No video

வாராஹி அம்மன் கவசம் | VERY POWERFUL AMMAN KAVASAM | AMMAN TAMIL BAKTHI PAADAL

  Рет қаралды 541,229

Arutperumjothi Audio

Arutperumjothi Audio

Күн бұрын

#vaaraahikavasam,#ammantamildevotionalsong,#ammanbakthipaadal
------------------------------------------------------------------------------------------------------------------------
வாராஹி அம்மன் கவசம் | இடர்களை விலக்கி இன்பம் தருபவள் |
திருமண தடை நீக்குபவள்
------------------------------------------------------------------------------------------------------------------------
Thanks For Watching Our Channel ARUTPERUMJOTHI AUDIO.
Please Like, Share and Subscribe our Channel.
/ arutperumjothi audio .
---------------------------------------------------------------------------------------------------------------------------
Sung By Smt M.Amrutha
Lyric By P.Senthilkumar
Music By D.V.Ramani.
Produced By Arutperumjothi Audio
---------------------------------------------------------------------------------------------------------------------------
#arutperumjothiaudiovaarahiammankavasam,
#arutperumjothiaudioammanbakthipaadal,
#arutperumjothiaudioammanslogasmanthras,
#arutperumjothiaudioammantamildevotionalsong,
#tamildevotional,#bhakthi,#bhakthipadal,#bhakti,
#tamildevotionalsongs,#tamilbhakthisongs,#bhaktipadal,
#bhakthi,#devotionalsongs,#devotionalsongs,
#arutperumjothiaudio,#dvramani
=============================================================

Пікірлер: 276
@lakshmivk6835
@lakshmivk6835 2 ай бұрын
Om Shakti porti god bless everyone nicesong thank you god I have some family problems o god please solve my problem ❤🎉❤🎉🎉🎉🎉🎉❤
@RoseRose-ui5ny
@RoseRose-ui5ny Жыл бұрын
அம்மா எனக்கு நம்பிக்கை மட்டும் கொடு தாயே என்னால் கஷ்டத்தையே சுமக்கிற மாதிரி‌நினைக்கின்றேன் நீங்கள் துணை வாருங்கள் அம்மா .
@rajeshwaran8073
@rajeshwaran8073 10 ай бұрын
THAYE NEYE THUNAI THAYE ENNAI KADAMAIYAKA KAPPATRU THAYE
@j.nagajothij9316
@j.nagajothij9316 Жыл бұрын
நன்றி நன்றி அம்மா நீங்க தான் எங்களுக்கு தூணை அப்பா அப்பா அப்பா அப்பா அப்பா அப்பா சாய் அப்பா அப்பா ஆஞ்சநேயர் அப்பா அம்மா வாராகி தாயே போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி
@balajic7774
@balajic7774 Жыл бұрын
அம்மா தாய் வாரஹி எனக்கு துன்பம் தான் இருக்கிறது எப்படியாவது நீங்கள் தான் தீத்து வைக்க வேண்டும்‌ தாயே
@pavithrat8121
@pavithrat8121 Жыл бұрын
வராகி தாயே எங்க கடன் கஷ்டத்தை தீர்த்து கொடுங்கல் அம்மா உன்னையே முழு மனதா நம்பி உள்ளோம் 😭😭😭🙏🙏🙏🙏🙏
@user-kv2pu8ox1q
@user-kv2pu8ox1q Жыл бұрын
Om Varahi Devi bless my brothers and my family and all in the world
@vasubala2114
@vasubala2114 Жыл бұрын
அம்மா வாராஹி தாய் நீங்க மட்டும் தான் எனக்கு துணை......my குழந்தைக்கு fees கட்ட பணம் வேணும் அம்மா வாராஹி தாய் நீங்க மட்டும் தான் துணை எனக்கு
@vidhyasri919
@vidhyasri919 10 ай бұрын
Amma neenga tha thooniya eruka vendum Amma 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏😭😭😭😭😭😭😭😭😭😭😭😭🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@akilaananth4278
@akilaananth4278 11 ай бұрын
அம்மா தாயே எனக்கு குழந்தை பாக்கியம் கொடுங்கள் அம்மா குழந்தை இல்லையென ரொம்பவும் கஷ்ட பட்டு கலங்கி நிற்கும் உன் மகளுக்கு குழந்தை பாக்கியம் தாருங்கள் அம்மா🙏🙏🙏
@vincentnarayanassamy5599
@vincentnarayanassamy5599 10 ай бұрын
அம்மா எனது தனிமை மனசுமை நீக்கி நிம்மதி அருள்வாய் தாயே சரணம்
@Raji-np3ot
@Raji-np3ot Жыл бұрын
அம்மா வராகி தாயே எனக்கு தெரிஞ்ச அண்ணனுக்கும் அண்ணிக்கும் குழந்தை பிறக்காது இருக்கிறவங்களுக்கு நல்லபடியாக குழந்தை பிறப்பதற்கு அருள்புரிய வேண்டும்
@chithrapalanisamy3682
@chithrapalanisamy3682 Жыл бұрын
ஓம் வாராகி தாயே போற்றி போற்றி போற்றி போற்றி நிம்மதி இல்லாமல் இருக்கும் ஒரு ஜீவன் என என்னைப் படைத்து விட்டாயே தாயே மனதில் அமைதியை தாரும் அம்மா வார்த்தாகி தாயே போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி
@BalaMurugan-rp5rs
@BalaMurugan-rp5rs Жыл бұрын
அம்மா நல்லது நடக்க இரக்கம் கொள் தாயே அம்பிகையே கருணை கொள் தாயே அம்பிகையே போற்றி
@saravanabhavan4133
@saravanabhavan4133 Жыл бұрын
அம்மா தாயே என் கஷ்டம் என்த வரகுடது அம்மா தாயே என்னை கப்பத்து
@santhiboobalan2720
@santhiboobalan2720 8 ай бұрын
என் குடும்பம் நலம் வேண்டி அம்மா உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன் காபது தாயே என் மகளுக்கு மூ த மகள் ந ல்ல சிந்தனை குடு அம்மா மகனுனுகாக நல்லா இருக்க வேண்டும் என்று வேண்டுகிறேன் அம்மா🙏🙏🙏
@jesuskathalingammeri1212
@jesuskathalingammeri1212 Жыл бұрын
நீங்கள் தான் என் உண்மையான தாய் ஆதிபராசக்தி நான் சரியான இடத்திற்கு தான் வந்துள்ளேன் உங்களிகளின் சக்தியை பார்த்து பிரமித்து போனேன் வாராகி அம்மா என் வெற்றி உங்களால் மட்டுமே சாத்தியம் என்பதை தெரிந்து கொண்டேன் ஜெய் வாராகி அம்மா
@thiyaguthiyagu3207
@thiyaguthiyagu3207 10 ай бұрын
varahi amma potri🙏
@lakshmanang427
@lakshmanang427 Жыл бұрын
ஓம் வாராஹி அம்மா தாயே அம்மா பாதம் போற்றி போற்றி அம்மா பாதம் சரணம் சரணம் அம்மா தாயே என் மகன் குடும்ப த்தில் குழப்பங்கள் நீங்கி மன நிமதியை கொடுக்க வேண்டும் அம்மா பாதம் போற்றி போற்றி அம்மா அம்மா அம்மா அம்மா
@PremaPrema-vd2if
@PremaPrema-vd2if Жыл бұрын
வராகி தாயே போற்றி போற்றி வராக முகத்தாலே போற்றி போற்றி
@thiyaguthiyagu3207
@thiyaguthiyagu3207 2 ай бұрын
🌺Om varahi amma pottri🙏
@thiyaguthiyagu3207
@thiyaguthiyagu3207 9 ай бұрын
Om varahi amma pottri 🙏
@maya-xg5kt
@maya-xg5kt 7 ай бұрын
அம்மா வராஹி தாயே 🙏🙏🙏🙏🙏🙏🥰🥰🥰🥰
@poongothaiselvaraj-wm6jb
@poongothaiselvaraj-wm6jb 10 ай бұрын
அம்மா எனக்கு கட ன் மேல் க ட னா இருக்கு நீ தான் கடனை
@rajeshwaran8073
@rajeshwaran8073 10 ай бұрын
OM VARAHI AMMANE POTRI
@dhamudhanam7076
@dhamudhanam7076 Жыл бұрын
அம்மா வாராஹியே எல்லா கஷ்டங்களையும் நீக்கி நல்ல வழிகாட்டுங்கள் அம்மா🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🌹
@kumudhamon5664
@kumudhamon5664 5 ай бұрын
Thank you Brother. Varahee Varathali.kumudhavalli Bangalore.❤❤❤
@thiyaguthiyagu3207
@thiyaguthiyagu3207 10 ай бұрын
Varahi amma pottri🙏
@prabhakaranr7753
@prabhakaranr7753 6 ай бұрын
Om sakthi om shree varahi Amma potri potri potri 🙏
@elanoelano6243
@elanoelano6243 9 ай бұрын
ஓம் வரஹி அம்மா போற்றி போற்றி
@sountherisubramaniamsounth5527
@sountherisubramaniamsounth5527 10 ай бұрын
Amma my brother in law back to my Akka , leave together n happy please bless my Akka Amma🙏🙏🙏🙏
@user-et8hk5bs7u
@user-et8hk5bs7u 10 ай бұрын
Amma varahi devi please bless me my life on your feet 🙏🙏🙏🙏🙏
@prabhakaranr7753
@prabhakaranr7753 5 ай бұрын
Om shree varahi Amma potri potri potri 🙏 🙏🙏
@user-wh4zt9mk4v
@user-wh4zt9mk4v 10 ай бұрын
Amma kadam illamal ungal alayam varavendum thaye.arulpuriyavendum thaye
@seethalakshmishunmugasunda2996
@seethalakshmishunmugasunda2996 Жыл бұрын
அம்மா வாராஹியே எல்லா கஷ்டங்களையும் நீக்கி நல்ல வழிகாட்டுங்கள் அம்மா🙏
@saravananparibalagan9907
@saravananparibalagan9907 10 ай бұрын
Thaye neeye thunai amma🙏
@N_M.Channel
@N_M.Channel Жыл бұрын
Amma Om varahi thay porti portiy omthaya amma thaya porti portiy omthaya amma port potri
@rajeshwaran8073
@rajeshwaran8073 10 ай бұрын
OM VARAHI AMMANE POTRI ENNUDAYA THOLIL VAZHAM PERUGA KADAN PIRACHINAI THEERA VANJANAI ILLAMAL KAPPATRU THAYEE OM VARAHI THAYE POTRII
@selviselvi8556
@selviselvi8556 Жыл бұрын
அம்மா. எனக்கு. பணம் தர வேண்டியாவர்கள். கண்டிப்பாக. தரும்படி. அருள் செய்யுங்க அம்மா
@kamalasivanantharajan
@kamalasivanantharajan Жыл бұрын
எமது ஆரோக்கியம் நன்றாக இருக்க வேண்டுகிறேன்.தாயே வாராகி அம்மா 🙏🏻🙏
@Vimalamuthukumarsamayal
@Vimalamuthukumarsamayal Жыл бұрын
அம்மா வாராகி நிம்மதியான வாழ்க்கை தாருமம்மா 🙏🙏🙏
@harini9182
@harini9182 Жыл бұрын
அம்மா எங்கள் உறவினர் கவலைகளை தீர்த்து வைத்து அவர்கள் மன நிம்மதியுடன் வாழ வேண்டும் தாயே அருள்புரிவாயாக🙏🙏🙏
@kpjmohan2410
@kpjmohan2410 Жыл бұрын
வாராஹி தாயே உன்ளை நான் முழுமையாக நம்புகிறேன் 🙏🙏🙏🙏என் மனைவியை சேர்த்து வை வாராஹி தாயே
@bharathikrishnakumaar7307
@bharathikrishnakumaar7307 Ай бұрын
வணக்கம் இந்த பாடல் வரிகள் தந்தால் வாராஹி அம்மன் சன்னதியில் பாட உதவியாக இருக்கும்
@mathanasorooba8400
@mathanasorooba8400 Жыл бұрын
எவ்வளவுகொடுமயான எண்ணம் கொண்ட மனிதர்களின்நடுவில் என்னைவாழவைத்துவிட்டாய்தாயே😢😢😢
@maragathamkarthikeyan5910
@maragathamkarthikeyan5910 Жыл бұрын
கவலைபடாதீங்க கூடிய விரைவில் எல்லாம் மாறும்🙏🙏
@sugan6261
@sugan6261 Жыл бұрын
ஓம் வாராஹியே போற்றி தாயே 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@prabhakaranr7753
@prabhakaranr7753 6 ай бұрын
Om shree varahi Amma potri potri potri 🙏
@indrasankar9914
@indrasankar9914 Жыл бұрын
வாராகி அம்மன் தாய் எங்கள்ளை காப்பத்துங்கள்
@sountherisubramaniamsounth5527
@sountherisubramaniamsounth5527 10 ай бұрын
Varigii Amma pottri🙏🙏🙏🙏
@minigamer2883
@minigamer2883 Жыл бұрын
வாராஹி அம்மா உன் பாதம் சரணம்
@ramaiahbalasubramaniyan2629
@ramaiahbalasubramaniyan2629 Жыл бұрын
Amma.varahi.l.want.always.your.blesshi
@sangaralingam6199
@sangaralingam6199 Жыл бұрын
உன்னை இரட்சித்துக் காக்க, கஷ்டமே வாழ்க்கையாக இருக்கும் மக்களுக்கு தர்மம் செய்
@tamilannagu
@tamilannagu Жыл бұрын
ஓம் வாராஹி தேவியே போற்றி ! என் வாழ்வில் நிம்மதியும் சந்தோஷமும் தந்து என்னை உயர்த்தும் தாயே போற்றி !
@ShanthiSvg
@ShanthiSvg Жыл бұрын
7:42
@manig8728
@manig8728 Жыл бұрын
.z
@user-hg8ib3fu3q
@user-hg8ib3fu3q Ай бұрын
Om varahi amma potri
@Subramanian-hb5wj
@Subramanian-hb5wj Жыл бұрын
Om varahi Amma thaye photri 🙏🙏🙏🙏🙏🌷💐🌹🥀🌺🏵️🌼🌸🌻🙏🙏🙏🙏🌷💐🌹🥀🌺🏵️🌼🌻🌸🙏🙏🙏🙏🙏🌷💐💐🥀🌺🏵️🌼🌻🌸🙏🙏🙏🙏🙏🌷💐🌹🥀🌺🏵️🌼🌻🌸🙏🙏🙏🌷💐🌹🥀🌺🏵️🌼🌻🌸
@anburavimunesanbu4449
@anburavimunesanbu4449 10 ай бұрын
ஓம் நமோ வாராஹி தாயே போற்றி என் கஷ்டங்களை தீர்த்து அருள் புரிவாயாக என் உடல் நலக்குறைவினை தீர்த்து அருள் புரிவாயாக
@kayathirikayathiri4177
@kayathirikayathiri4177 8 ай бұрын
ஓம் ஸ்ரீ வாராஹி அம்மா சரணம் சரணம்🙏🙏🙏🙏🙏
@sumar9712
@sumar9712 11 ай бұрын
Amma pls help whoever in needy for emergency like hospital protect them with ur blessing Amma and i need ur guidence to lead a peaceful life
@user-jk6xc9zr9s
@user-jk6xc9zr9s Жыл бұрын
Nice. Songs
@puppybowbow9815
@puppybowbow9815 Жыл бұрын
AMMA OM SAKTHI AMMA
@babumurugsan8047
@babumurugsan8047 Жыл бұрын
Om Sri varahi amma
@bhuvanadurai791
@bhuvanadurai791 Жыл бұрын
அம்மா எனக்கு மன நிம்மதி வேண்டும் அம்மா ஜெய் வாராகி❤❤❤
@therockstarkowsalya7737
@therockstarkowsalya7737 10 ай бұрын
Om amma varahi amma om
@jayasudha7373
@jayasudha7373 6 ай бұрын
Om varahi thaye potri
@vijayakumar9949
@vijayakumar9949 Жыл бұрын
அம்மா வராகி தாயே கடன் மேல் கடன் நிம்மதி இல்லை தூக்கம் இல்லை நித்தம் வேதனையுடன் வாழ்கிறேன்.எனக்கும் என்னைப்போல உனை நாடும் அனைவருக்கும் பக்க பலமாக இரு தாயே. கண்ணிர் துடைக்க கரம் நீட்டு தாயே.
@sriguru1936
@sriguru1936 Жыл бұрын
விரைவில் நல்ல பலனை அடைய வாழ்த்துக்கள் வாழ்க பல்லாண்டு
@maragathamkarthikeyan5910
@maragathamkarthikeyan5910 Жыл бұрын
ஆரோக்கியமான வாழ்க்கையையும் சேர்த்துக்கொள்ளுங்கள்
@ShanthiSvg
@ShanthiSvg Жыл бұрын
6:33 6:40 ❤😮
@ShanthiSvg
@ShanthiSvg Жыл бұрын
​ 6:51
@ShanthiSvg
@ShanthiSvg Жыл бұрын
​ 6:51
@MalaDevi-gf1bl
@MalaDevi-gf1bl Жыл бұрын
OM VAARAHI TAYEH POTRI...
@thirumalaikumar8703
@thirumalaikumar8703 Жыл бұрын
அம்மா என்னால வேதனை தாங்க முடியலம்மா....காப்பாத்துங்கம்மா.....
@thirumalaikumar8703
@thirumalaikumar8703 Жыл бұрын
இப்பவே செத்துடலாம் போலிருக்கு ...நிம்மதியே இல்லை....
@nagajothisundar3230
@nagajothisundar3230 Жыл бұрын
அம்மா கண்டிப்பாக உங்களுக்கு நல்லது செய்வாங்க அவங்கள நம்பி இருங்கள்
@xsotica
@xsotica Жыл бұрын
அம்மா KZfaqle கிடையது
@senthiltamizh3703
@senthiltamizh3703 Жыл бұрын
எந்த தெய்வமும் நம் பிரச்சினையே போக்க மாட்டாங்க. வழி காட்டுவாங்க நாம் தான் பிரச்சினையே சரிசெய்ய வேண்டும்.
@anithaselvaraj9793
@anithaselvaraj9793 Жыл бұрын
En Kulanthaogaluku health issues irukku ,avanga arogyama irukkanu Amma kaapathunga
@diamond4485
@diamond4485 Жыл бұрын
வராகி தயே எங்கள் பணத்தை மீட்டுத் தாருங்கள் தாயே.ஓம் வராகி தாயே போற்றி.
@amuthavalli9175
@amuthavalli9175 Жыл бұрын
Om Maha sakthi thaye varahi taaye potri potri Arupotham Amma 🙏🙏🙏🙏💕💕💕🙏💕
@sangeethaa3735
@sangeethaa3735 Жыл бұрын
Amma varahi thaye seigarama jop kedaichuranum thaye 🙏😢😢😢 romba kastama iruku amma😢 please pry pannunga amma
@kpjmohan2410
@kpjmohan2410 Жыл бұрын
ஓம் ஸ்ரீ அன்னை வாராஹி அம்மன் போற்றி போற்றி 🙏🙏🙏face-orange-biting-nails💗💗💗
@vidhyarajendravidhya2576
@vidhyarajendravidhya2576 Жыл бұрын
Varahi amman varahi varahi amma Jai
@user-ek6bl1br9p
@user-ek6bl1br9p 10 ай бұрын
வராகி அம்மா தாயே வாராகி வாராகி அம்மா எல்லாம் நல்லதே நடக்கும்
@chitraveeramani8858
@chitraveeramani8858 Жыл бұрын
ஓம் ஸ்ரீ வாராஹி தேவியே போற்றி..,.
@latharaveendran4340
@latharaveendran4340 Жыл бұрын
Om Varahi potri
@dineshkumarsaranya4620
@dineshkumarsaranya4620 Жыл бұрын
Amma noi nodi illamal viyabaram nalla irukanim amma om varahi amma na thunai
@prabhakaranr7753
@prabhakaranr7753 5 ай бұрын
Amma enaku kalyanam nadakanum and kadan ah adaikanu... Nenga tha arul puriya vendum ammma🙏
@Varshidivi
@Varshidivi 10 ай бұрын
Varagi thaye en kulanthaigal en husband naan en kudumbam nalla irukka aarul tharum thaye varagi thaye potri
@kanimozhi9728
@kanimozhi9728 Жыл бұрын
Vaarahi thaaye ennala mudila thaaye
@hemakrish7599
@hemakrish7599 Жыл бұрын
Ammaaa😢😢😢😢 enna kapaathu amma 😓 vali taange mudile 😢😢 enaku tunaiyaga iru amma🙏🏽🙏🏽🙏🏽
@boothathan90
@boothathan90 Жыл бұрын
Om Sakthi Varahi thaye Amma patham Potri Potri Om 🙏🙏🙏
@selvarani3614
@selvarani3614 Жыл бұрын
Om sri vaarahi thaye amma un pore patham saranam saranam.... 🙏🙏🙏🙏🙏🙏un mahaluku epothum thunaiyaha irunthu arul puriya vendum amma.. 🌷🙏🌷🙏🌷🙏🌷🙏🌷🙏🌷🙏🌷🙏🌷🙏
@ranjithdancer3456
@ranjithdancer3456 Жыл бұрын
As we
@thiruaanaikkavallal6429
@thiruaanaikkavallal6429 Жыл бұрын
ஓம் ஶ்ரீ வாராஹி அம்மன் திருவடிகள் சரணம் சரணம் 🌹🌹🙏
@madhukrishnan4201
@madhukrishnan4201 Жыл бұрын
Om Shree varahi amma protect ur childrens 🙏🌸🙏
@showminanavazartandcraft4769
@showminanavazartandcraft4769 Жыл бұрын
Amma shree varahi ennai kApathu thaiya
@madhukrishnan4201
@madhukrishnan4201 Жыл бұрын
@@showminanavazartandcraft4769 🙏
@gururani
@gururani Жыл бұрын
ஓம்ஶ்ரீ வராகி தாயே போற்றி
@vishwanathvishwanath7631
@vishwanathvishwanath7631 Жыл бұрын
shakthipete thayee jaganmathe hari om thandhe thayee jaganmathe shakthipete varahiammana krupe e kashtadhindha kappadi mahathayee
@mahendirann4782
@mahendirann4782 Жыл бұрын
Amma ellarum nalla irukkanum
@m.mmobiles5606
@m.mmobiles5606 Жыл бұрын
ஓம் சக்தி பராசக்தி
@user-fi5zf5xt8e
@user-fi5zf5xt8e 10 ай бұрын
Vairagi.amma.🙏🙏🙏🙏🙏
@MaheshHatton
@MaheshHatton Жыл бұрын
தாயே வாராஹி போற்றி போற்றி போற்றி 🙏🙏🙏 தாயே
@user-jh4hx6po5b
@user-jh4hx6po5b 6 ай бұрын
Amma.varahi.theaya.amma.amma.engu.ellame.neegathan😢😢😢😢❤❤❤
@omsairamchannel1692
@omsairamchannel1692 Жыл бұрын
ஓம் வராஹி தாயே அம்மா போற்றி
@pushpababy2252
@pushpababy2252 Жыл бұрын
ஓம் நமோ வராகி தாயே போற்றி போற்றி போற்றி
@ramyaanatharaj7398
@ramyaanatharaj7398 Жыл бұрын
Ammu una matdutha namburen😭😭😭romba kastama iruku
@kuralsaikuralsai3086
@kuralsaikuralsai3086 Жыл бұрын
Amma amma neyaee thunai varaghi amma
@kumuthakumutha7576
@kumuthakumutha7576 Жыл бұрын
ஓம் வாராஹி தாயே போற்றி போற்றி 🙏🙏🙏
@rohinirohinikunjupillai3470
@rohinirohinikunjupillai3470 10 ай бұрын
വാരാഹി അമ്മേ എന്നെ അനുഗ്രഹിക്കു ശത്രു ശല്യം സഹിക്കാൻ പറ്റില്ല അമ്മേ അത്രമേൽ എന്നെ ദ്രോ ഹിക്കുന്നു തായേ കരുണ ചെയ്യൂ അമ്മേ രക്ഷിക്കാൻ ആരും ഇല്ല അമ്മേ സഹായിക്കാൻ കൂടെ വരും അമ്മേ 🙏🙏🙏🙏
@myownversion1985
@myownversion1985 5 ай бұрын
Om Amma 🌹🙏
@selvarani3614
@selvarani3614 Жыл бұрын
Om sri vaarahi amma thaye potri potri... 🌷🙏🌷🙏🌷🙏🌷🙏🌷🙏🌷🙏
@kvkiruthika8611
@kvkiruthika8611 Жыл бұрын
🙏om varahi thaaye potri potri 🙏
wow so cute 🥰
00:20
dednahype
Рет қаралды 31 МЛН
ISSEI & yellow girl 💛
00:33
ISSEI / いっせい
Рет қаралды 25 МЛН
Glow Stick Secret Pt.4 😱 #shorts
00:35
Mr DegrEE
Рет қаралды 11 МЛН
Sri Varahi Stothra Mala || J.Bhakatavatsalam || Jukebox
1:18:31
Amutham Music
Рет қаралды 220 М.
wow so cute 🥰
00:20
dednahype
Рет қаралды 31 МЛН