வீட்டில் கண் திருஷ்டி & எதிர்மறை ஆற்றல்கள் நீங்க செய்ய வேண்டிய வழிமுறைகள் | Eye Drishti

  Рет қаралды 286,009

ARIVOLI - அறிவொளி

ARIVOLI - அறிவொளி

Жыл бұрын

இதுபோன்ற பல பயனுள்ள வீடியோக்களை தொடர்ந்து பார்க்க அறிவொளி யூ டியூப் சேனலை சப்ஸ்கிரைப் செய்து கொள்ளவும். மேலும் உங்களது நண்பர்கள் மற்றும் தெரிந்தவர்களுக்கு ஷேர் செய்யுங்கள்.
Please Subscribe Arivoli KZfaq Channel to view useful and beneficial videos. Please also share to your friends and relatives.
- Arivoli

Пікірлер: 128
@ramalakshmilakshmi6614
@ramalakshmilakshmi6614 Жыл бұрын
அம்மா இது உங்களுடைய பழைய பதிவு தான். திரும்ப கேட்கும் போது பாட புத்தகங்களை ரிவின் பண்ணுவது போல் உள்ளது. மிக்க மகிழ்ச்சியாக உள்ளது. அம்மா
@saralab9369
@saralab9369 10 ай бұрын
😮
@adminloto7162
@adminloto7162 Жыл бұрын
நம்மால் யாருக்கும் எந்த பாதிப்பும் நேராமலும் மற்றவர்களால் நமக்கு எந்த பாதிப்பும் வராமலும் இருக்கவும் நம்மை காக்கும் நம் குலதெய்வம் காமாட்சி அம்மனிடம் நம்பிக்கையுடனும் வேண்டுவோம் தேச மங்கையர்கரசி அம்மா கூறியதுபோல் செய்வோம் நம் எல்லோருடைய குடும்பமும் சந்தோசமாக மகிழ்ச்சியாக வாழ்வோம் நன்றி வாழ்க வளமுடன் நலமுடன்
@ruthutv6074
@ruthutv6074 6 ай бұрын
ஓம் நமசிவா 🙏 உங்கள் பதிவுகள் மிகவும் அருமை 👌 சூப்பர்
@akshyatharungnanasekaran1031
@akshyatharungnanasekaran1031 3 ай бұрын
உங்கள்பதிவுகள்எல்லமேஅருமையானபதிவு
@chandralakshmi8192
@chandralakshmi8192 10 ай бұрын
அப்படியா .. போனவாரத்தில் எனக்கு ஒரு விபத்து நடக்க இருந்துச்சு கடவுள் புண்ணியத்தில் லேசான அடியோடு உயிர் தப்பினேன் ஒருவாரமா தொடர்ந்து முதுகு வலி இருந்துச்சு, கால்வலி, வயித்துவலின்னு ஒன்னுமாத்தி ஒன்னு வந்துகிட்டே இருந்துச்சு. செவ்வாய்க்கிழமை எங்க அம்மாகிட்ட சொல்லி சுத்தி போடச்சொன்னேன் நீங்க சொன்ன மாதிரி உப்பு, கடுகு வெடிக்கல, மிளகாய் நெடி வரல அப்பவே எனக்கு சந்தேகமா இருந்துச்சு. ஆனால் அன்று இரவே உடம்பு வலி இல்லை. அதே வாரத்தில் வெள்ளிக்கிழமை மறுபடியும் சுத்திப்போட சொன்னேன் பெரிய சட்டியில் தகதகவென நெருப்பு அதே உப்பு,மிளகு,கடுகு,மிளகாய்னு போட்டோம் எதுவுமே வெடிக்கல.. எனக்கு ஒரே ஆச்சரியம்.. மூன்றாவது முறையாக ஞாயிற்றுக்கிழமை அதே மாதிரி சுத்திப்போட சொன்னேன் படபடன்னு எல்லாமே வெடிக்க ஆரம்பிச்சுச்சு மிளகாய் நெடி தாங்கள். அப்ப திருஷ்டி கழிந்துவிட்டது அப்படித்தானே மேடம். இப்ப உடம்புக்கு பரவாயில்லை. நீங்க சொன்னது 100% உண்மைதான். நமக்கு யாரு திருஷ்டி வைக்கப்போறாங்கன்னு அசால்டா இருந்தேன் இந்த வீடியோ பார்த்த பிறகு தெரிந்துகொண்டேன். கண் திருஷ்டி இருந்தால் உப்பு கடுகு வெடிக்காது என்று. மிக்க நன்றிங்க மேடம். அர்த்தம் புரியாமல் இருந்தேன் இப்போது புரிந்துகொண்டேன். கல்லடில கூட தப்பலாம் கண்ணடில தப்ப முடியாது என்று உணர்ந்துகொண்டான்.
@rajababusundhari9442
@rajababusundhari9442 Жыл бұрын
கோமாதா சிலை பற்றி சொல்லுங்கள் அம்மா 🙏🏻🙏🏻🙏🏻
@selvavinu8937
@selvavinu8937 Жыл бұрын
Amma yesterday ungala meet pannadhula romba happy ma .....murugan again ungala meet pannara tharunam kudukanum nu vandikiran thank u ..... Ur my guru ma 🙏
@premajaiganesh9328
@premajaiganesh9328 Жыл бұрын
இனிய காலை வணக்கம் சகோதரி மகிழ்ச்சி நன்றி 🙏🏻🙏🏻🙏🏻❤️😊
@shanmukkanivelusamy2182
@shanmukkanivelusamy2182 Жыл бұрын
Thanks ma nandraga sonniergal nandri ma🙏
@jansiranivijaya7282
@jansiranivijaya7282 Жыл бұрын
நன்றி சகோதரி 🙏🙏🙏🌹
@dishitaranidishitarani4376
@dishitaranidishitarani4376 Жыл бұрын
மிக்க நன்றி அம்மா 😍😍 ஓம்நமசிவாய வாழ்க
@shobanashobana3431
@shobanashobana3431 Жыл бұрын
பெரியாண்டவர் எங்கள் குலதெய்வம் அவரைப் பற்றி சொல்லுங்கள் அம்மா நீண்ட நாட்களாக இந்த பதிவை பற்றி கேட்டுக் கொண்டிருக்கிறேன் தயவுசெய்து இந்த பதிவை தாருங்கள் அம்மா
@madhujasri8062
@madhujasri8062 Жыл бұрын
நன்றி அம்மா.
@nishanthprasanth2988
@nishanthprasanth2988 Жыл бұрын
அம்மாகாலைவணக்கம்அம்மாநன்றிஅம்மா
@revraj8275
@revraj8275 Жыл бұрын
Thank you, Sister!
@shanthisundhar4595
@shanthisundhar4595 Жыл бұрын
நன்றி அம்மா
@nirmalravinirmalravi671
@nirmalravinirmalravi671 Жыл бұрын
மிக்க நன்றி அம்மா 🙏🙏🙏🙏🙏
@delhisanthikitchen
@delhisanthikitchen Жыл бұрын
மிக்க நன்றிகள் அம்மா 🙏🙏🙏
@thamarikani
@thamarikani Жыл бұрын
நள்ள பதிவு அம்மா நன்றி மா
@kaladevi3510
@kaladevi3510 Жыл бұрын
What I need to do. I love to listen. Tq
@jayanthikaruppannan6322
@jayanthikaruppannan6322 Жыл бұрын
நன்றி அக்கா. 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@poojapoorni1543
@poojapoorni1543 Жыл бұрын
Amma Nanri Nanri amma. Entha pathivu engalakaga therumbavu kututhathuku Nanri Nanri amma
@bhavanimahendra8313
@bhavanimahendra8313 Жыл бұрын
Thanks a lot Amma 🙏🙏🙏🙏
@sivarevathi1246
@sivarevathi1246 4 ай бұрын
அம்மா நல்ல பதிவுமா ரொம்ப யூஸ் ஃபுல்லா இருக்கு தேங்க்யூ மா
@bismillahkhan2633
@bismillahkhan2633 Жыл бұрын
Super amma thanks
@mohankumar7447
@mohankumar7447 Жыл бұрын
அம்மா வீடு கட்ட சிறந்த மாதம் எது என்று ஒரு பதிவு தாருங்கள் அம்மா 🙏
@user-pq2bh3jv1o
@user-pq2bh3jv1o 5 ай бұрын
நன்றி அம்மா 🙏🙏
@umarsingh4330
@umarsingh4330 Жыл бұрын
வணக்கம் அம்மா அருமை நன்றி
@rajeshraj6611
@rajeshraj6611 Жыл бұрын
Super amma
@deepadevinanda6778
@deepadevinanda6778 Жыл бұрын
Very very thanks amma 🙏
@rajesnatarajan3132
@rajesnatarajan3132 Жыл бұрын
Good information madam thanks
@tamilselvim2069
@tamilselvim2069 Жыл бұрын
நன்றி அம்மா மகிழ்ச்சியான காலை வணக்கம் அம்மா
@murugans2299
@murugans2299 Жыл бұрын
Thanks Akka 🙏🙏🙏
@arunadevisuperdevi237
@arunadevisuperdevi237 Жыл бұрын
Nandri amma 🙏🙏🙏🙏🙏
@kalaivani9919
@kalaivani9919 10 ай бұрын
Thank you mam
@sathiyapachaiyappan7884
@sathiyapachaiyappan7884 Жыл бұрын
Thank you sister
@gamingfire9863
@gamingfire9863 Жыл бұрын
Thank you Amma
@adidevanmanimehala6814
@adidevanmanimehala6814 Жыл бұрын
சூப்பர் அம்மா கந்தபுராணம் ஒரு பதிவு குடுங்கம்மா 🙏🙏🙏🙏🙏🙏
@sumathilingasamy8600
@sumathilingasamy8600 Жыл бұрын
நன்றிம்மா 🙏🙏🙏🙏🙏
@ananthsivakami5369
@ananthsivakami5369 Жыл бұрын
Thanks amma 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
@yasopalani2054
@yasopalani2054 10 ай бұрын
Thankyou youvAmma 🙏
@ramyaselvamramyaselvam2553
@ramyaselvamramyaselvam2553 Жыл бұрын
Thank you ma
@ramyakannanramyakannan3966
@ramyakannanramyakannan3966 Жыл бұрын
Tnq amma
@saraswathib1435
@saraswathib1435 Жыл бұрын
🙏🙏🙏நன்றி,அம்மா,
@visaga_hindiclass4647
@visaga_hindiclass4647 Жыл бұрын
Thanks Amma
@vaithiyvaithiy5582
@vaithiyvaithiy5582 Жыл бұрын
55g
@jothikani3990
@jothikani3990 Жыл бұрын
KAALAIVANAKAM AMMA 🙏
@kannanp2417
@kannanp2417 8 ай бұрын
வீட்டில் வாசக்காலில் கரையான் அரிப்பு இருக்கிறது.. இது நல்லதா கேட்டதா
@vithhyav9639
@vithhyav9639 9 ай бұрын
Good information
@harshitimes5035
@harshitimes5035 Жыл бұрын
வென்கடுகு. பற்றி. செள்ளுங்கள் அம்மா
@bharathkumarj.l3102
@bharathkumarj.l3102 Жыл бұрын
Amma Vanakkam 🙏🙏🙏🙏🙏🙏
@5starfamily
@5starfamily Жыл бұрын
Vanakkam amma... Unga vedios lam romba usefull ah irukum enga appa eranthu 16 days aaguthu evolo naal ku apram veetla sami kumpudalam appa oorula sankaran kovil pakkathula irukura oorula irukanga anga eranthutanga ippo na chennai la iruka 1year ku kovil poga kudathu solranga ithu enaku theriyala amma avanga solrathulam unmaiya eppo kovil pogalam veetla eppo sami kumpuda aarambikalam sollunga amma
@kaliyammalkaliyammal2410
@kaliyammalkaliyammal2410 Жыл бұрын
ரொம்ப நன்றி.🙏🙏🙏🙏
@vijayanand6631
@vijayanand6631 2 ай бұрын
வணக்கம் அம்மா... நீங்கள் அவிழ்த்து விடும் கட்டுக்கதைகள் மிக அற்புதம்...
@DCSep
@DCSep Ай бұрын
Ha ha... Idhu ena pramadham, 10 years ah Modiji, Annamalai lam evlo kattukadha solranga, adha poi kelungha
@ravishankarramachandran232
@ravishankarramachandran232 Жыл бұрын
Vanakam Amma
@pooranirajendran92
@pooranirajendran92 2 ай бұрын
Mam outside we are keeping salt , lemon , urili when to change all this
@suthakard8288
@suthakard8288 Жыл бұрын
சிவாய நம ஓம் அம்மாதன்னுடைய பெத்த மகனுக்கும் மருமகளுக்கும் செய்வினை செய்துள்ளார் வயிற்றில் மருந்துகள் வைத்துக்கொண்டு இருக்காங்க அடிக்கடி செய்வினை செய்துள்ளார் இதற்கு எதாவது பதில் சொல்லுங்க அம்மா
@ktharani62
@ktharani62 Жыл бұрын
Tq
@aarthidurai1958
@aarthidurai1958 Жыл бұрын
Can sumangali women keep black bindi for drishti
@womenspower8268
@womenspower8268 5 ай бұрын
Super
@lakshmielangovan3014
@lakshmielangovan3014 Жыл бұрын
ஓம் மஹாலஷ்மியே போற்றி🙏🙏 குருவே சரணம்💐🙏🙏🙏 நல்லதொருபதிவு விளக்கம்அருமை மிக்க நன்றி குருவே🙏🙏🙏
@user-ye3ys8ke8s
@user-ye3ys8ke8s Жыл бұрын
. வணக்கம் சீலக்காரி அம்மன் வழிபாடு பற்றி பதில் தாருங்கள் இந்த பதிவுக்காக நான் ரொம்ப நாளாக காத்திருக்கிறேன்
@karpagaselvi3963
@karpagaselvi3963 Жыл бұрын
Mikka nandri Amma 🙏 om namasivaya 🙏
@sangeelaya5405
@sangeelaya5405 5 ай бұрын
Amma kallu puppu lemon vechitu enga eduthu podanum ma
@arungoin
@arungoin Жыл бұрын
நன்றி
@kaladevi3510
@kaladevi3510 Жыл бұрын
Amma know I'm working in shop now as sales but earlier work in Office clerk. Sales target good in 6 mths. Now their have less sales my turn always taken by other person.
@lakshmivinayagamoorthi2028
@lakshmivinayagamoorthi2028 Жыл бұрын
Amma,enakku kanavula veedu keela amunkura mathri thotarthu kanavu varuthu Idukku ena pananum please edavathu vazhi sollu ka
@saranyat2163
@saranyat2163 Жыл бұрын
Amma 🙋‍♀️
@Anime_Dynasty1
@Anime_Dynasty1 Жыл бұрын
Vannakkam ma
@geethasubbiah3017
@geethasubbiah3017 Жыл бұрын
🙏🙏
@vinithaselvaraj3903
@vinithaselvaraj3903 Жыл бұрын
Amma perivangalauku aalam sutha kudaatha??
@lifestyle8853
@lifestyle8853 Жыл бұрын
Panja bhootham sthala pattri sollungal amma
@gayathrip6552
@gayathrip6552 9 ай бұрын
Ven kadugu uppu 3days apuram yena pananum amma
@p.sumathyp.sumathy6386
@p.sumathyp.sumathy6386 Жыл бұрын
Amma enaku athama nana maiyathirunthu pathivugal varalai enna karanam endru theriyavillai Enna seivathu amma?
@moorthykrithika8017
@moorthykrithika8017 Жыл бұрын
அம்மா வெண்கடுகு உப்பு தரையில் சிந்த கூடாதுன்னு சொல்றாங்க. எப்படி கால் மிதிபடுமே எப்படிமா.
@aswania881
@aswania881 4 ай бұрын
aduthu aduthu accident ... epo kaila operation pani erukaga... thanks Amma na neega sonna tha follow panra
@Indianvlog1980
@Indianvlog1980 Жыл бұрын
அம்மா வணக்கம் ஒரு கேள்வி நான் காருக்காளி மாலையை உருவேத்தி இருக்கிறோன் அந்த மாலையை இரவு தூக்கும் போது போட்டு கொள்ளாளமா அது போல் வீட்டுக்கு தீட்டு நாளி போட்டு கொள்ளாளமா அது தீட்டு விடுக்கு போகும் போது போடாளமா கோஞ்சம் சொல்வும் உதவியாக இருக்கும் நன்றி அம்மா.
@kalaivani9919
@kalaivani9919 10 ай бұрын
Gm mam
@revathysubramanian467
@revathysubramanian467 Жыл бұрын
Amma 🙏
@meenabhutt9895
@meenabhutt9895 Жыл бұрын
🙏🙏🙏
@buvaneshwaariseenu9997
@buvaneshwaariseenu9997 Жыл бұрын
Nanri Amma
@tamizharasi2275
@tamizharasi2275 Жыл бұрын
வணக்கம் அக்கா என் பெயர் ம. புஷ்பகலா வீட்டில் வாசல் முன் கண்ணாடி பவுலில் உப்பு மஞ்சள் குங்குமம் வைக்கலம
@srsuseelarajan4913
@srsuseelarajan4913 Жыл бұрын
Veeta kooti eduthu antha venkaduku uppu enna pantrathu madam
@preethieasohan8978
@preethieasohan8978 Жыл бұрын
Age la chinnavanga periyavangalukku suthi podalama ?
@LakshmananKannan
@LakshmananKannan Жыл бұрын
Madam- வீட்டின் அமைப்பு சதுரமான வடிவம், வட்ட வடிவம் இல்லை- தர்ம சங்கடமாக உள்ளது. வீடு கிழக்கு வாசல்- அமைப்பு சரியில்லை, தங்களது தீர்வு
@seethashivani6053
@seethashivani6053 Жыл бұрын
Amma எனக்கும் ஒரு சந்தேகம் வீட்டுக்கு தூரமா இருக்கும் போது சுத்தி போடலாமா சொல்லுங்க ப்ளீஸ் 🙏🙏🙏🙏🙏🙏
@malarsangeeth9715
@malarsangeeth9715 Жыл бұрын
🙏🙏🙏🙏🙏
@govindarasuganesan8678
@govindarasuganesan8678 6 ай бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏
@karthikatamilmani-mm5tx
@karthikatamilmani-mm5tx 11 ай бұрын
Thiristi vinayagar vaikalama
@vinitha1037
@vinitha1037 11 ай бұрын
கல் உப்பால் திருஷ்டி கழித்துவிட்டு அந்த தண்ணீரை வாசலில் கோலத்தின் மீதே ஊற்றலாமா அல்லது பின் வாசலில் ஊற்றலாமா அம்மா?
@deviraman8046
@deviraman8046 Жыл бұрын
அம்மா மீனுக்கு உணவு அளித்தல் என்ன பலன் கிடைக்கும் பதில் அளிக்க வேண்டும் அம்மா வணக்கம்
@parvathichellappa9390
@parvathichellappa9390 10 ай бұрын
கண் திருஷ்டி இப்போ புடவை அணிந்து செல்லும் போது இவ்ளோ புடவை இருக்கா விதவிதமா கட்ரீங்க என்று எப்போதும் சொல்லும் சிலர் கண் திருஷ்டி பட்டு புடவை கிழிவது கட்டமுடியாமல் கறை படிந்து இருக்கும் அதற்கு என்ன செய்யலாம் அக்கா
@ezhilarasids6505
@ezhilarasids6505 Жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏
@karthikmuthaiah7845
@karthikmuthaiah7845 3 ай бұрын
அம்மா வெண் கடுகு சாம்பிராணி புகை வீட்டில் போடலாமா
@shalu7434
@shalu7434 23 күн бұрын
Podalam
@dineshsairam3828
@dineshsairam3828 Жыл бұрын
Amma madurai veeran avara pathu sollave ilaye amma na romba naala kekren gramathusamy pathivu marandhutingalaa amaaaa
@abiramiabi8114
@abiramiabi8114 Жыл бұрын
🌺🌺🙏🙏🙏🌺🌺
@sandhiyasandhiya2376
@sandhiyasandhiya2376 Жыл бұрын
அம்மா எங்கள் வீட்டில் சண்டை அதிகமா வருகிறது சொந்தக்காரர் களால் என்னை சபிச்சிடே இருகாங்க நான் கல்யாணம் பண்ணி போன ஒடனே தாலி அருத்துடு வந்துடும் சொல்லி சொல்லி சபிக்கிறார்கள் எனக்கு அம்மா இல்லை என்னால இதலா கேக்கமுடியலை ரொம்ப வேதனை அளிக்கிறது
@rakshanac4781
@rakshanac4781 Жыл бұрын
Kavalai padathinga kadavulai valipadu pannunga ungaluku nallapadiyana vazhkai amaium sagothari
@Muthulakshmi-fu2or
@Muthulakshmi-fu2or Жыл бұрын
Same life than enakum yen hus familyla irunthu orey sabichnaga yennoda hus avanga mama ponnum love pannanga ..so jathkam set agala so yenkuda marriage agiduchu avanga familyla irunthu innum thidranga...engakuku marriage agi 3yrs mela agiduchu antha ponnukum vera payan kuda marriage agi baby iruku engalauku baby kuda illa...irunthalum yenniya pakura idam yellam thiduvanga...nanga nallave iruka kudathunu solli sabichukitu irupanga...yengala sabichu sabichu avanga ponnu than romba nalla irukanga na than romba kasttapadurenn...😖😖...ithula na senja pavam ena...enaku poratham irinthathu yen thappa....illa vithi seyala yennaiya sabichu sabichu na romba kasttapaduren ,😭😭😭
@selvashselvash108
@selvashselvash108 Жыл бұрын
Don't feel sister...yaru ungalai athigama sabikirangalo...athu ellam avarkalium avarkal pillaikalaium poi serum...neenga nalla irupeenga... don't feel
@sandhiyasandhiya2376
@sandhiyasandhiya2376 Жыл бұрын
Andha pillainga en thaimaman pillainga avanga nalla irukanum enaku 23 vayasutha aagudhu enna varthaiyalaiye koduma panranga enaku kekayarum illanu asinga paduthuranga adikiranga avanga konjam thappanavanga ennala konjam tha peasa mudium enaku amma illanu romba koduma panranga nanum ella sami um kumbutututha iruka sis na sami kumbutale mandhiram panranu solranga silaneram edhana pannikalanukuda thonum appa pavam ennakagatha avar irukaru adha avara vittu pogakudathunu na yocikiraehu thappunu na manasa mathinu samiya kumbutu nenga pathukonganu vittura aana indha kadavul avangalatha nalla vachirukaru🥺
@dharmeshdharmesh3031
@dharmeshdharmesh3031 Жыл бұрын
@@sandhiyasandhiya2376 கடவுளை வழி படுவதை விட உங்க அம்மாவை வழி படுங்க அவங்ga அதுங்கள பார்த்துக்குவாங்க
@nithyakalyani9414
@nithyakalyani9414 Жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@revathysundaram8873
@revathysundaram8873 21 күн бұрын
Anda uppu ven kadugu enna pananum nu solavae illa ma
@Haran18
@Haran18 Жыл бұрын
💐💐💐💐💐🙏🙏🙏🙏🙏
@savithirikanagaraj3730
@savithirikanagaraj3730 Жыл бұрын
அம்மா பங்குனி மாதம் திருமணம் நடத்தாலமா என்று சொல்லுங்கள் அம்மா அம்மா சொல்லுங்கள் அம்மா வாழ்க வளமுடன்
Sigma Kid Hair #funny #sigma #comedy
00:33
CRAZY GREAPA
Рет қаралды 34 МЛН
Дарю Самокат Скейтеру !
00:42
Vlad Samokatchik
Рет қаралды 8 МЛН
கண் திருஷ்டி உள்ளதா..? @Sadhgurusaicreations
7:04
Sigma Kid Hair #funny #sigma #comedy
00:33
CRAZY GREAPA
Рет қаралды 34 МЛН