Unmai Orunaal Vellum | Full Song with Lyrics | Lingaa

  Рет қаралды 4,521,567

Eros Now South

Eros Now South

9 жыл бұрын

Play Free Music back to back only on Eros Now - goo.gl/BEX4zD
For unlimited Bollywood hit songs click here: erosnow.com/music
Listen to the full song 'Unmai Orunaal Vellum' with Lyrics from Lingaa featuring the Super Star Rajinikanth, Sonakshi Sinha, Anushka Shetty, Jagapati Babu.
Set Unmai Orunaal Vellum as your caller tune www.56060.in/callertune/Checko... OR SMS EILT18 to 56060
Song: Unmai Orunaal Vellum
Singer: Haricharan
Music: A. R. Rahman
Lyrics: Vairamuthu
Movie: Lingaa
Director: K. S. Ravikumar
Produced By: Rockline Venkatesh
To watch more log on to www.erosnow.com
For all the updates on our movies and more:
#!/ErosNow
/ erosnow
plus.google.com/+erosentertai...
www.dailymotion.com/ErosNow

Пікірлер: 1 600
@dineshk5902
@dineshk5902 3 жыл бұрын
Most Underrated song.Anybody in 2023 listening this song. Lyricist Vairamuthu💥 Music AR Rahman🎧, Singer Haricharan💯, Actor Superstar Rajnikanth😎
@vikash.s2905
@vikash.s2905 3 жыл бұрын
I'm
@rahulr5299
@rahulr5299 3 жыл бұрын
Underrated na good song nu arthama bad song nu arthama
@dhanakumarkumar9025
@dhanakumarkumar9025 3 жыл бұрын
S
@ajithkumarkumaraiah3069
@ajithkumarkumaraiah3069 3 жыл бұрын
@@rahulr5299 yarum kandukka la nu artham
@panihelan4384
@panihelan4384 3 жыл бұрын
Yes thambi
@joelvishwa8302
@joelvishwa8302 2 жыл бұрын
வாழ்க்கையில் ஒரு நாள் ஜெயித்துவிட்டு இந்த பாடலை கேட்கணும்.
@loganathan6075
@loganathan6075 2 жыл бұрын
வாழ்த்துக்கள் bro
@MEGsamraj-kf2tu
@MEGsamraj-kf2tu Жыл бұрын
💥💥💥
@worldofcinema9529
@worldofcinema9529 Жыл бұрын
💥💥😉
@mayooranthan1808
@mayooranthan1808 4 ай бұрын
Me too
@SSANGU-cp7yc
@SSANGU-cp7yc 4 ай бұрын
Yes bro iam waiting
@Simply_Sathya14
@Simply_Sathya14 4 жыл бұрын
If someone cry by listening this they really hurted by trusted person and they loved most✨🥀
@nithinrajss
@nithinrajss 4 жыл бұрын
Very true bro👍
@jayasurya6774
@jayasurya6774 4 жыл бұрын
Very true😢
@user-vu7kf8wm9k
@user-vu7kf8wm9k 4 жыл бұрын
True
@zarifahfaf1672
@zarifahfaf1672 4 жыл бұрын
Yes that true
@vigneshraina4434
@vigneshraina4434 4 жыл бұрын
🤧🤧🤧😥😥
@PraveenPraveen-ym8qd
@PraveenPraveen-ym8qd Жыл бұрын
✨️சுட்டாலும்.... சங்கு நிறம் 🥺எப்போதும் வெள்ளையடா.... 🪄that magical line 🥀...
@itachi_VS_bilive
@itachi_VS_bilive 11 ай бұрын
yah...!
@sivasakthi4389
@sivasakthi4389 7 ай бұрын
Parathiyar line
@user-ix4hq2wy7h
@user-ix4hq2wy7h 7 ай бұрын
​@@sivasakthi4389அட்டாலும் பால் சுவையிற் குன்றாது அளவளாய் நட்டாலும் நண்பல்லார் நண்பல்லர் கெட்டாலும் மேன்மக்கள் மேன்மக்களே சங்கு சுட்டாலும் வெண்மை தரும் Ovaiyar
@saravananvms1992
@saravananvms1992 19 күн бұрын
Athu petti karuppa agathaaa
@tnpsctamil7852
@tnpsctamil7852 13 күн бұрын
மூதுரை ஔவையார் எழுதியது​@@sivasakthi4389
@creativethoughts1435
@creativethoughts1435 2 жыл бұрын
வாழ்வில் முதுகில் குத்தி தோற்கடிக்க பட்டவர்களுக்கு இந்த பாடல் சமர்ப்பணம்
@pmahendrababu6772
@pmahendrababu6772 Жыл бұрын
💯
@rupan6292
@rupan6292 Жыл бұрын
Yes சகோ
@songssongs7592
@songssongs7592 Жыл бұрын
Yannaya inniku thaan bro orutha kuthuna
@AHD_EDITING
@AHD_EDITING Жыл бұрын
💯🖤
@KavyaKavi-fo4mm
@KavyaKavi-fo4mm 9 ай бұрын
எனக்கு ரொம்ப கஷ்டமாக மனசு கஷ்டமா இருக்கும்போது இந்த பாடலை கேட்கலாம் என்று கேட்டேன் 😢எனக்கு அலுகையே வந்துடுச்சு என்னா என்னுடைய வாழ்கைல நான் ரொம்ப கஷ்டப்பட்டுட்டேன்😢சின்ன வயசுலேயே 😢இன்னும் நான் இரண்டு வருடங்கள் கஷ்டப்படணும் 🎉எனக்கு 20 வயசு ஆகுது 2 பெண் குழந்தைகள் ❤ மனதாலவுலயும் உடம்பலவுலயும் நெறய சொந்தத்தால் தான் 🙁யாரையும் நம்பக்கூடாது நண்பர்களே 😌
@karikalan20
@karikalan20 7 ай бұрын
Perfect song for captain vijaykanth 😢 RIP Thaliva
@mediatharun909
@mediatharun909 3 ай бұрын
This song is perfectly suits for, சோழ தேசத்து புலிக்கொடி ஏந்தி போராடிய , ஈழதேசத்து பெருந்தலைவன் பிரபாகரன்👑 ❤💛💥
@prsakthips28
@prsakthips28 3 ай бұрын
👑
@inglocines
@inglocines 3 жыл бұрын
இப்பாடலின் வரிகள் காமராஜருக்கு மிகவும் பொருந்தும். முக்கியமாக விருதுநகர் தேர்தலில் 'தோற்கடிக்கப்பட்ட' பொழுது.
@manikandanpalani418
@manikandanpalani418 3 жыл бұрын
Nallavanalam vaazha vida maatanga g
@ponvani1923
@ponvani1923 3 жыл бұрын
💯
@harishtend2885
@harishtend2885 2 жыл бұрын
Vidunga bro thothalum kamarajar kamarajar than
@s.francisshaila4822
@s.francisshaila4822 2 жыл бұрын
@@harishtend2885 yes
@karunkumar3116
@karunkumar3116 2 жыл бұрын
#Kaamarajar #Aktalkiesதமிழ்
@shiblyhasan8622
@shiblyhasan8622 6 жыл бұрын
ஒவ்வொருவனும் ஒரு தடவையேனும் வாழ்வில் இப்படியான சந்தர்பங்களை கடந்தே வர வேண்டி இருக்கிறது..
@vasaviarun7332
@vasaviarun7332 5 жыл бұрын
உண்மை உண்மை.....
@tamilkumaran6391
@tamilkumaran6391 4 жыл бұрын
ஆமாம் நண்பா.💪💪✌️
@sirasira4958
@sirasira4958 3 жыл бұрын
Hii
@VijayVijay-2450
@VijayVijay-2450 3 жыл бұрын
Yen apdi nadakuthu
@avinashr357
@avinashr357 3 жыл бұрын
Yes
@vijayakumarshanmugam7475
@vijayakumarshanmugam7475 5 жыл бұрын
சுட்டாலும் சங்கு நிறம் எப்போதும் வெள்ளையடா மேன் மக்கள் எந்நாளும் மேன் மக்கள் தானே vairamuthu nailed it
@Balaj133
@Balaj133 3 жыл бұрын
Actually these lines wrote by avaiyar in mudhurai, not written by vairamuthu😂
@golden7247
@golden7247 3 жыл бұрын
@@Balaj133 Nailed it bro 🤣
@Kratos7686
@Kratos7686 2 жыл бұрын
@@Balaj133 actually aandal was a Devadasi and orphan
@venkatg2672
@venkatg2672 2 жыл бұрын
@@Balaj133 moothurai la enga bro intha lyrics lam irukku Ennathayavathu olarittu irukkengala
@sundar1716
@sundar1716 2 жыл бұрын
@@venkatg2672 பாடல் - 04 அட்டாலும் பால் சுவையிற் குன்றாது அளவளாய் நட்டாலும் நண்பல்லார் நண்பல்லர் கெட்டாலும் மேன்மக்கள் மேன்மக்களே சங்கு சுட்டாலும் வெண்மை தரும்.
@NovSpring
@NovSpring 9 жыл бұрын
பொய்கள் புயல் போல் வீசும் ஆனால் உண்மை மெதுவாய் பேசும் அன்று நீயே வாழ்வில் வெல்வாய் கலங்காதே...கலங்காதே..கரையாதே..
@mohamedzameel8504
@mohamedzameel8504 6 жыл бұрын
Vani Arunasalam 💪💪💪✌✌
@pinkyellow2586
@pinkyellow2586 5 жыл бұрын
கலங்காதே நண்பா..💪
@PranaNatarajan
@PranaNatarajan 5 жыл бұрын
எப்போதெல்லாம் அலுவலகத்தில் மன உளைச்சல் அதிகரிக்கிறதோ அப்போது இந்த பாடலை கேட்க மனம் துடிக்கும்.
@sarojaraja9530
@sarojaraja9530 5 жыл бұрын
Ambiga
@oviyanbharathi
@oviyanbharathi 5 жыл бұрын
Prana Natarajan true
@ragulk7787
@ragulk7787 Жыл бұрын
நான் ஒரு நாள் முதலமைச்சர் ஆகி காட்டுரேன் உலத்தையே நம் இந்தியா பாத்து கை தட்ட வைப்பேன். அந்த அளவுக்கு ஒரு ஆட்சியை அமைப்பேன் .
@manick93ify
@manick93ify Жыл бұрын
வாழ்த்துக்கள் நண்பா மென் மேலும் வளர வாழ்த்துக்கள்
@nandhanandha5982
@nandhanandha5982 Жыл бұрын
Congrats in advance bro...
@Kumaravel_sf
@Kumaravel_sf Жыл бұрын
Bro Naa tease panala unmai ah soldra PM aagi India va mathunga
@manick93ify
@manick93ify Жыл бұрын
கண்டிப்பா நண்பா உங்கள் எண்ணம் ஈடேற வாழ்த்துகள்.
@zunknown1489
@zunknown1489 Жыл бұрын
valthukkal 🙌🏻
@hariharaprabu8869
@hariharaprabu8869 5 жыл бұрын
சிரித்து வரும் சிங்கமுண்டு. புன்னகைக்கும் புலிகளுண்டு. உரையாடிய உயிர்க்குடிக்கும் ஓநாய்கள் உண்டு
@rajarajeshwari9016
@rajarajeshwari9016 3 жыл бұрын
Nice
@jeyasithiravijayaraghavan7866
@jeyasithiravijayaraghavan7866 3 жыл бұрын
It’s true
@kovendhank6445
@kovendhank6445 2 жыл бұрын
Pusendil olindhu nirkum poonagam undu
@vasandaratnasamy7583
@vasandaratnasamy7583 Жыл бұрын
Yes
@mohanakrishnan5597
@mohanakrishnan5597 Жыл бұрын
400 th like
@durgaprasad-bo4zx
@durgaprasad-bo4zx 4 жыл бұрын
I listen this song when I'm in bad mood / depressed .. This song motivates me every time .. True words 💯
@avilashiodaboa7952
@avilashiodaboa7952 2 жыл бұрын
Agreed 💯💐
@s.francisshaila4822
@s.francisshaila4822 2 жыл бұрын
This song gave me strength on 20.09.2016...Never forget the tears
@abdurrahmanrifhan8605
@abdurrahmanrifhan8605 2 жыл бұрын
Me too
@srikanthanrukshan4232
@srikanthanrukshan4232 Жыл бұрын
100•/.
@sivachandiran772
@sivachandiran772 3 жыл бұрын
ராமனும் அழுதான் தர்மனும் அழுதான் நீயோ அழவில்லை...........
@IntrovertguyTN
@IntrovertguyTN 3 жыл бұрын
உனக்கோ அழிவில்லை
@gokuls7518
@gokuls7518 3 жыл бұрын
Y bro
@gokuls7518
@gokuls7518 3 жыл бұрын
நீயும் அழுவு
@gokuls7518
@gokuls7518 3 жыл бұрын
@@IntrovertguyTN neenga bsc computer science thana
@RDX_1310
@RDX_1310 Жыл бұрын
@@gokuls7518 goiyala dei
@RainaBala3
@RainaBala3 7 ай бұрын
விஜயகாந்த் அய்யா அவர்களுக்கு 💯 பொருத்தமான வரிகள் 🥺🥲 rip captain😥
@vairamashok4204
@vairamashok4204 6 ай бұрын
Yes, true
@Lina_Cre24
@Lina_Cre24 3 жыл бұрын
ஆண் : உண்மை ஒருநாள் வெல்லும் இந்த உலகம் உன் பேர் சொல்லும் அன்று ஊரே போற்றும் மனிதன் நீயே நீயடா நீயடா ஆண் : பொய்கள் புயல் போல் வீசும் ஆனால் உண்மை மெதுவாய்ப் பேசும் அன்று நீயே வாழ்வில் வெல்வாய் கலங்காதே கலங்காதே கலங்காதே கரையாதே கரையாதே கலங்காதே கலங்காதே ஆண் : ராமனும் அழுதான் தர்மனும் அழுதான் நீயோ அழவில்லை உனக்கோ அழிவில்லை ஆண் : சிரித்து வரும் சிங்கம் உண்டு புன்னகைக்கும் புலிகள் உண்டு உரையாடி உயிர் குடிக்கும் ஓநாய்கள் உண்டு ஆண் : பொன்னாடை போர்த்திவிட்டு உன்னாடை அவிழ்ப்பதுண்டு பூச்செண்டில் ஒளிந்து நிற்கும் பூநாகம் உண்டு ஆண் : பள்ளத்தில் ஓர் யானை வீழ்ந்தாலும் அதன் உள்ளத்தை வீழ்த்தி விட முடியாது ஆண் : உண்மை ஒருநாள் வெல்லும் இந்த உலகம் உன் பேர் சொல்லும் அன்று ஊரே போற்றும் மனிதன் நீயே நீயடா நீயடா ஆண் : பொய்கள் புயல் போல் வீசும் ஆனால் உண்மை மெதுவாய்ப் பேசும் அன்று நீயே வாழ்வில் வெல்வாய் கலங்காதே கலங்காதே கலங்காதே கரையாதே கரையாதே கலங்காதே கலங்காதே ஆண் : சுட்டாலும் சங்கு நிறம் எப்போதும் வெள்ளையடா மேன் மக்கள் எந்நாளும் மேன் மக்கள் தானே ஆண் : கெட்டாலும் நம் தலைவன் இப்போதும் ராஜன் அடா வீழ்ந்தாலும் வள்ளல் கரம் வீழாது தானே ஆண் : பொன்னோடு மண்ணெல்லாம் போனாலும் அவன் புன்னகையை கொள்ளையிட முடியாது ஆண் : உண்மை ஒருநாள் வெல்லும் இந்த உலகம் உன் பேர் சொல்லும் அன்று ஊரே போற்றும் மனிதன் நீயே நீயடா நீயடா ஆண் : பொய்கள் புயல் போல் வீசும் ஆனால் உண்மை மெதுவாய்ப் பேசும் அன்று நீயே வாழ்வில் வெல்வாய் கலங்காதே கலங்காதே கலங்காதே கரையாதே கரையாதே கலங்காதே கலங்காதே
@SanthosKumar-hk2vb
@SanthosKumar-hk2vb 7 ай бұрын
🎉
@sivaguru8754
@sivaguru8754 7 ай бұрын
👏👏👏👏👏👏
@jonshimariyal1259
@jonshimariyal1259 Ай бұрын
Super
@jonshimariyal1259
@jonshimariyal1259 Ай бұрын
🎉🎉🎉
@NVENKATME
@NVENKATME 7 жыл бұрын
ARR's individual Talent : One word - Multiple cute tunes... Examples : கலங்காதே... நெஞ்சே எழு... சௌக்கியமா... மெரசலாயிட்டேன்... இன்னும் சொல்லிகிட்டே போகலாம்...
@sukumar_off
@sukumar_off Жыл бұрын
After 8 years I understand the pain of this song 🙂
@ManojKanthan
@ManojKanthan 4 жыл бұрын
Who are in 2020 👍
@sathoshsana4530
@sathoshsana4530 4 ай бұрын
After dhoni , Rohit released captiancy 😢 2024
@user-ek4ch7sk2u
@user-ek4ch7sk2u 3 ай бұрын
😢
@paramasivam5164
@paramasivam5164 3 ай бұрын
😢😢😢
@ArunKumar-fh4dy
@ArunKumar-fh4dy 3 ай бұрын
😢😢😢😢😢
@Arvaz-qn9h
@Arvaz-qn9h 2 күн бұрын
Unnodaya lifa first parru da
@ecstatic_oompa
@ecstatic_oompa 3 жыл бұрын
"Poigal puyal pol visum.. Anaal unmai methuvaai pesum, andru neeye valvil velvai" Was a epic line 👌🏻
@krishnamoorthyrkm8560
@krishnamoorthyrkm8560 4 жыл бұрын
Most Underrated Song 🎵🎶
@n.t.murugesanthangavel3742
@n.t.murugesanthangavel3742 2 жыл бұрын
4:18 goosebumps 🤧🤧
@kunchithapathamrajagopalan3480
@kunchithapathamrajagopalan3480 4 жыл бұрын
Hats off to ARR for the best music.
@tamilbeginners8431
@tamilbeginners8431 3 жыл бұрын
Not only AR but also great poet vairamuthu
@ashwinvfx
@ashwinvfx 7 ай бұрын
Suitable for #vijayakanth 😢💔
@vithudaan8966
@vithudaan8966 8 ай бұрын
2023 முடிவில யார் எல்லாம் இந்த பாடலை கேட்கிறீர்கள் ❤❤❤❤❤
@srbzeusrasikan
@srbzeusrasikan Жыл бұрын
விடுதலைப் புலிகளுக்கு இந்த பாட்டு நன்றாக பொருந்தும் ❤️
@atchaganakash8441
@atchaganakash8441 Жыл бұрын
2022 la purium bro
@mohanakrishnan5597
@mohanakrishnan5597 Жыл бұрын
தலைவன் பிரபாகரன் அவர்கள் புகழ் ஓங்கும்
@thiruvfc
@thiruvfc Жыл бұрын
Tamil national leader v. Prabhakaran Ku 100% porutthama irukum
@alaguduraip75
@alaguduraip75 Жыл бұрын
❤️
@meeramuhaidenmeeramuhaiden4294
@meeramuhaidenmeeramuhaiden4294 11 ай бұрын
ஓக்கும்
@SrinatarajaAm
@SrinatarajaAm 3 жыл бұрын
This song is suitable for my father, he done many sacrifice for me and my family... Now also he was suffering, we lost everything except our hope.. 😭😭😭😭when I'm 7 year old my father also give money who are suffering like us...now I'm 16 year now only know him situation 😭😭😭
@muniyappanv791
@muniyappanv791 3 ай бұрын
😢
@ramacrshna
@ramacrshna 9 жыл бұрын
பாடல், "கலங்காதே! கலங்‌காதே!" எனவும்தான் கண்கள் கலங்குகின்றன... ஏனோ!
@omhari3831
@omhari3831 6 жыл бұрын
Ramacrshna Yesss
@kmscreations9919
@kmscreations9919 4 жыл бұрын
yes sure 😢
@mugilan571
@mugilan571 3 жыл бұрын
Its combo of vairamuthu and isai puyal
@vklbrothers1279
@vklbrothers1279 3 жыл бұрын
😭😭life full pain
@skillqueen749
@skillqueen749 3 жыл бұрын
உண்மை
@AR-4
@AR-4 5 жыл бұрын
I dedicate this song to my family who have constantly hurt me. Unmai oru naal vellum.
@chandrasekars3128
@chandrasekars3128 2 жыл бұрын
Crt100%
@karthikkarthikeyan4053
@karthikkarthikeyan4053 2 жыл бұрын
Never ever give up bro. Success will be yours
@suriyanarayananr9652
@suriyanarayananr9652 2 жыл бұрын
Not just family.. to everyone.. 😊
@sithasvlogs418
@sithasvlogs418 Жыл бұрын
Don't worry..im in same situation after expecting changes after 6 years..
@Mini-1010...
@Mini-1010... Жыл бұрын
True 👍 for the fake relatives who act like very nice to my face and digged at my absence 🤬😡
@kksblogs563
@kksblogs563 3 жыл бұрын
Today this song was perfectly match for David Warner 😭😭 #srh #ipl #2021
@praveenkumarashokkumar3047
@praveenkumarashokkumar3047 3 жыл бұрын
Nalla captain bah romba katama irukku 😞😩
@kksblogs563
@kksblogs563 3 жыл бұрын
@@praveenkumarashokkumar3047 aama bhaa😭😭😭
@jkudayakumar9442
@jkudayakumar9442 3 жыл бұрын
A severe blow to the captain who won ipl season 2016
@skulll7698
@skulll7698 3 жыл бұрын
Ama bro😭
@__Deva_63
@__Deva_63 3 жыл бұрын
Pavam avara enaku therinju release pannirunvanga team la irundhu pavam ... living t20 legend love from India sir
@dr.mahendraprabhuk9021
@dr.mahendraprabhuk9021 9 жыл бұрын
This song may suit for all those good people figured as bad or alleged wrongly.. Evergreen heart touchable words written by Poet. Vairamuthu....The most inspiring words also raise faith ...So i would like to suggest to read all lines to get the feelings for faith.....
@raveentharanj6472
@raveentharanj6472 6 жыл бұрын
K. Mahendraprabhu கா. மகேந்திரபிரபு correct dude
@faizurrahman6613
@faizurrahman6613 6 жыл бұрын
K. Mahendraprabhu கா. மகேந்திரபிரபு true bro
@G2Chanakya
@G2Chanakya 2 жыл бұрын
Even for vairamuthu himself. Maybe that's why he wrote it so nicely.
@Vijay-vg4fj
@Vijay-vg4fj 7 ай бұрын
@keerthivasan9807
@keerthivasan9807 3 жыл бұрын
Na work pandra office le ithey mathiri situation tha face panen..kuda iruntha friends ellarum enaku opposite ah pesunanga.. துரோகி ellarum....intha song ketathuku aprm tha konjam relaxe aana mathiri iruku..
@user-rr9vp5qz8w
@user-rr9vp5qz8w 2 жыл бұрын
இப்பாடல் ஐயா வ உ சிதம்பரம் பிள்ளை அவர்கலுக்கு மிகச் சிறப்பாக பொருந்தும் 🙏🙏🙏💕 முக்கியமாக இந்திய சுதந்திர போராட்டத்தில் ஈடுபட்ட போது அவர் பட்ட இன்னல்கள் 💖
@vickythennur7955
@vickythennur7955 Жыл бұрын
Ama😢
@rakeshd7635
@rakeshd7635 7 жыл бұрын
உண்மை ஒருநாள் வெல்லும் இந்த உலகம் உன் பேர் சொல்லும் அன்று ஊரே போற்றும் மனிதன் நீயே நீயடா நீயடா பொய்கள் புயல் போல் வீசும் ஆனால் உண்மை மெதுவாய்ப் பேசும் அன்று நீயே வாழ்வில் வெல்வாய் கலங்காதே கலங்காதே கரையாதே ராமனும் அழுதான் தர்மனும் அழுதான் நீயோ அழவில்லை உனக்கோ அழிவில்லை ஆணியாகப் பிறந்தாய் உனக்கு அடிகள் புதிதில்லை கலங்காதே கலங்காதே கரையாதே சிரித்து வரும் சிங்கமுண்டு புன்னகைக்கும் புலிகளுண்டு உரையாடி உயிர் குடிக்கும் ஓநாய்கள் உண்டு பொன்னாடை போர்த்திவிட்டு உன்னாடை அவிழ்ப்பதுண்டு பூச்செண்டில் ஒளிந்திருக்கும் பூநாகம் உண்டு பள்ளத்தில் ஓர் யானை வீழ்ந்தாலும் அதன் உள்ளத்தை வீழ்த்தி விட முடியாது சுட்டாலும் சங்கு நிறம் எப்போதும் வெள்ளையடா மேன் மக்கள் எந்நாளும் மேன் மக்கள் தானே கெட்டாலும் நம் தலைவன் இப்போதும் ராஜனடா வீழ்ந்தாலும் வள்ளல் கரம் வீழாது தானே பொன்னோடு மண்ணெல்லாம் போனாலும் அவன் புன்னகையைக் கொள்ளையிட முடியாது
@jeeva1301
@jeeva1301 5 жыл бұрын
Sir very nice lines
@vikramvikram6403
@vikramvikram6403 5 жыл бұрын
Edhukku ivlo kashtappattu eludhikkittu
@skynetsuperstar7926
@skynetsuperstar7926 5 жыл бұрын
T
@susauisusaui9976
@susauisusaui9976 4 жыл бұрын
Rakesh D superstar song super
@vignesh.k1464
@vignesh.k1464 4 жыл бұрын
👍
@kajasalman1412
@kajasalman1412 4 жыл бұрын
வைரமுத்து,AR. ரஹ்மான்
@firdaussulaiman3626
@firdaussulaiman3626 4 жыл бұрын
2020 right now..and i still wanna cry after hear this song..waaaaa😭😭😭
@mahi1752
@mahi1752 3 жыл бұрын
I'm 🙋‍♂
@dhayaavillsan4132
@dhayaavillsan4132 2 жыл бұрын
Yoo pooya enga yaa valzhikai yaaa pooochu neee comedy Panitu iruka 😔
@middleclasscollection3124
@middleclasscollection3124 3 жыл бұрын
உண்மை ஒரு நாள் வெல்லும் ..... உலகம் உன் பேர் சொல்லும் ... God's Gifted Vairamuthu sir ❤️
@dharshan9055
@dharshan9055 3 жыл бұрын
Who are after Dec 29🥺 thalaivar fan forever ❤️
@shahry4881
@shahry4881 5 жыл бұрын
சிரித்து வரும் சிங்கமுண்டு புன்னகைக்கும் புலிகளுண்டு உரையாடி உயிர் குடிக்கும் ஓநாய்கள் உண்டு. this is true in world
@gokuls7518
@gokuls7518 5 жыл бұрын
Poda. P.........
@dhayaavillsan4132
@dhayaavillsan4132 2 жыл бұрын
@@gokuls7518 yooo vidu ya aava anubama aatha
@dineshkamini8416
@dineshkamini8416 8 ай бұрын
2023 world Cup loss aga podhu intha song tha napakam vardhu 😢
@vijayavenkatesan3933
@vijayavenkatesan3933 4 жыл бұрын
Lyrics is killing me just awesome vairamuthu sir hats off👏👏
@UmaDevi-mq5jn
@UmaDevi-mq5jn 8 жыл бұрын
I cried when listen to unmai oru naal vellum song
@fahadclash5484
@fahadclash5484 7 ай бұрын
Miss you captain 😢😢this song suit for you
@gawthamgawtham7856
@gawthamgawtham7856 7 ай бұрын
This song lyrics suitable person: Captain vijayakanth ❤💯😓
@catchmerams
@catchmerams 8 жыл бұрын
gives me a feel ..which cant explain .. Every words has a deep meaning ..i have seen most of them ...
@karthikkarthikeyan1878
@karthikkarthikeyan1878 4 жыл бұрын
Only this song makes us cry even without visuals. Such powerful lyrics
@Tn24_vlogs
@Tn24_vlogs 3 жыл бұрын
Such bgm❤️
@srimathisakthivelan8552
@srimathisakthivelan8552 11 ай бұрын
Fact bro
@vimavimaleswary4539
@vimavimaleswary4539 8 жыл бұрын
its say's dont cry . but it really makes me cry each time i listen to this song
@sparrowlovers-7639
@sparrowlovers-7639 6 жыл бұрын
Vima Vimaleswary
@riz2841
@riz2841 5 жыл бұрын
Vima Vimaleswary 😢
@sureshwolverine4542
@sureshwolverine4542 5 жыл бұрын
Me too
@sunderasekar2814
@sunderasekar2814 5 жыл бұрын
Vima Vimaleswary Me too..
@dashvinkumar2013
@dashvinkumar2013 4 жыл бұрын
I feel like okay only
@subalathamuthalu498
@subalathamuthalu498 5 жыл бұрын
Ponnoduuu...Mannelaam... ponaluum Avan punnagaiyai kollaiyida modiyathuu....WHAT A LINES...😮😮 #Superb...
@SakthivelOrganics
@SakthivelOrganics 5 жыл бұрын
In bad time this song is what boost me 🤗🤗🤗😍😁
@SothikathingaDa
@SothikathingaDa 7 ай бұрын
Best suitable Song For captain 😢
@camerondicksonmc4826
@camerondicksonmc4826 2 жыл бұрын
This song is detected to my Captain Virat Kohli ❤️❤️🥺 He stepped Down from T20 and RCB captainship
@baluswathi5927
@baluswathi5927 2 жыл бұрын
🥺💔
@balakrishnan.k6891
@balakrishnan.k6891 2 жыл бұрын
@@ahamedbilal313 toxic
@87senthilkumaran
@87senthilkumaran 2 жыл бұрын
India loses match due to Virat Kohli captaincy
@sivaprashath5491
@sivaprashath5491 2 жыл бұрын
Correct bro
@ahamedbilal313
@ahamedbilal313 2 жыл бұрын
@@sivaprashath5491 vaaya moodra loosu koothi vanthiya video pathiya poite irukkanaum comeent pannadha da punda
@krishnakumara835
@krishnakumara835 Жыл бұрын
😭என்னுடைய வாழ்க்கைக்கு நன்றாக பொருந்தும்😭
@Essencemediakannada
@Essencemediakannada 2 жыл бұрын
one of my fav song... one of my fav singer... one of my fav hero.. one of my fav music director
@7news757
@7news757 5 жыл бұрын
i lost my mom and my famley.. but iam giving to the word .to my mom and dad,grnd fa and grndmas ..drimes..to the future wold people ...every man is my relation and every country is my mother country..thanks .i like this song
@devshanker5111
@devshanker5111 4 жыл бұрын
Take care! Your loved ones are always around you and blessing you through your good deeds
@ganeshkrishnan5791
@ganeshkrishnan5791 4 жыл бұрын
Take care brother... There are a lot of good souls out there... They will always be with you
@ksiva99
@ksiva99 4 жыл бұрын
7 NEWS May god bless you brother. Find someone to share your good and bad times to live with.
@hani2915
@hani2915 7 ай бұрын
Vijaykanth 😢😢 sir death ku aparam kekura inum yenala nenachukuda pakamudila
@ahmedkareemid
@ahmedkareemid 6 ай бұрын
Coming back from thalaivar's Lal Salam audio launch speech...Indeed its true "suttalum sangu niram vellaiyada"
@aons5481
@aons5481 6 жыл бұрын
வைரமுத்துவின் வரிகள் வைரம் போன்றவை!
@faizurrahman6613
@faizurrahman6613 6 жыл бұрын
DR. D-CODER 100 % true bro
@razeedrazeed9425
@razeedrazeed9425 6 жыл бұрын
DR. D-CODER ⭐⭐⭐🌟🌟🌟💖💗💘💖👍👍👍👍👏👏👏👏👏🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷
@subalathamuthalu498
@subalathamuthalu498 5 жыл бұрын
yes...u are correct✔✔✔ ✖ 1️⃣0️⃣0️⃣0️⃣0️⃣0️⃣0️⃣0️⃣0️⃣
@bmjs4477
@bmjs4477 4 жыл бұрын
Yes 👍👍
@BIT-Vinothkumar
@BIT-Vinothkumar 4 жыл бұрын
Yes👍👍👍👍
@sharathkumarh2617
@sharathkumarh2617 4 жыл бұрын
in reality truth & sacrifice never wins😞
@nithishkumardisnmusic6127
@nithishkumardisnmusic6127 3 жыл бұрын
Ila bro..... Ippo irukkura makkalukku mathavangalaa pathi yosikuruthu time edukkum... Maarum nu nampuvom don't worry
@user-ms8wf3dv9r
@user-ms8wf3dv9r 3 жыл бұрын
@Nithish, Ok but what about about in dreams!?
@AbhishekAbhishek-ve6mi
@AbhishekAbhishek-ve6mi 2 жыл бұрын
No bro kandippa jeikum❤️✌️
@mogana9008
@mogana9008 2 жыл бұрын
If u win one day do comment here 🤗
@sunderasekar2814
@sunderasekar2814 6 жыл бұрын
Inspiration song to me. Give me new strength every time listen to this song
@skillqueen749
@skillqueen749 3 жыл бұрын
இந்த பாடலை எப்ப கேட்டாலும் கண் ல தண்ணி வருதே....இந்த மாறி பாடல் வரிகள் வைரமுத்து கவிஞரால் மட்டுமே எழுதமுடியும். ஒவ்வொரு வரிகளிலும் அவர் கண்ணீர் விட வைக்கிறார்....
@anbarasan.k
@anbarasan.k 3 жыл бұрын
Ellam mudinchi etheveme illa ma pogum pothu namma la onmaya nesichavanga mattum tha namma kuda iruppanga 😒😥💯
@samrinbanu8638
@samrinbanu8638 9 ай бұрын
Indha song yeppo kettalum kanner varama irukkadhu heart melting life lesson true line song😢😢😢😭😭 Siritu varum singam undu.... Punnagaikkum puligal undu... Urayadi uyir kudikkum .... onaigal undu... Ponna dai porthi vittu... Unna dai avizhpadundu... Poochendil Olindirukkum.... Poonagam undu... Pallathil ooru yaanai vizhundhalum adan.... Ullathai veezhti vida mudiyadu ... Unmai oru naal vellum.... Indha ulagam un per sollum.... Andru Oore potrum manidan... Neeye Neeyada Neeyada... Poilgal puyal pol veesum... Anal unmai meduvai pesum... Andru neeye vaazhvill vellvayi... Kalangadhe kalangade kalangade karayadge karayadhe kalangadhe kalangaadheeey....😢😢 Suttaalum sangu niram... Yeppodum vellayada... Mean makkal yen nalum... Meanmakkal daane.... Kettalum nam thalaivan.... Ippodum Rajanada... Vizhundhalum vallal karam... Veezhadu daane.... Ponnodu mannelllam ponalum... Avan punnagaiyai kollayida.... Mudiyadu....🙏🙏🙏😊😊😢😢😢my favourite laast line great lyrics but true true ture hart melting crying song💯💯😭😭😭❤️❤️❤️❤️
@jennyiceasmr4734
@jennyiceasmr4734 2 жыл бұрын
This song with Thalaivar's acting omg... Seriously cried so much 😭
@folwerflower377
@folwerflower377 5 жыл бұрын
2019 best lyrics song .. rajini always supper rockstar...😍
@mkcreation2638
@mkcreation2638 4 жыл бұрын
Who is still listening this in 2020 ! What a lyrics and what an acting from super star . it might be hit like a blockbuster ... But still its an blockbuster movie in everyone heart ....
@kannanv6858
@kannanv6858 5 жыл бұрын
100 percent suitable for me...
@leelavathileela6844
@leelavathileela6844 4 жыл бұрын
All.the best bro
@kesavanvellu9068
@kesavanvellu9068 4 жыл бұрын
Y bro
@bmjs4477
@bmjs4477 4 жыл бұрын
Y
@anirudhmohan2653
@anirudhmohan2653 4 жыл бұрын
Narcissistic piece of shit
@minivideos2166
@minivideos2166 3 жыл бұрын
Unga perukke suit aagum bro
@hemanthkumarr7187
@hemanthkumarr7187 2 жыл бұрын
கர்ணன் 😍😍😍
@ba_zee
@ba_zee 7 ай бұрын
This song suitable for vijaykanth RIP
@user-yi1dg4yi7g
@user-yi1dg4yi7g 7 ай бұрын
Captain 😢❤
@smileysuji09
@smileysuji09 8 ай бұрын
Nz player Kane Williamson 🥺
@GAMEARANGOFFICIAL
@GAMEARANGOFFICIAL 5 ай бұрын
100% and more suitable for him
@user-ek4ch7sk2u
@user-ek4ch7sk2u 5 ай бұрын
Yes❤
@Thiyagx
@Thiyagx 3 ай бұрын
Virat kohli ku rcb team 2:48 intha line Always rcb fans❤❤
@abarnanrajes2303
@abarnanrajes2303 6 жыл бұрын
சுட்டாலும் சங்குநிறம் வெள்ளையடா
@meerapatcha7223
@meerapatcha7223 4 жыл бұрын
Semma song
@guessit.2540
@guessit.2540 3 жыл бұрын
@@meerapatcha7223 wat he told can you translate in English plz
@tamilthotta
@tamilthotta 3 жыл бұрын
@@guessit.2540 Even if a conch is heated, Its colour never change from white.
@guessit.2540
@guessit.2540 3 жыл бұрын
@@tamilthotta thank you sir/mam
@guessit.2540
@guessit.2540 3 жыл бұрын
@@tamilthotta thank you akka/anna
@k.prasanthk.prasanth3147
@k.prasanthk.prasanth3147 3 жыл бұрын
இந்த பாடல் தேசிய தலைவர் ஐயா பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் அவர்களை நினைவுபடுத்துகிறது.,😭😭
@mmananthakrishnan9216
@mmananthakrishnan9216 2 жыл бұрын
இந்தப்பாடல் ரஜினிக்கு பொருந்து தோ இல்லையா கேப்டன் விராட் கோலிக்கு நன்றாக பொருந்துகிறது 💯💯🤩
@senthilyt7123
@senthilyt7123 2 жыл бұрын
Kozhi avalo periya aalu pundai illa🤣🤣🤣
@mmananthakrishnan9216
@mmananthakrishnan9216 2 жыл бұрын
@@senthilyt7123 atha ni sollatha
@vathanyvathany6044
@vathanyvathany6044 3 ай бұрын
Unma Broo love you 😢❤
@logesh-e-t6p
@logesh-e-t6p 12 сағат бұрын
Oluga type pandraa theduvya paya aprom comment pannu​@@senthilyt7123
@yuvaraja1823
@yuvaraja1823 3 жыл бұрын
கலக்கம் கொண்ட மனதிற்கு நல்விளக்கம் தரும் பாடல்
@aaadj8175
@aaadj8175 7 ай бұрын
This song credit for captain😢
@Thusanth928
@Thusanth928 4 ай бұрын
Hitman
@durgaprasad-bo4zx
@durgaprasad-bo4zx 3 жыл бұрын
I listen to this song everytime whenever I feel sad / low / broken 💔 /disturbed / hopeless 😔😫😭 . Great lyrics with deep meaning.
@dreamsbig3879
@dreamsbig3879 2 жыл бұрын
இந்த பாடலை எப்போது கேட்டாலும் ‌என்னை அறியாமலே கண்கள் கலங்கிவிடுகிறது😭😭😭
@sethus_garden
@sethus_garden Жыл бұрын
Good song... But underrated...The lines are true and mesmerising... Kindly hear the full song...
@baluswathi5927
@baluswathi5927 3 жыл бұрын
இந்த பாடல் விராட் கோலி க்கு எழுத பட்டது போல் இருக்கிறது 🥺 die hard fan of Virat ❤️
@vel_murugan
@vel_murugan 3 жыл бұрын
🥰
@vikramsanjaia1857
@vikramsanjaia1857 3 жыл бұрын
came here after thalivar told no to politics
@mnat2503
@mnat2503 3 жыл бұрын
Same
@sirajmsb71
@sirajmsb71 4 жыл бұрын
The enemy don't hurt us much as our own people we loved killing us
@manimozhip8939
@manimozhip8939 4 жыл бұрын
True😔
@bsriram7371
@bsriram7371 3 жыл бұрын
Romba correct bro 😖
@Tn24_vlogs
@Tn24_vlogs 3 жыл бұрын
English super🔥
@sirajmsb71
@sirajmsb71 3 жыл бұрын
Pray we be blessed with the courage to stand up alone no matter how many people around us push us down...
@Tn24_vlogs
@Tn24_vlogs 3 жыл бұрын
@@sirajmsb71 i think u had studies in oxford university america!
@anabaena777
@anabaena777 2 ай бұрын
Am a student preparing to enter medical faculty.. most of my classmates cheat during the exams ang got better grades and top the rank list how hard i try.. Worst is that my teacher thinks i am just dumb.. It breaks my heart But my parents are supportive 🥺 Hope my honestly will lead to my success and if so will let you know ❤ 0:46
@kishenraj6855
@kishenraj6855 4 жыл бұрын
Underrated Song thalaiva😢
@maharatnam8143
@maharatnam8143 3 жыл бұрын
enaku mattum than intha paatu thalaivar prabhakaran kukagave ezhtuna maari iruka illa vera yarukavathu apadi thonutha specially ketalum nam thalaivan ippodhum rajan ada
@SS-qm1nv
@SS-qm1nv 2 жыл бұрын
This is deticated to all good soul in the world... Especially who do good times at least in a single day
@MrManiya2010
@MrManiya2010 7 ай бұрын
Dedicated to my captain...😢
@sureshrio2755
@sureshrio2755 5 жыл бұрын
Inspiration song To Me All Time☺️
@safron1238
@safron1238 9 жыл бұрын
voice+lyric+music = damn good!
@MarkAntony02
@MarkAntony02 2 жыл бұрын
இசை புயலின் அருமையான இசை ❤❤❤ AR Rahman ❤️ ❤️ ❤️
@user-zc6rn1jz3h
@user-zc6rn1jz3h 3 күн бұрын
இந்த பாடல் மகாபாரத கர்ணனுக்கு மட்டுமே பொருந்தும் 🎉
@alexharbour6489
@alexharbour6489 3 жыл бұрын
Rip Vivek sir 😭💔
@dragonpearl11
@dragonpearl11 4 жыл бұрын
"Uraiyaadi uyir kudikkum onaaigalum undu"
@NVENKATME
@NVENKATME 7 жыл бұрын
இந்த பாடல்கள் வந்தபோது எல்லோரும் பேசியது மோனா பாட்டை தவிர எதுவுமே விளங்கல... ஆனால் இந்த பாட்டை விடவா மோனா பாட்டு??? இந்த ஒரு சோகமான situationகு ARR போட்டு குடுத்தது 6 ராகங்கள்... அதில் KS ரவிகுமார் தேர்ந்தெடுத்தது இந்த ராகம்... ARR இசை முடிவில்லாத இசை... thanks to Haricharan, ARR and KS ravikumar...
@omhari3831
@omhari3831 6 жыл бұрын
super machi
@gmnasrullah228
@gmnasrullah228 4 жыл бұрын
Oh nanba song um super than
@balakrishnanchinniah7176
@balakrishnanchinniah7176 4 жыл бұрын
@@gmnasrullah228 indianeh vaa.unmai oru naal velum.oh nanba . paatu ellam semayah irukum monalisa and oh mannavah ennum konjam naala pani irukalam thalaivARR padanthil bgm kude naalathan irukum ( flashbeck portion) and sad scenes bgm.rajini main theme. (rahmaniac forever) thks namba
@Indcitizen
@Indcitizen 4 ай бұрын
4:03 THIS LINE DEFINITELY SUIT FOR MSD AND ROHITI AFTER THERE captiency released 🥺💔
@satishraj6416
@satishraj6416 3 жыл бұрын
Ennaku manasu kasthama irukkum pothu,, intha song than kepten.. Intha movie eppe veliyavanacho,, appe le irunthu,, ippe varaikkum,, intha nodi varaikkum ketpen.. A lot meaningful in this song... From Malaysia..
@rahulnttf605
@rahulnttf605 2 ай бұрын
Nan lam aluthuten ya
Unmai Orunaal Vellum Video Song Full HD 1080p A R Rahman
4:53
JM Media.lk
Рет қаралды 3,6 МЛН
Spot The Fake Animal For $10,000
00:40
MrBeast
Рет қаралды 195 МЛН
Inside Out 2: Who is the strongest? Joy vs Envy vs Anger #shorts #animation
00:22
Doing This Instead Of Studying.. 😳
00:12
Jojo Sim
Рет қаралды 21 МЛН
Rajinikanth sells his palace for water dam | Lingaa
5:32
Eros Now South
Рет қаралды 2,4 МЛН
vetri kodi kattu song//Use 🎧 surrounding song//padayappa
4:45
HIT SONG BASS AND 8D
Рет қаралды 3,7 МЛН
Kochadaiiyaan - Karma Veeran Lyric | A.R. Rahman | Rajinikanth
6:47
SonyMusicSouthVEVO
Рет қаралды 855 М.
7 Aum Arivu - Innum Enna Thozha Tamil Lyric | Suriya | Harris
5:00
SonyMusicSouthVEVO
Рет қаралды 6 МЛН
Әбдіжаппар Әлқожа - Ұмыт деме
3:58
Әбдіжаппар Әлқожа
Рет қаралды 1,3 МЛН
Nurmuhammed Jaqyp  - Nasini el donya (cover)
2:57
Nurmuhammed Jaqyp
Рет қаралды 736 М.
지민 (Jimin) 'Who' Official MV
3:28
HYBE LABELS
Рет қаралды 30 МЛН
Taxi
3:06
Sadraddin - Topic
Рет қаралды 278 М.
Jaloliddin Ahmadaliyev - Kuydurgi (Official Music Video)
4:49
NevoMusic
Рет қаралды 12 МЛН
IL’HAN - Pai-pai (lyric video) 2024
3:24
Ilhan Ihsanov
Рет қаралды 919 М.