உடல் எடை கூட எளிய ஆரோக்கியமான இயற்கை வழி | Dr. Arunkumar | Healthy natural way to gain weight

  Рет қаралды 629,991

Doctor Arunkumar

Doctor Arunkumar

4 жыл бұрын

ஒல்லியாக இருப்பவர்கள் எளிய உணவுமுறை மூலம் ஆரோக்கியமாக உடல் எடையை அதிகரிப்பது எப்படி ?
அதற்கு என்ன செய்ய வேண்டும்?
என்னென்ன சாப்பிட வேண்டும் ?
என்னென்ன உடற்பயிற்சி செய்ய வேண்டும் ?
அலசுவோம்.
டாக்டர் அருண்குமார், M.D. (Pediatrics),
குழந்தை நல மருத்துவர்,
ஈரோடு.
How thin people can gain weight through healthy natural diet?
What to eat?
What exercises to be done?
Let’s discuss.
Dr. Arunkumar, M.D.(Pediatrics),
Consultant Pediatrician,
Erode.
#drarunkumar #weightgain #diet
வீடியோக்களை உடனுக்குடன் பெற சேனலுக்கு subscribe செய்யவும். பெல் பட்டனை அழுத்தவும். Please subscribe to the channel and click bell button to receive regular updates on video releases.
kzfaq.info...
Contact / Follow us at
/ iamdoctorarun
Whatsapp / Call: +91-9047749997
Email: ask.doctorarunkumar@gmail.com
Website:
www.doctorarunkumar.com
------------------------------------------
To know more about Doctor Arunkumar's qualification, training, experience, research background, awards and areas of interest kindly click the link below.
மருத்துவர் அருண்குமார் அவர்களின் கல்வித் தகுதி, மருத்துவப் பயிற்சி, அனுபவம், ஆராய்ச்சி பின்புலம், வாங்கிய விருதுகள், மற்றும் அவர் நிபுணத்துவம் பெற்ற துறைகளை பற்றி தெரிந்து கொள்ள கீழே உள்ள லிங்கை அழுத்தவும்.
doctorarunkumar.com/about/
------------------------------------------
குழந்தை நல ஆலோசனை / Pediatric / Children Consultation:
Baby hospital,
171, Nethaji road, Marappaalam,
(Near paneer Selvam park)
Erode - 638001.
Ph:
04242252008, 04242256065,
9842708880, 9047749997
Map location:
maps.app.goo.gl/cVhVrX6xbt3qy...
உணவு பரிந்துரை ஆலோசனை / Diet consultation:
(Both in-hospital and tele/video consultation options for diet advice available - strictly on appointment basis only)
Baby hospital,
171, Nethaji road, Marappaalam,
(Near paneer Selvam park)
Erode - 638001.
maps.app.goo.gl/WWczXHjok9VBX...
Call +919047749997 for appointments.
மருத்துவர் கீழ்கண்ட வாழ்வியல் முறை சார்ந்த நோய்களுக்கு உணவு மூலம் சரி செய்வதற்கான ஆலோசனை வழங்குகிறார் - உடல் எடை குறைப்பு, சர்க்கரை நோய், உயர் ரத்த அழுத்தம், கொலஸ்டிரால் கோளாறுகள், தைராய்டு, பிசிஓடி, குழந்தையின்மை கோளாறு, கல்லீரலில் கொழுப்பு, உடல் பருமனுடன் சேர்ந்த மூட்டுவலி, குறட்டை பிரச்சனை, வயிற்றுப்புண், ஆட்டோ இம்யூன் வியாதிகள், உடல் எடை அதிகரிப்பு.
Doctor provides diet consultation for managing lifestyle related problems - weight loss, diabetes, cholesterol issues, hypertension (high BP), thyroid problem, PCOD, infertility issues, fatty liver, obesity related arthritis, snoring(OSAP), GERD/ulcer, autoimmune diseases, weight gain.
தொலைபேசி மூலம் மருத்துவ ஆலோசனை பெற / For telephonic medical consultation:
Please contact +919047749997 for details.
(தொலைபேசி மூலம் சில குறிப்பிட்ட மருத்துவ பிரச்சினைகளுக்கு மட்டுமே ஆலோசனை வழங்க இயலும்.)
(Only some specific problems can be treated through telephonic consultation.)
Note:
Telephonic consultation guidelines are followed as per central government norms.
www.mohfw.gov.in/pdf/Telemedi...

Пікірлер: 477
@doctorarunkumar
@doctorarunkumar 4 жыл бұрын
1. பொதுவான சந்தேகங்கள், கருத்துக்கள், வேறு வீடியோக்களுக்கான ஐடியாக்கள் வரவேற்கப்படுகின்றன. 2. தனிப்பட்ட கேள்விகளை தவிர்க்கவும். 3. என்னுடைய நேரத்தை பொருத்து கேள்விகளுக்கு பதில் அளிக்கிறேன். 4. மருத்துவ / உணவுமுறை ஆலோசனை பெற விரும்பினால், மேலே description இல் உள்ள முகவரி / தொலைபேசி எண்ணிற்கு தொடர்பு கொள்ளவும். நன்றி.
@ambikasivakumar5182
@ambikasivakumar5182 4 жыл бұрын
Sir எனக்கு 40 வயது, கண்ணம் டொக்கு விழுந்து இருக்கு முகமே அசிங்கம இருக்கு, முகப்பருவும் இருக்கு, கண்ணம் டொக்கு சரி செய்ய முடியுமா
@saranyasaranya1087
@saranyasaranya1087 3 жыл бұрын
Okay sir
@Selvamselvam-qg2ru
@Selvamselvam-qg2ru 3 жыл бұрын
Doctor my age is 15 nan romba romba olliya iruppen but na Nalla sapiduven schoola ellarum kindal pannuvanga😔😔
@basskaran9377
@basskaran9377 3 жыл бұрын
Weight gain panna herbal life neutrinos drinks kudikalama sir...
@felixraju
@felixraju 3 жыл бұрын
Sir, can cardiac patients ( undergone angiogram ) do Tread mill walk ?
@thalasankar7090
@thalasankar7090 3 жыл бұрын
நன்றி டாக்டர் உங்களுடைய இந்தப் பதிவு அனைவருக்கும் உபயோகமாக இருக்கும்.🙏🥰🥰🥰
@enjoyenjaami6135
@enjoyenjaami6135 4 жыл бұрын
Perfect diet for weight gain..weight gaining process naalay elarum bayamuruthuvanga.but Sir neenga simple ah clean and clear ah solirukinga👏👏👏👏
@binthsabeer7573
@binthsabeer7573 3 жыл бұрын
Fantastic.. My problem has realy solved How one can follow the diet with our regular available foods, which is not costly and healthy!👍 You are realy great👏
@yasikarasan
@yasikarasan 4 жыл бұрын
உடல் எடை அதிகரிக்க முடிந்த அளவு வீடியோ போடுங்க டாக்டர்...
@nithyak4686
@nithyak4686 3 жыл бұрын
Ama
@priyaram8903
@priyaram8903 3 жыл бұрын
S
@alwayshappy1515
@alwayshappy1515 3 жыл бұрын
Na soldra bro Wight gain agum
@yasikarasan
@yasikarasan 3 жыл бұрын
@@alwayshappy1515 🤍
@vaishnavivaralakshmi9508
@vaishnavivaralakshmi9508 3 жыл бұрын
Yes
@s.safiahamedimran7560
@s.safiahamedimran7560 3 жыл бұрын
மருத்துவர் அவர்களுக்கு 🙏🙏🙏 நன்றி நன்றி நன்றி 🙏🙏🙏
@bharathisivagiri6833
@bharathisivagiri6833 4 жыл бұрын
ஐயா தங்கள் காணொளிகள் அனைத்தும் அருமை. நான் முன்பே விரத முறை பின்பற்றியிருக்கிறேன். 10 கிலோ எடையும் குறைத்திருக்கிறேன். வீட்டில் உள்ளோர் எதிர்ப்பால் அதைக் கைவிட வேண்டியதாயிற்று. உங்கள் காணொளிகள் ஆங்கிலம் புரிந்து கொள்ள முடியாத தமிழ் மக்களுக்கு பேருதவியாக இருக்கும். உடல் நலம் குறித்த அறிவுச் செல்வத்தை தருவித்து நீங்கள் ஆற்றிய தொண்டு தமிழையும் வளப்படுத்துகிறது. இன்று உங்கள் காணோளி எனக்கு நல் வாய்ப்பாக அமைந்திருக்கிறது. நான் இது குறித்து யு டியூப் காணொளிகளை பதிவிட வேண்டும் என்று நினைத்திருக்கிறேன். காணொளி உருவாக்கும் திறனும் கருவிகளும் இல்லாததால் என்னால் அதைச் செய்ய இயலவில்லை. என்னைப் போன்ற யாரோ ஒருவர் பதிவிடுவதைவிட தங்களைப் போன்றவ தகுதி வாய்ந்த ஒருவர் பதி விடுவது தான் சரி. தமிழில் நிறைய பேர் உடல் நலக் குறிப்புகள் என்று எதையாவது உளரிக்கோண்டிருக்கிறார்கள். தங்களைப் போன்றோர் வருகை இந்த நிலையை மாற்றும்.
@raghav9161
@raghav9161 4 жыл бұрын
10 kg evlo days la kuraichinga .?🤔
@TeenaMonalisa
@TeenaMonalisa Жыл бұрын
உங்கள் வழிகாட்டுதலும் நகைச்சுவையும் மிக சிறப்பு !.நன்றி.
@AwantikaShukla-lp2pn
@AwantikaShukla-lp2pn 2 ай бұрын
I tried a various types of products for weight gain but it doesn't work then I think that take ASSICON SYRUP and LIVCON SYRUP by taking those in 4 months I gained 12 kg it's been 3 months l left those syrups but my weight is maintain. `°••
@vijaykumarramaswamy7464
@vijaykumarramaswamy7464 Ай бұрын
Thankyou very much Dr now my weight is now 45 now i will increase my weight into 65 and make more videos for weight gain foods
@mysterylightstamil3574
@mysterylightstamil3574 4 жыл бұрын
Thank you doctor! great tips
@benedictsagayam
@benedictsagayam 2 жыл бұрын
ரொம்ப நன்றி சார்.
@prabakarankaran9204
@prabakarankaran9204 2 жыл бұрын
மிகவும் நன்றி
@sairamann4668
@sairamann4668 Жыл бұрын
Soooooper.. Guide 9f all weight gain tubes
@gopiv6307
@gopiv6307 2 жыл бұрын
உங்கள் கருத்துக்கு ரொம்ப நன்றி
@chandraabirami5184
@chandraabirami5184 3 жыл бұрын
Thank you for your information Dr.
@Danger94878
@Danger94878 4 жыл бұрын
Sir ithumaari neraya video podunga
@kselvam6429
@kselvam6429 Жыл бұрын
Best course congrats
@velmuruganramamoorthy8994
@velmuruganramamoorthy8994 4 жыл бұрын
Useful information sir Thanks u so much...
@saifriya4094
@saifriya4094 3 жыл бұрын
Ur speech is good doctor I like ur speech
@diljithdiljith5366
@diljithdiljith5366 4 жыл бұрын
Thanks for message
@user-dg6ul9yh5n
@user-dg6ul9yh5n 3 жыл бұрын
நன்றி மருத்துவர்.
@Thirunavu143
@Thirunavu143 4 жыл бұрын
Really great sir... thanks for information
@hariharasudhanhariharasudh964
@hariharasudhanhariharasudh964 22 күн бұрын
மிக்க நன்றி அண்ணா..❤
@rameshp309
@rameshp309 4 жыл бұрын
THANKS Doctor its very usefull.
@karuppusaamieksdg9781
@karuppusaamieksdg9781 4 жыл бұрын
Nice Excellent doctor Thanks alot doctor Clearly explained and very consoling tips. Thanks alot doctor🙏🙏🙏👌👌👌 Please give some tips for hair growth and control hair fall.
@babujip7861
@babujip7861 4 жыл бұрын
Ithukkellam kasu
@rosyamaladass2695
@rosyamaladass2695 3 жыл бұрын
Correctly i was searching this thanks
@nikhilshakthi1962
@nikhilshakthi1962 3 жыл бұрын
நன்றி சார்
@eesanmagal579
@eesanmagal579 4 жыл бұрын
One of the best humourous you tuber😂😂😂😂😂nalla pesuringa sir😂
@kumaresansan2626
@kumaresansan2626 4 жыл бұрын
Thank you sir
@senthilkumar-dn8pr
@senthilkumar-dn8pr 2 жыл бұрын
I like u doctor ur speech is very good
@SureshP-gj4ii
@SureshP-gj4ii 2 жыл бұрын
Is coconut milk and fifty percentage polished rice good for diabetes, pls make a video about it
@sadaiyandik4763
@sadaiyandik4763 4 жыл бұрын
Hi doctor, Can you talk about body heat and cold due to that ..
@vetrivelan.p8851
@vetrivelan.p8851 2 жыл бұрын
Sir thank you so much, neenga sonnathu nadakutho illayo but try pandra and romba superb ah pesuringa 👍❤️
@archanar7205
@archanar7205 4 жыл бұрын
practical words.. thanks..
@jothimani5972
@jothimani5972 3 жыл бұрын
Hi
@deena7941
@deena7941 4 жыл бұрын
Thanks for the information
@rathna786
@rathna786 3 жыл бұрын
Sir correct time ku unga video va pathuten sir💛👍
@ajayb5856
@ajayb5856 11 ай бұрын
Thanks doctor
@soundarrajan4453
@soundarrajan4453 4 жыл бұрын
Dr Please tell about Diabetes weight gain
@magismagiswary6494
@magismagiswary6494 2 жыл бұрын
Thks Dr myself alrdy skinny but want to increase weight want to try ur way.
@sridharmail
@sridharmail 2 жыл бұрын
Very very useful vedio
@jaasarrahil18
@jaasarrahil18 2 жыл бұрын
Good Information Thank you 🙏🏻 😊 Doctor
@sivancellparkkangeyam5511
@sivancellparkkangeyam5511 4 жыл бұрын
மிகவும் அருமைங்க டாக்டர்
@vvickyvfcvvickyvfc7608
@vvickyvfcvvickyvfc7608 4 жыл бұрын
Thank u sir kandipa try panni paakuren sir
@user-hc6mi1tp2u
@user-hc6mi1tp2u 4 жыл бұрын
Thanks
@joannasamuel5729
@joannasamuel5729 4 жыл бұрын
Doctor all your videos are very useful..pls make a detailed video on diet plan for intermittent fasting mentioning the calories that should be consumed..
@learner.master
@learner.master 4 жыл бұрын
Super Dr and thanks for the info And when can we eat banana? Sir Can we eat after breakfast?
@karthick2347
@karthick2347 2 жыл бұрын
Docter unga vid romba informative ah irukku Pls varicose vein problem pathi oru vid podunga sir like yen varudhu epdi thadukkalaam ennnenna treatment irukku and medicine irukku.. Etc idhu kandippa pala perukku romba usefull ah irukkum 🙏🙏🙏
@yourdude7616
@yourdude7616 4 жыл бұрын
Good information
@santhoshk.s.8834
@santhoshk.s.8834 4 жыл бұрын
Super sir... I really like u.....
@yogafire2714
@yogafire2714 2 жыл бұрын
Doctor, diabetes irunthaa eppadi weight poduvathu , advice pannunga.
@arulanand3922
@arulanand3922 3 жыл бұрын
Thanks for usefull information more over,how to gain my height pls give on next video for healthy food and exercise tips thanks sir 👍
@user-fk4mz3ll2o
@user-fk4mz3ll2o 4 жыл бұрын
Thank you sir well said
@kalidas-tk6od
@kalidas-tk6od 2 жыл бұрын
Thank u sir
@jesmithrana8160
@jesmithrana8160 Жыл бұрын
எல்லோருக்கும் புரியும் படி தெளிவாக அழகாக கூறியுள்ளீர்கள் டாக்டர்.... மிக்க நன்றி...
@AwantikaShukla-lp2pn
@AwantikaShukla-lp2pn 2 ай бұрын
I tried a various types of products for weight gain but it doesn't work then I think that take ASSICON SYRUP and LIVCON SYRUP by taking those in 4 months I gained 12 kg it's been 3 months l left those syrups but my weight is maintain. °`•
@rhythmmithr257
@rhythmmithr257 3 жыл бұрын
Super doctoree....!!!! Romba azhaga soniga ...
@LavanyaLavanya-op3do
@LavanyaLavanya-op3do 4 ай бұрын
🎉thanks sir
@lavanyasekar9045
@lavanyasekar9045 6 ай бұрын
நன்றி
@AwantikaShukla-lp2pn
@AwantikaShukla-lp2pn 2 ай бұрын
I tried a various types of products for weight gain but it doesn't work then I think that take ASSICON SYRUP and LIVCON SYRUP by taking those in 4 months I gained 12 kg it's been 3 months l left those syrups but my weight is maintain.
@simplyranjith1832
@simplyranjith1832 3 жыл бұрын
TQ sir
@valliyog
@valliyog 2 жыл бұрын
Thank you dr
@ThirupathiThirupathi-be6zi
@ThirupathiThirupathi-be6zi 3 жыл бұрын
Neenga.verar level sir
@sosimple7159
@sosimple7159 3 жыл бұрын
Thank you
@sv3837
@sv3837 3 жыл бұрын
சூப்பர்
@yasikarasan
@yasikarasan 4 жыл бұрын
செம டாக்டர் செஞ்சுட்டீங்க...
@sakthivelp8483
@sakthivelp8483 3 жыл бұрын
Really ya anna weight gain
@parasuramparasuram2561
@parasuramparasuram2561 4 жыл бұрын
Super nga
@minnala3536
@minnala3536 3 жыл бұрын
Tq sir
@subalakshmivasan4581
@subalakshmivasan4581 4 жыл бұрын
Thank you doctor
@rajeshkanna-md3gc
@rajeshkanna-md3gc 4 жыл бұрын
Hi Dr. Yen paiyan under weight ta irrukuran. Ungha next video chinna pasaghaluku nu intha video starting la sonnigha. Ungha next video yeppo upload pannuvigha.
@sheebasandhiya761
@sheebasandhiya761 4 жыл бұрын
Doctor you are simply awesome for your explanations 🙏👌👍
@shanmugamncs3487
@shanmugamncs3487 4 жыл бұрын
Wonderful world beauty
@MMaran-lp6sr
@MMaran-lp6sr 3 жыл бұрын
Hloo
@suganyasrinivasan5513
@suganyasrinivasan5513 4 жыл бұрын
Sir I am a breastfeeding mom,my BMI level is correct but belly mattum adhigama iruku,enna sir pandradhu???
@kusumkamlesh9841
@kusumkamlesh9841 2 жыл бұрын
Sir... Autism pathi video podunga... How to avoid it.. Often hearing about this issue now a days...
@vinayagamoorthi4808
@vinayagamoorthi4808 4 жыл бұрын
Superub sir for healthy food calender
@mafiatamilstatus1038
@mafiatamilstatus1038 3 жыл бұрын
Tnx
@kk_c
@kk_c 3 жыл бұрын
Hello Dr, You have been providing very useful videos for the society. Thank you very much! I have a question related to your recommendations in the weight gain video. You have mentioned that taking Ghee and Butter daily will help. I am 35 years old male and looking to gain weight. I have been eating very healthy and have been avoiding ghee, yogurt and other dairy products. Would eating ghee regularly increase the risk of cardio vascular disease? Please let me know. Thanks!!
@mariasanthos466
@mariasanthos466 4 ай бұрын
Yes that my question too
@ThirupathiThirupathi-be6zi
@ThirupathiThirupathi-be6zi 3 жыл бұрын
Neenga Sona diet chart la protien 80 gram illla sir protien is low iruku
@vijayragavan1055
@vijayragavan1055 4 жыл бұрын
Super sir 👍👏👏💪
@mohammedsafeer9795
@mohammedsafeer9795 4 жыл бұрын
Dr. ,Can we whole wheat roti with dinner?
@Eshaakuttyeditz
@Eshaakuttyeditz 4 жыл бұрын
Thank you soo mucch sirr
@sathishkumarkumar8573
@sathishkumarkumar8573 3 жыл бұрын
Hlo neega appo Roma weight athikam pola
@sailajruban8753
@sailajruban8753 2 жыл бұрын
Super👌🙏🙏🙏
@selviammu7347
@selviammu7347 4 жыл бұрын
tq sir
@STARK-c8e
@STARK-c8e 3 жыл бұрын
Hi
@sathishperiasamy21
@sathishperiasamy21 4 жыл бұрын
Biscuits sappatalama sir and coffee, tea, kutisa nallatha kettatha sir
@kalajiam6094
@kalajiam6094 4 жыл бұрын
Vanakam enathu vayathu 50years aguthu . Ennudaiya uyaram 158cm. Weight 57 to 58 varai edram irakkam irukkum. Ennakkum enn kannangal madrum sathai pidippu kuraithu konde irrukku .. ennakku kannangal madrum konjam kollu kolu irukka enna seiya vendum.pls
@prabadinesh6719
@prabadinesh6719 2 жыл бұрын
Sir diabetes patients weight gain panrathuku tips sollunga sir
@karthikammanauto9461
@karthikammanauto9461 4 жыл бұрын
Thank u doctor
@jayanthi4828
@jayanthi4828 Жыл бұрын
Thanks 😁
@user-yo2fw6qx9x
@user-yo2fw6qx9x 10 ай бұрын
Sir super 👌
@user-hr1bn4ml6g
@user-hr1bn4ml6g 4 жыл бұрын
Arun sir கருவில் இருக்கும் குழந்தை எடை அதிகரிக்க டிப்ஸ் வேண்டும்
@doctorarunkumar
@doctorarunkumar 4 жыл бұрын
மகப்பேறு மருத்துவர் ஆலோசனைப்படி நடக்கவும்
@rajeeshragu3110
@rajeeshragu3110 2 жыл бұрын
Sir diabetes patients weight gain epudi pannalam,nu idea solunga.
@ahamedsiddiq4998
@ahamedsiddiq4998 4 жыл бұрын
Kulaindahaluku weight tips solunge Dr please
@vimal.t
@vimal.t 4 жыл бұрын
Good morning sir
@rajeshb2592
@rajeshb2592 4 жыл бұрын
Hi sir, I'm 29years old suddenly weight loss in my body checked the blood I'm diabetic so how to gain weight foods
@user-kc6wd1ff7z
@user-kc6wd1ff7z 4 ай бұрын
Super 👌
@008_arunkumar.m_mecha7
@008_arunkumar.m_mecha7 4 жыл бұрын
Sir, banana laye neraya erukku sir athula entha banana Sir sapdanum
@mrs.joycerajasinghjoseph3915
@mrs.joycerajasinghjoseph3915 3 жыл бұрын
Super Doctor.. Very useful
@sivanantham8862
@sivanantham8862 4 жыл бұрын
Dr. Illa narai pathi sollunga...
@rathna786
@rathna786 3 жыл бұрын
Doctor nice
@sahayaraj8431
@sahayaraj8431 2 жыл бұрын
Thyroid patient panner seru thaniyakkal sapedalama sir
@krishnakanths4127
@krishnakanths4127 Жыл бұрын
Naanum oliathan iruken aana ithavangi sapdurathiku kuda engita kasu illa because I am poor family
@maruthupandipalani7468
@maruthupandipalani7468 3 жыл бұрын
அருமை சார் மிக்க நன்றி
@SriniVasan-el7dh
@SriniVasan-el7dh 3 жыл бұрын
Cancer ku treatment soluga sir plss
@jayakumarjayakumar8261
@jayakumarjayakumar8261 2 жыл бұрын
Dr ..sugar peasant nai sapitalama sir
How many eggs you can eat per day? Is egg yolk good or bad? | Dr. Arunkumar
13:57
I drink Ashwagandha for 7 days | Got shocking Results | Shadhik Azeez
12:56
EVOLUTION OF ICE CREAM 😱 #shorts
00:11
Savage Vlogs
Рет қаралды 8 МЛН
НЫСАНА КОНЦЕРТ 2024
2:26:34
Нысана театры
Рет қаралды 1,1 МЛН
Playing hide and seek with my dog 🐶
00:25
Zach King
Рет қаралды 34 МЛН
Самый Молодой Актёр Без Оскара 😂
00:13
Глеб Рандалайнен
Рет қаралды 12 МЛН
EVOLUTION OF ICE CREAM 😱 #shorts
00:11
Savage Vlogs
Рет қаралды 8 МЛН