ஓட்டு போடுங்க ஓட்டை போடாதீங்க - சுகி சிவம்

  Рет қаралды 6,163

Suki Sivam Expressions

Suki Sivam Expressions

3 ай бұрын

ஓட்டு போடுங்க ஓட்டை போடாதீங்க - சுகி சிவம்
#sukisivam #pattimandram #sukisivamlatestspeech #sukisivamexpressions #bestmotivationalvideo

Пікірлер: 22
@tastysamayal8618
@tastysamayal8618 3 ай бұрын
தைரியமான உங்கள் பேச்சுக்கு வாழ்த்துக்கள்❤❤
@user-pt8ln2fz2w
@user-pt8ln2fz2w 3 ай бұрын
சிறப்பான உதாரணம்
@muppakkaraic8640
@muppakkaraic8640 3 ай бұрын
நன்றி ஐயா
@subramsubramaniam1327
@subramsubramaniam1327 3 ай бұрын
Many Thanks for your inspirations Sir
@artsc55
@artsc55 3 ай бұрын
அய்யா 🙏🏾💐 உண்மையான பேச்சு. மக்கள் குழந்தைகள் அய்யா 😊 என்ன செல்லுவது ? யார் உண்மையா, நாடு, மக்களின் சுகத்தை, நலனை பார்கிறார்கள் ? யாருக்கு தமிழ் நாட்டில், இந்தியாவில் ஓட்டு போடுவது ??? வாழ்து 🙏🏾💐
@r.shanmuganandanprincipal6018
@r.shanmuganandanprincipal6018 3 ай бұрын
Need of hour Information and message. Thank you so much my beloved ஜயா,அவர்களே. May the Almighty Srisai shower His Blessings upon you and in your continus Spritual message (which the need of hour for every one of us,) and in your health with peace and happiness. 🎉i Thank you so much. 🙏
@lawarancecharles2478
@lawarancecharles2478 3 ай бұрын
அருமையாக சொன்னீர்கள் ஐயா, நாங்க கழுதையாக தாங்க இருந்தேன் ஆனா இப்போ சில காலமாக மாறி விட்டேன் ஐயா. ரொம்ப சந்தோசமுங்க
@kokilad8275
@kokilad8275 3 ай бұрын
Vanakkam Ayya 🙏 🙏 🙏
@user-bl9jh2yo4m
@user-bl9jh2yo4m 3 ай бұрын
👌🏻
@pramilchella5057
@pramilchella5057 3 ай бұрын
Vanakkam ayya
@angavairani538
@angavairani538 3 ай бұрын
வணக்கம் அய்யா நேர்மை உண்மை எதற்கும் விலை போகாத...விலை கொடுத்தும் யாராலும் வாங்க முடியாத ஒரு பெட்டகம் தாங்கள் ஒருவரே.இந்த கதையின் உள்ளார்ந்த அர்த்தம் புரிந்தால் மக்கள் நலமே.சிலபல குருவி மூளைகளுக்கும் புரியவேண்டும் தாங்கள் என்றுமே நடுநிலையாளர் என்று.. அற்புதமான அழகான ஆழமான கருத்துள்ள கதை இப்போது தேவையான கதையும் கூட.. நன்றிகள் வாழ்வோம் வளமுடன் இந்த நாள் ஆரோக்கியமான நாள் அனைவருக்கும் 🙏❤👏👌💯❤️👍🌹
@devarajan1952
@devarajan1952 3 ай бұрын
இது nadunilaya, அறிவாலய நிலை, ஆன்மீக sorpozhi Vazhalaraga iruntha நீங்கள் அறிவாலய அடிமை ஆகிவிட்டது கொடுமை
@sathyamoorthy9563
@sathyamoorthy9563 3 ай бұрын
Nice
@SANKALPAM9991
@SANKALPAM9991 3 ай бұрын
சிந்தனைக்குரிய ஐயா அவர்களுக்குக் குரு வணக்கம் 🙏🙏🙏 குருவாக இருந்தாலும் தவறு வராது என்பது அர்த்தமில்லை.... பரவாயில்லை உங்கள் கூற்று படி நாங்கள் காதை கடித்தவுடன் சிந்தித்து விட்டோம்... இனி வாலை கொடுத்து மாட்டிக்கொள்ள மாட்டோம்.. உங்கள் பிரசாரத்திற்கு நன்றி ஐயா 🙏🙏🙏
@sooriyajeyasooriyan7094
@sooriyajeyasooriyan7094 3 ай бұрын
வணக்கம் " ஓட்டுப் போடுங்கடா நல்லா ஒழுங்காப் போடூங்கடா...."😮😮😮😮 25/03/2024 ௐ நமோ நாராயணாய ௐ சிவாயநம ௐ நமசிவாய ௐ சரவணபவ
@rajahdaniel4224
@rajahdaniel4224 3 ай бұрын
🙏🙏🙏🙏🙏🙏
@Viveckan
@Viveckan 3 ай бұрын
Apaththam 😢
@DrPeace-vl1lx
@DrPeace-vl1lx 3 ай бұрын
Ayya aasivagam pathi pesunga
@johnkali3592
@johnkali3592 3 ай бұрын
😂😂😂😂😂
When You Get Ran Over By A Car...
00:15
Jojo Sim
Рет қаралды 24 МЛН
LOVE LETTER - POPPY PLAYTIME CHAPTER 3 | GH'S ANIMATION
00:15