ஆறு மனமே Aaru Maname Song Color

  Рет қаралды 6,884,098

Midia Music

Midia Music

Жыл бұрын

ஆறு மனமே Aaru Maname Lyrics in Tamil from Aandavan Kattalai (1964)
Aaru Maname Lyrics in Tamil. ஆறு மனமே - பாடல் வரிகள், Aaru Maname song is from Aandavan Kattalai 1964. The Movie Star Cast is Sivaji Ganesan and Devika. Singer of Aaru Maname is T.M. Soundararajan. Lyrics are written by Kannadasan. Music is given by M.S. Viswanathan. Aaru Maname Lyrics in English
Song : Aaru Maname
Movie/Album Name : Aandavan Kattalai 1964
Star Cast : Sivaji Ganesan and Devika
Singer : T.M. Soundararajan
Music Composed by : M.S. Viswanathan
Lyrics written by : Kannadasan
Aaru Maname Song Lyrics in Tamil (Aandavan Kattalai 1964)
Aaru Maname Lyrics in Tamil :
ஆறு மனமே
ஆறு அந்த ஆண்டவன்
கட்டளை ஆறு (2)
சேர்ந்து மனிதன்
வாழும் வகைக்கு
தெய்வத்தின் கட்டளை
ஆறு (2)
ஆறு மனமே
ஆறு அந்த ஆண்டவன்
கட்டளை ஆறு
ஒன்றே சொல்வார்
ஒன்றே செய்வார் உள்ளத்தில்
உள்ளது அமைதி இன்பத்தில்
துன்பம் துன்பத்தில் இன்பம்
இறைவன் வகுத்த நியதி (2)
சொல்லுக்கு
செய்கை பொன்னாகும்
வரும் துன்பத்தில் இன்பம்
பத்தாகும் (2)
இந்த இரண்டு
கட்டளை அறிந்த மனதில்
எல்லா நன்மையும்
உண்டாகும் (2)
ஆறு மனமே
ஆறு அந்த ஆண்டவன்
கட்டளை ஆறு (2)
உண்மையைச்
சொல்லி நன்மையைச்
செய்தால் உலகம்
உன்னிடம் மயங்கும்
நிலை உயரும்
போது பணிவு கொண்டால்
உயிர்கள் உன்னை
வணங்கும் (2)
உண்மை என்பது அன்பாகும் பெரும் பணிவு
என்பது பண்பாகும் (2)
இந்த நான்கு
கட்டளை அறிந்த மனதில்
எல்லா நன்மையும்
உண்டாகும் (2)
ஆறு மனமே
ஆறு அந்த ஆண்டவன்
கட்டளை ஆறு (2)
ஆசை கோபம்
களவு கொள்பவன்
பேசத்தெரிந்த மிருகம்
அன்பு நன்றி
கருணை கொண்டவன்
மனித வடிவில் தெய்வம்
இதில் மிருகம்
என்பது கள்ள மனம்
உயர் தெய்வம் என்பது
பிள்ளை மனம்
இந்த ஆறு
கட்டளை அறிந்த
மனது
ஆண்டவன் வாழும்
வெள்ளை மனம் (2)
ஆறு மனமே
ஆறு அந்த ஆண்டவன்
கட்டளை ஆறு
சேர்ந்து மனிதன்
வாழும் வகைக்கு
தெய்வத்தின் கட்டளை
ஆறு (2)
ஆறு மனமே
ஆறு அந்த ஆண்டவன்
கட்டளை ஆறு
Aaru Maname Lyrics in English :
Aaru manamae
Aaru andha aandavan
Kattalai aaru (2)
Sernthu manithan
Vaazhum vagaiku
Deivathin kattalai aaru (2)
Aaru manamae
Aaru andha aandavan
Kattalai aaru
Ondrae solvaar
Ondrae seivaar ullathil
Ullathu amaithi inbathil
Thunbam thunbathil inbam
Iraivan vagutha niyathi (2)
Solluku seigai
Ponnaagum varum
Thunbathil inbam pattagum (2)
Indha irandu
Kattalai arintha manathil
Ella nanmaiyum undaagum (2)
Aaru manamae
Aaru andha aandavan
Kattalai aaru (2)
Unmaiyai solli
Nanmaiyai seithaal
Ulagam unnidam mayangum
Nilai uyarumbothu
Panivu kondaal uyirgal
Unnai vanangum (2)
Unmai
Enbathu anbagumPerum panivu
Enbathu panbagum (2)
Indha naanku
Kattalai arintha manathil
Ella nanmaiyum undaagum (2)
Aaru manamae
Aaru andha aandavan
Kattalai aaru (2)
Aasai kobam
Kalavu kolbavan pesa
Therintha mirugam
Anbu nandri
Karunai kondavan
Manitha vadivil deivam
Idhil mirugam
Enbathu kalla manam
Uyar deivam enbathu
Pillai manam
Indha aaru
Kattalai arintha manathu
Aandavan vaazhum
Vellai manam (2)
Aaru manamae
Aaru andha aandavan
Kattalai aaru
Sernthu manithan
Vaazhum vagaiku
Deivathin kattalai aaru (2)
Aaru manamae
Aaru andha aandavan
Kattalai aaru

Пікірлер: 535
@BalakrishnanS-xr4md
@BalakrishnanS-xr4md Ай бұрын
எவ்வளவு நல்லொழுக்கம் ஒரே தமிழ் பாடலில் ❤🎉
@romankanna283
@romankanna283 2 ай бұрын
ஆசை கோவம் களவு கொள்பவன் பேசத் தெரிந்த மிருகம் கவிஞர் கண்ணதாசன் பற்றி என்ன சொல்றதுன்னு தெரியல....கடவுள் கொடுத்த பொக்கிஷம் கண்ணதாசன் 💯🔥😍
@MadasamySamy-pp7yc
@MadasamySamy-pp7yc 15 күн бұрын
0:16
@MasalamaniMeto-ru6nd
@MasalamaniMeto-ru6nd 9 күн бұрын
I ii uk ok kmoo😮😅i 0:41 0:47 0:49 0:51 0:53 0:54 😢😢😅😅😅😮y😢🎉🎉🎉😢😮😮😮​@@MadasamySamy-pp7yc
@user-oz6bl5su2j
@user-oz6bl5su2j 7 күн бұрын
3:51 ​@@MadasamySamy-pp7yc
@user-oz6bl5su2j
@user-oz6bl5su2j 7 күн бұрын
4:17 4:20 4:22 4:22
@ganesanpolice7944
@ganesanpolice7944 Ай бұрын
மாமனிதர் மாமேதை சிவாஜி ஐயா மறைந்தாலும் அவர் என்றும் இப்பாடல் மூலம் எல்லோருடைய மனதிலும் இறைவனாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்
@santhanalakshmi6030
@santhanalakshmi6030 17 күн бұрын
பிறர் உயர்வினிலே உனக்கு இருக்கும் இன்பம் இவை அனைத்துமே இருப்பது தான் தெய்வம்
@neethirajanneethiselvan5859
@neethirajanneethiselvan5859 9 ай бұрын
எத்தனை அருமையான எழிமையான அறிவுரை. கவியரசர் கவியரசர் தான். நிச்சயம் கடவுள் அருள் பெற்றவர்
@ponnuraj1249
@ponnuraj1249 Жыл бұрын
கவிஞர் கண்ணதாசன் எழுதிய இந்த பாடல் மிகவும் நல்ல.பாடல் நடிகர் திலகம் நடிப்பில் உயர்ந்த வர் இப்பாடலில்.என்றும் மறக்க முடியாத கருத்துக்கள் உள்ளன.
@kalyanasundaramk2652
@kalyanasundaramk2652 3 ай бұрын
ஆறு மனமே ஆறு அந்த ஆண்டவன் கட்டளை ஆறு தேர்ந்து மனிதன் வாழும் வகைக்கு தெய்வத்தின் கட்டளை ஆறு தெய்வத்தின் கட்டளை ஆறு ஒன்றே சொல்வார் ஒன்றே செய்வார் உள்ளத்தில் உள்ளது அமைதி இன்பத்தில் துன்பம் துன்பத்தில் இன்பம் இறைவன் வகுத்த நியதி சொல்லுக்கு செய்கை பொன்னாகும் வரும் துன்மத்தில் இன்பம் பட்டாகும் இந்த இரண்டு கட்டளை அறிந்த மனதில் எல்லா நன்மையும் உண்டாகும் உண்மையை சொல்லி நன்மையை செய்தால் உலகம் உன்னிடம் மயங்கும் நிலை உயரும் போது பணிவு கொண்டால் உயிர்கள் உன்னை வணங்கும் உண்மை என்பது அன்பாகும் பெரும் பணிவு என்பது பண்பாகும் இந்த நான்கு கட்டளை அறிந்த மனதில் எல்லா நன்மையும் உண்டாகும் ஆசை கோபம் களவு கொள்பவன் பேச தெரிந்த மிருகம் அன்பு நன்றி கருணை கொண்டவன் மனித வடிவில் தெய்வம் இதில் மிருகம் என்பது கள்ளமனம் உயர் தெய்வம் என்பது பிள்ளை மனம் இந்த ஆறு கட்டளை அறிந்த மனது ஆண்டவன் வாழும் வெள்ளை மனம்
@amalraj7548
@amalraj7548 2 күн бұрын
Thanks for the lyrics
@jothilingam6750
@jothilingam6750 10 ай бұрын
ஒன்றே சொல்வார் ஒன்றே செய்வார் உள்ளத்தில் உள்ளது அமைதி, இன்பத்தில் துன்பம் துன்பத்தில் இன்பம் இறைவன் வகுத்த நியதி. மன அமைதி வேண்டுவோர்க்கு கவிச்சித்தர் கண்ணதாசன் பாடல் கவிச்சித்தர் கண்ணதாசன்.
@sumathiarul-x5y
@sumathiarul-x5y 2 күн бұрын
Golden lines of kannadasan
@helenpoornima5126
@helenpoornima5126 8 ай бұрын
அற்புதமானப்பாடல்! நம்மை நம்இதயத்தை அழுத்தும் அழவைக்கும் அற்புதபானப்பாடல்! இருவல்லவர்இசையும்டிஎம்எஸ்குரலும் சிவாஜி நடிப்பும் முருகன் அறுபடைவீடுகளூம் நமக்கு ஏதோ ஓர்உணர்வைத்தரும் அங்கேயேநீம்போயிடலாமான்னுத்தோணெம் அற்புதமானப்பாடல்! நன்றீங்க ❤❤❤❤❤❤❤😢😢😢😢
@arumugam8109
@arumugam8109 7 ай бұрын
ஆஹா பாடல் அற்புதமான ஒரு தேன் காவியம்🙏👩🍍. அதை. விட. உங்கள். வர்ணனை. அபாரமாக. உள்ளது🍓🙏. பூர்ணிமா அவர்களே🙏
@rajoonagarajan5788
@rajoonagarajan5788 Жыл бұрын
இறைவன் படைத்த அற்புத நடிப்புலக சக்ரவர்த்தி அழகிய தோற்றத்தில் தொடங்கி மகானாக கடலை சாப்பிட்டு கொண்டே அவரே பாடியது போன்ற உணர்வை நமக்களித்த அவர் இருந்த காலத்தில் நம்மையும் படைத்த இறைவனுக்கு மிக்க நன்றி.. ரசிகர்களிடயே கருத்து வேறு பாடுகளுக்கு குறைவின்றி இருந்தாலும் அண்ணன் தம்பியாகத்தான் அவர்கள் வளம் வந்தார்கள் அப்படிப்பட்ட மக்கள் திலகம் அவர்களுக்கு மிகுந்த பிடித்த பாடல்.. மூடு சரியில்லா நேரங்களில் நான் இந்த பாடலைத்தான் கேட்பேன் தம்பியின் நடிப்பு காலத்திலும் மறக்க முடியாத ஒன்று என கூறிய அற்புதம்.. எத்தனை யுகம் வந்தாலும் இனி இப்படி ஒரு மனிதரை நாம் பார்க்க தான் முடியுமா!!!!🙏🙏
@jeyasankar.s8228
@jeyasankar.s8228 7 ай бұрын
அவர் நடிப்பின் சிகரம்.எத்தனை முறை கேட்டாலும் சலிக்காது.
@ravinadasen1156
@ravinadasen1156 7 ай бұрын
சிவாஜியின் இந்தஒருபாடலில் அறுபடைவீட்டையும் கலரில் பார்த்ததே பாக்கியம் சிவாஜியின் நடையழகும் T.M.S.ன் குரலும் கவிஞரின் வரிகளும் சிறப்போ சிறப்பு.பிறவி கலைஞன்.
@MANIKANDANPPMANI
@MANIKANDANPPMANI Жыл бұрын
வாழ்க்கையின் தத்துவத்தை இந்த ஒரே பாடலில் உணர்த்திவிட்டார் கவியரசர் கண்ணதாசன்
@MalurMalur-hx1uy
@MalurMalur-hx1uy 4 ай бұрын
😊😮
@reyarithuani2475
@reyarithuani2475 Жыл бұрын
என்ன பாடல் இந்த உலகம் அழியும் வரை இந்த பாடலின் புகழ் இருக்கும் இப்போதும் வருது சூனாபானா இப்பதான் போனா இதெல்லாம் ஒரு பாட்டு சாக்கடையும் சந்தனமும் எவ்வளவு வேறுபாடு உண்டு அது போலத்தான் இது
@saranga.
@saranga. Жыл бұрын
நடிப்பின் பல்கலை கழகம் நடிகர் திலகம் செவாலியே சிவாஜி கணேசன் ✓✓✓
@nagarajanm7092
@nagarajanm7092 Жыл бұрын
🙏🙏🙏💗💗💗
@Thiru356
@Thiru356 9 ай бұрын
இதில் மாற்றுகருத்தே இல்லை.. அருமை.❤❤❤
@indrajune9380
@indrajune9380 3 ай бұрын
Vanakkam
@jb19679
@jb19679 Жыл бұрын
இந்த பாடல் ஈஸ்ட்மேன் கலரில் பார்க்கும் போது அருமை அற்புதமான பாடல் வாய்ஸ் அருமை நன்றி வணக்கம் வாழ்த்துக்கள் 🌺🌺🍎🍎🌳🌳🙏🏾🙏🏾
@AyappanRadhakrishnan
@AyappanRadhakrishnan Жыл бұрын
21/2/2023 ஒரு மனிதனின் மொத்தவாழ்வையும் ஒரே பாடலில் கூற கண்ணதாசனைத்தவிர இனியொருவர் பிறக்கப்போவதில்லை
@dhanasekargopika5929
@dhanasekargopika5929 Жыл бұрын
My birth day
@thamaraiselvi6057
@thamaraiselvi6057 Жыл бұрын
TV N
@rajakaliaperumal
@rajakaliaperumal Жыл бұрын
@@dhanasekargopika5929 HAPPY B DAY
@kathirrocky4689
@kathirrocky4689 Жыл бұрын
Fact 💯
@sanazmohamedmohamef5997
@sanazmohamedmohamef5997 Жыл бұрын
​@@thamaraiselvi6057 l😢😢😢😮
@user-sg3py4et1o
@user-sg3py4et1o Жыл бұрын
மனிதன் சிறந்த மனிதர் ஒருவரையும் நான் கண்டதில்லை இந்த பாடல் வரிகள் அருமையாக உள்ளது ஆறு கட்டளை வரிகளை போல் யாரும் நடப்பதில்லை
@inoino1976
@inoino1976 6 ай бұрын
பிறரை பற்றிய கவலையை தள்ளி தன்னை பற்றிய அறியவே இந்த பாடல் ❤🙏
@divaharandeva2521
@divaharandeva2521 3 ай бұрын
Yes true
@thiagarajanrv5560
@thiagarajanrv5560 Жыл бұрын
காலங்கள் கடந்தும் வெல்லும் பாடல் ❤❤❤ கவிஞரின் பாடல் , சிவாஜி கணேசன் ஐயாவின் நடிப்பு அனைத்தும் அருமை.
@mpazhani-lw8ln
@mpazhani-lw8ln 11 ай бұрын
Kaviyam
@mpazhani-lw8ln
@mpazhani-lw8ln 11 ай бұрын
Ekkalathilum.aliya.kaviyam
@gopikrishnas4752
@gopikrishnas4752 10 ай бұрын
TMS sir singing
@thangamraj2186
@thangamraj2186 3 ай бұрын
2024_ல் யாரெல்லாம் இப்பாடலை கேட்ங்கிறார்கள்
@Gramam875
@Gramam875 2 ай бұрын
Ts me
@RajaRaja-jo9iz
@RajaRaja-jo9iz 2 ай бұрын
​@@Gramam8750:59
@Dinesh_nayak-05
@Dinesh_nayak-05 2 ай бұрын
🎉
@jake-po2qh
@jake-po2qh Ай бұрын
Edhu oru போலபு
@muthuswamysanthanam2681
@muthuswamysanthanam2681 Ай бұрын
lot of people listen and view this song in youtube
@sathiyamurthy6580
@sathiyamurthy6580 Жыл бұрын
*... ஒரே பாட்டில் நம் வாழ்க்கையை அடக்கிய கவியரசர் என்னும் "சினிமா பாட்டு சித்தர் & சினிமா பாடல்களின் மேல் மதிப்பை உருவாக்கிய "சினிமா பாட்டு திருவள்ளுவர்" ...*
@v.suppurjv.suppuraj776
@v.suppurjv.suppuraj776 11 ай бұрын
சத்தியமான உன்மை பாட்டு சித்தர்
@MahalingamThangalingam-ld2yn
@MahalingamThangalingam-ld2yn 8 ай бұрын
எஸ் அண்ணா
@drvsk1451
@drvsk1451 8 ай бұрын
இல்லை இன்னும் நீ வாழ்க்கையில் உங்களுக்கு ஈடுபாடு இல்லை
@dhusitharan5185
@dhusitharan5185 7 ай бұрын
​@@v.suppurjv.suppuraj776in Tamil
@SaranSaranpandi-le2br
@SaranSaranpandi-le2br 5 ай бұрын
V⁶5❤❤❤❤❤​@@v.suppurjv.suppuraj776
@nm5734
@nm5734 Жыл бұрын
SG-TMS-VR+K combo has yet to be beaten in Tamil cinema. K for Kannadasan, VR Viswanathan Ramamurthy, SG Sivaji Ganesan and TMS is TMS!
@KaruppasamyA-ip4nz
@KaruppasamyA-ip4nz 5 ай бұрын
சாமி இயக்கத்தில் இணைந்தார் என்று சொல்ல வேண்டும் நல்ல பலன் தரும் என்பது எனது நம்பிக்கை உள்ளது 🎉🎉🎉🎉❤❤❤❤
@ponnuraj1249
@ponnuraj1249 Жыл бұрын
நல்ல மனசு பிடித்த பாடல் சிவாஜி கணேசன் நடிப்பில் உயர்ந்த வர்
@RaviRavi-zn5qk
@RaviRavi-zn5qk Жыл бұрын
M
@padmanabanj8442
@padmanabanj8442 11 ай бұрын
Whati a great man he is
@DhineshKumar-kj9zl
@DhineshKumar-kj9zl 11 ай бұрын
இந்த பாடலை உணர்ந்தால் வாழ்கை என்பது இவ்வளவு தான். வாழும்போது எப்படி இருக்க வேண்டும்.
@jeyaramayyappan1347
@jeyaramayyappan1347 11 ай бұрын
நிலைமை கொஞ்சம் உயரும்போது, பணிந்து சென்றால், உயிர்கள் எல்லாம் வணங்கும்
@noormohamed7003
@noormohamed7003 10 ай бұрын
என்ன ஒரு அற்புதமான மனம் அமைதி அடையும் பாடல் சூப்பர் ❤
@RanjithRanjith-lw3yo
@RanjithRanjith-lw3yo 10 ай бұрын
😪
@RanjithRanjith-lw3yo
@RanjithRanjith-lw3yo 10 ай бұрын
0
@RanjithRanjith-lw3yo
@RanjithRanjith-lw3yo 10 ай бұрын
0
@RanjithRanjith-lw3yo
@RanjithRanjith-lw3yo 10 ай бұрын
😪😪😪😪😪😪😪😪😪😪😪😪😪😪😪😪😪😪😪😪😪😪😪😪😪😪😪😪😪😪😪😪😪😪😪😪😪😪😪😪😪😪😪
@RanjithRanjith-lw3yo
@RanjithRanjith-lw3yo 10 ай бұрын
M
@saibaba172
@saibaba172 Жыл бұрын
மிகவும் அருமை 💐👌
@raguvalooalappalasamy760
@raguvalooalappalasamy760 Жыл бұрын
I born 1954. When I got problem I hear this song. Feels happy. thanks to song writer
@VeeramaniVerramani
@VeeramaniVerramani 10 ай бұрын
Thanks enakku podnga🎉❤
@sharmishamila7871
@sharmishamila7871 Жыл бұрын
Indha aaru gunathudan manidhan valum bodhu manidhan pirapu purthiyadaigiradhu nice song
@sooriyajeyasooriyan7094
@sooriyajeyasooriyan7094 4 ай бұрын
3/3/2024 ஆறு மனமே ஆறு அந்த ஆண்டவன் கட்டளை ஆறு...
@ravichandranpalaniraj9561
@ravichandranpalaniraj9561 8 ай бұрын
Golden lines! This song will be eternally exists. Kannadasan sir is great!
@poornima3800
@poornima3800 Ай бұрын
இந்த படம் என் சிறு வயதில் பொதிகை channel la பார்த்தேன் அப்போது அந்த நாய் அவரைக் காப்பாற்றி விட்டு இறந்து விடும்😢. அந்த காட்சியைப் பார்த்து அழுதது இன்று நினைவில் இருக்கிறது. ❤
@jagadesan.k7471
@jagadesan.k7471 Жыл бұрын
நடிப்புக்கென்று இலக்கணம் வகுத்த மகானே உலகம் உள்ளவரை இதை மாற்ற முடியாது .♥
@shanthamalar3018
@shanthamalar3018 Жыл бұрын
Nice 👍👍👍👍👍
@MahalingamThangalingam-ld2yn
@MahalingamThangalingam-ld2yn 8 ай бұрын
எஸ் சார்
@ChandrasekarK-hw3bl
@ChandrasekarK-hw3bl 3 ай бұрын
😅
@mariappansubramanian4459
@mariappansubramanian4459 Жыл бұрын
90skids see this song.. it's meaning full ..good lesson.. brain never think negative idea🙄🤓👍
@SingaravelanVelu-uu3yk
@SingaravelanVelu-uu3yk Ай бұрын
இது உடலுக்கான தத்துவம் நம் ஆத்மாவுக்கு அமைதி வேண்டுமானால் அந்த ஏக இறைவனுக்கு கட்டுப்பட்டு நீதியாக வாழ வேண்டும்
@ashokkumarnatarajan9760
@ashokkumarnatarajan9760 7 ай бұрын
🙏🙏🌹🌹🙏🙏 ஒன்றே சொல்வார் ஒன்றே செய்வார்..... 🙏🙏
@sathishkumarc9862
@sathishkumarc9862 4 ай бұрын
ஆறு மனம் ஆறு படை வீடு ஆறு வித சிவாஜி ஐயா முகபாவனை ஆறு வித தோற்றம்..ஆஹா.. முருகா....
@iyngaranphysics9141
@iyngaranphysics9141 8 ай бұрын
பல நேரங்களில் இந்த பாடல் ஆறுதலை தரும்.
@PrasannaPrasanna-vo6ne
@PrasannaPrasanna-vo6ne 6 ай бұрын
3f6wt
@mahendranraja8484
@mahendranraja8484 Жыл бұрын
ஐயா சிவாஜி கணேசனின் பாடல்களை தனி இசை பாடல் வரிகள் மூலம் கேட்டுக்கொண்டே இருக்கலாம்.
@sathishkumarc9862
@sathishkumarc9862 4 ай бұрын
ஒரு பாடல் நம்மை பக்குவபடுத்த வைக்க முடியும் என்பதற்கு இந்த பாடல் ஒரு சான்று...
@ravindrannanu4074
@ravindrannanu4074 4 ай бұрын
ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம், என்பது போல் கவியரசரின்🙏 தத்துவத் தமிழுக்கு இந்த ஒரு பாடல் (பாடம்) சான்று, எத்தனையோ பக்திப் பாடல்கள் கேட்டும் புரியாத விளக்கத்தை இந்த ஒரு பாடல் வாழ்வின் நெறிமுறைக்கு வழிகாட்டியாக சிகரம் போல் உயர்வாக திகழ்கிறது.
@ravindrannanu4074
@ravindrannanu4074 2 ай бұрын
🙏
@panneerselvam1494
@panneerselvam1494 Жыл бұрын
மனித சமூகத்தின் பெரிய வெற்றி பாடல் வரிகள்
@appaswamyr393
@appaswamyr393 5 ай бұрын
ஆறு கட்டளைகளையில் மனிதன் எப்படி இருக்க வேண்டும் என்று ஆண்டவன் கட்டளையாக ஒரு பாட்டில் கண்ணதாசன் அவர்கள் மிகவும் எளிமையான முறையில் சொல்லியிருக்கும் கருத்துள்ள பாடல்! சிவாஜி அவர்களின் நடிப்பு மிகவும் அருமை!
@thiruvenkadamv.p6736
@thiruvenkadamv.p6736 8 ай бұрын
பாடல் வரிகள் கேட்க வேண்டும் அவ்வளவு அர்த்தங்கள் உண்டு
@jagadesan.k7471
@jagadesan.k7471 Жыл бұрын
நடிப்புக்கு இலக்கணம் படைத்த மகான் .♥
@hdarvinmusicfriends1985
@hdarvinmusicfriends1985 10 күн бұрын
சிவாஜி பாடலில் அர்த்தமான வாழ்க்கை அடங்கி இருக்கும்🌹
@rajaiyappan9841
@rajaiyappan9841 4 ай бұрын
இந்தப் பாடலைக் கேட்டால் மனதுக்கு ஆறுதலாக இருக்கிறது சிவாஜி நடிப்பு யாராலயும் நடிக்க முடியாது சிவாஜி ரசிகன் நான்
@xavierjoseph7468
@xavierjoseph7468 Жыл бұрын
இந்த பாடலின் கடைசியில் சிவாஜி கடலை ஊதி ஊதி தின்று கொண்டே நடப்பார் அந்த இயல்பான நடிப்பு இங்கு யாருக்கும் கிடையாது
@nagakumar7447
@nagakumar7447 Жыл бұрын
....
@ravichandran6018
@ravichandran6018 11 ай бұрын
unmai
@chellappakrishnan1061
@chellappakrishnan1061 11 ай бұрын
Reality.
@balakoshikaattitudequeen9523
@balakoshikaattitudequeen9523 10 ай бұрын
​𝒒𝒒𝒒𝒒𝒒𝒒𝒒𝒒𝒒𝒒𝒒𝒒𝒒𝒒𝒒𝒒𝒒𝒒𝒒𝒒𝒒𝒒𝒒𝒒𝒒𝒒𝒒𝒒𝒒𝒒𝒒𝒒𝒒𝒒𝒒𝒒𝒒𝒒𝒒𝒒𝒒𝒒𝒒𝒒𝒒𝒒𝒒𝒒𝒒𝒒𝒒𝒒𝒒𝒒𝒒𝒒𝒒𝒒𝒒𝒒𝒒𝒒𝒒𝒒𝒒𝒒𝒒𝒒𝒒𝒒𝒒𝒒𝒒𝒒𝒒𝒒𝒒𝒒𝒒𝒒𝒒𝒒𝒒𝒒𝒒𝒒𝒒𝒒𝒒𝒒𝒒𝒒𝒒𝒒𝒒𝒒𝒒𝒒𝒒𝒒𝒒𝒒𝒒𝒒𝒒𝒒𝒒𝒒𝒒𝒒𝒒𝒒𝒒𝒒𝒒𝒒𝒒𝒒𝒒𝒒𝒒𝒒𝒒𝒒𝒒𝒒𝒒𝒒𝒒𝒒𝒒𝒒𝒒𝒒𝒒𝒒𝒒𝒒𝒒𝒒𝒒𝒒𝒒𝒒𝒒𝒒𝒒𝒒𝒒𝒒𝒒𝒒𝒒𝒒𝒒𝒒𝒒𝒒𝒒𝒒𝒒𝒒𝒒𝒒𝒒𝒒𝒒𝒒𝒒𝒒𝒒𝒒
@haranprintersmadurai
@haranprintersmadurai 10 ай бұрын
அந்த டேக் எடுத்து முடித்து கட் கட் என்று சொல்லியும் தன்னை மறந்து சென்று கொண்டே இருந்தார் என்று சொல்லி இருந்தார் . அந்த படத்தின் இயக்குனர். ❤
@Sangavi-y5i
@Sangavi-y5i Ай бұрын
What a actor...omg he just lived himself in every character ....
@mani-mki
@mani-mki Жыл бұрын
கவியரசர் கண்ணதாசன் அருமையான வரிகள்
@sivakumarshanmugam5039
@sivakumarshanmugam5039 3 ай бұрын
கண்ணாதசன் மனித வடிவில் வாழ்ந்த சித்தர்🙏
@VijayVijayaganesh-ez1ro
@VijayVijayaganesh-ez1ro 3 ай бұрын
Unmai theivigapiravi 💯
@MaheshMahesh-xk4xt
@MaheshMahesh-xk4xt 7 ай бұрын
அனுபவத்தில் மட்டும் படலை உணர முடியும் 😅
@kirthikashortsandvlogs
@kirthikashortsandvlogs 11 ай бұрын
இனிமையான பாடல் 👍👌👌
@RaviRavi-md2uz
@RaviRavi-md2uz Жыл бұрын
நடிப்பின் சிகரம் நடிகர்திலகம் அருமை இரவி
@PriyaPriya-fp4bc
@PriyaPriya-fp4bc 10 ай бұрын
I love this song,my mind relaks ❤
@attagasampk1663
@attagasampk1663 7 ай бұрын
இந்த பாடலில் முருகனின் ஆறு படை வீடு எல்லாம் காட்டி இருப்பாங்க 🙏🥹
@shrisugashrisuga7016
@shrisugashrisuga7016 4 ай бұрын
@salilnn5662
@salilnn5662 Жыл бұрын
Sivaji 🙏 TMS 🙏
@parvathyv4029
@parvathyv4029 3 ай бұрын
அது போல ஒரு மனிதன் இனிகிடைக்காது😊
@lucky_sreeabi
@lucky_sreeabi 2 ай бұрын
Ennalum sivaji avargal vazhga
@user-vv8it1iv3r
@user-vv8it1iv3r Ай бұрын
சூப்பர் நடிப்பு சிவாஜி சார் 🙏
@mahendranraja8484
@mahendranraja8484 Жыл бұрын
இசையும் அருமை.
@muthuswamysanthanam2681
@muthuswamysanthanam2681 Ай бұрын
what a steps in this song finally eating Kadalai Great aCTOR
@k.r.sivaprakashshiva3911
@k.r.sivaprakashshiva3911 7 ай бұрын
Tuff ... Tuff... The best song , my love to Kannadasan Sir , Sivaji Sir and Musician ❤
@ArunKumar-fj6gl
@ArunKumar-fj6gl 3 ай бұрын
உண்மையை சொல்லி நன்மையை செய்தால் உலகம் உன்னிடம் மயங்கும் நிலை உயரும் போது பணிவு கொண்டால் உயிர்கள் உன்னை வணங்கும் உண்மை என்பது அன்பாகும் பெரும் பணிவு என்பது பண்பாகும் இந்த நான்கு கட்டளை அறிந்த மனதில் எல்லா நன்மையும் உண்டாகும் 🔥🔥
@manickamlic6151
@manickamlic6151 4 ай бұрын
சிவாஜி அனைவருக்கும் பிடிக்கும் ❤
@marunachalam3422
@marunachalam3422 Жыл бұрын
சூப்பர்
@indirakrishnan9132
@indirakrishnan9132 Ай бұрын
இது போன்ற பாடல் ஒரு பொக்கிஷம்
@arumugam8109
@arumugam8109 11 күн бұрын
எஸ்🙏 ஏஸ்😃👍
@thangaveld7361
@thangaveld7361 3 ай бұрын
அற்புதமான பாடலும் நடிப்பும் சூப்பர்.
@gunashekar5149
@gunashekar5149 Жыл бұрын
One and only Dr Sivaji ayya🙏
@anandhanlanand7612
@anandhanlanand7612 Ай бұрын
அருமையான பாடல்
@jayaveeranr6100
@jayaveeranr6100 28 күн бұрын
4 persons Kannadasan, Tms, Msv, & Siivagi are great tamilans. We don't forget them . We show them to our childrans
@selvamp2650
@selvamp2650 Жыл бұрын
Super. Song. Sir. Thanks
@vkrishnamurthy2607
@vkrishnamurthy2607 Жыл бұрын
KRISHNAMURTHY, muruga,muruga, muruga enakku manathelivum, enakku earpatta mana kastathaiyum pokku muruga, un asirvadham endrum engallukku vendum miruga.
@mohanmalar8147
@mohanmalar8147 2 ай бұрын
🙏🙏🙏வாழ்க வளமுடன்🙏🙏🙏ஓம் நமசிவாய நன்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@antonya3247
@antonya3247 Жыл бұрын
கருப்பு வெள்ளை நன்று
@kathiravanm8167
@kathiravanm8167 11 ай бұрын
முரு கா உன் திருவடிகள் சரணம்
@manimaran5366
@manimaran5366 Жыл бұрын
முதல்வன் - sivan-sivaji- தமிழன் -U- குலம்
@selvammadasamy231
@selvammadasamy231 6 күн бұрын
உண்மையான பாடல் வரிகள் நினைவுக்கு கொண்டு வந்த சீமான் அண்ணன் சாட்டை அவர்களுக்கும் நன்றி
@user-yd6sj3pe4j
@user-yd6sj3pe4j 2 ай бұрын
One of the greatest films stars from Tamil films industry. You took all religious characters. & did an excellent. Even though you’re Hindu . One of my unforgettable memories when u came to Sri Lanka for movie shooting No Way for me to believe when I met you u were down to earth & low profile. When I see on screen you look like high profile.
@jesinthasagayarani6315
@jesinthasagayarani6315 Жыл бұрын
Arumai super color song
@thirumoorthys9748
@thirumoorthys9748 11 ай бұрын
Semma song
@rajoonagarajan5788
@rajoonagarajan5788 Жыл бұрын
நடிகர் திலகம் அவர்கள் கடைசியில் கடலை சாப்பிட்டு கொண்டு நடந்து வரும் அந்த அற்புதகாட்சியை பார்க்க விடாது உங்கள் விளம்பரம் போட்டு வேகத்தை கிளப்பி விட்டீங்களே
@RadhaKrishnan-bx5wh
@RadhaKrishnan-bx5wh 13 күн бұрын
சிவாஜியை கண்டேன் அவர் வடிவில் கடவுளை கண்டேன் சிவாஜி.க.ராதா கிருக்ஷ்ணன்
@sureshkannann5227
@sureshkannann5227 3 ай бұрын
மனதிற்கு அமைதியையும் நிம்மதியையும் தரும் பாடல
@balamurugan-uv3lu
@balamurugan-uv3lu Жыл бұрын
Sivaji tms super song
@dharanisobika1499
@dharanisobika1499 Жыл бұрын
படலின் வாரிகள் அத்தனையும் உண்மை
@mohiamidh-wd4xv
@mohiamidh-wd4xv Жыл бұрын
Oru manshan epty vazanumnu intha paata kettu pirinji nadakalam ..................👏
@muthuswamysanthanam2681
@muthuswamysanthanam2681 2 ай бұрын
back to listen this great song by Kaviarasar TMS MSV & TKR and above all Shivaji Sir K Shankar and PSV Ayya
@NagalakshmiT-y4n
@NagalakshmiT-y4n 4 күн бұрын
திருக்காயுதம்❤
@mohanmg1988
@mohanmg1988 11 ай бұрын
This song say all 6 true in life. It's life❤
@s.ayyappans290
@s.ayyappans290 Жыл бұрын
Super sir
@stephenraj2113
@stephenraj2113 7 ай бұрын
Heart touching song 💝💝💝💝
@jeevaanand4466
@jeevaanand4466 8 ай бұрын
Life lessons in one song , it suits watever situations u r in... Kavingar Kannadasan never before nor after..
@subadrasankaran4148
@subadrasankaran4148 2 ай бұрын
The face expression in sivajis face lips moement attahasam same time t m s voice is also melting our mind legends
@nivedha9541
@nivedha9541 Жыл бұрын
Unmaiyai solli nanmaiyai seidhal ulagam unnidam mayangum😍...nilai uyarum podhu panivu kondal uyirgal unnai vanangum😍🙏...yes nan time travel dhan paniruken.. ana Shiva eludhuna judgement um correct dhan...it's reflected by our actions beautifully😍👌 i should not fear of timings..then y I need to fear to think about my future partner at present moment??....he is rich in punya kaalam than you SA.. yes I already said based on karma's Shiva wrote that judgement 😂😂😂😂...unakum enakum irukra relationship ah Shiva Nala cut Panna mudium in another way....but he won't...he allowed me to live with my both DF s according to dharma path !! But adhukaha namlum romba aatam pod a koodadhu nammadhan saadhictom nu... always shiva is greatest!! 😂... U should not misuse the karpaga viruksham boon ...pasichadhan sapdanum...u need to give space to me in all fields...u understood I think!!
@AbdulGaffoor-xm4mu
@AbdulGaffoor-xm4mu 2 күн бұрын
Kannadasan. Wonder full Write this pattu
@moganammogan5979
@moganammogan5979 3 ай бұрын
உள்ளத்தைகுளரவைக்கும்பாட்டு
@rajeshjn8
@rajeshjn8 Жыл бұрын
Thank you for all the wonderful 🍰🍯🍹🧃🍿🍪🍩🍫🍬🍭🧁🎂🍮🥧🍡🍢 MEMORIES
@JathuJathu-xi5sq
@JathuJathu-xi5sq Жыл бұрын
Super song
아이스크림으로 체감되는 요즘 물가
00:16
진영민yeongmin
Рет қаралды 58 МЛН
Дарю Самокат Скейтеру !
00:42
Vlad Samokatchik
Рет қаралды 8 МЛН
Я нашел кто меня пранкует!
00:51
Аришнев
Рет қаралды 4,9 МЛН
QANAY - Шынарым (Official Mood Video)
2:11
Qanay
Рет қаралды 1,1 МЛН
Erkesh Khasen -  Bir qyz bar M|V
2:43
Еркеш Хасен
Рет қаралды 540 М.
Alisher Konysbaev - Suie ala ma? | Official Music Video
2:24
Alisher Konysbaev
Рет қаралды 663 М.
BABYMONSTER - ‘FOREVER’ M/V
3:54
BABYMONSTER
Рет қаралды 79 МЛН
Nurmuhammed Jaqyp  - Nasini el donya (cover)
2:57
Nurmuhammed Jaqyp
Рет қаралды 114 М.
Әбдіжаппар Әлқожа - Ұмыт деме
3:58
Әбдіжаппар Әлқожа
Рет қаралды 500 М.