Katheri pinjula fulla puzhu sir. Athuku sollunga sir pls
@atchayab1023 Жыл бұрын
பருத்திக்கு ஜிங் சல்பைடு மற்றும் டிஏபி கரைசல் அடிக்கலாமா?
@ilayarajashanthi9989 Жыл бұрын
அரளி பூ பற்றி போடுங்கள்
@vivasayapokkisham Жыл бұрын
👍
@venkateswaran1779 Жыл бұрын
வணக்கம் ஐயா.பருத்தியில் (60 நாள்) இலை ஓட்டை ஓட்டையாக உள்ளது , அதற்கு என்ன மருந்து அடிக்கலாம்.? இந்த வீடியோவில் குறிப்பிட்டுள்ள Flonicamid மருந்துடன் கலந்து அடிக்கலாமா?
@vivasayapokkisham Жыл бұрын
வீடியோ பார்க்கவும்
@jothimani3535 Жыл бұрын
Bro diafenthiouron 50% wp 25gm 80₹ ruppes dhan 😅 please change it for all farmers
@vivasayapokkisham Жыл бұрын
என்ன கம்பெனி?
@jothimani3535 Жыл бұрын
ANU COMPANY JIMMY DELUXE
@Dhinajohn Жыл бұрын
Parruthi(rasi) (55 நாள் )மழை காரணமாக எந்த உரம் இட வில்லை, எந்த உரம் போடலாம்
@vivasayapokkisham Жыл бұрын
Urea, ssp, cms
@user-ml2lv6fk3w Жыл бұрын
Delegate மருந்து பத்தி சொல்லுங்க னா
@arun8409 Жыл бұрын
Best for puzhu
@tulipsinternational9145 Жыл бұрын
ஐயா கோவை கொடி பாதியில் காய்ந்து விடுகிறது... என்ன மருந்து அடிக்கலாம்?உங்களின் தொடர்பு எண் பதிவிடுங்கள் ?
@vivasayapokkisham Жыл бұрын
8870716680
@victorbala3366 Жыл бұрын
Sir 10liter kku enthana ml marunthunnu solli podunga sir
@prasannachandru2993 Жыл бұрын
நண்பரே குண்டு மல்லிகை பூ செடியில் வரும் செம்பேன் மற்றும் அதிகபட்ச மகசூல் கிடைக்க செடி பரமரிப்பு பற்றிய தகவல்கள் வேண்டும்
@manivannankannaiyan5420 Жыл бұрын
பன்னீர் இலை செடி வளர்ச்சிக்கு என்ன மருந்து கொடுக்கலாம் sir