வராஹி அம்மன் 108 போற்றி | வராஹி தேவி | Varahi Amman 108 Pottri | Varahi Devi

  Рет қаралды 15,655,721

ApoorvaAudios

ApoorvaAudios

5 жыл бұрын

அபூர்வா ஆடியோ பக்தியோடு வழங்கும் வீரமணி கண்ணன் பாடிய குண்டலினியை உயர்த்தும் "வராஹி அம்மன் 108 போற்றி"
Varahi Amman 108 Pottri Tamil Devotional Song On Varahi Devi. Lyrics, Composed & Sung by Veeramani Kannan, Produced by Apoorva Audio.
அம்மையே வாராஹி போற்றி
போற்றி
ஆதியே சூலியே போற்றி
போற்றி
இன்னல்களை தீர்ப்பவளே போற்றி
போற்றி
ஈடில்லா நாயகி போற்றி
போற்றி
உமையவளே சக்தியே போற்றி
போற்றி
ஊழ்வினை தீர்ப்பவளே போற்றி
போற்றி
என்குல தெய்வமே போற்றி
போற்றி
ஏகாந்த நாயகி போற்றி
போற்றி
ஐயம் தீர்ப்பவளே போற்றி
போற்றி
ஒப்பிலா மாமணியே போற்றி
போற்றி
ஓம்கார நாயகியே போற்றி
போற்றி
ஒளஷதம் நீயே
போற்றி போற்றி
நிலமகளே வாராஹி போற்றி
போற்றி
நீலி மனோன்மணி போற்றி
போற்றி
காளி பயங்கரி போற்றி
போற்றி
கனகமணி ரத்தினமே போற்றி
போற்றி
விஷ்ணுவின் அம்சமே போற்றி
போற்றி
வினையாவும் தீர்ப்பவளே போற்றி
போற்றி
பாலாம்பிகையே போற்றி
போற்றி
பக்தரை காப்பவளே போற்றி
போற்றி
புதுமலர்த்தேனே போற்றி
போற்றி
புனிதமாய் நின்றவளே போற்றி
போற்றி
புவனேஸ்வரித்தாயே போற்றி
போற்றி
புவனங்கள் ஆள்பவளே
போற்றி போற்றி
சிம்ம வாகினியே போற்றி
போற்றி
சீர்மிகும் தெய்வமே போற்றி
போற்றி
சிலையான தெய்வமே போற்றி
போற்றி
சிரம் தாழ்த்தி வணங்கினோம் போற்றி போற்றி
உம்பர் தொழும் அன்னையே போற்றி போற்றி
உலகாளும் அன்னையே போற்றி
போற்றி
ஸ்ரீ சத்ய நாயகி போற்றி
போற்றி
சஞ்சலம் தீர்ப்பவளே போற்றி
போற்றி
சதுர்மறை நாயகியே போற்றி
போற்றி
சங்கரி சாம்பவியே போற்றி
போற்றி
சிவசக்தி அன்னையே போற்றி
போற்றி
ஸ்ரீ சக்தி கௌரியே
போற்றி போற்றி
பழி பாவம் தீர்ப்பவளே போற்றி
போற்றி
பச்சை நிறத்தவளே போற்றி
போற்றி
பார் புகழும் அம்பிகையே போற்றி
போற்றி
பரமேஸ்வரி சக்தி போற்றி
போற்றி
எனையாலும் நாயகியே போற்றி
போற்றி
என் கர்ம வினை தீர்ப்பவளே போற்றி போற்றி
குங்கும நாயகியே போற்றி
போற்றி
குலம் காக்க வந்தவளே போற்றி
போற்றி
எட்டு கரம் கொண்டவளே போற்றி
போற்றி
எதிர்வினை அறுப்பாயே போற்றி
போற்றி
நவகோண நாயகியே போற்றி
போற்றி
நன்மையினை தருபவளே
போற்றி போற்றி
சிவஞான போதகி போற்றி
போற்றி
ஸ்ரீ சிம்ம வாகினி போற்றி
போற்றி
பஞ்சமுக நாயகி போற்றி
போற்றி
பாராளும் தெய்வமே போற்றி
போற்றி
ஸ்ரீ ருத்ர நாயகியே போற்றி
போற்றி
ருண விமோச்சனதேவி போற்றி
போற்றி
அல்லல்களை தீர்ப்பவளே போற்றி
போற்றி
ஆதாரம் நீயே போற்றி
போற்றி
பெருந்தெய்வமே சக்தி போற்றி
போற்றி
பெரியநாயகியே போற்றி
போற்றி
தஞ்சையின் நாயகியே போற்றி
போற்றி
தரணியை ஆள்பவளே
போற்றி போற்றி
வைரமணி நாயகி போற்றி
போற்றி
மாணிக்க மலையரசி போற்றி
போற்றி
முத்தே பவளமே போற்றி
போற்றி
சேனாபதி தாயே போற்றி
போற்றி
பிணிகளை தீர்ப்பவளே போற்றி
போற்றி
பஞ்சமி பைரவியே போற்றி
போற்றி
கற்பகக்களிரே போற்றி
போற்றி
கருணா விலாசமே போற்றி
போற்றி
கண்கண்ட தெய்வமே போற்றி
போற்றி
காத்யாயனி தேவி போற்றி
போற்றி
தவஞான சுடரே போற்றி
போற்றி
தன்னிகரில்லா தெய்வம்
போற்றி போற்றி
நவரத்ன நாயகி போற்றி
போற்றி
நவராத்ரி தேவியே போற்றி
போற்றி
நீலமணி நாயகியே போற்றி
போற்றி
நீலகண்டன் தேவி போற்றி
போற்றி
நீலாய தாக்ஷியே போற்றி
போற்றி
நித்தமுனை வணங்கினோம் போற்றி போற்றி
நிழலாக வருவாய் போற்றி
போற்றி
நின்பாத கமலங்கள் போற்றி
போற்றி
கலிகால நாயகியே போற்றி
போற்றி
கவலைகளை தீர்ப்பாய் போற்றி
போற்றி
திரிபுர நாயகியே போற்றி
போற்றி
தீமைகளை அகற்றுவாய்
போற்றி போற்றி
அச்சம் தவிர்ப்பாய் போற்றி
போற்றி
ஆலால சுந்தரியே போற்றி
போற்றி
அந்தரி துரந்தரி போற்றி
போற்றி
அபயம் அம்மா அபயம் போற்றி
போற்றி
நஞ்சுண்ட நாயகியே போற்றி
போற்றி
நாரணி பூரணி போற்றி
போற்றி
நான்மறை வேதமே போற்றி
போற்றி
நாராயணன் தங்கையே போற்றி
போற்றி
அன்பிற்கு இனியவளே போற்றி
போற்றி
ஆதி வாராஹியே போற்றி
போற்றி
அகோரேஸ்வரி தாயே போற்றி
போற்றி
ஆனந்த ரூபிணி
போற்றி போற்றி
தாமரை திருவடியே போற்றி
போற்றி
தர்மத்தை காப்பவளே போற்றி
போற்றி
வித்தகியே வீரமே போற்றி
போற்றி
விதி மாற்றும் நாயகியே போற்றி
போற்றி
செங்கதிர் நாயகியே போற்றி
போற்றி
செல்வமும் தருவாய் போற்றி
போற்றி
கலப்பை கொண்டவளே போற்றி
போற்றி
விவசாயம் காப்பவளே போற்றி
போற்றி
நெல்மணி நாயகி போற்றி
போற்றி
உன்மத்த பைரவியே போற்றி
போற்றி
குலம் காக்கும் தேவியே போற்றி
போற்றி
வாராஹி அன்னையே
போற்றி போற்றி
► Subscribe us : / @apoorvaaudios
► Like us on Facebook : / apoorva-audios-2299305...
► Follow us on Google+: plus.google.com/u/0/109222075...
► Follow us on Blogger: apoorvaaudios.blogspot.com/
► Follow us on Twitter: / apoorvaaudios
► Follow us on Tumblr : www.tumblr.com/blog/apoorvaau...
► Follow us on Pinterest: / apoorvaaudios

Пікірлер: 5 300
@s.muthamililakkiav-a8849
@s.muthamililakkiav-a8849 4 ай бұрын
வராஹி அம்மனுக்கு சக்தி இருக்கிறது. உண்மை
@user-bt9hm4rs4r
@user-bt9hm4rs4r 4 ай бұрын
Ama
@saminic678
@saminic678 3 ай бұрын
Yes
@valliyappanvalliyappan-km4po
@valliyappanvalliyappan-km4po 3 ай бұрын
100%true❤
@SriRagavendraComputers
@SriRagavendraComputers 3 ай бұрын
பட்ட கஷ்டம் போதும் தாயே.நானும் என் குடும்பமும் எதிரிகள் முன்னால் வாழ்ந்து காட்ட வேண்டும். என் பிள்ளைகள் நிம்மதியாக வாழ வேண்டும் தாயே.
@K.RamsankarIECExpertSBMPIUvell
@K.RamsankarIECExpertSBMPIUvell 2 ай бұрын
பட்டை கஷ்டம் போதும் தாயோ நிம்மதியாக வாழ வேண்டும் தாயே ஓம் ஹீ வாராகி அம்மா .
@mahendrannaidu7981
@mahendrannaidu7981 10 күн бұрын
En kudubam selithu valaranum thaiae, varumai nilabai pokanum thaiae
@aishwaryaj252
@aishwaryaj252 4 ай бұрын
நா யாரு மனசையும் கஷ்டப்படுத கூடதுமா அம்மா வராஹி எங்க வீட்டுல சண்டை வர கூடாது அம்மா நீங்க எப்போது என் குடவே இருங்க தாயே என்கிட்ட எல்லாரும் நல்ல படியாக பேசவெனும் அம்மா😢
@jayanthisureshrjljayanthir3248
@jayanthisureshrjljayanthir3248 25 күн бұрын
My house
@jayanthisureshrjljayanthir3248
@jayanthisureshrjljayanthir3248 25 күн бұрын
Problem varakoodathu
@venik188
@venik188 24 күн бұрын
ஓம் வாராஹி அன்னையே போற்றி போற்றி போற்றி என் குடும்பத்திற்கு நீயே துணை என் பிள்ளைகளுக்கு நல்ல எதிர்காலத்தை கொடுங்கள் தாயே நான் இல்லையென்றாலும் நீயே தாயாக வழி நடத்திட உனது தாழ்பணிந்து வேண்டுகிறேன் தாயே. 👏👏👏
@DharaniSrinivasan-ze1ju
@DharaniSrinivasan-ze1ju 11 ай бұрын
வாராஹி அம்மா நன்றி🙏🙏🙏🙏உங்கள் மகிமயே மகிமை🙏🙏🙏
@yuvanfanboymusical8589
@yuvanfanboymusical8589 2 ай бұрын
selvi NET Exam 150 pass
@user-jr3mq6cz3s
@user-jr3mq6cz3s 2 ай бұрын
அம்மா தாயே வாராஹி என் மகனுக்கு நல்ல கம்பனியில் வேலை கிடைக்கும்படி அருள் புரியுங்கள் தாயே வாராஹி 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@Daykarjothee
@Daykarjothee Жыл бұрын
என் வாராஹி அம்மன் தஞ்சமென வந்தவர்களை ஒருபோதும் கை விட மாட்டாள்
@mangalakumar3127
@mangalakumar3127 9 ай бұрын
ஆம் உண்மை
@veeramani7978
@veeramani7978 7 ай бұрын
Unmai amma ungala than muzhumaiya nambi irukken ennai petra thai🙏🏻🙏🏻
@smilepls4901
@smilepls4901 5 ай бұрын
True
@muthuselvi5186
@muthuselvi5186 4 ай бұрын
வாராஹிஅம்மாதுனைஓம்சக்த்திதுனை❤❤❤​@@smilepls4901
@parthisk2630
@parthisk2630 4 ай бұрын
QqqqqqqqqqqqqQQ¹QQQQQQQQQQQQ😊QQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQ0QQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQqQQQQQQQQQQqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqQQQQqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqQQqqqqqqqqqqqqqqqqqqqQQQQQQqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqQQQQQQqqqqQqqqqqqqqqqqqqqqqqqqQQQqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQqqqqqqqqqqqqqqqqqqQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqq0q0q⁰⁰0​@@veeramani7978
@varunsai3rdb960
@varunsai3rdb960 10 ай бұрын
தாயே எனக்கு நிறயபிரச்சனை வரும்போதேல்லாம் உங்களை நினைத்தாள் சரியாகி விடுகிறது வாராஹி தாயே
@sailakshmansai663
@sailakshmansai663 Жыл бұрын
தாயே தந்தையே உலக உயிர்கள் அனைவரும் நலமுடன் வாழ வேண்டும் சாமி நோய் தீரும் நல்லதே நடக்கும்
@priyasivapriyasiva1789
@priyasivapriyasiva1789 9 ай бұрын
அம்மா எங்களுக்கு கடன் தொல்லை தீர்ந்து சீக்கிரமே சொந்த வீடு கட்ட அருள் புரிய வேண்டும் அம்மா. ..‌நீங்கள் தான் எங்கள் நம்பிக்கை. ..😢😢🙏🙏
@rajaguru8119
@rajaguru8119 9 ай бұрын
✌️
@shanthi8180
@shanthi8180 8 ай бұрын
Fucking videos do not 🚭 put
@renukaselvakumar7763
@renukaselvakumar7763 2 жыл бұрын
என் மனமானது ரொம்ப வேதனையாக உள்ளது அம்மா நீ தான் சரி செய்ய வேண்டும் 🙏😭🙏😭🙏😭🙏😭🙏😭🙏😭🙏😭🙏
@sugan4240
@sugan4240 9 ай бұрын
வாராகி அம்மா தாயே என் குழந்தைகள் பட்ட கஷ்டம் போதும் அவர்களை நோய் நொடிகள் இல்லாமல் காத்தருள்வாய் தாயே போற்றி போற்றி போற்றி போற்றி 🙏🙏🙏
@kalaiselvirajendran8775
@kalaiselvirajendran8775 24 күн бұрын
வாரஹி தாயே போற்றி போற்றி போற்றி🙏🙏🙏
@saraswathianandhakumar778
@saraswathianandhakumar778 Жыл бұрын
என் குழந்தைகளுக்கு தாயும் தந்தையுமாக இருந்து காத்தருள வேண்டும் அம்மா. ஓம் சக்தியின் அம்சமே போற்றி போற்றி.
@user-xi1pu5bm5k
@user-xi1pu5bm5k 7 ай бұрын
அம்மா வராஹி தாயே என் அப்பாக்கு நல்ல படியாக ஆப்ரேஷன் முடிஞ்சு எங்க அப்பா நல்ல படியா வரனும்.எங்க அப்பா நூறு வயசு வரைக்கும் சந்தோஷமா நிம்மதியா வாழனும் மா . எங்க அப்பாவ நல்ல படியா நீங்கள் தான் மா பாத்துக்கனும் மா . நான் உங்கள தான் மா நம்பி இருக்க .
@adhilakshmi-km6js
@adhilakshmi-km6js Ай бұрын
என்குலதெய்வம் நீங்கள் என்மகனுக்கு உன்சக்தியால குழந்தை கொடுக்கவும் என்மருமகளுக்கு குழந்தை தாங்கிற சக்தி கொடும்மா நான் எட்டு வருஷம் குழந்தை இல்லாத கஷ்டப்பட்டு இருக்கிறேன் உன் ஆசீர்வாத்தில்பிறந்தது போல் எல்லோருக்கும் குழந்தை பாக்கியத்தை குடும்மா தாயே வாராகி
@ManimegalaiJ-ts8wj
@ManimegalaiJ-ts8wj 11 күн бұрын
அம்மா வாராஹி தாயே உன் பாதம் சரன்டைகிரேன் அம்மா 🙏🙏🙏🙏அம்மா எனக்கு மனநிம்மதி தா அம்மா🔱🔱🔱🔱 அம்மா மனசு ரொம்ப ரொம்ப வலிக்குதும்மா எனக்கு நிம்மதி வேணும்மா அம்மா🙏🙏🙏🙏🔱🔱🔱🔱🪔🪔🪔🪔
@kanasethu9479
@kanasethu9479 Жыл бұрын
வாராஹி தாயே எல்லோருக்கும் நிம்மதியான ஆரோக்கியமான வாழ்க்கையை தர வேண்டும் வாராஹி தாயே போற்றி போற்றி
@thilagavathy4603
@thilagavathy4603 Жыл бұрын
தீய சக்திகளை குழந்தைகளிடம் இருந்து விலக்கி காப்பாற்றும் தாயே🙏
@aswiniashok3541
@aswiniashok3541 Жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@kalaiselvir2360
@kalaiselvir2360 5 ай бұрын
9:59
@kalaiselvir2360
@kalaiselvir2360 7 ай бұрын
அம்மா |எனக்கு மனநிம்மதி வேண்டும் என்னை யாரும் ஏமாற்றாமல் நீதான் பார்த்து கொள்தாயே
@rajkumarsubramani4427
@rajkumarsubramani4427 2 ай бұрын
8:22
@SureshRainaSureshuindhu
@SureshRainaSureshuindhu 6 күн бұрын
அம்மா எனக்கு மனநிம்மதி வேண்டும் என்னை என் குழந்தை நீ தான் காப்பாத வேண்டும்
@SaudiRiyadh1985
@SaudiRiyadh1985 19 күн бұрын
வாராஹி அம்மா போற்றி போற்றி வாராஹி அம்மா போற்றி போற்றி வாராஹி அம்மா போற்றி போற்றி போற்றி 🙏🙏🙏🙏🙏
@gomathykannan4359
@gomathykannan4359 10 ай бұрын
மெய் சிலிர்த்து விடுகிறது பாடல் ஓம் வாராகி போற்றி ஓம் 🙏🙏🙏
@packiyalakshmipackiyalaksh851
@packiyalakshmipackiyalaksh851 Жыл бұрын
நோய் நொடியில்ல வாழ்க்கையும் கேடுவிளைவிக்கும் மனிதரிடம் இருந்து எங்களை காப்பாற்று அம்மா
@SUDHAN__74
@SUDHAN__74 Жыл бұрын
Amma ungala kaivida maatal ...ellam nalathey nadakum
@subbulakshmi1027
@subbulakshmi1027 Жыл бұрын
Varagi Anu dinam potti sollubga eadu ketka vend avale sfival
@siddhannadar555
@siddhannadar555 Жыл бұрын
​@UCzkHOIBdyjkuB98fhUnyMKg will
@srisairamenterprises627
@srisairamenterprises627 Жыл бұрын
kzfaq.info/get/bejne/adZig8JolrqmoIU.html
@kalaiarasisrinivasan1060
@kalaiarasisrinivasan1060 Жыл бұрын
​@@SUDHAN__74 lol in😊
@Bhuvi288
@Bhuvi288 4 ай бұрын
எனக்கு நல்ல சுகத்தை கொடுங்கம்மா எனக்கு உடம்பு சரியில்லமா என்னால முடியல என் குழந்தை மூஞ்சிகளை பாருங்கம்மா எனக்கு நீண்ட ஆயுளும் கொடுங்கள் 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@borntowin9184
@borntowin9184 3 жыл бұрын
சமீபக்காலமாக வாராகி அம்மனின் அருளைப் பலர் பெற்று வருகின்றனர்.கலியுகத்தில் நம்மை காக்க வந்த பெருந் தெய்வம் அம்மா வாராகி.பெரும்துன்பத்தில் சிக்குண்டு கிடந்த எனக்கு வாழ்வளித்த பெரும் வள்ளல் என் தாய் வாராகி.அவளை வணங்கி வருகிறேன்.வாழ்வில் ஏற்றம் மட்டுமே நடந்து வருகிறது.தாயின் புகழை பாட இன்றொரு நாள் போதாது.
@ApoorvaAudios
@ApoorvaAudios 3 жыл бұрын
Om sakthi
@sheethals6843
@sheethals6843 3 жыл бұрын
0p
@sheethals6843
@sheethals6843 3 жыл бұрын
..
@sureshviji9129
@sureshviji9129 3 жыл бұрын
🙏🏻🙏🏻🙏🏻உண்மை🙏🏻🙏🏻🙏🏻
@ramachandrahanuman148
@ramachandrahanuman148 3 жыл бұрын
Woow
@lakshithalakshitha5866
@lakshithalakshitha5866 8 ай бұрын
என் அக்கா கணவர் உடல்நிலை விரைவில் நலமுடன் வர வேண்டும்.ஓம் வராஹி தாயே போற்றி🙏
@lakshmimv4274
@lakshmimv4274 7 ай бұрын
God bless you
@fakeworld552
@fakeworld552 2 ай бұрын
❤Q😊😊😊😊❤❤😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊q😊q😊😊😊q😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊❤😊😊😊😊😊😊😊😊😊q😊😊😊q😊😊q😊😊😊😊😊😊q😊😊😊❤😊😊😊😊😊q😊😊😊😊q😊😊😊q😊😊😊😊😊😊q¹
@villageravi3592
@villageravi3592 2 ай бұрын
வாராஹி அம்மா நலம்பெற செய்வாங்க... ஓம் வாராஹி ஜெய் வாராஹி
@cdmpullingoboy8828
@cdmpullingoboy8828 Ай бұрын
ஓம் வாராகி தாயே துணை
@venik188
@venik188 4 ай бұрын
ஓம் வாராஹி அன்னையே போற்றி உலகில் உள்ள அனைவரும் நலமாக இருக்கவும் அனைவருக்கும் திருமணம் வரம் வேண்டுவேருக்கும் திருமணம் நடைபெறவும், வேலைவாய்ப்பு தேடுபவர்களுக்கு வேலையும் கொடுத்து காத்து நீண்டஆயுளூடன் வாழ வேண்டும் தாயே அருள்புரிவாய் தாயே 👏👏👏
@irgrk
@irgrk 3 жыл бұрын
என் எண்ணம், செயல், சொல், சுவாசம் அனைத்தும் நேர்மறையாக இருக்க வேண்டும் ... வேறு யாரையும் துன்புறுத்துவதாக இருக்க கூடாது...
@ezhil101281
@ezhil101281 3 жыл бұрын
OK mam
@irgrk
@irgrk 3 жыл бұрын
@@ezhil101281 , am not mam... I am sir...
@dedicatingtotheworld1630
@dedicatingtotheworld1630 3 жыл бұрын
Nanum athethan vendikiren.
@ariyanayakinarayanan8035
@ariyanayakinarayanan8035 3 жыл бұрын
Godh utwfhs. 😗
@manimuthu557
@manimuthu557 3 жыл бұрын
Enakum
@saimithrasahana1517
@saimithrasahana1517 Жыл бұрын
அம்மா தாயே உன் பிள்ளையை இந்த கஷ்டத்தில் இருந்து காத்து ஆசிர்வாதம் செய்ய வேண்டும் ஓம் வாராகி போற்றி ஓம் வாராகி போற்றி ஓம் வாராகி போற்றி ஓம் வாராகி போற்றி 🙏🙏🙏🙏💝🌺🌼🏵️
@user-se2qh5kv7d
@user-se2qh5kv7d 3 ай бұрын
வாராஹி தாயே எனது பெரிய மகனுக்கு மஞ்சள் காமாலை நோய் குணமாக வேண்டும் அவனது கெட்ட பழக்கம் இல்லாது போக வேண்டும் அவனுக்கு நல்ல வாழ்க்கை துணை அமைய வேண்டும் என் பிள்ளைக்கு வாழ்க்கை கொடு தாயே🙏🙏🙏1.4.24
@kandhasamypitchai6056
@kandhasamypitchai6056 2 ай бұрын
ஓம் ஶ்ரீ வாராஹி அம்மன் தாயே சரணம் அம்மா போற்றி போற்றி 🙏🙏🙏🙏🙏
@omsairamomsairam8842
@omsairamomsairam8842 2 жыл бұрын
கடன் பிரச்சனையில் மாட்டிக்கொண்டேன் அம்மா என்னை காப்பாத்துங்கள் அம்மா🙏🙏🙏🙏🙏
@orathurswapnavarahi
@orathurswapnavarahi 2 жыл бұрын
Swapna Varahi amma potri potri Please visit recently built swapna varahi sannidhi in Marundhewarar temple in orathur village .This is 6km from the main road between melmaruvathur and Maduranthakam from the main road.3 women who didn't have children for many years have become pregnant after coming and praying to her. My DP is swapna varahi. My description has gurukal contact details.
@iyyanarappanchannel3446
@iyyanarappanchannel3446 Жыл бұрын
Om varagh ammn potri
@rajiakilan1575
@rajiakilan1575 Жыл бұрын
Ella annoyed parthukolval
@sriamutha5146
@sriamutha5146 Жыл бұрын
அதிசய காரிய சித்தி தாயே ஓம் வாராஹி அம்மனே போற்றி🙏
@indradeviselvanayagam2341
@indradeviselvanayagam2341 2 ай бұрын
ஓம் வாராஹி அன்னையே போற்றி ஓம்பஞ்சமி தாயே போற்றி 🙏🌹🌺🌸🌷
@indradeviselvanayagam2341
@indradeviselvanayagam2341 4 ай бұрын
ஓம் வாராஹி அன்னையே போற்றி ஓம் பஞ்சமிதாயே போற்றி 🙏🌹🌺🌸🌷
@aymlrajsageetha6005
@aymlrajsageetha6005 Жыл бұрын
வாராகி தாயே போற்றி போற்றி இந்த வருடம் அனைவருக்கும் நோய் இல்லாமல் நிம்மதியான வருடமாக இருக்க வேண்டும் அம்மா நீங்கள் தான் துணை🙏🙏🙏🙏🙏
@ashpraentertainment8365
@ashpraentertainment8365 Жыл бұрын
அம்மா தாயே எங்கள் வாழ்க்கையில் நல்லது நடக்க வேண்டும் அம்மா 🙏🙏🙏
@ranijesi8264
@ranijesi8264 8 ай бұрын
அம்மா வராகி தாயே எனக்கு உடல் நிலை சீக்கிரம் சரியாக வேண்டும் 😭😭😭😭🙏🙏🙏🙏🙏🙏
@muragank2245
@muragank2245 3 жыл бұрын
எங்களுக்குத் தாயே சொந்த வீடு வேண்டும் தாயே ஓம் வாராஹி அம்மவெ போற்றி போற்றி போற்றி🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@ApoorvaAudios
@ApoorvaAudios 3 жыл бұрын
Om sakthi
@soundravalli9588
@soundravalli9588 2 жыл бұрын
S
@chinnapandithevar1195
@chinnapandithevar1195 Жыл бұрын
கண்டிப்பா கிடைக்கும் எங்க வீட்டு பிரச்சனைய தீர்த்து தந்தது அம்மா வாராகி அன்னையே போற்றி
@madhubharathi622
@madhubharathi622 Жыл бұрын
Amma vaaragi thaaye en magaluku sondha veedu vaanga vendum thaaye
@saimithrasahana1517
@saimithrasahana1517 Жыл бұрын
அம்மா தாயே எங்களுக்கு இந்த கஷ்டத்தில் இருந்து காத்து ஆசிர்வாதம் செய்ய வேண்டும் ஓம் வாராகி போற்றி 🙏🙏🙏🙏
@indradeviselvanayagam2341
@indradeviselvanayagam2341 3 ай бұрын
ஓம் வாராஹி அன்னையே போற்றி போற்றி ஓம் பஞ்சமிதாயே போற்றி போற்றி 🙏🌹🌺🌸🌼🙏🌹🌺
@dhamayanthim9793
@dhamayanthim9793 2 жыл бұрын
அம்மா என் குடும்பத்தில் உள்ள அனைவர்க்கும் மன நிம்மதி வேண்டும் அம்மா👩
@ranishanmugam6313
@ranishanmugam6313 Жыл бұрын
அம்மா என் னை காப்பாற்றறுங்ஙள் அம்மா.என் எதிரி என் வீட்டில் தான் இருக்கிறாள்.
@manonmaniselvaraj3490
@manonmaniselvaraj3490 Жыл бұрын
ஓம் வராஹி அம்மா🙏 ஓம் வராஹி அம்மா🙏 ஓம் வராஹி அம்மா🙏 ஓம் வராஹி அம்மா🙏 ஓம் வராஹி அம்மா🙏 ஓம் வராஹி அம்மா🙏 ஓம் வராஹி அம்மா🙏
@Pavisdiary07
@Pavisdiary07 Жыл бұрын
🙏🙏🙏
@subashinideepa9638
@subashinideepa9638 2 ай бұрын
ஓம் வாராகி அம்மா போற்றி ஓம் வாராகி அம்மா போற்றி ஓம் வாராகி அம்மா போற்றி ஓம் வாராகி அம்மா போற்றி ஓம் வாராகி அம்மா போற்றி
@indradeviselvanayagam2341
@indradeviselvanayagam2341 4 ай бұрын
ஓம் வாராஹி அன்னையே போற்றி போற்றி வளம் யாவும் தருபவளே போற்றி போற்றி 🙏🌹🌺🌸🌼
@SelvaRaj-hb6if
@SelvaRaj-hb6if 3 жыл бұрын
ஏவல் பில்லி சூனியம் அனைத்து நீக்கி நல்வாழ்வு தரும் ஒரே மந்திரம் ஸ்ரீ வாராகி மந்திரம்
@orathurswapnavarahi
@orathurswapnavarahi 2 жыл бұрын
Swapna Varahi amma potri potri Please visit recently built swapna varahi sannidhi in Marundhewarar temple in orathur village .This is 6km from the main road between melmaruvathur and Maduranthakam from the main road.3 women who didn't have children for many years have become pregnant after coming and praying to her. My DP is swapna varahi. My description has gurukal contact details.
@aymlrajsageetha6005
@aymlrajsageetha6005 Жыл бұрын
அம்மா வரும் புத்தாண்டு அனைவருக்கும் நன்றாக இருக்க வேண்டும் அனைவரும் நோய் இல்லாமல் இருக்க வேண்டும் அம்மா🙏🙏🙏
@-tamiltharavugal7713
@-tamiltharavugal7713 5 ай бұрын
நல்ல எண்ணம்
@-tamiltharavugal7713
@-tamiltharavugal7713 5 ай бұрын
வாழ்க வளமுடன் என்றென்றும் ஆரோக்கியமான மற்றும் பாதுகாப்பான நூற்றாண்டு காலம் எல்லாம் வல்ல இறைவன் திருவருளால் அனைவரும்
@dhivyaasudharsan380
@dhivyaasudharsan380 4 ай бұрын
Vaaragi ammaney yen pennirkku aan kuzhandhai suga prasavamaga nalamaga neengal tharavendum amma un padhamey porltri vaaragi ammaney neeye thunai Amman yen prarthanaiyai niraivetri thara vendum Amma tha dhadthu
@gcubevlogs579
@gcubevlogs579 8 ай бұрын
Varahi amma Enna manichuru un mela unmaya pasam nambika Elam vachirukan sollunele than Enna eluthama pannavaikathu unmaya va un pasam vachirukan en kolazhanthaya papa va kapathu amma 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻pichaya kekaran
@vijayalakshmiviji9194
@vijayalakshmiviji9194 Жыл бұрын
என் வாழ்க்கையில் எவ்வளவு துன்பங்கள் வந்தாலும் என்னோடு துணை நிற்கும் என் வாராஹி தாயே போற்றி🙏🙏🙏
@sundaravadivelkeerthana2945
@sundaravadivelkeerthana2945 Жыл бұрын
1¹111
@rajakumar-ki7uf
@rajakumar-ki7uf Жыл бұрын
super
@lathabalamurugan8411
@lathabalamurugan8411 3 ай бұрын
என் வாழ்க்கையில் எவ்வளவு கஷ்டங்கள் வந்தாலும் துணை நிற்கும் என் தாயே போற்றி போற்றி ஓம் வாராஹி தாயே போற்றி போற்றி
@usharaghu436
@usharaghu436 10 ай бұрын
என் வாழ்க்கையில் அனைத்து கஷ்டங்களையும் நீக்கி நிம்மதி கொடுத்த வெற்றித்தெய்வம் ஸ்ரீவாராஹி அம்மன் 🔱🙏🙏🙏
@Santhosh_254
@Santhosh_254 10 ай бұрын
Neenga vananga aaramucchi evalo naal la munnetram therinjathu ungalukku ?
@muthusiva1266
@muthusiva1266 9 ай бұрын
Amma.varagiamma.nanyelaikudi.enponu.yogadevika 2024.neet.exam.2ndtime.attanpanrama.romba.hardworkPanitu.irukka.intha.yelai.vaitil.porantha.ponnuku.mbbs.patikka.arulpurivai.ammavaragithaiye.
@sambathammasubramaniam7972
@sambathammasubramaniam7972 7 ай бұрын
தாயே வாராகி அம்மா...🙏🏼 நோய்வாய்ப்பட்டு இருக்கும் என் குடும்பத்தினர் அனைவரும் சீக்கிரம் குணமடைய அருள் புரிவாயாக...🙏🏻 வாராகி அம்மா போற்றி போற்றி
@gokul8990
@gokul8990 3 ай бұрын
அம்மா எங்க குடும்பத்திற்கு நீங்க தான் நல்லது பண்ணனும்.நோய் நொடி இல்லாத ஆரோக்கியமான உடல் நிலை மன நிலை நீண்ட ஆயுள் கொடுத்து காப்பாற்று தாயே நாங்கள் அனைவரும் ஒற்றுமையாக வாழ உங்க ஆசிரவாதம் வேணும் அம்மா.🙏
@satheeswaripandiaraja4938
@satheeswaripandiaraja4938 Жыл бұрын
துன்பம் நீங்கி எனக்கும் என் கனவருக்கும்,பிள்ளைகளுக்கும் அப்பாவுக்கும்நீண்ட ஆயுளை கொடு வாராஹி தாயே
@seethalakshmik8529
@seethalakshmik8529 Жыл бұрын
வாராஹி தாயே உன் கருணையே கருணை.என் கவலையை தீர்த்து வைத்த உனக்கு அநேக கோடி நமஸ்காரம். நன்றி தாயே🙏🙏🙏🙏🙏🙏.
@ganesh3401
@ganesh3401 Жыл бұрын
Lmao
@shylajacn3056
@shylajacn3056 Жыл бұрын
Thanks
@sankaranarayanan1821
@sankaranarayanan1821 Жыл бұрын
Nandri Thayer potri
@arulkrishna3692
@arulkrishna3692 4 ай бұрын
ஓம் சியாமளாய வித்மஹி ஹலஹஸ்தாய தீமஹி தந்தோ வாராஹி ப்ரஜோதயாத்❤
@TamilTigers001
@TamilTigers001 4 ай бұрын
வாராஹி தாய் போற்றி🙏⚜️..💐🍊🥥🪻🌻🌹.ஜெய் காளி🔱..ஓம் சக்தி 🔱பராசக்தி📿🙏💐✨️🔯🚩💥
@Gamehammer611
@Gamehammer611 11 ай бұрын
எனக்கு என்றென்றும் துணை நிற்கும் வாராஹி அன்னையே போற்றி போற்றி போற்றி
@ayyanarayyanar6749
@ayyanarayyanar6749 8 ай бұрын
எனக்கு என்றென்றும்துனையாகநிற்பாய்வாராஷிஅம்மாஎன்அம்மாநீயே
@opff7661
@opff7661 2 жыл бұрын
இந்த பாடலை கேட்கும்போது என் கண்களில் இருந்து கண்ணீர் வருகிறது தாயே, நினைத்த உடனே அற்புதம் செய்பவள் தாயே போற்றி😭😭😭
@rajasekarv1083
@rajasekarv1083 Жыл бұрын
.,
@bskumarsvg5161
@bskumarsvg5161 Жыл бұрын
உண்மை
@nirmalarr6641
@nirmalarr6641 Жыл бұрын
எனக்கு இந்த பாடலை கேட்கு பேnது மனம் நிம்மதிய இருக்கு.
@sumathianubaby5550
@sumathianubaby5550 Жыл бұрын
😅😅😅😅😅
@asokanmalathy556
@asokanmalathy556 Жыл бұрын
2:20
@arulkrishna3692
@arulkrishna3692 15 күн бұрын
ஓம் வாராஹி அன்னையே போற்றி போற்றி❤❤❤❤❤
@shanthivenkatshanthivenkat4033
@shanthivenkatshanthivenkat4033 5 ай бұрын
அம்மா தாயே என் புருஷன்100வருஷம் நல்ல முறையில் ஆரோக்யமா வாழனும் நீ தான் மா அருள் தரனும் எங்களுக்கு,
@kumarhari4928
@kumarhari4928 2 жыл бұрын
எங்க வீட்டு பிரச்சினை எல்லாம் சரி ஆக வேண்டும் அம்மா வராஹி ஓம் சக்தி பராசக்தி
@kavithas364
@kavithas364 Жыл бұрын
எதிரிகளை துவம்சம் செய்து என்னை காப்பாற்றுவாய் என் அன்னையே.பெற்றவர்கள் கூட என்னை மறந்துவிட்டார்கள் அன்னையே.நான் அனாதை போல் நிற்கிறேன் அம்மா.என் கணவர்.எங்கள் பிள்ளைகள் ஆயுளுடனும் ஆரோக்கியத்துடனும் இருக்க அருள்வாய் என் அம்மா 🙏🌹🌺🌼💮
@dharcinidharu8383
@dharcinidharu8383 2 ай бұрын
தாயே இந்த உலகில் உள்ள அனைவரும் நன்கு இருக்கனும் தாயே🙏🙏 நான் நல்ல கல்வி பேராலனும் என் அம்மா 🙏🙏🙏
@arulkrishna3692
@arulkrishna3692 Күн бұрын
வாராஹி அன்னையே போற்றி போற்றி ஓம் சியாமளாய வித்மஹே ஹலஹஸ்தாய தீமஹி தந்தோ வாராஹி ப்ரஜோதயாத்❤❤❤
@k.kasthurikasthuri5367
@k.kasthurikasthuri5367 Жыл бұрын
எனது உடல் நலம் பெற வேண்டுகிறேன் அருள்தருவாய் வராகி அன்னையே 🙏
@ragavendhranramakrishnan800
@ragavendhranramakrishnan800 2 жыл бұрын
*ஸ்ரீ வாராஹி அம்மன் 108 போற்றி* ஓம் வாராஹி போற்றி ஓம் சக்தியே போற்றி ஓம் சத்தியமே போற்றி ஓம் ஸாகாமே போற்றி ஓம் புத்தியே போற்றி ஓம் வித்துருவமே போற்றி ஓம் சித்தாந்தி போற்றி ஓம் நாதாந்தி போற்றி ஓம் வேதாந்தி போற்றி ஓம் சின்மயா போற்றி ஓம் ஜெகஜோதி போற்றி ஓம் ஜெகஜனனி போற்றி ஓம் புஷ்பமே போற்றி ஓம் மதிவதனீ போற்றி ஓம் மனோநாசினி போற்றி ஓம் கலை ஞானமே போற்றி ஓம் சமத்துவமே போற்றி ஓம் சம்பத்கரிணி போற்றி ஓம் பனை நீக்கியே போற்றி ஓம் துயர் தீர்ப்பாயே போற்றி ஓம் தேஜஸ் வினி போற்றி ஓம் காம நாசீனி போற்றி ஓம் யகா தேவி போற்றி ஓம் மோட்ச தேவி போற்றி ஓம் நானழிப்பாய் போற்றி ஓம் ஞானவாரினி போற்றி ஓம் தேனானாய் போற்றி ஓம் திகட்டா திருப்பாய் போற்றி ஓம் தேவ கானமே போற்றி ஓம் கோலாகலமே போற்றி ஓம் குதிரை வாகனீ போற்றி ஓம் பன்றி முகத்தாய் போற்றி ஓம் ஆதி வாராஹி போற்றி ஓம் அனாத இரட்சகி போற்றி ஓம் ஆதாரமாவாய் போற்றி ஓம் அகாரழித்தாய் போற்றி ஓம் தேவிக்குதவினாய் போற்றி ஓம் தேவர்க்கும் தேவி போற்றி ஓம் ஜுவாலாமுகி போற்றி ஓம் மாணிக்கவீணோ போற்றி ஓம் மரகதமணியே போற்றி ஓம் மாதங்கி போற்றி ஓம் சியாமளி போற்றி ஓம் வாக்வாராஹி போற்றி ஓம் ஞானக்கேணீ போற்றி ஓம் புஷ்ப பாணீ போற்றி ஓம் பஞ்சமியே போற்றி ஓம் தண்டினியே போற்றி ஓம் சிவாயளி போற்றி ஓம் சிவந்தரூபி போற்றி ஓம் மதனோற்சவமே போற்றி ஓம் ஆத்ம வித்யே போற்றி ஓம் சமயேஸ்ரபி போற்றி ஓம் சங்கீதவாணி போற்றி ஓம் குவளை நிறமே போற்றி ஓம் உலக்கை தரித்தாய் போற்றி ஓம் சர்வ ஜனனீ போற்றி ஓம் மிளாட்பு போற்றி ஓம் காமாட்சி போற்றி ஓம் பிரபஞ்ச ரூபி போற்றி ஓம் முக்கால ஞானி போற்றி ஓம் சர்வ குணாதி போற்றி ஓம் ஆத்ம வயமே போற்றி ஓம் ஆனந்தானந்தமே போற்றி ஓம் நேயமே போற்றி ஓம் வேத ஞானமே போற்றி ஓம் அகந்தையழிப்பாய் போற்றி ஓம் அறிவளிப்பாய் போற்றி ஓம் அடக்கிடும் சக்தியே போற்றி ஓம் கலையுள்ளமே போற்றி ஓம் ஆன்ம ஞானமே போற்றி ஓம் சாட்சியே போற்றி ஓம் ஸ்வப்ன வாராஹி போற்றி ஓம் ஸ்வுந்திர நாயகி போற்றி ஓம் மரணமழிப்பாய் போற்றி ஓம் ஹிருதய வாகீனி போற்றி ஓம் ஹிமாசல தேவி போற்றி ஓம் நாத நாமக்கிரியே போற்றி ஓம் உருகும் கோடியே போற்றி ஓம் உலுக்கும் மோகினி போற்றி ஓம் உயிரின் உயிரே போற்றி ஓம் உறவினூற்றே போற்றி ஓம் உலகமானாய் போற்றி ஓம் வித்யாதேவி போற்றி ஓம் சித்த வாகினீ போற்றி ஓம் சிந்தை நிறைந்தாய் போற்றி ஓம் இலயமாவாய் போற்றி ஓம் கல்யாணி போற்றி ஓம் பரஞ்சோதி போற்றி ஓம் பரப்பிரஹ்மி போற்றி ஓம் பிரகாச ஜோதி போற்றி ஓம் யுவன காந்தீ போற்றி ஓம் மௌன தவமே போற்றி ஓம் மேதினி நடத்துவாய் போற்றி ஓம் நவரத்ன மாளிகா போற்றி ஓம் துக்க நாசினீ போற்றி ஓம் குண்டலினீ போற்றி ஓம் குவலய மேனி போற்றி ஓம் வீணைஒலி யே போற்றி ஓம் வெற்றி முகமே போற்றி ஓம் சூதினையழிப்பாய் போற்றி ஓம் சூழ்ச்சி மாற்றுவாய் போற்றி ஓம் அண்ட பேரண்டமே போற்றி ஓம் சகல மறிவாய் போற்றி ஓம் சம்பத் வழங்குவாய் போற்றி ஓம் நோயற்ற வாழ்வளிப்பாய் போற்றி ஓம் நோன்புருக்கு வருவாய் போற்றி ஓம் வாராஹி பதமே போற்றி
@krishnankrishnan4740
@krishnankrishnan4740 2 жыл бұрын
Very nice
@sabrishdeepak9027
@sabrishdeepak9027 Жыл бұрын
அருமை
@kunisairavichandran8348
@kunisairavichandran8348 Жыл бұрын
Ji
@meenalosini2721
@meenalosini2721 7 ай бұрын
Ohm varahi ammane potri potri potri 🙏🙏🙏 ohm kara nayakiye potri potri potri 🙏🙏🙏 en pachami ammaiye potri potri potri 🙏🙏🙏 varahi ammaiye potri potri potri vazham tharuvaye potri potri potri 🙏🙏🙏 varahi annaiye potri potri potri en manam yavum irupavale potri potri potri 🙏🙏🙏 enaku nalla kungumam tharuvale varahi potri potri potri 🙏🙏🙏 en bayathai pokkungal ammaiye potri potri potri 🙏🙏🙏enkitta ketta shakthi varama pathukonga amma varahi enkitta irunthu ketta shakthi nerantharama pokkungal amma enkitta kuda neranga vidama antha ketta shakthi anupirunga amma entha sammiyoda kovamum en mela varama pathunga amma en appavai,en ammavai, en annavai, ennai ,en vamsathai ,en appavin vamsathai kapathunga amma en panchami ammaiye potri potri potri🙏🙏🙏 ohm srim kirim kilim varahi thevyai namaha 🙏🙏🙏 ohm ugrarubaya vidhmahe hala hasthaya dheemahi thanno varahi prochothayath🙏🙏🙏 ohm shyamalaiyai vidhmahe hala hasthaya dheemahi thanno varahi prochothayath 🙏🙏🙏
@ashwinrk3787
@ashwinrk3787 13 күн бұрын
Om sakthi para sakthi varahi amma nengatha thonaiya irukkanum ellarukkum nallathe nadakkanum amma 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
@venniladhanasekaran7072
@venniladhanasekaran7072 2 жыл бұрын
Amma jagah matha உலக மக்கள் அனைவரும் நலமாக இருக்க asirvathiyungal தாயே வாராஹி உங்கள் அன்பு கருனைக்கு kodanakodi நன்றி தாயே.🌹🌹🙏🙏
@prabhakaran9714
@prabhakaran9714 3 жыл бұрын
வாராஹி அன்னையே போற்றி போற்றி. வளம் யாவும் தருபவளே போற்றி போற்றி 🙇🙇🙇🙇🙇
@ksaraswathi9557
@ksaraswathi9557 14 күн бұрын
வாராஹி தாயே போற்றி போற்றி அம்மா அம்மா
@indirabaskaran8777
@indirabaskaran8777 3 жыл бұрын
என் உடல் ஆரோக்கியம் பெற வேண்டுகிறேன் தாயே பஞ்சமி பைரவியே போற்றி போற்றி
@legendshaveit12
@legendshaveit12 2 жыл бұрын
ஓம் வாராஹி தாயே போற்றி என் குடும்பம் நானும் எதிரிகள் முன்னாள் வாழ்ந்துக்காட்ட வேண்டும் அதற்கு நீ தான் எல்லா வகையிலும் வழிக்காட்ட வேண்டும்
@kumarmalliga8793
@kumarmalliga8793 4 ай бұрын
ஓம் சக்தி வாராஹி தாயே த௩்களின் மேலான க௫ணை அ௫ளால் இக்கட்டான சூழ்நிலையில் இருந்து என்னை விடுவித்து மகிழ்ச்சியான வாழ்க்கை தந்து௫ளா வேண்டும் தாயே போற்றி🙏 போற்றி🙏 போற்றி🙏
@gcubevlogs579
@gcubevlogs579 4 ай бұрын
Varahi Amma papava batharama pathukoo amma kenji pichaya kekaran avaluku romba naala udambu sari ila ne than kaapathanum amma avalum un Peru mansara sollura amma Entha kasthamum❤ varama papava pathukoo amma Mansala na romba noonthu poi irukan Amma kenji kekaran amma 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@adminloto7162
@adminloto7162 2 жыл бұрын
வாராஹி அண்ணையே போற்றி போற்றி என் அண்ணன் குடும்பத்தை எந்த பிரச்சினைகளும் துன்பங்களும் நீக்கி அருள வேண்டுகிறேன் நன்றி வாழ்க வளமுடன் நலமுடன்
@p.muthukumar8303
@p.muthukumar8303 3 жыл бұрын
என்றும் எப்பொழுதும் வாராகி அம்மா..... உன் அன்பிற்கு...
@LakshmiG-iz3hv
@LakshmiG-iz3hv 17 күн бұрын
அம்மா வாராஹித்தாயே. சரணம் அம்மா சில நாட்களாக. மனதிற்கு சங்கடமாக உள்ளது தீர்த்துவைப்பாய் தாயே வாராஹித்தாயே உன் திருவடிகள் சரணம்
@villageravi3592
@villageravi3592 2 ай бұрын
பாடல் வரிகள் பார்த்து கேட்டு கண்ணீரே வந்து விட்டது... 🙏 ஓம் வாராஹி ஜெய் வாராஹி அம்மா போற்றி.. 🙏
@jayanthisuresh100
@jayanthisuresh100 2 жыл бұрын
பாடலின் இறுதியில் ஐயா குரலில் வராகி அன்னையே போற்றி என்பது மிகவும் இனிமை!
@orathurswapnavarahi
@orathurswapnavarahi 2 жыл бұрын
Swapna Varahi amma potri potri Please visit recently built swapna varahi sannidhi in Marundhewarar temple in orathur village .This is 6km from the main road between melmaruvathur and Maduranthakam from the main road.3 women who didn't have children for many years have become pregnant after coming and praying to her. My DP is swapna varahi. My description has gurukal contact details.
@vasuram9683
@vasuram9683 3 жыл бұрын
எனது உடல் நலம் பெற அன்னையே அருள்வாய் வாராகி தாயே.
@manjuraja7977
@manjuraja7977 2 жыл бұрын
வாழ்க வளமுடன் நலமுடன்
@manousha7492
@manousha7492 2 жыл бұрын
Om sowbhagya varaheye namaha
@rkmohan9640
@rkmohan9640 6 ай бұрын
Varahi Amma nengale enkitta vandhu irukinha nanri Amma eni nalladhe nadakanum Amma thaye potri potri potri 🙏🏻🙏🏻🙏🏻🙇🏻‍♀️👶👶🙇👨‍👩‍👧‍👧👨‍👩‍👧‍👧
@bhuvaneswarig977
@bhuvaneswarig977 2 ай бұрын
என் மகன் பரத்சூரியாவின் திருமணம் விரைவில் நடக்க அருள்புரிய வேண்டுகிறேன் தாயே
@paramasivam4090
@paramasivam4090 Жыл бұрын
கடன் பிரச்சினை சீக்கிரம் சரி செய்யனும் அம்மா எங்களுக்கு வந்த பிரச்சினை சரியாரினும் என் தம்பி சீக்கிரம் சரியாகி வரனும் வாராஹி தாயே போற்றி 🙏🥥🙏🙏🥥
@Vijiparaman
@Vijiparaman Жыл бұрын
வாராஹி.தாயே.அம்மாஇந்தபாடல்கண்ணிர்வரும்.தாயே.என்கணவர்.குடியமருந்துஇருக்குனூம்தாயேநல்லபடியாஇருக்குனும்அம்மா.வாராஹிதாயே😭
@dhamayanthim9793
@dhamayanthim9793 3 жыл бұрын
என் இடத்தில் இருக்கும் கெட்ட குணங்கள் அனைத்து ம் வேறோடு அழிய வேண்டும் அம்மா நல்ல குணங்கள் வளர அருள் புரய வேண்டும் அம்மா
@ApoorvaAudios
@ApoorvaAudios 3 жыл бұрын
Om sakthi
@gcubevlogs579
@gcubevlogs579 5 ай бұрын
Varahi Amma papava batharama pathukoo kenjikekaran amma ava than en uyir amma ne than avala pathukanum ungala nambi than Amma viduran kenji kekaran pichaya kekaran 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@gokilak4529
@gokilak4529 3 жыл бұрын
நான் தினமும் இந்தபாடலை கேக்கிரோன் மனசு நிம்மதியக உள்ளது 🙏🙏
@nivashff7476
@nivashff7476 3 жыл бұрын
🙏🙏🙏
@ramachandrahanuman148
@ramachandrahanuman148 3 жыл бұрын
Enakum
@dossm8367
@dossm8367 3 жыл бұрын
O ,,,
@umamanohar6003
@umamanohar6003 3 жыл бұрын
Àa-!!!!°---------°°°-°-°-----------------°------°------------------------------°°----------------°°°°°----°-°°°-°°--°`pp 1
@umamanohar6003
@umamanohar6003 3 жыл бұрын
@@ramachandrahanuman148 AAAAAAAAAAAaQq
@ramakrishnanraja8599
@ramakrishnanraja8599 3 жыл бұрын
என் கால்வலி நீங்கி நடக்க அருள் புரிவாய் தாயே உன் தரிசனம் காண வேண்டும் அம்மா என் நோய்கள் தீர அருள் புரிவாய் வராஹி அன்னையே போற்றி போற்றி
@ApoorvaAudios
@ApoorvaAudios 3 жыл бұрын
OMSAKTHI
@positivethoughts8204
@positivethoughts8204 3 жыл бұрын
Kandipa Amma thunai erupaanga🙏🙏🙏🙏🙏
@gcubevlogs579
@gcubevlogs579 4 ай бұрын
Varahi Amma kapathu papava batharama pathukoo Mansu sari ila kenji kekaran mansa kapathu Enaku nalathu pannu na romba kastha pathu than inimel vanthu Enna kapathu amma kenji kekaran 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻papa than mukiyam avala batharama pathukooo
@indradeviselvanayagam2341
@indradeviselvanayagam2341 4 ай бұрын
ஓம் வாராஹி அன்னையே போற்றி போற்றி என் கணவரின் கடனை தீர்த்து எனக்கு நிம்மதிய தா தாயே 🙏🌹🌺🌸🌷
@kaliyamoorthym6904
@kaliyamoorthym6904 4 жыл бұрын
ஓம் நமோ வராஹி தேவியே.போற்றிபோற்றி கடன் நோய் தீர.அருள்தருவாய்.மகாதேவியேஆதிவராஹிஅன்னையேபோற்றிபோற்றி
@suthag3301
@suthag3301 3 жыл бұрын
என் மனதில் உள்ள எதிர்மறை எண்ணங்கள் நீங்கி நல்ல எண்ணங்கள் வளர வேண்டும் தாயே....
@sivakumar-ls5xi
@sivakumar-ls5xi 2 жыл бұрын
En manathil ulla ethirmarai ennangalai neengi.nalla ennangalai tharuvai thayae.
@balasubramanianjeyanthi6421
@balasubramanianjeyanthi6421 2 жыл бұрын
Very powerful mantra...Varahi Ammaiye Potri Potri Potri..
@DivyaBharathi-dr2tx
@DivyaBharathi-dr2tx 2 жыл бұрын
@@balasubramanianjeyanthi6421 I
@muruganac8832
@muruganac8832 2 жыл бұрын
Ennakkum
@tamilmahi8744
@tamilmahi8744 2 жыл бұрын
enakum than valavaye pudikala
@User_00_77
@User_00_77 6 ай бұрын
ஓம் வாராஹி தாயே எங்களுக்கு வழக்கில் வெற்றியை விரைவில் அருள்வாய் அம்மா.
@ramansai2343
@ramansai2343 7 ай бұрын
Amma varagi thayea en pillainga rendu perum nalla padikanum avanga future nalla irukanum om varagi thayea potri potri
@shanthiganesan4283
@shanthiganesan4283 Жыл бұрын
வாராஹி அன்னையே போற்றி🙏🙏
@k.v.chinnaswaamyrajaa3455
@k.v.chinnaswaamyrajaa3455 3 жыл бұрын
ஓம் சக்தி வாராகி அம்மா சரணம் ஆனந்தமான தரிசனம் மெய் சிலிர்க்க வைக்கும் அஷ்டோத்திரம்
@jayaramanjayaraman4550
@jayaramanjayaraman4550 3 жыл бұрын
Ammave thunai
@rajagopalr485
@rajagopalr485 2 жыл бұрын
வாராஹி அன்னையே துணை
@gcubevlogs579
@gcubevlogs579 4 ай бұрын
Amma varahai amma papava batharama pathukooo en uyir amma Ava than romba.bayama iruku Amma neenga than Amma papava pathukanum en valazhaka pichai poodu amma 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@ManiyaaManiyaa
@ManiyaaManiyaa 10 күн бұрын
Om namoh varahi Amma thunai enakum ennode kudubathukum 🙏🙏🙏
@meenakshi3504
@meenakshi3504 3 жыл бұрын
இந்த அற்புதமான பாடலை பகிற்ததுக்கு நன்றி ஐயா.என் மகள் தினமும் இப்பாடலை பாடுகிறால்.
ПРОВЕРИЛ АРБУЗЫ #shorts
00:34
Паша Осадчий
Рет қаралды 5 МЛН
Double Stacked Pizza @Lionfield @ChefRush
00:33
albert_cancook
Рет қаралды 46 МЛН
Эффект Карбонаро и нестандартная коробка
01:00
История одного вокалиста
Рет қаралды 8 МЛН
LISA - ROCKSTAR (Official Music Video)
2:48
LLOUD Official
Рет қаралды 119 МЛН
akimmmich (feat. Turar) - UMYTTYŃ BA?| official lyric video
2:54
akimmmich
Рет қаралды 2,9 МЛН
BABYMONSTER - ‘FOREVER’ M/V
3:54
BABYMONSTER
Рет қаралды 81 МЛН
Nurmuhammed Jaqyp  - Nasini el donya (cover)
2:57
Nurmuhammed Jaqyp
Рет қаралды 144 М.
지민 (Jimin) 'Who' Official MV
3:28
HYBE LABELS
Рет қаралды 12 МЛН