No video

வேலுநாச்சியாரின் வீரம் -முழு வரலாறு - கலைமணி அம்பலம், வரலாற்று ஆய்வாளர் | வரலாற்றில் ஒரு தினம்

  Рет қаралды 31,185

Aadhan Tamil

Aadhan Tamil

Күн бұрын

For Advertisement Enquiries : +91 86670 52845
To Join Our Telegram Channel : bit.ly/3zZeYMM
வேலுநாச்சியாரின் வீரம் -முழு வரலாறு - கலைமணி அம்பலம், வரலாற்று ஆய்வாளர் | வரலாற்றில் ஒரு தினம் | Aadhan Tamil
#VeluNachiyar #HistroyOfVelunachiyar #வேலுநாச்சியாரி
To Download Our App:
For Android Users: bit.ly/2leHJnn
For iOS Users: apple.co/2NJYPok
To Subscribe Aadhan Tamil Click bit.ly/2sGx5cs
To Subscribe Aadhan Aanmeegam Click bit.ly/2ttKt3P
To Subscribe Aadhan Pedia Tamil Click bit.ly/2r6BUv2
To Subscribe Aadhan Life Style Click bit.ly/3mIJDXK
To Subscribe Aadhan Arusuvai Click bit.ly/2PDk8t1
To Subscribe Aadhan Telugu Click bit.ly/2Z4j8Rt
To Subscribe Aadhan Adhyatmika Click bit.ly/2r8xCU5
To Subscribe Aadhan Food & Travel Click bit.ly/2MbaVWJ
To Subscribe Aadhan Media Click bit.ly/2s3na0n
To Subscribe Aadhan Music Click bit.ly/2MbpdGH
To Watch All 'மோதி விளையாடு' Videos bit.ly/3heQqp6
To Watch All 'பிரபலங்களின் கதை' Videos bit.ly/2npTKXX
To Watch All 'ஆதனின் அரசியல் மேடை' Videos -- bit.ly/2mLO1eE
To Watch All 'பெரிதினும் பெரிது கேள்' Videos -- bit.ly/2mSPFLf
To Watch All 'தெரிந்து கொள்வோம்' Videos --bit.ly/2lcDhFy
To Watch All 'மெய்ப்பொருள் காண்பதறிவு' Videos -- bit.ly/2mO7qvk
To Watch All 'Fun Over Loaded' Videos -- bit.ly/2mQPkJm
Like and Follow us on:
Facebook : / aadhantamil
Twitter : / aadhan_tamil
Instagram: / aadhantamil

Пікірлер: 146
@dr.maruthumohan753
@dr.maruthumohan753 2 жыл бұрын
அருமையான பேச்சு. சில வரலாற்றுச் செய்திகளை உங்கள் மூலம் அறிந்து கொண்டேன். வாழ்த்துக்கள் திரு.கலைமணி அம்பலம் அவர்களே.
@praveenajees3234
@praveenajees3234 2 жыл бұрын
🙏🏻
@RAYAN-gm3gl
@RAYAN-gm3gl 2 жыл бұрын
கடந்த மாதம் உங்கள் நேர்கானலை பார்த்தேன் ஐயா ,மெய்சிலிர்த்து விட்டேன்
@thevarinapathukapuperavai9535
@thevarinapathukapuperavai9535 2 жыл бұрын
நன்றி ஐயா மருது மோகன் அவர்களுக்கு
@r.rajeevanfbcomrade247
@r.rajeevanfbcomrade247 2 жыл бұрын
ஐயா 🙏
@yogaraj2267
@yogaraj2267 2 жыл бұрын
🙏🏻
@user-ds4sj9cw6u
@user-ds4sj9cw6u 2 жыл бұрын
வரலாற்று உண்மையை தெளிவாக விளக்கிய கலைமணி அம்பலம் அவர்களுக்கு நன்றிகள் வீரத்தாய் வேலுநாச்சியார் புகழை உலகம் அறிய செய்வோம் ..
@traptamilan9627
@traptamilan9627 2 жыл бұрын
வீர மங்கை வேலு நாச்சியார் புகழ் வாழ்க கலைமணி அம்பலம் அவர்களுக்கு நன்றி
@jeyachristy6549
@jeyachristy6549 2 жыл бұрын
ஆஹா எங்கள் பூட்டி (பாட்டியின் தாய்) வீர மறக்குல பேரரசி வேலு நாச்சியாரை பற்றி கேட்க கேட்க ஆனந்த கண்ணீர் வருகிறது 🙏
@selvams9850
@selvams9850 2 жыл бұрын
வேலுநாச்சியார் மறவர் பிரிவு பெயர் தெரிஞாசவங்க சொல்லுங்க
@jeyachristy6549
@jeyachristy6549 2 жыл бұрын
கொண்டய கொட்டை என்று வழக்க சொல்லாக மாறிய கொண்டை கொய்தார் பிரிவை சேர்ந்தவர்கள் 💪
@selvams9850
@selvams9850 2 жыл бұрын
@@jeyachristy6549 நன்றி ,அப்படினா சிவகங்கை பகுதியில இந்த மறவர்கள் தானா இருக்காங்க.குறிப்பா சிங்கம்புணரி பகுதி மறவர்கள் இந்த பிரிவா அல்லது வேற பிரிவா அப்படினா எந்த பிரிவுனு தெரிஞ்சா சொல்லுங்க.நன்றி
@jeyachristy6549
@jeyachristy6549 2 жыл бұрын
@@selvams9850 எங்கள் பூட்டானார் செல்லப்ப சேதுபதி அவர்கள் தங்கள் கைப்பட எழுதிய ஓலை சுவடிகளில் சில குறிப்புகளில் நாங்கள் பூட்டியார் வேலுநாச்சியார் அவர்களின் வம்சா வழியினர் என்றுள்ளது. நாங்கள் 7வது தலைமுறையினர்.
@selvams9850
@selvams9850 2 жыл бұрын
@@jeyachristy6549 அதை நான் கேட்கவில்லை சகோதரி .
@Naruvifarm
@Naruvifarm 2 жыл бұрын
அருமையான வரலாற்றுப் பதிவு. இன்றைய இளைய தலைமுறை அறிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள் அனைத்தையும் வரலாற்று ஆய்வாளர் திரு. கலைமணி அம்பலம் அவர்கள் மிகத் தெளிவாக எடுத்துரைத்துள்ளார்.
@s.ilakkiyabala5504
@s.ilakkiyabala5504 2 жыл бұрын
சரியான ஆதரங்களை கொண்டு வரலாற்றிணை வெளிக்கொணர வேண்டும். அதற்கு சரியான உதாரணம் நீங்கள் 👏👏👏👏
@lebronk279
@lebronk279 2 жыл бұрын
ஆதன் தமிழில் இன்றைக்கு தான் ஒரு நல்ல பேட்டி எடுத்திருக்கிறார்கள், இதுபோன்ற மறைக்கப்பட்ட வரலாறுகளை எல்லாம் வெளிக்கொண்டு வரவேண்டும்...👍
@andamanherald
@andamanherald 2 жыл бұрын
அருமையான விளக்கம், அரிய தகவல்கள் உண்மை உரக்க சொன்னீர்கள் நன்றி, அழுத்தமான பதிவு
@muthaiahnatarajan2217
@muthaiahnatarajan2217 2 жыл бұрын
இழந்த ராஜ்யத்தை மீட்ட ஒரே இத்திய தமிழச்சி வேலு நாச்சியார்
@ssingaraj456
@ssingaraj456 Жыл бұрын
திரு கலைமனி அம்பலம் அய்யா அவர்களுக்கும் ஆதன் டிவிக்கும் நன்றி .👍
@TheArchivist17
@TheArchivist17 2 жыл бұрын
Thanks a lot Mr.Kalamani Ambalam to reveal the story behind fictional "Kuyili" which is included in Velu Nachiyar's history.
@chandrashekhark2734
@chandrashekhark2734 2 жыл бұрын
அருமையான வரலாற்று பதிவு உலகறிய செய்த கள்ளர் பண்பாட்டு மையம் ஒருங்கிணைப்பாளர் திரு கலைமணி அம்பலம் அவர்களுக்கு வாழ்த்துக்கள்
@rajapranmalaipranmalai7349
@rajapranmalaipranmalai7349 2 жыл бұрын
Hearty Congratulations to Thiru Kalaimani Ambalam for revealing true history of Sivagangai Seemai.
@praveenvallalan3607
@praveenvallalan3607 2 жыл бұрын
Each and every seconds of this video is completely informative …. Hats off to kalaimani ambalam anna … thanks 🙏 aadhan tamil .. this video will be a fake history changing video
@arafamedia5392
@arafamedia5392 2 жыл бұрын
ஐயா இஸ்லாமியர்களின் தியாகங்களையும் நீங்கள் வெளிக்கொணரவேண்டும் காலம் காலமாக இரட்டடிப்பு செய்யப்பட்டு வருகின்றது !!
@vanathilathame3169
@vanathilathame3169 2 жыл бұрын
Amazing kalaimani sir 'impressive 'please translate the history in many Indian languages'hats off sir 🤩🤩🤩
@user-rp3eq7ye4c
@user-rp3eq7ye4c 2 жыл бұрын
நான் திருப்பத்தூர்க்கு செல்லும் போதெல்லாம் மாமண்ணர் மருதிருவர் தூக்கிலிடப்பட்ட இடத்தை வணங்கிவிட்டுதான் வருவேன்....
@sridharraja2293
@sridharraja2293 2 жыл бұрын
The great velu nachiar, and marudhu brothers
@manikchandran2792
@manikchandran2792 2 жыл бұрын
வேலு நாச்சியார் பாட்டியார் போல இன்றைய. பெண்கள் வீர மங்கையர்களா கல்வியிழும் உறுதியுடன் செயல்பட னும்
@pokemonadhavangreninja2961
@pokemonadhavangreninja2961 2 жыл бұрын
Super ambalam 👍
@arunkumarayyanar3139
@arunkumarayyanar3139 2 жыл бұрын
கலைமணி அம்பலம் அவர்களுக்கு நன்றி...
@user-kr3ls5ty7l
@user-kr3ls5ty7l 2 жыл бұрын
கலைமனி.அம்பலத்திற்கு.நன்றி.நன்றி
@vigneshvicky2673
@vigneshvicky2673 2 жыл бұрын
அருமையான தகவல்கள் அண்ணா 🙏🙏🙏
@m.arumugam9579
@m.arumugam9579 2 жыл бұрын
அருமை🙏🙏🙏👍👍👍👌👏👌👌🌹🌹🌹🌹
@user-rp3eq7ye4c
@user-rp3eq7ye4c 2 жыл бұрын
வேலுநாச்சியார் தாயே...
@ramakrishna5891
@ramakrishna5891 2 жыл бұрын
Ramnad Priya maravar Nadu sivagangai. Chinna maravar Nadu ... maravar King . kingdom⚔️⚔️⚔️⚔️🗡️🗡️🗡️🎠🎠🎠
@Manikandan-ui6fz
@Manikandan-ui6fz 2 жыл бұрын
Maravar,kula,வீரம், வீண், போவது, வெற்றிவேல், வீரவேல்
@apmkfarms
@apmkfarms 2 жыл бұрын
அருமை அண்ணா ...
@user-dx2qx7es7p
@user-dx2qx7es7p 2 жыл бұрын
வீர மங்கை வேலு நாச்சியார்
@rithika.d2775
@rithika.d2775 2 жыл бұрын
👍 excellent
@ramachandranmanickam8340
@ramachandranmanickam8340 2 жыл бұрын
Good history thank aadhan KZfaq channel
@user-Tamilgod96Name
@user-Tamilgod96Name 2 жыл бұрын
சிவகங்கையில் பெண்கள் படை என்ற படையே இல்லை. ஆனால் 1780 ல மானாமதுரைல பெண்களும் போரில் கலந்து கொண்டுள்ளனர் என்ற சான்று உள்ளது
@tamilolitv8774
@tamilolitv8774 2 жыл бұрын
Super very nice information
@alagarsamy6257
@alagarsamy6257 2 жыл бұрын
Super anna
@karuppiahkaruppiah8825
@karuppiahkaruppiah8825 2 жыл бұрын
Let us make a cinema about valunatchiear Amma and Maruthupandiar memorial history based knowledgeable true stories with including kuyily and erulayee stories too,
@i.irulappanlawirulappan3236
@i.irulappanlawirulappan3236 2 жыл бұрын
Who is that Erulaye
@dnt4039
@dnt4039 2 жыл бұрын
மிக அருமை
@MadhuBala-mx7ff
@MadhuBala-mx7ff 2 жыл бұрын
அருமை உண்மை வரலாறு
@velladuraipandiyan
@velladuraipandiyan 2 жыл бұрын
ரிபெல் சேதுபதி மருது பாண்டியர் சுந்தரலிங்கம் தீரன் சின்னமலை வேலு நாச்சியார் பூலிதேவர்... அனைவரும் திராவிட சூழ்ச்சியல் மரைக்கப்பட்டனர்
@Kratos7686
@Kratos7686 2 жыл бұрын
We need a movie of Velu nachiyar, already Vadakkan telungan la Avanga freedom fighter pathi eduthutanuga, Namma dhan dummy ah innu commercial padam eduthutu irukom
@m.vijaykumar9850
@m.vijaykumar9850 2 жыл бұрын
Super amabalam
@karuppiahkaruppiah8825
@karuppiahkaruppiah8825 2 жыл бұрын
Good impressive information about valunatchiear Amma and Maruthupandiar memorial historical events , thanks, pl continue to tale very much frankly ,
@pharathiraja3210
@pharathiraja3210 2 жыл бұрын
வரலாறு யாருமே சரியா கூறா முடியாவில்லை அவர் அவர் சமுதாயத்தை தான் முன் நிருத்துகிரார்கள்
@velanvelan435
@velanvelan435 2 жыл бұрын
பேட்டி கொடுப்பதே/arrange பண்ணி கொள்வதே இதற்கு தானே.
@gathi4326
@gathi4326 2 жыл бұрын
வரலாற்றை திரித்து பேசும் செயல்கள் கடந்த 10 ஆண்டுகளாக அதிகம் நடக்கிறது.
@muthuramm9394
@muthuramm9394 2 жыл бұрын
👍👍👍👌👌👌
@thilagavathim8699
@thilagavathim8699 2 жыл бұрын
Thankyou pls give more about the great lady🙏🙏🙏🙏🌹🌹🌹🌹
@yogaraj2267
@yogaraj2267 2 жыл бұрын
🌹🙏🏻
@vivekarasingh320
@vivekarasingh320 2 жыл бұрын
அய்யா வணக்கம்,ராணிவெள்ளச்சி நாச்சியார்&ராணி வேலு நாச்சியார் இருவரின் இறப்பின் ஆண்டுகள் அடுத்தடுத்து இருக்க காரணம் என்ன. தெளிவு படுத்துங்கள்
@velanvelan435
@velanvelan435 2 жыл бұрын
வேலுநாச்சியார் பெருமை விட இவரின் ஜாதி பெருமை அதிகமாக உள்ளது.(வரலாறு திரிக்க படுகிறதோ)
@user-bs8xq8ep9m
@user-bs8xq8ep9m 7 ай бұрын
வயிரு எரிகிறதோ 😝🤡
@nirmal946
@nirmal946 2 жыл бұрын
Nice 👍
@sabiyas9682
@sabiyas9682 2 жыл бұрын
Super thank you sir
@sathishradi
@sathishradi 2 жыл бұрын
வேலுநாச்சி அம்மை மீது பெருமையையும்... மதிப்பும் வைத்திருக்கிறேன்... ஆனால் அவருடைய படை தளபதிகள் படைவீரர்கள் பற்றிய வரலாறு எங்கே... இது அனைத்து மன்னர்களுக்கும் பொருந்தும்... வரலாறு - என்பது அனைவரையும் அனைத்தியும் உள்ளடக்கி இருந்தால் ஏற்புடையாய் இருக்கும் என்பது என் கருத்து
@kirukkigirl7860
@kirukkigirl7860 2 жыл бұрын
தஞ்சாவூர் மாவட்டம் நாஞ்சிக்கோட்டை மண்ணையார்
@kirukkigirl7860
@kirukkigirl7860 2 жыл бұрын
,🙏🙏🙏🙏🙏
@thirunagalingam8593
@thirunagalingam8593 2 жыл бұрын
அண்ணா அருமை யான கதைகள்
@v.m.santhosh9thb887
@v.m.santhosh9thb887 2 жыл бұрын
மி௧வும் ௮௫மையான வரலாற்றுப்பதிவு.தி௫்.௧லைமணி அவா்௧ளு௧்கு நன்றி௧ள் பல௧ோடி.
@kuppusamyk9647
@kuppusamyk9647 Жыл бұрын
very good story. According to Mr.Kalaimani sir during that period there is no any other cast except Kallar, Maravar,Agamudaiar,Pillai and Hyder Ali.There is no any role even Virupkshi Gobal nahakar.
@user-bs8xq8ep9m
@user-bs8xq8ep9m 7 ай бұрын
That’s the truth as of stated from British records dude 🤡
@user-dk9oh6vq3s
@user-dk9oh6vq3s 2 жыл бұрын
Nanry mathesh
@rujola9878
@rujola9878 Жыл бұрын
தாய் வழிச் சமுகக் கிளை வழிகள் கொண்டவர்கள் யார்?
@rubanledchumanar9806
@rubanledchumanar9806 2 жыл бұрын
🙏💪💪💪
@RAYAN-gm3gl
@RAYAN-gm3gl 2 жыл бұрын
அண்ணன் அம்பலக்கள்ளர் பற்றி பேசுங்கள்
@MadhuBala-mx7ff
@MadhuBala-mx7ff 2 жыл бұрын
அம்பலகள்ளர் என்பது யார், அம்பலக்காரர் பட்டம் தாங்கிய தன்னரசு நாட்டுகள்ளர்கள் என்பது சரி
@RAYAN-gm3gl
@RAYAN-gm3gl 2 жыл бұрын
@@MadhuBala-mx7ff ஆமாம் அண்ணா தன்னரசு நாட்டு கள்ளர்கள்
@thanakarru25
@thanakarru25 Жыл бұрын
@RAYAN ambalars is surname,kallar define black,hard,engaging in war field-kalam,that give many proper definitions in proper tone if one have inisiative to read more,you only give this shallow point of yours,you are from which clan? It's better to get a proper information by reading n research rather than just giving blunt statements, it just show you don't know nothing about this clan.
@Kuppuraj6787
@Kuppuraj6787 2 жыл бұрын
Velu nachiyar avarkal pirantha varudam 1730 thaan or 1750 ?
@munimuniyandi152
@munimuniyandi152 Жыл бұрын
❤🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@vimalnathan4868
@vimalnathan4868 2 жыл бұрын
ஏன்
@SaravananSaravanan-ft6he
@SaravananSaravanan-ft6he 2 жыл бұрын
Hi❤️🙏
@valluvarvaakku786
@valluvarvaakku786 2 жыл бұрын
கேரளத்தில் (களரி)யப்பட்டு என்ற ஆயுதம் உள்ளது.இன்றைய மலையாளிகளில் பல சமூகத்தில் கள்ளர்களும் இருக்கின்றார்களா?
@srinivasan5987
@srinivasan5987 Жыл бұрын
ஆம் அவர்களை" நாயர்" என்று அழைப்பதாக அரபு தேசத்தில் கத்தார் நாட்டில் வேலை செய்யுபோது கேரளா பிரமன நண்பர் சொன்னார்.
@Terrorist-t6p
@Terrorist-t6p 2 жыл бұрын
Naanum oru kallan enpathil makissi adaikiren
@jeyanthiselvaraj4798
@jeyanthiselvaraj4798 2 жыл бұрын
My father saw velunachiyar thaali
@jeyanthiselvaraj4798
@jeyanthiselvaraj4798 2 жыл бұрын
In vettudaiyal kaaliyamman Kovil at kollangudi
@jeyanthiselvaraj4798
@jeyanthiselvaraj4798 2 жыл бұрын
Kalaiyar Kovil
@vivanthan1898
@vivanthan1898 Жыл бұрын
வேலுநாச்சியார் அவர்களுக்கு பிறந்த குழந்நை யார்,
@dhilukshansugumaran28
@dhilukshansugumaran28 Жыл бұрын
என் மகளின் பெயர்...
@user-Tamilgod96Name
@user-Tamilgod96Name 2 жыл бұрын
விருப்பாச்சி கோபாலநாயக்கரை சொல்லாமல் போனது வருத்தம்
@sathasivamgk9389
@sathasivamgk9389 2 жыл бұрын
நேரடியாகவே வேலுநாச்சியாருக்கு விருப்பாச்சியில் அடைக்கலம் தந்தவர் விருப்பாச்சி பாளையக்காரர் கோபால் நாயக்கர். அவர் ஹைதர்அலி பூலித்தேவன் - தீரன் சின்னமலை போன்றவர்களுடன் இணைந்து வெள்ளையர்களை எதிர்த்து தொடர்ந்து போரிட்டார். ஆனால் இந்த நபர் கோபால் நாயக்கர் பெயரை வேண்டும் என்றே தவிர்ப்பது போல தெறிகிறது.
@nature8178
@nature8178 2 жыл бұрын
Kallarghal aayudham valarinaa Australia la yaepadi aadhi tamil kudi manidharghal yaepadi payan paduthunaangha..yaedhaachum adichu vidradhu..
@user-Tamilgod96Name
@user-Tamilgod96Name 2 жыл бұрын
இருளாயி என்ற கதை புது கதையா இருக்கு
@gmariservai3776
@gmariservai3776 2 жыл бұрын
இருளாயி வரலாறு புதியது கிடையாது. சிவகங்கையின் தெப்பக்குளத்தின் வடக்குப் பகுதியில் பழையனூர் இருளாயி அவர்களால் கட்டப் பட்ட விநாயகர் கோவில் உள்ளது.அந்த கோவில் இருளாயியால் கட்டப் பட்டது என கல்வெட்டு உள்ளது.
@seenivasan4555
@seenivasan4555 2 жыл бұрын
Don't need to agree with all the things he say...
@user-go3lw7in8k
@user-go3lw7in8k 11 ай бұрын
British nallavargal than
@karthikeyan-xw4of
@karthikeyan-xw4of 2 жыл бұрын
எல்லாம் சரி.. தாண்டவராயன் பிள்ளை ஐதர் அலியின் தொடர்பில் இருந்தது பற்றி நீங்கள் சொன்னதற்கு ஆதாரம் உள்ளதா? வேலுநாச்சியார் கத்தி தூக்கி போர் புரிந்தமைக்கு ஒரு ஆதாரம் காமிங்க... இப்படி எல்லாம் இருக்கும்போது ஆதாரம் இல்லாத குயிலி கதாப்பாத்திரம் உருவானதில் வியப்பேதும் இல்லை என்று எனக்குத் தோன்றுகிறது..
@thevarinapathukapuperavai9535
@thevarinapathukapuperavai9535 Жыл бұрын
பகிரங்க சவாலுக்கு நீங்கள் தயாரா? தாண்டவராயன் பிள்ளை ஹைதரலிக்கு எழுதிய கடிதத்தின் நகலே என்னிடம் உள்ளது.
@karthikeyan-xw4of
@karthikeyan-xw4of Жыл бұрын
@@thevarinapathukapuperavai9535 தாண்டவராயன் பிள்ளை ஹைதர் அலிக்கு உருது மொழியில் கடிதம் எழுதியதாக பாடம் வைக்கப்பட முயற்சித்துள்ளனர்.. ஆனால் அதுவே சந்தேகத்துக்குரியது.. இருந்தால் தயவுசெய்து வெளியிடவும் எனக்கு அது ஒரு வகையில் சிறந்த ஆதாரம்... இதை பொதுவெளிக்கு வரலாற்று ஆய்வாளர்கள் பார்வைக்கு வைப்போம்..
@sathasivamgk9389
@sathasivamgk9389 2 жыл бұрын
வேலுநாச்சியார் மற்றும் மருது சகோதர்கள் ஆகியோருக்கு அடைக்கலம் தந்தது வெள்ளையர்களின் எதிரியும் ஹைதர்அலி பூலித்தேவர் ஆகியோரின் நண்பருமான விருப்பாச்சி பாளையக்காரர் கோபால் நாயக்கர். படை உதவியும் செய்தவர் அவர். ஆனால் ஏன் இந்த பேட்டியாளர் விருப்பாச்சி கோபால் நாயக்கர் பெயரை உச்சரிக்காமல் கடந்து சென்றார் என்று தெரியவில்லை.
@muthumari_ECE
@muthumari_ECE 2 жыл бұрын
Yes kobal nayakar aravanaipil thana ivargal irunthargal after losing sivagangai kotai
@kuppusamyk9647
@kuppusamyk9647 Жыл бұрын
இவர் கூறும் கதையில் (வரலாறு அல்ல) விருபாட்சி கோபால நாயக்கர்தான் தலைமையானவர். ஹைதர் அலி அல்ல.
@jayaganesang923
@jayaganesang923 2 жыл бұрын
Prukku pennala ampalam entha University la vakkuna pattam da......
@praveenvallalan3607
@praveenvallalan3607 2 жыл бұрын
Ayya vanakam neenga elarum pesura matri thiramaya pesunatha nenachu intha kelvi ketrukinga ketathuku nandri Intha matri lam pesa karanamana DMK party leader kooda avar name aa solrapa muthuvuvel karunanithi stalin nu tan solraru Neengalum unga appa pera initial aa poduvinga nu nenaikuren it is a way of conveying the history that your father name starts in that letter same wise we are carrying our family name with us because we are having it….. enga appa perum enga kudumba peyarum engaluku adayalam we can not loose our identity..
@mhemanth3062
@mhemanth3062 2 жыл бұрын
தொழில் கல்வி பயின்று பட்டம் பெறுகிறீர்கள் அது போல தொழில் செய்து பட்டம் பெற்றனர்
@vigneshvicky2673
@vigneshvicky2673 2 жыл бұрын
தங்கள் பெயருக்கு பின்னால் g எந்த யூனிவர்சிட்டி கொடுத்த பட்டம் டா
@thanakarru25
@thanakarru25 Жыл бұрын
@Vignesh Vicky it's not getting degree but it's his right to use his surname and there is nothing wrong in it
@narenselva1255
@narenselva1255 2 жыл бұрын
Kuyili is a fact not fictional . This guy is giving wrong information because Kuyili is from low caste so this guy unable to accept the bravery of low caste. The so called low caste by this society are actually much more brave than the kallar or thevar!
@praveenvallalan3607
@praveenvallalan3607 2 жыл бұрын
Naren selva sir dont declare any thing as wrong by your assumption for your kind information each and every information he gave has a solid evidence and he is capable saying the date with more accuracy There is no low caste and high caste everyone have their individuality … Thanarasu nadu Kallar peoples have gave their lifes in many wars against british during freedom struggle. Around 5000 kallars died in vellalore near melur for not providing tax … and 500 british soldiers were killed by kallars of melur in Alagarkovil hills region called natham kanavai in 17 th century There are several historical evidences are there that we gave our life for our peoples including all castes…
@mhemanth3062
@mhemanth3062 2 жыл бұрын
Most of velu nachiyar and maruthu pandiyar history are taken from British record. But can you show kuyili name or something related to them in British document. Maruthu mohan explained about this fictious character in Lotus media KZfaq channel
@vigneshvicky2673
@vigneshvicky2673 2 жыл бұрын
எங்க கோயில் பூசாரி தாழ்ந்த சாதி என நீங்கள் சொல்லும் சாதிகாரங்கதான் சரியான ஆதாரம் இல்லாம குயிலி கதை சொல்லி வரீங்க நாங்க எப்படி அதை சரி என்று ஏற்று கொள்வது ஜாதி வேறுபாடு பார்க்கும் பழக்கம் எங்களிடம் கிடையாது
@sivasamyp7623
@sivasamyp7623 2 жыл бұрын
are you a low caste? then only saying like this. He is mentioning basis of rcords and his historical proofs.
@valluvarvaakku786
@valluvarvaakku786 2 жыл бұрын
Adei Low High laam brahmains uruvakkuna structure.adhai udaika vendum.
@KannanKannan-yt9el
@KannanKannan-yt9el Жыл бұрын
எவனும் ஜெயித்ததில்லை நாங்க மருதுவம்சம்
طردت النملة من المنزل😡 ماذا فعل؟🥲
00:25
Cool Tool SHORTS Arabic
Рет қаралды 12 МЛН
Идеально повторил? Хотите вторую часть?
00:13
⚡️КАН АНДРЕЙ⚡️
Рет қаралды 18 МЛН
Кадр сыртындағы қызықтар | Келінжан
00:16
திண்டுக்கல்  ஐ. லியோனியின் சிறப்பு பட்டிமன்றம்
1:04:35
Jesus Calls Tamil - இயேசு அழைக்கிறார்
Рет қаралды 420 М.
طردت النملة من المنزل😡 ماذا فعل؟🥲
00:25
Cool Tool SHORTS Arabic
Рет қаралды 12 МЛН