உலகை ஆண்ட பரம்பரையின் கதி என்ன? | Dr. Shalini | சாதி - ஒரு புரிதல் | India Younited

  Рет қаралды 37,294

India Younited

India Younited

Жыл бұрын

ஐடியாக்களும் அஷ்டமா சித்திகளும் | Part 4
சாதி - ஒரு புரிதல் is a series of workshops initiated by Sasikant Senthil IAS (R). In the same series, India Younited NGO organized a workshop with Dr Shalini to understand caste with a psychological approach.
This video is fourth part of the series.
ஆண்ட பரம்பரை என்று ஒன்றை பற்றி அடிக்கடி பேசி வருகிறோம். உலகை ஆண்ட பிரிட்டிஷ் ஆண்ட பரம்பரையின் நிலை என்ன என்பதை மனநலமருத்துவர் முனைவர் ஷாலினி அவர்கள் விளக்குகிறார்.சாதி பற்றிய ஆழமான புரிதலை ஏற்படுத்துகிறார்.
தமிழ் மக்கள் மீது அக்கறை கொண்ட ஒவ்வொருவரும் பார்க்க வேண்டிய காணொளி.
Part 1 of Dr Shalini Workshop ஐடியாக்களும் அஷ்டமா சித்திகளும்'
சிந்தனை செய்வது எப்படி?
• நல்லா யோசிப்பது எப்படி...
Part 2 of Dr Shalini Workshop ஐடியாக்களும் அஷ்டமா சித்திகளும்'
நான் யார் ?
• who am I? | Dr. Shalin...
Part 3 of Dr Shalini Workshop ஐடியாக்களும் அஷ்டமா சித்திகளும்'
நாம் யார்? எங்கிருந்து வந்தோம்?
• நாம் யார்? எங்கிருந்து...
Click below links to watch full video of the workshop by Sashikant Senthil Ex-IAS
Key Videos
• இந்த 7-ம் சேந்ததுதான்...
• ஆழ்மனதில் ஒளிந்திருக்க...
Full workshop about caste
சாதி ஒரு புரிதல் | பகுதி 1 :
• சாதி - ஒரு புரிதல் | ப...
சாதி ஒரு புரிதல் | பகுதி 2 :
• சாதி - ஒரு புரிதல் | ப...
சாதி ஒரு புரிதல் | பகுதி 3 :
• சாதி - ஒரு புரிதல் | ப...
சாதி ஒரு புரிதல் | பகுதி 4 :
• சாதி - ஒரு புரிதல் | ப...
Call us to conduct such free workshops in your area 8073098940

Пікірлер: 90
@newstage835
@newstage835 Жыл бұрын
என் குடும்பத்தோடு அமர்ந்து இந்த காணொளி காண விருப்பப்படுகிறேன் ❤
@pasupathykarigalan8510
@pasupathykarigalan8510 Жыл бұрын
அறிவார்ந்த பகுத்தறிவு சார்ந்தகருத்து தொடருட்டும் உங்கள் உறை
@krishnand3627
@krishnand3627 Жыл бұрын
சிறந்த உரை.
@tamilmurasu2020
@tamilmurasu2020 Жыл бұрын
சிறப்பான பதிவு தொடரட்டும் வளரட்டும் வாழ்த்துகள்...... புத்தகங்களை வெளியிடுங்கள்
@elangovanh6250
@elangovanh6250 Жыл бұрын
Shalini akka speech super👌👌👌👌👌
@rahmaanverdeen4837
@rahmaanverdeen4837 Жыл бұрын
உட்க்கார்ந்து பேசுங்க அம்மா நீங்க நடந்துட்டே பேசுறது பார்ப்பவர்கள் கவனம் சிதறுகிறது....ஆனால் சிறந்த கருத்துகள் நிறைய இதுபோல் பள்ளிக்குழந்தைகளுக்கு எடுத்துச்சொல்ல டாக்டர் முன் வரவேண்டும்
@ourschool4778
@ourschool4778 Жыл бұрын
அறிவு இருந்தால் இதர பின்தங்கிய மற்றும் பின்தங்கிய மக்கள் ஒற்றுமையாக, முன்னேறிய மக்கள் அனைவரும் அன்புடன் வாழ்வார்கள்
@pumamaheshwari6698
@pumamaheshwari6698 Жыл бұрын
அருமையான பதிவு மேடம் நன்றி
@EvangelicalEra7445
@EvangelicalEra7445 Жыл бұрын
சூப்பர் டாக்டர் நன்றி
@nalinichandrasekaran9193
@nalinichandrasekaran9193 Жыл бұрын
She is great
@gurumoorthy3251
@gurumoorthy3251 Жыл бұрын
Dr.Shalini is the boon of Tamil Nadu
@sindhupandiaraj137
@sindhupandiaraj137 Жыл бұрын
Really you are great mam, I am your big fan.
@ourschool4778
@ourschool4778 Жыл бұрын
அறிவு இருந்தா மக்கள் குழு கலப்பு வேண்டும்
@ourschool4778
@ourschool4778 Жыл бұрын
அறிவு மேடம்
@ponnoliyanchelliah885
@ponnoliyanchelliah885 Ай бұрын
மிகவும் சிறப்பான lecture எந்த ஆணாலும் பதில் பேச முயாத ஆணித்தரமான வாதங்கள் excellent madam
@ourschool4778
@ourschool4778 Жыл бұрын
மேடம், சிந்தனையை உருவாக்கம் சமூகத்தில் இருந்து உருவாக்க படுகிறது
@muru916
@muru916 21 күн бұрын
அறிவார்ந்த உரையாடல் உங்கள் பணி சிறக்கட்டும் தோழர்.வாழ்த்துக்கள்.
@tajhaseena2641
@tajhaseena2641 Жыл бұрын
சூப்பர்..
@kabilankabilan1299
@kabilankabilan1299 Жыл бұрын
Eppothan guru channel pathen veral levela erundhuchu apadi nenchu..Inga vantha nenga Vera level mam....
@mselvarajraju1040
@mselvarajraju1040 Жыл бұрын
Congrats Doctor
@ourschool4778
@ourschool4778 Жыл бұрын
You explained very well mam
@nerudasc9447
@nerudasc9447 Жыл бұрын
Super
@vidhyav2830
@vidhyav2830 Жыл бұрын
Mam உங்க spech பார்க்கனும் ரொம்ப ஆசை யா இருக்கு
@mahamuniyappan3841
@mahamuniyappan3841 Жыл бұрын
Superb Thozhar 🤝👏🤝🤝🤝🤝🤝👏👏🤝👏🤝
@ourschool4778
@ourschool4778 Жыл бұрын
செம்மை மேடம்
@sivakash7
@sivakash7 Жыл бұрын
I'm waited mam speach
@ajithkumarvlogger7821
@ajithkumarvlogger7821 Жыл бұрын
Arumai
@aram-6450
@aram-6450 Жыл бұрын
Super mam
@janania5876
@janania5876 Жыл бұрын
👏👏👏super mam
@stalinpasupathi208
@stalinpasupathi208 21 күн бұрын
Super speech mam
@psprakash966
@psprakash966 Жыл бұрын
Onion First Layer, Crypto
@sudhasubbiah7654
@sudhasubbiah7654 Жыл бұрын
Mam very nice
@rowarss781
@rowarss781 Жыл бұрын
ஷாலினி அருமை சூப்பர் மூளை அருமையான மூளை
@durgadevinataraj
@durgadevinataraj Жыл бұрын
❤️❤️
@ecobuddyindia3028
@ecobuddyindia3028 Жыл бұрын
👏👏👏👏👏👌👌👌👌👌
@thirulogagunaventhiapkanda3345
@thirulogagunaventhiapkanda3345 Жыл бұрын
Agreed that we have to think logically and responsibly for our lives with learning the new technologies and new updates but we must stick to our ancestors knowledge about Humanity and spirituality in order to live a balance life Not all from the Western world is good in fact the western world has done alot of research about India cultural practices and spirituality and Teaching their own people with our Indian. Knowledge and spirituality. Only Indians have this Knowledge about how to live in Balance. The western world does not believe in Nature well being from the beginning but Indian " s have been given importance to nature as it's our Believe system. Now the west is talking about climate change and green world something we Indians already practicing but not fully.
@ecobuddyindia3028
@ecobuddyindia3028 Жыл бұрын
Use intelligence and choose everything from every culture. Thats all
@johnrose8549
@johnrose8549 Жыл бұрын
Opportunism without affecting the eco system
@CarolKishen
@CarolKishen Жыл бұрын
Like Proffeser...
@ourschool4778
@ourschool4778 Жыл бұрын
Upgradation required everywhere madam
@kaliappanraviravi2220
@kaliappanraviravi2220 Жыл бұрын
Dr.Shalini akaa! Vanakkam! You are great! Ninga peri peri vidayangal pathi romba arumai yaa sol reeho. Veri good. Aanaa, makkal ku ithu lam piree maa nu eniku therla, bcz. naadu naasamaa poyi kedaku. Ninga solrathu pireera alavukku makkaluku moola irnthaa naadu eppovo munneri irkum. Eniku oru doubt...eniku oru unmai therinjaa honum. Intha vaiyila... thalaa la...... thodee la porntha arivu jeevi saambraani pulleengo yaar? Ippo namma naatla enga irikainga? Avaa namma naatla eppo vandaaho? Avukala epD adyaala kandu pudkarthu? Nammada naatla antha dangerous vishami aliens kala makka epD uttu vachir kaa ho? Naattukku aabathu illayaa?Itharku vilakkam sola midee maa? Ungal ku romba nandree!
@vedhaasanandh2835
@vedhaasanandh2835 Жыл бұрын
மக்களை பாகுபடுத்தி பிரித்தாளும் சதி என்பதன் வெளிப்பாடு தான் சாதி ஆகும்
@sureshraja249
@sureshraja249 Жыл бұрын
Love you mam ithu nan solala en hormones solla vaikuthu🤣🤣🤣
@tamilshree5452
@tamilshree5452 Жыл бұрын
😂😂
@ShaKing_037
@ShaKing_037 Жыл бұрын
YOOv bro😂😂😂
@swarnalathasenthil9787
@swarnalathasenthil9787 Жыл бұрын
😁😂
@saravanap8350
@saravanap8350 Жыл бұрын
i love mam
@sudhasubbiah7654
@sudhasubbiah7654 Жыл бұрын
Parents solla vendiya ellavatraium neegal sollurenga
@ezhilmalini7903
@ezhilmalini7903 Жыл бұрын
ஆண் இன்றி பெண் இல்லை பெண் இன்றி ஆண் இல்லை என்பதை மதம் பல ஆண்டுகளுக்கு முன்னரே சொன்னது.
@saraswathis815
@saraswathis815 9 ай бұрын
Varnashram karmum
@karthinidhi9810
@karthinidhi9810 Жыл бұрын
பெண்களின் கருமுட்டை பற்றி சித்தர் சிவவாக்கியர் நிறைய பேசியுள்ளார். அவரது காலம் பதினோராம் நூற்றாண்டு.
@chill_world
@chill_world Жыл бұрын
இப்பொழுது சித்தர்கள் இருந்தால் அவர்களின் கண்டுபிடிப்புகளும் ஆய்வுக்கு உட்படுத்தப்படும். அறிவியல் கேள்வி கேட்டு கொண்டே இருக்கும்.
@EvangelicalEra7445
@EvangelicalEra7445 Жыл бұрын
விபசாரமான வார்த்தை தான் ஜாதி
@ourschool4778
@ourschool4778 Жыл бұрын
Love you mam
@Halimah1301
@Halimah1301 11 ай бұрын
Dr Shalini. FYI man never came from any animal. Man was created by God with 7 types of clay. Woman was created from man's rib. As a doctor you should know the man is short of one rib. Everything in the world and the whole universe was created by God. I agree with your logic about caste system. God didn't create caste. Only man and woman. With all other existing things before man.
@rjshksv8831
@rjshksv8831 Жыл бұрын
எனக்கு எப்படி ஒரே பிரசவத்தில் மூன்று குழந்தை அல்லது இரண்டு குழந்தை பிறக்குது என்பது விளக்கவும் உண்மையை சொல்லுங்கள்
@ourschool4778
@ourschool4778 Жыл бұрын
குந்தி திரௌபதி செம்மை கதையாடல்
@ourschool4778
@ourschool4778 Жыл бұрын
நால் வர்ணம் நிலையை உணர்ந்து கொள்ள அறிவு வேண்டும்
@devindran2780
@devindran2780 Жыл бұрын
Diversity possible within the single large gene pool. But there are possibilities to get adulterated unwanted features from mingling gene pool.
@andoovellayan
@andoovellayan Жыл бұрын
You will get Nobel prize.
@1kv2ish
@1kv2ish Жыл бұрын
Don't take too much time uploading. Consistency and continuity makes the channel grow. This method would make viewers forget the content
@ytadltspv
@ytadltspv Жыл бұрын
xcuse me? they're doing us a big favor with the uploading. its upto us to remember or review the previous drops to keep up. we're one hell of a lazy people, thats the issue
@1kv2ish
@1kv2ish Жыл бұрын
@@ytadltspv yov, po ya orama.. I'm talking with a creator/strategist to reach a bigger audience.
@ytadltspv
@ytadltspv Жыл бұрын
@@1kv2ish point taken but sarthaan poaya
@ShaKing_037
@ShaKing_037 Жыл бұрын
Paaathi Darwin sonna concepts… My uncle is ur patient … she is total feminist 🤮🤮🤮
@prabinprabhakar4687
@prabinprabhakar4687 Жыл бұрын
Dude times have changed ....stop saying the same thing that happened in early days...
@tamils4436
@tamils4436 6 ай бұрын
Lulu group
@dorairajmichael1462
@dorairajmichael1462 Жыл бұрын
Look at America to admire the miracle of INTER-BREEDING, rather than INTRA-BREEDING!!!!!!
@qmax4288
@qmax4288 Жыл бұрын
தமிழர் பண்பாடு கலாச்சாரம் சரியா தெரிஞ்சிக்காம நல்ல உலறல். நடுவில் நடந்த பார்ப்பனிய சொதப்பல்கள் வைத்து தொன்மையான தமிழர் அறிவியல் ஆன்மீகம் பற்றி கேவலமா நினைத்து ஒரு சொற்பொழிவு. ஷாலினியை இப்படி வடிகட்டின ........
@user-qp9sj4gw1u
@user-qp9sj4gw1u Жыл бұрын
She completely ignored ayurvedha, agriculture, superior architecture of temples, astrology, our art, culture and portraying us as ppl who were just half nude. Ofcourse the European who had to even wear gloves and boots because of cold weather couldn't understand our way of dressing during olden times, and thought everything is wrong with us. But atleast now ppl should understand it that our way of dressing was wise and we were not plagued by Victorian ways of covering every inch of our skin. She completed skipped all of this. Even if British didnt come we would have all achieved these things like china and japan without getting colonised and plundered. They have all developed even more than us. Because we had trade we would have learnt them and would have introduced it here. Now the westerners are not covering their skin and following many of Indian spiritual ideas
@santhosh97341
@santhosh97341 Жыл бұрын
Simply waste
@andoovellayan
@andoovellayan Жыл бұрын
If you can't understand science, it's simply a waste.
@santhosh97341
@santhosh97341 Жыл бұрын
@@andoovellayan saringa Newton.......🤣🤣🤣
@sureshraja249
@sureshraja249 Жыл бұрын
Ohh apadiya eppadi waste nu explain pannunga scientist
@rudramohesh
@rudramohesh Жыл бұрын
@@sureshraja249 she solely speaks things based on feminist point of view , she herself is suffering from her own sexuality, she bends logics based on her delusions and beliefs, she is still a novice , can be a pro if she gets out of box
@sureshraja249
@sureshraja249 Жыл бұрын
@@rudramohesh i need proofe avanga sonnathu science artical ah iruku naraya books la iruku avanga onnum avangale sollala antha alavu avanga arivaliyum illa but avanga sonnathu scientifally prooved...
- А что в креме? - Это кАкАооо! #КондитерДети
00:24
Телеканал ПЯТНИЦА
Рет қаралды 7 МЛН
Зачем он туда залез?
00:25
Vlad Samokatchik
Рет қаралды 3,1 МЛН
Psychiatrist Dr Shalini converses with author Ms Niveditha Louis
1:09:12