உச்ச நிலைக்கு சென்ற அந்த தயாரிப்பாளர் என்ன ஆனார் தெரியுமா?| Kalaignanathin Payanam Episode 145

  Рет қаралды 27,485

Touring Talkies

Touring Talkies

Күн бұрын

#Kalaignanam #KalaignanathiPayanam
Shop Poomer Mask,T Shirt &Track pant : www.poomer.net
TO SUBSCRIBE SOCIAL TALKIES www.youtube.co....
SOCIAL TALKIES Facebook Link:
/ social-talkies-1038580...
TOURING TALKIES Facebook Link / toouringtalkies
TO REACH TOURING TALKIES WEBSITE CLICK:
touringtalkies...
NOW YOU CAN DOWNLOAD TOURING TALKIES APP FROM PLAY STORE
TO SUBSCRIBE TOURING CINEMAS
/ @touringcinemas
For Advertisement & Enquiry : mktg.t.talkies@gmail.com
contact no : 7358576544
For All Latest Updates:
Like us on: / toouringtalkies
watch us on: touringtalkies.co/
Follow us on: / toouringtalkies
/ toouringtalkiess
subscribe us on :
/ @touringtalkiescinema
*************************************************************************************************

Пікірлер: 39
@meetan-
@meetan- 3 жыл бұрын
M.A. வேணுவின் சம்பூர்ண இராமாயணம் யாராலும் மறக்க முடியாத படம்.. அவர் கடைசியில் கஷ்டப்பட்டார் என்பதை கேட்டு கண்ணீர் வந்தது. ஐயா கலைஞானம் அவர்கள் super historian of Tamil movies.. வாழ்க நீடூழி
@jakriyajtc3116
@jakriyajtc3116 3 жыл бұрын
என்று ம்.கலைஞனம்வ வாழக
@paramasivamg160
@paramasivamg160 3 жыл бұрын
நல்லவர்களுக்கு கோபம் வந்தால் கடுமையாக இருக்கும்... நல்ல குணம் வந்தால் கங்கை போல அமைதியாக ஓடும்... என்று சொல்லும் வசனம் அருமை...
@jaijai9440
@jaijai9440 3 жыл бұрын
முகம் சுளிக்க வைக்கும் ஆபாச விஷயங்களை கூறாமல் சினிமா உலகில் உள்ள நல்ல விஷயங்களை மட்டும் எங்களுடன் பகிர்ந்து கொள்ளும் கலைஞானம் ஐயா அவர்களுக்கு நன்றி
@gopskrish8023
@gopskrish8023 3 жыл бұрын
ஐயா, உங்கள் கலை பயணம் பிரமிக்க வைக்கிறது
@kanchanakanchana9703
@kanchanakanchana9703 2 жыл бұрын
வாழ்க வளமுடன்
@muthuvenkatachalam3757
@muthuvenkatachalam3757 2 жыл бұрын
நான் ரசித்த படம் பாடல்களை உங்கள் மூலம் கேட்கும் போது சிலிர்க்கிறது
@venibala3282
@venibala3282 3 жыл бұрын
No one enjoy narrating such memories. Kalaignanam liked what he did and loved his profession.
@venkateswaran9371
@venkateswaran9371 3 жыл бұрын
T.R.சுந்தரம் போன்ற ஜாம்பவான்கள் இருந்த சினிமா உலகம் இன்று பாழ்பட்டு நிற்கிறது.
@natarajansuresh6148
@natarajansuresh6148 3 жыл бұрын
உண்மை
@shankarraj3433
@shankarraj3433 3 жыл бұрын
Nice song Kalai sir.
@isakki68
@isakki68 3 жыл бұрын
பயணம் தொடரட்டும் ஐயா.
@alexanderjoseph6095
@alexanderjoseph6095 3 жыл бұрын
அய்யா நல்ல. அநுபவத்தை பகிர்ந்துகொண்டுவருகிறீர்கள் சிறப்பு
@user-qq9ew2cu3r
@user-qq9ew2cu3r 3 жыл бұрын
very good
@arumugamannamalai
@arumugamannamalai 3 жыл бұрын
Major portion of the song was sung by the great chidambaram Jeyaraman. Starting portion of the song was sung by Thiruchi Loganathan, a great singer as well. The highlited and the ending portion of the song about the various ragas was the contribution of Thiru Jeyaraman.
@chandrannarayanan1793
@chandrannarayanan1793 2 жыл бұрын
உங்கள் அனுபவங்களை கேட்டு கொண்டே இருக்கலாம் போல் உள்ளது
@Mba54
@Mba54 3 жыл бұрын
அருமை சார். !!
@muthumari9294
@muthumari9294 3 жыл бұрын
சிறப்பு
@vaseer453
@vaseer453 Жыл бұрын
சிட்டுக்குருவி சிட்டுக்குருவி சேதி தெரியுமா "என்ற பாடல் அந்த காலத்தில் மிகவும் பிரபலம். மூலை முடுக்குகளில் எல்லாம் அப்பாடல் ஒலித்தது. ராஜ மனோகரன்
@bhuvaneswariswaminathan6687
@bhuvaneswariswaminathan6687 2 жыл бұрын
Ennoda appa 96 la irandhar avar pesuvadhupol ulladhu ungal speech ivlo pakuvama advice tharuvar eg solli,ennoda appa pecha kekraplaye irukkupa thanks all🙏
@jongayya9831
@jongayya9831 3 жыл бұрын
M.S.Rajeswary was the main female singer in all MAV pictures movies. Is she related to Venu?
@sukanyarajasekaran2607
@sukanyarajasekaran2607 3 жыл бұрын
Super
@lathasundar9283
@lathasundar9283 3 жыл бұрын
Excellent
@vijayasekar.d7675
@vijayasekar.d7675 2 жыл бұрын
Superb
@chandrannarayanan1793
@chandrannarayanan1793 2 жыл бұрын
உங்கள் பேச்சே கவிதை போல் உள்ளது
@pushpakk2049
@pushpakk2049 2 жыл бұрын
சினிமாவில் கதை வசனம் எழுத்தாளர் இ ப் ப டி த் தான் பேசு வாா்க ேலா சபாஷ் 👌👌👌👌👌👌👌👌👌👌👌👍👍👍👍👍✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️👏✍️✍️✍️✍️✍️✍️✍️👏👏👏👏👏👏👏✍️🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@vedhagirinagappan1885
@vedhagirinagappan1885 2 жыл бұрын
இசைசித்தர் சி.எஸ்.ஜெயராமன் டாக்டர் கலைஞர் அவர்களின் மைத்துனர்.
@bhuvaneswariswaminathan6687
@bhuvaneswariswaminathan6687 2 жыл бұрын
Ennoda chinna Patti husbandoda annan than rangaroa thatha🙏
@parameswariravi9243
@parameswariravi9243 3 жыл бұрын
J.R.Sundaram yaru.. ,Modern theaters owner a
@thirupathy4292
@thirupathy4292 3 жыл бұрын
Yes. ஆனா T.R.sundaram.
@Mba54
@Mba54 3 жыл бұрын
இவர் சொல்லும் அனுபவங்கள் புத்தகமாக வெளியிட வேண்டும். வரும் சந்ததிகளுக்கு தெரிய வேண்டும்.
@vijayasekar.d7675
@vijayasekar.d7675 2 жыл бұрын
SUPER
@vijayasekar.d7675
@vijayasekar.d7675 2 жыл бұрын
Super
@shaykhusman6686
@shaykhusman6686 3 жыл бұрын
👍👍👍👍👍👍👍
@kanchanakanchana9703
@kanchanakanchana9703 2 жыл бұрын
O
@krishnamadhesu
@krishnamadhesu 3 жыл бұрын
இந்த படங்களுக்கு இசை அமைத்தவர் கே வி மகாதேவன் என்பதையும் கூறியிருக்கலாம்
@user-dj9tq2nf8l
@user-dj9tq2nf8l 3 жыл бұрын
☝️☝️👍👍👍👍👍👍👍
Parenting hacks and gadgets against mosquitoes 🦟👶
00:21
Let's GLOW!
Рет қаралды 13 МЛН
Zombie Boy Saved My Life 💚
00:29
Alan Chikin Chow
Рет қаралды 9 МЛН
Ей разбили нос!😭
0:59
Petr Savkin
Рет қаралды 3,4 МЛН
КТО ЛЮБИТ ГРИБЫ?? #shorts
0:24
Паша Осадчий
Рет қаралды 1,1 МЛН
телега - hahalivars
0:58
HAHALIVARS
Рет қаралды 2 МЛН
Мальчик удивил всех своих друзей!
0:19
EnderStories
Рет қаралды 4,7 МЛН