No video

உலகத்தின் பழைய கதை இதுதான்! சு வெங்கடேசன் பேச்சு! World's Old Story! Su Venkatesan | Tamil Culture

  Рет қаралды 53,396

Perurai TV

Perurai TV

Күн бұрын

#suvenkatesan #worldoldstory #tamilspeech #tamilculture
உலகத்தின் பழைய கதை இதுதான்! சு வெங்கடேசன் பேச்சு! World's Old Story! Su Venkatesan | Tamil Culture
Vi Studios 24X7 is a Tamil Cinema Entertaiment Channel in KZfaq . We are committed to Give you an Unbiased, Straightforward and a balanced News, knowledge and Cinema programme with credibility. we can assure you that we will bring the best of the cinema world in Tamil Language ..... " Be with Us to know the real Truth " come to us for very day updates
Trending,su venkatesan,su venkatesan speech,su venkatesan interview,su venkatesan speech latest,su venkatesan velpari,su venkatesan books,su venkatesan velpari story,su venkatesan speech velpari,su venkatesan speech whatsapp status,su venkatesan speech about tamil,su venkatesan keezhadi,su venkatesan novels,su venkatesan mp speech,su venkatesan latest speech,su.venkatesan novels,su venkatesan whatsapp status,Perurai TV

Пікірлер: 127
@philemonrajah5366
@philemonrajah5366 6 ай бұрын
எங்களின் தமிழ் soththe🎉நீவீர் வாழ்க. கூறண்டி பள்ளிக்கூடம். தமிழ் பல்கலைக்கழகம்
@HariHaran-tr8sq
@HariHaran-tr8sq Жыл бұрын
பதிவு முழுவதும் கேட்டேன் நாடாளுமன்ற உறுப்பினர் சு வெங்கடேசன் அவர்களுடைய உரை அருமை மதுரைக்கு கிடைத்த முத்து இன்றைய பாண்டிய பெருமன்னன் இன்றைய சோழ பெருவழுதி இன்றைய சேரன் செங்குட்டுவன் நாடாளுமன்ற உறுப்பினர் வெங்கடேசன் அய்யா அவர்களுக்கு என்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றேன் 👍👍👍👍 நாடாளுமன்ற உறுப்பினர் வெங்கடேசன் அவர்கள் அய்யா உடைய உரை முழுவதும் கேட்டேன் 100 புத்தகங்களை படித்த மன நிறைவு எனக்கு ஏற்பட்டது 🙏🙏🙏🙏
@muruganvel7394
@muruganvel7394 Жыл бұрын
அருமை.
@ravichandranpoobalu3313
@ravichandranpoobalu3313 Ай бұрын
சிறப்பான தமிழ் பேச்சு.. வாழ்த்துக்கள் ஐயா.. வளர்க உங்கள் தமிழ் தொண்டு..
@srinivasang4742
@srinivasang4742 Жыл бұрын
வேல்பாரி இன் பேச்சு மிக அருமை.. சிந்திக்க வைக்கும் பேச்சு....
@kamarajm4106
@kamarajm4106 Жыл бұрын
வெங்கடேசன் தமிழின் பெருமை
@yogeswarann.c.4601
@yogeswarann.c.4601 Жыл бұрын
Venkatesan சார், உங்கள் பேச்சை கேட்கும்போது புதிது புதிதாக ஏதாவது ஒரு விசயம் கிடைக்குது சார். ரொம்ப நன்றி. உங்கள் தமிழ் தொண்டு தொடரட்டும், வாழ்க.
@user-kl2jo1xz8q
@user-kl2jo1xz8q 7 күн бұрын
அருமை அருமை❤🎉
@mayandiesakkimuthu243
@mayandiesakkimuthu243 Жыл бұрын
சிறப்பான பேச்சு.. புதிய புதிய தகவல்கள் அறிந்து கொள்ள முடிகிறது.. குறண்டி சமண பல்கலைக் கழகம் இருந்தது என்பது அரிய தகவல்..நன்றி சார்..
@ravichandrana.8331
@ravichandrana.8331 Жыл бұрын
சு.வெங்கடேசன்,MP, அவர்கள் பழைய தமிழன் வரலாறு எடுத்து சொல்லும் விதம் அருமை இன்றைய மாணவர்களுக்கு தெரிந்து கொள்ள வேண்டியவை.
@leonarockiam3532
@leonarockiam3532 Жыл бұрын
ஐயாவின் காலத்தில் வாழும் நல் வாய்ப்பு நமக்கு
@PRIYAKUMAR-ww4gu
@PRIYAKUMAR-ww4gu Жыл бұрын
அண்ணே அருமை நம் பாண்டியன் தமிழை வளர்த்தான் உம் தமிழ் சொற்பொழிவு அருமை தகவல் அருமை சொல்லிகொண்டே இருங்கள்
@dawooddawood2421
@dawooddawood2421 Жыл бұрын
தமிழ் சங்கம் மதுரையில் பிறந்த சமகால தமிழ் ஆர்வலர் சு.வெங்கடேசன் அவர்கள்.. என்றும் அழியாத தமிழ்த்தாயின் மகன் வாழ்த்துக்கள்
@selvarajkaliyaperumal988
@selvarajkaliyaperumal988 Жыл бұрын
Rta 1:39
@antoncrossiusvivek8526
@antoncrossiusvivek8526 Жыл бұрын
வீர யுக நாயகன் வேள் பாரி எழுதிய நவீன கபிலர்
@Anuradha-gq7cd
@Anuradha-gq7cd 11 ай бұрын
super super super super super super
@ishvaran46
@ishvaran46 Жыл бұрын
Very informative thank you for the same
@murugesandr.9868
@murugesandr.9868 Жыл бұрын
அருமையான பேச்சு முக்கு ் ராமலிங்கம் வாழ்க
@thagaval2391
@thagaval2391 Жыл бұрын
👏👏👏👏👏👏👏
@arunpalanisamy4332
@arunpalanisamy4332 Жыл бұрын
மிகச்சிறந்த கருத்துக்களால் நிறைந்த அரங்கம்
@rajakodik3195
@rajakodik3195 Жыл бұрын
Excellent speech
@veerasamynatarajan694
@veerasamynatarajan694 Жыл бұрын
நல்ல அருமையான விளக்கம். சு. வெங்கடேசன் நல்ல தோழர். அவரைப் பிடிக்கும். நாடாளுமன்ற உறுப்பினர் நீண்ட நாள் வாழ்க.
@SS-wn7dt
@SS-wn7dt Жыл бұрын
வாழ்த்துக்கள் நாடாளுமன்ற உறுப்பினர் அவர்களுக்கு
@user-tt1hm4xv1b
@user-tt1hm4xv1b Жыл бұрын
மகத்தான உரை 🎉
@sumathydas6302
@sumathydas6302 Жыл бұрын
Well said Venkatesh! Books are eye opener.
@mathewschinnappa9091
@mathewschinnappa9091 Жыл бұрын
அருமையான உரை👏👏👏
@sathyabhama9162
@sathyabhama9162 5 ай бұрын
Arumai
@sridharanagaram1035
@sridharanagaram1035 Жыл бұрын
Interesting speech.
@mohanajaganathanjaganathan434
@mohanajaganathanjaganathan434 Жыл бұрын
மிகவும் அருமையான பதிவு உங்கள் தகவல்களை தினமும் பகிருங்கள் அது எளிய மக்களுக்கு மிகவும் உதவியாக இருக்கும்
@anessarymohamed4408
@anessarymohamed4408 Жыл бұрын
Good speech bro. Thank you
@Muthuboss90
@Muthuboss90 Жыл бұрын
Superb Speech Sir
@narayanaswamys8786
@narayanaswamys8786 Жыл бұрын
The contribution of Energetic, young MP, Venkatesan is highly welcomed..
@thandeshwaransivam7854
@thandeshwaransivam7854 Жыл бұрын
Venkatesh speech is always interesting , I like his in-depth knowledge about Tamizh novels and its culture.
@kalaichelvanuthayakumaran4633
@kalaichelvanuthayakumaran4633 Жыл бұрын
Good speech sir🎉
@nehrukottampatty7873
@nehrukottampatty7873 Жыл бұрын
Sirgood
@rajeshkannan12782
@rajeshkannan12782 11 ай бұрын
மிக அருமையான உரை
@veersamyashok8930
@veersamyashok8930 5 ай бұрын
தம்பி எப்போதும் மக்களின் சேவையிலேயே இருக்கும் நீ எப்போது படிபதற்காக எவ்வளவு நேரம் எடுத்துக்கொண்டாய் என்று தெரிவில்லை. உன்னுடைய பேச்சை கேட்க்கும் போது மிகவும் ஆச்சரியமாக உள்ளது. நீ இறைவனின் அருள்பெற்றவன். நீ வாழ்க. உன்னுடைய பணி மக்களுக்கு தேவை நீ தொட்ட தெல்லாம் ஜெயம் பெற இறைவனை வேண்டுகிறேன்.
@N.GANGATHARANTHARAN-zk6dd
@N.GANGATHARANTHARAN-zk6dd Жыл бұрын
Venkatesh commret nice thinking speech
@meeraayyasami223
@meeraayyasami223 Жыл бұрын
super saguni and krishna story
@tamilselvang7045
@tamilselvang7045 Жыл бұрын
Superb M.P
@senapathyka8464
@senapathyka8464 11 ай бұрын
உங்களை நாடாளுமன்றத்திற்கு வேட்பாளராக தேர்ந்தெடுத்த மக்களுக்கும், மார்க்சீய கம்யூனிஸ்ட் கட்சிக்கும் பெருமை சேர்க்கிறீர்கள். வாழ்க 🙏.
@antonyjosephkennedy7655
@antonyjosephkennedy7655 Жыл бұрын
Great speech venkat sir❤
@easwaramurthys3822
@easwaramurthys3822 Жыл бұрын
திரு வெங்கடேசன் அவர்கள் கம்யூனிசவாதி என்று தவறாக எண்ணி இருந்தேன். அவரது யூ- டியூப் பேச்சை கேட்ட பின்புதான் பலதும். கற்ற மிகச் சிறந்த பண்பாளர் என அறிந்து. கொண்டேன். வாழ்க அவர்களது மக்கள் தொண்டு..
@chidambaraganesan8718
@chidambaraganesan8718 7 ай бұрын
அவர் கம்யூனிசவாதிதான்
@ahmedjalal409
@ahmedjalal409 Жыл бұрын
மனதைத் துலக்க, புத்தாக்கம் செய்ய மூச்சுப் பயிற்சியும் தியானமும்தான் மிக முக்கியமானது!
@SelvaKumar-ss7gh
@SelvaKumar-ss7gh Жыл бұрын
Such a beautiful social engineer. Don’t have any words to explain the depth and breath of his knowledge and how it is convey to lay man.
@ashokleo1235
@ashokleo1235 Жыл бұрын
முழு உலகிலும் தமிழன் அறிவு வாழ்ந்த சமுதாயம்
@dheenadhayalan4733
@dheenadhayalan4733 Жыл бұрын
அறிவு களஞ்சியம் தோழர்
@kvasudevan7575
@kvasudevan7575 Жыл бұрын
Where there is no boredom there is no need of godlike inventions
@balakrishnan7213
@balakrishnan7213 Жыл бұрын
ஆவணப்படுத்திட வேண்டிய உரை! தங்களை எங்கள் பிரதிநிதியாக பாராளுமன்றத்திற்கு அனுப்பிய தங்கள் தொகுதி மக்களை பாதம் பணிந்து வணங்குகிறேன். தங்களை குறி்த்து பெருமைப்பட எங்களுக்கு காரணம் இருக்கிறது!
@kaviyashanmugavel3213
@kaviyashanmugavel3213 11 ай бұрын
17:42 😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂
@tannirkulamchari3862
@tannirkulamchari3862 Жыл бұрын
நாய் வீட்டிற்குள் நுழையும் விருநாதாளிகளை நோக்கி குரைக்கும். ஆனால் காகம் விருந்தினர் வரும் சில மணி நேரம் முன்பே கரையும்.
@narayanaswamys8786
@narayanaswamys8786 Жыл бұрын
When an Aryan lady, Jayalalitha, came to power in Tamilnadu, had removed "Kannagi Statue erected in South Beach Road, during Kalaignar Period had been removed.. Because, Sanaathan leaders like Jayalalitha, never accept the "Glory of Dravidan Culture".. But, it is a different story, that Jayalalitha had hugged many dravidan Heroes, 1. Kalyan kumar in Chinnada Gombe, (Thamizh version, "Muradan Muthu", ) Jaishankar , Ravichandran, AVM Rajan (in films, Major Chandrkanth, and Anaathai Anandan). Hugged Sivaji in films, " Sumathy En Sundari (in song Pottu Vaitha Mugamoo) and in "Dharmam Enge" (in the song, "Palli Araikkul Vandha, Pulli Mayilae")..
@ganesanganesh9080
@ganesanganesh9080 Жыл бұрын
பாலம் இல்லாமல் இராவணன் எப்படி சீதை யை இலங்கைக்கு கொண்டு செல்ல முடியும். இந்த கதையையும் விளக்க வேண்டும்.
@subramaniamv6280
@subramaniamv6280 Жыл бұрын
Semma reel vidararu.
@user-rw9uo1lq4g
@user-rw9uo1lq4g 11 ай бұрын
காக்கை பாடினியார் இயற்பெயர் நச்செள்ளை Source: வில்லோடு வா நிலவே -வைரமுத்து (நாவல் )
@kuthb6583
@kuthb6583 Жыл бұрын
மேலும், உம் இறைவன் எத்தகைய மாபெரும் அருட்கொடையாளன் எனில், அவனே எழுதுகோலின் மூலம் எழுதக் கற்றுக் கொடுத்தான்; மனிதனுக்கு அவன் அறியாதிருந்தவற்றையெல்லாம் கற்றுக் கொடுத்தான். (அல்குர்ஆன் : 96: 1 to 5)
@kandiappan.kkrishnan.r9254
@kandiappan.kkrishnan.r9254 Жыл бұрын
Please explain what I did for our nation?
@kvasudevan7575
@kvasudevan7575 Жыл бұрын
Where there is no boredom there is no need of godlike nventions
@renukadeviramaswamy5373
@renukadeviramaswamy5373 7 ай бұрын
அட்டா எனக்குத் தெரியலையே எங்க ஊர் அருப்புக்கோட்டை அருகேயிருந்தும் தெரியலை என்னே ஒரு அறியாமைங்க தகவலைப் பதிந்தமைக்குநன்றிங்க
@TMohan-rq9dj
@TMohan-rq9dj Жыл бұрын
முதல் வார்த்தை " ராமயாணம்"!!!!
@gurunathanm8437
@gurunathanm8437 Жыл бұрын
காகத்தை பற்றியச் செய்தி பைபிலில் ஆதியாகம பகுதி 7 ம் அதிகாரத்தில் சுமார் 6 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே நடந்த உண்மை சம்பவம்..தோழர் வேதாகமத்தை புரட்டிப் பார்க்கவும். அன்புடன்.
@navaneetha3584
@navaneetha3584 Жыл бұрын
ஐயா மதுரை எம்பி திரு வெங்கடேசன் அவர்களின் உரை மிகவும் சிறப்பு இவர் திராவிட பாரம்பரியத்தைச் சேர்ந்தவர் என்றே நினைத்திருந்தேன் இவர் ஒரு உரையை கேட்கும் பொழுது ஆனால் ஒரு பொதுவுடமை கட்சியை சேர்ந்த உறுப்பினர் இந்த அளவிற்கு தமிழ் இனத்தின் மீதும் மொழியின் மீதும் பண்பாட்டின் மீதும் தமிழ் இனத்தின் தொன்மை பெருமைகளை சீறும் சிறப்புகளை அள்ளிக் கொடுக்கிறார் நமக்கு நாடாளுமன்ற உறுப்பினர் திரு வெங்கடேசன் அவர்களின் திரு வெங்கடேசன் அவர்களின் இதுபோன்ற உதவிகளை சொந்தங்களுக்கு நம் பிள்ளைகளுக்கு கேட்கச் செய்ய வேண்டும் சமுதாயம் நல்வழி படும் ஐயாவுக்கு நன்றிகள்❤❤❤❤
@gururajanbhimarao7619
@gururajanbhimarao7619 Жыл бұрын
The present M. P of madurai has not done any thing to madurai.
@chandrasekar7784
@chandrasekar7784 Жыл бұрын
Undiyal kulukis are busy with collections.
@ramamoorthynagasubramaniya6165
@ramamoorthynagasubramaniya6165 Жыл бұрын
Keep writing. You concentrate on writing.
@nirmalnatarajan8127
@nirmalnatarajan8127 11 ай бұрын
தமிழ் உண்மை என்றால், கம்பன் எழுதிய தமிழ் உண்மை என்றால், ராமாயணமும் உண்மையாகவே இருக்க வேண்டும், தமிழ் மட்டும் உயர்வு பெற்று காவியம் பொய்யாக இருக்கும் என்றால் உங்கள் கருத்து முரனே.
@NMR-kw8vt
@NMR-kw8vt Жыл бұрын
Venkatesan, can you discuss Rs 20 crores received from DMK and your dance for the tune composed by DMK.
@selvarajpandian4051
@selvarajpandian4051 Жыл бұрын
அறுமை சகோதரர்
@narayanaswamys8786
@narayanaswamys8786 Жыл бұрын
Nowadays, Mega TV is much more interested in conducting, "Debates on characters Raman, Sita, Kumba karnan, Indrajith, Lakshman, etc, in Kamba Ramayanam is utter waste, and never useful to Thamizh Community.. Kamba Ramayanam is Exasirating, Aryan culture.. No, Aryans accept, " Kannagi", a "Karpudaiya PeN".. But, they establish that Sita lived in several years in the custody of Ravanan, at Ashoka Vanam, is most " Karpulla PeN, establish pannuvathu, romba kaena thanam"
@jhonkarthick1614
@jhonkarthick1614 Жыл бұрын
ஒருகாலத்தில் கச்சத்தீவை மீட்பேன் என்பது கூட பழங்கால கதைதான் திமுக வால்
@kannan4688
@kannan4688 Жыл бұрын
இரும்பு அடிக்கிற இடத்தில் ஈக்கு என்ன வேலை
@manovahjr2.054
@manovahjr2.054 Жыл бұрын
தோழர் மதுரை வெங்கடேஷ், பைபிள் வரலாறு 3000 ஆண்டுகளின் வரலாறு அல்ல. 5000 ஆண்டுகால வரலாறு அதில் மறைந்து கிடக்கிறது. மொசபொத் தோமிய நாகரீகத்தில் இருந்த கல்தேயா பட்டணத்தில் ஊர் என்ற பகுதியில் இருந்து ஆபிரகாம் என்ற மனிதன் கடவுளால் அழைக்கப்பட்டு வந்த வரலாறு கொடுக்கப்பட்டிருக்கிறது. பைபிள் 3000 ஆண்டு வரலாறு அல்ல, இது கி.மு 1844 இந்த காலகட்டத்தில் நடந்த நிகழ்வை குறிப்பிடுகிறது. பரிசுத்த வேதம் இயேசுகிறிஸ்துவை மட்டும் குறியீடாக வைத்து மட்டும் அல்ல. தயவு செய்து பரிசுத்த வேதத்தை குறைத்து மதிப்பிட வேண்டாம். இதை ஆரிந்துகொள்ள வேதாகம ஆராய்ச்சியாளரை ஆணுகி உண்மையை உலகத்துக்கு எடுத்துச் சொல்லுங்கள்.....
@pushparajjoseph1649
@pushparajjoseph1649 Жыл бұрын
பைபிலில்...நோவா கரைகாண காக்ககாவை அனுப்பினான் ஆனால் திருப்பி வரவில்லை என்றும் பின் புறாவை அனுப்பினான் என்று இருக்கிறது
@ahmedjalal409
@ahmedjalal409 Жыл бұрын
நோவா - நூஹ் நபி. மிகப்பழமையானது. தாமிரபரணியில் நூஹ் நபி அங்கச்சுத்தி செய்ததாக கவிக்கோ அவர்கள் ஆய்ந்து சொல்லியுள்ளார்
@fredricgerson106
@fredricgerson106 Жыл бұрын
பைபிளில் உலகம் தண்ணீரால் அழிக்கப்பட்ட போது பேழையில் உயிர் பிழைத்த நோவா கரையைக் காண காகத்தை பயன்படுத்தினார். 4000 வருட பழைய உண்மை நிகழ்வு.
@ahmedjalal409
@ahmedjalal409 Жыл бұрын
திரு. புஷ்பராஜ் அவர்களுக்கு எமது கருத்தைப் பாருங்கள் நண்பரே.
@manigandanarumugam8709
@manigandanarumugam8709 Жыл бұрын
Ivan oru waste material
@mook8755
@mook8755 Жыл бұрын
இப்படியே பேசிட்டு இருக்கிறானுக
@sridharst4342
@sridharst4342 Жыл бұрын
ஒரு MP யின் செயல், இந்த நாட்டின் வளர்ச்சி,முன்னேற்றம் இவைகளில் கவனம் செலுத்த வேண்டும், ஆனால் கேவலம் தமிழக MP க்கள் மட்டும் எந்தவித வளர்ச்சி குறித்து எங்கும் பேசியதே இல்லை..
@santhanamchellaih2982
@santhanamchellaih2982 Жыл бұрын
தோழர் வெங்கடேசன் என்னென்ன செய்துள்ளார் என்று மதுரையில் கேட்டும் பாருங்கள்.
@premkannan7622
@premkannan7622 Жыл бұрын
அறியாமையின் கேள்வி
@ramamoorthys5579
@ramamoorthys5579 Жыл бұрын
YENNDA ECHCHA PORUKKI NEEYE ORU CHELLA KASU GOPALAPURAM TOILET CLENER THANE YENNDA ECHCHA PORUKKI UN MADURAI. IKKU NEE YENNDA SEITHA ATHA MUDALA PESUDA. UNNAKKU THUPPU IRUKKADA KERALA M.L.A. MOHAIDEEN 100. CROSS MONEY LAUNDERING PATRI PESA. HARIYANA MATTERIL OSAMA PATRI PESUVOMADA ECHHA PORUKKI.
@ramamoorthys5579
@ramamoorthys5579 Жыл бұрын
​@@premkannan7622D.M.K SOMMBU NAKKI A ECHHA PORUKKI
@redrose2059
@redrose2059 Жыл бұрын
ஒரேயொரு பா ஜ க m.p அறிவுபூர்வமாக பேசியதுண்டா? உனக்கு எவ்வளவு காழ்ப்புணர்ச்சி இருக்கு என்பது தெரிகிறது. பார்லிமென்ட் புரசீடிக்கை படித்து பார்த்து உமது தவறை உணர்வாய் என்று நம்புகிறேன்.
@muthianthankappan4696
@muthianthankappan4696 Жыл бұрын
Dei periyar valarpu mahalaye kattiyavan.
@musicshivaraaja
@musicshivaraaja Жыл бұрын
ரமயானம் or ராமாயணம் ???🤔
@Khepri531
@Khepri531 11 ай бұрын
ராமயான ம் ராமன் சென்ற வழி
@thenmozhidevi9147
@thenmozhidevi9147 Жыл бұрын
😂
@ts.nathan7786
@ts.nathan7786 Жыл бұрын
அது ராமயாணம் கிடையாது, ராமாயணம்.
@surendranathangp9053
@surendranathangp9053 Жыл бұрын
Any comments on communist kerala CM pinarayi vijayan,s corruption?😊😊😊
@prashT8
@prashT8 Жыл бұрын
Voorukkuthan ubadesam enakkalla
@thangamuthum7087
@thangamuthum7087 Жыл бұрын
இராமயாணம்???
@sabarifashions6097
@sabarifashions6097 Жыл бұрын
மதுரையின் முடிசூடா மாமன்னன்
@dravichandran264
@dravichandran264 Жыл бұрын
ட கம்யூனிசம் கூட பழைய கதை தான் அதை பிடித்தே தொங்கிக் கொண்டு இருக்கிறது ஒரு கூட்டம்
@9907007013
@9907007013 Жыл бұрын
Senthil balaji sir sonna anil kathaiyum important than sir.
@chandrasekarangnanaskandha1491
@chandrasekarangnanaskandha1491 Жыл бұрын
கம்யுனிஸ்ட் உருட்டு ஏலே பொரும்டா
@periyasamyperumal3169
@periyasamyperumal3169 11 ай бұрын
ஆனா பாருங்க ராமர் பாலம் கட்ட ஒரு பாப்பான் கூட உதவல
@hemaparthasarathy6977
@hemaparthasarathy6977 Жыл бұрын
இந்த பிச்சைகார தறுதலை தன் தொகுதிக்கு செய்த நன்மை என்ன என்று பேசட்டும். ராமர் கதை இதற்கு வலிப்பானேன்
@tamilselvang7045
@tamilselvang7045 Жыл бұрын
Hema paratha nee oru sangiya?
@wijayapalanramasamy5823
@wijayapalanramasamy5823 Жыл бұрын
இதை சொல்ல தான் மக்கள் உங்களை தேர்ந்து எடுத்தார்களா? தந்தை பெரியாரா அல்லது மைனர் பெரியார என்று கூறுங்கள் சார். பேசாமல் MP பதவி ஐ ராஜினாமா செய்து விட்டு எந்த கோயில் யாவது போய் கதாகாலட்சபம் செய்தால் பணம் கிடைக்குமே.
@ganesant8966
@ganesant8966 Жыл бұрын
சிறப்பான்பேச்சு.வளர்க
@tamilselvang7045
@tamilselvang7045 Жыл бұрын
Jealousy fellow
@meeranm3222
@meeranm3222 Жыл бұрын
is truth is so painful? may I know when did Rama go to NewZealand? the squirrels in NZ also have 3 lines
Zombie Boy Saved My Life 💚
00:29
Alan Chikin Chow
Рет қаралды 28 МЛН
Мы сделали гигантские сухарики!  #большаяеда
00:44
这三姐弟太会藏了!#小丑#天使#路飞#家庭#搞笑
00:24
家庭搞笑日记
Рет қаралды 87 МЛН
Zombie Boy Saved My Life 💚
00:29
Alan Chikin Chow
Рет қаралды 28 МЛН