வாலி விழாவில் SPB | SPB Sings at Vaali Function | Vaali and SPB Songs

  Рет қаралды 253,304

Vaali Pathippagam

Vaali Pathippagam

3 жыл бұрын

வாலி விழாவில் SPB | SPB Speech at Vaali Function | Vaali and SPB Songs
#SPBSinging
#SPB
#RIPSPB

Пікірлер: 154
@indiantamizhan2297
@indiantamizhan2297 3 жыл бұрын
SPB...SPB...SPB...SPB...SPB...SPB...SPB...SPB...SPB...SPB...NO OTHER WORDS...
@sivakumarr1478
@sivakumarr1478 11 ай бұрын
இவ்வையகம் உள்ளவரை வாலிப கவிஞர் வாலியின் புகழ் நிலைத்து இருக்கும் இது சத்தியம்.👍👍👍👍
@balasundaram2773
@balasundaram2773 3 жыл бұрын
3 legends in heaven.. S. P. B.. Valli n MSV.. ❤️🙏❤️
@kumaran-et8gc
@kumaran-et8gc 3 жыл бұрын
பிறரை பாராட்டுவதால் ஏற்படும் மகிழ்ச்சி..அதை மனதார செய்வதால் உலகில் கிடைக்கும் நற்பெயர் ..இவை இரண்டையும் இவ்விருவரும் கற்றுத்தந்து விட்டு போய் விட்டனர் .
@karthikumar8229
@karthikumar8229 3 жыл бұрын
உங்களை போன்ற ஒரு பாடகரை இழந்தது வருத்தமளிக்கிறது
@user-bw1pq7uz3k
@user-bw1pq7uz3k 3 жыл бұрын
பாடும் பாடல் இனிமை பேசும் பேச்சும் அதுபோல் இனிமை.
@mkjijul
@mkjijul 3 жыл бұрын
Wow. His voice doesn't need music at all.
@subrasubra80
@subrasubra80 3 жыл бұрын
Only for spb voice
@thirugnanam6108
@thirugnanam6108 3 жыл бұрын
உனக்கென்ன மேலே சென்றாய் ஓ அன்பு பாலா, உனைக் காண தேடுகின்றேன் நான் கொஞ்ச நாளா
@nagarajanm2208
@nagarajanm2208 3 жыл бұрын
அனைவரையும் உச்சத்தில் பேசும் ஐயா
@Rising741
@Rising741 3 жыл бұрын
😢😢😢😢😢
@sumathik-px6xy
@sumathik-px6xy Жыл бұрын
😭😭
@subramanianiyer2731
@subramanianiyer2731 3 жыл бұрын
Balu sir, Vali ayya and MSV group was good combination and unforgettable team work and ever green legends.
@kailasamsundaram1679
@kailasamsundaram1679 Жыл бұрын
Balu sir.. Missing you as if I have lost my hearing.. Mesmerizing voice that takes me near to you.. Crying within myself
@NavinKumar-oy6is
@NavinKumar-oy6is 3 жыл бұрын
இந்த வீடியோ கிடைக்காம தேடிகிட்டு இருந்தேன் 😄😄... நன்றி வாலி பதிப்பகம் 👌👌👍👍 இது போன்று நிறையா ஏத்தி விடுங்க 🙏🙏
@triple-mmmm3160
@triple-mmmm3160 3 жыл бұрын
SPB sir is my hero.
@muralir5783
@muralir5783 3 жыл бұрын
Me too 👍, SPB sir,🙏😔
@jayachandran7322
@jayachandran7322 3 жыл бұрын
Me too spb sir was my hero, and alltime real hero
@subrasubra80
@subrasubra80 Жыл бұрын
Me too
@raman.n.g.8651
@raman.n.g.8651 3 жыл бұрын
Sir. Spb sweet memories and Valli sir.
@blacktender7361
@blacktender7361 3 жыл бұрын
தமிழ் மொழியில் உருவான அத்தனை பாடல்களும் நீங்களே பாடி இருக்கலாம் என்று நிறைய தடவை நினைத்தேன் நான் என் குடும்பத்தில் உறவினர்கள் இறந்து அழுத்தத்தை விட உங்க இழப்புக்கு அழுதேன் சார் இப்போ கூட நீங்க இல்லை என்பதை மனம் ஏற்க மறுக்கிறது அளவுக்கு அதிகமாவே உங்களை நேசிக்கிறோம் சார் இந்த ஜென்மத்தில் மா பெரும் பாடகர் நீங்கள் மட்டும் தான் சார்
@rajendirank7764
@rajendirank7764 3 жыл бұрын
Same feeling
@vasumathivenkatesan5797
@vasumathivenkatesan5797 3 жыл бұрын
Same feeling
@pushpakandasamy4277
@pushpakandasamy4277 3 жыл бұрын
Very true
@Rising741
@Rising741 3 жыл бұрын
Sssssss bro 😢😢😢😢
@geethamherbalgarden5143
@geethamherbalgarden5143 3 жыл бұрын
Same feeling
@sankarh9842
@sankarh9842 3 жыл бұрын
All songs of SPB super even old songs during 70s but in raja' sir music it appears so sweet I firmly believe SPB sir and ilayaraja' combination is the best after listening almost all Indian music directors
@govondarajannarayanan3238
@govondarajannarayanan3238 3 жыл бұрын
தேனில் ஊறிய பலாச்சுழை.(சுவை).
@qryu651
@qryu651 3 жыл бұрын
நீங்கள் இருவரும் இல்லை ஆனால் நீங்கள் எங்கள் மனதுக்கு இருக்கிறீர்கள். We miss you two.
@nabeeskhan007
@nabeeskhan007 3 жыл бұрын
மனிதனின் நிலை இதுதான் , சிலர் சிரிப்பார், சிலர் அழுவார். நான் சிரித்து கொண்டே அழுகின்றேன்.
@senthilkumarsekar6868
@senthilkumarsekar6868 Жыл бұрын
The one thing I always remember, remember again and again till to my death is SPB sir the legend.
@RajaRaja-yl4nb
@RajaRaja-yl4nb 3 жыл бұрын
நீங்கள் ஆயிரம் நிலவை பார்க்காமல் போய் விட்டீர்கள் ஆனால் நீங்கள் உங்கள் குரலில் பாடிய பாடல்கள் சாக வரம் பெற்றவை..
@svm5332
@svm5332 2 жыл бұрын
முத்தான முத்துக்கள். மீண்டும் மீண்டும் கேட்க தோன்றும் பாடல்கள்
@sujitppp1
@sujitppp1 3 жыл бұрын
The clarity in his voice without music ,I doubt anyone can do as good as SPB. Will always be missed
@sganeshan1284
@sganeshan1284 3 жыл бұрын
இருவருமே சொக்கத்தங்கங்கள் 👍👌🙏❤
@tamilgame9340
@tamilgame9340 Жыл бұрын
அதே😍✨🙏🙏🙏
@shanmuganathanguganathan2296
@shanmuganathanguganathan2296 3 жыл бұрын
நீங்கள் இல்லை என்பதை நினைக்கவே 😭😭😭😭😭
@smythili7655
@smythili7655 Жыл бұрын
SPB Sir always praised from the bottom of his heart people belonging to Cinema industry especially music industry How nicely SPB sir singing without archestra.Great Singer.We miss you SPB sir.
@revathivelu5100
@revathivelu5100 3 жыл бұрын
What a beautiful perfect performance spb sir
@goldking9305
@goldking9305 3 жыл бұрын
Suuuuuuper.........isaiye illai..... Thevaye illai pola ungal kuralukku.....
@kalae7967
@kalae7967 3 жыл бұрын
இந்த பொக்கிக்ஷத்தை காண கொடுத்து வைக்க வேண்டும் யு டுப் நந்றி நன்றி
@bhaskaranramamurthy750
@bhaskaranramamurthy750 3 жыл бұрын
Great legends.we are fortunate to be boŕn in contemporary period.
@vjachu5794
@vjachu5794 3 жыл бұрын
👋Thanks for Sharing the Great Legends show👃
@sarasvathiganajoo7688
@sarasvathiganajoo7688 3 жыл бұрын
Lovely lovely lovely sir. SUPER SIR
@umaprasannadonkada8682
@umaprasannadonkada8682 3 жыл бұрын
Vaali Sir and SPB sir 🙏🙏🙏
@manivannan5456
@manivannan5456 3 жыл бұрын
வாழ்க spb
@angavairani538
@angavairani538 3 жыл бұрын
பாலு சாா்மிஸ்ஸிங் 🙏🙏🙏🙏❣❣❣❣⚘⚘⚘⚘⚘
@spunithavathi6329
@spunithavathi6329 3 жыл бұрын
உங்கள் பாடலை நாங்கள் கேட்டுக்கொண்டிருக்கும் வரை அவருடைய பயணங்கள் முடிவதில்லை அவரை மறக்கவும் முடியவில்லை
@b.prabhakaranalbaskeran9321
@b.prabhakaranalbaskeran9321 Жыл бұрын
So great....good speech by late SPB sir..but when he starts singing my starts rolling down.....Miz u sir....all the legends...SPB..MSV n Aiya Valli sir...are great....
@vasansvg139
@vasansvg139 Жыл бұрын
திரையில் திறமை புத்தகத்தில் திறமை நிஜத்தில் வெறுமை.... அதுவே இங்கு எழுதப்படாத சட்டம்...
@sarasana6868
@sarasana6868 3 жыл бұрын
A legend is a legend. No words. Rip sir
@manivannan5456
@manivannan5456 3 жыл бұрын
வாழ்க வாலி
@ganesankrishnaraj1584
@ganesankrishnaraj1584 3 жыл бұрын
😥
@hariprakash4604
@hariprakash4604 3 жыл бұрын
🙏💖
@senthilkumarsekar6868
@senthilkumarsekar6868 Жыл бұрын
The only voice having mesmerizing us with out music,hates up to the legend ❤
@janabaiapvellasamy3737
@janabaiapvellasamy3737 3 жыл бұрын
My heart and my mind really very painful for next generation not been listening
@srikrishnarr6553
@srikrishnarr6553 3 жыл бұрын
Spb vaali evargal vazhtha kalathil naaam vazhthathu namakku perumai... "Antha corona setha than namba vazhkai sirakkum.Unarthane naaan"
@pothirajank3693
@pothirajank3693 Жыл бұрын
புகலே, பிறரை புகழ்வதில் நீங்க. நீஙக தான் .... நீங்க ள் எங்களை விட்டு நீங்காது தான் இருப்பீங்க
@minimathewtengumpillil6040
@minimathewtengumpillil6040 3 жыл бұрын
Sir miss you sir ...
@charumathisanthanam6783
@charumathisanthanam6783 3 жыл бұрын
All humble and kings of tamil cinema movie gone. Only kuppaigal iruku
@baskarbaskar110
@baskarbaskar110 3 жыл бұрын
All songs one of the legend my spb sir singing
@kalam9178
@kalam9178 3 жыл бұрын
All time "HMV" is our beloved Balu the Legendary Mahan.We are the slaves for His majestc,nesmerising,magnetic,hony soaked,Soulfull and Powerfull Golden Voice.Nobody else can replace him.With tear full of eyes
@kpadmakrishnamurthi8629
@kpadmakrishnamurthi8629 3 жыл бұрын
True
@k.rajeshwarispb5939
@k.rajeshwarispb5939 3 жыл бұрын
I love my spb sir more and more ippaUm ,eppaUm😘😘😘
@rajasekaran7136
@rajasekaran7136 3 жыл бұрын
அருமை
@abidham5436
@abidham5436 3 жыл бұрын
miss you SPB Sir Rest in peace with lots of love
@rscreation8194
@rscreation8194 3 жыл бұрын
My dear spb and vaali rest in peace.
@manimozhimanimozhi1401
@manimozhimanimozhi1401 2 жыл бұрын
Two legends, we are missing your activity
@r.sowmeya4487
@r.sowmeya4487 3 жыл бұрын
How a beautiful voice, I miss so much sir.You are my one of the respectable person.
@subathradevi9422
@subathradevi9422 3 жыл бұрын
Miss you granfa😭
@subrasubra80
@subrasubra80 3 жыл бұрын
You left us sir 😭😭😭 love u forever
@lathanachiyar5567
@lathanachiyar5567 3 жыл бұрын
Paul.sir.veray Super
@kannanbalasubramanian3137
@kannanbalasubramanian3137 2 жыл бұрын
We are missing you spb sir
@subrasubra80
@subrasubra80 3 жыл бұрын
Tiramai , panive, nattpanbu, pirarai paarathum nallagunam eppothum siritukonde muhattudan irukkum spb enra maahanai ilantuvithom 😭😭
@yasopalani75
@yasopalani75 3 жыл бұрын
Balu sir my sweet heart without iyaa we r crying 🙏🙏🙏🙏
3 жыл бұрын
தேவ கானத்தை விட SPB அவர்களது மேலுலகையும் ஈர்த்ததால்தானோ என்னமோ எமனை விட்டு தம் உலகுக்கு அழைத்து விட்டனர் போலும்
@sundaris9755
@sundaris9755 3 жыл бұрын
Super speech
@kalaivaniscraft5288
@kalaivaniscraft5288 3 жыл бұрын
Superb
@thamaraiselvan.pthamaraise4020
@thamaraiselvan.pthamaraise4020 3 жыл бұрын
Super
@vetrisinger422
@vetrisinger422 3 жыл бұрын
The legend
@dreamer7412
@dreamer7412 3 жыл бұрын
പ്രണാമം 🙏🙏❤️ ❤️ ❤️ ❤️ ❤️ ❤️ ❤️ ❤️
@rssekaran
@rssekaran 3 жыл бұрын
Um porpatham thottu vanangugiren iyya..
@trrameshkumar9318
@trrameshkumar9318 3 жыл бұрын
இல்லாத போது , பால அவர்களை மேலும் அதிகமாக நேசிக்கிறேன் ரசிக்கிறேன் சிலபிறவிகளுக்கு சாக வரம் வேண்டும்.
@apjnagunagu8874
@apjnagunagu8874 3 жыл бұрын
வானம் சென்ற சாகித்யம் வானம் சென்ற சங்கீதம் வானம் சென்று இசைக் கச்சேரியா? புவி மக்களுக்கு இனி இல்லையா?
@cosmosn8010
@cosmosn8010 3 жыл бұрын
அருமை
@apjnagunagu8874
@apjnagunagu8874 3 жыл бұрын
நன்றி
@sundarviswanathan6500
@sundarviswanathan6500 3 жыл бұрын
இருவரும் - பேசியவர் மற்றும் பேசப்பட்டவர் - இறுதி மூச்சுக் காற்றை சுவாசிக்கும் வரை தத்தம் துறையில் கோலோச்சி கொடி கட்டி தரையிலேயே தவழ்ந்தார்கள். மாமேதைகள்.
@rkgokul1
@rkgokul1 3 жыл бұрын
Divine people
@mohamedisaam377
@mohamedisaam377 3 жыл бұрын
The great mn lagend miss you so much sir
@kavyavidya1397
@kavyavidya1397 3 жыл бұрын
Love u soul
@kathiravelsatchayini9287
@kathiravelsatchayini9287 3 жыл бұрын
Miss you sir so sad
@santhithilaga2481
@santhithilaga2481 3 жыл бұрын
We miss u S P B sir💔💔💔🙏🙏🙏🌹
@jothilakshmi3278
@jothilakshmi3278 3 жыл бұрын
Super sir🙏🙏🙏
@gowsidhana9788
@gowsidhana9788 3 жыл бұрын
God sir Neega
@glsgls237
@glsgls237 3 жыл бұрын
🙏👍👍👍👍👍👍👍🙏
@redbalaji6315
@redbalaji6315 3 жыл бұрын
💐
@n.k.sivashanmugamn.k.sivas8540
@n.k.sivashanmugamn.k.sivas8540 3 жыл бұрын
inthakuralinimaiyarukkuvarum
@anustanalbred06jaffnainsri78
@anustanalbred06jaffnainsri78 3 жыл бұрын
💙💙💙💙❤❤❤❤😓
@ganambalm9136
@ganambalm9136 3 жыл бұрын
🙏🙏
@venkateshwaran9249
@venkateshwaran9249 2 жыл бұрын
🙏🏻
@brainersenquiry9174
@brainersenquiry9174 3 жыл бұрын
🙏🙏🙏😭😭
@Ragu-kk6rv
@Ragu-kk6rv 3 жыл бұрын
So s pb
@lathanachiyar5567
@lathanachiyar5567 3 жыл бұрын
😭😭😭😭😭🙏🙏🙏🙏🙏🙏🙏🙌🙌🙌🙌🙌
@mohananrajaram6329
@mohananrajaram6329 3 жыл бұрын
Kadaulana Aavare vali solvar Aavar than the great s.p.b
@anbusir
@anbusir 2 ай бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉
@devakivj5065
@devakivj5065 3 жыл бұрын
Spb sir moochu vitta kooda padara madiri dan irundirukkum pola.
@sivakumarsundramoorty8495
@sivakumarsundramoorty8495 3 жыл бұрын
Good
@jeanne2393
@jeanne2393 3 жыл бұрын
why did you have to go so soon Appa...
@shobhachawan3930
@shobhachawan3930 3 жыл бұрын
😔😔😔💜💜💜🌹🌹🌹🙏🙏🙏😭😭
@sajanchithralaya7619
@sajanchithralaya7619 Жыл бұрын
Ganagandharvan spbsir
@vasanthavasantha5597
@vasanthavasantha5597 3 жыл бұрын
அனதை இல்லம் உண்டி தோவை
@nagarajanm2208
@nagarajanm2208 Жыл бұрын
தற்போது தமிழ் உச்சரிப்பு இல்லாமல் படிக்கின்றனர் தமிழ் அழித்து விடுமே
@devis1005
@devis1005 7 ай бұрын
எவ்வளவுஇனிமையானபாடல்கள்பாலுண்ணாஉங்கள்குரலில்இனிமையோஇனிமைநன்றி
@aravinthvanni8573
@aravinthvanni8573 3 жыл бұрын
Eruvarume emajamalai
@chandrasekar6770
@chandrasekar6770 7 күн бұрын
Music god singing songs about praise of mr vaali suddenly arrive rajinikanth totally collapsed the program mr spb sung songs who can watch all eyes r going to rajinikanth what is this ashamed mr spb ok rajinikanth is super star his professional spb also the super star his professional pls watch this video then compare it
@DuraiPoosa-nw8xe
@DuraiPoosa-nw8xe 3 ай бұрын
Y
@gobhilsundernatarajan5837
@gobhilsundernatarajan5837 3 жыл бұрын
kzfaq.info/get/bejne/g9Zle6yG2JzTZ2w.html. ORU KANNEER ANJALI TO SPB SIR.
@kannanbalasubramanian3137
@kannanbalasubramanian3137 Жыл бұрын
We are missing you spb sir
@saravananmathi3705
@saravananmathi3705 2 жыл бұрын
அருமை
"Aayiram Nilave Vaa" by  PAADUM NILA S.P. Balasubramaniyam
16:28
Abbas Cultural
Рет қаралды 1,4 МЛН
LOVE LETTER - POPPY PLAYTIME CHAPTER 3 | GH'S ANIMATION
00:15
Became invisible for one day!  #funny #wednesday #memes
00:25
Watch Me
Рет қаралды 59 МЛН
Despicable Me Fart Blaster
00:51
_vector_
Рет қаралды 22 МЛН
ISAI SAGAPTHAM MELLISAI MANNAR M S V  IYAKKUNAR SIGARAM SRI K BALACHANDER RECOLLECTS ASSOCIATION
23:03
M M F A Mellisai Mannar Fans Association
Рет қаралды 218 М.
Vaali Speech at Chennai BooK fair 2011.flv
6:38
இலக்கின்றி.........
Рет қаралды 33 М.
Simply SPB Episode -42 (Nadigar Thilagam Sivaji Ganesan) (Tamil)
35:26
SP Balasubrahmanyam
Рет қаралды 820 М.
Vaali Speech In Vaaliyin Varalatru Payanam
31:37
MOVIEZZ
Рет қаралды 4,3 МЛН
ARR in his studio - Sillunu Oru Kadhal Spl Program.flv
10:31
Abdul Rahman
Рет қаралды 618 М.
LOVE LETTER - POPPY PLAYTIME CHAPTER 3 | GH'S ANIMATION
00:15