சுவைகளின் அடிப்படையில் முதல் பத்து கடல் மீன்கள் | Top 10 tastiest fishes available in fish market

  Рет қаралды 2,371,050

உங்கள் மீனவன் மூக்கையூர்

உங்கள் மீனவன் மூக்கையூர்

4 жыл бұрын

#ungalmeenavan #tastiestfishes #fisherman

Пікірлер: 3 700
@dasss3725
@dasss3725 4 жыл бұрын
பணக்காரன் மட்டுமே சாப்பிட முடியும் மீன்கள் இவை .ஏழை எளிய மக்கள் சாப்பிட முடியாது நல்ல சத்தான மீன் நிறையவே இருக்கு அதை பற்றி போடு .நாங்களும் மீனவ மக்கள் தான்
@martinjoseph6684
@martinjoseph6684 3 жыл бұрын
சங்கராதான் நடுத்தர குடும்பத்திற்கு ஏற்ற மீன்...
@mddass9047
@mddass9047 4 жыл бұрын
வித்தியாசமாக இருக்கு நிகழ்ச்சி மாமியார் பாறையை சாப்பிட முடியாமல் இருந்தாலும் புகைப்படத்தை யாவது காட்டியிருக்கலாமே பார்த்தாவது ஆறுதல் பட்டு இருப்போமே நண்பா
@Sanasdiary23617
@Sanasdiary23617 2 жыл бұрын
அடேய் உங்களுக்கு புடிச்ச மீனா வரிசை படுத்திரிய ஒரு ஒருவனுக்கும் ஓவொரு மீனு புடிக்கும் 😆
@aravind270
@aravind270 2 жыл бұрын
1000 மீன் சாப்டாலும் சங்கரா சாப்டா தான் எனக்கு முழுமை அடையும்...
@mohamedkassali8205
@mohamedkassali8205 Жыл бұрын
நண்பா வெள்ளைக்கிளைஞாஞான் லிஸ்ட்ல இல்லை,அதேபோல் ரொம்ப Taste ஆன மீன்கள்ல ஊடகம் இருக்கு கல்வெட்டி மீன் இருக்கு, அதெல்லாம் வேற Level taste la இருக்கும்...
@555shekha
@555shekha 2 жыл бұрын
சட்டி மீன் குழம்பும் மண் பானை பழைய சாதமும் மருத்துவமனையில் இருந்து நம்மை தள்ளி வைக்கும் செய்து பாருங்கள் அவை தான் அமிர்தம். கோடை காலத்தில் பழையது சோறு குளிர்காலத்தில் அந்த சோற்றின் வடிகட்டிய கஞ்சி தான் சாப்பாடு கஞ்சி சோறு சிறிது உப்பு போட்டு சாப்பிடுவோம்.. தங்க சம்பா ராஜபோகம் பூங்கார் தூயமல்லி கிச்சிலி சம்பா போன்ற பாரம்பரிய அரிசி வகைகளை சாப்பிட்டு சாப்பிட்டு வந்தால் எமன் நம்ம அண்ட் மாட்டான்.
@dharnishalivar9210
@dharnishalivar9210 2 жыл бұрын
அண்ணா நீங்களே ஒரு டைம்தா சாப்பிட்டு இருக்கிங்க. மாமியார் பாரை நாங்கெல்லாம் பாத்ததே இல்லை Bro
@moulirathinavel8931
@moulirathinavel8931 2 жыл бұрын
ஆக மொத்தம் நாங்க வாரவாரம் சாப்பிடுற ரோகு கட்லா லிஸ்ட்டயே இல்லையா 😂....
@jenifer4485
@jenifer4485 3 жыл бұрын
அண்ணா இதுல புள்ளி திருக்கை பால் சுறா இதெல்லாம் விட்டுட்டீங்களே .சாப்பிட்டது இல்லன்னா வாங்க தூத்துக்குடி க்கு 🙏
@laxmesuniverse5453
@laxmesuniverse5453 4 жыл бұрын
10.1) Moral - Garfish
@thanioruvan9167
@thanioruvan9167 3 жыл бұрын
10. மொறல் மீன், வால மீன்
@ksivakumarcbe
@ksivakumarcbe 2 жыл бұрын
Might be useful for people 🙏😇👍
@ambosamy3453
@ambosamy3453 3 жыл бұрын
கள்ளமில்லா சிரிப்பு...!
@freedom-gx3ok
@freedom-gx3ok 4 жыл бұрын
இந்த அண்ணாவை யாருக்கு ரொம்ப பிடிக்கும்..... Like and comment....எனக்கு மிகவும் பிடித்த மீனவர்
@sarapl1619
@sarapl1619 4 жыл бұрын
அருமையான விளக்கம் அண்ணே🙏🙏
@NithishKumar-yg9wd
@NithishKumar-yg9wd 2 жыл бұрын
My favourite list
@Prabhu-Siva
@Prabhu-Siva Жыл бұрын
10)முரல் (கோலா)&வால மீன்
@karthikmugi
@karthikmugi 4 жыл бұрын
I think best மீன்.. மத்தி and அய்லா
@janagarrajan6777
@janagarrajan6777 3 жыл бұрын
மீனைப்போலவே உங்கள் பேச்சும் சுவையாக உள்ளது. வாழ்த்துக்கள்.
டாப் 10 ஆபத்தான விஷ மீன்கள் / Top 10 dangerous fishes
20:54
உங்கள் மீனவன் மூக்கையூர்
Рет қаралды 46 М.
Who has won ?? 😀 #shortvideo #lizzyisaeva
00:24
Lizzy Isaeva
Рет қаралды 62 МЛН
버블티로 체감되는 요즘 물가
00:16
진영민yeongmin
Рет қаралды 128 МЛН
I Can't Believe We Did This...
00:38
Stokes Twins
Рет қаралды 107 МЛН
முள் இல்லாத சிறந்த 8 கடல் மீன்கள்
13:03
உங்கள் மீனவன் மூக்கையூர்
Рет қаралды 53 М.