எத்தனை Music Directors வந்தாலும், Ilaiyaraaja-வை Replace பண்ண முடியாது - Snehan Interview

  Рет қаралды 48,921

Cineulagam

Cineulagam

Күн бұрын

எத்தனை Music Directors வந்தாலும், Ilaiyaraaja-வை Replace பண்ண முடியாது - Snehan Interview | Cineulagam
Exclusive Interview with Lyricist Snehan talking about Music Director Isaignani Ilaiyaraaja. Snehan in this interview talks about his bonding with Maestro Ilaiyaraaja and shares some of his incident with the Maestro. Snehan in this interview also compares Ilaiyaraaja's music with new age music directors. Watch FULL INTERVIEW to know more. SUBSCRIBE to CINEULAGAM for more informative, entertaining and creative content.
#Ilaiyaraaja #Ilayaraja #isaignani #HBDMaestro #HBDIlaiyaraaja #HappyBirthdayIlayaRaja #Snehan #Cineulagam
Chapters:
00:00 Glimpse of Snehan Interview
01:29 Anantham Web Series
01:38 Snehan Interview Introduction
01:51 Snehan about Ilaiyaraaja's Music
04:37 Snehan about the uniqueness of Ilaiyaraaja Music
06:09 Snehan about Isaignani Ilaiyaraaja
08:31 Snehan about the composing sessions with Ilaiyaraaja
09:09 Snehan about Ilaiyaraaja's Anger
09:56 Snehan compares Ilaiyaraaja's song with other music directors
10:52 Snehan about Ilaiyaraaja's Commercial Songs
12:16 Snehan about Ilaiyaraaja's voice
13:53 Snehan about Ilaiyaraaja and Bharathi Raja's friendship
15:40 Snehan shares his experience with Ilaiyaraaja
18:48 Snehan's Birthday wish to Ilaiyaraaja
19:29 Producer K Rajan Interview Promo
-------------------------------------------------------------------------------------
Super Jodi: bit.ly/3yfqXW1
Watch ~ • OMG😱 முதல் முறையாய் KA...
OMG : முதல் முறையாய் KAMAL-ஐ புகழ்ந்து பேசிய K Rajan
----------------------------------------------------------------------------------------------
Anantham Live Link - bit.ly/Anantham
----------------------------------------------------------------------------------------------
Manda Bathram-Celebrities Fun Soapy Football: bit.ly/3uaGWDj
Manidhi Vaa: bit.ly/3wlmJgW
An Inspiring Icon: bit.ly/3KRwU0y
Untold Cinema: bit.ly/36uQtgu
Cineulagam Celebrity Shopping: bit.ly/3N2tLwQ
---------------------------------------------------------------------------------------------------
Log on to www.cineulagam.com
Subscribe: bit.ly/2mh5gnE
Facebook: / cineulagam
Twitter: / cineulagam

Пікірлер: 194
@Cineulagam
@Cineulagam 2 жыл бұрын
Watch ~kzfaq.info/get/bejne/l6uoeZp20N6Rkac.html OMG : முதல் முறையாய் KAMAL-ஐ புகழ்ந்து பேசிய K Rajan
@sukumarank7595
@sukumarank7595 2 жыл бұрын
ஒரு காசுக்கு ஆகாதவன்கூட திமிரோட உச்சகட்டத்தில் இருக்கும் போது..இளையராஜா இருந்தா என்ன தப்பு?
@vaiyaburis996
@vaiyaburis996 2 жыл бұрын
இசை ஞானியை இதற்க்கும்மேல யாராலையும் புகழ்ந்து சொல்ல முடியாது நன்றி அன்னே ஊரெல்லாம் உண் பாட்டுத்தான் உன் பெயரைச்சொல்லுதுஇளையராஜா என்று
@sundaravarathanganapathy7618
@sundaravarathanganapathy7618 2 жыл бұрын
சொற்களில் நேர்த்தி பேச்சில் தெளிவு அதுவும் நமக்கு பிடித்த இசை அரசனை பற்றி பேசுகையில் சினேகன் அவர்கள் பேச்சை கேட்டுகிட்டே இருக்கலாம் 😍😍😍😍😍😍🌹😍🌹😍😍💕❤
@Soundaraja4568
@Soundaraja4568 Жыл бұрын
இசைஞானியை எவ்வளவு புகழ்ந்தாலும் அது தமிழனுக்கு த்தான் பெருமை.. இசைஞானியை புகழ்ந்து கொண்டாடுங்கள்
@shriramr8695
@shriramr8695 2 жыл бұрын
Snehan Admires Ilaiyaraaja. That is clearly visible in his speech. I am also a big fan of Raaja sir
@Agilan100
@Agilan100 Жыл бұрын
என்னுடைய வாழ்வின் ஒவ்வொரு நாளும் ராஜாவின் இசையால் நகர்ந்து கொண்டு இருக்கிறது என்பதை சொல்லி கொல்வதில் பெருமை கொள்கிறேன். வணங்குகிறேன் ஐயா என்றென்றும் உங்களை...
@mayavarammanvasanai
@mayavarammanvasanai Жыл бұрын
இறைவனோடு ஒப்பிடும் பாடலாக இளையராஜாவின் பாடல்கள் இன்றும் விமர்சனம் செய்யும் ஊடகங்கள் பேட்டியும் பெருமிதமும் மாயவரம் மண்வாசனை யூட்யூப் சேனல் வரவேற்கிறது, இளையராஜாவே இனி வரும் ஜென்மத்துக்கும், பாடலாக கேட்டு பகிருங்கள் உறவுகளே!
@mrluk62
@mrluk62 2 жыл бұрын
நானும் ஒரு வெறித்தனமான ரசிகன் தான். இந்த படைப்பாளியை தமிழகம் மறந்து அங்கீகரிக்க மறுத்தது ஏனோ? அவர் பட்டியலினத்தவராக பிறந்தது குற்றமா? அவர் இசைத் துறையில் புரிந்த சாதனை வேறு எவரும் புரிந்ததுண்டா? காட்டுங்கள் பார்ப்போம். குற்றம் கூறுவதை நிறுத்துங்கள். அவர் இசையமைத்த பாடல்களை கேளுங்கள். பழைய இசையமைப்பாளர்களை குறை கூறவில்லை. சாஸ்திரிய சங்கீதத்தை இவர் இசையில் உபயோகித்திருப்பதை கேட்டால் உணர இயலும். மற்றவர்களில் இருந்து வேறுபட்டு இன்றும் பல தேடல்களையும் தேர்வுகளையும் நடத்திக் கொண்டிருக்கிறார். இசைத்துறை ஒரு குறிப்பிட்ட இனத்திடமிருந்து மீட்டு அனைவரும் சாதிக்கமுடியும் என சேவை செய்து கொண்டிருக்கிறார். வாழ்க இசைஞானி மற்றும் இசை.
@durairaj7975
@durairaj7975 Жыл бұрын
சூப்பர்
@muthumari-wz2ns
@muthumari-wz2ns Жыл бұрын
இதுதான் உண்மை. அவருக்கு நூல். இல்லை. நெற்றியில் பிறக்கவில்லை மார்பில் பிறக்கவில்லை, தோளில் பிறக்கவில்லை. பாதத்திலும் பிறக்கவில்லை. பெரியார் சொன்னது மாதிரி. அவருடைய அப்பா அம்மாவுக்கு முறைப்படி பிறந்தார்
@poulinmary5010
@poulinmary5010 Жыл бұрын
Super
@ISAI_MAGAL
@ISAI_MAGAL Жыл бұрын
அருமை அருமை உண்மையிலே அவரை கொண்டாட மறந்து விட்டோம். அவரை கொண்டாடனும்னு அவரும் நினைக்கவில்லை. மற்ற மாகானங்களில் சிறிய திறமை இருந்தாலே கொடாடுகிறார்கள். இங்கே????
@purushothamanvenu7796
@purushothamanvenu7796 Жыл бұрын
சினேகன்.. பெயருக்கேற்றபடி.. தமிழின் சினேகன்! சொற்களின் விருப்பம்! நேர்முகத்தில் எப்போதும் இதயம் கவரும் கவிஞன்! இந்த நேர்முகம்.. இசைஞானிக்கு.. எங்களின் சார்பான வாழ்த்துப் பாமாலை! தமிழுக்கு புகழாரம்! வாழ்க!
@Soundaraja4568
@Soundaraja4568 2 ай бұрын
இசை ஞானி யைக் கொண்டாடுபவருக்கு தலை வணங்குகிறேன்
@anandsubramanians8415
@anandsubramanians8415 Жыл бұрын
ஐயா, அவர் தலை செறுக்கு பிடித்தவர் என்று சொல்லுவோர் விடுதலை படத்தின் மறு ஒலிபதிவு கேட்கவும். ராஜா சப்தஸ்வர சக்ரவர்த்தி இசை அசுரன் எங்கள் ராஜா ❤
@ramalingambhava1354
@ramalingambhava1354 2 жыл бұрын
இசை கடவுள் நம்பிக்கை🙏🙏🙏🙏 இசை ஞானி மேஸ்ட்ரோ இளையராஜா அவர்கள்🙏🙏🙏🙏⚡
@venkateshponneri6423
@venkateshponneri6423 Жыл бұрын
இளையராஜாவின் புகழை மேலும் உங்கள் நேர்காணல் உச்சியில் வைத்து உள்ளது அருமை சினேகன் சார் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்🥰🎉
@anandakumar2098
@anandakumar2098 2 жыл бұрын
Snehan sir well said about Raja sir..I am his die-hard fan of Ilayaraja sir.Respect him and worship him.They way you have narrated his all dimensions in your own way tears rolled on my eyes.Your image has gone up manifolds.Great
@sunnysunny4616
@sunnysunny4616 2 жыл бұрын
என்றும் ராஜா எதிலும் ராஜா எப்போதும் மே ராஜா எங்கும் ராஜா
@pulayanen
@pulayanen 2 жыл бұрын
VERY BOLD INTERVIEW
@ashwininarayan3942
@ashwininarayan3942 2 жыл бұрын
Snehan sir Konjam kooda bayam ilaya Sir 😀😘 U Great
@ashwininarayan3942
@ashwininarayan3942 2 жыл бұрын
Ilayaraja 🔥❤️😘
@lakshmisampath1773
@lakshmisampath1773 Жыл бұрын
Perfect really.. Nobody can replace the place or kingdom of ilayaraja.. Maestro is that in every kind of music what ever it may be
@ramakrishnaswamy9607
@ramakrishnaswamy9607 Жыл бұрын
Listen to MSV songs first
@lakshmisampath1773
@lakshmisampath1773 Жыл бұрын
@@ramakrishnaswamy9607 sure sir i liked him too.. I have started to like raja is next to Viswanathan
@rajarajacholan2350
@rajarajacholan2350 2 жыл бұрын
என்றுமே நமது ராஜா இசைய(இளைய)ராஜா
@inthrahsv82
@inthrahsv82 2 жыл бұрын
We as a fan of Raja sir will always celebrate him. Thank you snehan sir you are the only person who knows well about him. I shed some tears listening to Yr interview. Raja raja than. 🙏🇲🇾
@ssmcmobileocs5747
@ssmcmobileocs5747 Жыл бұрын
இசை அரசன் !!! தமிழ் தலைமுறையினர் வரம்!!
@mahalakshmi.madasamy9968
@mahalakshmi.madasamy9968 2 жыл бұрын
என்றும்ராஜாஎங்கள்மனங்களைவென்ற.இளையராஜா.
@BhoopathirajaBhoopathi
@BhoopathirajaBhoopathi 2 жыл бұрын
Snehan anna super anna 👍👍illayaraja ayyovoda anbu ungaluku mattum than purinjurukku... Nan ungal thambi yenrum isairaajavin rasigan...
@amusam7325
@amusam7325 Жыл бұрын
you are 1000000% correct... Other states are paying money to bring visiblity to their music directors whereas a true genius who condescended to make compositions which can be enjoyed by all level in society , deserves more accolades and recgnotion in our state
@vetrivel8180
@vetrivel8180 2 жыл бұрын
இராஜா இராஜாதி இராஜா இளையராஜா ❤️
@Nagaraju-qn2jl
@Nagaraju-qn2jl 2 жыл бұрын
we as Kannadigas adore RAAJA sir to dat extent wic i cant explain...but U great Tamil people ..my brothers/sisters ..still ask/put a question against RAAJA sir...his TALENT....Y..Y..Y...sir may b arrogant....So wat....he is a Genius...every Genius have right to have dat character...yes Sir has every right to have HIS attitude...kindly TAMIL brothers respect MY SIR...PLS...from ಮೈಸೂರು..Mysuru
@nagirodu
@nagirodu Жыл бұрын
Well said sir. Everyone has their own attitude and character. Who are we to judge him as a person and as a music director. People's love towards his music speaks about his genius.
@sasikalapoornachandra9313
@sasikalapoornachandra9313 2 жыл бұрын
Superb sir. A very good interview on our music god. 💐🙏
@Surendhar-SJs1508
@Surendhar-SJs1508 Жыл бұрын
இசை கடவுள் இளையராஜா ❤
@FB-he2gp
@FB-he2gp Жыл бұрын
What Snehan said is 1000% facts and correct.
@HariOm-ms8iv
@HariOm-ms8iv Жыл бұрын
Ilayaraja... the God of Music 🎵 🎶🎵🎶
@socrates551
@socrates551 Жыл бұрын
God of music Ilayaraja sir ❤
@deva15048
@deva15048 2 жыл бұрын
Very good speech bro
@maheshadoss9809
@maheshadoss9809 2 жыл бұрын
ராஜா ராஜா தான்
@dharmalingammp1462
@dharmalingammp1462 2 жыл бұрын
Absolutely gold words bro
@arula9794
@arula9794 2 жыл бұрын
Ilayaraja is the only one reflected and documented our entire history of Tamil music... why you have to like Ilayaraja tge person, just look at his hard work and music. Until you meet a person personally, no one has the right to hate someone.
@Vijitha.1-2_
@Vijitha.1-2_ 9 ай бұрын
மிக தைரியமான இன்டர்வியூ....👏👏👏
@jeromrobey9177
@jeromrobey9177 2 жыл бұрын
Excellent speaking about Raja sir..God bless you 🙏
@RAJA-INFINITY
@RAJA-INFINITY 2 жыл бұрын
Respect - INFINITY MALAYSIA 🇲🇾
@radhakrishnan5114
@radhakrishnan5114 Жыл бұрын
அருமை இளையராஜா.
@dineshartkodai4625
@dineshartkodai4625 2 жыл бұрын
raja sir i love you
@seetharamk6023
@seetharamk6023 2 жыл бұрын
Government of India,, take care of illayaraj,,,when nothing was available for entertainment, only illayaraja music🙏🤝💐🇮🇳
@sudhagarsudhagarmanickam9486
@sudhagarsudhagarmanickam9486 2 жыл бұрын
அருமையான பகிர்வு
@vanmekanathan6339
@vanmekanathan6339 2 жыл бұрын
பாதிக்க பட்டவன் இடத்தில் கோபம் வரத்தான் செய்யும்.
@beinghuman5285
@beinghuman5285 2 жыл бұрын
Well said Kavignar Snehan about legendary composer mastero Illayaraja sir
@perinbarajrajamani5587
@perinbarajrajamani5587 2 жыл бұрын
Congratulations Snehan bro
@ramalingambhava1354
@ramalingambhava1354 2 жыл бұрын
ஸ்நேகன் தோழர்🙏🙏🙏🙏
@manavalanashokan343
@manavalanashokan343 2 жыл бұрын
maestro ilaiyaraaja sir
@prabakar57
@prabakar57 2 жыл бұрын
என்றும்ராஜா ராஜா தான
@rsuresh2429
@rsuresh2429 Жыл бұрын
அருமையான பதிவு
@sinoop.k1736
@sinoop.k1736 2 жыл бұрын
MUSIC GOD🙏
@sreegeesalem
@sreegeesalem 2 жыл бұрын
Well said ❤
@parthibanparathi9969
@parthibanparathi9969 Ай бұрын
இது உண்மை
@KathirKathirr
@KathirKathirr 2 жыл бұрын
Supperthala
@natarajansuresh6148
@natarajansuresh6148 2 жыл бұрын
மெல்லிசை மன்னர் கண்ணதாசன் கூட்டணியில் எத்தனை பாடல்கள். நவரசங்களும் உண்டு.
@pulayanen
@pulayanen 2 жыл бұрын
இளையராஜா சிறந்த MARABUKKAVIGNAR
@anithaanitha2179
@anithaanitha2179 2 жыл бұрын
அருமை sir
@gpraj4417
@gpraj4417 Жыл бұрын
Today's so called music directors are music manufacturers who release the music with exact expiry date....unfortunately they are getting oscars....kodumai....that is oscar standard....
@mrluk62
@mrluk62 2 жыл бұрын
யுட்யூபில் QFR என்ற நிகழ்ச்சியைப் பாருங்கள். ஒவ்வொரு இசையமைப்பாளர் பற்றி தெளிவாக விவரங்களை திருமதி. சுபஹீதணிகாச்சலம் அவர்கள் கூறும்விதம் பாருங்கள். அதில் இசைஞானி அவர்களைப்பற்றி கூறும் தகவல்கள் ஆச்சர்யப்பட வைக்கிறது. அதனால் தான் அவர் இசையமைத்த பாடல்கள் மற்ற பாடல்களிலிருந்து சிறப்பானதாக தெரியும்.
@murugesasp7887
@murugesasp7887 Жыл бұрын
Thank you
@justinw5387
@justinw5387 Жыл бұрын
Raja Sir avargalai evanalum vilthamudiyathu.......
@shanthia714
@shanthia714 Жыл бұрын
Superb
@cmmnellai3456
@cmmnellai3456 2 жыл бұрын
Sema...
@babucatering3827
@babucatering3827 Жыл бұрын
Super sir God bless you
@kumarprem9917
@kumarprem9917 2 жыл бұрын
Ilayaraja pathi pesunathu super
@athavang786
@athavang786 2 жыл бұрын
💯💯💯 உண்மை
@babiselladurai2872
@babiselladurai2872 Жыл бұрын
Great
@jameeniking6023
@jameeniking6023 Жыл бұрын
Super Anna 💞
@roshnivlogs
@roshnivlogs 2 жыл бұрын
ஆகச் சிறந்த சினேகன் அண்ணாவின் பேட்டி.
@neeveenmariahenry5164
@neeveenmariahenry5164 2 жыл бұрын
What snehan said is correct ilaiyaraaja is not as much as celebrated for his talent He is the one and only true composer Raaja Raaja dhan
@thirumalaithirumalai5146
@thirumalaithirumalai5146 Жыл бұрын
சூப்பர் spichi 👍
@sundaravarathanganapathy7618
@sundaravarathanganapathy7618 2 жыл бұрын
வரிகள் எடுத்துட்டு bgm மட்டும் கேட்டா ஒரே மாதிரி செம 😀
@arumugamsaminathan2481
@arumugamsaminathan2481 Жыл бұрын
💯 unma முதல் வார்த்தையில் சொன்னது
@t.rbalugiri9383
@t.rbalugiri9383 2 жыл бұрын
Isaignani Ayya Has Imbibed/Learnt Classical Music(Carnatic/Hindustani)From Stalwarts Like : Dakshnimurthy(Swamigal)T.V.Gopalakrishnan, Violinist L.Subramaniam Family & Others - After He Became Music Composer in 1976/He Had The Confidence To Interact & Work With Stalwarts Like Pandit Hariprasad Chaurasia, Latha Mangeshkar etc
@manimelody8094
@manimelody8094 2 жыл бұрын
super speech
@annej4272
@annej4272 2 жыл бұрын
@8:25... We'll said Snehan sir !!!
@AmmuAmmu-pv3cb
@AmmuAmmu-pv3cb 2 жыл бұрын
First command
@ramalingamb1291
@ramalingamb1291 2 жыл бұрын
பழைய பெருமைதான் இப்போதைய பெருமை ஒன்றும் இல்லையே
@victoriawilliam7066
@victoriawilliam7066 Жыл бұрын
Engga Snegan Sir avara kondadurangga. Avara timir pudichavar, garvam pidichavar nu sollittu AR Rahmane kuttittu vanthaangga. Ethanai Ar Rahman vanthaalum oru Ilayarajavai pol varumaa varuma varuma...???
@mspradeep3807
@mspradeep3807 2 жыл бұрын
👏👏👏
@kathirankrishnamoorthy6513
@kathirankrishnamoorthy6513 Ай бұрын
இது அனைத்தும் உண்மை
@suryawilliam5037
@suryawilliam5037 2 жыл бұрын
🔥🔥🔥
@user-tl3im6sn9g
@user-tl3im6sn9g 11 ай бұрын
அவர் அழகா இருக்காரு
@blackeagle2508
@blackeagle2508 Жыл бұрын
😍😍😍
@rengarajr2125
@rengarajr2125 Жыл бұрын
Correct sir iam malachiya
@alaskapalani8161
@alaskapalani8161 Жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏
@valarmathyarasu1429
@valarmathyarasu1429 Жыл бұрын
Raja thamiz nattil porandadu thamiz natukku perumai.
@ravisanthanam5600
@ravisanthanam5600 2 жыл бұрын
உலக இசை மேதை
@tino.a.t2471
@tino.a.t2471 Жыл бұрын
❤👍👍👍🙏🙏🙏🙏🙏
@lakshmisampath1773
@lakshmisampath1773 Жыл бұрын
Big VIP evlo peru copy panranga music a terinjum yaarum kandukardilla.. But still ilayaraaja having his own ideology own thoughts about music.. So great musician and a nice music composer.. Actually nowadays no composers.. Except the person.. Hindustani, classic, karnatic what ever he can do as much as beautiful and fabulous.. He believes in man power not an machines.. That's ilayaraaja.. Oscar eduku da avaruku paarattu parisu tara yaarukume tagudi pathadu da
@WilliamRosh
@WilliamRosh 2 жыл бұрын
This Anandam logo slide is really disturbing
@silambarasan288
@silambarasan288 2 жыл бұрын
Pop.wouldpop.ilayaraja
@charan5859
@charan5859 Ай бұрын
Innu etthanai noodraandu sendraalum Isaignaniyin pugalaiyum vetriyaiyum maraika mudiyaathu maruka mudiyaathu... iasaiyin adaiyaalam Raja sir
@panneerselvam97
@panneerselvam97 2 жыл бұрын
Avaru oru naal oru kaalathala appaditha pesirupparu eppa venunal pesalam
@thalapathi6750
@thalapathi6750 2 жыл бұрын
Innum enna kondadanum
@meshackanburaj5950
@meshackanburaj5950 Жыл бұрын
Msv already done like this no egualent to 60s songs neenga porakkula pavam
@duraisamyu2468
@duraisamyu2468 Жыл бұрын
Ilayaraja is phenomenon. He is man of imagination
@srinvasanvasan6050
@srinvasanvasan6050 Жыл бұрын
VANAKKAM SIR, EYARKAI KODUTHA ESAI SUYAMBU THONDRIYA PADAM ANNAKELE,MANATHAAL ESAI KODUTHVAR,PAAMARAN TO ESAI PANDETHAR,
@ravichandranbakthavachalam9504
@ravichandranbakthavachalam9504 2 жыл бұрын
Musikkil vidhyasathai kaannbithavur
@vinothkumar-hd8nk
@vinothkumar-hd8nk Жыл бұрын
Makkal thannichaiyaga pugzhal paada vendum varpuruthi seyya kudathu. Avarudaiya padaipuku enrum mathipu undu adhayum meeri nam nadanthukolvathil thaan puzhal paaduvargal. Enna kavingare ithu kuda theriyalaya
Sigma Girl Past #funny #sigma #viral
00:20
CRAZY GREAPA
Рет қаралды 32 МЛН
Was ist im Eis versteckt? 🧊 Coole Winter-Gadgets von Amazon
00:37
SMOL German
Рет қаралды 33 МЛН
1 or 2?🐄
00:12
Kan Andrey
Рет қаралды 42 МЛН
PANCHU 80 Full Episode | Panchu Arunachalam | Panchu 80 | @PAArtsOfficial
3:54:54
Кошки не нарушают закон😂
0:34
FERMACHI
Рет қаралды 6 МЛН
#Kritikachannel#Shorts video 🙏🙏🙏
1:00
Kritika Channel
Рет қаралды 48 МЛН
Сначала скажи, а потом не мамкай 🗿 #shorts
0:16
Вика Андриенко
Рет қаралды 4,1 МЛН
Сначала скажи, а потом не мамкай 🗿 #shorts
0:16
Вика Андриенко
Рет қаралды 4,1 МЛН