ஆறு தலை நாகம் குடை பிடிக்கும் முருகன் கோவில் | Kukke subramanya temple | Karnataka Murugan temple

  Рет қаралды 34,973

Village Oorvalam

Village Oorvalam

10 ай бұрын

கர்நாடக மாநிலத்தின் மங்களூர் அருகே உள்ள தட்ஷிண கன்னடா மாவட்டத்தில் சுல்லியா வட்டத்தில் குக்கே சுப்ரமண்ய எனும் கிராமத்தில் அடர்ந்த காட்டில் குமார மலையில் அமைந்துள்ளது.
குக்கி சுப்பிரமணியசுவாமி கோயில், மங்களுரிலிருந்து 105 கி. மீ., தூரத்திலும், பெங்களூரிலிருந்து 317 கி. மீ., தூரத்த்திலும் உள்ளது.
மேலும் பெங்களூர்-மங்களூர் புகைவண்டித் தடத்தில் அமைந்துள்ள சுப்ரமண்யா ரோடு புகைவண்டி நிலையத்திலிருந்து 15 நிமிட நேர பயணத்தில் சுப்ரமண்யா எனும் கிராமத்தின் நடுவில் உள்ள குக்கி சுப்பிரமணியசுவாமி கோயிலை அடையலாம்.
In the southern part of the Tashina Kannada district in the state of Karnataka, near Mangalore, there is a village called Sullia. In this village, nestled in the Kumaraparvatha mountain range, you can find the Kukke Subramanya Temple. The temple is located approximately 105 kilometers from Mangalore and about 317 kilometers from Bangalore.
Furthermore, there is a Subramanya Road railway station on the Bangalore-Mangalore railway route, which is situated at a distance of about 15 minutes by train from the Kukke Subramanya village. This station allows convenient access to the Kukke Subramanya Temple, which is located in the heart of the village.
#kukkesubramanya #kukkesubramanyatemple #kukke #kukkesubrahmanya #kukkesubramanyatemplepoojadetails #kukkesubramanyatempledevotionalsong #kukkesubramanyatemplehistory
#kukkesubramanyatempletrain #kukkesubramanyatempletiming #kukkesubramanyatemplesarpasamskarapooja #murugantemple #murugantempleinkarnataka #karnatakatemples #templesinkarnataka #tamilvlog #trending #viral #youtubevideo #villageoorvalam #tamiltemplevideo #templesinindia #mangaloretobangalore

Пікірлер: 42
@banumathi2110
@banumathi2110 10 ай бұрын
25 வருடங்களுக்குப்பிறகு உன் கோவிலைப் பார்க்கும் பாக்கியம், கொடுத்ததிற்கு கோடான கோடி நமஸ்காரங்கள்.உன் கோவிலில் வந்து தங்கி உன் அன்னதானத்தை சாப்பிட்டிருக்கிறேன். நதியில் குளித்து உன்னை வலம் வந்து தரிசனம் பண்ணியுள்ளேன். என் நீங்காத நினைவலைகள்.இன்று வரை உன் நாமம் சொல்லிக் கொண்டுதான் உள்ளேன்.இந்த பதிவு மூலம் கடவுள் என்னை என் இல்லத்திற்கு வந்து என்னைப் பார்க்க வந்ததாகதான் எனக்கு தோன்றுகிறது ஓம் கொக்கே சுப்ரமணிய பெருமானே போற்றி
@villageoorvalam
@villageoorvalam 10 ай бұрын
வாழ்க வளமுடன்🙏
@Nagarajan.kKamarajNagarajan
@Nagarajan.kKamarajNagarajan Ай бұрын
❤❤❤ தற்சமயம் குக்கே சுப்பிரமணியா.. கோவில் வாசலில் ❤❤❤❤❤❤ அரோகரா ❤❤❤❤❤❤
@user-er1wr7rd4s
@user-er1wr7rd4s 3 ай бұрын
Appan kumaran koila paarthathu very very happy thank you so much bro
@kumarlakshmi1915
@kumarlakshmi1915 14 күн бұрын
முருகா முருகா முருகா
@krishipalappan7948
@krishipalappan7948 3 ай бұрын
மிக்க நன்றிங்க ஐயா 🙏🙏🙏
@Venkatepm
@Venkatepm 3 ай бұрын
Today I'm travelling to Kukke I hope this vdo will be helpful for me..
@user-dw2wd9bc7r
@user-dw2wd9bc7r 6 ай бұрын
நன்றி
@srinivasanraju1171
@srinivasanraju1171 8 ай бұрын
ஓம் சரவணபவ
@SelvaKumar-ci6jd
@SelvaKumar-ci6jd 10 ай бұрын
Nicely made. Super maccha., Good time we spent.
@villageoorvalam
@villageoorvalam 10 ай бұрын
Thanks machi🙏
@DHANAM999
@DHANAM999 10 ай бұрын
Super Fantastic
@villageoorvalam
@villageoorvalam 10 ай бұрын
Thank you
@PradeepKulkarni
@PradeepKulkarni 10 ай бұрын
Nicely made video 📹 👌 👍 👏
@villageoorvalam
@villageoorvalam 10 ай бұрын
Thank you 🙏
@rohinin5636
@rohinin5636 2 ай бұрын
👌
@KumarKumar-dg9px
@KumarKumar-dg9px 10 ай бұрын
🌹🌹🙏🌹🌹👍💯🌈✨✨
@user-er1wr7rd4s
@user-er1wr7rd4s 3 ай бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@AnArjArt
@AnArjArt Ай бұрын
How to go there from kerala state..please reply in English...thank you..❤❤❤
@subramaniana7761
@subramaniana7761 2 ай бұрын
Hasan to Shakeleshpur and kukkee
@saiprasathiyer3491
@saiprasathiyer3491 Ай бұрын
Bro temple timings ena? Phone allowed ah? Temple pakathula stay panna lodge iruka?
@bharathr8
@bharathr8 2 ай бұрын
Pant pottu pogalama?
@mangaisrini8556
@mangaisrini8556 9 ай бұрын
Nice video. Can we have a train from Chennai sir?
@villageoorvalam
@villageoorvalam 9 ай бұрын
No, available from banglore yashvanthpur Or manglore junction
@kasibbz9289
@kasibbz9289 3 ай бұрын
Yes. Chennai to Mangalore . Mangalore to kukke subramnaya
@muthukkumargv9876
@muthukkumargv9876 2 ай бұрын
I need ஐயர் contact details of this temple pls
@amuthaamutha5405
@amuthaamutha5405 6 ай бұрын
அண்ணா.சேலத்திலிருந்து.குக்கீஸ்.கோவிலுக்கு.ரயில்.உள்ளதா
@villageoorvalam
@villageoorvalam 6 ай бұрын
Bangalore poitu pogalam
@ramprasad4639
@ramprasad4639 9 ай бұрын
Ashlesha bali pooja pathi theriyuma
@RathnasamyRathnasamy-ox4ej
@RathnasamyRathnasamy-ox4ej 7 ай бұрын
Ashlesa Bali Pooja
@vinothbaskaran6064
@vinothbaskaran6064 4 ай бұрын
2 wheeler parking eruka bro
@villageoorvalam
@villageoorvalam 4 ай бұрын
Yes brother
@saravanans8231
@saravanans8231 6 ай бұрын
Sir unga contact number kidaikuma. I want that priest details. Thanks in advance.
@arulpunitha6404
@arulpunitha6404 Ай бұрын
மங்களூர் ஜங்ஷன் போயி போகணுமா?
@giriu
@giriu 11 күн бұрын
No
@rameshsramesh3610
@rameshsramesh3610 4 ай бұрын
Ramesh.s
@myeditzzmv4329
@myeditzzmv4329 3 ай бұрын
Illa....1st neenga Dharmasthala ku poitu thaan kukke subramaniam temple ku poganum
@villageoorvalam
@villageoorvalam 3 ай бұрын
🙏
@srinivasanraju1171
@srinivasanraju1171 8 ай бұрын
ஓம் சரவணபவ
@srinivasanraju1171
@srinivasanraju1171 8 ай бұрын
ஓம் சரவணபவ
@srinivasanraju1171
@srinivasanraju1171 8 ай бұрын
ஓம் சரவணபவ
@srinivasanraju1171
@srinivasanraju1171 8 ай бұрын
ஓம் சரவணபவ
Alex hid in the closet #shorts
00:14
Mihdens
Рет қаралды 15 МЛН
아이스크림으로 체감되는 요즘 물가
00:16
진영민yeongmin
Рет қаралды 63 МЛН
Iron Chin ✅ Isaih made this look too easy
00:13
Power Slap
Рет қаралды 36 МЛН
Kukke Subramanya - Complete details in Tamil
11:10
Motomyths
Рет қаралды 10 М.
貓咪 小鬼當家🎮🔫🚑 #aicat #shorts #cute
0:41
Cat Cat Cat
Рет қаралды 22 МЛН
БАТЯ И ТЁЩА😂#shorts
0:58
BATEK_OFFICIAL
Рет қаралды 5 МЛН