வாழைப்பூ ஊறுகாய் செய்முறை தெளிவான வீடியோவாக

  Рет қаралды 21,918

NAN KATRATHU நான் கற்றது

NAN KATRATHU நான் கற்றது

3 ай бұрын

Пікірлер: 42
@sivagami4146
@sivagami4146 3 ай бұрын
அருமை சகோதரி பார்த்ததுமே சாப்பிட தோணுது... பொதுவாகவே ஊறுகாய் என்றாலே நாவில் நீர் ஊரும் இது வாழைப்பூ ஊறுகாய் எப்படி இருக்கும் என்று ஆவலாக இருக்கிறது சகோதரி 😋😋👌👌👍👍🥰🥰
@UshaRani-px3uq
@UshaRani-px3uq 2 ай бұрын
அருமையான விளக்கம் சகோதரி 😊
@sruthimohan4475
@sruthimohan4475 Ай бұрын
Useful video with clear explanation.Thank you so much amma😍.
@ramajayamr5547
@ramajayamr5547 2 ай бұрын
வாழைப்பூ ஊறுகாய் சூப்பரா செஞ்சி இருக்கீங்க ramajayam aur kitchen best food
@saivijayalakshmi2312
@saivijayalakshmi2312 3 ай бұрын
Wow super sister🎉🎉Looks so yummy😊😊🎉🎉❤❤Thanks for the detailed explanation sister🙏🙏♥️♥️
@vijilakshmi3939
@vijilakshmi3939 3 ай бұрын
அருமையான பதிவு சகோதரி எப்போது செய்வோம் என்று உள்ளது
@bbgindian4052
@bbgindian4052 2 ай бұрын
Good job Amma...god bless u
@muruganthangapriya1891
@muruganthangapriya1891 3 ай бұрын
Super Amma vazhapoo pickle 🎉
@JacksparrowJacksparrow-nt1ip
@JacksparrowJacksparrow-nt1ip 3 ай бұрын
Wow amma எச்சி ஊருது 😋👏🏻👍🏻
@nancyl633
@nancyl633 2 ай бұрын
❤❤❤ amma super amma veera level
@ramaprabasubramaniyan9766
@ramaprabasubramaniyan9766 2 ай бұрын
அருமை அக்கா
@mvvlogsofmalarvizhi
@mvvlogsofmalarvizhi 3 ай бұрын
Super mam 🎉
@sarojabalasubramanian3522
@sarojabalasubramanian3522 2 ай бұрын
Amma enaku Tirunelveli ma enaku ethachum neenga unga Nan katrathu la vela iruntha enaku vela kudunga amma romba kashta paduren .enaku rendu pasanga ma ippo than 2 month aaguthu delivery aagi.enakum ennoda husband kum oru chinna misunderstanding ma.ennoda pasangala na kaapathanum please amma....
@mvsumathiprasad6565
@mvsumathiprasad6565 3 ай бұрын
Romba nalla irrukku Amma
@pindhu244
@pindhu244 3 ай бұрын
Super akka
@jenikavinchannel
@jenikavinchannel 3 ай бұрын
Wow super 😊😊ma
@lathakamal7180
@lathakamal7180 3 ай бұрын
Hello sister,hatsoff for your work.i would like to know where did you get this machine? What is its name?pls reply ma'am to this msg
@sindulekha3083
@sindulekha3083 3 ай бұрын
Super ma
@rithanikakitchen1651
@rithanikakitchen1651 3 ай бұрын
Super
@ushasridharan2848
@ushasridharan2848 3 ай бұрын
Pleasant looking
@AnmegamPrabhacham
@AnmegamPrabhacham Ай бұрын
Sathu maavu venumcma
@indhuindhu7403
@indhuindhu7403 2 ай бұрын
வணக்கம் அம்மா எங்கள் வீட்டில் வாழைப்பூ வேட்டி ஆட்டு குட்டிக்கு பொடுவாங்க அப்பும் இப்படிதான் நான் என் தம்பி அந்த குருத்துக்கான்டி சண்டை பொடுவோம் நிங்கள் சொன்ன தும் சின்ன வயது ஞாபகம் வருது எங்கஅம்மாஇப்படிதான் சொல்லும் குருத்து பூ சாப்பிட்டான் வயிறு வலி கேக்கும் என்று சொன்னால் சொல்லும்அது பொலே சொல்லி இருக்கிங்க அம்மா இப்பும் இல்லை எங்க அம்மா சொல்லுது மாதிரியே எல்லாம் சொல்லுதிங்க நன்றி❤❤
@sangeethamuthusamy1986
@sangeethamuthusamy1986 2 ай бұрын
Akka,Neenga neraya visayam seiya kathuka enga training eduthinga? Training details pathi sollunga
@niroshanirosha4106
@niroshanirosha4106 3 ай бұрын
Super amma 👌 ❤ ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@gchitra27
@gchitra27 2 ай бұрын
Evvlavu neram kilaranum.veguma .
@yescubekitchen8764
@yescubekitchen8764 3 ай бұрын
Wow superb yummy sister by yescube kitchen from AbuDhabi
@Nan_katrathu
@Nan_katrathu 3 ай бұрын
Thank you so much 🙂
@solanattusolakaruthu
@solanattusolakaruthu 2 ай бұрын
Ithula preserve panna yenna use pantringa ma
@solanattusolakaruthu
@solanattusolakaruthu 3 ай бұрын
Amma intha aduppum antha mela iruka kalakura machine yenga kedaikum
@logaiahs7544
@logaiahs7544 2 ай бұрын
How to order this?
@srividhya3588
@srividhya3588 2 ай бұрын
Puli podalama sister
@saraswathiragunathan6108
@saraswathiragunathan6108 2 ай бұрын
Mam where is your house
@saralavasudevan1643
@saralavasudevan1643 2 ай бұрын
நரம்பு மட்டும் எடுத்தால் போதும் சகோதரி
@meenachitthan
@meenachitthan 3 ай бұрын
Hi 1st
@xyzs-km8pr
@xyzs-km8pr 3 ай бұрын
No voice
@RameshRameshRamesh-ok3rf
@RameshRameshRamesh-ok3rf 3 ай бұрын
பாக்கும் போதே சாப்டனும் போல இருக்குமா ❤எப்படி செய்றதுனும் இவ்ளோ பொறுமையா யாரும் சொல்ல மாட்டாங்கமா❤❤❤
@rekharaj4833
@rekharaj4833 2 ай бұрын
Ghee order panni innum varala mam money pay panni 5 days ahiruchu
@Nan_katrathu
@Nan_katrathu 2 ай бұрын
Pls call this no 93845 91716
@rekharaj4833
@rekharaj4833 2 ай бұрын
Vanthuruchu sis
@sujathamaruthu7797
@sujathamaruthu7797 2 ай бұрын
How get ur orders ma contact number
@nrbterracegarden4458
@nrbterracegarden4458 2 ай бұрын
Super
ПРОВЕРИЛ АРБУЗЫ #shorts
00:34
Паша Осадчий
Рет қаралды 7 МЛН
EVOLUTION OF ICE CREAM 😱 #shorts
00:11
Savage Vlogs
Рет қаралды 7 МЛН
Clown takes blame for missing candy 🍬🤣 #shorts
00:49
Yoeslan
Рет қаралды 43 МЛН
A little girl was shy at her first ballet lesson #shorts
00:35
Fabiosa Animated
Рет қаралды 14 МЛН
பழச்சாறுகள் பதப்படுத்தும்  செய்முறை
12:53
NAN KATRATHU நான் கற்றது
Рет қаралды 98 М.
Mother Cat Drinks Lots of Coffee to Get By #funny #catlover #cuteanimals #cartoon
0:21
Super Emotional Stories
Рет қаралды 20 МЛН
Фильм про побег от родителей
0:59
Holy Baam
Рет қаралды 1,7 МЛН
С топором нельзя #ссср #история
1:00
MOTIVATION
Рет қаралды 2 МЛН