வேல் மாறல் மஹா மந்திரம் | VEL MAARAL MAHA MANDIRAM | VERY POWERFUL MURUGAN TAMIL BAKTHI SONG |

  Рет қаралды 2,120,881

Arutperumjothi Audio

Arutperumjothi Audio

5 жыл бұрын

அதீத சக்தி வாய்ந்த வேல் மாறல் மஹா மந்திரம் | VERY POWERDUL VEL MAARAL MAHA MANDIRAM | RARE MURUGA MANDIRAM | MURUGAN TAMIL DEVOTIONAL SONG | MURUGAN TAMIL BAKTHI PAADAL
--------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
#velmaaralmahamandiram.#arutperumjothiaudiovelmaralmahamandiram,#arutperumjothiaudiomurugansongs,
#arutperumjothiaudiomurugantamiltraditionalsongs,#arutperumjothiaudiomurugan
traditionalslogasmanthras,#arutperumjothiaudiomurugantamildevotionalsongs,
#arutperumjothiaudiotamilmuruganbakthipaadal
===============================================================================
CLICK BELOW FOR VERY RARE DEVINE MURUGA MANDIRAMS
------------------------------
SATHRU SAMHARA VEL PADHIHAM • Sarva Sathru Samhaarav...
SATHRU SAMHARA TRISASTHEE • எதிரிகளின் சூழ்ச்சிகளை...
PAHAI KADIDHAL • PAGAI KADIDHAL-VERY PO...
VEL MARAL MAHA MANTHRAM • வேல் மாறல் மஹா மந்திரம...
SUBRAMANYA BUJANGAM • SRI SUBRAMANYA BUJANGA...
KANDAR KALI VENBA • திருச்செந்தூர் கந்தர்க...
PANCHAMIRDHA VANNAM • PANCHAMIRDHA VANNAM-BE...
TIRUCHENDUR SENDIL ANDAVAN
SUPRABHATHAM-THIRUPPALLIEZHUCHI
• Murugan Suprabhatham &...
TIRUCHENDUR SENDIL ANDAVAN
NAMASKARA MANDIRAM / s6-
ufCbSLGY
TIRUCHENDUR THIRUPPUHAZH • திருச்செந்தூர் திருப்ப...
KANDAR ALANKARAM • கந்தர்அலங்காரம் | அருண...
PALANI THIRUPPUHAZH • PALANI THIRUPPUHAZH-பழ...
THIRUMURUHATRUPPADAI • Thirumuruhaatruppadai ...
----------------------------------------------------------------------------------------------------------
SUNG BY : BHAVADHAARINI ANANTARAMAN
LYRIC : VALLIMALAI SRI SACHCHIDHANANDA SWAMIGAL
Produced By : Arutperumjothi Audio
MUSIC : SIVAPURANAM D.V.RAMANI
-----------------------------------------------------------------------------------------------------
Please Like, Share and Subscribe our Channel
/ arutperumjothi
Please press Bell icon for notification
for our new releases
----------------------------------------------------------------------------------------------------

Пікірлер: 1 000
@marimuthup3335
@marimuthup3335 7 ай бұрын
உயிருக்கு போராடி கொண்டு இருக்கும் என் மகளை காப்பாற்று முருகா.
@thameemsurya2715
@thameemsurya2715 7 ай бұрын
epo eapdi erukan
@leelakanthan1644
@leelakanthan1644 6 ай бұрын
Indha padalai kellungal ayya
@leelakanthan1644
@leelakanthan1644 6 ай бұрын
IPO epadi irukkanga
@wightdeval5170
@wightdeval5170 6 ай бұрын
Iyya antha murgan kandippa ungalku uthavi saivar kandippa ungna kulanthi uir kappatruvar murganku entha kulanthain kappatrumar thrunchadur murgan vandukiran trchantur murganku arokara
@rascalraghu7380
@rascalraghu7380 5 ай бұрын
அவனின்றி ஒரு அணுவும் அசையாது... 🙏
@manimekalaimanimekalai9877
@manimekalaimanimekalai9877 11 күн бұрын
எனது பணம் பிரச்சனை தீர்க்க வழி காட்டுங்கள் முருகா. ஒம் முருகா.முருகா சரணம்
@rajeswariamirthalingam5098
@rajeswariamirthalingam5098 3 ай бұрын
முருகா என் பெண்ணுக்கு நல்ல வரன் அமைய வேண்டும் உனது அருள் வேண்டும் . ஐயா
@senthilkumaran6911
@senthilkumaran6911 20 сағат бұрын
எனது மாமா பையன் வயசு 40. அருமை பையன். உங்களுக்கு அறிந்த இடம் இருந்தால் தெரிவித்து உதவும் 🙏🏼
@shanmugamsingaram4433
@shanmugamsingaram4433 Ай бұрын
என் மகனை நோயின் பிடியிலிருந்து காப்பாற்று முருகா
@thejeswinirajkumar9034
@thejeswinirajkumar9034 Ай бұрын
Manasara vendi kelunga en appan thunaita erupparu om muruga
@akshithaammu382
@akshithaammu382 Ай бұрын
அப்பா முருகா உன்னிடம் என்னை தத்து கொடுத்து விட்டேன் ஆகையால் உன் இஷ்டம் போல் என்னை நடத்து அனைத்தும் உன் கண்ணசைவு
@KrishnaVeni-bx6lk
@KrishnaVeni-bx6lk Ай бұрын
முருகா சரவணன் குடிக்காமல் நல்லபடியாக குடும்பத்துடன் வாழ வேண்டும் வேலும்மயிலும் துணை
@maheswaria5965
@maheswaria5965 6 күн бұрын
பாடல் எழத்து வரியோடு கேட்க நன்றாக இருக்கும்.
@kavithiru663
@kavithiru663 3 күн бұрын
அவ்வளவு அருமையான குரல் ... மெய் மறந்தேன் சகோதரி❤
@revathiprakash6481
@revathiprakash6481 20 күн бұрын
என் மகன் வாழ்க்கையில நல்லபடியாக ஆரோக்கியத்துடன் நிம்மதியாக வாழ அருள்புரிய வேண்டுகிறேன் அப்பனே🙏🙏🙏
@chinnadurai6434
@chinnadurai6434 3 ай бұрын
ஓம் முருகா போற்றறி எனது பிள்ளைகள் நலமுடன் வாழ ஆசீர்வதிக்கும் படியும் வேண்டுகிறேன். வெற்றிவேல்முருகனுக்கு அரோகரா.
@rsubramanian1944
@rsubramanian1944 2 ай бұрын
@r.shanthirskr925
@r.shanthirskr925 Ай бұрын
-Muruga unaiyindri veru thunaiyilapa...Vazhkaiyil 20 acres land ipo poye pochu,veeduvasal pochu nagai1and half kilo pochu,,ivalavu izhandhum kadan adaiyavilai,idha na panala,karma ena ipd paduthiedukudhu,vazhkayil virakthi,unaiye saranadaindhum thurathugiradhu kashtam kapathu muruga,pogumidamellam niragarippu ellathukum needhan vazhikatanum Muruga potri
@somasundaranpgs5197
@somasundaranpgs5197 10 ай бұрын
தமிழில்தானய்யாஇப்படிப்பட்ட சக்திமிக்கபாடல்களைக்கேட்க முடியும்! இதைத்தொடா்ந்துகேட்டுவர வாழக்கையில்நல்லமாற்றங்களை நாம்அடையமுடியும்!
@Thanjavurponnu1510
@Thanjavurponnu1510 8 күн бұрын
கடவுள் எனக்கு நல்ல வாழ்க்கை கொடு ❤
@j.jayanivethan5934
@j.jayanivethan5934 5 ай бұрын
என் அப்பனே முருகா நீர் மட்டுமே நிலையானது நிரந்தரமானது வாழ்க்கையில் ஒரு போதும் எனை கைவிடேல் 🌸🌸🙏🌸🌸🙏🙏🙏🙏🙏
@user-wg7hn4se5d
@user-wg7hn4se5d Ай бұрын
Daily kekeren manasu nimatiya eruku muruga muruga muruga velum mailum sevalum tunai🌷🌺🌺🌺🌺
@bhuvaneshwaripathmanathan7679
@bhuvaneshwaripathmanathan7679 5 күн бұрын
Appane muruha en mahan vazhkail sandhosam mahilchium neranchi irukkanum muruha
@revathiprakash6481
@revathiprakash6481 2 күн бұрын
Vetrivel Muruganukku arohara 🙏🙏🙏
@muthukumaran4501
@muthukumaran4501 18 күн бұрын
அப்பனே முருகா நோய் நொடி இல்லாமல் நீ தான் அருள் புரிய வேண்டும் ஓம் முருகா
@VasanthaMunivel
@VasanthaMunivel 2 ай бұрын
ஓம் சரவண பவ முருகா என் மகளுக்கு நல்ல வரன் அமைய உன் அருள் வேண்டும் முருகா .
@ranganpandu6786
@ranganpandu6786 4 күн бұрын
Vetri vel murugaaaa kapthu un padam saranam 🙏🙏🙏🙏
@jayashreevenkatraman945
@jayashreevenkatraman945 Жыл бұрын
கேட்பதற்கு கொடுத்து வைத்து இருக்க வேண்டும்.முருகன் அருள் இருந்தால் மட்டுமே கேட்க முடியும். வாழ்க முருகன் வெற்றி வேல் முருகனுக்கு்
@user-up5vl2mg3y
@user-up5vl2mg3y Жыл бұрын
அரகோரகரா
@jayapadma6213
@jayapadma6213 3 ай бұрын
Vel vel muruga
@juveriaazhar751
@juveriaazhar751 3 ай бұрын
Vetrivel Muruga
@jayanthikaliaperumal4651
@jayanthikaliaperumal4651 2 ай бұрын
வேலும் மயிலும் துணை
@sumalekha
@sumalekha 21 күн бұрын
Muruga velum Mayilum Sevalum Thunai
@nevergiveupmanims1885
@nevergiveupmanims1885 28 күн бұрын
Kadan problem theera, Arul porivai Muruga ❤
@Tamilwise
@Tamilwise 4 ай бұрын
அப்பா முருகா என்னுடைய கடன் எல்லாம் தீர்ந்து நிம்மதியா வாழ வழி செய்து தரவும் அப்பனே 🙏🇮🇳❤️
@sslsgobi
@sslsgobi 7 ай бұрын
பேரமுதம்... கேட்க கேட்க திகட்டாத தமிழ்... பாடியவர்களுக்கு கோடானுகோடி நன்றிகள்..
@mariappansanmarki5508
@mariappansanmarki5508 Жыл бұрын
தொடர்ந்து தினமும் பாராயணம் செய்துகொண்டே இருக்கிறேன். முன்னேற்றப்பாதையில் முருகன் அழைத்துச் செல்வதை உணர்கிறேன்..வேலும்மயிலும் சேவலும் துணை
@subabharathi3257
@subabharathi3257 Жыл бұрын
🙏🙏🙏
@vanithamohan3162
@vanithamohan3162 Жыл бұрын
JJ bh
@sivaprakasamparvathy3263
@sivaprakasamparvathy3263 Жыл бұрын
Lord Muruga saranam daily IAM reciting Muruga will definitely fulfill my ambition Muruga saranam thiruvadigal potri potri thanks
@p.m.mithunkarthik2608
@p.m.mithunkarthik2608 Жыл бұрын
W
@shanmugammuthukumaar7310
@shanmugammuthukumaar7310 Жыл бұрын
First'Class,Nallathe Nadakkum,Nallathai ellam Emperuman Murugan Nadathi Tharuvaar!
@revathiprakash6481
@revathiprakash6481 8 ай бұрын
திருச்செந்தூர் முருகனுக்கு அரோகரா🙏🙏🙏🙏
@vforvisuals1151
@vforvisuals1151 4 ай бұрын
Arokara. 🙏
@revathiprakash6481
@revathiprakash6481 10 ай бұрын
முருகா எங்கள் குடும்ப நலனுக்காக, அனைவரின் ஆரோக்கியத்திற்காகவும் மனநிம்மதிக்காகவும், சந்தோஷத்திற்காகவும், ஒற்றுமைக்காகவும் மனமுருகி வேண்டுகிறேன் 🙏🙏🙏🙏🙏
@user-sx7yi2wb7y
@user-sx7yi2wb7y 8 ай бұрын
Muruga Karunai Kattu
@kavithakamalahasan4926
@kavithakamalahasan4926 4 ай бұрын
முருகா சரணம்
@kavithakamalahasan4926
@kavithakamalahasan4926 4 ай бұрын
முருகா என் குடும்பத்தை நீ பார்த்துக் கொள் முருகா ..
@DARKBLADERYT704
@DARKBLADERYT704 5 күн бұрын
oom muruga saranam. vetrivel muruganukku arogara. velum mayulum sevalum thunai muruga. yennaoda kadan prachinai muluvathum theera vendum aandava yen appan muruganae . muruga saranam
@KrishnaK-bi4qx
@KrishnaK-bi4qx 3 ай бұрын
ஓம் சரவணபவா 🙏 ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் ஐயனே போற்றி 🙏🙏
@jayalakshmijayalakshmi9090
@jayalakshmijayalakshmi9090 6 ай бұрын
அப்பா முருகா சரணம் போற்றி எனக்கு ஞானம் தெளிவு அருள் புரிய வேண்டும்.
@exploretheworld9820
@exploretheworld9820 3 ай бұрын
🙏🙏🙏🙏🙏🙏✍️✍️✍️✍️✍️✍️என். மகன். தேர்வு . நல்ல. எழுத. வேண்டும். முருகா
@user-uf2or8px9p
@user-uf2or8px9p 2 ай бұрын
என் மகனுக்கு சபைகளுக்கும் திருமணத்தடை நீங்கி விட்டது முருகா நன்றி
@sivagamigovindaraj3896
@sivagamigovindaraj3896 4 ай бұрын
முருகா என் மகனுக்கு நல்ல வேலை கிடைக்க வேண்டும் முருகா சரணம்
@tanushrimathi6452
@tanushrimathi6452 5 ай бұрын
ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் 🎉😘😘😘😘😘🙏🙏🙏🙏🙏🙏🙏
@HandsomePrithi
@HandsomePrithi 11 күн бұрын
சண்முகா சரணம்... வேல்மாரல்மகா மந்திரத்தை சமீபமாக பல குரல்களில் தேடினேன். ஆனால் உங்கள் குரலும் பின்னணி இசையும்தான் மனதில் வேறு எந்த எண்ணத்தையும் நுழைய விடாமல், மனதை முருகனிடம் கட்டி போட்டது போல வைக்கிறது. இது மிகவும் உகந்த இறைபணி. வாழ்த்துக்கள் அம்மா🎉🎉🎉
@saraswathibalaji1029
@saraswathibalaji1029 Жыл бұрын
இந்த பாடல் என் கவலை போக்கவேண்டும் ஒம் முருகா
@velmurugan-oz8ur
@velmurugan-oz8ur 2 ай бұрын
என் மனைவி,மகள் வந்து சேரனும் முருகா
@mallikaramesh5833
@mallikaramesh5833 Жыл бұрын
அழகுத் தமிழில் இனிமையான குரல். கம்பீரமாக " வேலும் மயிலும்"துணை என்று சொல்லும் போதே உடலில் புது ரத்தம் பாய்வதுபோல் உள்ளது. எம்பெருமான் முருகனின் அருளால் உடல் நலம் நீண்ட ஆயுள் நிறைந்த செல்வம் உயர்ந்த புகழடைய வேண்டும் அம்மா. கேட்க கேட்க உடலில் புத்துணர்ச்சி கிடைக்கிறது. வார்த்தைகள் இல்லை அவ்வளவு அழகு குரல்.❤️🙏🙏🙏
@PradeepaS-2008
@PradeepaS-2008 26 күн бұрын
கருணை கடலே கந்தா போற்றி 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻❤❤❤❤
@reginapetthupandian7476
@reginapetthupandian7476 Ай бұрын
முருகா எனக்கு எங்கள்குடும்பம்ஓற்றுமையாஇருக்கவைங்கள்அய்யாமுருகாஓம்ஓம்ஓம்
@panneerselvamv2793
@panneerselvamv2793 3 жыл бұрын
தைரியமும் தன்னம்பிக்கையும் துணிவும் தரக்கூடிய அளவிற்கு சகோதரி பவதாரிணியின் குரல் இசை அற்புதம்..எல்லா வளமும் நலமும் பெற்று எல்லோரும் ( Dislike போட்டவர்கள் உட்பட) முருகன் அருளால் இன்புற்று இருக்க வேண்டும்
@shanthia6210
@shanthia6210 9 ай бұрын
Om muruka nin thiruvadi saranam
@user-yx7ti5rj7w
@user-yx7ti5rj7w 2 ай бұрын
இறந்த பாடகி பவதாரிணி பாடியதா
@prabuthanam3266
@prabuthanam3266 28 күн бұрын
Om muruga
@krishnamoorthymalavan2058
@krishnamoorthymalavan2058 13 күн бұрын
No. ma'am is Bhavadharini Venkatraman...
@SenthilKumar-tk2nf
@SenthilKumar-tk2nf 2 ай бұрын
முருகா உன் அருள் மட்டும் போதும்
@vijilakshmi2399
@vijilakshmi2399 16 күн бұрын
வேலும் மயிலும் துணை வேலும் மயிலும் துணை வேலும் மயிலும் துணை வேலும் மயிலும் துணை வேலும் மயிலும் துணை வேலும் மயிலும் துணை
@rajeswariamirthalingam5098
@rajeswariamirthalingam5098 3 ай бұрын
என் பெண்ணுக்கு நல்ல வேலை கிடைக்க வேண்டும் முருகா
@jayashreevenkatraman945
@jayashreevenkatraman945 Жыл бұрын
தொடர்ந்து கேட்டு கொண்டு இருக்கிறேன் மனதுக்கு இதமாக இருக்கு. வேலும் மயிலும் துணை.
@jayanthie2690
@jayanthie2690 Ай бұрын
என் இளைய மகள் நன்றாக படித்து நல்ல மதிப்பெண் எடுக்க வேண்டும் முருகா
@KrishnaK-bi4qx
@KrishnaK-bi4qx 3 ай бұрын
ஐயனே போற்றி 🙏 எங்கள் குடும்பத்தில் உள்ள பிரச்சினை அனைத்தும் தீரும் படி தாங்கள் அருள் புரிந்து மனம் நிம்மதி யோடு இருக்க வணங்கி வேண்டுகிறோம்
@srividhyasanthanam7523
@srividhyasanthanam7523 Ай бұрын
Yar intha song padinathu nu search panni indru unga voice kekkum pothu happy ah irunthathu.ohm muruga
@ljrs12
@ljrs12 7 ай бұрын
இசை அமைத்தவருக்கு முருகன் அருள் கிடைக்காமலா இருக்கும்? பாடியவருக்கு இப்பிறவி கண்ட பலன் இதுவே. 🙏🙏🙏🙏
@lathatvr4840
@lathatvr4840 11 ай бұрын
🙏🙏🙏 அய்யா எனக்கு உடல் நலம் சரி ஆகணும் என் மகள் நலமுடன் இருக்க நீங்க துணை இருக்கணும் 🙏🙏🙏ஓம் முருகா துணை
@umamakeswaryrajaraman8970
@umamakeswaryrajaraman8970 4 ай бұрын
கட்டி கரைய அருள் புரிய வேண்டும் முருகா
@SenthilKumar-tk2nf
@SenthilKumar-tk2nf Ай бұрын
ஆஹா என்ன ஒரு அற்புதமான குரல் பவதாரணி சகோதரிக்கு. அந்த சரஸ்வதி தேவியே முருகனை பாடியது போல் உள்ளது. இந்த குரலுக்கு மயங்கி வேல் மாறல் கேட்க ஆரம்பித்து, இப்போது தீவிர முருக பக்தன் ஆகிவிட்டேன். கடந்த 4 மாதங்களாக தினமும் இரண்டு முறையாவது இப்பாடலை கேட்கிறேன் கேட்கிறேன். இப்பாடலை பதிவு செய்த உங்கள் சேனலுக்கும் நன்றி
@gugasrirangasamy7456
@gugasrirangasamy7456 2 жыл бұрын
அம்மா வணக்கம் தங்களின் குரல் வளம் மிகவும் அருமை கேட்க கேட்க இனிமை வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா
@revathiprakash6481
@revathiprakash6481 10 ай бұрын
ஓம் சரவணபவா, கந்தா, கடம்பா, கார்த்திகேயா, குமரா போற்றி போற்றி 🙏🙏🙏🙏
@user-qx8pg2wn9y
@user-qx8pg2wn9y 8 ай бұрын
அற்புதமான இசைகுறள்அருமை
@varadharajanlatha5948
@varadharajanlatha5948 5 ай бұрын
வேலும் மயிலும் துணை 🙏🙏🙏🙏🙏🙏🪔🪔🪔🪔🪔🪔🦚🦚🦚🦚🦚🦚🌅🌅🌅🌅🌅🌅💖💖💖💖💖💖👏👏👏👏👏👏🌻🌻🌻🌻🌻🌻
@iswaryarajendran4707
@iswaryarajendran4707 Жыл бұрын
வேலும் மயிலும் துணை🙏🏻🙏🏻வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா🙏🏻🙏🏻
@SP_Raman
@SP_Raman Жыл бұрын
முருகா நீயே சரணம். என் மனைவியை இந்த வியாதியில் இருந்து காப்பாற்றி நல்ல படியாக வாழச் செய்!
@rsubramanian1944
@rsubramanian1944 Жыл бұрын
ram ram🎉
@ljrs12
@ljrs12 7 ай бұрын
How is your wife? Is she ok?
@SP_Raman
@SP_Raman 7 ай бұрын
Yes sir. She is saved by Murugan. Now, even as I am typing this message, I am standing in front of Murugan only. I am indebted to murugan through out my life
@jayashreevenkatraman945
@jayashreevenkatraman945 Жыл бұрын
ரொம்ப நன்றாக இருக்கிறது. ஜெயஸ்ரீ
@balanaga4484
@balanaga4484 Жыл бұрын
அற்புதமான உச்சரிப்பு. அடி பிறழாத பாடல். நல்ல வளமான குரல். பக்தி மிக்க பின்னணி கேரல்கள். மிக அருமை. முருகன் அருள் பெற்று அனைவரும் வாழ்க. 🙏👌👋🙏
@vasanth7082
@vasanth7082 Жыл бұрын
அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை முருகா சரணம் முருகா சரணம் முருகா சரணம் முருகா சரணம் முருகா சரணம் முருகா சரணம் முருகா சரணம் முருகா சரணம் முருகா சரணம் முருகா சரணம் முருகா சரணம் முருகா சரணம் முருகா சரணம் முருகா சரணம் முருகா சரணம் முருகா சரணம் முருகா சரணம் முருகா சரணம் முருகா சரணம் முருகா சரணம்
@gorazh
@gorazh 4 жыл бұрын
பேரமுதம்... கேட்க கேட்க திகட்டாத தமிழ்... பாடியவர்களுக்கு கோடானுகோடி நன்றிகள்... செவியில் தமிழ் இசையுடன் கூடிய பாடல் வரிகள் உள்ளத்தில் பக்தியின் உச்ச நிலையை அடைய வழிகாட்டுகிறது... ஓம் சண்முகா சரணம்... வார்த்தைகள் இல்லை... வாழ்க வளமுடன்...
@sivasubburamalingamt1139
@sivasubburamalingamt1139 Жыл бұрын
👏👏👏👏👏👏👏
@girijasekaran5339
@girijasekaran5339 2 жыл бұрын
முருகா நீ என் வினையை எப்போது தீர்ப்பாய் 😭😭🙏🌹
@rsubramanian1944
@rsubramanian1944 Жыл бұрын
ram ram🎉
@manomanoharan8741
@manomanoharan8741 10 ай бұрын
❤வெற்றிவேல்।முருகனுக்கு।அரோகரா
@kowsalyadevi4864
@kowsalyadevi4864 7 ай бұрын
வெற்றி வேல் முருகன் . என் மகனுக்கு கிடைத்த வேலை நிரந்தரமாக இருக்க வேண்டும் நியூ துணை உன்னை யே நம்பி இருக்கேன் அய்யா முருகா முருகா முருகா
@tharamani7487
@tharamani7487 8 ай бұрын
கம்பீரமான குரல், உச்சரிப்பில் நல்ல தெளிவு. முருகா சரணம் 🙏🙏
@revathiprakash6481
@revathiprakash6481 10 ай бұрын
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா 🙏🙏🙏🙏
@milonraja3771
@milonraja3771 3 ай бұрын
ஓம் சரவண பவ முருகா முருகா முருகா முருகா போற்றி போற்றி
@revathigovindarajan8961
@revathigovindarajan8961 Жыл бұрын
வேலும் மயிலும் தூனை‌ முருகா காப்பாற்று
@kamarajraj3332
@kamarajraj3332 Жыл бұрын
ஓம் முருகா முருகா வருவாய் அருள்வாய் குகனே. வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா அரோகரா. திரு முருகா என்று ஒரு தரம் சொன்னால் உருகுது நெஞ்சம் பெருகுது கண்ணீர் திரு முருகா. அப்பனும் பிள்ளையும் நீதானய்யா . அடிப்பதும் அணைப்பதும் உன் கைதானய்யா கற்பனை வாழ்வினில் கதிரோளியே கருணாகர கதிர் வடிவேலா திரு முருகா திரு முருகா திரு முருகா ஆ ஆ . உள்ளம் உருகுதய்யா முருகா உன்னடி காண்கையிலே
@Mr.TEDONS
@Mr.TEDONS 9 ай бұрын
Bhavatharini இனிய குரல் வேல் maaral...muruga உன்னை சரண் அடைகிறேன்
@niruthivenmathi9206
@niruthivenmathi9206 4 ай бұрын
முருகா என் வேண்டுதல்கள் அனைத்தும் நிறைவேற அருள் புரி தெய்வமே
@dhanam9468
@dhanam9468 4 ай бұрын
முருகா...🙏 என் மகள் 1.3.2024 அன்று தேர்வு எழுத போகிறார் அவளுக்கு நீங்கள் தான் துணை இருக்க வேண்டும் என் ஐய்யனே... தகப்பன் இல்லாத என் மகளுக்கு நீங்கள் தான் எல்லாமுமே 🙏அவள் வாழ்க்கை உங்கள் கையில் என் ஐயா...😢😢😢😢 ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் 💐🙏
@dhanam9468
@dhanam9468 2 ай бұрын
1.3.2024...அன்று பயோ மேக்ஸ் தேர்வு எழுதிய என் குழந்தைக்கு முருகன் மதிப்பெண்களை வாரி வழங்கி விட்டார் 513 மதிப்பெண்களை பெற்றால் ... அடுத்து அவள் முருகனிடம் வேண்டியபடியே நேர்ச்ரோபதி டாக்டருக்கு படிக்க... கோவையில் ஒரு தனியார் கல்லூரியில் அட்மிஷனும் போட்டுவிட்டு வந்து விட்டோம் கவர்மென்ட் கவுன்சிலிங்லில் கிடைத்து விடும் என்று கல்லூரி ப்ருன்ஸ்பல் சொல்லி விட்டார்.... சொந்தங்களே வாழ்த்துங்கள் என் குழந்தையை 🙏😢😢
@PackiyaShenba
@PackiyaShenba Ай бұрын
​@@dhanam9468vaalga valamudan
@SaraswathyChandramohan
@SaraswathyChandramohan Ай бұрын
Murugan saranam
@karpagavinayagar3568
@karpagavinayagar3568 Ай бұрын
@arivazhaganrsyarivazhagan9773
@arivazhaganrsyarivazhagan9773 3 ай бұрын
முருகா என் தம்பிக்கு கல்யாணம் ஆகுனும் ஐயா உன் அருள் எப்பொழுது கிடைக்கும்
@jayachilly6096
@jayachilly6096 2 ай бұрын
Enndo periya paiyanku kaliyanm akunum murugan
@muneesearivadivel6633
@muneesearivadivel6633 9 ай бұрын
என் மகனுக்கு நல்ல வேலையில் அமர்ந்தார்
@nagammak5746
@nagammak5746 7 ай бұрын
OM Muruga PottriSolla Varthiye illa Kannil Neerthan Varuthu Thinamum kettukkonday irukkaren❤❤❤❤❤❤
@yuvarajhsuper6528
@yuvarajhsuper6528 Жыл бұрын
வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா🙏🙏🙏
@pakkiaraj.m6518
@pakkiaraj.m6518 2 ай бұрын
முருகா.உன்னை.நம்பி.உள்ளேன்.முருகா
@varadharajanlatha5948
@varadharajanlatha5948 6 ай бұрын
Velum Mayilum Thunei 🙏🙏🙏 Om Sowm Saravanabhava Om 🙏🙏🙏🙏🙏🙏
@shankanthi
@shankanthi 3 жыл бұрын
வேலும் மயிலும் துணை. நன்றி
@user-yc5gd2qs6g
@user-yc5gd2qs6g Жыл бұрын
இம்மந்திரம் மனதிற் க்கு ஆறுதல் அளிக்கிறது நன்றி ‌முருகா
@malarsenthil2245
@malarsenthil2245 3 ай бұрын
வெற்றி வேல் முருகனுக்கு அரோகர.
@preethijeevakumar6647
@preethijeevakumar6647 9 ай бұрын
Murugappa thunai 🙏🏾 velum mayilum thunai 🙏🏾🔱
@successformula4u133
@successformula4u133 Жыл бұрын
தினமும் பாராயணம் செய்து வருகிறேன். முருகன் அருள் பரிபூரணம். 🙏
@baskarpillai8434
@baskarpillai8434 3 жыл бұрын
அற்புதமான இசை அம்மா, ஓம் சரவண பவாய நமஹ
@kavikutty106
@kavikutty106 8 ай бұрын
வேலும் மயிலும் சேவலும் துணை
@RaviM-wo9dz
@RaviM-wo9dz 4 ай бұрын
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா நோய் பிணி தீர அருள் புரிவாய் முருகா கடம்பா கதிர்வேலா
@sathchithmeshwar8894
@sathchithmeshwar8894 4 жыл бұрын
வேல்மாறல் வழங்கியமைக்கு மிகவும் நன்றிகள்.
@ganeshpadmanabhan3223
@ganeshpadmanabhan3223 3 жыл бұрын
மிகச்சிறந்த, தமிழ் உச்சரிப்பு, தேன்குரலில் பிரமாதம் இசையும்
@Raji.kRaji.k-e2w
@Raji.kRaji.k-e2w 6 күн бұрын
Muruga naan elantha ean murali nirantharamaga ennotu serthitungal muruga
@KalidhashV
@KalidhashV Күн бұрын
Om muruga om muruga om muruga ommuruga
@msaibaby
@msaibaby 4 жыл бұрын
எனக்கு மிகவும் பிடித்த மிகவும் தேவை யான அருமையான பாடல்கள் நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி
@balabalan8598
@balabalan8598 3 жыл бұрын
Hi
@balabalan8598
@balabalan8598 3 жыл бұрын
L
@user-vu4ee9sw9j
@user-vu4ee9sw9j 9 ай бұрын
ஓம் சரவணபவ
@krishnanv.s8851
@krishnanv.s8851 Ай бұрын
ஆறுமுகம் அருளிடம் அனுதினமும் ஏறுமுகம் 🙏 ஓம் சரவண பவ 🙏
@mangalamnachiappan3466
@mangalamnachiappan3466 4 жыл бұрын
ஓம் முருகா சரணம் !!இப்பாடலை கேட்போருக்கு, வாழ்வில் என்றும், முன்னேற்றம் தான் !நோய் இன்றி, 100 ஆண்டு காலம், நல்வாழ்வு வாழலாம் !!🌺🌻🌺
@seenivasaganv1816
@seenivasaganv1816 4 жыл бұрын
Nandri
@lathasrinivasan5279
@lathasrinivasan5279 3 жыл бұрын
Nandri🙏🙏
@abiramis1384
@abiramis1384 3 жыл бұрын
🙏🙏🙏
@paaruchitra816
@paaruchitra816 3 жыл бұрын
Nandri ,🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@suganthiramanathan5916
@suganthiramanathan5916 2 жыл бұрын
@@seenivasaganv1816 c thua DVR DVR de
@sarojinik7315
@sarojinik7315 4 жыл бұрын
வேலும் மயிலும் துணை தினமும் என் கணவர் இந்த மந்திரத்தை பாடுவார் அம்மா நன்றி நன்றி
@AmudhaJ-zh1mb
@AmudhaJ-zh1mb 7 күн бұрын
நல்லதே நடக்கும் என்று அருள் புரியட்டும் ஓம் முருகா
@revathiprakash6481
@revathiprakash6481 2 ай бұрын
Vetrivel muruganukku arohara 🙏🙏🙏
@revs5457
@revs5457 5 жыл бұрын
வேலும் மயிலும் துணை
@user-kw9dr4pv2l
@user-kw9dr4pv2l Жыл бұрын
அருமையான பாடல்...அற்புதமான குரல் அம்மா 🌟🙏
@venkadesh5574
@venkadesh5574 2 жыл бұрын
ஓம் மகான் சற்குருவே சரணம் ஓம் மகான் சற்குருவே சரணம்
I Can't Believe We Did This...
00:38
Stokes Twins
Рет қаралды 121 МЛН
39kgのガリガリが踊る絵文字ダンス/39kg boney emoji dance#dance #ダンス #にんげんっていいな
00:16
💀Skeleton Ninja🥷【にんげんっていいなチャンネル】
Рет қаралды 7 МЛН
Red❤️+Green💚=
00:38
ISSEI / いっせい
Рет қаралды 75 МЛН
Became invisible for one day!  #funny #wednesday #memes
00:25
Watch Me
Рет қаралды 59 МЛН
kandha sashti kavasam full (original 2020) | Kantha sasti kavasam ( not by ms Subbulakshmi)
18:53
அன்பாலயம் (Anbaalayam)
Рет қаралды 29 МЛН
Sivapuranam (Thiruvasagam) (சிவபுராணம்) with Lyrics in Tamil
28:25
Әбдіжаппар Әлқожа - Ұмыт деме
3:58
Әбдіжаппар Әлқожа
Рет қаралды 589 М.
Jakone, Kiliana - Асфальт (Mood Video)
2:51
GOLDEN SOUND
Рет қаралды 8 МЛН
akimmmich (feat. Turar) - UMYTTYŃ BA?| official lyric video
2:54
IL’HAN - Pai-pai (lyric video) 2024
3:24
Ilhan Ihsanov
Рет қаралды 438 М.