உங்க குடும்பத்திற்கு தேவையான முட்டைக்கு வீட்டிலேயே காடை வளர்க்கலாம்,மிக எளிதில்-25 Quail are enough - • உங்க குடும்பத்திற்கு த...
Пікірлер: 494
@alphaijas4 жыл бұрын
தலைவரே! உங்களுடைய கேள்விகள் அட்டகாசம் சேவை தொடர வாழ்த்துகள்
@user-yx4ml6ts9r4 жыл бұрын
அருமையான தகவல் தோழர் ரஹ்மான் வாழ்த்துக்கள்
@arnark11664 жыл бұрын
அருமையான முயற்சி வாழ்த்துக்கள் என் வீட்டலயும் முயற்சி செய்ய சொல்லிருக்கேன் நவீன உழவன்னு அடிக்கடி நிரூபிக்றீங்க தம்பி நன்றி வாழக வளமுடன்
@BalaKrishnan-cw8kd4 жыл бұрын
சிறப்பு நண்பா. கூண்டு அளவு, தண்ணீர் கொடுக்கும் முறை, பூனை , நாய் போன்ற விலங்குகளிடம் இருந்து பாதுகாகக்கும் முறை பதிவு செய்தால் இன்னும் சிறப்பாக இருக்கும்.
@kumarrkrmmuthurkrm77034 жыл бұрын
ஆசை ஆசையாய் இருக்கிறதே இது போல் வாழ்ந்திடவே
@nagansivarajah15815 ай бұрын
மிகப்பெரிய ஏமாற்றத்திற்கு பிறகு 5 காடை,10 கோழி,3ஆடு ,2நாய் ,1பூனை வளர்க்க ஆசைப்படுகிறேன் தாவரங்கள் விலங்குகள் பறவைகள் தான் இனி என வாழ்க்கை
@Sharman7334 ай бұрын
@@nagansivarajah1581👍👍👍
@shatikalimohamedsultan66554 жыл бұрын
அருமை இதுபோன்ற சிறிய பதிவாக இருந்தாலும் அனைத்து நாட்களும் இல்லை என்றாலும் வாரத்தில் இரண்டு மூன்று முறை உங்கள் பதிவை எதிர்பார்க்கிறோம் வாழ்த்துக்கள் சகோதரா
@SivaKumar-st5lo3 жыл бұрын
Kadai cage 4 rack available 120 kaddai capacity available contact 9790743794
@syedsirajudeen63944 жыл бұрын
Alhamdhulillaah, informative one
@prakasamraj52234 жыл бұрын
Really a useful bro. Even the wastage is useful for gardening. Good luck
@DakshinaMurthyA4 жыл бұрын
Vazthukal rahman. Neenga seekiram pannai vaikanum
@kumara42024 жыл бұрын
You are asking almost all the possible questions.... Really very good to watch all your videos sir.. Visit more places and share valuable informations... Thanks....
@westernauto20104 жыл бұрын
Super brother, He is doing wonderful job..keep it up.
@kandasamysathish98824 жыл бұрын
Bro, you are more understanding about viewers mind. So all you question like, what we want ask, what we want to know, all this you are asking to the interview person's. Not only this video. All your video questions fantastic, thank you so much bro. Always we are waiting for every new videos in your channel. 🙏👏
@reviver0004 жыл бұрын
Rahman is speeking so politely good . thank for great information.
@seeni76894 жыл бұрын
அனைவருக்கும் பயனுள்ள பதிவு நன்றி bro
@vijaybro4422 Жыл бұрын
மிகவும் அருமையான வீடியோ ப்ரோ தேங்க்யூ இதுபோல இன்னும் நிறைய போடுங்கள்
@kuttysamayal22524 жыл бұрын
Navin ji.. I'm greatly inspired by your videos. I dunno what inspired to do such video and was thinking to know more about this.. keep Rocking
@muhammedirfan99244 жыл бұрын
A good initiative bro......by these old techniques we could return to a healthy lifestyle
@nowafarmer53984 жыл бұрын
Good one! Simple but efficient!
@lakshmananchandramohan30504 жыл бұрын
மிகவும் அருமையான பதிவு, வாழ்த்துக்கள்
@ganesanc464 жыл бұрын
Itha naan dry pannalomnu irukken /I like this method&this channel
1. Naatu pazha marangal valarpu & timber maram valarpu 2. Tharamana kandrugal kidaikum idam 3. Tamilnadu la iruka best nurseries Intha topic la videos poda mudiyuma thozhar.
@ayasahamed48564 жыл бұрын
தொடர்ந்தும் இவ்வாறான பல வீடியோக்களை எதிர் பார்க்கின்றைன்.
@karthikeyanak94604 жыл бұрын
Excellent, please put more videos like this.
@Kuwait.boy554 жыл бұрын
அருமையான பதிவு வாழ்த்துகள்
@arunt29164 жыл бұрын
Good work ji.all your works are good. Thanks for sharing this it to others
@gvbalajee4 жыл бұрын
WoW that's great business
@GardeningTribes3 жыл бұрын
Excellent idea , maybe I should install it too :)
@mariappanmookkan59404 жыл бұрын
thanks for information sharing Abdul Rahman
@manithakulam2991 Жыл бұрын
அருமையான தகவல்
@ajithspeaks50614 жыл бұрын
Nice interview ❤️
@saleemmaster35524 жыл бұрын
Good information & inspiration 👍👌💐
@Devaraj_Roja4 жыл бұрын
Good Thanks 👏👏👏👏👏👏💐💐💐💐
@mjshaheed4 жыл бұрын
சகோ, ஒரு சிறிய பாத்திரத்தில்/சட்டியில் கொஞ்சம் மணல் போட்டு வையுங்கள். காடைகள் கோழிகளை போல மண் குளியல் செய்யவதற்கு மிகவும் விரும்பும்.
@iyarkaivivasayam-35324 жыл бұрын
Support bro thank for🙏💕 in this message
@suginthnature82943 жыл бұрын
@@iyarkaivivasayam-3532 aam nan mann pottu vachu irukkan
@ramanandhamanand78354 жыл бұрын
Romba nalla erukkueya supper
@lovelyoflonlyness21284 жыл бұрын
Super bro naannum try pannallamnnu irrukkean
@rajraja48074 жыл бұрын
ALL the best keep it continue boss
@hajanajumudeen34634 жыл бұрын
அருமையான பதிவு
@harishkumar25574 жыл бұрын
Super good information
@hussainmeeran3 жыл бұрын
Excellent & useful video sir....
@jamalnagoormeeran74474 жыл бұрын
அருமை 👌
@pioneersnmctmc57414 жыл бұрын
Very good video.. i am also going to start like this..👍
@mathialahan25494 жыл бұрын
பாம்பு தொல்லை இருக்குமாங்கிற, கேள்விய ஏன் விட்டிங்க ?
@rajasekaran84204 жыл бұрын
அருமை யன்ன பதிவுகள் நன்பா
@karthiraj35484 жыл бұрын
nice Dinesh bro, all best Rahman bro
@ayasahamed48564 жыл бұрын
சிறப்பான முயற்ச்சி
@mathivanan35153 жыл бұрын
❤️❤️❤️ மிகவும் நல்ல பதிவு bro
@littlemoontamil27944 жыл бұрын
Unga video la paththu naa quail cage enga veettu kka Ka vaanki irrukken but one dhaan quails vanganum Na MBA padichi irrukken enakku enna pannura dhu therila but unga chennel lendhu niraiya ideas kitachi irrukku romba nantri bro
@sivavelu2264 жыл бұрын
Super Mapla
@habibrahman41354 жыл бұрын
வாழ்த்துக்கள்
@mjshaheed4 жыл бұрын
சகோ, காடை தீவனம் நாமே எப்படி தயாரிப்பதுன்னு ஒரு வீடியோ போடுங்க.
@winyourlife52044 жыл бұрын
super
@rajkumarm78423 жыл бұрын
yes
@dhanasri53893 жыл бұрын
L
@RaviChandran-fc7ec3 жыл бұрын
காடை வளர்ப்பு பற்றி தெரிவித்ததற்கு நன்றி
@SivaKumar-st5lo3 жыл бұрын
4 rack kadai cage available 120 kaddai capacity available contact 9790743794
@weldonekumara16402 жыл бұрын
வாழ்க ஆரோக்யமுடன்.
@saravananveleesa87594 жыл бұрын
Superb information bro 👍👌👌👌
@imaindian3 жыл бұрын
அருமையான பதிவ நன்பா
@sanjeevimurugan2750 Жыл бұрын
Good bro vera level sema supper eruku
@SeacoastAquariumANDPets3 жыл бұрын
அருமை
@tamilnaducoconut95844 жыл бұрын
Good information
@karthikeyankeyan6063 жыл бұрын
Good Information Bro..
@birlasparvai4 жыл бұрын
Nice bro
@sethurajanp10304 жыл бұрын
Very good d plan.
@umarmohamed414 жыл бұрын
நல்ல பதிவு
@ashok56483 жыл бұрын
சூப்பர் பதிவு
@TRUTH_00013 жыл бұрын
Useful video 👌👌
@dvenkatraj71084 жыл бұрын
மிகவும் சூப்பர்
@jaganguru84024 жыл бұрын
Bro unga video paathu naan one year vittu devaiku 15 kaadai valarkiren, unga video practical iruku bro all the best.....
Bro kadai ku brooding mudinja udan direct ah cage ku shift pannidalama .. or cage ku shift panna any size reach aganuma ..
@meenakshivetri85204 жыл бұрын
super
@vigneshrajagopal66294 жыл бұрын
Bro nan Mayiladuthurai district la eirukan v2ku thevaiyana egg kaadai valakalamnu nenachan but eanga area la kaadai eanga kedaikum nu therila konjam help panunga