Рет қаралды 9,051
உண்மையான அன்பு எது?.
அப்படிப்பட்ட அன்பை பிறரிடம் இருந்து எப்படி பெறுவது?
அடுத்தவருக்கு அன்பை எப்படி வழங்குவது ?
என்பதை பிரம்மாகுமாரி சகோதரி ரஞ்சனி அவர்கள் இங்கே விளக்குகிறார்.
ஆஸ்திரேலியா பிரம்ம குமாரிகள் சார்பில் நடந்த இணைய வழி வகுப்பில் சகோதரி ரஞ்சனியின் உரை இது.