உடல் நலம் காக்கும் தன்வந்தரி பகவான் 108 போற்றி II DHANVANTHARI BHAGAVAN 108 POTRI II SRE BAKTHI

  Рет қаралды 4,212,345

SRE BAKTHI

SRE BAKTHI

4 жыл бұрын

ஆயுள் ஆரோக்யம் அருளி நோய்களை விரட்டி
உடல் நலம் காக்கும் தன்வந்தரி பகவான் 108 போற்றி
தன்வந்தரி (Dhanvantari) இந்து மதத்தில் நல்ல உடல்நலத்திற்காக வழிபடப்படும் கடவுள் வடிவங்களுள் ஒன்றாகும். விஷ்ணுவின் அவதாரமாகக் கருதப்படும் இந்த வடிவம், தசாவதாரத்திற்குள் சேர்வதில்லை. பெரும் புகழ்வாய்ந்த விஷ்ணு கோவில்களில் மட்டும் தன்வந்தரி காணப்படுகிறார். இந்து மத வேதங்கள் மற்றும் புராணங்கள் தன்வந்திரியை தேவர்களின் மருத்துவர் என்றும் ஆயுர் வேத மருத்துவத்தின் கடவுள் என்றும் குறிப்பிடுகிறது.
தேவர்கள் அசுரர்களுடன் போராடி வ் வலிமை இழந்தவர்களானார்கள். அவர்களுக்கு உயிர் அச்சம் ஏற்பட்டது. எனவே படைக்கும் கடவுள் பிரம்மாவிடமும், தேவர்கள் தலைவரான இந்திரனிடமும் முறையிட்டார்கள். தேவர்களுக்கு வாழ்வளிப்பதற்காக பாற்கடல் கடையப்பட்டது. அப்போது கடலிலிருந்து தன்வந்தரி அவதாரம் செய்தார் என்று புராணங்கள் கூறுகின்றன. இவரின் திருக்கரத்தில் உள்ள கலசத்திலிருந்து வழங்கிய அமிழ்தத்தை தேவர்கள் உண்டதால் நிறைவாழ்நாளைப் பெற்றார்கள்.
சூரியக் கடவுளிடம் இருந்து ஆயுர்வேதத்தைக் கற்றுத் தேர்ந்த பதினாறு மாணவர்களில் மிகவும் முக்கியமானவர் தன்வந்திரி என்று பிரம்ம வைவர்த்த புராணம் சொல்கிறது.
Dhanvantari is the Hindu god of medicine and an avatar of Lord Mahavishnu. He is mentioned in the Puranas as the god of Ayurveda. He, during the Samudramanthan arose from the Ocean of Milk with the nectar of immortality. It is common practice in Hinduism for worshipers to pray to Dhanvantari seeking his blessings for sound health for themselves and/or others, especially on Dhanteras or Dhanwantari Trayodashi.
It is also believed that Dhanvantari promulgated the practice of Ayurveda.Of special mention here is the treatise of Dhanvantari-Nighantu, which completely elucidates Dhanvantari's medicinal plants.
GARUDA BHAGAVAN 108 POTR # • கருட பஞ்சமி சிறப்பு வெ...
பாடியவர் : ராகுல் ரவீந்திரன்
இசை மற்றும் பாடல் : வாரஸ்ரீ
படத் தொகுப்பு : வாரஸ்ரீ
ஸ்ரீ பக்தி
DHANVANTHARI BHAGAVAN 108 POTRI
SUNG BY : RAHUL RAVEENDRAN
MUSIC AND LYRICS : VAARASREE
VIDEO EDITING : VAARASREE
SRE BAKTHI

Пікірлер: 1 600
@jeyachandrakumar4449
@jeyachandrakumar4449 Ай бұрын
தன்வந்திரி இறைவா என்னையுயும் என் குடுப்பத்தினர் அனைவரையும் நோய் நோடி இல்லாமல் காப்பாற்றுங்கள்
@sriramajeyam779
@sriramajeyam779 2 ай бұрын
எங்கள் குடும்பத்தில் மற்றும் எல்லா குடும்பமும் நோய்கள் தீவினைகள் கடன் இல்லாமல் வலி வேதனைகள இல்லாமல் இருக்கவேண்டும் ஜஸ்வர்யம் ஆரோக்கியம் நிறைந்து ஞானம் வைராக்கியம் வேண்டும் 🙏🙏🙏🙏🙏🙏 தன்வந்திரி பகவான் நம்மை காப்பாற்றி கொடுப்பார் நம்பிக்கை மட்டுமே போதும் என்கிறார் மஹா சக்தி வாய்ந்த கடவுள் தன்வந்திரி பகவான் கடைசி நொடியில் கூட வந்து காப்பாற்றி கொடுப்பார் நம் வாழ்க்கை நல்ல படியாக இருக்கும்
@hideffyujjvvui
@hideffyujjvvui 5 ай бұрын
தன்வந்திரி பகவானே என் மகனுக்கு தீர்க்க ஆயுளையும் உடல் ஆரோக்கியத்தையும் அருள்புரிவாய் .🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
@RadhaDevaraj-po5lv
@RadhaDevaraj-po5lv 3 ай бұрын
🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@chinnukavitha9993
@chinnukavitha9993 17 сағат бұрын
தன்வந்திரி பகவானே அனைவரையும் ஆரோக்கியத்தோடும் உடல் நலத்தோடும் நீண்ட ஆயுளோடும் எல்லார் மனதிலும் பாசத்தையும் அன்பையும் எல்லாருடைய மனதிலும் வஞ்சகத்தை தீர்த்தங்கள் பகவானே நல்ல ஆரோக்கியத்தை கொடுங்கள் எல்லாரும் மீது அன்பு பண்பு பாசத்தை கொடுங்கள் பகவானே தன்வந்திரி பகவானே போற்றி எல்லாரையும் ஆரோக்கியத்துடன் நல்லபடி காத்து அருள்வாயாக பகவானே
@vasugiponnambalam6899
@vasugiponnambalam6899 3 жыл бұрын
அருமையான பாடல், இந்த பாடலை பிடித்தவர்கள் ஒரு லைக் போடுக
@premabs2927
@premabs2927 8 ай бұрын
In
@RadhaDevaraj-po5lv
@RadhaDevaraj-po5lv 4 ай бұрын
🎉🎉🎉🎉🎉🎉🎉
@sarojachari8317
@sarojachari8317 2 ай бұрын
P ko hi ni ni no​@@premabs2927
@christopher.kiruba3292
@christopher.kiruba3292 20 күн бұрын
பகவான் தொடங்கி வைத்த படைப்பு சக்கரத்தில் பரம்பரை பரம்பரையாய் தொடங்கி வைத்த ...... தடையின்றி சுழலும் தர்மசக்கரம் கர்ம யோகத்திற்கு அநுகூலமற்ற கர்மாவை இறைவனின் படைப்பே அகற்றும்... உடலையும் உயிரையையும் மனதையும் பிணிக்கும் ரோஹத்தை நீக்கிடம் தன்வந்திரி மஹா யோகி மருத்துவர் இறைவனின் படைப்பே பற்றின்றி கடமைகளை செவ்வனே செய்துவர பரமாத்மா அருளும் பரம சாந்தியை அடைவோம் தன்னலம் கருதாது ஒருவர் மற்றவரை வளரச்செய்வோம் அதனால் தேவதைகளை வளர்ச்சியடைய செய்வோம் நாம் கேட்காமலே தேவதைகள் நமக்கு கொடுக்கும் அருளை பெறுவோம்.... பிறருக்கு கொடுக்காமலும் தன்னலத்துடன் வாழ்பவனோ.... தேவதைகளின் வளர்ச்சியை அபகரிக்கும் திருடன் இறைவனின் படைப்பில் மனிதனே திருடன்.... தானே அனுபவிக்கும் பாவி மஹா யோகி தன்வந்திரி ஞானகர்ம ஸந்நியாஸ யோகம் போற்றி
@yomeshpoobeshpanneerselvam3501
@yomeshpoobeshpanneerselvam3501 Күн бұрын
Fi​@@RadhaDevaraj-po5lv
@Lakshmanan-uma
@Lakshmanan-uma 2 ай бұрын
கடவுளே நோய் இல்லமல் 75 வருடம் நானும் என் உயிர் மனைவியும் என் பிள்ளைகளும் எல்லா செல்வமும் பெற்று வாழவேண்டும்
@kalaiselvi9310
@kalaiselvi9310 2 ай бұрын
எங்கள் அனைவருக்கும் உடல் ஆரோக்கியம் தருவாய் தன்வந்திரி பகவானே. என் கணவருக்கு கால் விரைவில் குணமாக வேண்டும். தன் வந்திரி பகவானே போற்றி
@balasubramanianveeravagu
@balasubramanianveeravagu 2 ай бұрын
தன்வந்திரி பகவானே என்னை நோயிலிருந்து காப்பாத்தணும் தன்வந்திரி பகவானே 🙏🙏🙏🙏🙏
@senthilkumari6380
@senthilkumari6380 2 ай бұрын
என் மகனுக்கு blood cancer குணமாக அருள்புரிவாய் தன்வந்திரி. பகவனே போற்றி போற்றி
@umadevi3262
@umadevi3262 Жыл бұрын
என் மனக்கவலைகள் நீக்கி எனக்கு தைரியத்தை கொடுங்கள் அப்பா எங்கள் எல்லாருடைய நோய்களையும் தீருங்கள் அப்பா
@kalaiselvir2360
@kalaiselvir2360 7 ай бұрын
1:39 1:41
@RadhaDevaraj-po5lv
@RadhaDevaraj-po5lv 4 ай бұрын
🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@RadhaDevaraj-po5lv
@RadhaDevaraj-po5lv 2 ай бұрын
🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@kalaiselvi9310
@kalaiselvi9310 2 ай бұрын
தன்வந்திரி பகவானே போற்றி எங்களுக்கு எந்த நோய் நொடி இல்லாமல் ஆரோக்கியமாக வாழ அருள்புரிவாய். தன்வந்திரி பகவானே போற்றி
@prabhu658
@prabhu658 Жыл бұрын
எனக்கு கொரன வந்தப்போ இந்த பாடலை தினமும் கேட்டேன் அதனாலே தானே என்னமோ எனக்கு சரியாகி விட்டது தன்வந்திரி பகவானே போற்றி 🙏🙏🙏🙏🙏
@geethapalanisamy4282
@geethapalanisamy4282 2 жыл бұрын
உலக த்தில் உள்ள அனைத்து உயிர்களையும் வலி இல்லாமல் உடல் ஆரோக்கியமாக எந்த பிணியும் இல்லாமல் வாழவை இறைவா. தன்வந்திரி பகவானே போற்றி போற்றி போற்றி நன்றி.
@dheethyababy2420
@dheethyababy2420 Жыл бұрын
Sathiya,appa,nalla,erukkanum
@dheethyababy2420
@dheethyababy2420 Жыл бұрын
Amma,visu,appa,dthithiya,elorumnallaerukanum
@RadhaDevaraj-po5lv
@RadhaDevaraj-po5lv 2 ай бұрын
🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@sriramajeyam779
@sriramajeyam779 2 ай бұрын
அனைத்து ஜீவன்களுக்கும் சந்தோஷம் கிடைக்க வேண்டும் என்று சொல்லி வழிபட்டால் போதும் நமக்கு எல்லாம் மங்களம் உண்டாகும் நலமுடன் பல்லாண்டு காலம் வாழ்க வளமுடன்
@RadhaDevaraj-po5lv
@RadhaDevaraj-po5lv 16 күн бұрын
🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@gandhimathirajasegar5148
@gandhimathirajasegar5148 Жыл бұрын
எங்கள் ஐயன் தன்வந்திரி ஐயனே⚘🙏🙏🙏🙏🙏🙏🙏⚘நோயுற்ற அனைவரையும் தயவுசெய்து குணமடைய செய்ய வேண்டுமென பாதம்பணிந்து வேண்டுகிறோம் ஐயனே......🌷🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏தனலெட்சுமி அவர்கள் விரைவில் நலம்பெற வேண்டும் ஐயனே......🙏
@ganeshnagari1381
@ganeshnagari1381 Жыл бұрын
ஓம் ஸ்ரீ தன்வந்திரி பகவானே போற்றி போற்றி போற்றி ஓம்
@mithranmithran4133
@mithranmithran4133 Жыл бұрын
@@ganeshnagari1381 எனக்கு பக்கவாதம் வந்து ஆறு வருடம் ஆச்சி குடும்பத்தை என்னை ஆட்களை காப்பாற்ற பெத்தங்களை ஆனதையக்கும் அவர்களை காப்பாற்று காளியமாமாள் கோவில் கட்🔥ட
@mithranmithran4133
@mithranmithran4133 Жыл бұрын
குணம்மாகவேண்டும்
@kalaiselvi9310
@kalaiselvi9310 3 ай бұрын
தன வந்திரி பகவானே போற்றி ஆரோக்கியம் தருவாய் போற்றி என் கணவருக்கு கால் விரைவில் குணமாக அருள்புரிவாயாக போற்றி. எல்லா ஜீவன்களையும் காப்பாய் போற்றி
@RadhaDevaraj-po5lv
@RadhaDevaraj-po5lv 3 ай бұрын
🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@kalaiselvir2360
@kalaiselvir2360 7 ай бұрын
தன் வந்திரி பகவானே எனக்கும் என்கணவருக்கும் நோய் இல்லாத வாழ்வை தரவேண்டும் அப்பா என மகன்களுக\ நல்ல ஆயுள் பலமும் நல்வாழ்க்கையும் அமையவேண்டும் அப்பா.
@user-wj1hi8fo9d
@user-wj1hi8fo9d 2 ай бұрын
Consume Amway Nutrilite
@sureshs6118
@sureshs6118 8 ай бұрын
நான் என் மனைவி குழந்தைகள் மற்றும் என் குடும்பத்தில் உள்ள அனைவரும் ஆரோக்கியமான வாழ்க்கை சிறப்பாக வாழ வேண்டும் இவ்வுலகில் உள்ள அனைத்து உயிரினங்களும் மகிழ்ச்சியுடன் வாழ வேண்டும் தன்வந்திரி பகவான் போற்றி போற்றி
@ramyask7740
@ramyask7740 3 ай бұрын
என்னையும் என் குடும்பத்தையும் நோய் இன்றி கவலை இன்றி மன ஆரோக்கியம் உடல் ஆரோக்கியம் நீண்ட ஆயுளுடன் எல்லோரும் நல்லா இருக்க‌ அருள் புரிவாயாக ஓம் தன்வந்திரி பகவான் போற்றி போற்றி போற்றி
@RadhaDevaraj-po5lv
@RadhaDevaraj-po5lv 2 ай бұрын
🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@kalaiselvi9310
@kalaiselvi9310 2 ай бұрын
ஆரோக்கியமான வாழ்வு தருவாய் தன்வந்திரி பகவானே. நோயற்ற வாழ்வு தருவாய் போற்றி. என் கணவர் பரிபூரணமாக குணமாக அருள்புரிவாயாக போற்றி இனிமேல் எந்த பிரச்சனையும் வரக்கூடாது பகவானே. தன் வந்திரி பகவானே போற்றி
@devikulam4572
@devikulam4572 2 жыл бұрын
ஓம் தனவந்திரிபகவானேபோற்றி அகிலஉலகத்துமக்களையும் ஆட்டிப்படைக்கும்உயிர்கொல்லி நோயிலிருந்துமக்களைப்பாது காத்துஅனுக்கிரகம்செய்து அருளுங்கள்சுவாமி🙏🙏🙏
@gowris7132
@gowris7132 2 жыл бұрын
ஓம் தன்வந்தரியே போற்றி போற்றி
@arvindkrishna5991
@arvindkrishna5991 3 жыл бұрын
ஓம் நமோ லட்சுமி நாராயணா போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி
@sharvesh007
@sharvesh007 Жыл бұрын
போற்றி போற்றி போற்றி தன்வந்தரியே போற்றி
@RadhaDevaraj-po5lv
@RadhaDevaraj-po5lv 3 ай бұрын
🎉🎉🎉🎉🎉🎉🎉
@jaisonjai7493
@jaisonjai7493 Жыл бұрын
நோய்கள் குணமாகும் தறுவாய் தன்வந்திரி பகவானே🙏
@nagarathna9617
@nagarathna9617 Жыл бұрын
எனது குடும்பத்தை காத்தருள்வாயாக ஓம் தன்வந்திரி அப்பனே போற்றி
@sagayamary2556
@sagayamary2556 7 ай бұрын
என்னுயிர் நண்பன் உடல் நலம் பெற்று பல்லாண்டுகள் நலமுடன் வாழ நீர் அருள்புரிவாய் இறைவா 🙏🙏🙏🙏🙏
@lakshmiandlakshmi7886
@lakshmiandlakshmi7886 Жыл бұрын
என் மண கவலைகள் போக்கி ஐஸ்வர்யத்தை அருளி எனது எல்லா வலி களையும் போக்குங்கள் தன்வந்திரி போற்றி போற்றி போற்றி
@9840658798
@9840658798 11 ай бұрын
❤❤❤❤
@RadhaDevaraj-po5lv
@RadhaDevaraj-po5lv 3 ай бұрын
🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉😢😢
@balum7272
@balum7272 20 күн бұрын
எங்கள் குடும்பம்நோயின்றிவாழ அருள்புரிவாய் ஸ்ரி தன்வந்த்ரிபகவானேபோற்றி🙏🙏🌹🙏🙏
@geethasri6579
@geethasri6579 Жыл бұрын
போற்றி போற்றி போற்றி தன்வந்தரியே போற்றி நோய்கள் நீங்கி ஆரோக்கியமான வாழ்வு தாருங்கள் தன்வந்திரி பகவானே
@solaimani9603
@solaimani9603 11 ай бұрын
Please cure my granddoughter to speak frequently
@KalaiSelvi-ob8oq
@KalaiSelvi-ob8oq 3 жыл бұрын
ஓம் தன்வந்தரி பகவானே என்தங்கை குடும்பம் என் குடும்பம் நலமுடன் வாழ உன் அருள் வேண்டும்
@prabhakaran9714
@prabhakaran9714 3 жыл бұрын
உலக மக்கள் அனைவரையும் காப்பாற்றுங்கள் தன்வந்திரி பகவானே 🙇🙇🙇
@RadhaDevaraj-po5lv
@RadhaDevaraj-po5lv 3 ай бұрын
🎉🎉🎉🎉🎉🎉🎉😢😢😢😢😢
@BharathyKannamma
@BharathyKannamma Күн бұрын
என் கணவர் கண்விழித்து நினைவு திரும்ப அருள் புரிவீர் தன்வந்திரி பகவானே போற்றி போற்றி.
@crimegamingyt9386
@crimegamingyt9386 Жыл бұрын
போற்றி ஓம் தன்வந்த்ரி அப்பா. பாடல் பெற்றவரிகளு ம் பா டும்கு ர லு ம் arumai
@sudhat7100
@sudhat7100 3 жыл бұрын
ஒம் தன்வந்திரி பகவான்னே என் குடும்பத்தையும் என் மக்களையும் நோயில்லாம் மாகாப்பாத்து
@nagamaniarumugam
@nagamaniarumugam 9 ай бұрын
நோயற்ற வாழ்வை கொடு உடல் வலிமையை கொடு உன் அருளும் ஆசியும் முழுமையாக வேண்டும் தன்வந்தரி பகவானே போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி🙏🙏🙏
@nithyashreeshree9366
@nithyashreeshree9366 9 ай бұрын
Bhavan arul thaa 5:15
@RadhaDevaraj-po5lv
@RadhaDevaraj-po5lv 4 ай бұрын
🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@sindujabala2494
@sindujabala2494 3 ай бұрын
தன்வந்தரி பகவானே எங்க குடும்பத்துல எல்லாரும் நீண்ட ஆயுள் வோட இருக்கணும்......🙏❤️🙏 எங்களுக்கு இருக்குற தொல் நோய் பிரச்சினை சீக்கரமாக சரி ஆக வேண்டும்.....🙏🥺🙏 திரும்ப எந்த ஒரு நோயும் வரவே கூடாது.....🙏❤️🙏
@ramasamymanavalan5505
@ramasamymanavalan5505 2 жыл бұрын
Nimmathi kodu🙏🙏🙏🙏🙏🙏🙏 swamy🙏🙇🙏🙇🙏🙇🙏🙇🙏🙇🙏🙇
@krishnaswamy.k8004
@krishnaswamy.k8004 Жыл бұрын
ஓம் தன்வந்திரி நாதா போற்றி.என் குழந்தைகள் நலமுடன் வாழ வகை செய்வாயாக
@brindhakanagaraj8284
@brindhakanagaraj8284 2 жыл бұрын
ஓம். தன்வந்திரி. பகவானே என். மகள். தாய்மை. அடைந்து. இருக்கிறாள் தாயும். சேயும். நலம். பெற. அருள் புரிந்து. காக்க. வேண்டும்
@rsethuraman
@rsethuraman Күн бұрын
ஓம் ஶ்ரீ தன்வந்திரி பகவான் திரு அடிகள் சரணம் சரணம் நமஹா நமஹா போற்றி போற்றி.என் தங்கையின் உடம்பு விரைவில் குணமாக நீங்கள் அருள் புரிய வேண்டும் 🌹🎉💐🌻🔆🌼🙏🙏🙏🙏
@radhasampath1236
@radhasampath1236 Ай бұрын
தன்வந்திரி பெருமாளே என் நோயை தீர்க்கும்படி வேண்டுகிறேன்
@kuppusamy.kkrishnamoorthy1739
@kuppusamy.kkrishnamoorthy1739 Жыл бұрын
தன்வந்திரி பகவானே போற்றி போற்றி உலக மக்கள் அனைவரும் நலமுடன் வாழ அருள் புரிவாய் இறைவா.
@SaravaNan-nt8iz
@SaravaNan-nt8iz Жыл бұрын
எல்லோருமே ஆரோக்கியம் பெற்று வாழ வேண்டுகிறேன்
@chandrikakumar8836
@chandrikakumar8836 Жыл бұрын
தன்வந்திரி பகவானே போற்றி.என் நோய் தீ ர்த்து ஆரோக்கியமான வா ழ்வளிப்பாய போற்றி
@suganthyvasekaran889
@suganthyvasekaran889 3 ай бұрын
எங்கள் குடும்பத்தை நோய்களிலிருந்து காப்பாற்றியருளும் பகவானே🙏
@rashanthyathu4590
@rashanthyathu4590 2 жыл бұрын
அப்பா என் ஆஸ்தூமாவை சுகப்படுத்தி என் உடம்பில் இருக்கும் காய தழும்பையும் நீக்கிதாரும் அப்பா
@sureshsundari6136
@sureshsundari6136 Жыл бұрын
என் குழந்தைகள். நலம் உடன் வாழ வேண்டுகிறேன்.ஓம் தன்வந்திரி பகவானே போற்றி🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@3374ramesh
@3374ramesh Жыл бұрын
என் குழந்தை நோய் நொடி இல்லாமல்வாழ வேண்டுகிறேன்ஓம் தன்வந்திரி பகவானே போற்றி.🙏
@aaksaraswathiaadthi9414
@aaksaraswathiaadthi9414 Жыл бұрын
இறைவ என் உடம்பு சரியாகுணம்தன்வந்திரிபகவான்போற்றிபோற்றிபோற்றி
@sivashanmugamnagapillai5529
@sivashanmugamnagapillai5529 11 ай бұрын
​@@3374ramesh1111¹
@kalaiselvir2360
@kalaiselvir2360 7 ай бұрын
2:13
@kalaiselvir2360
@kalaiselvir2360 7 ай бұрын
.எனது குடும்பம் எனது தங்கைதம்பி நான் எனது மகன்கள் கணவர் அனைவரும் விரைவில் ஒன்றுசேர வேண்டும் அப்பா
@narasingams9702
@narasingams9702 Жыл бұрын
ஓம் தன்வந்திரி பகவானே உங்களுக்கு கோடானு கோடி நன்றி
@sharvesh007
@sharvesh007 2 жыл бұрын
என் மனதில் உள்ள பயத்தை போக்கி என்நோய்களை குணமாக்க வேண்டும் ஓம் தன்வந்தரி பகவானே போற்றி போற்றி
@sharvesh007
@sharvesh007 2 жыл бұрын
🙏🙏
@sanju-lx5yi
@sanju-lx5yi Жыл бұрын
தன்வந்தரி பகவான் போற்றி போற்றி போற்றி என் குழந்தைக்கு குழந்தைக்கு விரைவில் உடல் நலம் பெற வேண்டும்🙏🌷🙏🌷🙏🌷🙏
@KausikaKavinesh
@KausikaKavinesh 2 ай бұрын
ஓம் ஸ்ரீ மகா தன்வந்திரி பகவான் சரணம் சரணம் சரணம் சரணம் 🙏🙏🙏
@nirmaladevis8323
@nirmaladevis8323 3 ай бұрын
🙏🙏🙏ஓம் தன்வந்திரி பகவான் போற்றி போற்றி 👣👣👣நான் ஆரோக்கியத்துடன் வாழ வேண்டும் 🙏🙏🙏
@lovely._.Tharun
@lovely._.Tharun 3 жыл бұрын
தன் வந்தரி பகவானே எங்களை காப்பாற்றுங்கள் இந்த நிலையில் இருந்து 😭😷🙇🙏🙏
@chitrasargunam3043
@chitrasargunam3043 2 жыл бұрын
Mam
@amirthaanbalagan9418
@amirthaanbalagan9418 2 жыл бұрын
ஓம் தன்வந்தரி பகவானே போற்றி.
@raviravi-pp8if
@raviravi-pp8if 9 ай бұрын
ஓம் ஸ்ரீதன்வந்ரி பகவானே போற்றி ,,ஐய்யா என் தாய் தந்தை மனைவி மகள் எனக்கும் உடல்நலம் ஆரோக்யமாக வாழ அருள்புரியவோண்டி உங்கள் பாதம் தொட்டு வேண்டுகிறேன்,, ஓம் ஸ்ரீதன்வந்ரி பகவானே போற்றி,,,,
@user-je8bf3qo6h
@user-je8bf3qo6h 6 ай бұрын
என் மகளின் மனநோய் குணமாக வேண்டும் தன்வந்தரி அய்யாவே...
@dhansek1236
@dhansek1236 3 жыл бұрын
Om Dhanvandari bagavan
@ganeshmuthulingam1332
@ganeshmuthulingam1332 2 жыл бұрын
அய்யனே , ஜீவராசி எல்லோரும் நலமுடன் வாழ அருள்புரியுங்கள்.. எல்லாம் மனநிறைவுடன் வாழ அருள் புரியுங்கள்..
@chandraarunachalam5245
@chandraarunachalam5245 2 күн бұрын
நான் நல்லபடி ஊர் போய் வர தங்கள் அருள் வேண்டும்❤
@ThamodramRatha
@ThamodramRatha 22 күн бұрын
எனது பிள்ளைகள் இரண்டு பேரும் நீண்ட ஆயுளோடு எந்த குறையும் இல்லாமல் நிம்மதியாகவும் ஆரோக்கியமாகவும் வாழ தன்வந்திரி பகவானே நீ தான் ஆசீர்வாதம் செய்ய வேண்டும் என் அப்பனே உலகில் உள்ள அனைத்து மக்களையும் ஆசிர்வாதம் செய்ய
@7112raja
@7112raja Жыл бұрын
ஓம் தன் தந்திரி பகவான் போற்றி போற்றி போற்றி என் கை கால் வலி குணமாக வேண்டும்
@Gamer-hr1ls
@Gamer-hr1ls 2 жыл бұрын
ஓம் தன் வந்திரி பகவானே போற்றி எனக்கு உடல் நிலை சரியில்லை பகவானே நீங்க தான் துனை இருக்க வேண்டும்
@Gamer-hr1ls
@Gamer-hr1ls 5 ай бұрын
எனக்கு வயிரு வலி பகவானே நீங்கள்தான் காப்பாற்ற வேண்டும்
@revathir2561
@revathir2561 11 ай бұрын
என் அம்மா. அப்பா கணவர் என் குழந்தை நோய் இன்றிவாழ அருள் புரியவாய்
@ekambarramn6981
@ekambarramn6981 Жыл бұрын
அருள்மிகு ஶ்ரீ தன்வந்திரி பகவான் போற்றி போற்றி போற்றி எங்கள் வீட்டில் உள்ள அனைவரும் உடல் நலமுடன் இருக்க உங்கள் அருள் வேண்டும்
@kanchanap2859
@kanchanap2859 2 жыл бұрын
என் மனதில் உள்ள பயத்தை போக்கி என்னையும் என் கணவரையும் கொரோனாவிலிருந்து காப்பாற்றுவாய் தன்வந்திரி பகவானே🙏 அனைவரையும் இந்த கொரோனாவிலிருந்து காப்பாற்றுவாய் அப்பா 🙏 🙏.
@thaaimaditrust2878
@thaaimaditrust2878 Жыл бұрын
ஓம் ஸ்ரீதன்வந்திரி பகவானே போற்றி....
@selvik1584
@selvik1584 10 ай бұрын
🙏🙏🙏போ ற்றி
@thetasteofkovai5005
@thetasteofkovai5005 10 күн бұрын
தன்வந்திரி பகவானே போற்றி போற்றி
@shantilakshmi3537
@shantilakshmi3537 Жыл бұрын
அனைவரையும் காப்பாற்று எங்கள் அப்பன் தன் வந்திரிய் போற்றி ஆயுள ஆரேக்கியத்துடன் இருக்க உங்களின் அருள் வேண்டும் இறைவா🙏🙏🌹🌹
@gunalanramawamy7084
@gunalanramawamy7084 Жыл бұрын
😢
@sangupanivilas
@sangupanivilas 9 ай бұрын
ஒம் தன்வந்திரி பகவான் என் அம்மா உடல் நலம் பெற வேண்டும் தன்வந்திரி போற்றி போற்றி
@radhabharathi8036
@radhabharathi8036 2 жыл бұрын
குரல் வளமும் பாடல் வரிகளும் கடவுளிடமே நம்மை கொண்டு செல்கிறது. பகவான் தன்வந்திரி யின் அருள் வேண்டி நிற்கிறோம் இறைவா.
@mythus4813
@mythus4813 11 ай бұрын
இறைவா தீராத‌ நோயிலிருந்து என்னை‌ காப்பாற்று‌ என் பயத்தை போக்கி‌‌நல்ல‌சுகத்தை கொடு என்குடும்பத்தை‌காப்பாற்று தன்வந்திரியே போற்றி
@bhuvaneshwaribhuvana8754
@bhuvaneshwaribhuvana8754 3 жыл бұрын
ஓம் தன்வந்திரி பகவானே போற்றி.. என் பிணியை போக்குங்கள்
@g.sutharshini
@g.sutharshini 3 ай бұрын
ஓம் தன் வந்தரியே போற்றி போற்றி 🌹 ஓம் தன் வந்தரியே போற்றி 🌹 ஓம் தன் வந்தரியே போற்றி போற்றி போற்றி 🌹🌹🌹🌹🌹🌹🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@m.sundarrajm.sundarraj9027
@m.sundarrajm.sundarraj9027 11 ай бұрын
என் குழந்தைகள் நல் ஆரோக்கியத்துடன் வாழ வேண்டும் தன் வந்தரி அருள் புரிய வேண்டும்
@srisri4792
@srisri4792 3 жыл бұрын
ஓம் தன்வந்திரி என் கஷ்டம் எல்லாம் நிக்கி விடு பகவான் ஓம் தன்வந்திரி போற்றி போற்றி 🙏🏻🙏🏻🙏🏻
@rajaratnampathmanathan2034
@rajaratnampathmanathan2034 3 жыл бұрын
OM SRI THANVANTHRI BAHAVANA SARANAM
@mageswaribabu3409
@mageswaribabu3409 11 ай бұрын
cg😢😮😢no moo BH Mk moo😮😮t😢 😢DCCC cu at"🎉
@dsekar7963
@dsekar7963 Жыл бұрын
ஓம் தன்வந்திரி பகவானே போற்றி என் வலி இருக்கும் இடத்தை குணமக்கு என் பகவானே 🙏🙏🙏🙏
@padma9563
@padma9563 Жыл бұрын
சுபத்ர
@Balaji.m99
@Balaji.m99 Жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏
@priyagreat267
@priyagreat267 8 ай бұрын
கடவுளே நான் நினைத்த காரியம் எல்லாம் வெற்றி பெற வேண்டும் இந்த உலகில் வாழும் அத்தனை உயிர்களும் நோயின்றி வாழ அருள் புரிவாய் அப்பனே 🙏🙏🙏🙏🙏
@prabhu658
@prabhu658 Жыл бұрын
காலை 4:40 க்கு இந்த பாடலை கேட்டு கொண்டு இருக்கிறேன்
@anbunathan669
@anbunathan669 3 жыл бұрын
தன்வந்திரி போற்றி அருமையை இருக்கு நன்றி
@srebakthi6819
@srebakthi6819 3 жыл бұрын
Thanking you
@pukkulammerkuvethigudimang4419
@pukkulammerkuvethigudimang4419 2 жыл бұрын
மரணம் நீக்குவாய் போற்றி மனநலம் காப்பாய் போற்றி தன்வந்தரி பகவானே போற்றி போற்றி
@vigneshr8303
@vigneshr8303 9 ай бұрын
ஓம் நமோ நாராயணா ஓம் நமசிவாய ஓம் ஶ்ரீ அகத்தீசாய நம ஓம் தன்வந்திரி பகவான் திருவடிகள் போற்றி
@uthararajraj6645
@uthararajraj6645 2 жыл бұрын
இறைவா. அனைத்து மக்களும் உடல் நலத்துடன்ஆரோக்கியமாக இருக்கு வேண்டும் ...
@meenanatarjan369
@meenanatarjan369 Жыл бұрын
Pp yct
@eswarmeswarm9875
@eswarmeswarm9875 2 жыл бұрын
யாவரும் நலம் காண யானும் உனை வேண்டுகிறேன்... தன்வந்திரி தெய்வமே போற்றி..போற்றி... போற்றி....
@cheyurnorthavinashi2919
@cheyurnorthavinashi2919 2 жыл бұрын
ஶ்ரீஶ்ரீஶ்ரீஶ்ரீஶ்ரீ ஶ்ரீ ஶ்ரீ .
@lakshmimurugesan7971
@lakshmimurugesan7971 2 жыл бұрын
@@cheyurnorthavinashi2919 o0 of o0 oh oh ⁹ Lo ⁹
@pubggod1413
@pubggod1413 2 жыл бұрын
🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿
@jamunarani6679
@jamunarani6679 2 жыл бұрын
@@cheyurnorthavinashi2919 சிவ அடியராகிய நான் போன மாதம் மைல்ட் அட்டாக் ஏற்பட்டு உள்ளது. ஈசனை தினமும் பள்ளியறை பூஜையில் கலந்து கொண்டு திருமுறை பராயணம் செய்வேன். அதை இப்பொழு எம்மைப்பன் தருசிக்க முடியவில்லை. தன்வந்திரி ஐயன் சரி செய்யுங்கள்.🙏🙏🙏🙏
@sharvesh007
@sharvesh007 2 жыл бұрын
🙏🙏
@deesithachannel9638
@deesithachannel9638 3 жыл бұрын
நோயில் இருந்து நான் விடுபட வேண்டும் தன்வந்திரி பகவானே போற்றி போற்றி, 🙏🙏🙏🙏🙏
@sriguru1936
@sriguru1936 2 жыл бұрын
வாழ்க பல்லாண்டு
@DeviDevi-op5mt
@DeviDevi-op5mt 4 ай бұрын
என்மகனுக்குதுணை இருப்பா😢😢😢😢
@g.sutharshini
@g.sutharshini 2 ай бұрын
போற்றி 💙💙💙🌹💙💙 போற்றி 💙💙💙🌹💙💙போற்றி💙💙💙🌹💙💙💙 தன்வந்திரியே போற்றி💙💙💙🌹💙💙
@mbhari3338
@mbhari3338 8 ай бұрын
ஓம்நமோ நாராயணாய நமஹ 🌹🙏, நாங்கள் அனைவரும் நோய் நொடி இல்லாம தீர்க்க ஆயுளோடும், சந்தோசமா எல்லா வளமுடன் வாழ வேண்டும் நாராயணா கோவிந்தர் வருக 🙏
@rajeswari407
@rajeswari407 Жыл бұрын
எனது உடல்நிலையை சரிசெய்யுங்கள் மிகுந்த வேதனை,வலியில் உள்ளேன்.. தன்வந்திரி பகவானே போற்றி போற்றி போற்றி🙏🙏🙏
@jothyd9970
@jothyd9970 Ай бұрын
தன்வந்திரி பகவான் போற்றி போற்றி போற்றி🙏🏼🙏🏼🙏🏼
@maduraitamizachichannel8839
@maduraitamizachichannel8839 2 жыл бұрын
தன்வந்திரி அய்யா எனது சக தோழியின் கணவருக்கு இருதய அறுவை சிகிச்சை நடைபெறுகிறது .நல்லபடியாக ஆரோக்கியமாக இருக்க வேண்டுகிறேன். நீரே துணை புரிய வேண்டுகிறேன் பகவானே!
@veluvadiwel475
@veluvadiwel475 2 жыл бұрын
ஓம் தன்வந்திரி பகவானை போற்றி போற்றி போற்றி. நோய் நொடி இல்லாமல் ஆரோக்கியமான வாழ்க்கையை வாழ வேண்டும். இறைவா.
@AAS10000
@AAS10000 Жыл бұрын
kzfaq.info/get/bejne/o7qCfa2f0Le7gGQ.html
@banumathisivarajan6979
@banumathisivarajan6979 Жыл бұрын
¹qqq
@ranganayakik8708
@ranganayakik8708 Жыл бұрын
Yen knee pain relief thanvanthiriyidam prarthikkiran
@thangarajaathisangareswari900
@thangarajaathisangareswari900 Жыл бұрын
தன்வந்தரி பகவானே போற்றி போற்றி நோய் தீர்க்கும் மருந்து நீயல்லவா தன்வந்தரி பகவானே என்னை காப்பாற்றியதற்க்காக நன்றியுடன் இருப்பேன் அய்யா
@thangarajaathisangareswari900
@thangarajaathisangareswari900 Жыл бұрын
அன்பான தன்வந்தரி பகவானே என்னோட குடும்பத்தினர் அனைவருக்கும் ஆரோக்கியமாக வாழ அருள் புரிய வேண்டும் தன்வந்தரி பகவானே நன்றியுடன் இருப்பேன்
@user-dc5jl8fs2f
@user-dc5jl8fs2f 2 жыл бұрын
நான் தினசரி ஐந்து தடவை இந்த பாடல் கேட்பேன் தன்வந்தரி போற்றி
@shrikuttamcreations4191
@shrikuttamcreations4191 2 жыл бұрын
நன்மை பயக்கும். வாழ்க வளமுடன்
@g.sutharshini
@g.sutharshini 3 ай бұрын
💛🙏💛🙏💛🙏💛🙏💛🙏💛🙏💛🙏💛🙏💛🙏💙🙏💙🙏💙🙏💙🙏💙🙏💙🙏💙🙏❤️🙏❤️🙏❤️🙏❤️🙏❤️🙏❤️🙏❤️🙏❤️🙏❤️🙏❤️🙏போற்றி 🌹🙏 போற்றி 🌹🙏போற்றி🌹🙏 தன்வந்தரியே போற்றி 🌹🙏💛🌹💛🌹💛🌹💛🌹💛🌹💛🌹💛🌹💛🌹💛🌹💛🌹💛🌹💛🌹💛🌹💛🌹💛🌹💛🌹💛🌹💙🌹💙🌹💙🌹💙🌹💙🌹💙🌹💙🌹💙🌹💙🌹💙🌹💙🌹💙🌹💙🌹💙🌹💙🌹💙🌹💙🌹💙🌹💙🌹❤️🌹❤️🌹❤️🌹❤️🌹❤️🌹❤️🌹❤️🌹❤️🌹❤️🌹❤️🌹❤️🌹❤️🌹❤️🌹❤️🌹❤️🌹❤️🌹❤️🌹❤️🌹❤️🌹❤️🌹❤️🌟🌹🌟🌹🌟🌹🌟🌹🌟🌹🌟🌹🌟🌹🌟🌹🌟🌹🌟🌹🌟🌹🌟🌹🌟🌹🌟🌹 நன்றிகள் 🌹
@user-zy6rc1wj6l
@user-zy6rc1wj6l 2 ай бұрын
தன்வந்திரி பகவானே போற்றி போற்றி.
@meenasweety6700
@meenasweety6700 10 ай бұрын
எங்க அப்பா உடல் நலம் ஆரோக்கியமாக இருக்க வேண்டும்... நலமுடன் வாழ வேண்டும் அருள் புரியுங்கள் 🙏🙏🙏
@karthisibi7838
@karthisibi7838 Жыл бұрын
தன்வந்திரி கடவுளே நான் முடக்குவாத நோயில் போராடுகிறேன் . இந்த நோய் என்எதிரிக்குகூட வர கூடாது. உலகின் எல்லா ஜீவன் களையும் காப்பாற்ற வேண்டும்🙏🙏🙏🙏 கடவுளே🙌🙌🙌🙌
@sriguru1936
@sriguru1936 Жыл бұрын
நலமாக பல்லாண்டு வாழ்க
@thilagavathymuniandy6164
@thilagavathymuniandy6164 5 ай бұрын
You will be fine. Don't worry
@babujir8437
@babujir8437 4 ай бұрын
முடக்கு வாதத்தில் என்ன மாதிரி முடக்குவாதம் உங்களுக்கு அதுக்கு என்ன வைத்தியம் எடுக்குறீங்க
@ramusenthil3634
@ramusenthil3634 3 ай бұрын
🙏🙏🙏🙏🙏
@karthikeyanm9631
@karthikeyanm9631 3 ай бұрын
நானும் முடக்குவாதத்தில் நான்கு வருடமாக வேதனைப்படுகிறேன் கடவுள் குணமடையச் செய்வார் என்ற நம்பிக்கையில்
@dhanapalan962
@dhanapalan962 2 жыл бұрын
OmSree Thanvathri Bagavan Ellorum Nalamai Vazha Arulpurivai
@susiendranss6095
@susiendranss6095 3 ай бұрын
ஓம் தன்வந்திரி பகவானே போற்றி ❤️ ஓம் தன்வந்திரி பகவானே போற்றி ❤️ ஓம் தன்வந்திரி பகவானே போற்றி ❤️
@subramaniam7905
@subramaniam7905 Жыл бұрын
என் நோய் குணமாகும் என்று தன்வந்திரி பகவான் போற்றி
@kalavathiperumal3607
@kalavathiperumal3607 3 жыл бұрын
போற்றி போற்றி போற்றி தன்வந்திரியே போற்றி
@keeganz5328
@keeganz5328 2 жыл бұрын
Om Thanvanthiri Bagavan Potri Potri Potri 🙏🙏🙏🙏🙏
@IndhraNi-xj1go
@IndhraNi-xj1go Жыл бұрын
நான் நடக்க முடியாமல் படுத்த படுக்கையில் இருக்கிறேன் நான் கூடியவிரைவில் எழுந்து நடக்க அருள்‌புரிவாய் தன்வந்திரி பகவானே😭🙏🙏🙏🙏🙏
@BinaryMedia
@BinaryMedia Жыл бұрын
Good health I pray don't worry
@vallinayagams5434
@vallinayagams5434 Жыл бұрын
கூடிய விரைவில் எழுந்து நடப்பதற்கு தன்வந்தரி பகவான் கண்டிப்பாக அருள் புரிவார்
@user-zy6rc1wj6l
@user-zy6rc1wj6l 2 ай бұрын
என் நோய் தீர்ப்பாய் பகவானே
What it feels like cleaning up after a toddler.
00:40
Daniel LaBelle
Рет қаралды 82 МЛН
Самый Молодой Актёр Без Оскара 😂
00:13
Глеб Рандалайнен
Рет қаралды 12 МЛН
КОМПОТ В СОЛО
00:16
⚡️КАН АНДРЕЙ⚡️
Рет қаралды 31 МЛН
Дарю Самокат Скейтеру !
00:42
Vlad Samokatchik
Рет қаралды 9 МЛН
BYTANAT - ҚЫЗҒАЛДАҒЫМ
2:24
BYTANAT
Рет қаралды 44 М.
Dj Jack SpaRRow - Akbar Ghalta Bahiati ( Slap Remix Arabic ) #TIKTOK
2:21
Dj Jack SpaRRow
Рет қаралды 1,2 МЛН
LISA - ROCKSTAR (Official Music Video)
2:48
LLOUD Official
Рет қаралды 134 МЛН
IL’HAN - Pai-pai (lyric video) 2024
3:24
Ilhan Ihsanov
Рет қаралды 749 М.
Erkesh Khasen -  Bir qyz bar M|V
2:43
Еркеш Хасен
Рет қаралды 962 М.
Jaloliddin Ahmadaliyev - Erta indin (Official Music Video)
4:32
NevoMusic
Рет қаралды 1,4 МЛН