaryan interviewed... all of his songs are super duper hit...
@elumalie2407
@elumalie2407 4 жыл бұрын
நன்றி நல்லது நிம்மதி மீன்டும் இசையமைப்பாளர் பாடலாசிரியர் செளந்தர்யன். வெற்றி. த.ஏழுமலை
@azhagarnallan4893
@azhagarnallan4893 3 жыл бұрын
சௌந்தர்யன் அண்ணன் தங்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள் உண்மையிலே உங்கள் பாடலை ரசிக்காதவர்கள் கிடையாது ஆனாலும் தங்களுக்கு தன்னடக்கம் தாங்கள் பாடும் பொழுது மிக அழகாக உள்ளது வாய்ப்பே இல்லை தாங்கள் இசையமைத்த அத்தனை பாடல்களும் அருமை அருமை அருமை வாழ்க வளமுடன்🙏🙏🙏
@intelligentforcedivision
@intelligentforcedivision 3 жыл бұрын
மிக சிறப்பு சார். மீண்டும் வாங்க. வாழ்த்துக்கள். 🙌🙌🙌
@wilsonpeter9226
@wilsonpeter9226 3 жыл бұрын
நல்ல உள்ளம் கொண்ட மனிதன்
@ABALA-uf7kf
@ABALA-uf7kf 4 жыл бұрын
சிறந்த இசையமைப்பாளர் நல்ல மனிதர் 👍
@azhagarnallan4893
@azhagarnallan4893 3 жыл бұрын
டைரக்டர் மற்றும் தயாரிப்பாளர்கள் இவர்கள் தயவுசெய்து இதுபோன்ற மனதை நெகிழ வைக்கக்கூடிய அளவுக்கு இசை அமைக்கும் இவருக்கு வாய்ப்பு கொடுங்கள், இசையாலும் வார்த்தைகளாலும் நம்மளை உருகுளைய வைப்பார்.🙏🙏🙏
@thewoodsmusic1544
@thewoodsmusic1544 3 жыл бұрын
வாழ்த்துகள் சௌந்தர்யன் sir.
@Memories_Fest
@Memories_Fest 3 жыл бұрын
Kadavulum neeyum song my favorite..
@Viviselvi028
@Viviselvi028 3 жыл бұрын
மறைக்க பட்ட திறமை
@karigalvalavan7686
@karigalvalavan7686 4 жыл бұрын
Real great music director
@eses1929
@eses1929 2 жыл бұрын
Sir nan kovama iruntha en pasanga samba naathu song a play panna naan cool aaiduven enakku avalo pidikkum aana athu neenga than nu enakku ippathan therium
@kumarkumar-mq8cp
@kumarkumar-mq8cp 3 жыл бұрын
நண்பா அந்த இசை அமைப்பாளர் அவர்களுக்கு மிகப்பெரிய நன்றி ஏனென்றால் ஆத்தாடி என்ன உடம்பு நான் அடிமை அந்தப் பாட்டிற்கு பிறகு செல்ல தங்கம் என் செல்ல தங்கம் என் கண்ணு கலங்குது அந்த பாட்டு இருக்கும் நான் 100% அடிமை இவர் மீண்டும் பிழை உலகத்திற்கு இசை அமைப்பாளராக வர வேண்டும் என்னுடைய 100% இவருக்கு பங்களிப்பே இது சத்தியம் அண்ணா நீங்க மீண்டும் இசை அமைக்க வேண்டும் குடும்பத்தோட உங்க பாடல் நாங்கள் கேட்க வேண்டும் இது எனது வேண்டுகோள் வேண்டுகோள் நன்றி
@m.arajarathinan9030
@m.arajarathinan9030 3 жыл бұрын
சம்ப நாத்து சாரா காத்து Vera level sir
@ravikanth_augustin
@ravikanth_augustin 3 жыл бұрын
நெறியாளர் தன்னுடைய திறமையை வளர்த்துக் கொள்ள வேண்டும், கேள்வி கேட்பதில் பக்குவம் இல்லை... ஒரு தயாரிப்பு இல்லை
@navaneen7891
@navaneen7891 3 жыл бұрын
இவர் மற்றும் மறைந்த இசை முரசு நாகூர் ஹனிபா போன்றவர்களை மக்களிடம் ஊடங்கள் கொண்டு போய் சேர்க்கவில்லை.
@deyvaraja2513
@deyvaraja2513 4 жыл бұрын
வாழ்த்துகள் சௌந்தர்யான் உங்கள் பாட்டு அனைத்தம் அருமையான பாடல்கள் கேட்க கேட்க தெகட்டி விடும் . இளையராஜா பாட்டு எத்தனை முறை கேட்டாலும் தெகட்டாது.அதுதான் எங்கள் இசை ஞானி . மேஸ்ட்ரோ.
@kuzhanthaivel6pk
@kuzhanthaivel6pk 3 жыл бұрын
🔥🔥🔥🔥
@rajanvt7840
@rajanvt7840 Жыл бұрын
Samba nathu in cheran pandiyan.. my favourite song
@MichelE-vk3su
@MichelE-vk3su 3 жыл бұрын
All. Hits. Very. Super. Hits. 🎹🎺🎼🎷🥁🎵🎶🎻🎧🎼🎷👍
@urameshuramesh4318
@urameshuramesh4318 3 жыл бұрын
அண்ணா அருமையான இசை மிக்க நன்றி செந்தரஜன் நட்டு புறபாட்டு இசை அமைக்கும் ம
@JohnPaul-jz2gx
@JohnPaul-jz2gx 3 жыл бұрын
My favourite music director What a good heart Person!
@sarathisarathi787
@sarathisarathi787 4 жыл бұрын
Sir ungal இசையில் புதிய படங்கள் வரவேண்டும் பெயர் சொல்ல வேண்டும் எங்கள் தளபதி விஜய்க்கு இசை அமைக்க வாய்ப்பு கிடைத்தால் செய்வீர்களா
@muruganmurugan-lf1il
@muruganmurugan-lf1il 3 жыл бұрын
சூப்பர் அண்ணா நல்ல ஓரு பாடகர் நன்ரி வாழ்க
@user-di8zh7qf6d
@user-di8zh7qf6d 4 жыл бұрын
சிறப்பு மிக்க தனித்தன்மை நிறைந்தவர்.
@narunkumarb.l6104
@narunkumarb.l6104 3 жыл бұрын
Great sir..hatsoff sir
@maniela2566
@maniela2566 4 жыл бұрын
15.6 to 17 Super sir .salute sir
@SenthilKumar-gz1ll
@SenthilKumar-gz1ll 5 жыл бұрын
One of the good music director in tamil film industry. Sir do more films
@gokulakrishnanbalakrishnan2861
@gokulakrishnanbalakrishnan2861 3 жыл бұрын
Super sowndaryan sir Very interesting this video Your confident excellent
@mohannithyasanjana
@mohannithyasanjana 3 жыл бұрын
கடந்த இருபது வருடங்களுக்கு முன்பு கிராமப்புறத்தில் எனது தந்தையின் நிர்பந்தத்தால் ஒரு இரண்டு வருடங்கள் வாழ்ந்தேன் என்னுடைய 35 வயது அனுபவத்தில் அந்த இரண்டு ஆண்டுகளின் பசுமையான நினைவுகள் தான் விஞ்சி நிற்கின்றன குறிப்பாக இசையமைப்பாளர் சௌந்தர்யன் அவர்களின் இசையமைப்பில் உருவான பாடல்களைத்தான் மீண்டும் மீண்டும் கேட்டுக்கொண்டே இருக்கிறேன் மிக நல்ல மனிதர் அவர் அவரை சார்ந்தவர்கள் என அனைவரும் மகிழ்ச்சியாக வாழ மனமார வாழ்த்துகிறேன் சாதனை புரிவதற்கு வயது ஒன்றும் தடையில்லை என்பதை நிரூபிக்கும் வண்ணம் அண்ணன் அவர்கள் சாதனை புரியட்டும்
@7pkutty
@7pkutty 3 жыл бұрын
Super Sir your perunthanamai
@fullfill123.
@fullfill123. 3 жыл бұрын
Great sir neenga
@7pkutty
@7pkutty 3 жыл бұрын
Super Sir Cheran pandiyan Music and pedal... Very good.... Thanks
@prakashraja3855
@prakashraja3855 3 жыл бұрын
சௌந்தர்யன் சார், முதன் முதலாக பார்க்கிறேன்...ரொம்ப எளிமை, அமைதியான பேச்சு ராயல்டி விசயத்தில் உங்கள் கஷ்டங்களை சொல்லும் போது மனது கணக்கிறது😓😓 ராய்லட்டி யை வைத்து இளையராஜாவை பேசுபவர்களுக்கு உங்கள் வாழ்க்கையை சொல்லி அவர்களை எல்லாம் செருப்பால் அடித்து இருக்கிறீர்கள்...
@unnikrishnann437
@unnikrishnann437 3 жыл бұрын
மெல்லிசை மன்னர் M.S.விஸ்வநாதன்,.. போட்ட route,..now this directors travelling comfortably,..wow,..great mahan MSV,..
@balathilagarkannaki4929
@balathilagarkannaki4929 3 жыл бұрын
I like you sir 💯💯💯💯💯💯💯💯
@நானும்மாஸ்டர்தான்
@நானும்மாஸ்டர்தான் 3 жыл бұрын
Semma super sir
@vigilitube8273
@vigilitube8273 5 жыл бұрын
wonderful songs
@bharathid8141
@bharathid8141 Жыл бұрын
Ivaralthan en kadhaliku kadhalai velipaduthum vaippu kedithathu😍
@kovaishan5250
@kovaishan5250 3 жыл бұрын
Super sir, we are waiting for next hits
@balanm5672
@balanm5672 3 жыл бұрын
Valgavalamudan sir
@esakiappanmurugesan5011
@esakiappanmurugesan5011 5 жыл бұрын
ஐயா நீங்கள் இசையமைத்த வா வா எந்தன் நிலவே வெண்ணிலவே அந்த பாடல் கூட ஓ ஓ எத்தனை அழகு இத்தனை வயதினிலே அந்த பாடலில் இருந்து எடுக்க பட்டது
@trendingtoday6764
@trendingtoday6764 2 жыл бұрын
I really proud of u appa ....🥰🥰
@shivakumarnatrajan
@shivakumarnatrajan 4 жыл бұрын
Neengathan super star in music
@sathyaabhai857
@sathyaabhai857 3 жыл бұрын
வாத்தியார் வாத்தியார் வார்த்தை இல்லை செம சூப்பர் சார் வாழ்த்துக்கள்
@kanagarajt2654
@kanagarajt2654 3 жыл бұрын
Super sir
@manojvenkat6492
@manojvenkat6492 5 жыл бұрын
Thalaiva unathu thana intha paatu super song
@seshadrib1334
@seshadrib1334 3 жыл бұрын
i know about soundhariyan, simply super
@user-em6ng1tc4n
@user-em6ng1tc4n 3 жыл бұрын
Vera level sir ..adi athi🙏
@chandiramohanr
@chandiramohanr 4 жыл бұрын
வரிகள் மிக மிக அருமை!
@bioramg
@bioramg 4 жыл бұрын
The anchor is simply waste. He doesn’t know anything and don’t know how to ask questions. He tried to corner about the Maestro Ilaiyaraja Sir.. but couldn’t get any controversial contents from Soundaryan Sir... Please kindly change Anchor.. otherwise you may loose Aadhan viewers...
@murugesanmurugesanpooja375
@murugesanmurugesanpooja375 2 жыл бұрын
ஆங்கர் பேசுகிறது சிவகார்த்திகேயன் உள்ளது வாய்ஸ் 👏
@rubinkumar1978
@rubinkumar1978 Жыл бұрын
பெருந்தன்மையான நல்ல மனிதர் .
@rajivboyrajivboy341
@rajivboyrajivboy341 3 жыл бұрын
இவருக்கு சொந்த ஊர் மயிலாடுதுறை
@ramachandranthangarasu7792
@ramachandranthangarasu7792 4 жыл бұрын
Your all movies songs very nice sir
@babuphanuel6656
@babuphanuel6656 3 жыл бұрын
பேசும் சத்தம் சரியா கேட்கல. ஆடியோ சரியில்லை. வால்யூம் அதிகமாக சரிசெய்யவும்
@gunaguna8614
@gunaguna8614 3 жыл бұрын
Yes anna
@sathishperumal9371
@sathishperumal9371 3 жыл бұрын
Ungal thiramai yum,manamum periyathu ungal Isai migavum arumai inimai 👏👏👏👏👌👌👌👌👌👌
@memohanelanthapillai1148
@memohanelanthapillai1148 3 ай бұрын
Super music director
@vasisiva9770
@vasisiva9770 5 жыл бұрын
Sountharjan you are great🖒
@BalasuryaA
@BalasuryaA 3 жыл бұрын
Good music 🎶 director
@Suresh-vb2lp
@Suresh-vb2lp 3 жыл бұрын
திறமையானவர்களை தமிழ் சினிமா இப்படித்தான் நிறைய பேர்களை கைவிட்டுள்ளது.
@kajamohideenkmohideen8552
@kajamohideenkmohideen8552 3 жыл бұрын
Raja Sir samakhalatthiu Isai amappalar sawntharan Sir. Super hit songs.khoditthavar.
@arvinds2957
@arvinds2957 Жыл бұрын
Sir aiyoooooo sema super songs la kuduthu erokinga love you sir
@nanbendaadas449
@nanbendaadas449 4 жыл бұрын
Sir u r great sir
@Muhthar-zu7wf
@Muhthar-zu7wf Жыл бұрын
சூப்பர் சார். ஜெண்டிமென் பாடல்களை விட சிந்துநதி பூ பாடல்கள் சூப்பர்.
@rameshkumar1515
@rameshkumar1515 5 жыл бұрын
17.50 to 18.40 superb..puriyathavanga theliva innoru thadava kelunga.. kastapadaravan saaganum..onnume seiyama thirudarava nalla vaalanum..enna olagamada..
@jibalajijibala9673
@jibalajijibala9673 3 жыл бұрын
Arumaiyana isai amaipalar nichayam evar isai jeikanumnu andavane vanduren👍👌👌👌🙏
@paulchandrasekar5814
@paulchandrasekar5814 3 жыл бұрын
ப்ளீஸ் வாய்ப்பு கொடுங்கள் சார்
@m.s.devaraj7973
@m.s.devaraj7973 3 жыл бұрын
Oh my god intha pattu ilayaraja music illayaaa.God bless you sir.
@narasimmanbabu9388
@narasimmanbabu9388 3 жыл бұрын
Ada paavi Eppadhaan Kandupudicha
@ameens4804
@ameens4804 4 жыл бұрын
Sambanathu your life time hit
@smsanthiya7158
@smsanthiya7158 3 жыл бұрын
Please come back
@suvedhant
@suvedhant 4 жыл бұрын
My fav song
@selwinray4317
@selwinray4317 5 жыл бұрын
Super, super ,super ,super.
@sendilkumar4296
@sendilkumar4296 4 жыл бұрын
Very nice sir
@manokarn5125
@manokarn5125 3 жыл бұрын
சுப்பர்
@muruganandamr3562
@muruganandamr3562 3 жыл бұрын
He having very good knowledge, self confidence, keep growing sir
@moorthivaandaiyaar6923
@moorthivaandaiyaar6923 4 жыл бұрын
Super annna
@ayyarp812
@ayyarp812 4 жыл бұрын
அருமை
Slow motion boy #shorts by Tsuriki Show
00:14
Tsuriki Show
Рет қаралды 10 МЛН
Gym belt !! 😂😂  @kauermotta
00:10
Tibo InShape
Рет қаралды 18 МЛН
Schoolboy - Часть 2
00:12
⚡️КАН АНДРЕЙ⚡️
Рет қаралды 9 МЛН
路飞太过分了,自己游泳。#海贼王#路飞
00:28
路飞与唐舞桐
Рет қаралды 39 МЛН
Slow motion boy #shorts by Tsuriki Show
00:14
Tsuriki Show
Рет қаралды 10 МЛН