No video

கமகமக்கும் கருவாட்டு குழம்புடன் மதிய உணவு

  Рет қаралды 492,528

உங்கள் மீனவன் மூக்கையூர்

உங்கள் மீனவன் மூக்கையூர்

Күн бұрын

#ungalmeenavan #dryfish #cooking

Пікірлер: 675
@p.arputharajjeffrey8842
@p.arputharajjeffrey8842 4 жыл бұрын
அருமையான வாழ்க்கை.. இயல்பா காணொளிய பதிவு செய்திருக்கிரீகள்
@suriyapranesh3338
@suriyapranesh3338 4 жыл бұрын
குட்டி பசங்களின் சத்தமும், குறும்புத்தனம், லூட்டியும் அழகா இருக்கு. கருவாட்டு குழம்பும் பார்க்கவே சூப்பரா இருக்கு.
@suganthirsuga1508
@suganthirsuga1508 4 жыл бұрын
அருமையான கருவாட்டு குழம்பு பார்த்த எச்சில் ஊருது சூப்பர் அக்கா...
@checkpoint61
@checkpoint61 4 жыл бұрын
இப்படி ஒரு சாப்பாட்ட போயி வருமையோட ஒப்பிடாதீங்க, இப்படி கருவாட்டு பொரியல் குழம்பு 5 ஸ்டார் ஹோட்டல்ல கூட கிடைக்காது சகோ
@aishwaraishwar1843
@aishwaraishwar1843 4 жыл бұрын
s anna unmai
@AimsLooker
@AimsLooker 4 жыл бұрын
kzfaq.info/get/bejne/iMp1fLl0seCpcqM.html Plss parunge
@murali671
@murali671 4 жыл бұрын
அருமையான பதிவு
@ramyaarumugam4128
@ramyaarumugam4128 4 жыл бұрын
Avanga apo evalo periya panakaranga nu parunga.enga rasam sambar,keerai ,avaraaaka nu podhu.
@balamachinist3201
@balamachinist3201 4 жыл бұрын
@@ramyaarumugam4128 😂😂😂 same here...
@habeeburrahman7333
@habeeburrahman7333 4 жыл бұрын
உங்கள் மீதும் உங்கள் குடும்பத்தார் மீதும் இறைவனின் சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டுமாக.
@kamalapathmanathan4865
@kamalapathmanathan4865 4 жыл бұрын
குழந்தை களுடன். இப்படி. கும்மாளமாக. சாபிடுவதும். சந்தோசம்தான். நீங்க. குழம்பு. வைத்த. விதமே. அழகும் ரேஸ் ஸ்டுமாகத் தெரிந்தது உங்களோடு. குழந்தைகளோடு. சேர்ந்து. சாப்பிட. ஆசையாக இருந்தது. கருவாட்டு குழம்பு. எனக்கு மிகவும். பிடிக்கும்
@mddass9047
@mddass9047 4 жыл бұрын
பாக்கும்போதே எச்சி ஊறுது இந்த கருவாடு செய்ததை பற்றியும் காணொளியாக போட்டு இருக்கலாம் அருமை நண்பா
@irudhyaswamy9704
@irudhyaswamy9704 3 жыл бұрын
Goodsamail, trichy
@wilsondavid2
@wilsondavid2 4 жыл бұрын
Eating with children gives special happiness. Husband and wife has a very good sense of humor in the kitchen.
@rajeskumar5233
@rajeskumar5233 4 жыл бұрын
That laddey livingston Mathini, brother Anthoney wife. But she is cracking joke like Namma achchi Manorama level.
@shamhai100
@shamhai100 4 жыл бұрын
கத்தரிக்காய் சேர்த்தால் செமையா இருக்கும்
@thamizhinivolgs1545
@thamizhinivolgs1545 4 жыл бұрын
அருமை அண்ணா உங்கள் மனைவியை பேச வைங்க ஒரு Video la😍😍😍
@copyking8096
@copyking8096 4 жыл бұрын
@Mr. NonSense புண்ட பிடிக்கும் வீடியோ போடா சுன்னி😂
@suginanthony2508
@suginanthony2508 4 жыл бұрын
சிரிச்சாதான் சோறு.. மீனவ பெண்களுக்கே உரிய நக்கல் நையாண்டி.. 😁👌
@suriyaprakash2793
@suriyaprakash2793 4 жыл бұрын
அழகான குடும்பம்... அன்பான குழந்தைகள்... நல்ல சமையல்...எனக்குப் பிடித்த கருவாட்டுக் குழம்பு...வாழ்க வளமுடன்...
@p.arputharajjeffrey8842
@p.arputharajjeffrey8842 4 жыл бұрын
நான் கருவாட்டு குழம்பு சாப்டு ரொம்ப நாள் ஆகுது
@sathakumar8689
@sathakumar8689 4 жыл бұрын
மிகவும் நன்றி இந்த குழம்பு வீடியோ தான் பார்க்கணும் ஆசைபட்டேன் நன்றி நன்றி நன்றி
@karunanidhiramaswamy8702
@karunanidhiramaswamy8702 3 жыл бұрын
அம்மா! குழம்பு சுவையாக இருக்கும். அதைவிட உங்க ரெண்டு பேரோட உரையாடல்..... நையாண்டி... சூப்பர்
@mathydavid1559
@mathydavid1559 4 жыл бұрын
Naturalஆ பேசி explain பண்றது நல்லா இருக்கு
@saravanansaravanan7146
@saravanansaravanan7146 4 жыл бұрын
அருமையான பதிவு அண்ணா எதிர்ப்பூசக்தி அதிகம் உள்ள உணவு அருமை
@GeorgeMatthewz
@GeorgeMatthewz 4 жыл бұрын
காதலும் கருவாடும் ஒண்ணுன்னு சொல்லுவா பெரியவா ஊருக்கே நாறும் நமக்கு நன்னா இருக்கும்..
@MadhuMadhu-dl8hp
@MadhuMadhu-dl8hp 2 жыл бұрын
உங்கள் வீடியோ இரவு முழுவதும் தூங்கமா பார்த்திருக்கிறேன் அந்த அளவுக்கு செம்மய இருக்கும்
@Balamurugan-tt8ok
@Balamurugan-tt8ok 4 жыл бұрын
Karuvaatuu kulampu and frying super Anna 😋😋😋😋😋😋😋😋😋😋😋😋😋😋😋😋😋😋😋
@gopalakrishna1723
@gopalakrishna1723 4 жыл бұрын
ஏங்க இப்படி வெறுபேத்திரிங்களே இந்த லாக்டௌன் சமயத்தில். நாங்க இப்போது எங்கே சென்று கருவாடு வாங்குவது. நீங்க சாப்பிட்டதை பார்த்தே நாங்கள் சாப்டாமாதிரி இருந்ததுங்க. சூப்பர்.
@nithishnithu5874
@nithishnithu5874 4 жыл бұрын
Unga veetu masala podi recipe sollunga
@vaanisreevaanisuresh5456
@vaanisreevaanisuresh5456 4 жыл бұрын
My favorite anna
@silkeanandan689
@silkeanandan689 4 жыл бұрын
Superb video. Yummmmm tasty. Pakkara engaluku nakku urudhu. Next time India varum bodhu kandipa indha karuvadu vangi sapidanum.
@sameerali4226
@sameerali4226 4 жыл бұрын
Unmayave romba super nanba niraya channel iruku kadala pathi solla irundalum neengadan romba arumaiya vilakam kodukuringa
@manishmanish8022
@manishmanish8022 4 жыл бұрын
உங்க குழம்பு பொடி போடுங்க சகோ
@shanthis1573
@shanthis1573 3 жыл бұрын
சூப்பர் மா கருவாட்டு குழம்பு அதை பார்க்கும்போதே நாக்கில் எச்சில் ஊறுது
@marianofernandes755
@marianofernandes755 4 жыл бұрын
உங்கள் சமையல் பாரீக்கிர நேரத்தில் உங்கள் கலகலப்பாக அறட்யும் அழகா இருக்கு நன்றி
@sundariravi7682
@sundariravi7682 4 жыл бұрын
Super meen kulamboo eppadee pannuko super ra erukum erumbu endalieum manchatty kadaie use pannuko silver vandam Anthoney sapeedum boothu paysathu super
@elayavarmanmathan7510
@elayavarmanmathan7510 4 жыл бұрын
அருமையான மதிய உணவு அண்ணா நெத்திலி கருவாடு எனக்கு ரொம்ப பிடித்த கருவாடு😋😋😋
@gowriganesan5731
@gowriganesan5731 4 жыл бұрын
Super
@Santoshkumar-jq5by
@Santoshkumar-jq5by 4 жыл бұрын
It
@JDLeeVlogs
@JDLeeVlogs 3 жыл бұрын
இப்படி ஒரு ருசியான சாப்பாடு எந்த ஹோட்டல் உம் கிடைக்காது அண்ணா. பாக்கவே செமையா இருக்கு அண்ணா
@sudhabharathidasan7601
@sudhabharathidasan7601 4 жыл бұрын
Kukambu podi method podunga bro
@arunjosva5035
@arunjosva5035 4 жыл бұрын
பார்க்கப் பார்க்க சாப்பிடும் போல இருக்கு அண்ணே
@dividd7543
@dividd7543 3 жыл бұрын
Oh my God... Vera level 😋...video kula varanum pola iruku...madila ukandhruka paapa rmba samathu....
@jhonsenf5097
@jhonsenf5097 3 жыл бұрын
பார்க்கும் போது சூப்பர் இருக்கிறது விரோ எனக்கும் பசிக்கிறது
@sarojat6539
@sarojat6539 4 жыл бұрын
சூப்பர் சமையல் மா நன்றி மா வணக்கம் வாழ்த்துக்கள்
@mathialaganchelliah2261
@mathialaganchelliah2261 4 жыл бұрын
மீனவ நண்பா சமையல் செய்தது, மற்றும் குறிப்புகள் அனைத்தும் சூப்பர் வாழ்த்துக்கள் உங்கள் குடும்பத்திற்கு
@gunasekar2774
@gunasekar2774 3 жыл бұрын
Inga adikkuthu bro.. unga karuvaatu kulambu vasam.. athai vida athigam unga kudumba paasam... vazhga valamudan...
@balamurali4742
@balamurali4742 4 жыл бұрын
அனைத்து கருவாடு செய்முறை வீடியோ pls
@shanmugarajabalakrishnan6988
@shanmugarajabalakrishnan6988 4 жыл бұрын
மிக மிக அருமை.அழகா இருக்கு, நக்கல் ! அருமையான வாழ்க்கை.உங்கள் மீதும் உங்கள் குடும்பத்தார் மீதும் இறைவனின் சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டுமாக.
@shanmugarajabalakrishnan6988
@shanmugarajabalakrishnan6988 4 жыл бұрын
நன்றி சகோ.
@devikd272
@devikd272 4 жыл бұрын
நாங்க கருவாடு நல்லதா சாப்பிட்டு ரொம்ப நாளாச்சு சகோ. குடுத்து வட்சவங்க. நல்லா இருங்க. எப்போதும் சந்தோசமா இருக்கணும்.
@subhamuthu5505
@subhamuthu5505 3 жыл бұрын
Anna enaku karuvadu venum na unga veideo ellam parpen super God bless you family Anna
@priyankabenitto9355
@priyankabenitto9355 4 жыл бұрын
👌👌👌அண்ணா ...நீங்க பண்ணுன காமெடி சூப்பர்...... குழம்பு பார்க்க சூப்பராக உள்ளது டேஸ்ட் அட்டகாசமா இருக்கும் நினைக்கிரேன்
@meherbanuf3670
@meherbanuf3670 4 жыл бұрын
நாமெல்லாம் புளி போட்டு கறி குழம்பு செய்வோம் ,புளிச்ச கீரை, சுக்கா கீரை எல்லாம் புளிப்பான கீரைகளில் கறி போட்டு தான் சமைக்கிறோம் கறி நன்றாக வேகி இருக்கும் . புளி போட்டு கறி குழம்பு ட்ரை பண்ணுங்க .சூப்பரா இருக்கும்.
@malarhabi4418
@malarhabi4418 3 жыл бұрын
அருமையான சாப்பாடு 👌 திருக்கைக் கருவாடு எப்படி செய்ய வேண்டும் என்று வீடியோ போடுங்கள் ப்ரோ. அதுபோல் நீங்கள் சொன்ன 3 வகை கருவாடு தயாரிப்புகளையும் வீடியோவாக போடுங்கள் ப்ரோ
@donlyjosephalex3727
@donlyjosephalex3727 4 жыл бұрын
குட்டிஸ் செம cute 😍😍😍😍😍😍😍😍
@Magesh143U
@Magesh143U 4 жыл бұрын
சூப்பர் நண்பா வாழ்த்துக்கள்,💛
@sathyasahana1587
@sathyasahana1587 4 жыл бұрын
Anna super Na echil ooruthu.. My husband is your regular viewer... Ethaiyum miss pannamattaru... He loves your channel.. Fish avaruku romba romba pidikum.. Thanks Anna..
@periyasamymurugesan6282
@periyasamymurugesan6282 4 жыл бұрын
Marannea taste Explaine Vera level
@alistonleitao6832
@alistonleitao6832 4 жыл бұрын
I stay in London. I don't understand what you'll say.but I just love it .god bless
@nigilaselvaraj2997
@nigilaselvaraj2997 3 жыл бұрын
Anna vera level unga video pathukitte spte anna
@BalaBala-uw9zv
@BalaBala-uw9zv 4 жыл бұрын
சூப்பர் வாழ்த்துக்கள் அருமை நண்பா நன்றி
@dr.soumyasworld1177
@dr.soumyasworld1177 4 жыл бұрын
👌🏻😋👍🏼 uppu koodi pona uralikizhangai cut panni Pottu konjanerathula eduthutta kuzhambula uppu kuraiyum
@JyothiJyothi-nz1og
@JyothiJyothi-nz1og 4 жыл бұрын
அண்ணிய பேச வைக்க என்ன எல்லாம் பண்ணுறீங்க... வம்பிழுக்குறீங்களே அண்ணா...
@umamani9032
@umamani9032 3 жыл бұрын
அருமை அண்ணா குழந்தைகள்லோ சந்தோஷமாக இருக்கிறது சூப்பர் அண்ணா நான் குவைத்தில் இருக்கேன் உங்கள் விடியோ திணம் பார்த்துவிட்டு இருக்கேன் உங்கள் விட்டுல சாப்பிட முடியுமா அண்ணா என் பெயர் மணி கும்பகோணம் பதில் சொல்லுங்கள் அண்ணா
@muniyasamysuriya7310
@muniyasamysuriya7310 4 жыл бұрын
Wow very nice anna intha method la than naangalum samaippom very taste
@solaimaniraj
@solaimaniraj 4 жыл бұрын
உங்கள் மனைவியுடன் செய்த சமையல் அருமை.
@ramyaarumugam4128
@ramyaarumugam4128 4 жыл бұрын
Arpudhamana soru.arumai.
@mlmexpress1985
@mlmexpress1985 3 жыл бұрын
Super Kingston enna oru advice na house la sister kuda samayal video podum podu kojam pecha kuracha nalla irukkum public pappanga Veetula irukka namma latyskita remba response irukkanu athiga perasinga pesagudadu remba careful video updates panradu nalladu
@shobanaboopathy8349
@shobanaboopathy8349 4 жыл бұрын
Dry fish kozhambu....... 💚 Spr anna
@amalakabilan337
@amalakabilan337 3 жыл бұрын
உங்கள் இருவரின் உரையாடல் ரசிக்கும் படியாக உள்ளது.
@bernadettemel2053
@bernadettemel2053 3 жыл бұрын
Parthiban mathri kundakka mandakka milagai questions ketkakudathu kulambu super pasiyai thundivittathu
@sathyasahana1587
@sathyasahana1587 4 жыл бұрын
Anna unga veetuku virunthuku varanumpola iruku.. Akka samaiyal sapidanumpola iruku... Superrr.....
@sasikalashankar2453
@sasikalashankar2453 3 жыл бұрын
Anna patum super unga karuvatu kulambum super 😋😋😋
@malathim7419
@malathim7419 3 жыл бұрын
அருமையான சாப்பாடு, விளக்கி கூறியதும் அருமை.
@user-sh9wu9wg2o
@user-sh9wu9wg2o 3 жыл бұрын
நல்லாய் இருக்கிறது நன்றி வணக்கம்👍💐
@ranjithking4123
@ranjithking4123 4 жыл бұрын
Vera level ga neenga Vera level super Anna karauvada 😋😋😍😍
@karthikakrishnakumar1731
@karthikakrishnakumar1731 4 жыл бұрын
Unga manaivi nalla pesranga ungal meenavan..super cooking video...wishes to her
@user-vf2gr3op4b
@user-vf2gr3op4b 4 жыл бұрын
அருமை அண்ணா . நான் யாழ்ப்பாணம் . தமிழ் நாடு வந்தால் கண்டிப்பாக உங்களை சந்திப்பேன்.
@nayantharakuppoo3485
@nayantharakuppoo3485 4 жыл бұрын
Yalpana karuvqdum soopera irukkum my annty used to bring for us
@user-vf2gr3op4b
@user-vf2gr3op4b 4 жыл бұрын
@@nayantharakuppoo3485 புரியல சகோ
@user-vf2gr3op4b
@user-vf2gr3op4b 4 жыл бұрын
@@nayantharakuppoo3485 யாழ்ப்பாண கருவாடு நல்லா தான் இருக்கும் சகோ. உங்களுக்கு எப்படி தெரியும் சகோ.
@murugesang8580
@murugesang8580 4 жыл бұрын
You are a Natural person I like you guy
@kirubaraj5954
@kirubaraj5954 4 жыл бұрын
அண்ணா வெறுபாக இருக்குனா நாங்க சென்னையிலlockdown இருக்கோம் கருவாடு கூட கிடைக்கவில்லை நீங்க enjoy | பண்ணுறிங்க கருவாட்டு கிழம்பு அருமை
@senthirup3347
@senthirup3347 4 жыл бұрын
Nice family narration brother,,, husband and wife cooking
@priyatharshini8242
@priyatharshini8242 3 жыл бұрын
Anna meen kolambu podi eppudi seyurathunu oru video podunga
@maheshmech1990
@maheshmech1990 4 жыл бұрын
மிக அருமை அண்ணா நாம எவ்வளவு தான் கஷ்டம் அடைந்தாலும் இது போன்று குடும்பத்தோடு அமர்ந்து மகிழ்ச்சியாக உணவு உண்டாலே பட்ட அனைத்து துன்பங்களும் பஞ்சாக பறந்து விடும் இது நிதர்சனமான உண்மை மேலும் நம் பல அன்பர்களின் விருப்பமும் கூட நீங்கள் ஏன் இந்த கருவாடு வியாபாரம் செய்யகூடாது ஏன் என்றால் நீங்கள் சொல்லி தான் பல உண்மைகள் வெளிவந்தது இது என்போன்று பலருக்கு தெரியாது அதனால் நீங்கள் இதை பற்றி யோசித்து முடிவு எடுங்கள். இது கண்டிப்பாக மீன் பிடி தடை காலம் மற்றும் இன்னும் பல காரணங்களால் மீன் பிடிக்க முடியாத நிலை வரும் போது உங்களுக்கு ஓரளவு உதவி செய்யும்
@kumarasamypunniyamurthy8597
@kumarasamypunniyamurthy8597 3 жыл бұрын
மரணரேஸ்ருக்கு நல்ல விளக்கம். அருமை அருமை வாழ்த்துக்கள்.
@yogeshashok6005
@yogeshashok6005 3 жыл бұрын
Arumai yana sapadu super
@ruckmanathann1049
@ruckmanathann1049 4 жыл бұрын
Your taste explainations super
@anushyadevi4784
@anushyadevi4784 2 жыл бұрын
Super brother..... Nice dry fish curry
@kannanayup2739
@kannanayup2739 4 жыл бұрын
அருமையான உணவு😋😋😋😋
@krishnakumarpasupathi7093
@krishnakumarpasupathi7093 4 жыл бұрын
We’re big fan of you. Recently we’re addicted to your videos. Your hard work is much appreciated. May god bless you and your family. Thank you.
@bjagdishkumar3790
@bjagdishkumar3790 4 жыл бұрын
Superb.. Dry fish curry and Fry.. 😛😁
@nazreennasrudeen7698
@nazreennasrudeen7698 4 жыл бұрын
Bro ennaku karuvadae pudikkadhu but neega cook panni sapdaradha pakkum bothu ennakum sapda asaiya iruku Kutty are super Red baniyan kutty😍
@MadhuMadhu-dl8hp
@MadhuMadhu-dl8hp 2 жыл бұрын
தங்கச்சிமடம் நான் போய்ருக்கிறேன் ‌தங்கி‌‌‌ இருக்கிறோன் எனக்கு ரொம்ப பிடித்த ஊர் ‌அங்கு‌ உள்ள மக்கள் அனைவரும் எதார்த்தமானவர்கள் அங்குள்ள ‌சூசயப்பர்‌ தேவாலயம் ‌சப்பாரம் நிகழ்ச்சியில் பங்கேற்று ‌இருக்கிறோன்‌ அண்ணா
@ssnagu2043
@ssnagu2043 4 жыл бұрын
Ungallukku stomach pain varum bro.. i love dry fish....
@mammamgigolosyoutubersrevi9631
@mammamgigolosyoutubersrevi9631 4 жыл бұрын
அருமையான பதிவு கிங்ஸ்டன் அண்ணா மற்றும் அந்தோணி அண்ணா அவர்களே. நாவில் ஆறு போல எச்சில் ஊறுது. உங்கள் இருவரையும் ஒரு நாலாவது பார்த்து உங்கள் கையால் சமையல் செய்து சாப்பிட வேண்டும். சமையல் வல்லுநர் ஜூனியர் அனிருத் எங்கே?
@vajiramutility7503
@vajiramutility7503 3 жыл бұрын
Yennathu uppu podaatha karuvaadaa? ?? Athai patri sollunga brother. .yenge kidaikkaamal ???- thirumalan delhi
@narenselva4621
@narenselva4621 4 жыл бұрын
Nalla sapudu aiya. Intha matri sapduke sapadurerhuku. Ugeh ooru leh irukelam. Enaku terika meen romba pidikum 🖒🖒🖒
@myuniversebts6713
@myuniversebts6713 4 жыл бұрын
Karuvadu kulambu and Karuvadu varuval Arumai Anna😍😍😍😋😋😋😋😍😍😍
@pmrafeek1678
@pmrafeek1678 4 жыл бұрын
Akkavukk oru kayyile mattikaruthukk Oru( glows )vangi kodukkalaame Anna?
@jenithjayaraj5197
@jenithjayaraj5197 4 жыл бұрын
Your family is awesome brother. Sumithra and Anthony are superb.
@tamilatamila8743
@tamilatamila8743 4 жыл бұрын
I want eat bro. Super. I from malaysia. Malaysia cant get this karuvadu.
@sathishb5559
@sathishb5559 4 жыл бұрын
Courier service panunga bro.dry fish business.engalkum nalla fish sapta feel erukum.tamillnadu matum panunga plz bro...
@safnacool759
@safnacool759 3 жыл бұрын
Super.akka
@srkrishnamurthymurthy3650
@srkrishnamurthymurthy3650 4 жыл бұрын
Karuvattu kolambu preparation is super.Please convey my appreciation to the member concerned.
@user-tb8os8tj4s
@user-tb8os8tj4s 3 жыл бұрын
நண்பரே இதனுடன் மொச்சக்கொட்டை முருங்கை காய் மற்றும் கத்தரிக்காய் சேர்க்கலாமா
@sweetbrotherlovelysister3975
@sweetbrotherlovelysister3975 4 жыл бұрын
(13.09)"சிரிச்சா 🙂தான் சோறு" செம 🙋 அப்ப நம்ப ஊர்ல பாதி ஆண்களுக்கு கண்டிப்பாக சாப்பாடு 😋கிடையாது👩‍🍳😂
@rajaram-ht7hn
@rajaram-ht7hn 4 жыл бұрын
😍😍😍😍mouth watering
@francetamilachi422
@francetamilachi422 3 жыл бұрын
Kulambu podi recipe podunga pls anna
@appukathu5124
@appukathu5124 4 жыл бұрын
யாழ்ப்பாணத்தில உப்புபோட்டு வெய்யிலில் காயவிட்ட கருவாடுதான் .அதைத்தான் சுட்டு அல்லது பொரித்து மழைக்காலங்களில் புட்டுடன் சாப்பிடுவோம் . மாரிகாலத்தில் கறிவைத்தும் சாப்பிடுவோம்.
@user-vf2gr3op4b
@user-vf2gr3op4b 4 жыл бұрын
நான் அனலைதீவு சகோ
@user-vf2gr3op4b
@user-vf2gr3op4b 4 жыл бұрын
இப்ப நல்லூர்
@seetharamand5196
@seetharamand5196 4 жыл бұрын
Super karuvatu kulambu aaakka
வஞ்சரம் மீன் குழம்பு, பொரியலுடன் மதிய உணவு | Vanjaram fish curry recipe
24:21
உங்கள் மீனவன் மூக்கையூர்
Рет қаралды 450 М.
Чёрная ДЫРА 🕳️ | WICSUR #shorts
00:49
Бискас
Рет қаралды 6 МЛН
Unveiling my winning secret to defeating Maxim!😎| Free Fire Official
00:14
Garena Free Fire Global
Рет қаралды 9 МЛН
நாக்கு ( அடல் ) மீன் குழம்பும் பொரியலும் | Tongue fish cooking recipe
18:49
உங்கள் மீனவன் மூக்கையூர்
Рет қаралды 137 М.