செம டேஸ்ட்டு, சுட்டா தலை எனக்கு! | தூண்டில் போட்டு பிடிச்ச மீன் | பாரை மீன் குழம்பு - உங்கள் மீனவன்

  Рет қаралды 786,668

உங்கள் மீனவன் மூக்கையூர்

உங்கள் மீனவன் மூக்கையூர்

4 жыл бұрын

In this video we have shown you how to fish bait. This time we caught a trevally fish and we brought that fish to our house and made the most delicious traditional fish gravy. It was very tasty. You can learn how to cook fish with this video.
#ungalmeenavanmookkaiyur #fishcatching #seafood
----------------------
WhatsApp number : +916380131977
உங்கள் கேள்விகளை வீடியோவாக வாட்ஸ்அப் செய்யுங்கள். நாங்கள் அவற்றை யூடியூப்பில் பதிவு செய்து உங்கள் கேள்விகளுக்கு பதிலளிக்கிறோம்.
WhatsApp your questions as a video. We post them on KZfaq and we will answer your questions.
----------------------
Support us on,
Facebook page: / ungalmeenavanmkr
Instagram: / ungal_meenavan_mookkaiyur
Twitter: / ungal_meenavan
----------------------
For advertisement contact us :
Name : spellmen
Email : spellmen34@gmail.com
----------------------

Пікірлер: 667
@MrMahesh5789
@MrMahesh5789 4 жыл бұрын
ஒரு வீட்லயே ரெண்டு சமையல் இருக்கும் இந்த காலத்தில், நாலு குடும்பத்துக்கு ஒரு சமையல், என்றைக்கும் இதே சந்தோசத்தொட்டு வாழ வாழ்த்துகிறேன்
@faithprabuselva2936
@faithprabuselva2936 4 жыл бұрын
Yeah s
@ashwin.s.sreekuttanindia8473
@ashwin.s.sreekuttanindia8473 4 жыл бұрын
Iam Ashwin Suresh from Kerala My family is Fishermen family Kerala.Kollam.
@sugusugu9249
@sugusugu9249 4 жыл бұрын
பார்க்கும் போதே எச்சில் ஊருது சூப்பர் நண்பா
@balajinagarajan3519
@balajinagarajan3519 4 жыл бұрын
Anna நா கப்பல் la வேலை பாக்குறேன்.. உங்க வீடியோஸ் எனக்கு புடிக்கும்.. நீங்கள் மழை la வேலை பாக்குறத பார்த்த கஷ்டமா இருக்கு.. உங்களுக்கு உதவி pana விருப்பம்... எங்கள் கப்பல் la Strong rain coat அதிகமா இருக்குறது.. உங்கள் போல மீனவறுகளுக்கு உதவ நினைக்குறேன்.100 rain coat supply pandran.. உங்களை எப்புடி contact pandarthu
@ungalmeenavanmkr
@ungalmeenavanmkr 4 жыл бұрын
6380131977
@renu.ssukith8210
@renu.ssukith8210 4 жыл бұрын
αяvιηz vιεωs super bro
@inmykitchentoday7739
@inmykitchentoday7739 4 жыл бұрын
அருமையாக இருந்தது அண்ணா நாங்களே கடலில் மீன் பிடித்தது போல் இருந்தது
@e.g.putthuvengayam6123
@e.g.putthuvengayam6123 4 жыл бұрын
வயிறு வளி அவதியால லீவு பொட்டு வீட்டுல சிகிச்சை எடுக்குறேன். ரொம்ப நேரமா தூங்கி கலைப்பாயிட்டு, சரின்னு விடியோ பார்த்தேன். நீங்க சாப்பிடுவதை பார்க்கும் நேரம் என் வளி எல்லாம் பரந்து பொய்ட்டு. நல்லா இருங்க அண்ணா
@sudhasudha2101
@sudhasudha2101 4 жыл бұрын
அருமை அண்ணன் எல்லாம் ஒன்றா அமர்ந்து சாப்பிட்டால் நல்லா இருக்கும் அண்ணா
@aajrah4267
@aajrah4267 4 жыл бұрын
கூடி வாழ்ந்தால் கோடி நன்மை👌👌👌👌
@NiyasFamily1
@NiyasFamily1 4 жыл бұрын
Ungalidam ayiram nalla gunagal irunthalum ungal thanthai pasathil ellam thotru poikirathu,,,,,u always remember my appa tq anna 😊😊😊😊
@sarawanansarawanan9874
@sarawanansarawanan9874 4 жыл бұрын
அண்ணா கடலுக்கு மீன் பிடிக்க போகும் போது மழை வந்தால் நீங்க நினையாம இருக்க ஏதாவது செய்ய முடியுமா அண்ணா எனக்கும் மீன் தலை தான் ரொம்ப பிடிக்கும் நீங்க சாப்புடும் போது நான் சாப்ட மாதிரி இருக்கு அண்ணா சூப்பர் 👌👌👌👌👌
@Mages143
@Mages143 4 жыл бұрын
மழை நாட்களில் கூட உங்கள் தொழிலை பார்க்க சென்று விடுகிறீர். supper.
@abrahamalfones4922
@abrahamalfones4922 4 жыл бұрын
அருமை நன்பா நீங்கதான் குடுத்துவைச்சவர் மகிழ்ச்சி
@blakepanther912
@blakepanther912 4 жыл бұрын
Keep going bro.... But cearfull.. god bless you my friend's... ഓരോ വിഡിയോസും ഓരോ അനുഭവങ്ങൾ..... Thanks buddy.... 💖💖💖💖
@limitededition2962
@limitededition2962 4 жыл бұрын
very nice recipe Anna Nanum indaiku ungada style la Parai meen kulambu vachu kudumpathodu sapida porom. grating from 🇩🇪🇱🇰
@arunvijay3054
@arunvijay3054 4 жыл бұрын
கூடி வாழ்ந்தாள் கோடி நன்மை... 🙏🙏🙏 அழகான குடுப்பம் இன்று போல் என்றும் மகிழ்ச்சியாக வாழ வாழ்த்துகிறேன் அண்ணா பகிர்ந்து உண்ணும் பழகக்கத்தை உங்கள் பிள்ளைகளுக்கு கற்று கொடுப்பது சிறப்பாக உள்ளது..... உங்களை அனைவருக்கும் பின்பற்ற வேண்டும்... நானும் பின்பற்றுகிரேன்
@nissenrao4940
@nissenrao4940 4 жыл бұрын
Sema sema bro.. Nalvalthukkal Unga video 1nu vedama parpen bro I'm reyale fanz bro👍👌
@FishWithHanish
@FishWithHanish 4 жыл бұрын
Super bro fresh catch taste u cannot beat, i also recently caught a grouper hope i can post the catch and clean video soon, thanks
@MonaMona-nx6bg
@MonaMona-nx6bg 3 жыл бұрын
Ultimate ... wonderful samayal....ippave sapidanumunu thonuthu bro...
@PradeepKumar-cf5tu
@PradeepKumar-cf5tu 4 жыл бұрын
So beautiful... You are a very common man but a great man... Open and good hearted human...
@yugesh7385
@yugesh7385 4 жыл бұрын
ரொம்ப நல்ல இருக்கு உங்க வீடியோ எல்லாம் !!!💞💥 தொடரட்டும்
@KarthickKarthick-ic4qt
@KarthickKarthick-ic4qt 4 жыл бұрын
Unga videova onuonayum pathuthana na Meena vanguran super nenga inum neraya video podunga thundilmeen arumai 👌
@nivethanivetha84165
@nivethanivetha84165 4 жыл бұрын
அருமையான சமையல் super anna
@mujahedasshar2870
@mujahedasshar2870 4 жыл бұрын
பிள்ளைக்கு ஊட்டி விடுங்க From saudi
@kavithakavikavitha3710
@kavithakavikavitha3710 4 жыл бұрын
Super Anna. Eannoda appavum ipdithan sapada oothi kudupanga. Super super😘
@Samuel-ll9uu
@Samuel-ll9uu 4 жыл бұрын
Familya saaptadhu pola oru feeling,.... super sago...
@bhapikopi9619
@bhapikopi9619 4 жыл бұрын
ரொம்ப நல்லா இருந்தது
@arunbabuadvocate4004
@arunbabuadvocate4004 4 жыл бұрын
கடலில் இடிவிழுவது பற்றி சொல்லுங்கள்
@ethantv127
@ethantv127 4 жыл бұрын
Anna unga viedo paakum bothu unga mela and unga work mela romba respect varuthu..ungala meet pananum pola iruku. unga kuda ukanthu fish curry sapdanum pola iruku.😘😘
@naveenapandiyan4680
@naveenapandiyan4680 4 жыл бұрын
Paarai😋😋😋... Fav fish of mine😍😍😍
@tamilvizhigal787
@tamilvizhigal787 4 жыл бұрын
அருமை நண்பா 👌
@kopteja6818
@kopteja6818 4 жыл бұрын
Loads of love to you Brother...Keep posting many videos.
@MrBp2404
@MrBp2404 4 жыл бұрын
Good luck from Oregon, USA 🇺🇸
@shajshaj9556
@shajshaj9556 4 жыл бұрын
மிக்க அருமை
@vanakkamneyveli2880
@vanakkamneyveli2880 4 жыл бұрын
Meen Sema fresh. Engalukkuthan ithumadhiri kidaikka mattenguthu. Miga arumai.👌👌👌👌
@amalavijin5078
@amalavijin5078 4 жыл бұрын
Anna unga kural arumai...unga videos la vera level anna semma...
@pandiyan5863
@pandiyan5863 4 жыл бұрын
நல்ல இருக்கு அண்ணா சூப்பர் நீங்க சாப்பிடுவது எனக்கு ஆசையா இருக்கு
@aravindhanaravindh8587
@aravindhanaravindh8587 4 жыл бұрын
Bro ungalukku kandippa vayiru Valikka poguthu .🐟🐟🐟🐟🐟.
@yesudhasantonysamy1815
@yesudhasantonysamy1815 4 жыл бұрын
Super bro kalakkurenka vaalthugal
@sicool1625
@sicool1625 3 жыл бұрын
இதுதான் நிம்மதியான வாழ்க்கை boro சூப்பர்👍
@abdulkhader4568
@abdulkhader4568 4 жыл бұрын
Soo cute baby குழந்தை அழகு
@saattaf
@saattaf 4 жыл бұрын
Saapatil oothi kulanthaiyayai sapida vaitha vitham arumai nanba Un valavu maenbada yan valthukal❤️
@kamaleshan3530
@kamaleshan3530 4 жыл бұрын
Thanks👍👍
@TamilSelvan-rn9zh
@TamilSelvan-rn9zh 4 жыл бұрын
Neega sonnathu Vera level bro
@sakthivel-ls3tv
@sakthivel-ls3tv 4 жыл бұрын
Neenga saapduradha paakuradhe thani sandhosam anna😍
@GoogleGoogle-xv4fh
@GoogleGoogle-xv4fh 4 жыл бұрын
Anna super na intha vedio first time pakuren yenaku kadal pathi onum theriyathu shipping pananum asai but athestam illa nice journey fish kulambu superb
@logeswaran90
@logeswaran90 4 жыл бұрын
I had all those experience in my childhood
@joshuaprem6882
@joshuaprem6882 4 жыл бұрын
super Anna, ungaloda life innum nalla varum Anna,God bless ur family and ur frds
@msgaming3800
@msgaming3800 4 жыл бұрын
BRO neega sappudaratha pakkum pothu nakku oorthu thudikka. thudikka vachi sappuduringa evalo rusiya erukkum yummy
@muniandyshan3165
@muniandyshan3165 2 жыл бұрын
Super anaa veraleval valtukal from Malaysia
@karunanidhi7452
@karunanidhi7452 4 жыл бұрын
கூட்டுக்குடும்பம் என்ற வார்த்தைக்கு இலக்கணமாய் திகழும் உங்கள் குடும்பம் மென்லேும் சிறக்க வாழ்த்துக்கள்
@samoonralisamoonrali2499
@samoonralisamoonrali2499 4 жыл бұрын
அருமை
@udayakumar7635
@udayakumar7635 4 жыл бұрын
அருமையான பதிவு சகோ வாழ்த்துக்கள் 👍
@ganeshaapk179
@ganeshaapk179 4 жыл бұрын
Anna super Anna enaku unga veaguli peachu rompa pudicirukuna Na ippada first time comment panra
@nirmalanimmi1373
@nirmalanimmi1373 4 жыл бұрын
Semma yummy..na try pandra Anna😋😋😋
@karankaruna180
@karankaruna180 4 жыл бұрын
Super anna...neenga nala varanam anna....evlo kastam kadal vaalkai lam....
@mohammedthoyyib4217
@mohammedthoyyib4217 4 жыл бұрын
Very nice presentation 👌 Happy to see dining with family ♥️
@karikalansrp6762
@karikalansrp6762 4 жыл бұрын
அண்னா சூப்பர் நான் குவைத்தில் இருக்குரேன் இந்த குலம்ப பாத்துக்கிட்டே சாப்டேன்
@ashok4320
@ashok4320 4 жыл бұрын
சிறப்பு
@prakashm236
@prakashm236 4 жыл бұрын
அருமை நன்பா மழை பெய்யும் போது மழைகோட்டு எடுத்துகிட்டு போகலாமே துபாய் ஈழபிரகாஷ்
@manjunathraja1136
@manjunathraja1136 4 жыл бұрын
Title paathutu Gubeernu sirichuten 😂😂 vadivelu comedy scene nyabagam vanthuruchu
@kathirvishnu8914
@kathirvishnu8914 4 жыл бұрын
Thoondila meen eaduthen sema anna jollllyyyyy
@sathishlesance4851
@sathishlesance4851 4 жыл бұрын
Miga arumai anna unga ella videovum papan romba nalla iruku
@dmuthukumaran6950
@dmuthukumaran6950 4 жыл бұрын
சூப்பர் அண்ணே....
@eagleeye5353
@eagleeye5353 4 жыл бұрын
Manda rusiaaa thanithan my favorite
@ecrivezmoi2007
@ecrivezmoi2007 4 жыл бұрын
Fisherman’s fish kozhambu is the best! Mouthwatering
@keerthanasweety4994
@keerthanasweety4994 4 жыл бұрын
சூப்பர் அண்ணா....
@anithanagarajan3895
@anithanagarajan3895 4 жыл бұрын
Shhhh.. suppeeerrrrr.... naakkula yechi ooruthu. Nanum innaiku Paarai meen vangittu vanthu samaikaporen.
@HemaRajesh-1994
@HemaRajesh-1994 4 жыл бұрын
Anna Curry semaya eruku I am ur big Fan ungaloda ella vedios um supero super apram rainy season start aaiduchi so safe ah poitu vanga Anna Keep Rocking Always
@ansathcivil2725
@ansathcivil2725 4 жыл бұрын
Arumai
@kakakaikakikaka3852
@kakakaikakikaka3852 4 жыл бұрын
anna unga vitla vatcha parai meen kolampu super anna semma ennakum meenu monda rompa pudikkum anna
@user-el7nh8xs5g
@user-el7nh8xs5g 4 жыл бұрын
அருமை நண்பா
@thawfeeqmohamed2329
@thawfeeqmohamed2329 4 жыл бұрын
நானும் பார்த்தேன் அந்த குழந்தைக்கு ஒன்னும் ஊட்டவே இல்லையே நண்பா. இதை ஒரு தாய் செய்திருக்க மாட்டாள் .குழந்தையையும் கொஞ்சம் கவனித்து இருந்தால் எல்லோருக்கும் பார்க்க அருமையாக இருந்திருக்கும் நன்றி
@akbarbatcha
@akbarbatcha 4 жыл бұрын
Aahaa enakku vai urudu Enjoy 👍👌
@user-vj4xb9ih6r
@user-vj4xb9ih6r 4 жыл бұрын
Sema sema sema sema sema
@RajGubendra
@RajGubendra 4 жыл бұрын
நான் உங்கள் ரசிகன் அண்ணா மிகவும் பிடிச்சிருக்கு அண்ணா
@kumartamilan5739
@kumartamilan5739 4 жыл бұрын
அருமை அன்ன
@dhanalakshmik6474
@dhanalakshmik6474 4 жыл бұрын
Super thambi
@shafeekibrahimshafeekibrah7847
@shafeekibrahimshafeekibrah7847 4 жыл бұрын
Haii Thalivaa.. Nanbaa. Neenga indha chanel eduthathuku apuram ipoo nerayaper indhamaathiri Pandraagaa. Aanaa Ungal meenavan Saudii Fance.....❤️❤️❤️❤️❤️❤️❤️❤️🙏
@cathy_99
@cathy_99 4 жыл бұрын
Very nice bro. I'm very much crazy towards first. I'm seeing all your videos all are very informative. Thanks for it. Expecting more.
@puvanesh8816
@puvanesh8816 4 жыл бұрын
Super nanba💙👍🙋‍♂️
@shanthakumaredward3161
@shanthakumaredward3161 4 жыл бұрын
You are lucky man God bless you all
@Rani-el8hb
@Rani-el8hb 4 жыл бұрын
சகோ செம்ம போங்க
@ajithkumar-my6pi
@ajithkumar-my6pi 4 жыл бұрын
சூப்பர் பிரதர்
@pavimcas2552
@pavimcas2552 4 жыл бұрын
Wow super brother
@MediaMan-Talks
@MediaMan-Talks 4 жыл бұрын
Bro... Na ungaloda periya fan ✌
@RajaRaja-hp6qq
@RajaRaja-hp6qq 4 жыл бұрын
Nenga solu pothu nanga fish pidika pona remember akuthu bro tnq
@myuniversebts6713
@myuniversebts6713 4 жыл бұрын
Vanakam Anna🙏 Enakum Meen thallai thaan pidikum😍😍😍😍😋😋😋😋
@alexbrito2235
@alexbrito2235 4 жыл бұрын
Excellent 💕
@mujiashif1915
@mujiashif1915 4 жыл бұрын
சூப்பர் அண்ணா
@JustFavorites
@JustFavorites 4 жыл бұрын
Unga videos paaka start panna apram dhan brother nan fish cook panna start panirken. Tasty fish kolambu☺️
@shyamalavarutharaj8269
@shyamalavarutharaj8269 4 жыл бұрын
பார்க்கும் போது எனக்கே எச்சில் ஊறியது பாவம் சின்ன பொண்ணு முதலில் பாப்பாவிற்கு ஊட்டி விட்டு சாப்பிடுங்க தம்பி please
@musaddiq7874
@musaddiq7874 4 жыл бұрын
Shyamala Varutharaj bro sila neram avar kuputtu irikkalam anda pilla venraam endru solli irikkalam
@devant4617
@devant4617 4 жыл бұрын
She is refusing may be because the food is very hot..
@dijudaniel6706
@dijudaniel6706 4 жыл бұрын
குழந்தையை பார்க்க வைத்து சாப்பிடுறீங்களே, இது உங்களுக்கே நல்லா இருக்கா?
@kisvanth8655
@kisvanth8655 4 жыл бұрын
முழு வீடியோவையும் காட்டவில்லைதானே
@musaddiq7874
@musaddiq7874 4 жыл бұрын
Diju Daniel bro avvaru solla venraam bro avar avvaru kidayadu
@thurairajah965
@thurairajah965 4 жыл бұрын
U go fishing whole day and then talk about eating
@OkOk-ye1ih
@OkOk-ye1ih 4 жыл бұрын
Diju Daniel super
@dijudaniel6706
@dijudaniel6706 4 жыл бұрын
@@thurairajah965 Already I have the experience
@user-lv7bo3nl7z
@user-lv7bo3nl7z 4 жыл бұрын
நீங்கள் இருக்கும் வீட்டை ஒரு தடவை காட்டுங்கள் அண்ணா பார்க்க வேண்டும் ஆசையா இருக்கு
@harimari3967
@harimari3967 4 жыл бұрын
Tamil samugam sarbaga valthukkal anna...unmaiyil menacarkal mega thairiya salikal..i like your all videoes
@ammuvijay6838
@ammuvijay6838 4 жыл бұрын
Super Anna I love fish fry and kulambu
@savidivi7746
@savidivi7746 2 жыл бұрын
சூப்பர் ப்ரோ ️ ️
@raghuabroad
@raghuabroad 4 жыл бұрын
வாழ்த்துக்கள்.. வாழ்க நண்பா !!!
@rizviinzamam9918
@rizviinzamam9918 4 жыл бұрын
Happy family😇😇😇 Masha Allah 😍
@VinothKumar-dh7sb
@VinothKumar-dh7sb 4 жыл бұрын
Semma bro
@bhuvanabhuvi9778
@bhuvanabhuvi9778 4 жыл бұрын
அண்ணா முதல குழந்தை சாப்பிட குடுத்துட்டு அப்புறம் நீங்கள் சாப்பிடுங்க அந்த குழந்தை பாவம்
ஒடி கூனி, ஒடி நண்டு சமையல் / Spicy fried prawn, squid recipes
15:26
உங்கள் மீனவன் மூக்கையூர்
Рет қаралды 248 М.
Каха и суп
00:39
К-Media
Рет қаралды 5 МЛН
Did you believe it was real? #tiktok
00:25
Анастасия Тарасова
Рет қаралды 56 МЛН
WHAT’S THAT?
00:27
Natan por Aí
Рет қаралды 4,4 МЛН
Aadi Maadha Paavangal | Parithabangal
12:19
Parithabangal
Рет қаралды 3,9 МЛН
valampuri sangu call me 9325756631@CreativeclassSARIKA @KhanSirPatnaKhanGs @_m_o_s_t_a_f_a_12
2:15
valampuri sangu pooja valampuri sangu pooja
Рет қаралды 10 М.
கடலில் த்ரில்லானா இரவு நேரத்து பயணம் | Fishing in the sea,  vlog
17:40
உங்கள் மீனவன் மூக்கையூர்
Рет қаралды 339 М.
Каха и суп
00:39
К-Media
Рет қаралды 5 МЛН