துலாம்-கேள்விகளும் கடவுளின் பதில்களும் - thulam raasipalangal | பலன்கள்

  Рет қаралды 90,384

sivasri manikandasivam

sivasri manikandasivam

Ай бұрын

கேள்விகளும் கடவுளின் பதில்களும் துலாம் || thulam raasipalangal || மாசி மாத பலன்கள்
#thulam #astrology #jodhidam #rasipalan #raasipalan
Follow Us:
Instagram :
/ @sivasri_manikanda_sivam
Facebook :
/ @sivasrimanikandasivam
x (twitter) :
x.com/@Sivasri_Mani
whatsapp :
whatsapp.com/channel/0029VaIT...
spotify :
open.spotify.com/show/1Irj9v3...

Пікірлер: 319
@miuiitsmesarvesh.9449
@miuiitsmesarvesh.9449 Ай бұрын
அய்யா நீங்க சொல்வது அனைத்தும் உண்மை உண்மை😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢
@nunthuthumi
@nunthuthumi Ай бұрын
பள்ளி கூட வாழ்க்கைதான் மகிழ்ச்சியாக இருந்த காலம் உண்மை
@anbulagan7595
@anbulagan7595 Ай бұрын
Yes
@shanthibalan4506
@shanthibalan4506 Ай бұрын
நீங்கள் தான் கடவுள் மாதிரி பதில் சொல்கிறீர்கள் எதற்கு உயிரோடு இருக்கிறோம் என்று தோனுது விட்டுக்கொடுத்து போறது உறவுகள் வேண்டும் என்று அனைத்தையும் இழந்து இப்பொழுது எல்லாவற்றையும் இழந்தாச்சு
@roserosekutty8955
@roserosekutty8955 Ай бұрын
It's true
@rubinirubi1810
@rubinirubi1810 Ай бұрын
Yes it's true
@kattuvaismail9604
@kattuvaismail9604 Ай бұрын
இப்போ வாழ்றது ஒரு வாழ்க்கை இல்ல ப்ரோ எது நடந்தாலும் ஆண்டவன் மேல பாரத்தைப் போட்டு நிம்மதியா இருங்கள் எல்லாம் அவனும் பாத்துக்குவான் கடவுள் உருவாக்கினால் தான் அந்த மனிதன் ஐயா 🙏
@KiruthikaCooking
@KiruthikaCooking Ай бұрын
உண்மை
@ranjitham4889
@ranjitham4889 Ай бұрын
Same problem
@chakravarthi2107
@chakravarthi2107 Ай бұрын
ஐயா நான் துலாம் ராசியில் பிறந்தவன்.நான் நேர்மை, உண்மை, விசுவாசம் இது என்னோட ஊறிவிட்டது. நான் யாரையும் தவறாக பேசியது கூட இல்லை. ஆனால் என்னை யாருக்கும் பிடிக்க வில்லை. நான் என்ன தவறு செய்தேன். நானும் கடுமையாக உழைக்கிறேன் ஆனால் என்னால் முன்னேற முடியவில்லை. என்னை பார்த்து வணக்கம் சொன்னவர்கள் இன்று ஏளனமாக பார்க்கின்றனர். காரணம் பணம் அது என்னிடம் இப்போது இல்லை. நான் எல்லோருக்கும் ஓடி உதவியவன் ஆனால் இன்று என் நிலை? வாழவே வெறுப்பாக உள்ளது இந்த நன்றி கெட்ட மனிதர்களிடையே. இதற்கு என்ன காரணம் இதை தான் இறைவனிடம் கேட்க வேண்டும். உங்கள் காணொளி மூலம் மன நிம்மதி கிடைக்கிறது மிகவும் நன்றி சார் வாழ்த்துக்கள்.
@balakumar9836
@balakumar9836 Ай бұрын
Same problem
@renugadevi800
@renugadevi800 Ай бұрын
Same
@RamaChandran-io3sc
@RamaChandran-io3sc Ай бұрын
Same
@rubinidesignercollections2308
@rubinidesignercollections2308 Ай бұрын
Same
@RameshVasu-bq3qr
@RameshVasu-bq3qr Ай бұрын
உண்மை, ஆனால் கடைசியில் ஜெயிக்கிறேனே, அதில் கிடைக்கும் சுகம் சுகமே. கடவுள் சோதனை தருகிறார், பின் அதற்கு பரிகாரமாக என் தகுதிக்கு மேல் தந்துக்கொண்டு வருகிறர்ரே. நன்றி இறைவா.
@JayaramJayaram-lk5tx
@JayaramJayaram-lk5tx Ай бұрын
நன்றி ஐய்யா கடவுளிடம் பேசும் அளவுக்கு துலாம் ராசிகார்கள் இருக்கிறார்கள் எங்களை துலாம் ராசியில் படைத்த கடவுளுக்கு நன்றி நன்றி ஐய்யா
@divya9356
@divya9356 Ай бұрын
Pesi enna use, life ippo vara nasama than poitu irukku, kadavul ketta 🐕ku than nalla support pannuraru, nallavanga nallavana saagalam, avlothan. Nalla vazha mudiyathu😢
@meeraaa18
@meeraaa18 Ай бұрын
😭😭aiyaa neega solurathulam 100% unmai😒😒
@velusamysanthi9837
@velusamysanthi9837 Ай бұрын
குரு வணக்கம்.நான் சிரிப்பை மறந்து வெகு நாட்கள் ஆகி விட்டது.உங்கள் வார்த்தைகள் எல்லாம் உண்மை ஐயா.
@rebornxtharunya203
@rebornxtharunya203 Ай бұрын
துல்லியமா ,நியமா,நீதியா,நேர்மையா இருக்க எங்கள ஏன் இந்த கடவுள் இவ்வளவு சோதிக்கிறார். கை விடரதில்ல. ஆனாலும் கஷ்டத்தின் உச்சிக்கு கூட்டிட்டு போய் கீழ தள்ளி விட்டுட்டு அப்ரோ கடைசியா கைகுடுக்கரார் . அது ஏன்னுதா புரியல. 😢
@divya9356
@divya9356 Ай бұрын
I lost my mother & father at the age of 19 . Appo God enga pudunga ponaru. God um illa oru mayirum illa. Oru dog 🐶ku 1 month ah food kudukuren, that dog show me lots of carring. Daily I pray to that 🐶only. Not any begger God 👎👎👎
@SaranyaSaranya-zb8ko
@SaranyaSaranya-zb8ko Ай бұрын
எல்லாம்உண்மை. 100%உண்மை.
@ShanthinyShanthi-yn2cb
@ShanthinyShanthi-yn2cb Ай бұрын
நீங்கள்சொல்வதைக்கேட்டு கண்ணீர்வடிக்கிறேன் நான்இலங்கை திருப்பதிசெல்லமுயற்சி செய்தும் முடியலை❤❤❤
@ponravi5918
@ponravi5918 Ай бұрын
ஐயா! துலாம் இராசிக்காரர்களின் மனதை துல்லியமாக எடை போட்டுள்ளீர்கள். உங்களுக்கும் தராசு இராசிதானோ?? வளருட்டும், சிறக்கட்டும் உங்கள் அருட்கணிப்பு. வாழ்க எல்லோரும் வள, நளமுடன். நன்றி. இரவி. மதுரை.
@venmanim6258
@venmanim6258 Ай бұрын
💯💯💯💯 percent correct..but gadavul romba sothikiraru
@raaja369
@raaja369 Ай бұрын
நன்றி ஐயா 🙏துலா ராசியின் இன்ப துன்பங்களை அனுபவித்து பகிர்ந்தமைக்கு மீண்டும் நன்றி 🙏. கடவுள் பாவமய்யா அவரை விட்டு விடுங்கள்.. நல்லதோ, கெட்டதோ அவன் நினைத்தால் மட்டுமே நடக்கும்.
@ddharmaraj6609
@ddharmaraj6609 Ай бұрын
நீங்கள் சொல்வது உண்மை ஐயா நல்லது நடக்கும் மா ஐயா
@user-bw8fz1nz6l
@user-bw8fz1nz6l Ай бұрын
ஐயா நீங்கள் சொல்வது அனைத்தும் உண்மை ஐயா
@sarojakamal2471
@sarojakamal2471 Ай бұрын
இப்படித்தான் நான் புலம்பிட்டு இருந்தேன்.சோதனை மேல் சோதனை போதுமயா சாமி .வேதனை தான் வாழ்க்கை என்றால் தாங்காது பூமி 😢🙏
@countrycollaction956
@countrycollaction956 Ай бұрын
So sad
@divya9356
@divya9356 Ай бұрын
Last vara polambi saaga vendiyathu than, athan tulam rasi. Nallavana mattum irukatha, athu kadavulukke pidikathu. Unna nalla vachu seivaru , nee sagura vara. Ne nalla irukanum na ? Naalu pera nasam pannu, thappu pannu, god appo unkitta surrender avaru. 100% I realized.
@rajachakravarthyg4639
@rajachakravarthyg4639 Ай бұрын
அடுத்தவர்களின் நலனே பெரிது சமூகம் நல்லபடியாக இருக்க வேண்டும் என்ற எண்ணத்தோடு இருக்கும் நாங்கள் நீதிமான் நியாவான்க இருப்பதால் தான் அடுத்தவர்கள் செய்யும் தவறை நினைத்து கவலை கோபம் என வருகின்றது
@gladysweety7610
@gladysweety7610 Ай бұрын
Unmaiya.sir rompa kadan problem
@ruppathulasi98
@ruppathulasi98 Ай бұрын
Neengal solvathu mutrilum unmai. Ellam en appan murugan paarthu kolvar enra nambikaiyil iruken.
@achelvy
@achelvy Ай бұрын
You just spoke whatever was running in my mind.evrything is true 100%
@kasthurimkb1990
@kasthurimkb1990 Ай бұрын
ஐயா சாமி அண்ணா என் மனச படிச்சு அப்படியே சொல்லிட்டிங்க 🙏 உங்க வீடியோ பார்ப்பது ஆறுதல் தருது நன்றி 🙏
@PremKumar-ph7oz
@PremKumar-ph7oz Ай бұрын
Sir 100 present correct sir
@gayathrigayathri1022
@gayathrigayathri1022 Ай бұрын
💯💯💯 உண்மை ஐயா மனதுக்கு வேதனையா இருக்கு 🙏🙏🙏💐❤️
@PositiveVibes36936
@PositiveVibes36936 Ай бұрын
100% உண்மை
@srividyarajeshsrividya13
@srividyarajeshsrividya13 Ай бұрын
மிக.சரியாக சொன்னீர்கள் இதகெல்லாம் விடை கடவுள் சொல்லியே ஆகனும் ..இப்படி எல்லாம் புலம்பி தான் கடவுள் கிட்ட சொல்றேன் .என்ன ஏன் இப்படி படைச்ச
@varalatchoumys6594
@varalatchoumys6594 Ай бұрын
எப்படி சார் 💯 உண்மை நீங்கள் சொன்ன எல்லா கேள்விகளும் நான் கேட்டேன். பதில் தான் கிடைக்கவில்லை.
@PriyaRam-vk9eb
@PriyaRam-vk9eb Ай бұрын
Neenga solluvathelam 💯 correct sir
@elayaraja8436
@elayaraja8436 Ай бұрын
Nantri 🙏🙏🙏
@user-yk6tn5se6u
@user-yk6tn5se6u Ай бұрын
இந்த பதிவு என்னுடைய மனதில் வரும் கேள்விகள் எல்லாவற்றையும் மனக்குமுறலயும் நீங்க பார்த்த மாதிரி அப்படியே பதிவு போட்டு இருக்கீங்க சார்.இது எல்லாத்துக்கும் கடவுள் பதில் சொல்வாரா.
@ragupathiosr111
@ragupathiosr111 Ай бұрын
Thulamra chiveastesir
@priyaprabhu8407
@priyaprabhu8407 Ай бұрын
மனதில் நினைத்து நடக்கவே இல்லை. ஓரே கஷ்டம் நல்லது எதுமே நடக்கவில்லை
@Vijayaganesan-ke1gq
@Vijayaganesan-ke1gq Ай бұрын
ஐயா நீங்க சில விஷயம் சொல்லும்போது உண்மைதான் நான் எதுக்கு உயிரோட இருக்க என்றே தெரியவில்லை
@gowrin7814
@gowrin7814 Ай бұрын
என் மனதில் இருக்கும கேள்விகள்
@dhivyabharathi9844
@dhivyabharathi9844 Ай бұрын
கேள்விகளும் கடவுளின் பதில்களும் சிறப்பான செய்தி... காத்து கொண்டு இருக்கிறோம் துலாம் ராசி அன்பர்கள். 👏🏻👏🏻👏🏻
@1181sathiyam
@1181sathiyam Ай бұрын
நீங்கள் சொல்லியது அனைத்தும் எனது அனுபவத்தில் 100 சதவிகித உண்மை ஐயா. துலாம் ராசியில் பிறந்ததற்காக நிறைய வருத்தப்பட்டதும் உண்டு. கோபம் கொண்டதும் உண்டு. பெருமை கொண்டதும் உண்டு. உரக்க சொல்லியமைக்கு மிக்க நன்றி. 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@DevikaChandni
@DevikaChandni Ай бұрын
100% correct anna u r god
@ss-js6mq
@ss-js6mq Ай бұрын
Neengal solvathe unnaithan ayya 🙏🙏🙏 valkyrie customer adhigam
@hemalathakrishnaswamy7441
@hemalathakrishnaswamy7441 Ай бұрын
நன்றி
@ChitraVadivel-mo6vt
@ChitraVadivel-mo6vt Ай бұрын
ஐயா நீங்கள் சொல்வது உண்மை தான் எனக்கு சின்ன வயதில் இருந்தே எல்லாருக்கும் சுலபமா கிடைக்கும் விஷயம் எனக்கு மட்டும் கஷ்டப்பட்டு தான் கிடைக்கும் ஒரு ஜாமன்ட்ரி பாக்ஸ் அதுக்கு நான் எவ்வளவு அழுது அம்மா கிட்ட ஒரு மாசம் போராடி வாங்குனது இன்னும் நினைவில் இருக்கிறது பத்தாம் வகுப்பு முடிந்து உடனே வேலைக்கு போக வேண்டிய சூழ்நிலை அம்மா வயதாகி விட்டதால் சாப்பாட்டுக்கு ரெண்டு பேருக்கும் நான் வேலைக்கு போக ஆரம்பித்தேன் 22 வயது வரை போராட்டம் அப்புறம் எல்லார் வாழ்க்கையிலும் வரும் திருமணம் எனக்கும் வந்தது அதோட செலவுக்கும் என் வருமானம் தான் திருமண வாழ்க்கை இன்று வரை ஒரு குறை இல்லாமல் போகிறது ஆனால் வறுமை தொடர்ந்து வருது 3 பெண் பிள்ளைகள் சிரமப்பட்டு 3 பேரையும் படிக்க வைக்கிறோம் இப்பவும் எதோ ஒரு வழியில் கஷ்டப் பட்டு கிட்டு தான் இருக்கேன் நேற்று கூட கடன் சுமை தாங்க முடியாமல் தற்கொலை செய்து கொள்ள நினைக்கிறேன் பசங்க கணவரை நினைத்து முடியவில்லை இனிமேல் இப்படியே தொடருமா இல்லை நல்ல காலம் பிறக்குமா
@revathysethuraman6097
@revathysethuraman6097 Ай бұрын
Engal manathil iruppathai appadiye sonneergal ayya … nandri ..,,,,
@saravanand1266
@saravanand1266 28 күн бұрын
ஐயா நீங்கள் சொல்வது அனைத்தும் உண்மை நேர்மை நாணயம் உண்மை இதுதான் துலாம் ராசி மற்றவர்களை பார்க்கும்போது இவர் நல்லவரா இல்லை இவர் எப்படி பட்ட வார்கள் என ஆராய தோன்றும்
@JayanthiV-ki2pp
@JayanthiV-ki2pp Ай бұрын
Aiyaa ninga solvadu unmai 💯
@ranjithamanikandan5485
@ranjithamanikandan5485 Ай бұрын
Thank you so much for your encouraging words Gurujii 🙏
@subhiprinters2274
@subhiprinters2274 Ай бұрын
Yes its true 100/100
@jaiganeshs140
@jaiganeshs140 Ай бұрын
Super sir...I am following u for a long time ...all words are correct....
@priyadilliraj5858
@priyadilliraj5858 Ай бұрын
Ayya,you are the mirror for Thula Rasi,excellent
@SANSPR8060
@SANSPR8060 Ай бұрын
நன்றி அண்ணா
@Preeti.RPreethi
@Preeti.RPreethi Ай бұрын
Yes 100 percentage ture all questions I have in my heart
@jackulinprabhu7195
@jackulinprabhu7195 Ай бұрын
❤❤❤❤❤❤Aiyaa neega solurathulam unmai Tq
@user-ee6qu8xx3w
@user-ee6qu8xx3w Ай бұрын
100% நீங்கள் கூறுவது உண்மைதான் ஐயா
@SANSPR8060
@SANSPR8060 Ай бұрын
துலாம் ராசி கடவுளின் பதில்களை உங்கள் மூலமாக கேட்க காத்திருக்கும் தங்கை திருமதி சங்கரி பிரகாஷ்,
@kattuvaismail9604
@kattuvaismail9604 Ай бұрын
ஐயா வணக்கம் அனைத்து ராசிகளுக்கும் இப்போ வாழ்றது ஒரு வாழ்க்கை அல்ல ஐயா மறுமை நாள் ஒன்று இருக்குது அங்கதான் நமக்கு சொர்க்கமோ நரகமோ ஆண்டவன் தீர்மானிப்பான் இப்போ ஒரு கஷ்டங்கள் வந்து கொண்டு இருக்கிறது நாள் அடுத்து ஒரு நன்மையில் வரும் அடுத்து ஒரு நன்மைகள் வந்துச்சுன்னா பின்னாடி ஒரு கஷ்டங்கள் வரும் எல்லாம் அவன் செயல் இதை நினைத்தாலே போதும் ஐயா யாருக்கும் எந்த ஒரு மனம் கஷ்டங்கள் வராது எது நடந்தாலும் ஆண்டவா பார்த்துக் கொள்வான் ஐயா 🙏
@priyakrishnan8
@priyakrishnan8 Ай бұрын
கண்களில் கண்ணீர் வரவைத்த பதிவு. அனைத்தும் உண்மையே. நன்றி...🙏
@ranjithkumarn1873
@ranjithkumarn1873 Ай бұрын
அய்யா இது 100% உண்மை
@marydeepa5318
@marydeepa5318 Ай бұрын
V true sir feels u r in front saying this to me 100 💯 percent
@rineetahari4316
@rineetahari4316 Ай бұрын
Thanks
@rjnagapooshani1200
@rjnagapooshani1200 Ай бұрын
மிகச்சரி ஐயா
@whitelotus7411
@whitelotus7411 Ай бұрын
எனக்கு காது கேட்காது.. காதுகேட்கறமனிதர்கிட்டே பேசினாலும் கேட்க மாட்டாங்க... கடவுள் கிட்ட தான் பேசிக்கிட்டு இருப்பேன் நன்றி குருக்களே 🙏
@elangokrishnan3316
@elangokrishnan3316 Ай бұрын
Current situation same. 100% correct Swami
@Nish_Dish
@Nish_Dish Ай бұрын
Nallathe nadakka maatithu remba remba kasta erukku yaraium namba mudiyala over pressure ennoda chinna chinna aasai kooda niraivera maatithu suyama oru mudivu edukka mudiyala .I'm homemaker
@durairaj5911
@durairaj5911 Ай бұрын
Aiyaa neega solutrathulam💯 unmai 🙏🙏🙏🙏🙏🙏
@renugopal4912
@renugopal4912 29 күн бұрын
vanakam aiya unga nalla video ku romba romba nandri jully month rsi palan video poodunga aiya
@tamilselvee2208
@tamilselvee2208 Ай бұрын
Unmaitan Sir... Yaaralum Purithukole Midiyele En Manethai..
@saravanan-ud2ir
@saravanan-ud2ir Ай бұрын
நடந்த அனைத்தும் எங்களுக்கு தெரியும் தெய்வமே. வருங்காலத்தில் என்ன செய்வது சொல்லுங்கள் நன்றி ஐயா🙋🙋🙋🙋🙋🙋🙋🙋🙋🙋🙋🙋🙋🙋🙋🙋🙋
@kpmuthiah
@kpmuthiah Ай бұрын
100% சரியாக சொன்னீர்கள்
@sa_rah_s_s_thurai3461
@sa_rah_s_s_thurai3461 18 күн бұрын
Well said, sir, every word is 100 % correct. 😊
@vmshekhar3012
@vmshekhar3012 Ай бұрын
100% true guruji about tularasi
@ashokc8234
@ashokc8234 Ай бұрын
Super ayya neenga soldrathu unmai ayya
@SabariVasan-vr2tm
@SabariVasan-vr2tm Ай бұрын
It's. Very true sir
@ReghaRegha-nk7ev
@ReghaRegha-nk7ev Ай бұрын
Ayya.naan thulam rasi.neenga sonnadhu ellam,💯💯💯
@user-gq1zs3jy5n
@user-gq1zs3jy5n Ай бұрын
🙏🙏👌unmai iya
@user-sw8cl8df2x
@user-sw8cl8df2x Ай бұрын
Evening kooda saamiya thittittu than irunthen sir .true 100% puttu puttu vaikkireenga
@padmavathypadmavathy4889
@padmavathypadmavathy4889 Ай бұрын
💯 உண்மை ஐயா. நீங்கள் கூறிய அனைத்தும் உண்மை. 🤲 கடவுள் பதில் எப்போது என்று எதிர் பார்க்கிறேன் உங்கள் பதிவிற்காக ஐயா.
@user-dl1hw8ut7h
@user-dl1hw8ut7h 22 күн бұрын
உண்மை ஐயா நீங்கள் சொல்வது....
@user-dl1hw8ut7h
@user-dl1hw8ut7h 22 күн бұрын
100percent.....
@subburams7093
@subburams7093 Ай бұрын
How are you able to say very accurately .. in details Sir.. yes have so many questions like you say… why don’t I find a person who can truly show love and care..🤔
@MathvisionA-
@MathvisionA- Ай бұрын
rompa rompa crct ayya
@moorthyg7756
@moorthyg7756 Ай бұрын
100% உண்மை. What is the Solutions Gru Ji? Please give the solutions for us
@abiindhu9919
@abiindhu9919 Ай бұрын
ஐயா நீங்கள் பேசும்போது கண்களில் இருந்து கண்ணீர் வருகிறது 😇
@SaravananAdhithya
@SaravananAdhithya Ай бұрын
மிக சரியாக சொல்றிங்க ..🙏
@murugaiahnirmaladeva6867
@murugaiahnirmaladeva6867 Ай бұрын
Sir I am Nirmaladeva from france all the thinks you did its me. I am ( thulam) rasi sir you did every thinks 100% correcte ,still i angry with god. Thanks to you
@RMani007
@RMani007 Ай бұрын
It's True. it's look like my life philosophy. Because even a single word is truly happened in my life. Yes sir, it's true. While l'm happy. All are with me. But, when I'm sad, my world become alone. No one with me. Only left is my pain and my sacrifice at end of the day. I almost ask God only one thing is why I'm born? . While I'm hearing ur words and watching ur video, I can't control to stop my crying. Till the video ends. In my life, I'm waiting to see who always with me while in my sadness and painful. As a support to me. I'm waiting to hear God answer to my question it's almost 11 yrs. But till now God didn't giving me a proper answer. I hope God give me. That all. It's only my thoughts of my life.
@MdtamilMdtamil-pi1uv
@MdtamilMdtamil-pi1uv Ай бұрын
Mesam Raasi Thulam Laganam Video Poduga Sir
@guarddriver1921
@guarddriver1921 Ай бұрын
Nandri ayya
@guarddriver1921
@guarddriver1921 Ай бұрын
Innum nandri
@malathim6973
@malathim6973 Ай бұрын
U r perfect sir.
@kmrlakshmi
@kmrlakshmi Ай бұрын
100%correct
@penciherpenciher2279
@penciherpenciher2279 Ай бұрын
உண்மை
@killersurya9878
@killersurya9878 Ай бұрын
100 %correctga
@sribalathiripurasundari8592
@sribalathiripurasundari8592 Ай бұрын
True 🎉
@user-rz6xq8tw6c
@user-rz6xq8tw6c Ай бұрын
💯 percent correct ayya
@sundarvadivel5600
@sundarvadivel5600 Ай бұрын
Good sir ☺️
@GunaSekar-cp7fn
@GunaSekar-cp7fn Ай бұрын
💯 unmai sir
@Pravy17
@Pravy17 Ай бұрын
Super 👌💯 True
@yogajraman9312
@yogajraman9312 Ай бұрын
Perfect
@AbinayaAmmu-kw3jy
@AbinayaAmmu-kw3jy Ай бұрын
உண்மை ஐயா 💯
@tharagaichannel1151
@tharagaichannel1151 Ай бұрын
உண்மை ஐயா
@user-ig8vd5qk2e
@user-ig8vd5qk2e Ай бұрын
Correcta sollrenga ayya poojai katuthan
@Suresh...Edappadi
@Suresh...Edappadi Ай бұрын
🙏
@srideviharikrishnan6525
@srideviharikrishnan6525 18 күн бұрын
Thanks ba👍
@rajivrajiv3827
@rajivrajiv3827 27 күн бұрын
Sathiyama aludhuten appadiea en manasula erukuradha sollitenga im waiting for next video
@imnotyourbag1235
@imnotyourbag1235 Ай бұрын
🙏 tq sir
Sigma Kid Hair #funny #sigma #comedy
00:33
CRAZY GREAPA
Рет қаралды 35 МЛН
Clown takes blame for missing candy 🍬🤣 #shorts
00:49
Yoeslan
Рет қаралды 41 МЛН
아이스크림으로 체감되는 요즘 물가
00:16
진영민yeongmin
Рет қаралды 63 МЛН
Best KFC Homemade For My Son #cooking #shorts
00:58
BANKII
Рет қаралды 63 МЛН
Thulam rasi August month palangal|துலாம் ராசி ஆகஸ்ட் 2024|Libra Zodiac|August month rasi palangal
11:45
வாழ்க வளமுடன் ஜோதிடம்
Рет қаралды 3,8 М.
Sigma Kid Hair #funny #sigma #comedy
00:33
CRAZY GREAPA
Рет қаралды 35 МЛН