No video

tviHD Kalaikann | The Autograph | Episode 112 | கலைக்கண் | Alexander Babu |

  Рет қаралды 481,272

Tamil Vision HD | தமிழ்த் தொலைக்காட்சி

Tamil Vision HD | தமிழ்த் தொலைக்காட்சி

5 жыл бұрын

உலக புகழ் பெற்ற stand up comedian அலெக்ஸாண்டர் பாபு உடன் ஒரு சந்திப்பு.
Kalaikann:The Autograph | April 29 ,2019 | Alexander Babu |
Today's episode features about the interview with the stand up Comedian Alexander Babu.
tvi தொலைக்காட்சியின் "கலைக்கண் "
Subscribe to our KZfaq Channel
/ tamilvisionhd
Social Media links:
Google + : plus.google.com/u/0/106598961...
Facebook :
CMR Tamil:
/ cmrtamil
CMR Tamil HD:
/ thamilhdradio
tvi HD:
/ tamilvisionhd
twitter:
/ tamilvisionhd
tviHD -A North American TV Channel managed by Canadian Multicultural Radio.
#Alexanderbabu #Alexincanada #Standupcomedian #Kalaikann #Art #literature #Music #Ramprashan #CanadianArtist #CMRStars #AlexanderBabu

Пікірлер: 182
@kanagaraja3248
@kanagaraja3248 4 жыл бұрын
அலெக்ஸ் பிறவிக்கலைஞன்.......மொழி வித்தகன்! இந்தத் தொகுப்பாளரைப் பார்த்து நம் தமிழ் தொலைக்காட்சித் தொகுப்பாளர்கள் வெட்கப்பட வேண்டும்.....!!
@sathiya1984
@sathiya1984 4 жыл бұрын
Interviewer voice reminds me of "Lalitha vin pattaku pattu" telecasted in Sun TV... who else like me ?
@devanxerox2657
@devanxerox2657 4 жыл бұрын
மனுசன்யா நீ ! என்ன புரிதல் உனக்கு, ஏதோ நகைச்சுவைக்காக இங்க வந்தேன். ஆனால் உன்னோட புரிதல் வேற லெவெல். இது வரைக்கும் எந்த நடிகருக்கும் நான் ரசிகன் இல்ல, ஆனா முதன் முறையா உனக்கு ரசிகனா இருக்கலாம் அப்படி தோனுச்சி. ஒவ்வொரு மதம் என்று தனித்தனியா வரையறுக்குற எதுவும் ஒவ்வொரு இடத்துல இருந்து வந்தது. எல்லோருக்கும் பொதுவான இறை ஒன்றுதான். அருமை வாழ்க நீவீர்....
@guppi277
@guppi277 3 жыл бұрын
Quality thoughts. Precise diction. Excellent command over the language. Be it Tamil or English. Talents in music, sense of comedy, timing sense, above all, mutual respect to others. These are the qualities that define him. Each one of these is a lofty ideal and he does it with so much finesse. I am all head over heels with Alex.
@user-io4ky5sk9m
@user-io4ky5sk9m 4 жыл бұрын
தொகுப்பாளர்க்கு நன்றி 🙏 பிற மொழிகலவற்ற தமிழ் உரையாடலுக்கு
@abiramichandrasekar2496
@abiramichandrasekar2496 4 жыл бұрын
Anchor is doing a good job by not interfering the guest and let him talk
@aravinthkumar7552
@aravinthkumar7552 4 жыл бұрын
He is talking from the heart it's really melting
@nirupamaraghavan8916
@nirupamaraghavan8916 4 жыл бұрын
Excellent interviewer. He just let Alex talk and did not interfere.
@ushadavi2895
@ushadavi2895 4 жыл бұрын
Srigali song... superb. His voice suits urs. All Christians should be proud of your open minded attitude and as a Hindu I should realize and understand how deep meaning these songs are. How beautiful God has created this life, where we need to put the differences aside and embrace humanity. Thanks for being a great soul. Every explanation of yours and the words which flows from your mouth....Tamil lovely.
@muthuraman.murugan
@muthuraman.murugan 4 жыл бұрын
இவர் வீடியோக்கள் அனைத்தும் மிக நன்றாக உள்ளது.2,3நாட்கள் தொடர்ந்து யூடியூப்பில் பார்த்தேன். மிகவும் தன்னம்பிக்கை தரக்கூடிய தகவல்கள்.
@natoo2000
@natoo2000 4 жыл бұрын
Awesome talent....very humble and adorable personality. we need to celebrate ppl like him. Love him ...may god bless with years of fun,laughter and happiness all around.
@san-qy5ss
@san-qy5ss 4 жыл бұрын
Alex you are a symbol of the"self confidence"May God bless you and your family 🕯️
@svramakrishnan5347
@svramakrishnan5347 4 жыл бұрын
Beautiful voice. Song on Murugan, wow
@sawaria123
@sawaria123 4 жыл бұрын
சிறப்பாக தொகுத்து வழங்கினார். அலெக்சாண்டர் பாபு சிறந்த கலைஞர். நல்ல சிந்தனைகள் உள்ளது. இவர் கண்டிப்பாக மென்மேலும் வளர்வார் என்று நம்பிக்கை இருக்கிறது.
@massbhel
@massbhel 4 жыл бұрын
அலெஸ் அவர்களின் standup இல், இடை இடையில் பேசும் தமிழ் தான் சிறப்பு...
@anurajagopal357
@anurajagopal357 4 жыл бұрын
Such a clarity, it is refreshing to hear good tamil. His articulation skills are par excellent 👏. I wish him great success and hope he continues to inspire all..
@saatchisaatchi8271
@saatchisaatchi8271 4 жыл бұрын
Alex, nee pesum thamizh azhago-azhagu👌👌👌
@ushadavi2895
@ushadavi2895 4 жыл бұрын
Alex ur Tamil is good. The way ur present Tamil so beautiful.. Sri Lankan"s Tamil 😍 adorable. Great guys
@meenakshikaarunya9789
@meenakshikaarunya9789 4 жыл бұрын
Looks like ur soul has popped out nd sketching ur way...life... how's it...is Alex bro very spiritual and faithful... amazing...looks lk things r clear nd sketched fr u....very positive...happy to c
@theivendirakumarm2393
@theivendirakumarm2393 4 жыл бұрын
Alex முகத்தை பார்த்தாலே ஒரு power தெரியுது.இவரை பார்க்கும் போதே தெரிகிறது ஒரு தெளிவான மனம் கொண்டவர்.இவரை போல தெளிவு கிடைக்க எப்படி பயிற்சி எடுக்க வேண்டும். ஒரு தமிழன் உலக அளவில் பிரபலம் ஆகியிருப்பது சந்தோஷம்
@mugaisathiyanmugaisathiyan8412
@mugaisathiyanmugaisathiyan8412 4 жыл бұрын
பெருமை கொள்கிறேன் அலெக்ஸ்..தமிழனாக..!இன்னும் மத நல்லிணக்கம் பேசு உன் நிகழ்ச்சிகளின் வழியே..வாழ்க வளமுடன்..
@hariharapriyanagalingam6199
@hariharapriyanagalingam6199 4 жыл бұрын
What a clarity in thoughts!!!
@rangarajankrishnaswamy7255
@rangarajankrishnaswamy7255 4 жыл бұрын
Sweet தமிழ் gets me back to my ceylon radio days. Best wishes to Alex.
@lavarose5086
@lavarose5086 4 жыл бұрын
I dono tamil tat much ,but the way alex sir speak really i wanna learn tamil tat too good tamil ,wow so nice he s ,his beautiful speech,& also his comedy,jus loving him to the core ,wish to see his videos live 😍😍😍😍😍😍,luvvvvv uuuuuu alex ji😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘
@Shankarpr
@Shankarpr 4 жыл бұрын
Amazing interview 👌 great anchor 🙂 always love u Alex
@sidrajnz
@sidrajnz 5 жыл бұрын
Alex is the best.👍wish we can see more of his entertainment via KZfaq
@TamilVisionHD
@TamilVisionHD 5 жыл бұрын
உங்களுடைய ஆதரவுக்கு நன்றி. எங்களது youtube (tvi hd) பக்கத்தை kzfaq.info , Subscribe செய்து 🔔 அழுத்துவதன் ஊடாக எங்களது ஒவ்வொரு காணொளி பதிவையும் பெற்றுக்கொள்ளலாம். மற்றவர்களுக்கும் பகிர்ந்து கொள்ளுங்கள்
@drmuthuram
@drmuthuram 5 жыл бұрын
Alex is awesome and the Canadian TV anchor Tamil is sweet
@TamilVisionHD
@TamilVisionHD 5 жыл бұрын
உங்களுடைய ஆதரவுக்கு நன்றி. எங்களது youtube (tvi hd) பக்கத்தை kzfaq.info , Subscribe செய்து 🔔 அழுத்துவதன் ஊடாக எங்களது ஒவ்வொரு காணொளி பதிவையும் பெற்றுக்கொள்ளலாம். மற்றவர்களுக்கு பகிர்த்து கொள்ளுங்கள்
@TamilVisionHD
@TamilVisionHD 5 жыл бұрын
உங்களுடைய ஆதரவுக்கு நன்றி. எங்களது youtube (tvi hd) பக்கத்தை kzfaq.info , Subscribe செய்து 🔔 அழுத்துவதன் ஊடாக எங்களது ஒவ்வொரு காணொளி பதிவையும் பெற்றுக்கொள்ளலாம். மற்றவர்களுக்கும் பகிர்ந்து கொள்ளுங்கள்
@Jeya502nd
@Jeya502nd 4 жыл бұрын
typical sri lankan tamil
@bankexams948
@bankexams948 4 жыл бұрын
@@TamilVisionHD தங்களின் தமிழ் உச்சரிப்பிற்காகவே subscribe செய்கிறேன்.
@anandkrishnan851
@anandkrishnan851 4 жыл бұрын
Alex anna... I am a big fan of u.. u r doing such a wonderful thing through ur art... it's really awesome... If i have God's grace one day l will meet u...நன்றி...
@adhispriyan1743
@adhispriyan1743 4 жыл бұрын
தெளிவான அழகான தமிழ் உச்சரிப்பு....இனிய குரல் வளம்....வாழ்த்துக்கள் 👍👍👍
@sumathin9551
@sumathin9551 4 жыл бұрын
Wow alexji. Ur speech in Tamil super. Beautiful. How much matured you are. Your tamizh n English are so good. U have spoken lot of good things. Singing super. Wonderful man. Way to go. Reach heights. God bless you.
@vanis5261
@vanis5261 4 жыл бұрын
Beautiful Tami n beautiful English. I am learning a lot from you. Thank you.
@user-fw4nq4oy4q
@user-fw4nq4oy4q 4 жыл бұрын
மிக அருமையான தமிழ் உச்சரிப்பு alex தமிழுக்கு உங்களால் பெருமை . உங்கள் நிகழ்ச்சி மிக அருமை . நீங்கள் அதை வழங்கும் விதம் மிக அருமை . அற்புதமான ஆள் நீங்கள் வாழ்த்துக்கள் இன்னும் மேலும் மேலும் பல சிகரங்கள் தொட ...
@donshankar1
@donshankar1 4 жыл бұрын
முடிந்த அளவுக்கு தமிழில் கதைத்த அலெக்ஸ் க்கு நன்றி
@mohamedriyas8492
@mohamedriyas8492 4 жыл бұрын
Alexander babu very teland bro neenga naa ungaloda biggest fan 💞💞💞
@sivakumarsridharan2737
@sivakumarsridharan2737 4 жыл бұрын
Beautiful Tamil, spoken by both of them.
@srinivasanrengarajan3911
@srinivasanrengarajan3911 4 жыл бұрын
One talented artiste. The best part is his down to earth Tamil. Many people while talking, use kadumthamizh. Such talk feels fake and insincere. Whereas Alex is very fluent, musically accomplished and fun to watch. Hopefully he will inspire people to have fun and enjoy their work. The TV personalities use fake anglicized Tamil. Alex in that department is a breed apart. Great job
@ranipriya4352
@ranipriya4352 4 жыл бұрын
Alex, Your positivity is a great gift in this time and age. Love the way you tell the story and connect with audience thru subtle messaging. especially Alex in Wonderland was awesome!! All the best for your continued success and happiness!
@sanandinuae
@sanandinuae 4 жыл бұрын
Awesome Alex!! Way to go!! Wishing you all the very best! ❤️❤️
@malenimani145
@malenimani145 4 жыл бұрын
Luv u Alex Very responsible interview u gave Anchor is also so good
@sharankarthik2808
@sharankarthik2808 4 жыл бұрын
Thalaiva nee great👍👍👏😊
@habeebrahman3542
@habeebrahman3542 4 жыл бұрын
Yov alex.. Simply love you man. Not only for your comedies, also for your thoughts, speech....
@harithakr8385
@harithakr8385 2 жыл бұрын
தொகுப்பாளரின் தமிழ் பேச்சு மிக அழகாக உள்ளது.
@kiruthigat9961
@kiruthigat9961 3 жыл бұрын
beautiful interview..u dont have to ask right questions but Alex will give right answers..👍
@parugovindan939
@parugovindan939 4 жыл бұрын
அருமை அலெக்ஸ்...வாழ்க வளமுடன் 👍👍👍
@prasantht2748
@prasantht2748 4 жыл бұрын
i found one more mentor in my life...dear alex bro go on rocking......................
@vijayakumarrsekat
@vijayakumarrsekat 4 жыл бұрын
அக்கால கலைஞன் என்றால் எல்லாம் தெரிந்தவன், தன் திறைமையால் மக்கள்மனதில் நின்றார்கள், அந்தவரிசையில் இக்காலத்தில் நீங்கள்....வாழ்த்க்கள் அலக்ஸ்....
@faraajboss7397
@faraajboss7397 4 жыл бұрын
I be came big fan of u ( I watched after blue sattai review ur really rock specially ur voice and iyyoppo song wow it’s really really amazing pls keep singing I wanna meet u once
@gnanasekarank5819
@gnanasekarank5819 3 жыл бұрын
தொகுப்பாளருக்கு நன்றி, பிற மொழி கலவாமல் தமிழில் பேசுகிறீர்கள், மிகவும் அருமை
@nammaoorspl6775
@nammaoorspl6775 4 жыл бұрын
Sema மாஸ்
@jishnubalaji6920
@jishnubalaji6920 5 жыл бұрын
As Alex Says Do good be good Life will happen continues is postivity.
@TamilVisionHD
@TamilVisionHD 4 жыл бұрын
உங்களுடைய ஆதரவுக்கு நன்றி. எங்களது youtube (tvi hd) பக்கத்தை kzfaq.info , Subscribe செய்து 🔔 அழுத்துவதன் ஊடாக எங்களது ஒவ்வொரு காணொளி பதிவையும் பெற்றுக்கொள்ளலாம். மற்றவர்களுக்கும் பகிர்ந்து கொள்ளுங்கள்
@vasudevaa5441
@vasudevaa5441 4 жыл бұрын
Dear Alex, it’s superb and excellent 🤝
@j.bernardsengoll5179
@j.bernardsengoll5179 4 жыл бұрын
Excellent Thamil
@TamilVisionHD
@TamilVisionHD 4 жыл бұрын
உங்களுடைய ஆதரவுக்கு நன்றி. எங்களது youtube (tvi hd) பக்கத்தை kzfaq.info , Subscribe செய்து 🔔 அழுத்துவதன் ஊடாக எங்களது ஒவ்வொரு காணொளி பதிவையும் பெற்றுக்கொள்ளலாம். மற்றவர்களுக்கும் பகிர்ந்து கொள்ளுங்கள்
@habibichannel9548
@habibichannel9548 4 жыл бұрын
Intha nigalzhi enga edukka pattathu pls
@karthikraja130
@karthikraja130 4 жыл бұрын
Hi Alex, after a long time i found you are too coming from my native. Thanks to devakkottai.
@anusha.t4052
@anusha.t4052 4 жыл бұрын
Nice interview,,,,,, Alex sir congrats
@lalisaro
@lalisaro 3 жыл бұрын
Alex Babu is always a treat to listen to!
@hirdayeshhirdhu1321
@hirdayeshhirdhu1321 4 жыл бұрын
Tamil ah.. Valakurathu.. Ithuthan... Moreover.. You are uplifting.. The music..to.. Next level.. 😍😍
@vanis5261
@vanis5261 4 жыл бұрын
Wow Alex! You are awesome. Keep rocking
@pd-dz7ik
@pd-dz7ik 4 жыл бұрын
Tamil azhaga pesuraruya anchor💕💕
@swararaag
@swararaag 4 жыл бұрын
Very nice Alex ,, best wishes and give more comedy shows...
@user-xy9sm9my2v
@user-xy9sm9my2v 4 жыл бұрын
அற்புதமான கலைஞர்க்கு அன்பான வணக்கம்
@dr.s.c.a.k1789
@dr.s.c.a.k1789 4 жыл бұрын
அருமை அருமை..
@mohdsivannair8901
@mohdsivannair8901 4 жыл бұрын
Wow, you are simply great
@aravindchristy6775
@aravindchristy6775 4 жыл бұрын
I am your fan Mr. Alex.. you are doing well dear Alex
@saravanan352
@saravanan352 4 жыл бұрын
Bro superb, keep it up 👍
@kamarajmasilamani7977
@kamarajmasilamani7977 4 жыл бұрын
Amazing !!!!
@sjsridhar
@sjsridhar 4 жыл бұрын
one of the best interview show seen...kudos to both the guys...Alex sir, you always rock, keep rocking...
@radharukumani4449
@radharukumani4449 Ай бұрын
Super tamil alex ❤❤
@commonman6073
@commonman6073 3 жыл бұрын
*Super Anne... Vera level panitinga...*
@gomathigunasekaran1815
@gomathigunasekaran1815 3 жыл бұрын
அருமையான பதிவு அலெக்ஸ்.
@kuppusamyp2946
@kuppusamyp2946 4 жыл бұрын
Alex bro u r doing great job Congrats
@hummingbirds2777
@hummingbirds2777 4 жыл бұрын
You are awesome bro..
@sujithapriya3760
@sujithapriya3760 4 жыл бұрын
Pppaahhhh aiya seergazhi voice sema...
@venbatamizh3704
@venbatamizh3704 3 жыл бұрын
Alex என் மனசுல தினமும் ஓடுற ஒரு விஷயம் முதல் தடவை நீங்க சொல்லி கேட்கிறேன். நானும் நம் ஊரை ரொம்ப மிஸ் பண்ணுற விஷயம் ஒரு காக்கா கத்துற சத்தம் ,ஹாரன் சவுண்ட், ரோட்டில் யாராவது பேசி கொண்டு போவது,இது போல் சொல்லி கொண்டே போகலாம். இந்த ஊரில் இந்த அமைதியே அவஸ்தயாக உள்ளது.
@d.k.kannan6414
@d.k.kannan6414 4 жыл бұрын
மிகச் சிறந்த எதிர்காலத்தை நோக்கி அலெக்சாண்டர்
@abikarthik2401
@abikarthik2401 11 ай бұрын
Inspiring listening to you
@rukmanivaradharajan9392
@rukmanivaradharajan9392 4 жыл бұрын
He is true in his words. That is y he is able to give quality performance
@DrPurvajasNatyaMandira
@DrPurvajasNatyaMandira 4 жыл бұрын
The anchoring is very good. The anchor is allowing the guest, the wonderful comic from wonderland to complete his answers fully and we could enjoy the interview. However, there is an interview of Alexander babu in India Glitz where the girl (anchor) did not allow him to complete the answers.
@dhanalakshmibalmani1947
@dhanalakshmibalmani1947 4 жыл бұрын
Super sir we want our kids also to be like you
@naranvivek1856
@naranvivek1856 4 жыл бұрын
ippavum enaku hindi theriyathu ana atha pathi kavla illai - tamilanda💪
@chan-ra3268
@chan-ra3268 3 жыл бұрын
Wonderful show. 😊
@vinoth3944
@vinoth3944 4 жыл бұрын
Alex super ya.. and anchor also super
@ramaswamya3385
@ramaswamya3385 Жыл бұрын
Super anna
@jayakanth4809
@jayakanth4809 3 жыл бұрын
Melting my heart hearing dovet songs
@juliejothi6347
@juliejothi6347 4 жыл бұрын
Hé is multitalented n that s the readon of his success
@gopinathgkg
@gopinathgkg 4 жыл бұрын
Interviewer தங்கள் அன்பறிவிப்பாளர் வி.எச்.அப்துல் ஹமீத்...வணக்கம் நேயர்களே...Remind pandraru...
@bankexams948
@bankexams948 4 жыл бұрын
நானும் இதை நினைத்தேன்
@kavithaviswanathan7241
@kavithaviswanathan7241 4 жыл бұрын
S me also feel
@attitudealtitude6308
@attitudealtitude6308 4 жыл бұрын
Blessed soul
@imramesh8694
@imramesh8694 4 жыл бұрын
அருமை அலெக்சாண்டர் அண்ணா
@letusthink9959
@letusthink9959 4 жыл бұрын
Love you Alex
@rukmanivaradharajan9392
@rukmanivaradharajan9392 4 жыл бұрын
His shows prove he is really hardworking at the back end to provide quality to his shows
@dubainightmare4253
@dubainightmare4253 2 жыл бұрын
My loving brother when you will start your own music direction in tamil film. I am waiting to hear your heaven music
@charumathideepa.j4277
@charumathideepa.j4277 4 жыл бұрын
Alex Anna ...Iam your big fan....
@vasanthie125
@vasanthie125 4 жыл бұрын
Ungaloda migaperiya fan and ungalai en mootha sagotharana naan parkiren enna en annan mathiriye irukinga anna.
@anniefenny8579
@anniefenny8579 4 жыл бұрын
Superb
@sinoubritthy1780
@sinoubritthy1780 4 жыл бұрын
Super 👍
@jayakanth4809
@jayakanth4809 3 жыл бұрын
Nice song
@muthuramalingamramalingam4409
@muthuramalingamramalingam4409 4 жыл бұрын
Super 🙏
@rajendranramalingam2448
@rajendranramalingam2448 Жыл бұрын
Great philosopher
@kumaantony6509
@kumaantony6509 4 жыл бұрын
I Love To Watch His Programe
@rathna.mrathna.m8355
@rathna.mrathna.m8355 4 жыл бұрын
Good work Alex
@jayashreesuresh9125
@jayashreesuresh9125 4 жыл бұрын
Very good
@dharshifuns
@dharshifuns 4 жыл бұрын
கிரேட் அண்ணா .சுவர் இருந்தால் தான் சித்திரம் வரைய முடியும். வாழ்க வளமுடன்
@pazhamt
@pazhamt 4 жыл бұрын
ஒரு இனிய கலைப்பதிவு.
The Yogi and The Bear- Opening Musical Act
14:41
Alexander Babu
Рет қаралды 1,9 МЛН
Doing This Instead Of Studying.. 😳
00:12
Jojo Sim
Рет қаралды 29 МЛН
😳 Все русские уже знают итальянский?🇮🇹
00:15
Box jumping challenge, who stepped on the trap? #FunnyFamily #PartyGames
00:31
Family Games Media
Рет қаралды 28 МЛН
Mayile - A reintroduction - Veettu Videos | Alexander Babu
23:57
Alexander Babu
Рет қаралды 1,7 МЛН
VAALIBA VAALI | 20 - 02 - 2020
28:15
DD Tamil
Рет қаралды 1,8 МЛН
Ananda Vikatan Nambikkai Awards 2019 - Part 8
19:09
Vikatan TV
Рет қаралды 7 МЛН
Doing This Instead Of Studying.. 😳
00:12
Jojo Sim
Рет қаралды 29 МЛН