வேல் மாறல் - மகா மந்திரம்- மந்திரத்தை நிதம் கேட்பவர் வாழ்வில் அனைத்து துன்பங்களும் விலகும்- Surmukhi

  Рет қаралды 179,576

Surmukhi's Divine Essence

Surmukhi's Divine Essence

Ай бұрын

Tune by - Surmukhi
Programming by - Meeralal
Rhythm - Sureshraj
Mixed and mastered by - Sureshraj
1.விநாயகர் அகவல்
(வேலும்-மயிலும்-சேவலும் துணை)-6 முறை
2. திருத்தணியில் -12 முறை
3. வேல் வகுப்பு - 64
4. திருத்தணியில் -12 முறை
5..கோளறு பதிகம்
6. வேல் வகுப்பு
(வேலும்-மயிலும்-சேவலும் துணை)-6 முறை
முருகப் பெருமானின் அருளை மிக வேகமாக பெறுவதற்கு உதவும் மிகவும் சக்தி வாய்ந்த மந்திரம் வேல்மாறல் மந்திரமாகும்.
எந்த ஒரு வேண்டுதலை வைத்து இந்த பதிகத்தை காலை, மாலை இருவேளையுமோ அல்லது ஒரு நாளைக்கு ஒருமுறையோ தொடர்ந்து கூறி வந்தால் கை மேல் பலன் கிடைக்கும்.
இந்த மந்திரத்தை யார் வேண்டுமானாலும் சொல்லலாம்.
எந்த குறை தீர வேண்டும் என்றாலும் இந்த மந்திரத்தை சொல்லலாம்.
குறிப்பாக வினைகளை தீர செய்து, நன்மைகளை தரக் கூடிய மந்திரம் இது.
#divinechants
#miracles
#powerfulmantra
#surmukhi
#murugan
#sivan
#vel
#velmaral
#muruganyugam
#dailychant

Пікірлер: 224
@SurmukhisDivineEssence
@SurmukhisDivineEssence Ай бұрын
PS. இந்த video வில் இருக்கும் வேல் மாறல் எல்லோர் மனதிலும் சென்றடைய முக்கியமான விதிகளை மட்டும் வைத்து இதை தொகுத்தமைத்தோம். original -அதாவது வள்ளிமலை ஸ்வாமி அருணகிரிநாதரின் கந்தர் அலங்காரம், கந்தர் அனுபூதியிலிருந்து சிலவற்றை மட்டும் வைத்து ஒரு மந்திரக்கட்டமைப்பில் வேல் மாறல் என்ற மகா மந்திரத்தை நமக்கு அளித்துள்ளார். வள்ளிமலை ஸ்வாமிகள் இயற்றிய version தனி video வாக சமர்ப்பிக்கிறேன் விரைவில் பழி- பிழை என்று எதுவும் இல்லை மருகன் நாமம் கூறுகையில். பக்தி உண்மையாக இருந்தால் போதும் இந்த மகா மந்திரத்துக்கு வேலும் துணை நிர்க்கும், வேலவனும் உடன் இருப்பார். வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா.🙏🙏🙏🙏🙏
@Omsai1222
@Omsai1222 22 күн бұрын
Om muruga 🌷👏
@geethakumar4361
@geethakumar4361 20 күн бұрын
Blissful ful 👌🏻👌🏻😍😍😍thank you 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻Divine
@kumaravels3040
@kumaravels3040 13 күн бұрын
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா ஓம் முருகா சரணம் 🙏🙏🙏🙏
@jaipattabiraman3606
@jaipattabiraman3606 10 күн бұрын
Very soothing to a troubled mind and soul. Grateful.
@janakir5983
@janakir5983 8 күн бұрын
😮
@k.nandinikannan2349
@k.nandinikannan2349 16 күн бұрын
எந்த விளம்பர இடையூரும் இன்றி தெளிவான வேல் மாறால் மந்திரத்தை மனதை மெய்மறக்கும் குரல் இசையில் தந்தமைக்கு மிக்க நன்றிகள் 🙏🙏🙏
@ksdraja-nq9vh
@ksdraja-nq9vh 20 күн бұрын
சொல்ல வார்த்தைகள் இல்லை கேட்க அவ்வளவு இனிமையாக இருக்கு இசையும் குரலும் தமிழ் உச்சரிப்பு எல்லாம் வேற லெவல் ❤ கோடி நன்றிகள்.
@ramanrajaram2431
@ramanrajaram2431 Ай бұрын
ரொம்பத் தெளிவான உச்சரிப்பில், இனிமையான குரலில் ஒரு நேர்மறையான அதிர்வலையை நிச்சயமாக ஏற்படுத்தியது. வாழ்த்துகள்!! -- Rajaraman
@SurmukhisDivineEssence
@SurmukhisDivineEssence Ай бұрын
Thank you so much anna🙏
@gaayathirisriraman7766
@gaayathirisriraman7766 Ай бұрын
வேல் மாறல் பாடுங்க என்று கேட்ட எனக்கு நீங்க கொடுத்த இந்த மிகப்பெரிய பரிசுக்கு மிக்க நன்றி சகோதரி.இந்த தொகுப்பை கம்பீரமாக கேட்டு பழகிய அனைவர்க்கும், இந்த படைப்பும் (சாந்த மாகவும் ,கேட்க இனிமையாகவும், திருத்தமாகவும்,மன அமைதியாகவும் முருகனின் பேரருளாள் அமைந்துள்ளது)அனைவராலும் வரவேற்க கூடியதாகவும்,துதிக்ககூடியதாகவும் இருக்கும்.முருகன் அருளால் உங்கள் பக்தி பாடல்களும் உலகம் எங்கும் ஒலிக்கட்டும் என்று மனதார வாழ்த்துகின்றேன்.❤😊😊. Frist of all am really very happy to here this vel maral in ur voice,very surprising too🤩😍.💐💐
@arumugamchinnathambi8778
@arumugamchinnathambi8778 13 күн бұрын
29:49
@gnanavelp5128
@gnanavelp5128 13 күн бұрын
ஏற்ற இறக்கத்துடன் பாடல் கேட்க அற்புதமாக உள்ளது தாயே வாழ்க வளமுடன்
@Aanmeegaalai
@Aanmeegaalai Ай бұрын
அற்புதம் மா தெய்வீக அனுபவத்தை விவரிக்க வார்த்தைகள் இல்லை எல்லையற்ற மகிழ்ச்சி 🙏🙏🙏🌹🌹🌹🌹❤️❤️❤️❤️❤️
@SurmukhisDivineEssence
@SurmukhisDivineEssence Ай бұрын
Thank you so much 🙏
@vijiratnam901
@vijiratnam901 Ай бұрын
Superaka irukku om saravana bava
@hariHari-ms1dn
@hariHari-ms1dn 5 күн бұрын
Thank you sister, OM saravanabava
@rukmanirrukmanir5466
@rukmanirrukmanir5466 18 күн бұрын
அருமையான குரல்❤. தொடரட்டும் உமது பணி ❤
@madhubalabaskaran9307
@madhubalabaskaran9307 6 күн бұрын
மிக அருமையான குரல். மன அமைதியைத் தந்தது வேல் மாறல். நன்றி.
@711photography3
@711photography3 Ай бұрын
அற்புதமான படைப்பு .. வாழ்க வளர்க .. தொடரட்டும் உமது திருப்பணி
@SurmukhisDivineEssence
@SurmukhisDivineEssence Ай бұрын
Thank you🙏🙏🙏
@sabaragu-be8jb
@sabaragu-be8jb 26 күн бұрын
Om murugaa vetrivel murugaa veeravel murugaa sakthivel murugaa jaivel murugaa vajravel murugaa gnanavel murugaa potri om Mesmerizing voice... Ellam murugaa un seyal
@SurmukhisDivineEssence
@SurmukhisDivineEssence 25 күн бұрын
Murugan arul perugattum
@MariammalMohan-cp5rl
@MariammalMohan-cp5rl 22 күн бұрын
முருகா என்றும் மறவ வரம் கொடு எல்லோரும் நலம் காக்க வேண்டும்
@kalaiselvi9677
@kalaiselvi9677 9 күн бұрын
அருமையான குரல் இனிமையான பாடல் அற்புதமான இசை பாடலை கேட்கும் போது முருகன் கண் முன் தோன்றுகிறார்
@sivagami5367
@sivagami5367 Ай бұрын
ஹா ஹா! அற்புதமான குரல் வளம். ஓம் முருகா போற்றி.
@SurmukhisDivineEssence
@SurmukhisDivineEssence Ай бұрын
Thank you so much
@SarasaGanesh
@SarasaGanesh 19 күн бұрын
இந்த பாடல் கடவுளை உணர செய்தது கண்களில் நீர் வர செய்தது மிக்க நன்றி
@MuthuKumar-ud6xu
@MuthuKumar-ud6xu 14 күн бұрын
உண்மை
@nagarajasadurshan2752
@nagarajasadurshan2752 Ай бұрын
ஓம் ஸ்ரீ சரவணபவ துணை ஓம் ஸ்ரீ சரவணபவ துணை ஓம் ஸ்ரீ சரவணபவ துணை ஓம் ஸ்ரீ சரவணபவ துணை ஓம் ஸ்ரீ சரவணபவ துணை ஓம் ஸ்ரீ சரவணபவ துணை சகோதரி அற்புதமான அருமையானகுரல் வளம் கேட்கும் போது சந்தோஷமாக நிம்மதியாக இருக்கிறது உங்களுக்கு முருகர் முழுமையாக இருக்கிறது வாழ்க வளமுடன் வாழ்க வையகம் 💞💞💞💞💞💞
@SurmukhisDivineEssence
@SurmukhisDivineEssence Ай бұрын
🙏🙏🙏🙏
@bharathimurugan2796
@bharathimurugan2796 17 күн бұрын
உங்க குரல் இனிமை சுர்முகி முருகன் உங்கள் குரலை கேட்பது போல உள்ளது நலம் உண்டாகும் வாழ்வில் என்றும்❤❤❤❤ அக்கா
@bhuvanaeswari5574
@bhuvanaeswari5574 14 күн бұрын
அருமையான பதிவு:நான் கேட்கும் நேரம்:2:36
@suganyadevi7892
@suganyadevi7892 Ай бұрын
Super.. super mam… so soothing voice… I used to listen in headphones… so mesmerising… Thanks for sharing this song mam
@sivamaniarumugam6159
@sivamaniarumugam6159 12 күн бұрын
🦚🔱🐓🌹🌿🌺🙏🪔🙏🙏 அப்பனே குமரா திருச்செந்தூர் வேலவா பழணி மலையோனே பக்த்தர்களுக்கு அருள்வோனே சரணம் சரணம் சரணம் சண்முகா
@Bluesky-fl4mr
@Bluesky-fl4mr Ай бұрын
அருமை அருமை வாழ்க வளமுடன் பல்லாண்டு
@SurmukhisDivineEssence
@SurmukhisDivineEssence Ай бұрын
🙏🙏🙏🙏🙏
@karthigak3803
@karthigak3803 21 сағат бұрын
இந்த மாதிரி தெளிவான பாடல் வழங்கியதற்கு மிக்க நன்றி சகோ🎉🎉🎉
@gnanavelp5128
@gnanavelp5128 26 күн бұрын
அற்புதமான குரல் வளம் மகளே 🎉🎉🎉
@user-tw8ru8nd9h
@user-tw8ru8nd9h 13 күн бұрын
Excellent voice..... vaalzgha valamudan
@vyjayanthiharishkumar7568
@vyjayanthiharishkumar7568 Ай бұрын
அடடா...அடடா....பக்தி ததும்பும் அருமையான பனுவல். அற்புதம் மா.❤
@patturajagopal8703
@patturajagopal8703 Күн бұрын
Vel maaral song very nice to hear in your sweet voice. Got peaceful mind and energy to body. No interruption of ads in between which will disturb our attention. Vetrivel Muruganukku arohara. Vazhga nalamudan. 👍🙏🙌
@sasikalaraman3756
@sasikalaraman3756 10 күн бұрын
வெற்றி வேல் முருகனுக்கு அ ரோகரா💐💐🙏🙏🙏
@punithalakshmi6676
@punithalakshmi6676 10 күн бұрын
மிகவும் அருமையாக உள்ளது. மிக்க நன்றி அக்கா. மெய் மறந்து கேட்டேன். முருகன் அருளால் நீங்கள் நீடுழி வாழ வேண்டும்
@saravanansachidhanantham2840
@saravanansachidhanantham2840 29 күн бұрын
ஓம் முருகப் பெருமான் திருவடிகள் சரணம் மிக அருமை மிக அருமை
@ParthaSarathy-u1b
@ParthaSarathy-u1b 2 күн бұрын
Thanks to your support murugan songs
@kalaitamilgaming6477
@kalaitamilgaming6477 Ай бұрын
Goosebumps!! Wow voice super mam.... unga fan ... OM saravanabava
@SurmukhisDivineEssence
@SurmukhisDivineEssence Ай бұрын
Thank you. May his grace be upon all.of us
@shirdisrianandhasaiappaill1578
@shirdisrianandhasaiappaill1578 9 күн бұрын
இனிமையான குரல். அப்பன் முருகனின் அருள் அனைவருக்கும் கிடைக்கும் 🙏
@thirugnanamurthy3733
@thirugnanamurthy3733 2 күн бұрын
Arumayana kural.
@laxmesiva
@laxmesiva Ай бұрын
ஆத்மார்த்தமான பக்தி படைப்பு, நன்றி அம்மா❤️❤️❤️❤️❤️
@SurmukhisDivineEssence
@SurmukhisDivineEssence Ай бұрын
Thank you so much
@ARUNGEETHA237
@ARUNGEETHA237 10 күн бұрын
வெற்றி வேல் முருகனுக்கு அறோகரா
@ranijayabarathi3619
@ranijayabarathi3619 Ай бұрын
அருமைவெற்றிவேல்முருகனுக்கு அரோகரா
@SurmukhisDivineEssence
@SurmukhisDivineEssence Ай бұрын
Thank you so much
@manorasubramani6521
@manorasubramani6521 22 күн бұрын
அருமை அருமை குரல் நல்லா இனிமையாக இருக்கு சகோதரி என்றும் கடவுள் ஆசிர்வாதம் இருக்கட்டும் நன்றி நன்றி
@shanthascakes3289
@shanthascakes3289 13 күн бұрын
Beautiful Surmuki. உச்சரிப்பு அற்புதம்❤
@subadhraviswanathan9031
@subadhraviswanathan9031 12 күн бұрын
வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா முருகா சரணம் சரணம் 🙏🙏
@AmaravathiMani-ty4uw
@AmaravathiMani-ty4uw 4 күн бұрын
Super cute voice God bless you💐💐 🌹🌹
@ThanksUniverse999
@ThanksUniverse999 Күн бұрын
Arumayana kural,theivigama iruku,arputham❤🙏❤
@user-murugan0497
@user-murugan0497 8 күн бұрын
Nice song ❤❤❤❤
@jiminahh625
@jiminahh625 4 күн бұрын
Very great thank you somuch madam
@kalaichelvijayapal7896
@kalaichelvijayapal7896 8 күн бұрын
Thank you
@user-bt6de9ud5b
@user-bt6de9ud5b Ай бұрын
Beautiful voice, clearly understanding I don't know tamil, but clear, great 👍 😀 👌
@SurmukhisDivineEssence
@SurmukhisDivineEssence Ай бұрын
Thank you so much 🙂 God is the driving force behind everything.
@AmaravathiMani-ty4uw
@AmaravathiMani-ty4uw 2 күн бұрын
Soper voice n singing❤❤❤❤
@thilagavathiduraisamy4428
@thilagavathiduraisamy4428 3 күн бұрын
ரொம்ப நல்லா இருக்கு கேட்பதற்கு🎉❤
@sivan9009
@sivan9009 Ай бұрын
ஓம் ஸ்ரீ சாய் ராம் 🙏🙏🙏 Aum Sri Sai Ram 🙏🙏🙏
@jayakandasamy1262
@jayakandasamy1262 25 күн бұрын
No words to say, Nice to hear this song .
@user-tj9jr5hj2w
@user-tj9jr5hj2w 27 күн бұрын
Paatu super ah iruku sister valga valamudan
@premalathan4896
@premalathan4896 10 күн бұрын
Nanri magale
@ramijeeva7168
@ramijeeva7168 27 күн бұрын
Soooooooooper voice n singing❤...While hearing ....felt goose bumps many times.....
@jayaramank8593
@jayaramank8593 16 күн бұрын
Arumai Karuvai Uyirai Gathiyai Vithiyai Gurruvai Varuvai Arulvai Guganae Muruga kandha kadamba Vetrivela Vinaitheerthavane kappathuppa Muruga 😊
@SurmukhisDivineEssence
@SurmukhisDivineEssence 14 күн бұрын
kzfaq.infoJ9JwRCyALL0?si=h5Tdf5dOApRMV8M0
@mastermariyappanskitchen7725
@mastermariyappanskitchen7725 Ай бұрын
அருமை 🙏
@lakshmij7038
@lakshmij7038 Ай бұрын
Nice to hear this song
@senthivenkatesh2846
@senthivenkatesh2846 17 күн бұрын
Super cute voice God bless you ❤❤❤
@Srilankancookingchannel24
@Srilankancookingchannel24 13 күн бұрын
அருமையான குரல் ❤
@rackshiniaprajesvaranmoe7507
@rackshiniaprajesvaranmoe7507 12 күн бұрын
அருமை அருமை, என்ன ஒரு குரல் அம்மா ❤
@musicinmyvisionpianistraji7716
@musicinmyvisionpianistraji7716 Ай бұрын
Very much divine❤😊💐🙏🙏🙏
@sabaragu-be8jb
@sabaragu-be8jb 26 күн бұрын
Om murugaa vetrivel murugaa Arumai arumai
@ganeshvivega2310
@ganeshvivega2310 14 күн бұрын
குரல் இனிமையாக உள்ளது 🙏🙏🙏🙏🙏🙏
@ThenmozhiE-ou7oc
@ThenmozhiE-ou7oc Ай бұрын
Nice voice God bless u
@Ayyappan-hx2qw
@Ayyappan-hx2qw 26 күн бұрын
Tq so much for sharing sister
@mkramyasri
@mkramyasri 25 күн бұрын
It's just Mesmerizing.
@kalaimani2159
@kalaimani2159 8 күн бұрын
அடிக்கடி விளம்பர இடையூறு இருக்கிறதுஅதை தவிர்க்கவம்
@dhanapadhu877
@dhanapadhu877 11 күн бұрын
மிகவும் அற்புதம் 🙏🏿🙏🏿🙏🏿🙏🏿
@omsairam4785
@omsairam4785 Ай бұрын
🍁குருவாய் வருவாய் அருள்வாய் குகனே ஆறுமுகம் அருளிடும் அனுதினம் ஏறுமுகம் "🍁முருகன் துணை 🍁🙏
@divyak9272
@divyak9272 13 күн бұрын
Om muruga om vetrivel potri ❤🙏🙏
@user-mh1gg5gv6r
@user-mh1gg5gv6r 7 күн бұрын
Ohm saravanabava Muruga Nin kurunaikku Nandri ayya
@meenasumathi032
@meenasumathi032 29 күн бұрын
அருமை 🙏🏽🙏🏽🙏🏽
@shanmugavalliayyappan1047
@shanmugavalliayyappan1047 11 күн бұрын
முருகா போற்றி
@eramanseetha1191
@eramanseetha1191 14 күн бұрын
மிகவும் அருமை
@nithyasridhar3944
@nithyasridhar3944 Ай бұрын
Very divine ❤
@SurmukhisDivineEssence
@SurmukhisDivineEssence Ай бұрын
Thank you so much🙏🙏🙏
@saranyasaran5836
@saranyasaran5836 Ай бұрын
No words to say... excellent voice...
@SurmukhisDivineEssence
@SurmukhisDivineEssence Ай бұрын
அவன் செயல்🙏🙏🙏
@bhanunalluri1753
@bhanunalluri1753 10 күн бұрын
Amezing vioce 👌🙏🙏
@subramanians2736
@subramanians2736 Ай бұрын
Super mammm😊❤❤❤
@SubaSaravananOfficial9513
@SubaSaravananOfficial9513 Ай бұрын
அற்புதம்❤❤❤❤
@SurmukhisDivineEssence
@SurmukhisDivineEssence Ай бұрын
Thank you so much🙏
@sivakumar-cs7fb
@sivakumar-cs7fb Ай бұрын
Super mam
@damayanthimallan9210
@damayanthimallan9210 Күн бұрын
Arputhamana voice
@navaneethaml8965
@navaneethaml8965 13 күн бұрын
En Udal Sulerthathu Ungal voice Arymai🙏🙏🙏
@mlaashok4971
@mlaashok4971 10 күн бұрын
ஓம் முருகா 🙏🙏🙏🙏🙏🙏
@rajeswarinathan4660
@rajeswarinathan4660 2 күн бұрын
இனிய குரல்
@ghiragalakshmiayyadurai7153
@ghiragalakshmiayyadurai7153 16 күн бұрын
Om Muruga Saranam
@latharajini1641
@latharajini1641 28 күн бұрын
Voice super
@mithranbabu2927
@mithranbabu2927 Ай бұрын
Wow voice Superman
@SurmukhisDivineEssence
@SurmukhisDivineEssence Ай бұрын
நன்றி🙏🙏🙏
@ranganayakichellappan4137
@ranganayakichellappan4137 14 күн бұрын
நன்றி நன்றி நன்றி🎉🎉❤❤
@ramyasasidharan457
@ramyasasidharan457 25 күн бұрын
Nice voice
@sasikalaa767
@sasikalaa767 6 күн бұрын
சரவணபவ ஓம் .சரவணபவ ஓம்.
@ghiragalakshmiayyadurai7153
@ghiragalakshmiayyadurai7153 16 күн бұрын
Om Saravana bava 🙏🙏
@mailasanimuhury5478
@mailasanimuhury5478 16 күн бұрын
God bllessyou ma
@NirmaladeviNagarajan-it4dz
@NirmaladeviNagarajan-it4dz 29 күн бұрын
Verynice
@pappathisatha9014
@pappathisatha9014 2 күн бұрын
Arumai mam
@user-ip9cm9tj1n
@user-ip9cm9tj1n Ай бұрын
Divine 🙏🙏🙏🙏🙏🙏🙏🌹om saravana bhavaya
@SurmukhisDivineEssence
@SurmukhisDivineEssence Ай бұрын
🙏🙏🙏🙏
@user-mh1gg5gv6r
@user-mh1gg5gv6r 7 күн бұрын
Divine voice
@RaviKumar-id2hv
@RaviKumar-id2hv Ай бұрын
Super
@saiarun.bsaiarun.b8419
@saiarun.bsaiarun.b8419 Ай бұрын
🌹🌹🌹ஐந்து முகம் தோன்றில் ஆறுமுகம் தோன்றும்,வெண் சமரில் அஞ்சேல் என வேல் தோன்றும் நெஞ்சில் ஒரு காலும் நினைக்கில் இருகாலும் தோன்றும் முருகா என்று ஓதுவார் முன்🌹🌹🌹
@sasikalaa767
@sasikalaa767 6 күн бұрын
வேல் வேல் முருகா! வெற்றி வேல் முருகா!.
@anusuyas1730
@anusuyas1730 Ай бұрын
Om saravanabava🙏🙏🙏
@ranjithathangaraj2732
@ranjithathangaraj2732 23 күн бұрын
Super mam❤❤❤
@vasanthaviharvvr7478
@vasanthaviharvvr7478 Ай бұрын
Super 👍
@SurmukhisDivineEssence
@SurmukhisDivineEssence Ай бұрын
Thank you🙏🙏🙏
Вечный ДВИГАТЕЛЬ!⚙️ #shorts
00:27
Гараж 54
Рет қаралды 14 МЛН
Survival skills: A great idea with duct tape #survival #lifehacks #camping
00:27
Жайдарман | Туған күн 2024 | Алматы
2:22:55
Jaidarman OFFICIAL / JCI
Рет қаралды 1,7 МЛН
버블티로 체감되는 요즘 물가
00:16
진영민yeongmin
Рет қаралды 109 МЛН
kandha sashti kavasam full (original 2020) | Kantha sasti kavasam ( not by ms Subbulakshmi)
18:53
அன்பாலயம் (Anbaalayam)
Рет қаралды 28 МЛН
Вечный ДВИГАТЕЛЬ!⚙️ #shorts
00:27
Гараж 54
Рет қаралды 14 МЛН