No video

உத்திரகோசமங்கை கோவில் வரலாறு | Uthirakosamangai Temple History in Tamil

  Рет қаралды 180,194

Ukran Velan

Ukran Velan

Күн бұрын

உத்திரகோசமங்கை கோவில் வரலாறு | Uthirakosamangai Temple History in Tamil
For suggestions, queries & get in touch
mail id : contactukran@gmail.com
Join this channel to get access to perks:
/ @ukranvelan
You will also like the videos in these playlists
சிவன் கோவில்கள் வரலாறு • Sivan Temple History i...
பெண் தெய்வங்கள் வரலாறு | பெண் தெய்வ வழிபாடு: • பெண் தெய்வம் | பெண் தெ...
Disclaimer
This channel does not promote or encourage any illegal activities.
FAIR USE COPYRIGHT DISCLAIMER
Copyright Disclaimer under Section 107 of the copyright act 1976, allowance is made for fair use for purposes such as criticism, comment, news reporting, scholarship, and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational or personal use tips the balance in favour of fair use
I make these videos with the intention of educating others in a motivational/inspirational form. I do not own the images and music I use in most cases. My understanding is that it is in correlation to Fair Right Use.
I believe the images and music used in these videos are Fair use because:
- They are trans-formative in a positive sense, I take images from various sources to help create an atmospheric feeling that will help people in hard situations in their life.
- This video has no negative impact on the original images and music (It would actually be positive for them)
- This video is also for teaching purposes
- It is not trans-formative in nature
- I only used bits and pieces of images for very minimal time in the videos to get to the point where necessary

Пікірлер: 211
@suganyasuganya5420
@suganyasuganya5420 16 күн бұрын
ஐயா தொண்டை நீர் வற்றும் அளவிற்கு உத்தரகோசமங்கை கோவிலின் வரலாறு சொன்ன உங்களுக்கு என் அப்பனின் அருள் கிடைக்க வேண்டுகிறேன் நன்றி ஐயா வாழ்க வளமுடன் 🙏🙏💐💐 ஓம் நமசிவாய
@shyamalanambiar2637
@shyamalanambiar2637 Ай бұрын
மிகவும் அருமையான விளக்கம் நன்கு புரியும் வகையில் இருந்தது இதனால் மீண்டும் உத்திரகோச மங்கைபோனது போல் தெரிகிறது வாழ்த்துக்கள்
@RaviSankat-jj3fy
@RaviSankat-jj3fy Ай бұрын
இவ்வளவு நாட்களாக தெரியாமல் இருந்த கோயில் வரலாற்றை தெரிந்து கொண்டேன்.மிக்க மகிழ்ச்சி!தங்கள் பணி சிறக்கட்டும்!
@suryakalar6658
@suryakalar6658 Ай бұрын
மிகவும் சூப்பராக இருந்துச்சு, தெரியாத தகவல்கள் நிறைய இருந்துச்சு நன்றி.
@manimalar3015
@manimalar3015 16 күн бұрын
அருமை ..மென்மையாக சொல்லியிருக்கலாம்
@user-vx5zk4pt2v
@user-vx5zk4pt2v Ай бұрын
*பிறக்க முக்தி திருவாரூர் *வாழ முத்தி காஞ்சிபுரம் *தரிசிக்க முக்தி சிதம்பரம் *நினைக்க முக்தி திருவண்ணாமலை *தீர்த்தமாட முக்தி ராமேஸ்வரம் *சொன்னால் முக்தி மதுரை *கேட்க முக்தி அவிநாசி *மண்ணை மிதிக்க முக்தி உத்தரகோசமங்கை *இறக்க முக்தி காசி ஓம் நமசிவாய🙏🙏🙏🙏🙏
@u.angayarkanniulaganathan6662
@u.angayarkanniulaganathan6662 Ай бұрын
ஓம் நமசிவாயா போற்றி!!!
@sridevigv6196
@sridevigv6196 Ай бұрын
Om Namachivaya
@naganathanps8361
@naganathanps8361 Ай бұрын
@cvchitra3199
@cvchitra3199 Ай бұрын
Arpudam.🙏
@vedhaibala4540
@vedhaibala4540 Ай бұрын
நீராடினால் முத்தி திருமறைக்காடு...
@mkarthigaiselvi1525
@mkarthigaiselvi1525 Ай бұрын
Super கேட்க வேண்டிய தகவல் நன்றி ஐயா விரைவில் சென்று பார்க்க வேன்டும் சிவன் அருள் வேண்டும்
@banusekar3225
@banusekar3225 20 күн бұрын
எங்கள் ஊர் சிவன் சக்தி ஆலயம் ராமநாதபுரம் திரு உத்திரோசமங்கை மங்களநாதர் அய்யா மங்களணாயகி அம்பாள் ஓம் நமசிவாய போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி
@user-nm2bj6hi5g
@user-nm2bj6hi5g 27 күн бұрын
மிக்க நன்றி நிறைய தகவல் தெரிந்து கொண்டேன் 🙏
@ambikadhanabalan2949
@ambikadhanabalan2949 Ай бұрын
பல அரிய தகவல்களை தெரிந்து கொண்டோம் மிக்க மகிழ்ச்சி நன்றி ஓம் நமசிவாய
@vijivijayakumar146
@vijivijayakumar146 Ай бұрын
நன்றி ஐயா, நான் சென்று அங்கு வழிப்பட்டு வந்தேன் என்னால் உணர முடிந்தது பாஸிட்டிவ் எனர்ஜியை.
@sujathasaravanakumar9666
@sujathasaravanakumar9666 Ай бұрын
அருமை உத்திரகோச மங்கை தெய்வமே போற்றி போற்றி மிக்க நன்றி❤❤❤❤❤
@sprlawcentre6977
@sprlawcentre6977 18 күн бұрын
Om namasivaya Super message VAZGA VALAMUDEN Yr S.ponnurangam Ambattur chennai
@mathanagopalramakrishnan9329
@mathanagopalramakrishnan9329 Ай бұрын
நேரில் சென்று பார்த்த மாதிரி அருமையாக உள்ளது
@gnanamjothimani8471
@gnanamjothimani8471 Ай бұрын
மிக சிறப்பு ஓம் நம சிவாயநம 🙏🙏
@srinathandreesmaker
@srinathandreesmaker 13 күн бұрын
அருமை முன் கோபுரத்தின் முன்பு விநாயகப் பெருமானும் முருகப்பெருமானும் மாறி இருப்பதன் விளக்கம் புரியவில்லை
@prasanna.k162
@prasanna.k162 Ай бұрын
😍திருஉத்திரகோசமங்கை சிவன் வலையராய் தோன்றி நடத்திய வலை வீசிய திருவிளையாடல் இன்னும் இராமநாதபுரம் அருகே உள்ள மாரியூரில் உள்ள அருள்மிகு பூவேந்திய நாதர் கோவிலில் இன்றும் நடக்கிறது 🙏🙏❤❤
@prasanna.k162
@prasanna.k162 Ай бұрын
Bro உத்திரகோசமங்கை கோவிலோட தொடர்பு பட்ட மாரியூர் பூவேந்திய நாதர் கோவில் பத்தி பதிவு போடுங்க bro. பாண்டிய மன்னன் மீட்டெடுத்த கோவில்.
@sabarinathan2401
@sabarinathan2401 Ай бұрын
​@@prasanna.k162 அருள்மிகு பூவெந்தியனாதர் திருவடி போற்றி போற்றி ஓம் நமசிவாய
@chithramani2187
@chithramani2187 25 күн бұрын
Nantrikal kodi anna🙏💯😁
@valsalanair1530
@valsalanair1530 19 күн бұрын
Super explanation. Narrator with high energy. Feel like visiting once .
@gunasekaranlakshmanan5015
@gunasekaranlakshmanan5015 17 күн бұрын
Very excellent description about holy temple of uttragosamangai. The swamigal who gave the explanation lord divan is really great the matter he uttered was without any flaw or tongue twist lord divan has bestowed him such a silver tongue.i pray for his long life and let him have the darshan of radha soami beas for eternal peace and bliss.
@amuthavalli9175
@amuthavalli9175 23 күн бұрын
Yes I when this temple too.... Great and wonderful feeling 🙏💕🙏💕🙏💕🙏💕🙏
@velayudhamnatesan5210
@velayudhamnatesan5210 27 күн бұрын
VERY GOOD. GOT MANY USEFUL INFORMATION ABOUT THE TEMPLE AND INCARNATION OF THE LORD SHIVA . THANK YOU VERY MUCH.
@sivaperuman7978
@sivaperuman7978 16 күн бұрын
Super Explanation Weldon Brother
@nirmalarajaram502
@nirmalarajaram502 26 күн бұрын
Extraordinary sir.Teringikavandiathu neraiya eruku.thanks.
@rajalakshmiparameshwaran3272
@rajalakshmiparameshwaran3272 9 күн бұрын
Nice toknow about my beloved Shiva of uttarakoshaMangai.Thanks
@rathinavelus8825
@rathinavelus8825 8 күн бұрын
ஸ்ரீ மங்கள நாயகி சமேத ஶ்ரீ மங்கள நாதர் திருவடிகளுக்கு அடியேன் நமஸ்காரங்கள்.பகவானே என் மகள் மகன் கல்யாணம் நல்லபடியாக நடக்க அனுக்ரஹம் மற்றும் ஆசீர்வாதமும் தந்து என் மகளுக்கும் மகனுக்கும் கல்யாணம் நல்லபடியாக நடக்க வேண்டும் . எல்லாம் ஈசனே துணை.ஓம் நமசிவாய.
@krishnamurthiramachandran2432
@krishnamurthiramachandran2432 Ай бұрын
❤Good explanation about uthara kosa mangai temple!!!!! In detail!!! Thanks !!! Manicka vasagar describes this sthalam in his Thiruppali Ezhuchi !!!!!!
@geethagowthaman5118
@geethagowthaman5118 10 күн бұрын
மிகவும் அருமையான பதிவு நன்றி இறைவா
@astalakshmikishore9795
@astalakshmikishore9795 Ай бұрын
அற்புதமாஉன்மை பொருள்
@jaigani1957
@jaigani1957 26 күн бұрын
Very informative. Thank you.
@KumarKumar-se2cx
@KumarKumar-se2cx 11 күн бұрын
ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய திருச்சிற்றம்பலம்
@rajalakshmi3768
@rajalakshmi3768 18 сағат бұрын
அண்ணா இந்த பதிவிற்காக நன்றிகள்..... இலங்கை நல்லூர் கந்தசுவாமி கோவில் பற்றி வீடியோ போடுங்களேன்...... உங்களால் முடிந்தால்
@lakshmirajan1643
@lakshmirajan1643 29 күн бұрын
Arumaiyana vilakkam thank you🙏
@parthiparthi-yn8dq
@parthiparthi-yn8dq 23 күн бұрын
Super
@padmavathik1731
@padmavathik1731 Ай бұрын
Sivaya nama thrucirambalm best of the video thanku siva siva siva.......... Sivayanama 🌹🌹🌹
@user-gn8rz6fs9h
@user-gn8rz6fs9h 12 күн бұрын
OmNamashivaya🎉🎉🎉❤ 21:41
@ganapathykaliraj4601
@ganapathykaliraj4601 15 күн бұрын
ஓம் நமச்சிவய
@gmuruhavel8489
@gmuruhavel8489 24 күн бұрын
மிக அருமையான பதிவு
@kurunjimalar9554
@kurunjimalar9554 22 күн бұрын
அருமை பதிவு
@PackirisamyMi
@PackirisamyMi Ай бұрын
🎉அருமையான பதிவு வாழ்த்துக்கள்🎉🎊👍
@mageshm1448
@mageshm1448 Ай бұрын
நன்றி ஐயா மிக்க நன்றி ஐயா ஓம் நமசிவாய
@varagiamman9231
@varagiamman9231 Ай бұрын
கொஞ்சம் மென்மையாக சொன்னால் நன்றாக இருக்கும்.கத்தி சொல்வது நன்றாக இல்லை.தயவுசெய்து மாற்றி கொள்ளுங்கள்.
@rukmanikrishnaaenterkrishn5794
@rukmanikrishnaaenterkrishn5794 9 күн бұрын
பக்தி மேலோங்கி மேலும் தொழில் பக்தி! உணர்க
@nirmalanirmala9698
@nirmalanirmala9698 21 күн бұрын
Thank you 👍😊
@amudhaa5809
@amudhaa5809 4 сағат бұрын
ரொம்ப ரொம்ப நன்றி ஐயா
@thamilmanik4388
@thamilmanik4388 8 күн бұрын
சிறப்பான பதிவு நன்றி ஐயா
@246illanilan9
@246illanilan9 Ай бұрын
How...great story Wonderful mind
@jagadeesanbilla1598
@jagadeesanbilla1598 Ай бұрын
ஓம் நமசிவாய நம போற்றி போற்றி போற்றி
@gunavathiloganathan1451
@gunavathiloganathan1451 Ай бұрын
Arumaiyana pathivu🎉
@bharathidhanaraj9570
@bharathidhanaraj9570 Ай бұрын
நேற்று சென்று வந்தேன் 🙏🙏🙏
@mahalakshmirajendran3786
@mahalakshmirajendran3786 Ай бұрын
மண் முதலில் தோன்றியதா இல்லை மங்கை (உத்திரகோச மங்கை)முதலில் தோன்றியதா என்று கூட சொல்வார்கள். ஓம் நமசிவாய போற்றி.
@kanchanajeyaraj8502
@kanchanajeyaraj8502 27 күн бұрын
P
@royalkitchen.m.j.vthiyagar8073
@royalkitchen.m.j.vthiyagar8073 14 күн бұрын
Un​@@kanchanajeyaraj8502f😮f
@sureshn.k9572
@sureshn.k9572 Ай бұрын
அருமை அய்யா நன்றி.
@dhanapalarjunan7986
@dhanapalarjunan7986 11 күн бұрын
நன்றி
@amuthavalli9175
@amuthavalli9175 23 күн бұрын
Amazing 🙏💕🙏💕🙏💕
@manickasamyvadivelu9635
@manickasamyvadivelu9635 Ай бұрын
Arumayana padhivu nandri om namasivaya sivaya namaha om namasivaya sivaya namaha om namasivaya sivaya namaha om namasivaya sivaya namaha om
@nithishnithish1919
@nithishnithish1919 22 күн бұрын
Thanks 🙏 🙏 annA
@amuthavalli9175
@amuthavalli9175 23 күн бұрын
Love u sivan Appa 🙏💕🙏💕🙏💕🙏🙏🙏🙏
@kkasiviswanathan9100
@kkasiviswanathan9100 Ай бұрын
விளக்கம் மிகவும் அருமை
@suganthig1690
@suganthig1690 Ай бұрын
சூப்பர் கோவில் ஓம் நமசிவாய ❤❤🎉
@amuthavalli9175
@amuthavalli9175 23 күн бұрын
Arupotham OM nama sivaaya 🙏🙏💕🙏💕🙏💕🙏💕💕
@pathmanathan5072
@pathmanathan5072 Ай бұрын
Great tamil temple no words to explain
@revadhimahalingam460
@revadhimahalingam460 Ай бұрын
சிறப்பாக இருந்தது
@sanprithasanpritha6954
@sanprithasanpritha6954 Ай бұрын
😊 Om namachivaya
@KogularajK.
@KogularajK. 24 күн бұрын
Indha kaanoliyil "Palli arai" paadalgal endru kurippida pattavai evai endraal, thiruvaasagathil angamaaga ulla "THIRUPPONNOOSAL" endra thalaippin keezha ulla onbadhu paadalgal.. 💙💙💙💙💙💙
@JayaSudha-gj6jy
@JayaSudha-gj6jy Ай бұрын
Migavum arpudama na information 🙏
@murugasamy1865
@murugasamy1865 Ай бұрын
🎉pride of Tamil nadu / India / world !
@user-ml8kp9xt1q
@user-ml8kp9xt1q 22 күн бұрын
சிவ சிவ 🙏🙏🙏
@anbalagapandians1200
@anbalagapandians1200 Ай бұрын
அருமையான தகவல்ப திவு
@ramyarevathi9098
@ramyarevathi9098 Ай бұрын
0:08 ஓம் நமச்சிவாய
@ksva4667
@ksva4667 27 күн бұрын
ஓம் நமசிவாய நமக
@krishnanswaminathan270
@krishnanswaminathan270 Ай бұрын
மிகவும் அற்புதம்
@sritexatmstore7026
@sritexatmstore7026 28 күн бұрын
Om nama sivaya
@kasilingams7992
@kasilingams7992 Ай бұрын
Oom Namashivaya Sivaperumane Potri Potri Potri
@manikantadas1048
@manikantadas1048 Ай бұрын
Om,Ennappanallava. ……… Enthaumallava….EnGuruvallava……👏👏👏👏👏👏👏
@nandhinik296
@nandhinik296 Ай бұрын
Ohm Nama Shivaya
@sharmilakathir3891
@sharmilakathir3891 Ай бұрын
👌👌🙏🙏🙏🙏 ஓம் நமசிவாய
@10mqueengaming98
@10mqueengaming98 4 күн бұрын
நன்றி ஐயா
@Skarthi1
@Skarthi1 Ай бұрын
நன்றிகள் பல
@obikandan7121
@obikandan7121 Күн бұрын
நீங்கள் அந்த காலத்துக்கே அழைதச்சுட்டுப் போயிட்டிங்க வாழ்க உங்கள் சிவ பணி வணங்குகிறேன்.
@thamaraiselvis3240
@thamaraiselvis3240 Ай бұрын
சூப்பர்
@PrabuPrabu-dn4bs
@PrabuPrabu-dn4bs 29 күн бұрын
Enga Appa ❤ om nama shivaya❤
@user-wp8st4wv9u
@user-wp8st4wv9u Ай бұрын
உத்தரம் என்றால் மறு மொழி என்று பொருள். உமாதேவி கேட்ட கேள்விக்கு பதிலாக ரகசியமாக கூறிய விளக்கம் இந்த இடத்தில் நடைபெற்றதால் உத்தரகோச மங்கை என்னும் பெயர் வந்தது.
@yt_rohith06
@yt_rohith06 Ай бұрын
Nandri
@jayanandhini8384
@jayanandhini8384 Ай бұрын
Om nama shivaya🤍📿🤗 om uthirakosamangaiye potri🤍📿🤗❤
@seenivasan1348
@seenivasan1348 Ай бұрын
முழுமுதற் கடவுளின் முதல் வீடு..!!
@Mrblack761
@Mrblack761 Ай бұрын
வணக்கம் அண்ணா 🙏🏻 எங்க குலதெய்வம் ஸ்ரீ புடவைகாரியம்மன் ஸ்ரீ வீரகாரன் வரலாற்றை மக்களிடையே சொல்லுங்க அண்ணா 🙏🏻 அன்பான தம்பியின் வேண்டுகோள் அண்ணா 🙏🏻❤
@ruthrurealestates3738
@ruthrurealestates3738 Ай бұрын
Thanks
@ushasekar2600
@ushasekar2600 Ай бұрын
Super nantri
@suriyapraba706
@suriyapraba706 Ай бұрын
சிறப்பு சிறப்பு சிறப்பு
@layaari8669
@layaari8669 12 күн бұрын
Om namashivaya
@saravanan82123
@saravanan82123 Ай бұрын
அண்ணா ஆதினமிளகி அய்யன்னார் கோவில் கோவில் வரலாறு போடுங்க
@amuthasubbiah6880
@amuthasubbiah6880 Ай бұрын
, ரொம்ப ரொம்ப அருமை. மிக்க நன்றி.😅 உதிரகோசமங்கை குமரிக்கண்டம் இருக்கும் போதே இருந்திருக்கலாம்
@lakshminarashiman9901
@lakshminarashiman9901 Ай бұрын
🙏📿🌸சிவாய நம 🔥📿🌹🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🌹
@sivagamipandian4347
@sivagamipandian4347 26 күн бұрын
Om. Namashivaya
@balajiprabhu1122
@balajiprabhu1122 Ай бұрын
ஓம் நமசிவாய போற்றி போற்றி
@camatchyn4745
@camatchyn4745 29 күн бұрын
நான் 15 தேதி போக போகிறேன் ஆகஸ்ட்
@nehawings1507
@nehawings1507 15 күн бұрын
🔥🔥🔥🔥
@lakshmisunder4643
@lakshmisunder4643 27 күн бұрын
🙏🙏🙏
@shanthimano7459
@shanthimano7459 Ай бұрын
நன்றி அண்ணா
@user-zu9ri2yh9k
@user-zu9ri2yh9k Ай бұрын
அருமை ஐயா..‌
@sridharSridhar-mj7yq
@sridharSridhar-mj7yq Ай бұрын
Good explanation 👏
@sivagamipandian4347
@sivagamipandian4347 26 күн бұрын
Om namashivaa
English or Spanish 🤣
00:16
GL Show
Рет қаралды 8 МЛН
طردت النملة من المنزل😡 ماذا فعل؟🥲
00:25
Cool Tool SHORTS Arabic
Рет қаралды 23 МЛН
WILL IT BURST?
00:31
Natan por Aí
Рет қаралды 29 МЛН
拉了好大一坨#斗罗大陆#唐三小舞#小丑
00:11
超凡蜘蛛
Рет қаралды 14 МЛН
English or Spanish 🤣
00:16
GL Show
Рет қаралды 8 МЛН