No video

வாராஹி அம்மன் சிலை ! சாய்பாபா சிலை வீட்டில் இருந்தால் பெரிய ஆபத்து!? வராஹி அம்மன் ரொம்ப Danger ?

  Рет қаралды 237,518

Positivity 8

Positivity 8

Күн бұрын

#varahi #varahiamman #வராஹி #வாராஹி #வாராஹிவழிபாடு #சாய்பாபா #sai #sairam #trending

Пікірлер: 727
@meenushaan
@meenushaan Жыл бұрын
பாபாவின் ஆசீர்வாதத்தால் ஒரு அழகான பெரிய வீட்டை வாங்கினேன். வாராஹி அம்மாவை என் புதிய வீட்டிற்கு அழைத்து வந்தேன், வாழ்வில் மோசமான எதையும் ஒருபோதும் நாங்கள் அனுபவிப்பதில்லை ஓம் சாய் ராம், ஓம் வாராஹி அம்மா துணையே போற்றி
@kavithamanjula7975
@kavithamanjula7975 Жыл бұрын
எத்தனையோ baba devotees இருக்காங்க யாருமே எதிர்க்க முன்வரவில்லை உங்க சொந்த வாழ்க்கையை வெளிபடுத்தி பாபாவிற்கும் வாராஹிக்கும் உண்மையாக இருக்கின்கள் நேர்மையும் உண்மையும் உங்களை மேலும் பல மடங்கு உயர்த்தும் வாழ்த்துகள்💐
@positivity8415
@positivity8415 Жыл бұрын
Yes... Because baba only blessed me this life.
@kavithamanjula7975
@kavithamanjula7975 Жыл бұрын
@@positivity8415 உங்களின் இந்த பதிவு எங்களை போன்ற பல பெண்களுக்கு முன் உதாரணம் இந்த பதிவிற்கு மிக்க நன்றி🙏🏻
@sasikalaelumalai671
@sasikalaelumalai671 Жыл бұрын
வணக்கம் மா, நான் ஒரு அரசாங்க பள்ளியில் ஆசிரியை நான் பத்து வருடங்களுக்கு மேலாக சாய் பாபா வையும், இரண்டு வருடங்களுக்கு மேலாக வாராக் அம்மாவையும் வணங்கி வருகிறேன் என் வாழ்க்கையில் ஏற்றத்தை மட்டுமே அனுபவிக்கின்றனர். நான் என்னை சுற்றி உள்ள உறவுகளுக்கும் கூறி அவர்களும் நல்ல மாற்றத்தை அனுபவிக்கின்றனர். உங்க சாலை பார்ப்பேன் இதுவரை காண்ஸ்டண்டைன் அனுப்பியது இல்லை ஆனால் நானும் இவர்கள் எல்லாம் இப்படி பேசராங்களே என்று மன அழுத்தம் அடைந்தேன். தங்களுக்கு நன்றி. ❤❤❤
@sasikalaelumalai671
@sasikalaelumalai671 Жыл бұрын
சானலை
@radhikasenthil25
@radhikasenthil25 Жыл бұрын
Super mam 👏 Nalla bathil adi
@indrapanneerselvamindra7565
@indrapanneerselvamindra7565 Жыл бұрын
குழப்பத்தில் இருந்தேன் வாராகியே இந்த பதிவை. கண்ணில் பட வைத்தாள் இதுவே மிக பெரிய அதிசயம்‌ தாயே துணை
@gayatriravi8995
@gayatriravi8995 Жыл бұрын
Yes
@ddevi8250
@ddevi8250 Жыл бұрын
Yes நானும்
@gowrim248
@gowrim248 Жыл бұрын
Yes நானும்
@kalaiyarasi3941
@kalaiyarasi3941 7 ай бұрын
Unmai enakum entha pathivu 😢 avasiyam
@saaimanju841
@saaimanju841 Ай бұрын
Yes ma good ❤❤❤❤❤❤
@reenasivakumar1524
@reenasivakumar1524 Жыл бұрын
ரொம்ப நன்றி மேடம். பல youtube ல வீடியோஸ் வராகி அம்மன் பத்தியும் பாபாவை பற்றியும் தப்பா தான் பேசிட்டு இருக்காங்க ஆனா அதை எதிர்த்து யாருமே எதிர்க்க முன் வரவில. ஆனால் என்ன மாதிரி உண்மையான வாராஹி பக்தைக்கு மன உளைச்சலா இருந்தது ஒரு குழப்பமா இருந்தது. ஆனா நீங்க அத பத்தி பேசுனது ரொம்ப சந்தோஷம். கடவுள் ஆசிர்வாதம் உங்களுக்கு என்றைக்குமே இருக்கட்டும்.
@RagulRagul-kb5th
@RagulRagul-kb5th Жыл бұрын
வணக்கம் ஜெயந்தி மேடம் உங்களை நான் மறக்கவே மாட்டேன் போன வருடம் ஆடி மாதம் வாழ்க்கையே வெறுத்து வாழவே பிடிக்காமல் இருந்த போது முதல் முதலில் உங்கள் வீடியோ பார்த்தேன் அப்பொழுது தான் வாராஹி அம்மனை பற்றி தெரிந்து கொண்டேன் சாய்பாபாவை பற்றியும் உங்கள் மூலமாக அவர்களின் சக்தியை தெரிந்து கொண்டேன் அன்றிலிருந்து இப்போ வரை அவர்களை வணங்கி வருகிறேன் எவ்வளவு மனதிற்கு நிம்மதி கிடைத்தது அதற்கு காரணம் நீங்கள்தான் கோடான கோடி நன்றிகள் 🙏🙏🙏🙏🙏
@positivity8415
@positivity8415 Жыл бұрын
நன்றி மா ❤
@praveen7316
@praveen7316 Жыл бұрын
s̤ṳp̤e̤r̤ m̤a̤d̤a̤m̤.̤.̤.̤
@amaravathyp8707
@amaravathyp8707 Жыл бұрын
Sai appa varaki Amma nan endurum marakamal vanaki varukiran babaum varaki ammaum thunaiyaka ga varaki potri baba portti
@praveenasubramanian4472
@praveenasubramanian4472 Жыл бұрын
நமக்கு கெட்டது நடக்குது நா அது நம்ம கர்மா வா இருக்கலாம்..ஆனா நமக்கு நல்லது நடக்குது நா அது நம்ம பாபா வாராஹி ஆல தான் இருக்கும்..
@vishnupriya6685
@vishnupriya6685 Жыл бұрын
True
@bharathidarshanram249
@bharathidarshanram249 Жыл бұрын
Mmm correct
@dhivi2414
@dhivi2414 Жыл бұрын
Aama crt
@MadhuMitha-dl3cc
@MadhuMitha-dl3cc Жыл бұрын
Yes true
@kavithalogesh2080
@kavithalogesh2080 Жыл бұрын
அக்கா நான் தினமும் அம்மாவுக்கு விளக்கு ஏற்றி வணங்கி வரேன் ,மனசு நிம்மதியாகஇருக்கு எல்லோரும் அம்மாவை வணங்குவோம்,
@poongothaisundararajan4138
@poongothaisundararajan4138 Жыл бұрын
அத்தனை துன்பங்களையும் பாபா ஆசீர்வாதத்துடன், கடந்துவந்து தன்னம்பிக்கையுடன் பல பெண்களுக்கு முன் உதாரணமாக வாழ்ந்து வரும் சகோதரி, நீயும் உன் குடும்பமும் வாழ்க பல்லாண்டு!! வாராகி என்றென்றும் உங்களுக்கு துணை இருப்பாள். ❤❤🙏🙏💯
@positivity8415
@positivity8415 Жыл бұрын
நன்றி
@MeenakshiSai
@MeenakshiSai Жыл бұрын
Yes you are an inspiration ❤
@tamilmaran4423
@tamilmaran4423 Жыл бұрын
என்னோட சாய் அப்பாவும் என்னோட வராகியம்மன் வந்ததுக்கு அப்புறம்தான் என் வாழ்க்கையே சந்தோசமாக மன நிம்மதியாக என் வாழ்க்கையே மாறி இருக்கு சாய் அப்பாவின் மகிமையும் வாராகி அம்மாவின் மகிமையும் சொல்ல வார்த்தை கோடி பத்தாது அன்புள்ள கருணையான தெய்வங்கள் தெய்வங்கள் சொல்றத விட நமக்கு ஒரு நல்ல தாயாகவும் தகப்பனாகவும் இருந்த நம்மள பாதுகாப்பவர்கள் ஓம் சாய் ராம் ஓம் வாராஹி தாயே போற்றி போற்றி🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@tharunk525
@tharunk525 Жыл бұрын
Sister nanum varahi amma padam vaithu irukiren enaku epadi pooja pannanum nd vendanum nu therila pls sollunga nanum avangala epadi pray panni venduthalai kekkanum nu sollithanga pls sis
@KalaiselviKube-fy3wh
@KalaiselviKube-fy3wh Жыл бұрын
பாபாவால் தான் எனக்கு குழந்தைகள் வரம் கிடைத்தது. ஓம் சாய் ராம் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🌹🥀🌺🌷🌸🌹🥀🌺🌷🌸
@gurudeepa4351
@gurudeepa4351 Жыл бұрын
Baba enaku. Aan kulanthai kidaithathu
@UshaRani-pn2tb
@UshaRani-pn2tb Жыл бұрын
correct👌👌
@jayapriyaVarshan
@jayapriyaVarshan Жыл бұрын
Åm̊å s̊i̊s̊t̊e̊r̊ e̊n̊åk̊k̊ů 2 b̊o̊ẙ b̊åb̊ẙs̊ o̊m̊ s̊åi̊ R̊åm̊ ❤❤❤
@priyamani5753
@priyamani5753 Жыл бұрын
Please pray for us for kulanthai Bhakiyam 🙏
@gomsubbu
@gomsubbu Жыл бұрын
பாபாவால் எனக்கு ஆண் குழந்தை கிடைத்தது. இது உண்மை.
@r.muthunathanmuthu4451
@r.muthunathanmuthu4451 Жыл бұрын
அருமை சகோதரி பாபாவும் வராஹி அனுக்கிரஹம் உங்களுக்கு எப்பவும் இருக்கு, நாங்களும் பாபா வராஹி தெய்வங்கள் கும்பிடுபவர்கள் தான் எந்த கஷ்டம் வந்தாலும் பாபாவும் வராஹியும் எங்களுக்கு பாதுகாப்பாக இருப்பாங்க, இந்த தெய்வங்கள தப்பா சொன்னவங்க நிச்சயம் அதற்குரிய பலன் அனுபவிப்பாங்க 🙏
@lathabalasubramani9985
@lathabalasubramani9985 Жыл бұрын
சரியான நேரத்தில்‌‌ சரியான முறையில் பதில் இந்த பதிவை தந்த மைக்கு நன்றி சகோதரி 🙏🙏🙏
@babyskitchen7922
@babyskitchen7922 Жыл бұрын
என் வாழ்க்கையில் எத்தனையோ பிரச்சினை கள் வாராகி பஞ்சமி தாயே தீர்வு கொடுத்தாள்.... அவள் என் தாய்.... ஒரு தாயின் அன்பு அனுபவித்தால்தான் தெரியும்...
@sekarlakshmi149
@sekarlakshmi149 Жыл бұрын
Yannaku varahi amma than thunai
@prabhu3305
@prabhu3305 Жыл бұрын
என்ன ஒரு நேர்மை,தெளிவு பாசாங்கு இல்லாத துணிவு .பாராட்ட வார்த்தையே இல்ல,SALUTE!!! . பாபா உங்களை மிகப்பெரிய உயரத்தில் தூக்கி வைக்கணும்! உங்க videos mudhal தடவ பாக்கும் போதே மனசுக்குள் பட்டுச்சு, நீங்க தனித்துவமான ஆள் என்று. வெற்றி நடை போட்டு போய்கிட்டே இருங்க.உங்களை பாரடுபவர்கள் நிறைய பேர் இருப்பார்கள் என்னை போல!
@positivity8415
@positivity8415 Жыл бұрын
நன்றி pa
@Takeiteasydurga
@Takeiteasydurga Жыл бұрын
நான் கொழப்பதுல இருந்தேன் இப்ப தெளிவு பிறந்தது உங்களால் நன்றி அக்கா ❤ஓம் சாய் ஓம் வராஹி 💞💞💞💞
@sindhus-po8hh
@sindhus-po8hh Жыл бұрын
Me too
@kalaim8444
@kalaim8444 Жыл бұрын
என் வாழ்க்கையில் நல்லது நடக்குதுன்னு சொன்னா எங்க அம்மா வாராகி வந்த பிறகு தான் எனக்கு ஏகப்பட்ட பிரச்சனை அதை சொல்ல முடியாத அளவுக்கு இருந்தது இப்ப நான் ரொம்ப ரொம்ப சந்தோசமா இருக்கேன் ஆனா அதுக்கு காரணமே வாராகி அம்மா மட்டும்தான் என் உயிர் உள்ளவரை அம்மா அவநான் மறக்கவே மாட்டேன்🙏🙏🙏🙏🙏🙏
@udhayanithiversion7295
@udhayanithiversion7295 Жыл бұрын
உண்மையான வார்த்தை... பொய் கருத்தை பரப்புபவர்கள் நல்லதை செய்யவில்லை என்றாலும் பரவாயில்லை இப்படி பொய் கருத்தை பரப்பாமல் இருந்தாலே போதும். வாராஹி இவர்களுக்கு நல்ல எண்ணத்தை தரட்டும்🙏🙏
@saaimanju841
@saaimanju841 Ай бұрын
உங்க speech கேட்டல் மனம் நிம்மதியா இருக்கு மா❤❤❤❤❤❤❤ God bless u ma 🎉🎉🎉🎉🎉🎉🎉
@ramyamanoj1947
@ramyamanoj1947 Жыл бұрын
No no yaru sona.... After i kept sai baba statue in my home my life turned very very beautiful.... My personal life also changed.... Im so blessed to have sai baba in my life.... Om sai ram🙏🙏🙏🙏
@s.niranjana7558
@s.niranjana7558 Жыл бұрын
வாழ்த்துக்கள் நன்றிகள் ஜெயந்தி சாய்ராம் 🌹❤️ எந்த கடவுளும் நமக்கு கெடுதல் செய்வதில்லை 👌💯 உண்மை 👌 நம் விதி அல்லது கர்மா படி தான் வாழ்கிறோம் நல்லது கெட்டது மாறி மாறி தான் நடக்கும் 👌 இன்பம் துன்பம் தான் வாழ்க்கை 20 ஆண்டுகளாக பாபாவை கும்பிடுகிறேன் நிறைய அற்புதங்கள் நடந்திருக்கிறது 🙏பக்குவபடுத்துவதற்காக சில சோதனைகள் நடக்கும் உணர்ந்து திருந்த வேண்டும் நல்லதை செய்யுங்கள் முடிந்த வரை எல்லோரும் ஓம் ஸ்ரீ சாய்ராம் 🙏🌹 எல்லாம் உன் செயல் சாய்மா🙏🌹
@s.niranjana7558
@s.niranjana7558 Жыл бұрын
Thank you very much Jayanthi Sairam 🌹❤️ Om Sri Sairam 🙏
@devikasri5491
@devikasri5491 Жыл бұрын
Hi mam, i am worshiping varahi past 19 years and because of baba my son is alive they are my soul and today I live just because of them. People who worship Varahi with true love are really blessed 🙏 . I always watch ur videos but i rarely comment. I always pray for you mam be happy and stay blessed with her blessings Sai Ram 🙏😊
@devikasri5491
@devikasri5491 Жыл бұрын
Yes ma from beginning I am having moola yantra, thn photo thn statue .😊
@vinothiniarrivu6788
@vinothiniarrivu6788 Жыл бұрын
Correct
@n.harish2d82
@n.harish2d82 Жыл бұрын
வராகி தாயே சரணம் நான் வீட்டில் வைத்து வணங்குகிறேன் என்னிடம் தாய் பேசுவாள் கலியுக தெய்வம் நன்மை செய்பவள் என் கனவில் வந்து வணங்க சொன்னாள் நாங்க பூஜை செய்கிறோம் எந்த தெய்வமும் கெடுதல் செய்யாது நீதி வழங்க வருபவள் அன்னை வராகி
@np7528
@np7528 Жыл бұрын
Sai Ram & Namo Varahi! Thank You for sharing life changing experiences/moments post Sai Baba & Varahi entry into your life. Sai Baba sends VARAHI to his devotees to " break evil blocks"and fulfill our wishes. No harm can come close !!! Fearless and Peaceful Life. 😊
@positivity8415
@positivity8415 Жыл бұрын
Yessss
@KavithaKavitha-yc9tn
@KavithaKavitha-yc9tn Жыл бұрын
ஓம் சாய் ராம் யார் என்ன சொன்னா என்ன நாம் நம்பிக்கையுடன் பாபாவை வழிபடுவோம்🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@user-rf2oc9lt7f
@user-rf2oc9lt7f Жыл бұрын
U r talking this at right time.. I too expected this from u.. Varahi and saibaba is my everything... Om vajragosham om sairam 🙏🙏🙏 great speech..
@sampathkumarshipping7110
@sampathkumarshipping7110 Жыл бұрын
முதலில் என் வீட்டிற்கு என் பாபா அவர் அழைத்துவந்ததுதான் என் அம்மா வாராகிதேவி அதன் பிறகு தான் எங்கள் வாழ்க்கையில் வெற்றி கிடைக்க ஆரம்பித்தது நன்றி நன்றி நன்றி
@Nithieditz7206
@Nithieditz7206 Жыл бұрын
True
@karthikarajasekaran2413
@karthikarajasekaran2413 Жыл бұрын
True
@g.p.t.g.p.t.3409
@g.p.t.g.p.t.3409 Жыл бұрын
I strongly believe my Amma Varahi. She has done so many miracles in my life. Jai Varahi.
@positivity8415
@positivity8415 Жыл бұрын
Same here
@SaiPrasana-nn1iw
@SaiPrasana-nn1iw Жыл бұрын
Nejamava?
@tharmaranen6923
@tharmaranen6923 Жыл бұрын
வாராஹி அம்மனை பூசை அறையில் வைத்து வழிபாடு செய்தபின்னர் இன்னும் பல அற்புதங்கள். 🙏🙏🙏🙏
@shrisailathas9638
@shrisailathas9638 Жыл бұрын
Baba changed miracle transformation to our life, om sai ram
@velamsundar3406
@velamsundar3406 Жыл бұрын
என் வீட்டில்‌வாராகி அம்மா வந்த பின்பு தான் மூன்று வேளை சாப்பாடு வயிறார சாப்பிடுறோம் இது சத்தியம் வஷ்ர‌கோஷவாராகி தாயே போற்றி
@aishusathya5585
@aishusathya5585 6 ай бұрын
Jai varagi....
@shaliniprakash6533
@shaliniprakash6533 Жыл бұрын
Wonderful clearity for new devotees j sis... So many got confused after seeing negative videos about varahi amman... They asked me about this & I strongly said I'm worshiping her for 2 yrs & I'm good... it's all how u believe... they continue worshiping ... Thanks for this clearification to them...
@positivity8415
@positivity8415 Жыл бұрын
My pleasure
@MeenakshiSai
@MeenakshiSai Жыл бұрын
My life is changed because of baba and varahi. Statues i got from you. Many positives things happen❤❤❤
@DVFOODS1825
@DVFOODS1825 Жыл бұрын
அதிசய காரிய சித்தி தாயே நமோ வாராகி... வஜ்ரகோசம் வஜ்ரகோசம் 🙏🙏🙏🙏🙏🙏🙏❤❤❤❤❤❤❤❤❤❤❤
@saibaba36524
@saibaba36524 Жыл бұрын
பாபா எனது வாழ்வில் நிறைய miracles செய்துள்ளார்
@akilaselvaraj1990
@akilaselvaraj1990 Жыл бұрын
என் மனசுல இருந்ததை அப்படியே நீங்க சொல்லிட்டீங்க சகோதரி 🙏🙏🙏 உண்மையை உரக்க சொன்னீர்கள் 👍👍👍
@Nithiyapt16
@Nithiyapt16 Жыл бұрын
Your video will be a revolution...such an inspirational lady I have ever seen... honest to the core...clear in thought... you will reach heights
@positivity8415
@positivity8415 Жыл бұрын
Wow, thank you!❤❤❤❤.... But being so honest became a drawback 😂
@bavanisankar3124
@bavanisankar3124 Жыл бұрын
Sai Appa is my guru ,deivam and everything. He is always with me I belive him lot I love you Sai Appa ❤. Om Sai Appa, Sri Sai Appa, Jai Jai Sai Appa 🙏💓🙇🏼‍♀️
@Govardhan23821
@Govardhan23821 Жыл бұрын
Iam also one of the Sai appas blessed child.. because of him I delivered my second baby safely.. in 2021 may month I had to take bed rest for my pregnancy fpr safe delivery, exactly after 36 weeks, i delivered my son safely by normal delivery. Iam always grateful to Sai appa miracles.
@positivity8415
@positivity8415 Жыл бұрын
That's great🎉❤
@saikirupas669
@saikirupas669 Жыл бұрын
Truly said jai sis.. I am watching from the beginning .. So I am proud that u opposed this particular issue about sai appa and varahi amma.. Super jai sis.I admire u from the beginning. I got varahi amma from u . there is positive and protective things only happening always .. Sairam
@positivity8415
@positivity8415 Жыл бұрын
How r u
@saikirupas669
@saikirupas669 Жыл бұрын
@@positivity8415 fine jai sis.. Sairam. Hope krish is fine and healthy..
@vallips3700
@vallips3700 Жыл бұрын
அருமை சிஸ்டர் 👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👍🏻👍🏻👍🏻🥰🥰🥰🥰👏🏻👏🏻👏🏻👏🏻நானும் வராஹி அம்மா வை வீட்ல வச்சி பூஜை பண்றேன் 🙏🏻நீங்க சொன்னது அத்தனையும் 💯உண்மை சிஸ்டர் 🙏🏻உங்கள நான் நேர்ல பார்க்கணும் சிஸ்டர் 🥰👍🏻
@kumuthav7561
@kumuthav7561 Жыл бұрын
நானும் பாபா சிலை, வாராஹி சிலை வைத்து வழிபாடு செய்து வருகிறேன் அக்கா, நானும் அந்த சிலை வைக்க கூடாதுன்னு சொன்ன video பாத்திட்டு ரொம்ப பயந்துகிட்டு இருந்தேன். நீங்க சொல்றது கொஞ்சம் நிம்மதியா இருக்கு அக்கா. ரொம்ப ரொம்ப thanks அக்கா
@shalinin1802
@shalinin1802 Жыл бұрын
💪👏👏 வீரப் பெண்மணி நீங்க 🤝🤝
@ushagevi7408
@ushagevi7408 Жыл бұрын
I am also some problems in my life mam. After baba and amma comes in my life. My life changing stared sis. Because of them I am I am living. Om sai ram ❤️🙏🙏🙏🙏🙏
@keerthikanaresh7105
@keerthikanaresh7105 Жыл бұрын
My life is blessed because of Sai baba and VARAHI AMMAN.😊
@positivity8415
@positivity8415 Жыл бұрын
Same here
@samuthirapandis6716
@samuthirapandis6716 10 ай бұрын
S ennakum
@eswaranm8393
@eswaranm8393 Жыл бұрын
🙏 you are inspiring for me 👍..... I am Priya.... Very thank you Mam ...Varahi amman epaum துணையா irukaranga🙏.......வராஹி அம்மன் துணை🙏..............
@saraswathisundaram6480
@saraswathisundaram6480 Жыл бұрын
வாராஹி தாயே சரணம்🙏🙏குழப்பத்தில் இருந்தேன் நல்ல பதிவு சகோதரி குருவே சரணம்🙏
@katze007
@katze007 Жыл бұрын
I prayed to Shirdi Baba wholeheartedly and brought him into our home and miracles happened 🙏🏽 we saw it with our own eyes. He will protect and save you if you believe in him 🙏🏽
@bhaskaranbaske4572
@bhaskaranbaske4572 Жыл бұрын
Om Sai Ram and after long time your spiritual speech is very interesting to hear from you i once again thank you
@kk-vlogs365
@kk-vlogs365 Жыл бұрын
சகோதரி நான் ஒரு மாதமாக ஒரு சிறிய படம் வைத்து வாராகி அம்மாவை வணங்கி வருகிறேன் நான் எதர்ச்சியாக தஞ்சை பெரிய கோயில் சென்ற போது வாங்கினேன் .... நான் உண்மையாக மகிழ்ச்சியாக பணம் கஷ்டம் இல்லாமல் இருக்கிறேன்.... பாபா வை சிறிய சிலை வைத்து வணங்கி வருகிறேன்..... நாங்கள் குழந்தைக்கு plan பன்னிட்டு இருக்கோம்.... வாரத்திர்க்கு இரு முறை வீட்டை சுத்தம் செய்து வாராகி யை வணங்குவோம்..... நான் வாராகியை சிலையாக வைக்க மிகவும் ஆசை.... எங்கள் வீடு மிகவும் சிறிது பூஜை அறை உறங்கும் இடம் எல்லாம் ஒரே இடத்திலே உள்ளது.... கணவன் மனைவி இல்லற வாழ்வில் இருப்பதால் வாராகி அம்மனை சிலையாக வைக்க கூடாது என சிலர் கூறுகின்றனர்....நான் வாராகியை சிலை வைத்து வழிபாடு செய்யலாமா சகோதரி .....reaply plssss
@alamelu-zq3zk
@alamelu-zq3zk Жыл бұрын
எங்கள் வீட்டிலும் சாய் அப்பா வாராகி அம்மா இருக்காங்க நமக்கு தெரியும் அவர்கள் சக்தியை பற்றி நல்ல பதிவு நன்றி சகோதரி
@sangeethatamil-1163
@sangeethatamil-1163 Жыл бұрын
வராகி அம்மா போற்றி சாய் பாபா போற்றி
@saaimanju841
@saaimanju841 Ай бұрын
அம்மா நீங்கள் சொல்லுவது அனைத்தும் 100000000 உண்மை அம்மா 😢😢😢😢😢😢😢😢😢😢😢😢
@psk_usefulmessage6303
@psk_usefulmessage6303 Жыл бұрын
Yes mam. Its true. நான் அவர்கள் இருவராலும் பல நன்மைகளை அடைந்து வருகிறேன். ஓம் சாய் அப்பா துணை! ஓம் வாராஹி அம்மா துணை!
@tamilarasirohit965
@tamilarasirohit965 Жыл бұрын
வராகி அம்மனை கும்பிடக் கும்பிட எங்களுக்கு எதிரிகளே இல்லாமல் எல்லோரும் நல்ல பழகுகிறார்கள் எங்கள் வாழ்க்கையில் நல்ல ஒரு மாற்றம்
@VijayaK-gl9we
@VijayaK-gl9we Жыл бұрын
What you said is 💯 correct jayanthi stay blessed ever
@sangeevani6970
@sangeevani6970 Жыл бұрын
I had many good changes in my life after worshipping sai baba.many miracles had happened in my life
@positivity8415
@positivity8415 Жыл бұрын
🎉
@sudhans-wz5kj
@sudhans-wz5kj Жыл бұрын
I had many miracles.
@maheswarankaveri4539
@maheswarankaveri4539 Жыл бұрын
What miracles
@dkshree
@dkshree Жыл бұрын
True
@shathyasai1939
@shathyasai1939 Жыл бұрын
நானும் வாராகி அம்மாவை வணங்கி வருகிறேன்அம்மாவிடமும் சாய் அப்பாவிடமும் என்குழத்தைகளை ஒப்படைத்து விட்டேன் நிம்மதியாக இருக்கிறேன் அப்பா அப்பா தாயே தாயே
@sagadevan8620
@sagadevan8620 Жыл бұрын
100% unmai sai appa varagi amman namakukitaisa pokisam ❤
@shaliniprakash6533
@shaliniprakash6533 Жыл бұрын
Pls continue giving spiritual content videos...
@positivity8415
@positivity8415 Жыл бұрын
Sure
@angelbeautycare6676
@angelbeautycare6676 Жыл бұрын
Hi sis weldone ur work I'm also make-up artist உங்களுடைய கருத்துக்கள் அனைத்தும் உண்மையானது சாய்பாபா மற்றும் வாராஹி அன்னையையும் நம்பி தொழுதவர்க்கு எந்த நாளும் தோல்வி கிடையாது நம்பினோரை வாழவைக்க கூடிய தெய்வம் நம் சாயப்பாவும் வாராஹி அம்மாவும்
@7_My_divine999
@7_My_divine999 Жыл бұрын
நீங்க சொன்ன மாதிரி நட்சத்திரம் டாட்டு போட்டு இருகிங்க சூப்பர்👍👍👍 வராஹி அம்மன் வாக்கிற்கு உரியவள்👍👍 அவங்க பிழைப்பு போய்விடும் இல்லையா 🙄🙄 அதுதான் அம்மாவை கும்பிடக்கூடாது என்று சொல்லி மனச குழப்ப பாக்கராங்க🙏🙏🙏
@archanavishva5686
@archanavishva5686 Жыл бұрын
உண்மை தான் சிஸ்டர் சூப்பரா சொன்னிங்க நீங்க சொன்ன எல்லாம் எங்க வீட்ல இருக்கு ஆனா இன்னம் சாய் மனம் இறங்க வில்லை ஓம் சாய் 🙏🙏🙏🙏🙏🙏
@Ramani143
@Ramani143 Жыл бұрын
என் கணவர் வீட்டை விட்டு போய்விட்டார் அவர் சீக்கிரம் திரும்ப எனக்காக வேண்டிக் கொள்ளுங்கள் சகோதரியே வாராகி அம்மனிடம்
@shanugiri2637
@shanugiri2637 Жыл бұрын
Sis
@vasanthivas9431
@vasanthivas9431 Жыл бұрын
The day I stated praying sai appa and varahi amma amma bring me very high from my lowest point. Tks to my lovely amma varahi and sai appa .
@trendingtiger7058
@trendingtiger7058 Жыл бұрын
Well said sister even my way life is also changed after praying to baba, he is my guru
@Pinkbelle
@Pinkbelle Жыл бұрын
Mam, I am stopping in the middle to comment here as I just want to put it out there.. We can see many women in social media speaking women empowerment. But, YOU are exceptional. A shoutout to you! I have been there and can feel you. So, I am saying this. May God bless you with all the happiness and success 😊- Vidya Edit: Finished watching it. I adore your bravery throughout! I should say this came right at the moment as something unbearable has happened in my life. As always you ARE a tonic😇Thank you for being a most important part of my life❤
@amutharaja809
@amutharaja809 Жыл бұрын
நீங்கள் சொன்னது அத்தனையும் உண்மை அக்கா,🙏🙏🙏🙏🙏
@beenavg5576
@beenavg5576 Жыл бұрын
True Sister, because of u only I came close to Baba, and bought his statue from u. Ever since he has come to our home we could experience his miracles, because he is the King of miracles. I strongly feel that his power gives a shield of protection. Om SaiRam🙏
@sowmiyadoll4554
@sowmiyadoll4554 Жыл бұрын
Correct mam.. i have baba and varahi mam at home ❤ .. you are strong one & inspired woman.. god bless you mam... 😊 take care mam.. Get all wealth and health mam❤
@ramabalajirama6359
@ramabalajirama6359 Жыл бұрын
Neenga ennoda manasil irundha baratha korachitinga mam naan sai baba and varahi rendu peraiyum kumbiduven thanks mam 🙏
@jothilingam6220
@jothilingam6220 Жыл бұрын
நீங்கள் சொன்னது அத்தனையும் என் வாழ்வில் நடந்தது ஜெய் வாராஹி
@positivity8415
@positivity8415 Жыл бұрын
Thanks for sharing
@mekalasundar1602
@mekalasundar1602 Жыл бұрын
Super sister na intha video kagathan wait panen varahi ammava na innum vitla vachi kumbuda start panave ila athukulla ipadilam sollrangan yosichen sister nenga ethum solluvingalan ninaichen thanks sister proud of you sister
@lakshmisubramanian6164
@lakshmisubramanian6164 Жыл бұрын
Shirdi Sai has done Miracles for my cousin sister. She never used to believe saints. Now she has installed a Big Marble Statue of Shirdi Sai Baba. Vaaraahi is a Warrior Goddess for protection. She is one of the five generals for Goddess Bala Tripurasundari's Army. She enables you to invoke your Kundalini and make you spiritually aware. Ultimately it is your faith. Om Shanti.
@divyad.11
@divyad.11 Жыл бұрын
Om sai ram 🙏🙏🙏 oh my god mam , eda mari yaru social media le evalo bold a open a pesierukka mataga iron Lady na adhu nigadha thank u so much for such a eye opening video hats off mam a big salute edha guna thukke adavan ugale innu nala vechiruparu u r really a role model to 1000's of ladies like me. Yes mam neega sonathu 100% true nanum ennaku nala erukenna adhu baba, varahi amman potta pichai da.. God bless you🙏🙏🙏
@vinujanm8516
@vinujanm8516 Жыл бұрын
சூப்பர் நானும் சில வீடியோ பார்த்தேன் அக்கா , நீங்கள் சொன்ன உண்மை நம்ம வீட்டு ல ஒருத்திக்கு ல இப்படி விட சொன்னா seivoma , அது போல தான்.🙏🙏👍👍
@jayajaya7660
@jayajaya7660 Жыл бұрын
100 percentage correct mam,
@gjsathya22
@gjsathya22 Жыл бұрын
Naan unga videos yellam paarpen. Yevvalavu positive person nu aacharya paduven. Aana enniku yeno theriyala ungala romba uyardha yedathula paakaren. Yenna azha vechuteenga. Baba vum vaarahi ammavum ungaluku yeppavume thunaiya erupaanga ❤❤❤❤
@lavanyam7645
@lavanyam7645 Жыл бұрын
Na expect panla akka🥺 neenga ivlo face panirkinganu . Ivlo kastangala kadanthu intha nelamaiki vanthirkinga really hatts off akka . really you r a good soul then only god's blessings always with you akka. Thank u for sharing this. Engaluku oru positive Vibes and some doubts clear panrathuku .thank u for your each and every effort akka . always I have a gratitude vibes for u akka.
@positivity8415
@positivity8415 Жыл бұрын
I'll be even more 💪. All should be brave
@lavanyam7645
@lavanyam7645 Жыл бұрын
@@positivity8415 sure akka☺️🤩🤩🥰🥰
@selviselvi8815
@selviselvi8815 Жыл бұрын
Unka videos nan parththathey illa sister. Nenka Romba Romba Romba alaka peasurinka super om sai ram thanks again
@positivevibes5233
@positivevibes5233 Жыл бұрын
👏🏻👏🏻👏🏻 clear speach i like like so much mam. En mind la irukarthu apadiya pesitinga. U know unga channel la than mam nan first time varahi amma ah parthen 2 years back. Ippo avangala silai vadivil kumbiduren am happy only
@sanjaypranav1180
@sanjaypranav1180 Жыл бұрын
Sia Baba enakku thaali baakiyam thanthaar OM Sai RAM 😍😍😍🙏🙏🙏🙏🙏
@targetdream369
@targetdream369 Жыл бұрын
Really super sister .. wishes from Srilanka❤ and I'm also blessed with sai appa and varahi amma. I have all gods statues and pics at my house.. blessed❤❤
@shanthini325
@shanthini325 7 ай бұрын
அன்பு சகோதரி நான் வாராஹித் தாயிடம் வைத்த ஒரு வேண்டுதலைக் கேளுங்களம்மா ......................... அம்மா என் வாராஹித் தாயே என் மூத்த சகோதரன் குடும்பம் என் முழு சொத்தையும் எடுப்பதற்காக எனக்கு செய்த செய்வினையில் இருந்து என்னைக் காத்துக் கொண்டதற்கு நன்றிகளம்மா தாயே 🙏🪔🙏 அம்மா தாயே கோடாணு கோடி நன்றிகளம்மா தாயே 🙏🪔🙏🏻🪔🙏🪔🙏🏻🪔🙏🪔🙏🏻🪔🙏🪔🙏🏻🪔🙏🪔🙏🏻🪔🙏🪔🙏🏻🪔🙏🪔🙏🏻🪔🙏🪔🙏🏻🪔🙏 அம்மா தாயே நான் ஏற்கனவே உன்னிடம் கூறியுள்ளேன் என் மூத்த சகோதரனின் மகள் ராட்சசி என்று. அவள் இங்கு வரும் போதே என்னை அழிக்க ஏதாவது முயற்சி எடுத்துக் கொண்டு தான் வருவாள் என்று எனக்கு தெரியும். அவள் இங்கு வந்து 2 நாட்கள் நின்றாள்.நான் அவள் வந்த பிறகு சிறிது நோய் வாய்ப்பட்டு இருந்தேன்.பிறகு நேற்று திடீரென எல்லோரும் புறப்பட்டு சென்றுள்ளார்கள். பின்னர் தான் நான் புரிந்து கொண்டேன்.மேல் வீட்டில் இருக்கும் இவர்கள் எனக்கு செய்வினை செய்து விட்டு புறப்பட்டு சென்றார்கள் என்று. ஓ..... தாயே .... இந்த வேலையை செய்து விட்டு தானா அவர்கள் புறப்பட்டு சென்றார்கள்.? அம்மா தாயே இவர்களுக்கு இனியும் கொடிய தண்டனை கிடைக்காததால் எனக்கு பல கெடுதல்களைத் தொடர்ந்து செய்து கொண்டே இருக்கிறார்கள் தாயே 🙏. இனியும் இவர்கள் எந்த ஒரு மனிதருக்கும் கெடுதல்கள் செய்யா வண்ணம் இவர்களின் புலன்கள் வேறு திசையில் திரும்பும் படி அவர்களுக்கு ஏதாவது ஒரு பெரிய தண்டனையைக் கொடுத்து விடம்மா என்னைக் காக்கும் வாராஹித் தாயே 😢😢😢🙏😭🙏 அம்மா வாராஹித் தாயேயம்மா என் இறந்த பெற்றோர்களை நீ கண்டால் நான் கூறும் இந்த காரியத்தை கூறி விடுங்களம்மா தாயே. அவர்கள் பார்த்து பார்த்து செய்து வைத்த என் மூத்த சகோதரனின் மனைவி என்னை அழித்து என் முழு சொத்தையும் எடுப்பதற்காக துணிந்து விட்டாள் என்று 😢 தாயே இந்த இவர்களின் கெடுதலுக்கான பரிகாரத்தை செய்து விடம்மா தாயே 😢😢😢
@gayathrimohan5686
@gayathrimohan5686 Жыл бұрын
Mam na first time unga video pakkra romba nalla irinthadhu na romba romba happy ya feel panra thank you mam
@thamotharan2946
@thamotharan2946 Жыл бұрын
My life blessed by Sai Baba.Om Sai Ram.
@saiusha7989
@saiusha7989 Жыл бұрын
En Baba enoda lf la vantha aprm enku nerya nalathu nadanthu iruku... Enoda baba enku katchi kuduthu irukanga...enku nerya miracle pani irukanga...En sai appa 🙏🏻🥰
@nithyakanagavel2815
@nithyakanagavel2815 Жыл бұрын
Super sister. I also worship varahi . ❤
@Priyaradhakrishanan
@Priyaradhakrishanan Жыл бұрын
உங்க பர்சலலைசொல்லும்போதுகண்ணீர்வந்ததுஎனக்கும் பெண்குழந்தைகள்இருக்கிறார்கள்கஷ்டபடாதீங்க தங்கமே நீங்க நல்லா வருவீங்க
@indhumathiindhu9852
@indhumathiindhu9852 Жыл бұрын
Varahi Amma en life la vantha aparam tha en life beautiful ah iruku enakum en husband sanda varathu ila na ipo tha santhosama nimathiya irukan athuku Karanam varahi Amma tha Jai varahi potri
@chottieslifestyle5439
@chottieslifestyle5439 Жыл бұрын
Andha Ammane unga moolama pesuranga sis superb clarity 🎉 strongly believein saiAppa And varahi amma ever in my life
@nandiniganesh2493
@nandiniganesh2493 Жыл бұрын
Jayanti unga veetla papanga nu ninhakama kuda . Unmai ya pesuringa. Hats off. Lots of love
@srivanir7434
@srivanir7434 Жыл бұрын
Super sis....nallathu nenichu ethuvum veen pogathu..ketta ennam vaithu nurbathu kodi kadavul vanaginaalum palan illai....nalathai seivom nallathaiyea ulagirkkusolvom...negative ppls never change sis..ur really did good wrk said valid point...super...
@lakshmi.b5970
@lakshmi.b5970 Жыл бұрын
Nega eppavum stronga irukka ennoda valtukkal God bless you dear jai ma
@Govardhan23821
@Govardhan23821 Жыл бұрын
You are inspiring for me..your growth is tremendous. Females are affected by emotions.. then how did you heal your relationship .. it may help for many ppl..
@mahalakshmibabu588
@mahalakshmibabu588 Жыл бұрын
Super akka antha videos na kuda patha manasu romba kastama irunthathu neinga antha videos Pathe pasunathuku romba thanks akka
@gurumurthi1947
@gurumurthi1947 Жыл бұрын
hi ka...am kokila from salem....enku 2 sister s irukanga bt ipo vdios patha udaney nengalum en kuda pirantha sister tha ka .. evlo pain unga life la ivlo kastatha thaangi vanthurukinga great hatss of u ka ...enakum varahi baba 2 perum pidikum ka..avangala tha namburen en Life la changes kondu varuvanganu....enamo ka unga vdios neraiya kuda pakala itha patha udana ungala hug pani alanum pola iruku ...love u God bless you ka....nenga nalla irupinga
@nandhu631
@nandhu631 8 ай бұрын
Super akka yengala roomba kastathula irruntho thidirnu yentha pakko parthalo varahi ammatha theriraga atisayama irrunthuchu nsno vigragam vangi vachi kumbita yengala kappathunathe ammatha😢🙏
@subashiniomprakash8472
@subashiniomprakash8472 Жыл бұрын
My life is blessed with sai baba
@saaimanju841
@saaimanju841 Ай бұрын
Om. Sai Ram appa pottri, Om வராஹி அம்மன் போற்றி போற்றி போற்றி போற்றி அம்மா ❤❤❤❤❤❤❤❤❤
@MalarS-gc1nh
@MalarS-gc1nh Жыл бұрын
My lifes is full of bless with Sai Ram only ❤❤❤❤om sai ram
艾莎撒娇得到王子的原谅#艾莎
00:24
在逃的公主
Рет қаралды 53 МЛН
WHO CAN RUN FASTER?
00:23
Zhong
Рет қаралды 45 МЛН
КТО ЛЮБИТ ГРИБЫ?? #shorts
00:24
Паша Осадчий
Рет қаралды 3,1 МЛН
wow so cute 🥰
00:20
dednahype
Рет қаралды 29 МЛН
艾莎撒娇得到王子的原谅#艾莎
00:24
在逃的公主
Рет қаралды 53 МЛН