No video

உயிர் வேலியில் உயர்வான லாபம் தரும் மகோகனி சாகுபடி | Mahogany Cultivation in tamil

  Рет қаралды 314,306

தமிழன் அக்ரி - Tamizhan Agri

தமிழன் அக்ரி - Tamizhan Agri

Күн бұрын

உயிர் வேலியில் உயர்வான லாபம் தரும் மகோகனி சாகுபடி | Mahogany Cultivation in tamil
Address
Mr.Mylee Jegatheesh
Mylee Nursery,Dindukal
Phone no - 7373778585
(உங்கள் வீடியோ இந்த சேனலில் இடம்பெற For advertisement enquiry / விளம்பர தொடர்புக்கு Phone - 8220581649)

Пікірлер: 178
@AshokKumar-nx6yw
@AshokKumar-nx6yw 2 жыл бұрын
நேரில் ஒருநாள் நிச்சயம் வருகிறோம் சகோதரரே. நன்றி, வாழ்த்துக்கள்.
@saisundar493
@saisundar493 2 жыл бұрын
சூப்பரா வருவீங்க நண்பரே....... மிகவும் எளிமையான விளக்கங்கள் மகிழ்ச்சி அளிக்கின்றன..
@smt.stalin.oddanchatram5485
@smt.stalin.oddanchatram5485 2 жыл бұрын
கடினமான,திறமையான உழைப்பாளிக்கு வாழ்த்துக்கள். மயிலி வெற்றி நிச்சயம் 🔥🔥
@mahesh20092011
@mahesh20092011 2 жыл бұрын
களிமண்ணிலும் நீர் தேக்கம் அதிகமுள்ள பகுதியிலும் வளரும் மிகச் சில மரங்களில் மகோ கனியும் ஒன்று. (பூவரசு, வேம்பு, வாதுமை & பனை இவையும் களிமண் பாங்கான நிலங்களில் வளரும்) எனவே தடி மரங்கள்(Timber valuable trees) வளர்க்க விரும்புவோர் மகோ கனியை தாராளமாக வளர்க்கலாம்.
@nagunagu1298
@nagunagu1298 2 жыл бұрын
Root system week ka irrukum ma, natural disasters thanguma
@jeyaseelanarockiyam3129
@jeyaseelanarockiyam3129 2 жыл бұрын
விலை என்ன எவ்ளோ என்று சொல்லுங்கள்
@gopalakrishnanramachandran3913
@gopalakrishnanramachandran3913 2 жыл бұрын
நல்ல நாடக பேச்சு. 15 வருடங்கள் ஏமாற தயாரா?
@r.a.amotivationes1304
@r.a.amotivationes1304 Жыл бұрын
@@gopalakrishnanramachandran3913 புரியில ஐயா
@ravicv16
@ravicv16 Жыл бұрын
​@@gopalakrishnanramachandran3913 enn bro apadi soldringa, ena unmai solunga nangalum terinjupom la
@pilotabs3193
@pilotabs3193 2 жыл бұрын
குறைந்தவிலை குறைந்தவிலை என்று சொன்னிங்களே அந்த குறைந்தவிலை என்ன என்று கடைசி வரையில் சொல்லவில்லை சார்
@asif-io5km
@asif-io5km Жыл бұрын
20
@esakkiraj864
@esakkiraj864 Жыл бұрын
@@asif-io5km 20.Rs ah bro
@deepanchakkaravarthy2300
@deepanchakkaravarthy2300 Жыл бұрын
Ok K
@chandhirasekaranchinnu2522
@chandhirasekaranchinnu2522 5 ай бұрын
Eshala 3. Only
@karuppusamik5390
@karuppusamik5390 2 жыл бұрын
மயிலி நர்சரி திண்டுக்கலில் எங்கே உள்ளது.? இடம் குறிப்பிடவும்
@shanthachandran9300
@shanthachandran9300 2 жыл бұрын
Maram vankum viyabarigal. Thalaiyil Adukkathan parkirargal
@SivaKumar-ns3en
@SivaKumar-ns3en 2 жыл бұрын
Thanks for your message 🙏🙏🙏
@venkatesanskv5540
@venkatesanskv5540 2 жыл бұрын
சந்தனமரம் நடவு செய்து அதற்கு துனை மரமாக ஒரு அடி இடைவெளியில் மகோகனி நடவு செய்தால் இரன்டும் நன்றாக வளருமா?
@starmedia5902
@starmedia5902 2 жыл бұрын
No
@manalkumar1030
@manalkumar1030 2 жыл бұрын
நான் இவரது நர்சரியில் தான் மகோகனி மரக்கன்று வாங்கினேன் சிறப்பாக வளர்ந்துள்ளது
@gobalvpc3315
@gobalvpc3315 Жыл бұрын
Eanga irugu sir itha idam
@90sstatus7
@90sstatus7 Жыл бұрын
1 kannu enna price
@samiyappanvcchenniappagoun5182
@samiyappanvcchenniappagoun5182 Жыл бұрын
வாழ்கவளமுடன்!!!வாழ்கவனமுடன்!!!
@My-yx4ck
@My-yx4ck Жыл бұрын
Bro enaku oru clarification venum..na enga land la 1000 mahogany plant panalam nu irukom... After 10 yrs kalichi how can I sale this???? Idhoda buyers yar yar la irukkanga????? How to connect them ? And one more 10 years kalichi endha farmer Achu mahogany sale panni இருக்காங்களா?? அவிங்க செலவு போக evalavu profit paathu irukkanga??? Idha pathi oru video podunga....
@palaniswamyp9037
@palaniswamyp9037 2 жыл бұрын
இந்த மரங்களுக்கு விலை எப்போதும் இப்படியே இருக்குமா?
@govindvenkatachalam4908
@govindvenkatachalam4908 2 жыл бұрын
மகோகனிகன்றுகளை ஆடு மக்களிடமிருந்து எப்படி பாதுகாப்பது?.
@palanisankararunachalam9134
@palanisankararunachalam9134 8 ай бұрын
aada pakkathura varavidama veli podavum
@ayyaluraj2628
@ayyaluraj2628 2 жыл бұрын
Enna rate nu sollave I'lla bro
@jayanchandran2319
@jayanchandran2319 2 жыл бұрын
Only 10 rs
@pradeep_editz2519
@pradeep_editz2519 2 жыл бұрын
@@jayanchandran2319 😱
@viveks8900
@viveks8900 2 жыл бұрын
Athan sonnare romba kammi
@laughgamingyt3785
@laughgamingyt3785 2 жыл бұрын
3 rs bro
@pandatamilgaming1727
@pandatamilgaming1727 2 жыл бұрын
Contact Forest dept 20 rupees bro if u go to private nursery means their more rate
@vyasarajs.s3596
@vyasarajs.s3596 2 жыл бұрын
Teak tree itself will not fetch 30K. Tell the disadvantages please.
@jitheshkr
@jitheshkr Жыл бұрын
I have Mahogany plants, nobody wants it.
@baranidharankachirayar6211
@baranidharankachirayar6211 Жыл бұрын
இந்த கன்றுகளை ஆடு மாடு திங்குமா???
@seenivasan4555
@seenivasan4555 2 жыл бұрын
Small info --- American's are craze about Mahokani and Chineese are craze about red wood... both countries are the biggest consumers.
@iyappankalathi1072
@iyappankalathi1072 Жыл бұрын
மகிழ்ச்சி அண்ணா
@saralawssankar9142
@saralawssankar9142 4 ай бұрын
Good
@iyyappaniyyappan5990
@iyyappaniyyappan5990 2 жыл бұрын
வாழ்த்துக்கள்
@rajpress1958
@rajpress1958 5 ай бұрын
விலை குறைவு என்று சொல்கிறார்..ஆனால் என்ன விலை என்று கடைசி வரை செlaல்லவில்லை .இது vee இவர் உண்மை சொல்வது இல்லை. பொய் அதிகம் பேசுகிறார்.
@ncmuthukumar898
@ncmuthukumar898 2 жыл бұрын
So good sir
@anjugamthangarasu5786
@anjugamthangarasu5786 Жыл бұрын
1800 சதுர அடி வீட்டு மனை அதில் மகோகனி மரம் வளர்கலாமா எத்தனை மரம் வளர்க்கலாம் சொல்லுங்கள் நன்றி வணக்கம்
@robertleo2065
@robertleo2065 2 жыл бұрын
7ftx7ft வைத்து நட்டாலே 799 தான் நடமுடியும்- 1000 என்பது ஏற்பதற்கு மாறானது..
@BA-tf4nn
@BA-tf4nn 2 жыл бұрын
அவங்க சேனல் அவங்க உருட்டு. ஆனா 1கோடி உருட்டுரதுல பசுமை விகடனையே மிஞ்சிட்ட
@user-vn3xd2wd5i
@user-vn3xd2wd5i Жыл бұрын
Super bro✨
@elangovan7582
@elangovan7582 Жыл бұрын
Yaru kodikanakula maram sales panunathu
@ranisuresh4195
@ranisuresh4195 Жыл бұрын
Please tell rate for three acre at kallackurich mahohani
@todayearningtamil1684
@todayearningtamil1684 Жыл бұрын
மரம் மட்டும் வச்சா சோரு யாரு போடுவாங்க
@mohamedjakkariya4425
@mohamedjakkariya4425 2 жыл бұрын
,. . ஆடு மாடு மேயாத?
@prakashgoogle1388
@prakashgoogle1388 Жыл бұрын
தேக்கு மரங்கள் விற்பனை நிலவரம் எப்படி உள்ளது அண்ணே...
@NaveenShiva10
@NaveenShiva10 Жыл бұрын
Murungai marathudan nadavu seiyalama?
@pandiansps9078
@pandiansps9078 2 жыл бұрын
What is age of the tree? When can we harvest? What inter crops can be done?
@veeramaniarjunan7194
@veeramaniarjunan7194 2 жыл бұрын
விலை என்ன Pro
@emergingfarmers390
@emergingfarmers390 2 жыл бұрын
@@veeramaniarjunan7194 in today tn market 7000-13000 per tree for 15yrs one
@Murukanmurukan-fs9gq
@Murukanmurukan-fs9gq 7 ай бұрын
செடிகளின் விலை சொல்லுங்க தம்பி, ஒவொரு செடியின்?
@jpspeak4253
@jpspeak4253 2 жыл бұрын
Evalo rate pogum
@sayisubramani1870
@sayisubramani1870 2 жыл бұрын
Mahagony plant rate maximum rs.10 to rs.15 only otherwise don't buy, dear farmers.
@senthilkumar-lq8es
@senthilkumar-lq8es 2 жыл бұрын
@@myleenursery2268 அப்போ Open னா Rate சொல்லுங்க.
@panbuarivu6416
@panbuarivu6416 2 жыл бұрын
@@senthilkumar-lq8es உண்மை நண்பா, ஒரு பொருளை சந்தைப்படுத்தும்போது வெளிப்படைத் தன்மை மிக முக்கியம் . அதன் விலையையும் தெளிவாக சொல்லியிருந்தால் நன்றாக இருந்திருக்கும். அதைவிடுத்து மற்றவர்களை குறை கூறுவதால் ஒரு பயனும் இல்லை. மக்கள் பணக்கார நிறுவனங்களையும்,MNC கம்பெனிகளையும் நாடவைப்பது நமது தவறுதான். அவரகளைப்போல் இவர்ளால் ஏன் விலை நிர்ணயம் செய்யமுடியவில்லை? ஆளுக்கு தகுந்தார்போல் விலையோ?
@myleenursery2268
@myleenursery2268 2 жыл бұрын
@@senthilkumar-lq8es Rs 20 minimum 200 plants
@myleenursery2268
@myleenursery2268 2 жыл бұрын
5ku6size 3fit hight
@panbuarivu6416
@panbuarivu6416 2 жыл бұрын
@@myleenursery2268 தகவலுக்கு நன்றி
@GopiN123
@GopiN123 2 жыл бұрын
Enaku plants venum salem Attur la irukean please yarutayathu iruntha sollunga
@balaxav
@balaxav 2 жыл бұрын
You are saying that the tree will have good girth of more than 2' after 15 years. You are also saying that you have been growing mahogany trees for 15 years, but you are not showing any trees after 15 years. I doubt very much that it will not attain good girth after 15 years and will not have market value. First prove that it has good girth. Otherwise I will categorise you as a profit maker by utilising the ignorance of poor farmers. This is not a good project for farmers. It's a good project for your marketability of seedlings
@balar2694
@balar2694 2 жыл бұрын
you are correct it will take minimum 25 to harvest with good groth gap between two plants minimum 15 feet
@happilife8467
@happilife8467 2 жыл бұрын
True he dnt show any 🌲.
@karalankattutharai
@karalankattutharai 2 жыл бұрын
Coimbatore la.... mahogany farm eruintha solluga bro... urgent
@ganeshchock3537
@ganeshchock3537 Жыл бұрын
Where is this nursery?
@felixjoseph569
@felixjoseph569 2 жыл бұрын
கதை விடாதே. அப்பாவி விவசாயிகளின் வாழ்ககையில் விளையாடாதே
@BabuPachaiyappan-nw1fs
@BabuPachaiyappan-nw1fs 4 ай бұрын
Y sir
@maharaja_85
@maharaja_85 Жыл бұрын
Trees courier parcel available ?
@thangadurai7701
@thangadurai7701 2 жыл бұрын
Ayya ithu aadu thinnumaa please answer🙏🙏
@KrishnaKumar-jl3mr
@KrishnaKumar-jl3mr 2 жыл бұрын
Thinnathunu solranga Ana aadu thingala Ana kuttyala thinguthu
@vijayarajm5207
@vijayarajm5207 Жыл бұрын
Wanted 200 plant at Dindigul how many price
@oneminutepast1763
@oneminutepast1763 2 жыл бұрын
Anna enaku thekku 50 to 60 plant venum ...naan Tiruvannamalai unga kitta naan Epdi vangurathu...
@shgamer5328
@shgamer5328 2 жыл бұрын
25 வயது தென்னையில் ஊடுபயிராக நடவு செய்யலாம
@venkatachalamag159
@venkatachalamag159 Жыл бұрын
இந்த கன்று என்ன விலை அதை கூறவும்
@jpspeak4253
@jpspeak4253 2 жыл бұрын
Constant price irukuma
@vivasayampannalamvaanga3210
@vivasayampannalamvaanga3210 2 жыл бұрын
Semmaram kidaikkumma
@prabhugcc1689
@prabhugcc1689 2 жыл бұрын
💐
@poovumessi4407
@poovumessi4407 2 жыл бұрын
Bro, door delivery panuvingla.
@Periyamanagalam
@Periyamanagalam 2 жыл бұрын
Kotiyila varumanama ethakkum oru alavu irukku bro
@katherbashabasha3208
@katherbashabasha3208 Жыл бұрын
மகோகனி சந்தன கன்று விலை என்ன சார்
@Thirumadurai361
@Thirumadurai361 Жыл бұрын
How much amount each tree?
@annamalairajendran6586
@annamalairajendran6586 2 жыл бұрын
ஒரு பெரிய மரத்தை காட்டவே இல்லை.
@tamilan_tamil805
@tamilan_tamil805 Жыл бұрын
அகத்தி விதை வேண்டும்
@johnjoseph2151
@johnjoseph2151 2 ай бұрын
விலை எவ்வளவு
@rmurugan5423
@rmurugan5423 8 күн бұрын
Forest ல இலவசமாக கிடைக்கும்
@d-streetyouths9157
@d-streetyouths9157 2 жыл бұрын
Summa IT IT nu solrainga pa time ila athu ithunu.... Weekend la mukkavasi mall kum movie ku porathu avinga than.... Tharalama vivasayam pannalam onnum prechana ila.... Maratha naduratha vida pookal matrum kai karigalai nattu sathana unavugala utkolvom nanba
@Praveen-ne8do
@Praveen-ne8do Жыл бұрын
Delivery available aa bro
@90sstatus7
@90sstatus7 Жыл бұрын
1 kannu price
@jayanthiembroideryworks3359
@jayanthiembroideryworks3359 Жыл бұрын
👏👏👏👏👏👌👌👌👌
@sheelapaulson1245
@sheelapaulson1245 2 жыл бұрын
👍👍👍👍👍
@jaganboobalan4924
@jaganboobalan4924 2 жыл бұрын
@mylee I need 200 plants Can u deliver to gudiyatham
@naagha8597
@naagha8597 2 жыл бұрын
Nan seed vangi germinate panikuraen.
@periyasamy.a1472
@periyasamy.a1472 2 жыл бұрын
Sir mahagani seeds kitaikkuma Anna please help
@naagha8597
@naagha8597 2 жыл бұрын
@@periyasamy.a1472 kidaikum net la parunga
@periyasamy.a1472
@periyasamy.a1472 2 жыл бұрын
Anna my nusury garden plants available rate 7rupees Etti plants available Jack fruit plants available Nelli plants available All plants available anna
@isravelmartin2513
@isravelmartin2513 2 жыл бұрын
Sir intha makokani maraththai யாரிடம் விக்கிறது
@sakthivel5879
@sakthivel5879 Жыл бұрын
Sharon like plywood companies
@adithan0000
@adithan0000 2 жыл бұрын
bro aadu madu sapdathula🤔
@arivarivu3696
@arivarivu3696 2 жыл бұрын
At borders what is the planting distance
@myleenursery2268
@myleenursery2268 2 жыл бұрын
8*8 அடிக்கு ஒரு மரம் நடவும் மேலும் சந்தேகங்களுக்கு எனது என்னை தொடர்பு கொள்ளவும்
@KumarKumar-wn2co
@KumarKumar-wn2co Жыл бұрын
Okay is after plant, who want buy for me the tree?
@shalinisweatha1583
@shalinisweatha1583 2 жыл бұрын
விலை என்னன்னு சொல்லுங்க
@mageshmurugan8926
@mageshmurugan8926 2 жыл бұрын
At isha nursery you can get for 3 rs
@ramachandranmuniyasamy1165
@ramachandranmuniyasamy1165 2 жыл бұрын
All are false and he is cheating fellow lost year I purchased 200 plants but all are dead so farmers please don't purchase
@poornima0357
@poornima0357 2 жыл бұрын
Price
@thangadurai7701
@thangadurai7701 2 жыл бұрын
Ezha nursery vaangunga makkale aadhaar koduthaa 1 kanru 3rs thaan 😁
@KrishnaKumar-jl3mr
@KrishnaKumar-jl3mr 2 жыл бұрын
Ama Ana kannu chinnatha erugu
@msagriscience9969
@msagriscience9969 2 жыл бұрын
எவ்வளவு?
@sridharan9429
@sridharan9429 Жыл бұрын
இதை ஆடு மாடு சாப்பிடாத?
@95Ram
@95Ram 2 жыл бұрын
how to sale for this product
@shareeverywhere3996
@shareeverywhere3996 Жыл бұрын
மோகினி மாடு ஆடு மேய்ந்துவிடுமா?
@prabaharan307
@prabaharan307 2 жыл бұрын
தென்னையில் ஊடுயிராக பயிரிடலாமா?
@tamizhanagri
@tamizhanagri 2 жыл бұрын
S
@murugaiyan2201
@murugaiyan2201 Жыл бұрын
🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱
@shanthachandran9300
@shanthachandran9300 2 жыл бұрын
Enga kongu mandalama neenga
@tamizhanagri
@tamizhanagri 2 жыл бұрын
S
@jpspeak4253
@jpspeak4253 2 жыл бұрын
Yenga sale pantrathu
@satishtish9588
@satishtish9588 2 жыл бұрын
iLLupai maram bro
@vasusamban140
@vasusamban140 2 жыл бұрын
Ithu unmaiya
@rangasamys778
@rangasamys778 2 жыл бұрын
Puyal katru ,aadi katru paathikkukuma?
@tamizhanagri
@tamizhanagri 2 жыл бұрын
No
@barankumarmani5084
@barankumarmani5084 2 жыл бұрын
Yes cyclone will make tree to fall or break the main branch
@tamizhanagri
@tamizhanagri 2 жыл бұрын
Mahogany avalavu seekiram udaiyathu
@barankumarmani5084
@barankumarmani5084 2 жыл бұрын
@@tamizhanagri don't give wrong information. I saw it in gaja cyclone. Its my personal experiance. If u want to plant any forest trees at cyclonic zone think twice. In future we are going to face many gaja cyclone or heavy flooded rainfall due to global warming. Its our luck, even if the tree sells for 2000 rupees excluding cutting charge it is our gain, due to zero percent investment.
@tamizhanagri
@tamizhanagri 2 жыл бұрын
@@barankumarmani5084 evlo perusu
@jitheshkr
@jitheshkr Жыл бұрын
Misleading information, nobody wants mahagony, pls plant Malaveppu-dubia.
@balachandar2054
@balachandar2054 Жыл бұрын
காற்றில் விலாதா
@bavimani9847
@bavimani9847 Жыл бұрын
Hi
@bavimani9847
@bavimani9847 Жыл бұрын
Bavi
@saravanakumar-yi8zb
@saravanakumar-yi8zb 2 жыл бұрын
விலையை சொல்லாமல் அத்தனை பேச்சு
@kuppusamyselvam5259
@kuppusamyselvam5259 2 жыл бұрын
இது பாரம்பரிய மரமா? தயவு செய்து நல்லது செய்றதா நினைத்து தவறு செய்யாதிங்கட
@spyblockrod5730
@spyblockrod5730 2 жыл бұрын
Courier service unda
@krdsintagratedfarm8492
@krdsintagratedfarm8492 2 жыл бұрын
சார் 🙏சேலம் அனுப்புவிர்களா
@anandhinatarajan930
@anandhinatarajan930 11 ай бұрын
Hii
@kavinkumar1356
@kavinkumar1356 2 жыл бұрын
After 15 yeara tree 30,000 rs is not reliable.
@sakthiloga
@sakthiloga 2 жыл бұрын
May be in 2035 .. that time petrol price would be 700/Ltr... So sell this tree in 2035, which is equivalent of 40ltr petrol price that point of time
@AST7117
@AST7117 2 жыл бұрын
Anda koranja velai koranja vilai ya .. sollavea illa
@emergingfarmers390
@emergingfarmers390 2 жыл бұрын
7000 -13000today range in saw mills
@aruldoss9374
@aruldoss9374 Жыл бұрын
3rs
@selvarajkg8510
@selvarajkg8510 2 жыл бұрын
De. Tracting. The. Formers
@selvakumars1268
@selvakumars1268 2 жыл бұрын
Correct address kodunga boss ,,l want
@thamaraikannankuttiannan9581
@thamaraikannankuttiannan9581 2 жыл бұрын
Falls news
@ajithramamoorthi3940
@ajithramamoorthi3940 Жыл бұрын
Location Nambar send
@pravinsubramani6514
@pravinsubramani6514 2 жыл бұрын
ஒன்று இரண்டு மரங்கள் விற்பனை செய்யும் போது குறைவான விலையில் இடைத்தரகர்கள் வாங்குகின்றனர். எனது நண்பர் கூட ஒரு ஏக்கர் பயிரிட்ட மகோகனி மரத்திற்கு 25ஆயிரம் மேல் விற்பனை செய்தார்
@alimas5139
@alimas5139 Жыл бұрын
1maram 25 thousand ah sir
@sudhasudha9183
@sudhasudha9183 Жыл бұрын
Sir maram virka mudiuma
@meenalpandian3012
@meenalpandian3012 3 ай бұрын
Niya sollatha
@sottapayamemestrolls5159
@sottapayamemestrolls5159 2 жыл бұрын
8:04 ennada olu vidringa 😂😂 antha marathula irunthu pochinga ulla varathuku evloo neram agum , summa ethachum tree vikkrathukukaga sollakudathu
@vasusamban140
@vasusamban140 2 жыл бұрын
25 years ku apram intha marathin vilai vanthu 25 laks nu solranga
The Joker kisses Harley Quinn underwater!#Harley Quinn #joker
00:49
Harley Quinn with the Joker
Рет қаралды 18 МЛН
❌Разве такое возможно? #story
01:00
Кэри Найс
Рет қаралды 3,8 МЛН
小丑把天使丢游泳池里#short #angel #clown
00:15
Super Beauty team
Рет қаралды 48 МЛН
Meet the one boy from the Ronaldo edit in India
00:30
Younes Zarou
Рет қаралды 19 МЛН
The Joker kisses Harley Quinn underwater!#Harley Quinn #joker
00:49
Harley Quinn with the Joker
Рет қаралды 18 МЛН