Tune வராம இன்னிக்கு இருக்குற Music directors தலையை முட்டிக்கிறாங்க - ஜேம்ஸ் வசந்தன் | Ilaiyaraaja

  Рет қаралды 137,507

Galatta Voice

Galatta Voice

3 жыл бұрын

Tune வராம இன்னிக்கு இருக்குற Music directors தலையை முட்டிக்கிறாங்க - ஜேம்ஸ் வசந்தன்
‪@ilaiyaraajaofficial‬
#Ilaiyaraaja #Isaiyum_Naanum #James_Vasanthan
Stay tuned to Galatta Voice for the latest updates on Politics, Sports, and Lifestyles. Like and Share your favorite videos and Comment on your views too.
Subscribe to Galatta Voice : / @galattavoice

Пікірлер: 448
@user-ek1ti4cw7y
@user-ek1ti4cw7y 3 жыл бұрын
ஒரு ஊர்ல ஒரு ராஜா இருந்தாராம் இப்பவரைக்கும் அவர் தான் ராஜாவாம்
@ilailavarasan1249
@ilailavarasan1249 2 жыл бұрын
What a great coment👏👏👏👏👏👏👏👏
@balajik8232
@balajik8232 2 жыл бұрын
இப்ப மட்டுமல்ல... எப்பவுமே அவர் தான் ராஜா 👑👑👑👑👑👑👑
@selvamm799
@selvamm799 2 жыл бұрын
மிக சிறப்பு பதிவு
@rajakolandanoornachiappan221
@rajakolandanoornachiappan221 2 жыл бұрын
தமிழ் மொழி இருக்கும் வரையில் அவர் மட்டுமே ராஜா.....
@amulprakash8295
@amulprakash8295 2 жыл бұрын
Yes
@muthamil4129
@muthamil4129 2 жыл бұрын
இசைக்கோர்ப்பு என்பது கற்பனை வளமும் இசை நுணுக்குகளும் என புரிந்து கொள்கிறேன். இளையராஜா அவர்கள் கிராமத்திலிருந்து இளைஞனாக சென்னை வந்தவர். அவர் கிராமத்தில் ராகங்களை பற்றி பயின்று இருக்க வாய்ப்புகள் இல்லை. இளைஞனாக இருக்கும் போதே இசை அமைப்பாளராக ஆகி விட்டார். எனக்கு ஒரூ பிரமிப்பு , இவரால் எப்படி இவ்வளவு விசயங்களை கற்று கொள்ள முடிந்தது. கர்நாடக சங்கீதம், கீர்த்தனைகள், இந்துஸ்தானி, மேற்கத்திய இசையில் ஏகப்பட்ட இசைக்கருவிகள் மற்றும் சமஸ்கிருதம். இவை எல்லாமே இசை அமைப்பாளராக ஆன பின்பு கற்றது. எவ்வளவு உழைப்பு!!!! அளப்பரியது!!!
@vivekpaul1585
@vivekpaul1585 2 жыл бұрын
உங்களைப் போன்றே இளையராசா எனக்கும் பிரமிப்பாய் உள்ளார்.👌👍
@sivavelayutham7278
@sivavelayutham7278 Жыл бұрын
In his infant age he attended so many courses in SCHOOLS of music ,introduced some while composing. One anbar from SANTHOME residing near him informed in some video
@sivavelayutham7278
@sivavelayutham7278 Жыл бұрын
Old actor VKRamasamy told once: We were wandering in city (1950s)while returning we could see Sivaji Ganesan taking rehearsals for action. Result yettamudiyatha "UYARVU"!
@ashrafmursalin3371
@ashrafmursalin3371 3 жыл бұрын
இளையராஜா:என்னை தோற்கடிக்க ஒருத்தன் இங்க வருவானே, அட அவனும் இங்க நான்தானே.
@suriyaprakash2793
@suriyaprakash2793 2 жыл бұрын
நேற்று இல்லை நாளை இல்லை எப்பவுமே ராஜா அவர்தான் எங்கள் ராஜா ராஜாதி ராஜா இளையராஜா
@somu3669
@somu3669 3 жыл бұрын
ஒரு இசை அமைப்பாளரை இன்னொரு இசை அமைப்பாளர் பாராட்டுவது மிக பெரிய விசயம். உண்மையில் இசைஞானி என்பவர் ஒரு அற்புதம்தான் என் மனதிற்க்கு மருந்தாக இருப்பது இசைஞானி இசை மட்டும்தான்
@tamilanjack2829
@tamilanjack2829 2 жыл бұрын
ஜேம்ஸ் வசந்தனின் இன்னொரு முகம் உங்களுக்குத் தெரியாது என நினைக்கிறேன்
@ramuramani9611
@ramuramani9611 2 жыл бұрын
@@tamilanjack2829 En bro ena achi any prob
@ramachandraboopathy5157
@ramachandraboopathy5157 2 жыл бұрын
Isaikkena isaihinra rasigargal raajiyam enakey thaan💯
@dharshiniselvi4653
@dharshiniselvi4653 2 жыл бұрын
Jemsh.nee.oru.sangi
@dharshiniselvi4653
@dharshiniselvi4653 2 жыл бұрын
@@tamilanjack2829 avanorusangi.naan.yinikkutherinthen
@ManiKandan-sn5yo
@ManiKandan-sn5yo 3 жыл бұрын
Raja is an unbelievable reality
@krisgray1957
@krisgray1957 3 жыл бұрын
என் இதயம் தொட்ட இசை அமைப்பாளர். என் உயிரையே கொடுத்தாலும் கம்மிதான்.
@venkatrajan799
@venkatrajan799 2 жыл бұрын
1980:85 அந்த காலத்தில் இளையராஜா எல்லா இளைஞர்களுக்கும் பயித்தியகாரனா ஆக்கிவிட்டார். அந்த காலம் இப்போ திரும்ப வராது..
@ravichandranm2388
@ravichandranm2388 3 жыл бұрын
🙏 இறைவன் தமிழ் நாட்டின் மிது இரக்கம் கொண்டு உள்ளர் எப்படி திரு இளையராஜா என்னும் மா மேதையை கொடுத்தது அவரைப் பற்றி பேச தகுதி எனக்கு இல்லை 🙏🙏🙏
@raa245
@raa245 3 жыл бұрын
இவனின் முயச்சி ஆரம்பத்தில் இளையராஜா சாரின் புகழை பாடுவது போல் பாடி அடுத்த அடுத்த வீடியோவில் இளையராஜா சாரின் புகழை மற்றவர்களுடன் ஒப்பீடு செய்து....சிறுமைப்படுத்த முயச்சிக்கிறான்.....இவன் உண்மையில் இளையராஜாவின் எதிரி......டேய் James நீ மாட்டுவ.....
@vettipaiyan6477
@vettipaiyan6477 3 жыл бұрын
❤️❤️❤️
@skynila2132
@skynila2132 2 жыл бұрын
ஆனால் அவருக்குரிய மரியாதையை குறிப்பாக இன்றய இளைஞர்கள் கொடுக்கவே இல்லை...அறியாமை தான்
@sarvanabalaji
@sarvanabalaji 2 жыл бұрын
நாடி நரம்பு ரெத்தம் அனைத்திலும் இளையராஜா இசையில் ஊறிய ஒருதரம் தான் இப்படி பேட்டி கொடுக்கமுடியும்
@DAS-jk3mw
@DAS-jk3mw 2 жыл бұрын
You are right
@raj1234kumar1
@raj1234kumar1 3 жыл бұрын
என்னங்க அரை மணி நேரத்தில் முடிஞ்சுடுச்சு? ஒரு மணி நேரமா மாத்துங்க sir. ஜேம்ஸ் வசந்தன் ஸாரிடம் இசைஞானியின் அருமைகளை இன்னும் நிறைய கேட்க வேண்டும் போலிருக்கு.
@rasselvam
@rasselvam 2 жыл бұрын
Please see "James Vasanthan" youtube channel for more info abt isaighani
@kchandru7169
@kchandru7169 2 жыл бұрын
பலரின் துக்க இரவுகள் தூக்க இரவுகள் ஆனதும் ஆவதும் இசைஞானியின் இசையால்
@anandarajc1661
@anandarajc1661 Жыл бұрын
Mr : Vishan raja raja nu soldringa respect kodukka teriyatha.....
@user-maha5820
@user-maha5820 3 жыл бұрын
ஜேம்ஸ் வசந்தன் சார் பேசுனா.... கேட்டுக்கிட்டே இருக்கலாம்.... அருமை சார் நன்றி
@raa245
@raa245 3 жыл бұрын
இவனின் முயச்சி ஆரம்பத்தில் இளையராஜா சாரின் புகழை பாடுவது போல் பாடி அடுத்த அடுத்த வீடியோவில் இளையராஜா சாரின் புகழை மற்றவர்களுடன் ஒப்பீடு செய்து....சிறுமைப்படுத்த முயச்சிக்கிறான்.....இவன் உண்மையில் இளையராஜாவின் எதிரி......டேய் James நீ மாட்டுவ.....
@user-maha5820
@user-maha5820 3 жыл бұрын
@@raa245 loosa nee 😀
@raa245
@raa245 3 жыл бұрын
@@user-maha5820 டேய் முண்டம் நேற்று ஒரு வீடியோ போட்டு இருக்கான் இவன் போய் பாருடா.....
@user-maha5820
@user-maha5820 3 жыл бұрын
@@raa245 தம்பி உனக்கு மனநிலை சரியில்லை என்று நினைக்கின்றேன்.... மருத்துவரை அணுகுவது நல்லது.... நன்றி
@raa245
@raa245 3 жыл бұрын
@@user-maha5820 போடா முண்டம்
@madeformelodies7844
@madeformelodies7844 2 жыл бұрын
டியுனே போட வராம நெறைய composers திணறும் நிலையை பார்க்கிறோம் என்று மனம் திறந்து பேசியது பாராட்டுக்குரியது.🙏🙏
@a.m.nagarajan1729
@a.m.nagarajan1729 2 жыл бұрын
James Vasanthan Sir was my Schoolmate in Bishop Heber, Truchy. What he narated about Coffee Bar culture in Truchy was totally true and we students spend most of our times at that time in Coffee Bars only to enjoy Illayaraja Sir's Songs....
@sabesansabesan1033
@sabesansabesan1033 2 жыл бұрын
இசைக்கடவுள் 🙏.. இசையில் இவ்வளவு இன்பம் இருப்பதை உங்களால் அறிந்தோம் ஐயா 🙏🙏🙏❤...
@airtonepalani3099
@airtonepalani3099 2 жыл бұрын
நன்றி ஜேம்ஸ் இப்ப தெரிகிறதா இளையராஜா வின் கர்வம் எவ்வளவு நியாயமானது என்று அவர் அப்படி இருந்ததால்தான் அப்படிப்பட்ட இசையை கொடுக்க முடிந்தது இல்லை என்றால் இந்த சினிமாவில் குப்பை கொட்ட முடியாது வாழ்க இசை கடவுள்
@rameshkumarsumathiramesh7710
@rameshkumarsumathiramesh7710 2 жыл бұрын
ayyaaa idhudhaan vunma vungalukku en manamaarndha nanri, miga sariyaaga sonninga, msv, kooda vaasippavargal yaedhaagilum vaasiththu kaattinaal adhai avar isayil saerththu kolvaaraam, aanaal thalaivar appadi illai adhanaaldhaan sondhamaa nalla paadalgalai avaraal kodukka mudindhadhu, niraiya paer avarai thavaraaga ninaiththu tharakkuraivaaga paesugiraargal adhu thavaru, isai kalaingnargalai migavum madhikkiravar avargalae adhai solgiraargal,Indian government dhaan avarai madhikkavillai enraal thamizharum avarai ippadi paesuvadhu viyappaaga vulladhu
@muthuvelumuthuvelu4737
@muthuvelumuthuvelu4737 2 жыл бұрын
Ko
@venkris5393
@venkris5393 Жыл бұрын
MSV music was one important reason for MGR to become chief minister. So many sivaji mgr movies were hit bcos of MSV music. Early days media was so weak. No one knows the profound contribution of the great MSV. Ilayaraja has said few times that he is the saliva spit by MSV
@venkris5393
@venkris5393 Жыл бұрын
Sivaji was the best actor of india. He was so humble. Lata mangeshkar was so bumble
@mathankumar7785
@mathankumar7785 Жыл бұрын
😂😂😂😂😂😂😂😂
@madeformelodies7844
@madeformelodies7844 2 жыл бұрын
சார், ஒவ்வொரு தமிழனும், 40-45 வயதுக்கு மேற்பட்டவர்கள் வாழ்வில் பிரிக்க முடியாத சக்தி ராஜா சார். 80 களின் மறுமலர்ச்சி, கமல், ரஜினி, ராமராஜன், மோஹன் இவர்களின் உயர்வின் இன்றியமையா அடித்தளம் எல்லாம் ராஜா சார் தான்.
@rameshkumarsumathiramesh7710
@rameshkumarsumathiramesh7710 2 жыл бұрын
vunmai
@mersamin
@mersamin Жыл бұрын
Raja+ janaki amma+ spb
@er.r.prasannacivil3227
@er.r.prasannacivil3227 2 жыл бұрын
இசை ஞானி, இசை அருவி, இசை அரசன் ,இசை அசுரன் ,அமுத சுரபி,இசை பித்தன், இசை அரசன், இசை நேசன், இசை நாயகன்,இசை கடவுள், இசை சகாப்தம், இசையின் வடிவம், இசை தேன்,இசை ஊற்று .... இப்படி எத்தனை பெயர் கொடுத்தியதாலும் அவருக்கு பொருந்தும் அவருக்கு மட்டுமே நன்றாக பொருந்தும்💐💐💐💐💐👏👏👏👏👏👏👏👏👏👏
@dhruvahshiva9988
@dhruvahshiva9988 3 жыл бұрын
கேட்டு கொண்டே இருக்கலாம் போல. சிக்கிரம் முடிந்து விட்டது.
@raa245
@raa245 3 жыл бұрын
இவனின் முயச்சி ஆரம்பத்தில் இளையராஜா சாரின் புகழை பாடுவது போல் பாடி அடுத்த அடுத்த வீடியோவில் இளையராஜா சாரின் புகழை மற்றவர்களுடன் ஒப்பீடு செய்து....சிறுமைப்படுத்த முயச்சிக்கிறான்.....இவன் உண்மையில் இளையராஜாவின் எதிரி......டேய் James நீ மாட்டுவ.....
@arulramakrishnan1049
@arulramakrishnan1049 2 жыл бұрын
@@raa245 Factu Bro. Ivan oru copy cat. Raja Sir kitta nalla vaanghi kattikinaan😀😀😀
@rameshkumarsumathiramesh7710
@rameshkumarsumathiramesh7710 2 жыл бұрын
@@raa245 correct, bro,sariyaa sonninga, nalla purinjikittinga, enakkum adhaedhaan thonuchchi.
@kchandru7169
@kchandru7169 2 жыл бұрын
இசைக்கவிஞன் இசை ஒவியன் இசை சிற்பி இசைப்புலவன் இசை சித்தன் இசை பித்தன் இசை அரசன் இசை அறிஞன் இசை காவலன் இசை காதலன் * இசைஞானி *
@mediamanstudio5977
@mediamanstudio5977 2 жыл бұрын
இசைக் காதலன் ! 👍
@tamilanjack2829
@tamilanjack2829 2 жыл бұрын
ஒன்றை மட்டும் விட்டுவிட்டீர்களே அன்பரே.... அவர் ஒரு இசை மந்திரவாதி அல்லவா..!!!
@kchandru7169
@kchandru7169 2 жыл бұрын
@@tamilanjack2829 ஆம். இசையின் மந்திரன்! தந்திரன்! எந்திரன்! இசையே அவர்தான்.
@tamilanjack2829
@tamilanjack2829 2 жыл бұрын
@@kchandru7169 👌
@nandagopalvp4628
@nandagopalvp4628 2 жыл бұрын
Chandru, Neeyum yen Thozhane.
@dhanushraji158
@dhanushraji158 3 жыл бұрын
இசையின் அரசன் என்றும் மாமேதை இளையராஜா.... இசையின் கடவுள் 🙏🙏🙏
@raa245
@raa245 3 жыл бұрын
இவனின் முயச்சி ஆரம்பத்தில் இளையராஜா சாரின் புகழை பாடுவது போல் பாடி அடுத்த அடுத்த வீடியோவில் இளையராஜா சாரின் புகழை மற்றவர்களுடன் ஒப்பீடு செய்து....சிறுமைப்படுத்த முயச்சிக்கிறான்.....இவன் உண்மையில் இளையராஜாவின் எதிரி......
@TheSmith645
@TheSmith645 3 жыл бұрын
@@raa245 psycho va naaye nee
@raa245
@raa245 3 жыл бұрын
@@TheSmith645 போடா லூசு முண்டம்.....இவனின் ஒப்பிடு வீடீயோவ பாருடா மட சாப்புராணி.....
@ramyashreeaadhee4668
@ramyashreeaadhee4668 2 жыл бұрын
Isai bramman
@ramuramani9611
@ramuramani9611 2 жыл бұрын
@@raa245 Neengal solvathu unmai bro
@silambarasans1382
@silambarasans1382 3 жыл бұрын
இளையராஜா ஓர் இசைக் God
@mogeneswarijaisankar5660
@mogeneswarijaisankar5660 3 жыл бұрын
Wow! This is deep insight of The Genius, Ilaiyaraja. The best part here is when I heard there will be more conversation on this - 3:30
@sundaraadith9683
@sundaraadith9683 3 жыл бұрын
காவேரயின் கலை மகனே. கலை காவேரியில் பயின்றவனே உன் புகழ் வளர்க நலமுடன் வாழ்க
@khugaangunasekar3044
@khugaangunasekar3044 3 жыл бұрын
I would love to see James Vasanthan to interview Ilaiyaraja sir one day ❤️
@esanesanesanesan2320
@esanesanesanesan2320 3 жыл бұрын
இன்றுவரை இசையால் மெய்சிலிர்க்க வைத்த என் மாமேதை இசைஞானி இளையராஜா என் மனதை சில நேரங்களில்.. தூங்க விடாமல் செய்தவர் உன் இசை களுக்கு இணையாய் இவ்வுலகில் வேறு எவரும் இருந்திருக்க முடியாது இருக்கவும் முடியாது....
@vivekpaul1585
@vivekpaul1585 2 жыл бұрын
அருமை.👏👏👌👍
@RajKumar-wx7tu
@RajKumar-wx7tu 2 жыл бұрын
இசை மருத்துவர் இசைஞானி இளையராஜா
@lswamym1077
@lswamym1077 3 жыл бұрын
இந்தியாவில் இசை புரட்சி செய்த ஒரே மணிதன் ராஜா சார் தான்.
@naliniganesh5163
@naliniganesh5163 3 жыл бұрын
I am happy that at last Mr. James vasanthan realized that Rajaa is an inborn genius. Long live Iliyaraajaa. God bless you.
@sathyachandrasekaran7219
@sathyachandrasekaran7219 3 жыл бұрын
ராஜா அவர் உண்மையிலே ராஜா தான்..👑
@arula9794
@arula9794 2 жыл бұрын
Each of Ilayaraja's music will be in music curriculum for students if we're good enough to understand it first before teaching.
@rlakshmay
@rlakshmay 3 жыл бұрын
Well said, Ilayaraja is genius.
@arula9794
@arula9794 2 жыл бұрын
No disrespect to ARR, but whatever he did in his music was mostly learned from the time he worked with Ilayaraja.
@arulramakrishnan1049
@arulramakrishnan1049 2 жыл бұрын
True & Honest Statement Bro 🤝
@masterthalapathy6601
@masterthalapathy6601 2 жыл бұрын
It's Fact.
@venkatesan6257
@venkatesan6257 2 жыл бұрын
1 .2 .3 illa 400 padam kooda work pantra paakiyam arr kedachathu romba lucky arr
@anthonypeter18
@anthonypeter18 2 жыл бұрын
Very well said bro
@rameshkumarsumathiramesh7710
@rameshkumarsumathiramesh7710 2 жыл бұрын
yes, yes, yes.
@chandran4511
@chandran4511 2 жыл бұрын
75இல் பிறந்த என் அழகான மகனுடன் சென்று பார்த்த படம். இன்றும் மறக்க முடியாத அன்னக்கிளி. Tvஇல்லாத காலம்.மாட்டு வண்டியில் மேளம் அடித்துக் கொண்டு, தெருவில் நோட்டீஸ் கொடுத்துக் கொண்டு, படத்தின் பாடல் ஒலித்துக் கொண்டு வரும். வண்டி பின்னால் ஓடி நோட்டீஸ் வாங்கி மகிழ்ந்த அழகான நாட்கள்.60 தை தாண்டியும் ராஜாவின் இசை, குரல் பிடிக்கும்.
@josenub08
@josenub08 3 жыл бұрын
IR is a real wonder of the century.
@haranhar5190
@haranhar5190 3 жыл бұрын
Illamai ennum poongatru song is also my favorite. The orchestration in this song is fabulous. I think pannivizhum iravu song in the movie mouna raagam is also in the same raagam presumably.
@rkavitha5826
@rkavitha5826 2 жыл бұрын
Super james sir .... இளையராஜாவிற்கு ஏன் கர்வம் இருக்ககூடாது???
@rameshkumarsumathiramesh7710
@rameshkumarsumathiramesh7710 2 жыл бұрын
sir, avar ennadhaan garvam pannittaaru nu theriyala sir, avar vunmayai dhairiyamaai paesugiraar adha garvam, thimirunu sonnaa eppadinu enakku puriyala
@rkavitha5826
@rkavitha5826 2 жыл бұрын
@@rameshkumarsumathiramesh7710 நான் அவரை குறை சொல்லவில்லை...மற்றவர்கள்தான் சொல்கின்றனர்... இவ்வளவு திறமை இருக்கும்போது கர்வம் இருப்பதில் தவறில்லை என்பது எனது கருத்தஉ
@rameshkumarsumathiramesh7710
@rameshkumarsumathiramesh7710 2 жыл бұрын
@@rkavitha5826 sir,neenga sonnadhu enakku puriyudhu,maththavangalukku sonnaen,vunga karuththu dhaan en karuththum.
@manikandanrevathi9856
@manikandanrevathi9856 3 жыл бұрын
Thanks to James Vasantham Sir, He have shared his teenage memories about his love in music, especially admired Raja Iyyas beautiful composition through this wonderful interview. I'm very Happy to Hear Raja Iyyas All Soulful Music 🎵🎶🎵 Thanks to Vishan 🙏
@reneche1
@reneche1 3 жыл бұрын
Oru Kudikaranukku...Bothaiyaga... Oru Kadhalanukku...Kadhalaga... Oru Pillaiku...Thayin Pasamaga... Pasithavunuku...Unavaga... Ipdi uvamaigal eluthikonde ponalum....Mudivu irukum aanal Raja ayyavin isaiyai patri pesinaal mudivey kidayudhu #James_Vasanthan #Galatta Looking forward for more
@rexrex7471
@rexrex7471 2 жыл бұрын
அதுக்கு பெயர் தான் இசைஞானி .
@mohanajayaraj4743
@mohanajayaraj4743 3 жыл бұрын
Plz take an interview with Mr.Tesla Ganesh sir
@vettipaiyan6477
@vettipaiyan6477 3 жыл бұрын
Wow 😁 semmaya irukum
@murugesanmurugesan6603
@murugesanmurugesan6603 3 жыл бұрын
Raja sir அவர்கள் M.S.Vஅவர்கள் போன்று புது புது மெட்டு போடுவதில் சிறந்தவர்.இப்பொழுது உள்ள புதுஇசையப்பாளர்களின் பாடல்களில் மிக குறைந்த பாடல்கள் கேட்கும்படி உள்ளது.
@musicmate793
@musicmate793 3 жыл бұрын
ஐயா இளைய ராசா இசை வரம் பெற்றவர், கலை களுக்கு வாணி அருளால் இசை மழை பொழிய ராசாவால் முடியும், காலங்கள் இசை காலங்கள்
@selvamayan
@selvamayan 3 жыл бұрын
இந்த anchore பயங்கரமான இளையராஜா இசை வெறியன்
@raa245
@raa245 3 жыл бұрын
உண்மை நண்பா....ஆனால் ஜேம்ஸ் வசந்த் போலி....வசந்தின் ஒப்பீட்டு வீடீயோ ஒன்று இருக்கு அதை பாருங்கள்....வசந்தின் சூழ்ச்சி தெரியும்....
@sri6941
@sri6941 2 жыл бұрын
@@raa245 link bro
@selvamayan
@selvamayan 2 жыл бұрын
@@raa245 எனக்கு கூட லைட்டா சந்தேகம் இருந்துச்சி, திடீர் போராளி மாதிரி திடீர் இளையராஜா பக்தன்
@rameshkumarsumathiramesh7710
@rameshkumarsumathiramesh7710 2 жыл бұрын
@@raa245 romba sariya sonninga bro, James sari illai thirudan sir, goal maal
@raa245
@raa245 2 жыл бұрын
@@rameshkumarsumathiramesh7710 இத பாத்துட்டு இந்த மாட்டு மூத்திரம் இவ்வளவு சூழ்ச்சி முண்டம் னு பாருங்க kzfaq.info/get/bejne/e5mHndxlyc2XfWw.html....எனக்கா Comment la காரி துப்பிட்டு வாங்க இவன
@anandananandan6555
@anandananandan6555 2 жыл бұрын
இசை கடவுள் இளையராஜா🎉🎉💕💕
@panneerselvam6809
@panneerselvam6809 2 жыл бұрын
திரு.ஜேம்ஸ்.அவர்களே.ஒரு,சிரியதிருத்தம்..வணக்கம்பலமுறைசொன்னேன்.என்றபாடல்.இடம்பெற்றதிரைப்படம்..அவன்ஒருசரித்திரம்...உங்களுக்கு.ஞாபகபடுத்துவதர்க்காகவும்.இதைபார்க்கும்.பார்வையாளர்கள்கவனத்துக்கும்
@ThamilNesan
@ThamilNesan 2 жыл бұрын
வசந்தண்ணா மீண்டும் வாங்கோ உங்கள் Music அனுபவங்கள் அருமை please bring more in coming days- நாங்கள் யாழ்ப்பாணத்தில் சிறுவர்களாயிருந்தபோது நியூவிக்ரேஸ் music recording bar இல் பிரியா stereo இல் கேட்ட நாள் முதல் இளையராஜா ரசிகர்களாக மாறின ஞாபகம் வருகிறது அதே recording barஇல் என் உறவினருடன் போய் HIFi stereo கேட்டு பிரமித்த நாட்கள் உண்டு Canada ஈழதமிழர்
@skynila2132
@skynila2132 2 жыл бұрын
யார் நீங்க ...நானும் தான்...ரேடியோஸ்பதி கு பாட்டு கேக்கவே போவேன்....ராஜாவை பற்றி பேசினால் அழுதேவிடுவேன்...பக்தன் நான்
@ThamilNesan
@ThamilNesan 2 жыл бұрын
@@skynila2132 நாங்கள் யாழ்ப்பாண நல்லூரில் வாழ்ந்தோம் சிறிய வயதில் யாழ் Newmarket shopping போகும் போது‌ சற்று வேளை நின்று இரண்டு tower speakers இலும் கேட்டு ரசித்த பின்னர் வீட்டில் யாழ் மண்டை தீவு ரேடியோவில் மத்திய அலைவரிசையில் இளையராஜா music songs வரும்போது frequency adjust பண்ணி stereo effect ஐ போல் கேட்ட நாட்கள் இன்றும் பசுமையான நினைவுகள்
@skynila2132
@skynila2132 2 жыл бұрын
@@ThamilNesan supper...நான் பாட்டு கேக்க தொடங்கினால் வேலை எல்லாம் மறந்து நின்று விடுவேன்...ஒரு நாள் அம்மா ஏதோ வாங்க சொல்லி காலையில் டவுன் போய் பின்னேரம் வந்து நல்லா அடி வாங்கியது நினைவுக்கு வருது...😅🤣..நான் தெல்லிப்பழையை சேர்ந்த கொல்லன்கலட்டியில் பிறந்தவன்...பின்பு கொழும்பில் செட்டில் ஆகிவிட்டேன்
@ThamilNesan
@ThamilNesan 2 жыл бұрын
@@skynila2132 நம் தமிழ் இசையை மெருகூட்டி கிராமத்தின் இசை கலந்து Western touch உடன் காலத்தால் அழியாத உலகத்தமிழ் இசையாக மாற்றிய பெருமை இசைஞானியையும் அதன் பின் A R Rahman ஐயும் சாரும் ஆனால் A R Rahman ‌இப்போதெல்லாம் அவர் ஆரம்பத்தில் கொடுத்த இசையின் சுவை இப்போதெல்லாம் இல்லாமல் போய்விட்டதே இவ்வளவு தானா சே Why is that என எண்ண தோன்றுகின்றது
@skynila2132
@skynila2132 2 жыл бұрын
@@ThamilNesan ரஹ்மான் பற்றிய என் கருத்தும் அதே...கன்னத்தில் முத்தமிட்டால் வரை நன்றாக போய் கொண்டு இருந்தது...இப்போது அத்தி பூத்தாற்போல் மூங்கில் தோட்டம்,தள்ளி போகாதே போன்ற பாடல்கள் வருகிறது....ஆனால் அவர் இசை வேறு தளத்துக்கு நகர்ந்து ரொம்ப அந்நியப்பட்டு விட்டது..இப்போதும் பல புதுமைகள் செய்த வண்ணம்(குறிப்பாக மிக்ஸிங் ரேகார்டிங்) இருக்கிறார்...ஆனால் நமக்கு எட்டா கனியாகி போய் விட்டது போலும்...
@vaiyaburis996
@vaiyaburis996 2 жыл бұрын
நம் மூச்சுகாற்று ஆக்சிஜன் இன்னெரு ஆக்சிஜன் இசைஞானி இசை
@k.sneelan4271
@k.sneelan4271 2 жыл бұрын
"Oru nall... unnodu oru naall" is one of my favourite ever green songs.
@jaguarg3761
@jaguarg3761 2 жыл бұрын
படிச்சா டாக்டர், என்ஜினீயர், வக்கீல் எதுவேனா ஆகலாம். ஆனா உணர்வு இருந்தால் மட்டுமே இசையை ரசிக்கலாம், இசை அமைக்கலாம். ஒருநாள் சிந்தாதரிப்பேட்டையில் நான் கண்ட காட்சி மறக்க முடியவில்லை. பக்கத்திலே பறை இசை ஒலிக்கிறது. ஒருத்தர் சுமார் 1 வயதுக்குள்தான் இருக்கும் குழந்தையை தன் இரு கைகளாலும் தாங்கி பிடிக்கிறார். ஆனால் அந்த குழந்தையோ அந்த இசைக்கு ஏற்ப துள்ளிக்குதித்து நடனம் ஆடுகிறது. அந்த குழந்தைக்கு என்ன தெரியும்? ஆனால் எனக்கு அப்போதுதான் புரிந்தது இசைக்கு மொழி கிடையாது என்பது. இசைக்கு என்ன ஒரு சக்தி !!
@musicalknots7868
@musicalknots7868 3 жыл бұрын
திரு. ஜேம்ஸ் வசந்தன் பேச்சிலிருந்து என்னைப் பார்த்துக் கொண்டிருக்கிறேன்
@Rose-ny5zd
@Rose-ny5zd 2 жыл бұрын
உங்களுடைய ஓபன் பேச்சு அருமையாக உள்ளது சார்
@rickyr1355
@rickyr1355 3 жыл бұрын
'Vanakkam pala murai sonnen' song is not from 'Avanthaan Manidhan' but from 'Avan Oru Sarithiram'
@mayankashyam3905
@mayankashyam3905 3 жыл бұрын
Thanks Mr James , stress buster speech , this should be taken worldwide for Stress Relief Kudos
@manimaranc5740
@manimaranc5740 3 жыл бұрын
அருமை மகிழ்ச்சி ஜேம்ஸ் வசந்தன் விசன் சகோ அவர்களுக்கு நன்றி
@raa245
@raa245 3 жыл бұрын
இவனின் முயச்சி ஆரம்பத்தில் இளையராஜா சாரின் புகழை பாடுவது போல் பாடி அடுத்த அடுத்த வீடியோவில் இளையராஜா சாரின் புகழை மற்றவர்களுடன் ஒப்பீடு செய்து....சிறுமைப்படுத்த முயச்சிக்கிறான்.....இவன் உண்மையில் இளையராஜாவின் எதிரி......டேய் James நீ மாட்டுவ.....
@manimaranc5740
@manimaranc5740 3 жыл бұрын
@@raa245 ராஜா சாரை யாராலும் சிருமைபடுத்த முடியாது கவலை வேண்டாம்
@raa245
@raa245 3 жыл бұрын
@@manimaranc5740 நண்பா நேற்று ஒரு வீடியோ போன்று இருந்தான்....ஜேம்ஸ் வசந்த்.....அதில் Msv sir raja sir...ரகுமான் மூவரையும் ஒப்பிட்டு....ராஜா சார் எவ்வாறு Msv சாரை வீழ்த்தி புதிய Music போட்டாரோ அது போலவே ரகுமான் ராஜா சாரை வீழ்த்தி புதிய Music போன்டதாகவும்...ரகுமானை விட சிறப்பாக இசையமைக்க இன்னும் வேறு ஒருவர் வர வில்லை என்றும்.....நன்கு இசை அறிந்தவனுக்கு தெரியும் ராஜா சார் எவ்வளவு மா மேதைனு.....ராஜா சார் கிட்ட 12 வருடம் வேலை செய்து விட்டு இசையமைக்க வந்தவர்தான் ரகுமான்.....ரகுமானுக்கு பிறகும் ராஜா சார் ரகுமானை விட மூன்று மடங்கு படங்கள் அதிகமாக பண்ணி இருக்கிறார் என்றால்...ராஜா இசை ஊற்று....வேகமாக இசையமைக்க தெரிந்தவர்....ஒரே நாளில் மூன்று பட பின்னனி இசையை முடித்து கொடுத்து இருக்கார்.....ரகுமானின் சிறந்த மெலோடி சாங்ஸ் எல்லாம்....இளையராஜா சார் பாடலில் உள்ள இரண்டாவது சரணத்தில் உள்ள இசைத்தான் Sound technology யை வைத்து மறைத்து இருப்பார்.....தெரியாமல் Copy பன்னி இருப்பார்.....ஆராய்ந்து பாருங்கள்....
@redandblack188
@redandblack188 3 жыл бұрын
@@raa245 superb. Pls give an example.
@raa245
@raa245 3 жыл бұрын
@@redandblack188 முத்து முத்து விளக்கு மொத்ததுல இருக்கு Song than.....airtel ring tone.....
@mohamedhalith8143
@mohamedhalith8143 2 жыл бұрын
எல்லோரும் இங்க ராஜா சாரை பத்தி பேசுறீங்க... ஆனா ஜெம்ஸ்வசந்தன் சாரோட தமிழ் மற்றும் ஆங்கில வார்த்தை பிரயோகத்தை கவனிசீங்களா? வார்த்தை அலங்காரங்கள் அருமை
@tino.a.t2471
@tino.a.t2471 3 жыл бұрын
மிக அருமையான பேட்டி அருமையான விலக்கம் நன்றி 🙏🇫🇷
@tamilanjack2829
@tamilanjack2829 2 жыл бұрын
விளக்கம்...
@tino.a.t2471
@tino.a.t2471 2 жыл бұрын
வணக்கம்🙏 நன்றி அன்பரே எனக்கு தமிழ் சரியாக எழுத தெரியாது இருந்தாலும் முடிந்த வரையில் திருத்தி தமிழிலயே எழுத விரும்புகிறேன் 🙏from 🇫🇷
@tamilanjack2829
@tamilanjack2829 2 жыл бұрын
@@tino.a.t2471 வாழ்த்துகள்
@tino.a.t2471
@tino.a.t2471 2 жыл бұрын
@@tamilanjack2829 🙏🇫🇷
@kumarprem9917
@kumarprem9917 3 жыл бұрын
Raja Raja than
@_HarishR-pb3jm
@_HarishR-pb3jm 3 жыл бұрын
en chellam james vasanthan sir, thanks sir raja sir oda genius pathi explain pannadhuku
@ravindranvelrajan4693
@ravindranvelrajan4693 2 жыл бұрын
Interview with James Vasantha is super.It reminds me my college days at coffeee bar with hearing songs in stereo Panivilum with guitar and Tabala
@richardanthony907
@richardanthony907 2 жыл бұрын
Best interview abt Raja so far..tq bro
@ilailavarasan1249
@ilailavarasan1249 2 жыл бұрын
மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன் இந்த வீடியோ பார்த்ததில்❤❤❤❤
@ilailavarasan1249
@ilailavarasan1249 2 жыл бұрын
When will give to bharatha ratana to musci god
@shawnbarani
@shawnbarani 2 жыл бұрын
Irresistible Ilaiyaraaja.. 👏👏👍👍👌👌🎁🎁🎁🙏🙏🙏
@ArunKumar-ud1dw
@ArunKumar-ud1dw 3 жыл бұрын
James vasanth sir👍 Vaazhka elaiyaraja sir🙏🙏🙏
@pmrksv
@pmrksv 3 жыл бұрын
ஒரு நாள்....semma song
@prasathjaisankar2474
@prasathjaisankar2474 2 жыл бұрын
Raja enpathu peyar ilai athu pathavi athu a thalaivanuku mattum Ilaya RAJA....🔥🔥🔥🔥
@deenravanan
@deenravanan 3 жыл бұрын
இத தான் எதிர்பார்கின்ரோம்... தொடர்விர்களா?
@cbharathan1976
@cbharathan1976 3 жыл бұрын
Eagerly waiting for Vishan interviewing Gangai Amaren sir soon...
@haranhar5190
@haranhar5190 3 жыл бұрын
Very good analysis of ilayaraja.
@77MAK77
@77MAK77 3 жыл бұрын
திரு ஜேம்ஸ் வசந்தணா இது என்னால் நம்ப முடியவில்லை...
@LDRAJAN-ez8jr
@LDRAJAN-ez8jr 2 жыл бұрын
Sema conversation. Good Questioning. ..valuble Reply JV sir. Really fantastic.
@karthick5044
@karthick5044 2 жыл бұрын
He is a mystery... Once in a millenium Avatar. ❤️
@mymindvoice8607
@mymindvoice8607 2 жыл бұрын
அற்புதமானவர்களின் வரலாற்றை பதிவு செய்யும் தங்களின் பணி மேலும் தொடரட்டும் சகோ
@sivasankar-rf7sc
@sivasankar-rf7sc 2 жыл бұрын
அருமையான பேட்டி நன்றி.
@AlwaysIllaiyaraja
@AlwaysIllaiyaraja 3 жыл бұрын
Good Start with James Sir's loveable speech with deep information on Raja Sir....
@ramsanthosh4668
@ramsanthosh4668 3 жыл бұрын
அருமையான பதிவு விஷன்... ஜேம்ஸ் வசந்தன். சாருக்கு நன்றி...
@saravanankt7789
@saravanankt7789 3 жыл бұрын
Super interview...please continue it...
@joelprince6584
@joelprince6584 3 жыл бұрын
20:55 Thug life
@ramkaruna8013
@ramkaruna8013 2 жыл бұрын
You not even did 10 movies. You don't have any talent. You are criticize isainjani. How dare you are
@balamurali6858
@balamurali6858 2 жыл бұрын
ராஜா ராஜா தான், எங்கள் அடையாளம் அவர்
@charles-77
@charles-77 Жыл бұрын
ஜேம்ஸ் சார் நீங்க இயல்பா ராஜா சாரை பல இடங்களில் இயல்பாக சொந்தம் கொண்டாடி பேசுவதை பார்த்து எங்கள் கண்களில் ஆனந்த கண்ணீர் தழும்புகிறது. உதாரணமாக அப்பவே ராஜா சார் எங்கள் வீட்டிற்குள் வந்துவிட்டார் இனி போக விடமாட்டோம் என்ற உணர்வை வெளிபடுத்தி விட்டீர்கள் Hats off to you and this program creator also. Superb feel creation
@amudhabhrathiamudhabharath6367
@amudhabhrathiamudhabharath6367 3 жыл бұрын
ஜேம்ஸ்!நீங்க சொன்ன அவன்தான்மனிதன் படத்தில் அந்த பாடல் இல்லை அவன் ஒரு சரித்திரம்! ஆபோகி ராகம்
@Agilan100
@Agilan100 3 жыл бұрын
Thank you sir..🙏🙏🙏🙏
@navaneethakrishnan1238
@navaneethakrishnan1238 3 жыл бұрын
அருமை... விஷன்
@johnfrancis9280
@johnfrancis9280 2 жыл бұрын
Hats off to James sir, his answers were truly from his mind truthfully as a fan and technically as an music director, stay blessed sir.
@Inwardschannel
@Inwardschannel 3 жыл бұрын
Such an immaculate talk right from the bottom of the heart.My wish is James sir should interview with Ilayaraja. Shot yet sweet conversation both by the host and the guest.
@musiclover4478
@musiclover4478 3 жыл бұрын
Kangal irandal song lovers✨🎵🎶🎵
@shunmugasundaram615
@shunmugasundaram615 2 жыл бұрын
இளையராஜா ஒரு இசை கடவுள் .வணக்கம் பல முறை சொன்னேன் பாடல் இடம் பெற்ற படம் அவன் ஒரு சரித்திரம். அவன்தான் மனிதன் அல்ல
@mayankashyam3905
@mayankashyam3905 3 жыл бұрын
Good Initiative Galatta amd Anchor Thanks
@krisgray1957
@krisgray1957 3 жыл бұрын
When I hear news about raja sir, feel as if drank a full bottle of whiskey...
@dhruvahshiva9988
@dhruvahshiva9988 3 жыл бұрын
Haha true 👌
@catsivakunchoo1489
@catsivakunchoo1489 3 жыл бұрын
Ilayaraja fans never consume alcohol.
@TheSmith645
@TheSmith645 3 жыл бұрын
@@catsivakunchoo1489 ithu enna da puthu porali ah irukku.. psycho thanama pesringa da neenga
@catsivakunchoo1489
@catsivakunchoo1489 3 жыл бұрын
@@TheSmith645 his music is divine so his fans never do bad things.Are you consuming alcohol my brother?
@TheSmith645
@TheSmith645 3 жыл бұрын
@@catsivakunchoo1489 summa ishtathukku pesa koodaathu... drinking is not related to listening to music... baseless statements like this should be avoided
@soundarrajan7929
@soundarrajan7929 2 жыл бұрын
அதுதான்அவர்அஇசைஞானி
@Saravanan.
@Saravanan. 2 жыл бұрын
ஏன், மூடுபனி பாட்டு அவரோட tune ஆ இருக்காதா?? Inspiration பாட்டு தானு சொல்றீங்க சார். 🎤🎤🎤🎹🎹🎹
@kollywoodkingss5304
@kollywoodkingss5304 2 жыл бұрын
May be western symphony inspiration
@MuraliKrishna-lh5bj
@MuraliKrishna-lh5bj 2 жыл бұрын
Thank You Bro for making me/us feel so good to take this topic of my/our Ever Loving Beloved "God of Music" Ilayaraja Sir and his blessing Music.. and I really respect you for this exceptional work.. You are really Amazing..I always pray God to have Our Ilayaraja Sir Long Live...
@rajasekhar.p565
@rajasekhar.p565 2 жыл бұрын
We need more information about RAJAs music....please take more interviews🙏🏾
@sethupathy2711
@sethupathy2711 3 жыл бұрын
அருமை சார்... 👌
@JACKSONANTO
@JACKSONANTO 3 жыл бұрын
I just came to see the content.... I couldn't take my eyy off... interesting interview
@MuRuGu1975
@MuRuGu1975 2 жыл бұрын
What an explanation given by James sir... Congratulations . both of you sir..... God bless you...
@manjunathanjeni1435
@manjunathanjeni1435 3 жыл бұрын
Sir....மகிழ்ச்சி வாழ்த்துக்கள்
@raa245
@raa245 3 жыл бұрын
இவனின் முயச்சி ஆரம்பத்தில் இளையராஜா சாரின் புகழை பாடுவது போல் பாடி அடுத்த அடுத்த வீடியோவில் இளையராஜா சாரின் புகழை மற்றவர்களுடன் ஒப்பீடு செய்து....சிறுமைப்படுத்த முயச்சிக்கிறான்.....இவன் உண்மையில் இளையராஜாவின் எதிரி......டேய் James நீ மாட்டுவ.....
@ARRahmanLove
@ARRahmanLove 3 жыл бұрын
Thank you very much for this wonderful video please do more of this
@jbphotography5850
@jbphotography5850 3 жыл бұрын
MSV Raja இருவரும் தமிழ்நாட்டின் பொக்கிஷங்கள்
@manoharan.ramasamy3551
@manoharan.ramasamy3551 3 жыл бұрын
100 % உண்மை
Khó thế mà cũng làm được || How did the police do that? #shorts
01:00
small vs big hoop #tiktok
00:12
Анастасия Тарасова
Рет қаралды 28 МЛН
Khó thế mà cũng làm được || How did the police do that? #shorts
01:00