உலகின் முதல் சிவன் கோவில் உத்திரகோசமங்கை சிவன் கோவில் Uthirakosamangai Temple உத்தரகோசமங்கை கோயில்

  Рет қаралды 241,903

Aalayam Selveer

Aalayam Selveer

8 ай бұрын

Uthirakosamangai Temple, Uthirakosamangai Mangalanatha Swamy Temple, Uthirakosamangai Sivan Temple, Uthirakosamangai, Uthirakosamangai Maragatha Nataraja, Ramanathapuram Uthirakosamangai Temple, Uthirakosamangai Temple Location, Uthirakosamangai Temple Timings, Maragatha Natarajar Uthirakosamangai, World's First Shivan Temple, உத்திரகோசமங்கை சிவன் கோவில், முதல் சிவன் கோவில், பழமையான சிவன் கோவில், உலகின் பழமையான சிவன் கோவில், உலகின் முதல் சிவன் கோவில், உத்திரகோசமங்கை கோவில் எங்கு உள்ளது, உத்திரகோசமங்கை கோவில் நேரம், உத்திரகோசமங்கை செல்லும் வழி, ராமநாதபுரம் மாவட்டம் உத்திரகோசமங்கை, உத்தரகோசமங்கை கோயில் வரலாறு, Padal Petra Temple, Padal Petra Sthalams, பாடல் பெற்ற ஸ்தலங்கள், பாடல் பெற்ற சிவாலயங்கள், தேவாரப் பாடல் பெற்ற தலங்கள்.
Uthirakosamangai Arulmigu Mangaleswari Udanurai Mangalanatha Swamy Temple(அருள்மிகு மங்களேசுவரி உடனுறை மங்களநாத சுவாமி கோவில், உத்திரகோசமங்கை) Location - maps.app.goo.gl/SzeADP9PUtUp9...
திரு. G. மங்கள நாத குருக்கள் ஸ்தானிகர், மங்கள நாத சுவாமி திருக்கோவில் திருஉத்தரகோசமங்கை அவர்களை தொடர்பு கொள்ள மொபைல் - 63809 51051
இந்த திருக்கோவில் இராமநாதபுரம் மாவட்டம் உத்திரகோசமங்கை என்னும் ஊரில் அமைந்துள்ளது, ராமநாதபுரத்தில் இருந்து ராமேஸ்வரம் செல்லும் சாலையில் உள்ளது சுமார் 18 கிமீ தொலைவில் உத்திரகோசமங்கை கோவில் உள்ளது. கோயில் வரை வாகனங்கள் செல்லும். பேருந்து வசதி உள்ளது.
உத்திரகோசமங்கை கோவில் நேரம்(Uthirakosamangai Temple Timings): தினமும் அதிகாலை 04.00 மணி முதல் மதியம் 01.00 மணி வரையும், அதன் பின் மாலை 04.00 மணி முதல் இரவு 08.00 மணி வரை நடை திறந்திருக்கும்.
whatsapp.com/channel/0029Va7O... இந்த லிங்கை கிளிக் செய்து ஆலயம் செல்வீர் வாட்ஸ் அப் சேனலில் இணையுங்கள்!!
#aalayamselveer #uthirakosamangai #maragathanatarajar #shivantemple #ancienttemples #sivan #siva #tamiltemples #tamiltemple #tamilnadutemple #tamilnadutemples #thiruvarur #thiruvarurtemples #parigarangal #pariharamtamil #pariharamintamil #parigaram #pariharam #padalpetratemple #padalpetrasthalam #ramanathapuram #ramanathapuramdistrict #ramanathapuramtemples #pandiyarkagal #pandiyargal #pandiyanaadu #pandiyas #pandiyar

Пікірлер: 326
@AalayamSelveer
@AalayamSelveer
திரு. G. மங்கள நாத குருக்கள் ஸ்தானிகர், மங்கள நாத சுவாமி திருக்கோவில் திருஉத்தரகோசமங்கை அவர்களை தொடர்பு கொள்ள மொபைல் - 63809 51051
@p.sumathyp.sumathy6386
@p.sumathyp.sumathy6386
இந்த சிவன் கோவிலுக்கு விரைவில் சென்று தரிசனம் செய்ய ஆசை,கடவுள் அருள் கிடைக்க வேண்டும் ஓம் நமசிவாய
@suganthi03
@suganthi03
இன்றுதான் அங்கு சென்று வந்தேன்....என்னை இங்கு வர வழி அமைத்தமைக்கு கடவுளுக்கு கோடி நன்றிகள்
@user-lq1ze5rp8d
@user-lq1ze5rp8d
நாங்கள் குடும்பத்துடன் சென்று விட்டுவந்தோம்2 நாள்ஆகிறது.எல்லாம்அய்யாஅம்மாஆசீர்வாதம்.❤❤❤❤❤.ஓம்நமசிவாயம்😅🙏🙏🙏🙏🙏🙏 ஓம் நமசிவாய ம்
@suhashiniashwini3736
@suhashiniashwini3736
ஆமாம் உண்மை தான் நாங்கள் போய்ட்டு வந்தோம் நல்லது தான் நடந்தது..... ஓம் நமசிவாய
@crmvsrikanthasasti
@crmvsrikanthasasti
பார்ப்பதற்கும் கேட்பதற்கும் வழங்குவதற்கும் புண்ணியம் செய்திருக்க வேண்டும்
@janarthananarumugam2208
@janarthananarumugam2208
சிவாய நம 🙏🙏🙏🙏🙏🥥🥥🍌🍌🍌🍌🍌🍋🍋🍋🍎🍊🍑🍇🍏 திரு பட்டர் அவர்கள் கூறிய விளக்கங்கள் மிக அற்புதம் ,அடியேனுக்கு இறைவனை தரிசிக்கும் பாக்கியம் கிடைத்தால் அதை விடவேறென்ன வேண்டும்🙏🙏🙏🙏🙏
@SenthilKumar-jy3hg
@SenthilKumar-jy3hg
இந்த சிவன் கோவிலுக்கு சென்று தரிசனம் செய்ய அருள் கிடைக்க வேண்டும் ஓம் நமசிவாய
@sriselvig1219
@sriselvig1219
யாரொனும்கோயில்சேல்பவர்அங்தார்சேயுங்கள்குர்க்ள்க்அரிசிஆடைதணம்சொதள்புண்ணியம்கோயில்வருவதர்க்மணயில்லைஅத்தனைசிறப்பு🙏🙏🙏🙏🙏
@jagadeeswari3899
@jagadeeswari3899
வணக்கம். கோபுர தரிசனமே கோடி புண்ணியம் இக்கோயில் அருகிலேயே சுயம்புவாராகி அம்மன் சன்னதி உள்ளது காண கண்கோடி வேண்டும்
@user-zd4ku9wb3n
@user-zd4ku9wb3n
மண்ணுக்கு முன் பிறந்த மங்கை எங்கள் உத்திரகோசமங்கை
@AalayamSelveer
@AalayamSelveer
மிகப்பழமையான சக்தி வாய்ந்த பாடல் பெற்ற சிவாலயங்கள் /பரிகார தலங்களின் மற்ற பகுதிகளை காண இந்த லிங்கை கிளிக் செய்யவும்
@RAMESHBABUS-qo7bp
@RAMESHBABUS-qo7bp 9 сағат бұрын
நன்றிகள் பல உரித்தாகட்டும் ஐயா.
@ctharam6556
@ctharam6556
தென்னாடுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி 🙏நான் ஆருத்ரா தரிசனம் பார்க்க சென்றேன்...மேலும் இரண்டு முறை சென்று இருக்கிறேன்...
@rajalakshmilakshmi709
@rajalakshmilakshmi709
🌿 ஓம் திரு உத்தரகோசமங்கை பெம்மானுக்கு அரோகரா 🌿🌿🌿🌿🌿🌿🐍🌺🐚🐚🌺🔱🔱🌺🔥🔥🔥🔥🔥🌺🔔🔔🌺🌺🌺🌺🌺ஓம் மங்கள நாதர் மங்கள நாயகி திருவடிகளே போற்றி போற்றி🌺🤧
@rajalakshmilakshmi709
@rajalakshmilakshmi709
🌺 அருமை பதிவு ,ஆம் ஆலயம் செல்வோம் ம் நன்றிகள் 💐💐🙏🙏
@murugasamy1865
@murugasamy1865 2 сағат бұрын
I will visit very soon . Thank u sir for ur information !
@jayanthibangaru4419
@jayanthibangaru4419
You will get god's blessings for sharing this information with us on oldest Siva temple👃
@banumathibanumathi25028
@banumathibanumathi25028
உங்களை வெகு விரைவில் நாங்கள் அடியேனை கண்டு கழிக்க அருள் புரிவாயாக ஐயாஓம் சிவாயநம 🙏🙏🙏🙏🙏🙏
@shanmugamomganapathy3165
@shanmugamomganapathy3165
ஓம் நமச்சிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க. ஹரஹர மங்களநாத சாமி அவர்களுக்கு நன்றி நன்றி நன்றி ஹர ஹர மகாதேவா ஓம் ஓம் ஓம்
Playing hide and seek with my dog 🐶
00:25
Zach King
Рет қаралды 35 МЛН
A teacher captured the cutest moment at the nursery #shorts
00:33
Fabiosa Stories
Рет қаралды 49 МЛН
Playing hide and seek with my dog 🐶
00:25
Zach King
Рет қаралды 35 МЛН