No video

வாழ்வை வளமாக்கும் ஆனித் திருமஞ்சனம் 06-07-2022 அபிஷேகம் செய்யும் முறை & பலன்கள் | Aani Thirumanjanam

  Рет қаралды 130,255

Athma Gnana Maiyam

Athma Gnana Maiyam

Күн бұрын

01-07-2022: தெருவடைச்சான் உற்சவம்
05-07-2022: தேரோட்டம்
06-07-2022: மகா அபிஷேகம் & ஆனித் திருமஞ்சன தரிசனம்
வீட்டிலும், ஆலயத்திலும் ஆனித்திருமஞ்சனம் வழிபடும் முறை, வழிபட வேண்டிய தேதி, அபிஷேகம் செய்யும் முறை போன்ற அனைத்து விசயங்களையும் திருமதி. தேச மங்கையர்க்கரசி அவர்கள் விளக்கமாக அளித்துள்ளார்.
இந்தப் பதிவு உங்களுக்குப் பயனுள்ளதாக இருந்தால் அனைவருக்கும் ஷேர் செய்யுங்கள்.
- ஆத்ம ஞான மையம்

Пікірлер: 280
@lakshminarashiman9901
@lakshminarashiman9901 2 жыл бұрын
🙏🙏💐🌹மாணிக்கவாசகர் பெருமான் திருவடிகள் போற்றி போற்றி போற்றி 🔱🌹சிவ சிவ🐄🌼💐திருச்சிற்றம்பலம்🌹🙏🙏🙏
@sacheinnaveen8799
@sacheinnaveen8799 2 жыл бұрын
🕉️கல்லாப் பிழையும், கருதாப் பிழையும், கசிந்து உருகி💗 நில்லாப் பிழையும், 💕நினையாப் பிழையும், ❣️நின் அஞ்செழுத்தைச் சொல்லாப் பிழையும் துதியாப் பிழையும்,❤ தொழாப் பிழையும், எல்லாப் பிழையும் 💔பொறுத்து அருள்வாய்; கச்சி ஏகம்பனே💞✨
@jb19679
@jb19679 2 жыл бұрын
தென்னாட்டுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவ போற்றி போற்றி 🌹🌹🌹🍒🍒🍒🙏🏽🙏🏽🙏🏽
@dhanabalan7382
@dhanabalan7382 2 жыл бұрын
இனிய காலை வணக்கம் அம்மா இந்த இனிய பதிவிற்க்கு மிகவும் நன்றி வாழ்க வளத்துடன் நல்லது நடக்கும் நல்லதே நடக்கும்
@lakshmielngovan6139
@lakshmielngovan6139 2 жыл бұрын
மாணிக்கவாசர் குருவடிகள் சரணம் 🌼🌷🌹🌸🌻🙏🙏🙏🙏🙏 குருமாதா காலை வணக்கம்🌹🙏 மிக்க நன்றி குருமாதா🙏🙏🙏🙏
@ushap9378
@ushap9378 2 жыл бұрын
தென்னாட்டுடைய சிவனே போற்றி.எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி 🙏🙏🙏🙏🙏
@saralasengunthar5222
@saralasengunthar5222 2 жыл бұрын
.ஹர ஹர நம பார்வதி பதயே ஹர ஹர மகாதேவா தென்னாடுய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி திருச்சிற்றம்பலம் தில்லை
@rishithasri2209
@rishithasri2209 2 жыл бұрын
மிக்க நன்றி அம்மா, சிறந்த விளக்கம் மற்றும் பலன்களை நாங்கள் அறியும்படி செய்தீர்கள் 🙏🙏🙏
@lakshmanans1681
@lakshmanans1681 2 жыл бұрын
"எல்லா குழந்தைகளும் நல்ல எண்ணம், நல்லொழுக்கம், ஆரோக்கியம், ஆயுளுடண், நன்றாக வாழ்கிறார்கள்". இதை அடிக்கடி என் மனதில் சொல்வது. நீங்களும் சொல்லுங்கள். நல்ல உலகத்தை உருவாக்குவோம் நண்பர்களே... வாழ்க வையகம்...வாழ்க வளமுடன்...
@jayanthisenthil9918
@jayanthisenthil9918 2 жыл бұрын
கண்டிபாக,..... சிவாயநம🤝🏼
@maheswaran2161
@maheswaran2161 2 жыл бұрын
அம்மா, கீழ்க்கண்டவற்றைப் பற்றி ஒரு பதிவு கொடுங்கள் அம்மா. 🦅 கருடாழ்வார் என்பவர் யார்? 🦅 கருடாழ்வாரை வழிபடுவதால் கிடைக்கும் பலன்கள் என்ன?? 🦅 கருடாழ்வாருக்கு உகந்த நாள் கிழமை பிடித்த மலர்கள் நெய்வேத்யங்கள் மற்றும் வழிபாட்டு முறை ஆகியவற்றை பற்றி கூறுங்கள் அம்மா. 🦅 கருடாழ்வார் மந்திரங்கள் என்ன?? எவ்வாறு சொல்லி வழிபடுவது??
@deviselvam5887
@deviselvam5887 2 жыл бұрын
இனிய காலை வணக்கம்❤ அம்மா மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது தங்கள் பதிவு அனைத்தும் மிகவும் நன்றி அம்மா
@sujasubha4528
@sujasubha4528 2 жыл бұрын
"ஏகவில்வம் சிவார்ப்பனம்"🙏🏻🙏🏻🙏🏻நன்றி அம்மா🙏🏻🙏🏻🙏🏻
@vishnupriya3101
@vishnupriya3101 2 жыл бұрын
அம்மா நீங்க சொல்ற தகவல் லா ரொம்ப உபயோகமா இருக்கு மா நீங்க சொல்படியே நாங்க செய்யிரொம் எங்களுக்கு இதல ரொம்ப பயனுலதா இருக்கு மா ரொம்ப நன்றிங்க மா🙏🙏
@sharveshcricketshorts8498
@sharveshcricketshorts8498 2 жыл бұрын
உங்க குரல் தெய்வீக குரலம்மா.
@murugavel6272
@murugavel6272 2 жыл бұрын
வாழ்க வளமுடன் 🙏🏻
@bhavanimahendra8313
@bhavanimahendra8313 2 жыл бұрын
Om Namashivaya 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻Thanks a lot Amma 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@kannagivinayagam8637
@kannagivinayagam8637 2 жыл бұрын
Very very thankful to you angel sister Om namasivaya 👍🙏🌺🌷
@jothyjoh3445
@jothyjoh3445 2 жыл бұрын
i was waited , why u did not tell about praying without lingam but end of video u has adviced too its really touched my heart
@SureshSuresh-pb5vp
@SureshSuresh-pb5vp 2 жыл бұрын
அம்மா இன்று செய்யாரில் உங்களை நேரில் பார்ததில் எனக்கு மிகவும் மகிழ்ச்சி உங்களை பார் பார்ப்பதற்காக10 கிலோமீட்டர்தூரத்திலிருந்துவந்து உங்களை பார்த்து விட்டு வந்தேன்மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது அம்மா
@sathyamurthy5604
@sathyamurthy5604 Ай бұрын
ஓம் நமசிவாய ஓம் 🙏🙏🙏 அருமை வாழ்த்துக்கள் 🙏🙏🙏 வாழ்க வளமுடன் நலமுடன் 🙏🙏🙏
@nishanthprasanth2988
@nishanthprasanth2988 2 жыл бұрын
அம்மாகாலைவணக்கம்அம்மாநன்றிஅம்மா
@shivamruthra6132
@shivamruthra6132 2 жыл бұрын
அம்மா எங்கள் ஊர் சிதம்பரம் . நடராஜர் கோவிலில் பல்வேறு விசேஷங்களும், அற்புதங்களும் உள்ளன.
@indiraindira4169
@indiraindira4169 2 жыл бұрын
மாணிக்கவாசகர் பெருந்தகை திருவடிகள் போற்றி போற்றி....சிவா திருச்சிற்றம்பலம்.....ஓம் நமசிவாய..🙏🙏🙏🙏🙏
@jothikani3990
@jothikani3990 2 жыл бұрын
Kaalaivanakam Amma 🙏 🙏 🙏
@dineshsairam3828
@dineshsairam3828 2 жыл бұрын
Natrunai aavadhu namashivayame
@dishitaranidishitarani4376
@dishitaranidishitarani4376 2 жыл бұрын
மிக்க நன்றி அம்மா 😍😍 ஓம்நமசிவாயநமஓம் 😍😍
@selvinarayanaswamy9789
@selvinarayanaswamy9789 2 жыл бұрын
ஓம் நமசிவாய நம தில்லைநடராஜ போற்றி போற்றி திருச்சிற்றம்பலம்
@prajeetkumar3966
@prajeetkumar3966 2 жыл бұрын
நன்றி அம்மா 😍🙏🙏🙏🙏🙏🙏
@preethipreethi1767
@preethipreethi1767 Жыл бұрын
ஓம் நமசிவாய ஓம் நடராஜ குரு பகவான் வழக்கம் போல் இருக்கிறது 🙏🙏🙏🙏🙏🌸🌺🌺🌺🌺 🌷🌷🌷🌷🙏🤲🤲🤲😭😭
@Rajan-kk8nl
@Rajan-kk8nl 2 жыл бұрын
மிக மிக அருமை, மிக்க மிக்க நன்றி அம்மா.
@theanmozhic441
@theanmozhic441 2 жыл бұрын
Vazga valamudan 🙏🙏🙏🙏
@jb19679
@jb19679 2 жыл бұрын
ஓம் நமசிவாய நமக சிவ சிவ சிவ சிவ திருச்சிற்றம்பலம் 🙏🏼🙏🏾
@vimaladevi649
@vimaladevi649 2 жыл бұрын
நன்றி அம்மா மிக்க மகிழ்ச்சி 🎉🎉🎉🎉🎉
@logusundar1234
@logusundar1234 2 жыл бұрын
Thank you amma🙏🙏🙏 Om Namasivaya 🙏🙏🙏🙏🙏
@balamurali3199
@balamurali3199 2 жыл бұрын
நன்றி அம்மா🙏
@devendran8991
@devendran8991 2 жыл бұрын
அம்மாவின் ஆணை திருமஞ்சன பதிவு மிக அருமை அற்புதம். ஏற்கனவே நான் அம்மாவிடம் சொல்லி இருக்கின்றேன் நேரில் உங்களை பார்க்க வேண்டும் இந்த உமாமகேஸ்வரி நெய்வேலி வந்த போதும் அம்மாவை பார்க்க முடியவில்லை நெடுவாசல் வந்த போதும் என்னால் பார்க்க இயலவில்லை மிக வேதனையாக இருக்கின்றது அம்மா ஸ்ரீ ராமச்சந்திர மூர்த்தி இடம் குகன் சார்ந்த தம்பியா ஆனது போல் தங்களிடத்தில் சார்ந்த சகோதரியாக. ஒரு சிஷ்யவாக இருக்க வேண்டும் என்று மனம் தவித்துக் கொண்டிருக்கிறது தாயே எப்போதாவது உங்களை நெய்வேலிக்கு வர வேண்டும் என்று எனக்கு ஆசை தாயே 🙏🙏🙏
@devendran8991
@devendran8991 2 жыл бұрын
தங்கள் ஒரு தடவை நெய்வேலிக்கு அவசியம் வர வேண்டும் அம்மா இப்படிக்கு தங்கள் சிஷ்யை.உமா
@devendran8991
@devendran8991 2 жыл бұрын
அம்மா மன்னிக்கவும் ஸ்ரீ ராமச்சந்திர மூர்த்தியிடம் ண குகன் சேர்ந்த தம்பியாக இருந்ததைப் போல தங்களிடம் சேர்ந்த தங்கையாக இருக்க வேண்டும்
@padukuppamcuddalorerural3987
@padukuppamcuddalorerural3987 2 жыл бұрын
நன்றி அம்மா
@bhuvaneswarisriram6636
@bhuvaneswarisriram6636 2 жыл бұрын
Tnq madam. Sivaya nama. 🙏🙏🙏
@chitragovindaraj1418
@chitragovindaraj1418 2 жыл бұрын
Super amma.
@yoganathan107
@yoganathan107 2 жыл бұрын
வணக்கம் அம்மா🙏🏻...மாங்கல்ய தோசம் என்றால் என்ன?....அதன் பாதிப்பு என்ன...? கணவன் மனைவி இருவருக்கும் ஜாதகத்திலே மாங்கல்ய தோசம் இருந்தால் அவர்களுக்கு என்ன சிக்கல் ஏற்படும்?.....என்ன பரிகாரம் செய்தால் இருவருக்கும் தோசம் நீங்கும் என இதற்கு ஒரு முலுமையான பதிவு தாருங்கள் அம்மா....எனக்கு தெரிந்த தம்பதியருக்கு இந்த பிரச்சணை உள்ளது....அவர்களின் தோசம் நீங்கி வாழ்கை சிரக்க...சீக்கிரமே ஒரு பதிவு தாருங்கள் அம்மா.. தயவு செய்து🙏🏻🙏🏻😟
@Manojkumar37444
@Manojkumar37444 Ай бұрын
Ennakum intha pathivu thevaipadugirathuuu 🙏🙏
@r.p.sekarbharathi9331
@r.p.sekarbharathi9331 2 жыл бұрын
வணக்கம் அம்மா ஓம் நமசிவாய
@Nandhini0029
@Nandhini0029 2 жыл бұрын
Very useful spiritual messages.
@chitragovindaraj1418
@chitragovindaraj1418 2 жыл бұрын
🙏🙏🙏Om sivaya nama. Iniya kaalai vanakkam amma. 🙏🙏🙏
@vishnupriyaramanan799
@vishnupriyaramanan799 2 жыл бұрын
Vanakkam amma🙏🙏🙏🙏🙏
@SankarSankar-zt6zq
@SankarSankar-zt6zq 2 жыл бұрын
வாழ்க சீர் அடியார் எல்லாம் திருசிற்றபலம் தில்லையம்பலம்
@abipriyacostumedesigner4833
@abipriyacostumedesigner4833 2 жыл бұрын
அம்மா விடிவெள்ளிப் பற்றி ஒரு பதிவு செய்ய வேண்டும் என்று அடியேன் தாழ்மையுடன் கேட்டு கொள்கிறேன் 🙏🙏🙏🙏🙏🙏அம்மா🙏🙏🙏
@arulmurugan9411
@arulmurugan9411 2 жыл бұрын
கிருஷ்ணரை பற்றி பதிவுகள் போடுங்கள் அம்மா
@murugasanaru1982
@murugasanaru1982 2 жыл бұрын
௮ம்மா மிக்க நன்றி
@darshanavm1115
@darshanavm1115 2 жыл бұрын
ஓம் நமச்சிவாய சிவ சிவ திருச்சிற்றம்பலம்
@premajaiganesh9328
@premajaiganesh9328 2 жыл бұрын
Thank you sister ☺️🙏🏻🙏🏻🙏🏻
@maheswaran2161
@maheswaran2161 2 жыл бұрын
அம்மா, நிறைய உங்களது சொற்பொழிவில் கோபுர கலசத்தில் கருங்காலி கட்டை ஏன் வைக்கிறார்கள் என்று கேட்டுள்ளோம். ⚫ அதேபோல, கருங்காலி கட்டையால செய்யப்பட்ட சுவாமி சிலைகளின் சிறப்பையும் அதை வீட்டில் வைப்பதால் ஏற்படும் நன்மைகள் பற்றியும் கூறுங்கள் அம்மா. ⚫ கருங்காலி மாலையை கழுத்திலும் கையிலும் அணியலாமா?? அணிவதால் என்ன பலன்கள்?? ⚫ கருங்காலி கட்டை ஊறிய நீரை குடிக்கவும், குளிக்கவும் செய்யலாமா?? அதனால் என்ன நன்மை?? இதைப்பற்றியும் கூறுங்கள் அம்மா.
@sundariravi8923
@sundariravi8923 2 жыл бұрын
ஓம்நமச்சிவாய ஓம் நமச்சிவாய ஓம் நமச்சிவாய ஓம்நமச்சிவாய ஓம் நமச்சிவாய
@paramagurus1811
@paramagurus1811 2 жыл бұрын
மிகவும் நன்றி அம்மா🙏🙏🙏🙏🙏
@Dhiyaneshabinash2020
@Dhiyaneshabinash2020 2 жыл бұрын
Nandri amma
@KrishnaMoorthy-ei4ql
@KrishnaMoorthy-ei4ql 2 жыл бұрын
அம்மா உங்களுடைய மிகவும் அருமையான பதிவுகளாக இருந்து வருகிறது .அம்மா தீட்சைகள் பற்றி விரிவாக சொல்லுங்கள் அம்மா......
@subashini245
@subashini245 2 жыл бұрын
மேல் மருவத்தூர் அம்மன் பற்றி சொல்லுங்க அம்மா 🙏🙏
@priyan1328
@priyan1328 2 жыл бұрын
ஓம் நமசிவாய போற்றி திருச்சிற்றம்பலம் போற்றி 🌹🌺
@headshotgamingyt6490
@headshotgamingyt6490 2 жыл бұрын
Guruvesaranam 🙏 nantri amma 🙏 🙏
@sumathilingasamy8600
@sumathilingasamy8600 2 жыл бұрын
ரொம்ப ரொம்ப நன்றிம்மா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@amohanalakshmi5622
@amohanalakshmi5622 2 жыл бұрын
ஓம் நமசிவாய சிவாய நம ஓம் 🙏💞நன்றி அம்மா
@JeyakumarC
@JeyakumarC 2 жыл бұрын
Nice speech! Useful nandri Amma
@nivethininivethini6350
@nivethininivethini6350 2 жыл бұрын
Om namachivaya 🙏 om sakthi Amma 🙏🌸
@srinivassrinivas7778
@srinivassrinivas7778 2 жыл бұрын
OM NAMASIVAYA THANKS FOR YOUR GOOD MESSAGE 🌹🌹🌹💐
@radhikas2125
@radhikas2125 2 жыл бұрын
Very thanks mam👍👍🙏 om sakthi and sivaya namaha🙏🙏🙏
@maheswaran2161
@maheswaran2161 2 жыл бұрын
அம்மா பல பதிவுகளில் மாரியம்மன் தோன்றிய வரலாறு, திருவேற்காடு கருமாரி அம்மன் ஆலயத்தின் வரலாறு பற்றி கூறியிருந்தீர்கள். ஆனால் சமயபுரம் மாரியம்மன் ஆலய கீழ்கண்ட வரலாறு பற்றி நீங்கள் கூறவில்லை அம்மா. அதைப்பற்றி கூறும்படி அன்புடன் கேட்டுக்கொள்கிறோம். சமயபுரம் மாரியம்மன் முதலில் திருவரங்கத்தில் வைஷ்ணவியாக இருந்தது - பிறகு கண்ணனூர் மேடைக்கு வந்தது - போரில் வெற்றிபெற்ற மன்னன் சமயபுரத்தில் சிறு ஆலயமாக எழுப்பியது - சரபோஜி மன்னன் பிறகு பிரம்மாண்டமாக ஆலயம் கட்டியது மற்றும் இன்னும் பல...
@sasikalanandhu4406
@sasikalanandhu4406 2 жыл бұрын
நன்றி அம்மா 🙏🙏🙏🙏
@arunayyanar3975
@arunayyanar3975 2 жыл бұрын
இனிய காலை வணக்கம் அம்மா 🙏
@annampoorani9962
@annampoorani9962 2 жыл бұрын
நன்றி அம்மா வாழ்க வளமுடன்
@srimurgan2761
@srimurgan2761 Жыл бұрын
ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய நன்றி அக்கா
@mathialagan2736
@mathialagan2736 2 жыл бұрын
ஓம் நமசிவாய ஓம் சிவாய நமஹ 🙏🙏🙏🙏🌹
@shanthia3311
@shanthia3311 2 жыл бұрын
Mutarchi seiren Amma🙏🙏🙏🙏🙏🙏
@mr_akki4851
@mr_akki4851 2 жыл бұрын
Nandri amma ❣️
@mohanavenkatesh5387
@mohanavenkatesh5387 2 жыл бұрын
நன்றி அம்மா 🙏🙏🙏🙏🙏
@Kayal9847
@Kayal9847 2 жыл бұрын
Nanri amma om nameshivaya🙏🙏🙏
@bhagavthihariramesh8042
@bhagavthihariramesh8042 2 жыл бұрын
ஓம் நமசிவாய வாழ்க 🙏
@idhayammalathyidhayammalat453
@idhayammalathyidhayammalat453 2 жыл бұрын
குருவே சரணம் 🙏🙏🙏🙏
@sarathakilavlogs
@sarathakilavlogs 2 жыл бұрын
ராமேஸ்வரத்தில் எப்படி வழிபடுவது நாங்க போறோம் சீக்கிரம் பதிவு போடுங்க
@s.r.kiruthika932
@s.r.kiruthika932 2 жыл бұрын
NamaskaramAmma🙏Mannikkavasakarperumanthiruvatigaley..pottri🙏pottri🙏pottri🙏sivasiva🙏Thirusittarampalam🙏nandriamma🙏❤️🙏
@sathyaraja1743
@sathyaraja1743 2 жыл бұрын
ஓம் நமசிவாய வாழ்க
@kalaivani6023
@kalaivani6023 2 жыл бұрын
அம்மா திருப்புகழ் பதிவு தாருங்கள்.நன்றி🙏
@rajesnatarajan3132
@rajesnatarajan3132 2 жыл бұрын
Very popular information amma! Very good information, thank you so much amma
@jothip2839
@jothip2839 2 жыл бұрын
ஓம் நமசிவாய நமக
@bakya3558
@bakya3558 2 жыл бұрын
Mikka nandri sagothari....🥰🥰
@umarsingh4330
@umarsingh4330 2 жыл бұрын
வணக்கம் அம்மா அருமை நன்றி
@jayanthikaruppannan6322
@jayanthikaruppannan6322 2 жыл бұрын
நன்றி அக்கா. 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@tamilselvim2069
@tamilselvim2069 2 жыл бұрын
நன்றி அம்மா வணக்கம் அம்மா
@nila2717
@nila2717 2 жыл бұрын
வாழ்க வளமுடன் சகோதரி
@SUMITHRASTORIES
@SUMITHRASTORIES 2 жыл бұрын
நன்றி சகோதரி...
@vengateshv7404
@vengateshv7404 2 жыл бұрын
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருகருணை அருட்பெருஞ்ஜோதி🙏🙏🙏🙏. அம்மா மாத சஷ்டி விரதம் பற்றி சொல்லுங்கள்.
@bccjeeva2295
@bccjeeva2295 2 жыл бұрын
அம்மா அழகு...🥰
@deepikap3762
@deepikap3762 2 жыл бұрын
🙏 நன்றி
@kannatha548
@kannatha548 2 жыл бұрын
பெரியவா குருவடிசரணம் சமயபுரத்தம்மா திருவடிசரணம்
@vsubalakshmi3291
@vsubalakshmi3291 2 жыл бұрын
அம்மா தங்கள் பூஜை அறையில் உள்ள சிவபெருமான் திருவடிவை எங்களுக்கு காட்டுங்க அம்மா plz .நீங்கள் தினசரி வணங்கும் உங்கள் வீட்டில் உள்ள சிவதிருவுருவை காட்டுங்க அம்மா.
@thiyagarajanthiyagarajan9882
@thiyagarajanthiyagarajan9882 2 жыл бұрын
அம்மா வணக்கம் நன்றி.அம்மா தயவு செய்து பாலன் தேவராயசுவாமிகள் பற்றி ஒரு பதிவு தாருங்கள்
@arunadurai5894
@arunadurai5894 2 жыл бұрын
ஓம் நமச்சிவாய
@leelakanagu9239
@leelakanagu9239 2 жыл бұрын
அம்மா பரதநாட்டிய கலை பற்றி ஒரு பதிவு தாருங்கள் please
@balajik1157
@balajik1157 2 жыл бұрын
ஓம் சிவாய நம
@maheswaran2161
@maheswaran2161 2 жыл бұрын
ஆத்ம விளக்கு பற்றி ஒரு பதிவு கொடுங்கள் அம்மா... 🪔 ஆத்ம விளக்கு என்றால் என்ன?? 🪔ஆத்ம விளக்கு வீட்டில் ஏற்றினால் கிடைக்கும் பலன்கள் என்ன?? 🪔 ஆத்ம விளக்கு எந்த நாளில்/கிழமையில்‌, எதற்காக ஏற்றுவது சிறப்பு?? 🪔 ஆத்ம விளக்கை முன்னோர்களுக்கு பயன்படுத்தலாமா??
@jojanice6211
@jojanice6211 Жыл бұрын
Amma awaiting for this year 2023 update
@eshayazh6689
@eshayazh6689 2 жыл бұрын
Om Namasivaya 🙏🙏🙏🙏🙏
@duraim8562
@duraim8562 2 жыл бұрын
அம்மா இனிய மகிழ்வான காலை வணக்கம் அம்மா நம்ம ஸ்ரீஸ்ரீஸ்ரீமாக மாமுனிவர் காஞ்சி சங்கராச்சாரியார் சந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமி பற்றி ஒரு பதிவு போடுங்கள் அம்மா மிக மிக தாழ்மையுடன் கேட்கிறேன் நன்றி வணக்கம் 🙏🙏🙏🙏🙏
ОБЯЗАТЕЛЬНО СОВЕРШАЙТЕ ДОБРО!❤❤❤
00:45
Ouch.. 🤕
00:30
Celine & Michiel
Рет қаралды 48 МЛН
КАКУЮ ДВЕРЬ ВЫБРАТЬ? 😂 #Shorts
00:45
НУБАСТЕР
Рет қаралды 3,1 МЛН
ОБЯЗАТЕЛЬНО СОВЕРШАЙТЕ ДОБРО!❤❤❤
00:45