No video

வாலி சோ கூட்டணி - அல்லா அல்லா பாடல் வெற்றி kavignar vaali and cho

  Рет қаралды 61,304

Durai saravanan .G

Durai saravanan .G

Күн бұрын

Пікірлер: 106
@backiavisu5664
@backiavisu5664 Жыл бұрын
நான் இந்தியன் ஹிந்து.எமக்கு ரொம்ப பிடித்த இஸ்லாமிய பாடல்களில் அல்லா அல்லா நீ இல்லாத இடமே இல்லை என்பதும் ஒன்று. எனக்கு வயது எழுபத்தி இரண்டு. எனக்கு திரைத்துறையில் இன்றளவும் நிறைய நண்பர்கள் உள்ளனர்.நடிகர் சோ இந்திய தேசப்பற்றுள்ளவர், R S S ன் இந்திய தேசப்பற்றும் பிடிக்கும், இந்திய இஸ்லாமியர்களிடம் எந்த வெறுப்பையும் காட்டியதில்லை. அல்லா அல்லா பாடலைப்பாட ஹிந்திப்பட பாடகர் முகமது ரபியிடம் முயற்சிசெய்தும் அவரது அப்பாயிண்ட்மெண்ட் கிடைக்கவில்லை. அதன் பின் தான் M S V யை இந்த பாடலை பாடச்சொன்னார் சோ. இப்போ இந்த முகமது பின் துக்ளக் படம் வெளியாகி இருந்தால் குருமாவளவனுக்கு ரொம்ப எரிச்சலாக இருந்திருக்கும். ஏனெனில் அவனது பிறப்பு அப்படிப்பட்டது.
@srinivasankamath7493
@srinivasankamath7493 Жыл бұрын
Endha.eslamiyarum. Edhirkaumella. Noolibangalaithavera
@thondamuthurganapathisunda9703
@thondamuthurganapathisunda9703 Жыл бұрын
Me too
@devadossmuthusamy7197
@devadossmuthusamy7197 Жыл бұрын
கிட்டத்தட்ட50வருடங்களாகியும் இந்தபாடலின்பிண்ணனி தெரியாமல் இருந்தது.துரைசரவணன் மூலமாக நல்ல விளக்கம் கிடைத்துள்ளது மனதுக்கு இதமாகவும் அமைந்துள்ளது.பழமை என்றென்றுமே புதுமைதான்
@pmallikaomsakthi2123
@pmallikaomsakthi2123 Жыл бұрын
The only song of muscilim ever heard at Ramjan time till now very powerful. Song
@pankajk3002
@pankajk3002 Жыл бұрын
எனக்கு மிகவும் பிடித்த பாடல் அல்லா அல்லா Ever green song MSV the great
@sivaa8225
@sivaa8225 Жыл бұрын
அருமையான பாடல் , இன்றும் மெய்மறந்து கேட்பேன் !!!
@professorsadikraja1662
@professorsadikraja1662 Жыл бұрын
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் புதூரில் உள்ள பள்ளிவாசலுக்கு சொந்தமான அனைத்து மக்களும் படிக்கக்கூடிய அரசு உதவி பெறும் நடுநிலைப்பள்ளிக்கு திரு சோ அவர்கள் தன்னுடைய தொகுதி நிதியிலிருந்து கட்டிக் கொடுத்த ஒன்பதாம் வகுப்பு பத்தாம் வகுப்பு கட்டிடம் அங்கே உள்ளது அங்கே இஸ்லாமிய மாணவர்கள் இந்து மாணவர்கள் என்று எந்த பிரிவும் இல்லாமல் அந்த ஊர் மக்களே அந்த பள்ளியில் படித்து பெரும் பெரும் பகுதி பதவிகளில் அரசு வேலைகளில் தொழில் துறைகளில் அமர்ந்துள்ளார்கள் எனவே சோ ஐயா பொறுத்தவரை அவர் மனிதநேயத்தோடு வாழ்ந்த உண்மையான நடுநிலை கொண்ட ஒரு பத்திரிக்கையாளர் அனைத்து மக்களையும் ஒருங்கிணைத்து ஒருங்கிணைந்த பன்முகத்தன்மை பல கலாச்சாரம் தன்மை கொண்ட இந்தியாவை ஏற்ற ஒரு இந்தியன் தமிழை ஏற்ற தமிழன் தமிழ் மொழி மீது அதிகப்பட்ட கொண்ட தமிழன் உள்ளபடியே அவருக்கு சோ என்ற பெயர் விட துக்ளக் சோ அடைமொழியாக வந்தது
@kumarlakshmi1915
@kumarlakshmi1915 Жыл бұрын
இஸ்லாமியர்களுக்கு அவர்கள் மதத்தின் மீது வைத்திருக்கும்பற்று வியக்க வைக்கிறது.
@inthiranthambippillai5813
@inthiranthambippillai5813 Жыл бұрын
அது பற்று இல்லை ஊட்டப்பட்ட ஒரு உணர்வு
@RameshBabu-ut9fj
@RameshBabu-ut9fj Жыл бұрын
@@inthiranthambippillai5813 unarvu illa verri....
@inthiranthambippillai5813
@inthiranthambippillai5813 Жыл бұрын
@@RameshBabu-ut9fj அதை தான் நாகரீகமாக சொன்னேன்
@RameshBabu-ut9fj
@RameshBabu-ut9fj Жыл бұрын
@@inthiranthambippillai5813 oh...
@mohamedmansoorhallajmohame8120
@mohamedmansoorhallajmohame8120 Жыл бұрын
@@RameshBabu-ut9fj நண்பா மாட்டுக்காக மனிதனை கொலை செய்யும் கூட்டத்தில் நீ பதிவு போடுகின்றாய். மனிதனாக நீ பிறந்தது வேஸ்ட்.
@amirsameer1949
@amirsameer1949 Жыл бұрын
சரவணன் அவர்களே மிக அருமையான பதிவு விளக்க உரை சிறப்பு. மேலும் நிறைய பதிவுகள் நீங்கள் பதிவிட வேண்டும்...🙏🙏🙏
@KM-vy9iy
@KM-vy9iy Жыл бұрын
எனக்கு மிகவும் பிடித்த பாடல் இந்த பாடல்.
@user-kd2zz1ux3h
@user-kd2zz1ux3h Жыл бұрын
ஒரெழுத்தும் ஈரெழுத்தும் இணைந்து வெற்றி எனும் மூன்றெழுத்தை பெற்றது-அல்லாவின் அருளாகும்!அது நில்லாத புகழாகும்!
@jothisekar8442
@jothisekar8442 Жыл бұрын
எனக்கு மிகவும் பிடித்த பாடல் வரிகள்
@ahamadalaxendar3129
@ahamadalaxendar3129 Жыл бұрын
Original BRAMINS R Brilliant . Example This Three & Thiru MurththiPersons . MS . Viswanathan , VAALI & CHO .
@uniqueuncle7764
@uniqueuncle7764 Жыл бұрын
இது போன்று ஒரு பாடலை சமத்துவம் பேணும் இந்துவால் மட்டுமே இந்த உலகத்திலேயே பரத்த மனதோடு மாற்று மதத்தினரின் கோட்பாடுகளை அப்படியே பாடமுடியும். ---- இது போல் எந்த முஸ்லிமும் மாற்று மதத்தை பாராட்டி பாடவும் மாட்டன் பாட அனுமதிக்கவும் மாட்டார்கள்.....இது தான் ஒரு இந்துவுக்கும் முஸ்லிமுக்கும் உள்ள மிக பெரிய வேறுபாடு-------
@suganthimeiazhagan2457
@suganthimeiazhagan2457 Жыл бұрын
உண்மை தான் இந்துக்கள் இறை தன்மையை பரந்த நோக்கில் பார்பவர்கள் வழிபடுபவர்கள்.
@uniqueuncle7764
@uniqueuncle7764 Жыл бұрын
@Barathi Athi இதில் உண்மை இல்லை என்று தாங்கலால் ஆதாரத்துடன் நிறுபிக்க இயலுமா? ஏன் உன்மையை மறைக்க தாங்கள் சங்கி...மங்கி என்று சிறுபிள்ளைத்தனம் மாக கூறுகின்றீர்கள்......
@chandrasekarang547
@chandrasekarang547 Жыл бұрын
நாகூர ஹனீபா நிறைய இந்து பக்திப் பாடல்கள் பாடி இருக்கிறார். மத துவேஷம் எவருக்கும் வேண்டாம்.
@uniqueuncle7764
@uniqueuncle7764 Жыл бұрын
@@chandrasekarang547 என்ன பாடல் பாடினார் என்று தாங்கள் கூறினால்...நான் என் என்னத்தைக் மாற்றிகொள்கின்றேன் ..நன்பரே
@vijayvijay4123
@vijayvijay4123 Жыл бұрын
@Barathi Athi இந்த காணொளிக்காரரும் ஒரு சங்கி தான்
@gopalakrishnans2090
@gopalakrishnans2090 Жыл бұрын
தம்பி தஙலின் பதிவுகல் மிகவும் ரசிக்கும்.படியான நி கல்வுகலை அழகாக சொல்லும் போது மனம் மகில்கின்ரது.....தொடரட்டும் உஙலின் கலைபனி.
@sivabarathi589
@sivabarathi589 Жыл бұрын
தமிழ் இனி மெல்லச் சாகும், தவறாக சொல்லி விட்டார்கள். இதோ நண்பர் கோபாலகிருஷ்ணனின் பதிவை பாருங்கள் தமிழின் நிலையை. வாழ்க தமிழ். 🙏🙏🙏
@sundarakumar3725
@sundarakumar3725 Жыл бұрын
பிரமாதமான தகவல்கள் நன்றி
@brameshavadhani1720
@brameshavadhani1720 Жыл бұрын
Enna oru arumayana padal inrum ketpadharku miga arumayaga ullathu class song
@gsundaravaradhan9495
@gsundaravaradhan9495 Жыл бұрын
சோ என்பதை ஜோ என்று சொல்வதைப்போல் உள்ளது. மற்றபடி உங்கள் பதிவு விவரங்கள் எல்லாம் அருமை. சோ அவர்களுக்கு நிகர் சோ மட்டுமே. வாழ்த்துக்கள்.
@vettaiyaadu-vilaiyaadu
@vettaiyaadu-vilaiyaadu Жыл бұрын
சூப்பர் சூப்பர் சூப்பர் யூ ட்யூப் சேனல் வேட்டையாடு விளையாடு வாருங்கள் வருக வருக வருக
@yoganathanveerapathiran5782
@yoganathanveerapathiran5782 Жыл бұрын
துரை சரவணன் அவர்களின் விளக்கம் சூப்பர்
@AshokKumar-fm8ge
@AshokKumar-fm8ge Жыл бұрын
NICE PRESENTATION. GOOD. Mr. CHO & Mr. Valli are extraordinary personalities of Tamil Nadu
@ananthapadmanabann8492
@ananthapadmanabann8492 Жыл бұрын
Why u beggars translate ur urdu into tamil u beggars beggars oof turkey
@nandan183
@nandan183 Жыл бұрын
அருமையான படம் இன்றும் பொருந்தும்...
@zeevanlala2965
@zeevanlala2965 Жыл бұрын
Very good information, I saw that film, still I am Recollecting my experiences of politics as Mr Cho says in his climax about publics are cheated by politicians, whatever he told in that film , now it is coming true, enjoyed that filmmaking
@sridhandapaniajith.c8269
@sridhandapaniajith.c8269 Жыл бұрын
நான் வலியை விட தீவிர ஃபேன் நீங்க பேசினது சூப்பரா இருக்கு
@kanielkaustubhh34
@kanielkaustubhh34 Жыл бұрын
நல்ல மனிதர்கள் செய்யும் ஒவ்வொரு நல்ல காரியங்களிலும் முஸ்லிம்களுக்கு எப்போதும் பிரச்சனைகள் இருக்கும்
@velkumar3099
@velkumar3099 Жыл бұрын
இந்தப் படத்தை நான் பார்க்கும் போது உள்ள வசனம் இப்போது இல்லை. " என்னை எதிர்த்து போட்டியிடும் ரமேஷ் மிகவும் நல்லவர். நல்லவர்கள் எல்லாம் பாராளுமன்றம் போகலாமா ஆகவே எனக்கு வாக்களியுங்கள் என்பார்". இது இப்போது இல்லை.
@karthikpchetty
@karthikpchetty Жыл бұрын
ப்ரோ, சனாதன மற்றும் பிரஹாமன் ஒன்று கெட்ட வார்த்தைகள் அல்ல...
@fathurrahman2704
@fathurrahman2704 Жыл бұрын
தம்பி சரவணன் நல்ல விஷயங்களை பகிர்ந்தாலும் ஒரு முக்கியமான விஷயம் என்னவென்றால் கவிஞர் வாலி அவர்கள் பிறந்த குழந்தை பருவத்தில் அவருக்கு தாய்பால் ஊட்டியது ஒரு இஸ்லாமிய தாய் என்பதை அவரே பல மேடைகளில் சொல்லி இருக்கிறார். அதோடு இப்போதிருப்பது போல அந்த காலத்தில் இஸ்லாத்தின் மீதும் இஸ்லாமியர்கள் மீதும் எந்த வன்மமும் இருந்ததில்லை. பெரும்பாலும் முஸ்லிம்களை நல்ல கதாபாத்திரங்களாகவே காட்டுவார்கள்.1990 க்கு பிறகுதான் நடிகர்கள் விஜயகாந்த் சரதகுமார் அர்ஜூன் விஜய் மணிரத்னம் போன்ற ஈனர்களதான் தங்கள் படங்களில் தீவிரவாதிகளாக காட்டினார்கள்.கமலும் விதிவிலக்கல்ல. அதனால் இஸ்லாமிய எதிர்ப்பு என்பதுதான் இஸ்லாத்தை பற்றி பிறர் விளங்கி கொள்ள ஒரு வாய்ப்பாக அமையும் என்பதுதான் எங்கள் கருத்து. கெட்டதிலும் ஒரு நன்மை உண்டு என்பது உலகறிந்த விஷயமாகும்
@srikannan6452
@srikannan6452 Жыл бұрын
Thanks for your information... Welcome...
@venkateshwarancr4729
@venkateshwarancr4729 Жыл бұрын
அப்போதையா அரசு இப்படத்தை வெளிவராமல் தடுக்க முயன்று தோல்வி அடைந்தது.
@venugopalan2694
@venugopalan2694 Жыл бұрын
ஐயா காம்பயர் சார் அந்த காலகட்டத்தில் இன்றுள்ள ஜாதி மத காழ்ப்புணர்ச்சி இல்லாதிருந்தது . என்னுடன் பணியாற்றிய முகமது என்ற நண்பர் சரஸ்வதி பூசையை எங்கள் பள்ளியில் கொண்டாடுகையில் காழ்ப்புணர்ச்சி இல்லாது கலந்து கொள்வார்.உங்களமாதிரி ஆட்களும் கழக அரசுகளும் தான் காழ்ப்பையும் சர்ச்சையையும் கிளப்புவது.உங்களுக்குள் ஒளிந்து இருக்கிற ஜாதிய வன்மம் தலைதூக்கியதால் மட்டுமே.
@gskrishnan4059
@gskrishnan4059 Жыл бұрын
It was heared, the screens were fired in some theatres, Visharam, near vellore.
@tdhanasekaran3536
@tdhanasekaran3536 Жыл бұрын
சும்மாவா அவரை ஜீனியஸ் என்று அழைத்தார்கள்? உண்மையில் அவர் மாமேதைதான். இந்த படத்தில் மனோரமா அவர்களுக்கு வெள்ளை சேலை அணிவித்து அன்றைய பிரதமர் இந்திரா காந்தியின் உருவ தோற்றத்தில் அவரது வேடிக்கையான அரசியல் நடவடிக்கைகளை வச்சு செஞ்சியிருப்பார். இந்த மாதிரியெல்லாம் படம் எடுக்க கொட்டை பலமாக இருக்க வேண்டும் (he had the balls of steel to make jokes against the autocratic Prime Minister if the country).
@ganeshkumarchandrasekaran2182
@ganeshkumarchandrasekaran2182 Жыл бұрын
If you observe the movie! It is suitable for present political situation!!!!! ... Fantastic dialogue
@ethirajbalaji331
@ethirajbalaji331 Жыл бұрын
Not present . From the time of movie and till present and even in future
@harikrishsathya7141
@harikrishsathya7141 Жыл бұрын
Super sir
@MM-dh3wr
@MM-dh3wr Жыл бұрын
வாலிக்கு தாய்ப்பால் கொடுத்தவளே ஒரு இசுலாமியப் பெண்
@ShaviVinoth
@ShaviVinoth Жыл бұрын
இதுக்கு என்ன ப்ரூப்
@MM-dh3wr
@MM-dh3wr Жыл бұрын
@@ShaviVinoth He himself told in one of the youtube videos.
@ShaviVinoth
@ShaviVinoth Жыл бұрын
@@MM-dh3wr வீடியோ லிங்க் அனுப்புங்க
@MM-dh3wr
@MM-dh3wr Жыл бұрын
@@ShaviVinoth சினிமாக் கவிஞருக்கு பாலூட்டிய அந்த பெண்...!! சமூக வலைதளத்தில் வெளியாகி பரபரப்பு...!! வாலி , தன் வாழ்க்கையை சுருக்கமாக இப்படிச் சொல்கிறார் : “ஆக - ஓர் இஸ்லாமிய விளக்குதான் , இன்னோர் இந்து விளக்கை ஏற்றிவைத்தது எனலாம்!”
@vilambaramvictor4562
@vilambaramvictor4562 Жыл бұрын
சிறப்பு தலைவா
@jongayya9831
@jongayya9831 Жыл бұрын
Cho couldn't afford to hire anyone to sing the song so he wanted MSV to sing and managed to succeed. Don't know whether he paid anything extra to MSV for singing this song beside his composing fee.
@jothimaniekambaram505
@jothimaniekambaram505 Жыл бұрын
M.S. விஸ்வநாதன் அவர்கள் மலையாள பிராமணர்.
@vijaikrishnan2712
@vijaikrishnan2712 2 күн бұрын
He is not bramin. Nayar
@GalaxyGalaxy-dv2bd
@GalaxyGalaxy-dv2bd Жыл бұрын
Wiswaroopam blockbuster movie like mohamed bin thuklak same sentiment after he start thuklak weekly magazine
@josephdenixon2732
@josephdenixon2732 Жыл бұрын
Very good movie
@ashwininandhu2982
@ashwininandhu2982 Жыл бұрын
சரவணா அருமைய்யா
@PalaniPalani-hh8ew
@PalaniPalani-hh8ew Жыл бұрын
Vvgood.happy
@usharao5008
@usharao5008 Жыл бұрын
👌🙏👍
@murugesan1696
@murugesan1696 Жыл бұрын
Yengiruntho erunthu lndivirkku vanthu pizhaippu nadaththum koottam allava,ethu yellam avarkazhukku satharanam.
@nivascr754
@nivascr754 Жыл бұрын
இசைத்தவரையும், பாடியவரையும், மறந்தது ஏனோ ?¿?
@ravichandransubramaniam6169
@ravichandransubramaniam6169 Жыл бұрын
எம் எஸ் விஸ்வநாதன் பற்றி சொன்னாரே
@abdulkayoom825
@abdulkayoom825 Жыл бұрын
So slow poison but Intelligent
@vilambaramvictor4562
@vilambaramvictor4562 Жыл бұрын
❤️❤️❤️❤️❤️❤️❤️
@aruldoss8153
@aruldoss8153 Жыл бұрын
Super. Unmail ne oru PhD student!?
@jaheerhussain4206
@jaheerhussain4206 Жыл бұрын
சோ உச்சரிப்பை ஜோ என உச்சரிக்கிறீர்கள் சகோ
@peyathevandeva8794
@peyathevandeva8794 Жыл бұрын
நீண்ட நாட்களாக உங்கள் பதிவுகள் வரவில்லையே சகோதரரே!
@gurumurthysundaresan4309
@gurumurthysundaresan4309 Жыл бұрын
இந்த பாடலைக் கொண்டே இஸ்லாமியர்களை தம் பக்கம் இழுத்துக் கொள்ளலாம்
@kalkijamal5866
@kalkijamal5866 Жыл бұрын
💝
@aruldoss8153
@aruldoss8153 Жыл бұрын
Illayaraja vairamuthu contravercy!? Please tuch thar
@venkateshk8916
@venkateshk8916 Жыл бұрын
👍👍👍👌👌😡
@murugavelmahalingam3599
@murugavelmahalingam3599 Жыл бұрын
ஜோ இல்லை நைனா... திரு. சோ என்று சொல்லுங்க நைனா..
@suganthimeiazhagan2457
@suganthimeiazhagan2457 Жыл бұрын
அல்லா, ஈசன் ,பிதா ,இறைவன், பிரபஞ்சம், இயற்கை என ஒரு பொருள் குறித்து பல பெயர்கள்
@chakaravarthymurali2705
@chakaravarthymurali2705 Жыл бұрын
Don't post wrongly.due to d m k govt this movie was releases against musleems
@ethirajbalaji331
@ethirajbalaji331 Жыл бұрын
MSV was also a Brahmin
@jayakumarraja5415
@jayakumarraja5415 Жыл бұрын
Super good film
@vijaikrishnan2712
@vijaikrishnan2712 Жыл бұрын
He is nair
@swaminathank2727
@swaminathank2727 Жыл бұрын
Islamiyargal antha padathaiyo,pattaiyo ethirkkavillai. DMK than ethirthathu. MGR MSV yidam isai smaikkatheergal enru sonnar. MSV ketkavillai. Cho MSVyidam bhakti kondavar. Cho is the most misunderstood man. He was never a fanatic Hindu like h.raja,sv sekar,gurumurthy etc. Infact he was the only man who condemned demolition of Babri Masjid.
@1minutesinfo610
@1minutesinfo610 Жыл бұрын
Cho piragu babri masjid idithatharku yethipu therviththarkaga varutha pattar muslimgalun verriyathai parthu bjp seithathu sarithan yenra mananilaiku vanthar
@tamilmaran6976
@tamilmaran6976 Жыл бұрын
இன்றைய மோடி அன்றைய முகமது பின் தூக்ளக்...
@proudindian2323
@proudindian2323 Жыл бұрын
😂😂😂😂
@ananthapadmanabann8492
@ananthapadmanabann8492 Жыл бұрын
Appu vali shaving kalingar why valli keeping mum i know inlakshmipuram ur sister lived
@hanifamohammed9641
@hanifamohammed9641 Жыл бұрын
மெல்லிசை மாமன்னரின் கணீர் குரலில் இந்த பாடலை கேட்டுகொண்டே இருக்கலாம் மற்றபடி படம் குப்பை
ROLLING DOWN
00:20
Natan por Aí
Рет қаралды 10 МЛН
黑天使遇到什么了?#short #angel #clown
00:34
Super Beauty team
Рет қаралды 43 МЛН
Happy birthday to you by Tsuriki Show
00:12
Tsuriki Show
Рет қаралды 10 МЛН
Magic trick 🪄😁
00:13
Andrey Grechka
Рет қаралды 45 МЛН
Entertainment l Comedy Drama l Cho's | Mohammad Bin Thuglak | Cho Ramaswamy | Trailer
8:05
Super Star Rajni Listening Cho's Thuglak 43rd Anniversary full speech
1:50:52
Kalakendra Humour & Drama
Рет қаралды 339 М.
ROLLING DOWN
00:20
Natan por Aí
Рет қаралды 10 МЛН