Bava Chelladurai Speech | லதா - கழிவறை இருக்கை நூல் வெளியீட்டு விழா | பவா செல்லதுரை உரை

  Рет қаралды 52,546

Shruti TV Literature

Shruti TV Literature

3 жыл бұрын

Bava Chelladurai Speech | லதா - கழிவறை இருக்கை நூல் வெளியீட்டு விழா | பவா செல்லதுரை உரை
லதா எழுதிய THE TOILET SEAT ன் தமிழாக்கம்
"கழிவறை இருக்கை"
நூல் வெளியீட்டு விழா
புத்தக வெளியீடு
ஜெமினி
நடிகர்,CEO - SIS Pest Control Services
பெறுபவர்
ஜெய்வந்த் VG
நடிகர், தயாரிப்பாளர், சமூக செயல்பாட்டார்
அறிமுக உரை
பவா செல்லதுரை
எழுத்தாளர்,கதை சொல்லி
முனைவர் தமிழ் மணவாளன்
கவிஞர்,எழுத்தாளர்,சமூக செயல்பாட்டாளர்
அமிர்தம் சூர்யா
எழுத்தாளர்,தலைமைத் துணை ஆசிரியர் ( கல்கி வார இதழ்)
ஜானு இந்து
கவிஞர், director - Power Trust
வரவேற்புரை / தொகுப்புரை
அபர்ணா சுரேஷ்
Author & Academician,Asst Prof,Dept,of English,Anna Adharsh College
வாழ்த்திரை
ஜெமினி
நன்றியுரை
லதா

Пікірлер: 62
@kulashekart4040
@kulashekart4040 3 жыл бұрын
வாழ்வின் அர்த்தங்களாகிற இப்படியான பயணங்கள் தொடர, தீராஅன்பின் வந்தனங்களும், வாழ்த்துகளும் லதா..
@maranvm7500
@maranvm7500 Жыл бұрын
நாம் உயிரோடு இருக்கிறோம் என்பது உண்மைதான்! ஆனால் வாழ்கிறோமா?
@angavairani538
@angavairani538 3 жыл бұрын
உண்மைகளை அழகான கதை வடிவில் உங்களுக்குண்டான கலோக்கியல் பேச்சில் சொல்வது உங்களுக்கு நிகர் நீங்கள்தான் பவா அருமை அற்புதம் வாழ்வோம் வளமுடன்
@ilailaya3414
@ilailaya3414 3 жыл бұрын
கலோக்கியல்?
@angavairani538
@angavairani538 3 жыл бұрын
@@ilailaya3414 இலக்கணம் இல்லாமல் நாம் பேசுவது கலோக்கியல்
@tkssbl1928
@tkssbl1928 3 жыл бұрын
அருமை.லதாவை உணர வைத்தமைக்கு நன்றி. தம் மனதால் நினைக்க,வாயால் பேச,உடலால் செய்ய உரிமையற்ற சமுதாய குடும்பக் கொ டூரங்கள் நிறைந்த இன்றைய நிலையில் வாழ்கிறோம்.
@indra3881
@indra3881 3 жыл бұрын
நன்றி நன்றி நன்றி...... 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@vinothbabukulasai113
@vinothbabukulasai113 3 жыл бұрын
❤️ "மிக நிச்சயமாக" ... ..
@sathishkumar-sx6qd
@sathishkumar-sx6qd 3 жыл бұрын
வணக்கம் பவா 🙏🏻 ஐ லவ் யூ பவா ❤️ 😘 😘 😘
@rooster1692
@rooster1692 Жыл бұрын
இவரோட பேச்சுக்காகவே இந்த புத்தகத்தை படிக்கிறேன்..
@sagaynadhan6732
@sagaynadhan6732 19 күн бұрын
I pop over a position on a weekend or
@vigneshraj5705
@vigneshraj5705 2 жыл бұрын
அருமையா,எளிய (வேக மான) உரைநடை கொண்ட ஆக சிறந்த புதத்தகம்
@manimekalairathinam3972
@manimekalairathinam3972 3 жыл бұрын
நன்றி பவா.
@user-yb1uw1bf2m
@user-yb1uw1bf2m 2 жыл бұрын
மிகச் சரியான உரை sir...மிக்க சிறப்பு
@sreekumarantraders8793
@sreekumarantraders8793 3 жыл бұрын
அருமையான புத்தகம்...
@muthumari9294
@muthumari9294 2 жыл бұрын
வாழ்வு தன்னை தானே சுருக்கி கொள்ளும் போது காற்றுக்கென்ன வேலி பாடல் கதை கூறும் போது பெண்மையை ஆழ்மனதில் பளிச்சென்று சொல்லும் என்னுள்ளில் ஏதோ ஏங்கும் கீதம் யாரது யாரது சொல்லாமல் நெஞ்சள்ளி போவது அவள் அப்படித்தான் குற்றச்சாட்டு வெள்ளையன் வெளிப்படையாக வாழ்வது எப்படி என்று வாழ தெரிந்தவர்கள். சில நேரங்களில் சில மனிதர்கள் பொல்லாப்பு பாரதி ராஜா,பாலச்சந்தர், பாலுமகேந்திரா, பாக்கியராஜ், போன்ற சினிமாவில் கையாண்ட இயக்குனர்கள் யோசிக்கும் பொழுது பெண் போற்றும் ஆண்கள் துணிவு . சிறுவயதில் நாவல் படிக்க படிக்க லட்சுமி,அகிலன்,நா,பார்த்தசாரதி, ஜெயகாந்தன், அசோகமித்திரன் ,கல்கி இன்னும் இது போன்ற மாமனிதர்கள் எழுதிய பல புத்தகங்களை நூலகத்தில் இருந்து கொண்டுவந்து வீட்டில் படித்துள்ளேன். வாழ்ந்தது கிராமத்தில் ஒருமுறை சாலிவாகனின் பிறப்பு பற்றி பாழாய் போவது பசுவாயில் இடு என்ற விளக்கம் புரியாமல் நான் படிக்கும் நாவலை பக்கத்து வீட்டு குடும்ப பெண் கேட்டு படிப்பார் இந்த பாழாய் போன என்ற பழமொழிக்கு அப் பெண் சொல்லாமல் சொன்ன விளக்கம் அன்று புரியாமல் இருந்தேன் அவரும் புன்முறுவளோடு சென்றுவிட்டார் பின் நாளில் உணர்ந்து கொண்டேன் அப்படி ஆன பருவம் இன்னும் பசுமையுடன் என்னுள்ளே. சினிமாவை விட மனம் ஒரு சில நேரங்களில் எனக்குள்ளே கற்பனை பண்ணி கதை வலம் வளமாக வந்தது நாவல்களில் தான் இன்னும் என் நினைவில் இன்று காணாது போனது உலக கணினி போட்டியில். இதனால் இன்றும் என்னால் உண்மையாக உலகில் உழலும் சக்தியை கொடுத்த புத்தகங்கள் துணையே.
@tanishvibass2624
@tanishvibass2624 2 жыл бұрын
மிக சிறப்பு பதிவு ஐயா வாழ்த்துக்கள்...
@narayanselvam79
@narayanselvam79 3 жыл бұрын
அருமை
@geetharajasekaran6461
@geetharajasekaran6461 Жыл бұрын
Super speech Sir
@chandranvasanth6624
@chandranvasanth6624 2 жыл бұрын
Story telling is super
@padmap3268
@padmap3268 3 жыл бұрын
arumai ayyavin urai ennavendru sollvathu avarudaiya pala kathai sollum paangil naan pala pala uyirotta nigazhvugalai kanmunne konduvantha thagaimaiyaalar.avarin sinthanai aattralum maarupattu sinthikkum konamum miga elimaiyaaga edthartha vazhvin adisuvadugalai thann muthiraiyaakki pathippavar.avarin kaithi ennull perum valiyum kanneeraiyum varavazhaitha ondru jeyamohan ayyavin kathaiyai uyirppu kaaviyamaakki avar vilithirukkum paangu sollil adakkaviyalaathu kazhivarai erukkai endra .entha arumaiyana vazhviyalin miga mukkiyamaana kaathulum kaamum verum sollagi pona varthaigal karuthaamal adthan jeeva naadiyai uyirpodu vilanga vaithirukkum paangai bhava ayyavin urai moolam ariya pettren .mikka nandri ayya.ottrai sollil eedu enai illa maruthuvamum manothathuvamum enaintha oru muzhu kalavaiyakki alithirukkum nool aasiriyaraana latha ammavirkku endrum nenjaarntha nandriyum peranbum priyangalum.
@bhagiyarajedward7243
@bhagiyarajedward7243 3 жыл бұрын
Congratulations
@PrakashPsamy
@PrakashPsamy 3 жыл бұрын
Wow welldon
@sankarankaliappansankaran7451
@sankarankaliappansankaran7451 3 жыл бұрын
♥️🙏
@tigerlionish
@tigerlionish 3 жыл бұрын
Nice book
@t.venkatagiri7405
@t.venkatagiri7405 Жыл бұрын
நேர்மையான அலசல் தான்
@SenthilKumar-zx5lu
@SenthilKumar-zx5lu 3 жыл бұрын
As usual very open , keep it simple, talk sir. But strongly questioning the conventions. Should be shown to higher studies students level and they should also read the book. Thanks to Bava sir and Latha madam.
@knowrapimprints9399
@knowrapimprints9399 3 жыл бұрын
Thank you
@santhakumari9995
@santhakumari9995 2 жыл бұрын
55
@vijayananbazhagan7696
@vijayananbazhagan7696 2 жыл бұрын
👍🌹🌹
@venkatjanaki2673
@venkatjanaki2673 3 жыл бұрын
Engal bava
@bharathiraja3639
@bharathiraja3639 2 жыл бұрын
Arumai tholar Saga manethann methana annbu Mm kathai
@ksanand1974
@ksanand1974 2 жыл бұрын
தமிழகத்தில் அதிக பதின்பருவ கருக்கலைப்புகள் நடக்கும் இடம் நாமக்கல் மாவட்ட முள்ளுக்குறிச்சி பகுதியில் நடக்கிறது. காரணம் குழந்தைகளின் தந்தை, சகோதரர்கள் என்று அறியப்பட்டுள்ளது. மிகவும் அதிர்ச்சிக்குட்படுத்தும் தகவல்.
@tamilarasan5432
@tamilarasan5432 3 жыл бұрын
Bava
@perumalnarayanan8610
@perumalnarayanan8610 3 жыл бұрын
காக்கநாடன் நாவல் ஏதாவது ஒன்றை பற்றி கதை சொல்லுங்கள்.இருபது வருடங்கள் முன்பு அவருடைய ஒரேயொரு நாவல் (ஓராதை) படித்தேன்.இன்று வரை மனதில் பதிந்து உள்ளது.
@akilamahesh4353
@akilamahesh4353 3 жыл бұрын
மனிதம் உள்ள மருத்துவர்களும் உண்டு ஐயா
@dhamayadhamaya768
@dhamayadhamaya768 3 жыл бұрын
மிக,மிக குறைவு
@raliyahopiee5312
@raliyahopiee5312 3 жыл бұрын
Video is not clear
@raghuraghuk2486
@raghuraghuk2486 2 жыл бұрын
நான் தான்
@manomano403
@manomano403 3 жыл бұрын
🧘‍♂️🧘‍♀️🧘‍♂️🧘‍♀️✍🧘‍♂️🧘‍♀️🧘‍♂️🧘‍♀️🧘‍♂️
@manomano403
@manomano403 3 жыл бұрын
இனிவரும் நாட்கள், எல்லாம் தீப ஒளிகள் தனைத் தாங்கி.. தீபா வளி பேர், எண்றே அதனைத் தானே கொண்டாட.. மாண்டான் ஒரு நர, காசுரன் அங்கே முரசம் நீ கொட்டு, .. காற்றும் நெலவும், யாருக்கெனினும் கைகள் கட்டுவதில்லை.. தமிழ் காட்டும் நெறியும், திசைகள் மாறிப் பயணம் போவது இல்லை.. .. விசையுறு பந்தின் இயலுமை கொண்டு, தொடுவோம் வானம் மட்டும்.. உயிருள மூச்சின் தாகம் மொத்தம் அறம் தாழ் பணிதல்தானே.. .. 02.14 11.11.2020 ➡️🧘‍♂️🧘‍♀️⬅️
@sasthaprasad
@sasthaprasad 2 жыл бұрын
நரன் எழுதிய அந்த புத்தகத்தின் பெயர் என்ன?
@asarsafi5269
@asarsafi5269 2 жыл бұрын
Varanasi
@chelenin4948
@chelenin4948 3 жыл бұрын
Please name the book name on 3.18 he is mentioning. Please provide link to buy
@bharanidharanc6734
@bharanidharanc6734 2 жыл бұрын
Varanasi
@irfascrafts9521
@irfascrafts9521 3 жыл бұрын
How to buy the book online
@latha601
@latha601 3 жыл бұрын
Knowrap imprints / 9790919982 Whatsapp pannunga
@latha601
@latha601 3 жыл бұрын
Amazon.in / kazhivarai irukkai
@h2hsuresh
@h2hsuresh 2 жыл бұрын
Excellent Talk... Very eager to read this book..Thank U Sir !!
@yathumaginaan
@yathumaginaan 3 жыл бұрын
Shruti அவர்களே... பவா 3:20 இந்த நேரம் தொடங்கி கூறும் (நரன் அவர்களின்) கதை கொண்ட புத்தகத்தின் பெயர் என்ன ?
@pushpaswetha9532
@pushpaswetha9532 3 жыл бұрын
வாரணாசி
@yathumaginaan
@yathumaginaan 3 жыл бұрын
@@pushpaswetha9532 நன்றி
@selvakumaridjeyabalan6296
@selvakumaridjeyabalan6296 3 жыл бұрын
பவாவின் உரை அருமை இன்னும் மனந்திறந்து, வெளிப்படையாக பேசவும், புறவெளியில் கொண்டு போகவும் வேண்டிய தேவை இருக்கிறது இந்நூலுக்கு..லதாவின் எழுத்து இன்னும் சிறக்கட்டும்..
@latha601
@latha601 3 жыл бұрын
நன்றியும் அன்பும்
@nawazs8427
@nawazs8427 3 жыл бұрын
Which publisher ?. Coimbatore la available irukka mam.
@knowrapimprints9399
@knowrapimprints9399 3 жыл бұрын
Available on amazon.in or else please get in touch at 9790919982
@udhayakumar.v005
@udhayakumar.v005 2 жыл бұрын
It's published under "Notion press" under English title of "Toilet seat" book🙏🙂💐‼️
@joelthenraj6592
@joelthenraj6592 2 жыл бұрын
நேர்த்தியாக போகிற போக்கில் ... எளிய மக்களின் மொழியில் ... கதை சொல்லுவதில் தோழர் " பவா " மிகச் சிறந்தவர் ...
@astrologergangadhar4251
@astrologergangadhar4251 Жыл бұрын
யார் சாமி இவர்?!.. 😀புட்டு, புட்டு வைக்கிறார்?
@mechsathya08
@mechsathya08 2 жыл бұрын
Nice book
Задержи дыхание дольше всех!
00:42
Аришнев
Рет қаралды 3,7 МЛН
Задержи дыхание дольше всех!
00:42
Аришнев
Рет қаралды 3,7 МЛН