வீடு கட்டும் Cementஇல் மறைந்திருக்கும் ஆபத்து - என்ன ஆகும் ’சொந்த வீடு’ கனவு? | DW Tamil

  Рет қаралды 11,398

DW Tamil

DW Tamil

5 ай бұрын

வீடுகள், கட்டடங்கள் உள்ளிட்டவற்றின் கட்டுமானத்திற்கு பயன்படும் சிமெண்ட் மற்றும் கான்கிரீட்டின் தயாரிப்பின்போது காற்று மாசு அதிகரிப்பு, நிலத்தடி நீர் தட்டுப்பாடு உள்ளிட்ட சூழலியல் பிரச்னைகள் ஏற்படுவதோடு, அதன் விளைவாக சுவாச நோய்கள் அதிகரிக்கும் ஆபத்தும் இருப்பதாக சமீபத்திய ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
#effectsofconcreteinenvironment #effectsofcementinenvironment #pollutionduetoconcretebuildings #cementcausingpollution #concretecausingpollution #buildingsusingconcretecement
Subscribe DW Tamil - bit.ly/dwtamil
Facebook DW Tamil - bit.ly/dwtamilfb
DW தமிழ் பற்றி:
DW தமிழுடன் இணைந்து உங்கள் உலகை ஒரு புதிய கண்ணோட்டத்தில் பார்க்க தயாராகுங்கள். ஜெர்மனியின் சர்வதேச ஊடகமான DW நிறுவனம், தமிழ் மொழியில் தனது புதிய யூ டியூப் சேனலை தொடங்கி இருக்கிறது. சமூக மாற்றம் , வேலை வாய்ப்பு குறித்த எங்கள் தனித்துவமான காணொளிகள், தமிழ்நாட்டை உலகத்துடன் இணைக்கும் பாலமாக செயல்படும். இந்த சர்வதேச வலையமைப்பில் நீங்களும் இணைந்திட "DW தமிழ்" யூடியூப் பக்கத்தை பின்தொடருங்கள்.

Пікірлер: 23
@mohanrs3082
@mohanrs3082 5 ай бұрын
உங்கள் தமிழுக்கு ஒரு சல்யூட்.
@DWTamil
@DWTamil 5 ай бұрын
நன்றி. எங்கள் சேனலை Subscribe செய்து தொடர்ந்து எங்களை ஆதரியுங்கள்!
@mohanrs3082
@mohanrs3082 5 ай бұрын
Subscribed.
@valariveeran
@valariveeran 5 ай бұрын
ஜெர்மன் சேனல் காரனுக்கு தமிழ் மீது இருக்கும் அக்கறை தமிழனுக்கு இல்லை...
@DrPaul-cx3vv
@DrPaul-cx3vv 5 ай бұрын
Love this semi pure Tamil language
@Infoworks360
@Infoworks360 5 ай бұрын
Pls share about alternative eco building solution..
@bharathikannankumarasamy7250
@bharathikannankumarasamy7250 5 ай бұрын
Porotherm brick and old ceiling methods can be used. No need for AC, the building will maintain a nominal temperature between 26-27°C all the time.
@DWTamil
@DWTamil 5 ай бұрын
Thank you. Hope the below mentioned video will be useful! Humanscape Houses: kzfaq.info/get/bejne/neCHeaeByqrKfac.html
@valariveeran
@valariveeran 5 ай бұрын
​​@@bharathikannankumarasamy7250 பாரம்பரிய மண் வீடுகள் குளிர்ச்சியாக இருக்கும் என்று பார்த்திருக்கிறேன்... Rammed Earth என்றும் மண்ணை வைத்து கட்டும் வீடுகள் உள்ளன. Porotherm brick கேள்விப்பட்டிருக்கிறேன்.. மேற் சொன்ன மூன்று முறைகளுமே அதை கட்டுபவர்கள் திறமை, அனுபவம் போன்றவற்றை பொறுத்தது
@pradap2298
@pradap2298 5 ай бұрын
Porotherm isnt seems strong enough just partition wall
@hariprasadm986
@hariprasadm986 5 ай бұрын
govt & various agencies shd develop alternative sustainable technology at affordable costs to ppl in developing country like ours
@ravichandran6442
@ravichandran6442 5 ай бұрын
நன்றி
@DWTamil
@DWTamil 5 ай бұрын
நன்றி. இதே போல மேலும் பல வீடியோக்கள் பார்க்க எங்களது சேனலை Subscribe செய்யுங்கள்!
@ashwinijeeva4157
@ashwinijeeva4157 5 ай бұрын
This is true.
@user-xy1wp6yp9r
@user-xy1wp6yp9r 5 ай бұрын
இதற்க்கும் சிறந்த தீர்வு தமிழரின் தற்சார்பு கட்டை குத்து சுண்ணாம்பு கலவை வீடுதான் அழகிய வாழவியலை மறந்து விளம்பரத பார்த்து அழிகிறது நம் இனம்
@MilesToGo78
@MilesToGo78 5 ай бұрын
உண்மையில் காங்ரீட் கட்டிடங்கள் இல்லாமலயே மரவீடுகள் மூலம் பெருமளவு சிமெண்ட் பயன்பாட்டைக் குறைக்க முடியும்
@valariveeran
@valariveeran 5 ай бұрын
பாரம்பரிய மண் வீடுகள் குளிர்ச்சியாக இருக்கும் என்று பார்த்திருக்கிறேன்... Rammed Earth என்றும் மண்ணை வைத்து கட்டும் வீடுகள் உள்ளன
@ferozeahamed9452
@ferozeahamed9452 5 ай бұрын
Asbestos மாதிரி concrete புற்று நோய் காரணி என்று ஆராய வேண்டும்
@independentyoungster6636
@independentyoungster6636 5 ай бұрын
காணொழியில் முழுமையாக தமிழை பயன்படுத்துங்கள். சிமென்ட், கான்கிரீட்
@mohanrs3082
@mohanrs3082 5 ай бұрын
வெகுஜன மக்களுக்கு புரியாது. ஆனால் அது போல் வார்த்தைகளுக்கு ஆங்கில சொல்லோடு சேர்த்து தமிழ் அர்த்தத்தையும் சொல்வது நன்று.
Red❤️+Green💚=
00:38
ISSEI / いっせい
Рет қаралды 78 МЛН
This is not my neighbor  Terrible neighbor! #funny #zoonomaly #memes
00:26
Despicable Me Fart Blaster
00:51
_vector_
Рет қаралды 24 МЛН
Red❤️+Green💚=
00:38
ISSEI / いっせい
Рет қаралды 78 МЛН