உங்களின் சான்று அனைத்து விவசாயிகளுக்கும் தேவை | Farmers testimonial videos collection

  Рет қаралды 3,573

Vivasaya Pokkisham

Vivasaya Pokkisham

6 ай бұрын

#farmerstestimonial #farmers #farmersfeedback #paddy #agrirajesh #paddycrops #fertilizers #pesticides #rice

Пікірлер: 51
@lashmananj9868
@lashmananj9868 6 ай бұрын
வணக்கம் ராஜேஷ் சார் நான் காஞ்சிபுரம்மாவட்டம் நான் சென்னையில் டிரைவராக பனிசெய்தேன் எனக்கு விவசாயத்தின் மீது ஆர்வம் அதற்காக நிறைய தேடினேன் அப்போது கிடைத்ததுதான் உங்கள் விவசாயபொக்கிஷ்சம் சேனல் உங்கள் வீடியோக்களை பார்த்தாலே போதும் யார் வேண்டுமானாலும் விவசாயம் செய்யலாம் எனக்கும் தைரியம் வந்தது நான் கிராமத்திற்க்குவந்து விவசாயம் செய்தபோதும் யூரியா சூப்பர் வேம் போடும்போது எல்லோரும் கிண்டலாக பேசினர் அவர்கலே விளைச்சளை பார்த்து ஆச்சர்யப்பட்டனர் இப்போது எங்கள் ஊரில் உள்ள பெரும்பாலர் சூப்பருக்கு மாறிவிட்டனர் நான் முதன் முதல் பயிர் செய்தபோதே ஏக்கருக்கு 80 கிலோ 34 மூட்டை அருவடை செய்தேன் அதற்கு காரணம் நீங்கள்தான் எப்போது போன் செய்தாலும் தவிர்காமல் ஆலோசனை சொல்லும் தங்கலுக்கு நன்றி என்ற ஒருசொல் போதாது
@YoungFarmerTN25
@YoungFarmerTN25 6 ай бұрын
நான் தங்களுடைய ஆலோசனைப்படி நெற்பயிர் ஒரு ஹெக்டேர் அளவில் சாகுபடி செய்துள்ளேன் . குறைந்த செலவில் அதிக முன்னேற்றம் . அவற்றை step by step புகைப்படம் மற்றும் video பதிவு செய்துள்ளேன் அறுவடை முடிந்ததும் முழு புகைப்படம் மற்றும் காணொளியை இணைத்து என்னுடைய அனுபவத்தையும் அனுப்புகிறேன் . தங்களுடைய பதிவுகள் எனக்கு மிகவும் பயனுள்ளதாக அமைத்தது .நன்றி 🎉
@justindiraviams1185
@justindiraviams1185 6 ай бұрын
தங்களின் ஆலோசனை படி கடந்த இரண்டு ஆண்டுகளாக நெல் பயிர்செய்கின்றேன் குறிப்பாக மருந்துகள் நல்ல புரிதலை தந்துள்ளது நன்றி சார் திண்டுக்கல் மாவட்டம்
@vivasayapokkisham
@vivasayapokkisham 6 ай бұрын
மிக்க நன்றி
@calvinjose7878
@calvinjose7878 6 ай бұрын
Ok Sir. Tks. Kumar v.pet
@mvvmadhavan6691
@mvvmadhavan6691 6 ай бұрын
❤ really super brother
@vivasayapokkisham
@vivasayapokkisham 6 ай бұрын
Thank you so much
@bavaidappadi5316
@bavaidappadi5316 6 ай бұрын
ஐயா வணக்கம், தங்கள் ஆலோசனைப்படி நெல் நடவு நட்டு தற்போது அறுவடைக்கு பயிர் காத்திருக்கிறது, போன வருடமும் நெல் சாகுபடி உங்கள் ஆலோசனைகளை பின்பற்றி பயிர் செய்தேன் நல்ல மகசூல் ஈட்டினேன், ஐயா திரு ராஜேஷ் அவர்களுக்கு மனமார்ந்த நன்றிகள், பாவா எடப்பாடி சேலம் மாவட்டம்.
@selvinirmal195
@selvinirmal195 6 ай бұрын
வணக்கம் சார் பரங்கிக்காய் பூசணிக்காய் விவசாயம் பற்றி வீடியோ போடவும் சார்
@vairavelsithan2703
@vairavelsithan2703 6 ай бұрын
நான் கடந்த நான்கு நாளாக உங்கள் வீடியோ பார்க்கிறேன் என் தந்தைக்கு பிறகு சிறு நெல் விவசாயம் 40 செண்ட் நடவு பார்க்க ஆரம்பித்து உள்ளேன் கண்டிப்பாக போட்டோ எடுத்து தங்களுக்கு அனுப்புவேன் தங்களுக்கு மிக்க நன்றி மதுரை மாவட்டம்
@saravanakumarr2677
@saravanakumarr2677 6 ай бұрын
உங்களுக்கு முதல்ல நன்றி மற்றும் வாழ்த்துக்கள் தான் அதிகம் fetback வரும்
@atmpradeep7907
@atmpradeep7907 6 ай бұрын
Advance congrats for upcoming 100k subscribers @rajesh sir, என் தந்தைக்குப் பிறகு கடந்த இரண்டு ஆண்டுகளாக விவசாயம் செய்து கொண்டு வருகிறேன் நெல் விவசாயத்தை நாள் கணக்கிட்டு நீங்கள் சொல்லும் நாள் கணக்கில் அதற்கு தேவையான உரங்களும் மற்றும் spray மருந்துகளும் பயன் பற்றி மற்றும் பின்பற்றி வருகிறேன் நல்ல விவசாயம் நல்ல மகசூல் பெறுகிறேன் , உங்களது உதவி வருகின்ற இளைய விவசாயிகளுக்கு இன்றியமையாதது நன்றிகள் உடன் ~Pradeepkumar.
@thirumalaiswamy3982
@thirumalaiswamy3982 6 ай бұрын
Super Sir! நீங்க சொன்ன படியே PHYTOSIL போட்டு....... நல்ல விளைச்சல்..... Thank you Sir !!
@viswa1218
@viswa1218 6 ай бұрын
Super sir🥰🎉❤
@user-ov9we8ho3i
@user-ov9we8ho3i 6 ай бұрын
Mahadan 09:27:18 video podunga sir
@d-46-k.karthik5
@d-46-k.karthik5 3 ай бұрын
வணக்கம் நான் கடலைக்கு 60 நாள் ஆகி முத்துரத்துக்கு மருந்து ( froot energy) கேட்டேன் எனக்கு அந்த கடைக்காரர் contaf நல்லா முத்தும்னு கொடுத்தார் அது systemic fungicide மருந்துன்னு வீட்டுக்கு வந்துதான் பார்த்தேன் அவரு காண்டாப் நல்லாருக்கும் னு எப்டி தெலிவா சொன்னாரு🤔❓⁉️ reply sir please .
@gomathi5139
@gomathi5139 6 ай бұрын
Good
@feenixtgthamilan4476
@feenixtgthamilan4476 6 ай бұрын
ok pro na villuppuram mavattam pro neenga sonna muraila na nel nadavu sancha pro nalla than irukku pro mekka nanry
@spmtsairam
@spmtsairam 6 ай бұрын
Best Guide for the farmers #rajesh Thakkali valarpu pathi video poduga anna.
@lalitharasavel599
@lalitharasavel599 6 ай бұрын
நா வேர்க்கடலை போட்டு விட்டு ஒன்பதாவது நாள் மழை நேர்ல முழுகிப் போச்சு இரண்டு நாள் கழிச்சு செடி முளைச்சிருக்கு ஆனா செடி சாகற மாதிரி இருக்கு இதுக்கு என்ன பண்ணலாம் கொஞ்சம் சொல்லுங்க அண்ணா கொஞ்சம்
@pp-hi2yd
@pp-hi2yd 6 ай бұрын
Okay sir
@TN25_vivasayi005
@TN25_vivasayi005 5 ай бұрын
அண்ணா ADT 37 உரம் இடுதல்.. பராமரிப்பு பற்றி சொல்லுங்க... நாளை கை நடவு செய்ய போகிறேன்.. அடி உரம் போடலாமா... கொஞ்சம் சொல்லுங்க அண்ணா..
@TN25_vivasayi005
@TN25_vivasayi005 5 ай бұрын
குண்டு நெல் அண்ணா..
@arulmani5724
@arulmani5724 6 ай бұрын
Ok bro
@ganesamoorthi1907
@ganesamoorthi1907 6 ай бұрын
வணக்கம் நான் Super Ammn நெல் நேற்று தான் நடவு நட்டு முடிந்தது நிங்கள் சொன்ன உரம் மற்றும் மருந்துகளை மட்டும் use பன்ன போகிரேன் மற்றும் கண்டிபாக feedback உங்கள் Whatsapp அனுப்புகிரேன் மற்றும் உங்கள் பதிவு எனக்கு மிகவும் பயன் உள்ளதாக இருக்கின்றது நன்றி
@arun.n2804
@arun.n2804 6 ай бұрын
Paruthi vivasayam pathi podunga
@dillik8566
@dillik8566 6 ай бұрын
சுரைக்காய் வளர்ப்பு பற்றி ஒரு காணொளி போடுங்க அண்ணா
@j.ramesh2315
@j.ramesh2315 6 ай бұрын
🎉
@sivakumar-xe4lw
@sivakumar-xe4lw 6 ай бұрын
Ok
@mponnusamy904
@mponnusamy904 6 ай бұрын
Bro nenga sonnathu nelluku super reslet bro thanks from perambalur (dt)
@Malarvizhi.
@Malarvizhi. 6 ай бұрын
Enna follow panninga .marunthu adikkaratha bro
@mponnusamy904
@mponnusamy904 6 ай бұрын
Uram and marunthu
@Malarvizhi.
@Malarvizhi. 6 ай бұрын
Ninga entha ooru
@Malarvizhi.
@Malarvizhi. 6 ай бұрын
Am Perambalur.
@kolanjinathan6308
@kolanjinathan6308 6 ай бұрын
நிலக்கடலைக்கு ஒரு விடியோ பதிவு தேவை சார்
@RamKumar-ce4fp
@RamKumar-ce4fp 6 ай бұрын
Saafilizer pathii video pannunga broo🎉
@yuvarajyuva8986
@yuvarajyuva8986 6 ай бұрын
Watermelon pathi video podunga bro
@teejaynaveen
@teejaynaveen 6 ай бұрын
Cartap sp and corogen combination sonningala athu rendum price athigama iruku sir ithuku alternative va corogen + lamdacyclothirine combination kodukum pothu.. Nalla result iruku sir... Lambda ella insects ah yum close panniduthu
@poyyamozhik4540
@poyyamozhik4540 6 ай бұрын
Corogen இதனுடன் வேறு எதையும் சேர்க்க தேவையில்லை.. சரியான சமயத்தில் பயன்படுத்தினால்...
@vijayakumark2856
@vijayakumark2856 6 ай бұрын
சார் வணக்கம் நீங்க சொல்கின்ர மருந்து தவர வேரமருந்து போடுவதில்லை நல்ல பலன்கிடைக்கிரது நன்றி சார்
@aruljothi2895
@aruljothi2895 6 ай бұрын
😊sir you said put enough fertiliser but it is not suitable for new varities
@feenixtgthamilan4476
@feenixtgthamilan4476 6 ай бұрын
yannoda name Tholkappiyan
@sathianathanulaganathan8204
@sathianathanulaganathan8204 6 ай бұрын
சார் நீங்கள் சொன்ன முறையிலேயே விவசாயம் செய்து வருகிறேன்.ஆனால் தற்சமயம் நெல் கதிரில் கருப்பு நெல் அதிகமாக வருகிறது| என்ன காரணம் .பாதிப்பு அதிகம்
@poyyamozhik4540
@poyyamozhik4540 6 ай бұрын
பல காணொளிகள் வருகின்றன. உங்கள் நிலத்திற்கு தகுந்தால்போல் நீங்களே முடிவு எடுங்கள்.
@syedmohammedayubkhan
@syedmohammedayubkhan 6 ай бұрын
Sir, your mobile number
@vivasayapokkisham
@vivasayapokkisham 6 ай бұрын
8870716680
@kalaisathya5948
@kalaisathya5948 6 ай бұрын
Okay sir
@sundaravadivelushanmugam8731
@sundaravadivelushanmugam8731 6 ай бұрын
Ok bro
@NijamNijam-zb5kg
@NijamNijam-zb5kg 6 ай бұрын
Ok
ТАМАЕВ УНИЧТОЖИЛ CLS ВЕНГАЛБИ! Конфликт с Ахмедом?!
25:37
ОСКАР ИСПОРТИЛ ДЖОНИ ЖИЗНЬ 😢 @lenta_com
01:01
마시멜로우로 체감되는 요즘 물가
00:20
진영민yeongmin
Рет қаралды 21 МЛН
Сколько реально стоит ПК Величайшего?
0:37
Mastering Picture Editing: Zoom Tools Tutorial
0:52
Photoo Edit
Рет қаралды 507 М.
Battery  low 🔋 🪫
0:10
dednahype
Рет қаралды 2,8 МЛН
Choose a phone for your mom
0:20
ChooseGift
Рет қаралды 7 МЛН