வீட்டில் தனியாக தியானம் செய்தால் என்ன நடக்கும் | குண்டலினி | Meditation

  Рет қаралды 77,707

Positive Life Mathi

Positive Life Mathi

2 жыл бұрын

குரு இல்லாமல் வீட்டில் தனியாக தியானம் செய்யும் போது உங்களிடம் ஏற்படும் இந்த மாற்றங்களையும் நிகழ்வுகளையும் கண்டு பயப்படாமல் இவைகளை சமாளிக்க தெரிந்துக்கொள்ளுங்கள்.
🌺 How to manifestation success 👇
Positive Life Mathi: • இலக்குகளை நோக்கி பயணிக...
🌺 Dream jobs & Government Jobs manifest 👇
Positive Life Mathi: • How to Use Law Of Attr...
#Positive_Life_Mathi #mathi #selfmeditation #lawofattractions #kundalini #meditationsecrets #தியானம் #guidedmeditation #puruvamathithiyanam #howto #cosmicpower
If u like this channel SUBSCRIBE and SHARE your friends and social
Media.
Thanks for watching all - நன்றி
-Mathi

Пікірлер: 122
@durgasri2372
@durgasri2372 Жыл бұрын
அம்மா இது அடியேன் தியானம் பன்னும் போது ஏதோ குறைபாடு உள்ளதுபோல என்று நினைத்தேன் ஆனால் தக்க சமயத்தில் உதவினீர்கள் மற்றவர்களுக்கு புரியும்படி உள்ளது கோடானுகோடி நன்றி அம்மா
@rajasekarramadoss8881
@rajasekarramadoss8881 10 ай бұрын
உங்கள் பேச்சில் நல்ல முதிர்ச்சி, அனுபவம் தெரிகிறது 👏👏👏👏👏
@anandhakumar2958
@anandhakumar2958 9 ай бұрын
வாழ்த்துக்கள் எல்லாம் நன்மைக்கு எல்லோருக்கும் நன்மைக்கு குலதெய்வம் கடவுள் இறைவன் பகவான் சாமிகள் ஆண்டவர்கள் முன்னோர்கள் பிரபஞ்ச சக்தியும் துணையுடன் எல்லாம் உயிர்ப்புடன்
@mugesh3586
@mugesh3586 8 күн бұрын
தியானத்தி இருக்கும் போது என் உடல் சுழல்வது போன்ற உணர்வு ஏற்படுகிறது
@amirthavalliamirtha8218
@amirthavalliamirtha8218 Жыл бұрын
நன்றிசரியானவிளக்கம்
@thirupalanthirupal9934
@thirupalanthirupal9934 Жыл бұрын
சந்தேகம் தீர்ந்தது நன்றி
@user-mr8pc6gb6l
@user-mr8pc6gb6l 7 ай бұрын
நன்றி சகோதரி
@kohilavani.m3245
@kohilavani.m3245 2 ай бұрын
மிக்க நன்றி sister 🙏🌹
@valiantvimal
@valiantvimal 10 ай бұрын
மிக்க நன்றி சகோதரி 🙏
@Rldk.a
@Rldk.a 11 ай бұрын
Thank you so much 🎉
@arandhaibgmwolrd214
@arandhaibgmwolrd214 Жыл бұрын
Thank you 🙏🏻 for your information
@shanthikrishna8650
@shanthikrishna8650 2 ай бұрын
Thank you❤❤❤🙏🙏
@vijayalakshmi6610
@vijayalakshmi6610 2 ай бұрын
Thank you 😊
@packialakshmia6330
@packialakshmia6330 2 жыл бұрын
Think you mam Think you universal
@abiramivijayakumar7491
@abiramivijayakumar7491 5 ай бұрын
நன்றி அம்மா 😊😊😊😊😊😊😊😢😢😢😢😢😢😢 நன் றி!!!!!!
@sugashini8212
@sugashini8212 Жыл бұрын
Thanks ❤️
@SathishS-ew6qh
@SathishS-ew6qh Жыл бұрын
ThanQ sister
@thulasijawaharlal4168
@thulasijawaharlal4168 Ай бұрын
Thanks
@Mykitchenroutine888
@Mykitchenroutine888 11 күн бұрын
Indha reduce vishiyamum Enaku nadakudhu puruva maththiyil kuru kuru endum iki mudhugu thandathil yaru thalluramariyum irundhichi adhe pola udambu aduradhum ennala feel panna mudiyuthu romba nala idhuku ellam enn artham endu thedi kondu irundha kedachichi ungaluku mikka nandri
@MURUGAVIJAYKUMAR
@MURUGAVIJAYKUMAR 5 ай бұрын
Doubt clear akka 🌹thank you akka 🌹🌹🌹
@Aadhibagavan567
@Aadhibagavan567 10 ай бұрын
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க❤
@PositiveLifeMathi
@PositiveLifeMathi 10 ай бұрын
வாழ்க வளமுடன்
@woodsilpivijayakumarmathur6780
@woodsilpivijayakumarmathur6780 11 ай бұрын
❤super👌👌
@r.aaradhyaaradhy1556
@r.aaradhyaaradhy1556 2 жыл бұрын
tq🤗🤗🤗🤗🤗
@Gameing2913
@Gameing2913 Жыл бұрын
Yes sister meditationla udal vibrate aguthu
@jkml1316
@jkml1316 Жыл бұрын
I have no sleep at 1.30 to now 3.34...tq for ur help mam
@munirajmallika1310
@munirajmallika1310 Жыл бұрын
Athma vanakam amma
@boop4thiins4ne
@boop4thiins4ne 6 ай бұрын
Intha video nxt stage brief explain panni solunga mathi
@rathika5363
@rathika5363 11 ай бұрын
🙏🙏
@Kingking-rx6vd
@Kingking-rx6vd Жыл бұрын
Very, Very Good Am ma
@PositiveLifeMathi
@PositiveLifeMathi Жыл бұрын
Vazhga valamudan
@shekarchandran3120
@shekarchandran3120 Жыл бұрын
🙏🙏🙏
@tamilselvi-sn7fu
@tamilselvi-sn7fu 7 ай бұрын
Thank you
@tamilselvi-sn7fu
@tamilselvi-sn7fu 7 ай бұрын
Romba varusama iruntha doubt epo tha clear aachi..
@jayalakshmi6769
@jayalakshmi6769 11 ай бұрын
Thank u
@suresharu2006
@suresharu2006 4 ай бұрын
Thiyanam pannuvingala
@v.n.shehar6418
@v.n.shehar6418 2 жыл бұрын
👌👌🌹🙌🙌🙌
@Abi-pl4tf
@Abi-pl4tf Жыл бұрын
இந்த விஷயம் இப்ப எனக்கு நடக்குது அக்கா
@user-jf9xm3lx6k
@user-jf9xm3lx6k 10 ай бұрын
Anna enagum intha problem eruku .unga prachanai Salva . please help me .
@user-jf9xm3lx6k
@user-jf9xm3lx6k 10 ай бұрын
Anna enagum intha problem eruku .unga prachanai Salva . please help me .
@user-jf9xm3lx6k
@user-jf9xm3lx6k 10 ай бұрын
Anna enagum intha problem eruku .unga prachanai Salva . please help me .
@user-jf9xm3lx6k
@user-jf9xm3lx6k 10 ай бұрын
Anna enagum intha problem eruku .unga prachanai Salva . please help me .
@user-yv5gf2wt6c
@user-yv5gf2wt6c 7 ай бұрын
தியானம் செய்யும் பொழுது அப்படியே அமர்ந்த நிலையிலேயே மெதுவாக அதுவாகவே உடலைப் படுக்க வைத்து விடுகிறது ஏன் சொல்ல வேண்டும் மேடம்
@antonyraj9947
@antonyraj9947 10 ай бұрын
Sipar
@VPguru2938
@VPguru2938 Ай бұрын
நான் தாங்கள் சொன்னது போல் நான் செய்தேன் எனக்கு பல. தீயசக்திகள் வந்து என்னை ஆட்கொண்ட து பிறகு போக போக நான் பல அற்புதங்களை கன்டேன
@raghukumar2467
@raghukumar2467 8 ай бұрын
❤❤
@durgasri2372
@durgasri2372 Жыл бұрын
அம்மா நமக்ஷ்காரம்
@PositiveLifeMathi
@PositiveLifeMathi Жыл бұрын
🙏
@kongukunalan
@kongukunalan 7 ай бұрын
🌹தியானம் செய்போது நம்லை அரியாமல் நம் "ஆன்மா"(உயிர்) உடலைவிட்டு பிரிந்து விடும்மா?
@kousalyakarunanithi8919
@kousalyakarunanithi8919 Ай бұрын
@itzjustpandy9853
@itzjustpandy9853 6 ай бұрын
Thalil erundhu mudhugu thaduvadadhil theevirama attral payum podhu oru vidha bayam heart beat vegama eruku yenna pannanum sollunga. Thala utchil oru yeppavum eruku. ulvasi pannalae thalil iranguthu attral adhigam varum pozhudhu veliyae vanthuvidugjraen. guide me
@sivasaran8061
@sivasaran8061 12 күн бұрын
ஆமா மேடம்
@raguragu1677
@raguragu1677 Жыл бұрын
Enakkum apditha nadakkudhu medam
@elamvazhuthi7675
@elamvazhuthi7675 2 жыл бұрын
தியானம் பற்றிய தெளிவான விளக்கங்களுக்கு நன்றி மேடம்! தியானத்தில் எண்ணங்கள் நின்று விட்டால் என்ன ஆகும் மேடம்?
@PositiveLifeMathi
@PositiveLifeMathi 2 жыл бұрын
அதுதானே தியானத்தின் நோக்கம்.அற்புத நிலை டியர்.
@elamvazhuthi7675
@elamvazhuthi7675 2 жыл бұрын
@@PositiveLifeMathi மிக்க நன்றி மேடம்! 🙏❤️
@dchandran6484
@dchandran6484 2 ай бұрын
Good morning mam
@PositiveLifeMathi
@PositiveLifeMathi 2 ай бұрын
🙏
@user-do8rs3bg5d
@user-do8rs3bg5d 23 күн бұрын
Athma vanakam amma🙏naa... tyanam seigiren 2.30 am mani alavil,aanal ovoru intha neratil naa tunggum bothu en udambil oru vibration undagute than i wake up and do tyanam why happen for me like this amma naa ungalaiye pulanam valiyaga todurbekole(contact ) panna mudiyuma
@user-df3ct4fu8q
@user-df3ct4fu8q 3 ай бұрын
அக்கா ரொம்ப நன்றி அக்கா நான் இவ்வளவு நாளும் தியானம் செய்தபோது எனக்கு ஒரு மாற்றம் தெரியவில்லை உங்கள் வீடியோ பார்த்த பிறகு தான் எனக்கு புரிந்தது
@arunjeyanathjohnpiterpilai3209
@arunjeyanathjohnpiterpilai3209 9 ай бұрын
May I please have a conversation with you?
@arunjeyanathjohnpiterpilai3209
@arunjeyanathjohnpiterpilai3209 9 ай бұрын
காலை வணக்கம் அக்கா உங்கட ஃபோன் கதைக்க முடியுமா என் என்றல் நான் நிறைய கற்றுக் கொள்ள வேண்டும் என்று நிக்கிறான்
@PositiveLifeMathi
@PositiveLifeMathi 9 ай бұрын
விரைவில்
@kgopi-dg3rk
@kgopi-dg3rk 11 ай бұрын
ஆமா எனக்கு இப்படி வந்திருக்கு
@PositiveLifeMathi
@PositiveLifeMathi 11 ай бұрын
Vazhga valamudan
@prasanthankunam7881
@prasanthankunam7881 Ай бұрын
பகல் வேளைகளில் தூக்கம் வருகிறது???
@t.rajalkshmit.rajalakshm-pv7cj
@t.rajalkshmit.rajalakshm-pv7cj Жыл бұрын
ரெண்டு புருவத்தின் மத்தியில் ஒரு வித அழுத்தத்துடன் வலி இருக்கு இதுக்கு என்ன பன்றது சொல்லுங்க மேம்
@PositiveLifeMathi
@PositiveLifeMathi Жыл бұрын
வீடியோ பதிவிடுகிறேன் விரைவில்.
@t.rajalkshmit.rajalakshm-pv7cj
@t.rajalkshmit.rajalakshm-pv7cj Жыл бұрын
நன்றி 🙏
@Sangeetha-zb9ws
@Sangeetha-zb9ws Жыл бұрын
Santhi thavam seiungal
@kodeswaris-wo3st
@kodeswaris-wo3st Жыл бұрын
Madem eneku mudhuhu thanduvadem fulla azhuthem iruku adhu pain iruku mam
@PositiveLifeMathi
@PositiveLifeMathi Жыл бұрын
Enna reason ethavathu santhegam eruka
@yuthawinsunwinsun
@yuthawinsunwinsun Жыл бұрын
அம்மா நான் தியானம் பின்னாலும் அதிகம் நேரம் பன்னாமுடியல 10நி தா பன்னமுடிது ஆனா என்னோட மனசுல நமசிவாய சொல்லிக்கிட்டே இருப்பின் நெற்றியில் குறுகுறு னு இருக்கு எப்பவும் நா என்னா பன்ன சொல்லுங்க ப்ளீஸ் அம்மா
@PositiveLifeMathi
@PositiveLifeMathi Жыл бұрын
நல்ல முன்னேற்றம் தான் தொடருங்கள்.வரும் வீடியோக்களில் தெளிப்படுத்துகிறேன்.
@Lakshmi-uk7sn
@Lakshmi-uk7sn 7 ай бұрын
வணக்கம் sister, முன்பு எவ்வளவு நேரம் என்றாலும் மந்திரம் சொல்லி தியானம் செய்ய முடியும் ஆனால் இப்பொது 10 நாளாக மந்திரம் சொல்லி 10 நிமிட தியானத்திலேயே உச்சி தலை வலி மற்றும் விறு,விறு என்று இருக்கு sister இதற்கு காரணம் தெரிந்தால் சொல்லுங்க.
@PositiveLifeMathi
@PositiveLifeMathi 7 ай бұрын
தியானம் கை கூட ஆரம்பித்தால் இது நடக்கும்.சமன் படுத்துங்கள் நல்லதே நடக்கும்.
@mohankarthi5822
@mohankarthi5822 11 ай бұрын
Mam ennala evening matum tha seiya mudium morning seiya neram ella madam paravalaya pls tell me
@PositiveLifeMathi
@PositiveLifeMathi 11 ай бұрын
Paravala dear no problem.Ungalal mudium pothu mattum seiyalam.
@sundarikalyanasundaram6836
@sundarikalyanasundaram6836 11 ай бұрын
I am getting the gru guru feeling all over my face What it’s mean mam
@PositiveLifeMathi
@PositiveLifeMathi 11 ай бұрын
This happens when you focus your attention on one place.pls check playlists dear vazhga valamudan.
@user-jf9xm3lx6k
@user-jf9xm3lx6k 10 ай бұрын
Anna epa sari agiducha enagum intha feeling iruku .
@sivanodavaarisu369
@sivanodavaarisu369 Жыл бұрын
Mam meditation pannumbodhu edho oru Kan theriyudhu mam Kan matum theriyudhu 3months aa 3Rd eye panre mam Kan theriyudhu adhuku enna artham mam
@saisrishva1537
@saisrishva1537 Жыл бұрын
Nanum meditation pannum pothu Kan therithu.. thidirinu Kan open ahkum pothu vilakku oliyil karuvili Pol Oli roopathil therikirathu..itharkku enna artham enakkum theriyavillai
@PositiveLifeMathi
@PositiveLifeMathi Жыл бұрын
Already video uploaded pls check meditation play list.vazhga valamudan.
@saisrishva1537
@saisrishva1537 Жыл бұрын
@@PositiveLifeMathi thank you mam
@nature5320
@nature5320 Жыл бұрын
Naa night before bed appo dha meditation pannuve appo cosmic energy yenakku adhigama kedaikuma
@PositiveLifeMathi
@PositiveLifeMathi Жыл бұрын
Early morning la than athigama kedaikum.Night shandhi thavam seiyalam.veru ethum seiya vendam.
@user-vp3ph6ob2j
@user-vp3ph6ob2j 3 ай бұрын
நன்ரி
@rohanroach3536
@rohanroach3536 10 ай бұрын
Jeba dhyanam iravil saaptu muditha pin seyyalaama?
@rohanroach3536
@rohanroach3536 9 ай бұрын
Reply pls
@husena6584
@husena6584 8 ай бұрын
Naan 3 months thiyanam panren but thookam varvathillai night kooda thookkam varrathilllai
@PositiveLifeMathi
@PositiveLifeMathi 8 ай бұрын
I will upload soon
@Saravanan-rt9ks
@Saravanan-rt9ks Жыл бұрын
Ithupola thinamum pannum pothu siththapiramai pidukkuma?medam....
@PositiveLifeMathi
@PositiveLifeMathi Жыл бұрын
Meditation oru pothum aabathu kudukathu.Payam ellamal seithal pothum.
@Saravanan-rt9ks
@Saravanan-rt9ks Жыл бұрын
Ok medam payam illamal meditation seyren....👍👍👍
@sajukarmasajukarma9407
@sajukarmasajukarma9407 Жыл бұрын
Pidikum
@Sangeetha-zb9ws
@Sangeetha-zb9ws Жыл бұрын
Santhi thavam seiungal
@yalukutty1648
@yalukutty1648 11 ай бұрын
Thavam eru piruvathil naduvil kavanathai vaikum podhu headache varudu santhi thavam la vatchachu but normal a muchu a kavanicha podhuma
@PositiveLifeMathi
@PositiveLifeMathi 11 ай бұрын
Mootchai eppothum normalaaa kavanithal pothum relax aaa erungal.shandhi thavam adikadi seivathu serappu.
@ariyangavuariyangavu9365
@ariyangavuariyangavu9365 4 ай бұрын
ஒரு நாளைக்கு தொடர்ந்து இரண்டு முறை தவம் செய்தால் நான்காவது நாள் எனர்ஜி லெவல் அதிகமாகி தலை மற்றும் நெற்றியில் அழுத்தம் அதிகமாகிறது. இடையில் ஒரு நாழ் ஒரு வேளை தவம் நிறுத்த வேண்டியது இருக்கிறது. உங்களுடைய அபிப்பராயம் என்ன
@PositiveLifeMathi
@PositiveLifeMathi 4 ай бұрын
இதற்கும் வீடியோ தெளிவாக பதிவு செய்திருக்கிறேன்.பார்த்து தெளிவு பெறுங்கள்.
@Lawrence.8172
@Lawrence.8172 2 жыл бұрын
Thiyanam pannumbothu muthugu romba valikithu Mam athiga neran thiyanathula utkara mudila mam enna pantrathu Sollunga mam
@PositiveLifeMathi
@PositiveLifeMathi 2 жыл бұрын
Video upload pannuren dear
@Lawrence.8172
@Lawrence.8172 2 жыл бұрын
@@PositiveLifeMathi ok sis
@winshanwinshan3649
@winshanwinshan3649 4 ай бұрын
Thiyanam seium murai eppadi
@Krishna_Mahath
@Krishna_Mahath 10 ай бұрын
Daily 3'o clock Kulichitu tha dhyanam pannnauma .. Kulikama panna Thapa solunga plz
@PositiveLifeMathi
@PositiveLifeMathi 10 ай бұрын
Appadi ethum ella pannalam but sariya muraiyel seiunga pothum
@Krishna_Mahath
@Krishna_Mahath 10 ай бұрын
@@PositiveLifeMathi thanks for your valuable response
@MmmmMmmm-zo9hj
@MmmmMmmm-zo9hj 6 ай бұрын
பிரபஞ்சக்கியை ஈர்ப்பததால் நமக்கு என்ன பயன்
@PositiveLifeMathi
@PositiveLifeMathi 6 ай бұрын
நாம் இயங்குவதே அதன் சக்தியால் தானே
@palanisamypalanisami7720
@palanisamypalanisami7720 11 ай бұрын
தியானப்பயிற்சி முறையான குருவிடம் தீட்சை பெற வேண்டும் அந்தக் குருவியை நினைத்து தியானத்தில் உட்காரும் போது அந்த குரு செயல்படுவார் தியானம் நன்றாக இருக்கும் லோ பிரஷர் ஹை பிரஷர் சுகர் எந்த நோயும் அண்டாது உடம்பு நன்றாக இயங்கிக் கொண்டிருக்கும் தியானம் செய்து முடித்த பிறகு மூச்சுப்பயிற்சியும் செய்தார் நன்மை
@PositiveLifeMathi
@PositiveLifeMathi 11 ай бұрын
பெற முடிந்தால் சரி தான் இல்லையேல் கடவுளையும் சூட்சும குருவையும் நினைத்து தியானம் செய்யலாம்.தியானத்தில் வேறு விதமான பயிற்சிகளை தான் தீட்சைப் பெற்று பெற வேண்டும்.எந்த ஒரு எதிர்ப்பார்புகளும் இல்லாத தியானம் இறைவனை வணங்கி விட்டு தாராளமாக வீட்டில் செய்யலாம் நண்பரே.
@rajanrg
@rajanrg 11 ай бұрын
அவசியமே அல்ல. நீங்கள் மானசீக குருவாக இறைவனை அல்லது உங்கள் நல்ல பள்ளி ஆசிரியரைக்கூட நினைவில் இருத்தி அமைதியாக அமருங்கள். தியானம் எளிதில் கிட்டும். அமைதியாக அமர்ந்தாலேயே பிரஷர் நோய் மறையும். ஆனால் நமது சுற்றுப்புற சூழல் உறவினர்கள் அவ்வாறு இருக்க விடமாட்டார்கள்.
@arumugamsuppan5942
@arumugamsuppan5942 7 ай бұрын
மேடம் வணக்கம் நான் தியானம் செய்யும் போது (6pm to 7pm வலது பக்கதில் இருந்து ஒரு மூட்டை அளவில் சுடர் ஒளி போல் என்னை நோக்கி வருவது போல் உணர்கிறேன் இது போல் சுடர் ஒளி வருவது ஏன் மேடம் தெளிவு தேவை நன்றி மேடம் அன்புடன் உங்கள் பதிலை எதிர்பார்க்கிறேன்
@PositiveLifeMathi
@PositiveLifeMathi 7 ай бұрын
தியானம் ஆழ்ந்து செய்யும் போது இது போன்ற அமானுஷ்யங்கள் நடப்பது இயல்பு தான்.
@saravanang2396
@saravanang2396 2 ай бұрын
காந்தக பிளேடு துண்டு உரசினால் பிளேடு துண்டு காந்தகம் ஆக மாறும் அதே போன்று ஒலியை நீங்கள் கூர்ந்து கவனித்தீர்கள் என்றால் உங்களுடைய உள் முகத்தில் ஒளி தோன்றும் இதுதான் உண்மை
@kimphard7950
@kimphard7950 2 ай бұрын
Ku mu
@santhi2531
@santhi2531 Жыл бұрын
Mam unga mobile number pls
@raniks5043
@raniks5043 Ай бұрын
🙏🙏
எந்த திசை நோக்கித் தியானிக்க வேண்டும்?
8:25
Sathiyadeepam tv I வள்ளலார் உபதேசங்கள்
Рет қаралды 100 М.
Son ❤️ #shorts by Leisi Show
00:41
Leisi Show
Рет қаралды 8 МЛН
Как бесплатно замутить iphone 15 pro max
00:59
ЖЕЛЕЗНЫЙ КОРОЛЬ
Рет қаралды 8 МЛН
Signs that you have your Kundalini is Rising | Nithilan Dhandapani | Tamil
15:44
24 மணி நேரமும் மூச்சை கவனித்தால் என்ன நடக்கும்?| tharcharbu vazhkai| Tamil
6:50
Tharcharbu vazhkai- தற்சார்பு வாழ்க்கை
Рет қаралды 184 М.
Son ❤️ #shorts by Leisi Show
00:41
Leisi Show
Рет қаралды 8 МЛН