No video

வடக்கருக்கு ஏன் தமிழ்நாட்டுல வாக்குரிமை? - கந்தசாமி அதியமான் பேட்டி | NTK | Dravidam | சீமான்

  Рет қаралды 2,781

TNMedia24

TNMedia24

Күн бұрын

#Dravidam #Seeman #NTK
வடக்கருக்கு ஏன் தமிழ்நாட்டுல வாக்குரிமை? - கந்தசாமி அதியமான் பேட்டி | NTK | Dravidam | சீமான்
-------------------------------------------------------------------
புதியன விரும்பு என்ற வாசகத்தோடு நேர்மையாயான தமிழ் ஊடகமான நம் TNMEDIA 24 காணொளிகளை / tnmediav2 லும் தனித்துவமாக பாருங்கள். செய்திகளை : www.tnmedia24.com இணையத்திலும் கண்டு பயன்பெறுங்கள்.
Join this channel to get access to perks:
/ @tnmedia24
"புதியன விரும்பு" என்ற வாசகத்தை மட்டுமல்ல, கருத்து, படைப்புகளிலும் புதியனவைகளை கைக்கொண்டு வருகின்றோம்! கைகோர்த்து இணைந்திருங்கள்... கலகலப்பாக பயணிப்போம்! வெல்க தமிழ்!
-------------------------------------------------------------------
Also, Like and Follow us on:
Facebook : / tnmediadigital
Twitter : / tnmedia24
Website : tnmedia24.com/
Instagram : / tnmedia24
To get daily updates of TNMedia24 in Whatsapp, Click & Join using below link: chat.whatsapp....
To get daily updates of TNMedia24 in Telegram, Click & Join using below link: t.me/tnmedia24

Пікірлер: 30
@arumugamm6040
@arumugamm6040 Ай бұрын
கந்தசாமி அவர்களின் தமிழ் பற்று எம்மை பெருமைகொள்ள வைக்கிறது. இந்த உணர்வு நம் தாய் தமிழ் உறவுகள் ஒவ்வொருவரிடமும் ஆர்ப்பரித்து எழ வேண்டும்.வெல்க தமி்ழ். வாழ்க தமிழ். நாம் தமிழர்.
@rkkulandaivel4722
@rkkulandaivel4722 Ай бұрын
தமிழ் தேசியவாதிகள் அனைவரும் ஒன்று சேர வேண்டும்நம் மொழி காப்போம் நாம் தமிழர்இலக்கு ஒன்றே இனத்தின் விடுதலை நாம் தமிழர்
@Monisha_saravanan
@Monisha_saravanan Ай бұрын
தமிழ் நாட்டில் தமிழர் அல்லாதோர் இந்நாட்டை ஆள முடியாது. என்ற நிலையை தமிழ் தேசியம் என்று அல்கிறதோ அன்று மட்டுமே சாத்தியம் அதுவே நமது பொற்காலம் ஆகும்
@user-uf1wy2cl4t
@user-uf1wy2cl4t Ай бұрын
தமிழர்தான் ஆளனும் னு சொன்னாலே யார் ஆளக்கூடாது என்பது புரியாதவர்கள் இருக்கும்வரை .....
@muthucumarasamyparamsothy4747
@muthucumarasamyparamsothy4747 Ай бұрын
தமிழர்கள் பெரும் தூக்கத்தில் \ மயக்கத்தில் .எப்படி மயக்கத்தை கலைப்பது ?
@5sundaram405
@5sundaram405 Ай бұрын
இந்தியாவினுடைய உள்துறை அமைச்சரும் நாட்டினுடைய பிரதமர் மோடி அவர்களுமே ஒடிசாவில் ஒரு கருத்தை பதிவு செய்கிறார்கள் ஒடிசாவை ஒரு ஒடிசா இனத்தவன் தான் ஆள வேண்டும் ஒரு தமிழன் எப்படி ஒடிசாவில் அமைச்சர் ஆவது மற்ற இனத்தவர்கள் வாழ்ந்து விட்டுப் போகட்டும் அதே கருத்தை தமிழ்நாட்டை ஒரு தமிழன் தான் ஆள வேண்டும் என்று சீமான் அவர்கள் முன்வைத்த பொழுது இது இனவாதம் இது முடக்கு வாதம் இது பித்தவாதம் இது கடவாதம் இது கந்தவாதம் என்று சொல்கிறார்கள் இந்த பிற மொழியாளர்கள் அப்ப நாட்டினுடைய பிரதமருக்கு ஒரு விதிமுறைகளும் உள்துறை அமைச்சர் அமிஷாவுக்கும் ஒரு விதிமுறையிலுமா? இந்த நாடு வகுத்து வைத்திருக்கிறது. ஆக தமிழன் இன்னும் விழிப்புணர்வு அடையவில்லை என்பது தெளிவாகத் தெரிகிறது
@chenkuttuvanchenkuttuvan757
@chenkuttuvanchenkuttuvan757 Ай бұрын
பேரறிஞர் அண்ணா தமிழர் . அவருடைய தந்தை பெயர் நடராசன் கைகோள செங்குந்த முதலியார் வகுப்பை சார்ந்தவர் . அதியமான் கந்தசாமி அண்ணாவை தெலுங்கர் என்று சொல்வது தவறு அறியாமை . பேரறிஞர் அண்ணா முதலியார் என்பது உலகறிந்த உண்மை . உலகறிந்த உண்மையை புரட்டி பேசுவது நாணயம் அற்ற செயல். பேரறிஞர் அண்ணா திமுக கட்சி தொடங்கிய போது அதனை ' முதலியார் கட்சி ' என்று தான் சொன்னார்கள் . கட்சியின் ஐம்பெரும் தலைவர்கள் என்று சொல்லப்பட்ட நெடுஞ்செழியன் , அன்பழகன் , மதியழகன் , நடராசன் , சம்பத் . இதில் சம்பத் மட்டுமே தெலுங்கர் ( ஈவெரா வின் அண்ணன் ஈவெகி ன் மகன் ) தமிழர்களால் தோற்றுவிக்கப்பட்டு , தமிழர்களால் வளர்க்கப்பட்டு ஆட்சியில் அமர்ந்த திமுக கட்சி இன்று அது ' தெலுங்கர் கட்சி ' ஆக மாறியதற்கு கருணாநிதி தான் காரணம் . தமிழரான நெடுஞ்செழியன் கட்சியின் தலைமைக்கு வராமல் தடுக்க பட்டதும் , அவரை வீழ்த்தியது தான் காரணம் . அன்று அதற்கு துணை போனவர்கள் தமிழர்களே ... " எங்கள் பகைவர் எங்கோ மறைந்தார் இங்குள்ள தமிழர்கள் ஒன்றாதல் கண்டே ..." --- புரட்சி பாவலர் பாவேந்தர் பாரதிதாசன் .
@user-ww1kx3ik3q
@user-ww1kx3ik3q Ай бұрын
விக்கிரவாண்டியில் கடந்து ஒருவாரமாக திராவிடர்களை ஒழிக்காமல் விடமாட்டேன் என்று நெஞ்சு புடைக்க பேசினார் ஆனால் நேற்று அண்ணன் மறுபடியும் பல்டி அடிச்சிட்டாரு திராவிடத்தை அழிக்க வரவில்லை தமிழ் தேசியம் வாழ்க வளர்க தலைவர் பிரபாகரன் வாழ்க என்று தான் பேசுவேன் அப்படி தான் எனது அரசியல் என்கிறார் அண்ணன் சீமான்.
@rsmurali3370
@rsmurali3370 Ай бұрын
True bro.
@kumarv5385
@kumarv5385 Ай бұрын
Aiya neenga naala vrivinga seemanai kurai sollum ungali ponrvargal avaraiponru neengalum thamil dhesiya arasiyal katchi dhodangi payaniungal🎉🎉🎉🎉athigarathil ullavinidam kelungal
@premraj2896
@premraj2896 Ай бұрын
Ayya naam Tamizlar has at many times spoken about this telugu domination in politics... We should not just like that speak half truths....
@user-ww1kx3ik3q
@user-ww1kx3ik3q Ай бұрын
விக்கிரவாண்டியில் கடந்து ஒருவாரமாக திராவிடர்களை ஒழிக்காமல் விடமாட்டேன் என்று நெஞ்சு புடைக்க பேசினார் ஆனால் நேற்று அண்ணன் மறுபடியும் பல்டி அடிச்சிட்டாரு திராவிடத்தை அழிக்க வரவில்லை தமிழ் தேசியம் வாழ்க வளர்க தலைவர் பிரபாகரன் வாழ்க என்று தான் பேசுவேன் அப்படி தான் எனது அரசியல் என்கிறார் அண்ணன் சீமான்.
@JeganathanParmasivam
@JeganathanParmasivam Ай бұрын
Stop talking and give your full support to Seeman Anna, and also Thambi Parisallan, you should not blame Naam Thamilar Katchi, pls do support, let's try to win first.
@selvarajsan7287
@selvarajsan7287 Ай бұрын
அதிய்மான் அவர்களே நீங்கள் ஊடகத்தில் இப்படி கத்துகிறீர்களே களத்தில் இரங்கி பேசவேண்டியதுதானே உ ங்களை யாராவது கட்டிவைத்து இருக்கிறார்களா
@MRanba1
@MRanba1 Ай бұрын
This person ia talking stupidly, because when a person told that the Tamil Nadu should be ruled by Tamils, means it is understood that others should not ruled.
@tamilutopia690
@tamilutopia690 Ай бұрын
❤ எடப்பாடி விரித்த வலையில் ஆமைகள் சிக்கிக் கொண்டன❤
@pulikutty3999
@pulikutty3999 Ай бұрын
போய் அரசியல் படி. 😂😂
@tamilutopia690
@tamilutopia690 Ай бұрын
❤ பைத்தியக்கார பசங்க❤
@tamilutopia690
@tamilutopia690 Ай бұрын
❤ Vijay CM 2026❤
@KajaMoideen-zy6de
@KajaMoideen-zy6de Ай бұрын
.ethu. .oru. Puthu. Paithiam.....
@user-ww1kx3ik3q
@user-ww1kx3ik3q Ай бұрын
விக்கிரவாண்டியில் கடந்து ஒருவாரமாக திராவிடர்களை ஒழிக்காமல் விடமாட்டேன் என்று நெஞ்சு புடைக்க பேசினார் ஆனால் நேற்று அண்ணன் மறுபடியும் பல்டி அடிச்சிட்டாரு திராவிடத்தை அழிக்க வரவில்லை தமிழ் தேசியம் வாழ்க வளர்க தலைவர் பிரபாகரன் வாழ்க என்று தான் பேசுவேன் அப்படி தான் எனது அரசியல் என்கிறார் அண்ணன் சீமான்.
@user-ww1kx3ik3q
@user-ww1kx3ik3q Ай бұрын
விக்கிரவாண்டியில் கடந்து ஒருவாரமாக திராவிடர்களை ஒழிக்காமல் விடமாட்டேன் என்று நெஞ்சு புடைக்க பேசினார் ஆனால் நேற்று அண்ணன் மறுபடியும் பல்டி அடிச்சிட்டாரு திராவிடத்தை அழிக்க வரவில்லை தமிழ் தேசியம் வாழ்க வளர்க தலைவர் பிரபாகரன் வாழ்க என்று தான் பேசுவேன் அப்படி தான் எனது அரசியல் என்கிறார் அண்ணன் சீமான்.
@user-ww1kx3ik3q
@user-ww1kx3ik3q Ай бұрын
விக்கிரவாண்டியில் கடந்து ஒருவாரமாக திராவிடர்களை ஒழிக்காமல் விடமாட்டேன் என்று நெஞ்சு புடைக்க பேசினார் ஆனால் நேற்று அண்ணன் மறுபடியும் பல்டி அடிச்சிட்டாரு திராவிடத்தை அழிக்க வரவில்லை தமிழ் தேசியம் வாழ்க வளர்க தலைவர் பிரபாகரன் வாழ்க என்று தான் பேசுவேன் அப்படி தான் எனது அரசியல் என்கிறார் அண்ணன் சீமான்.
@pulikutty3999
@pulikutty3999 Ай бұрын
தமிழ் தேசியம் வளர்ந்தாலே திராவிடம் காணாமல் போகும். இது கூட புரியாத கூ முட்டைகள் அல்ல தமிழர்கள். நீங்கள் பேசுவது நண்டு கதையை போன்றது. முதலில் தமிழ் தேசியம் என்றால் என்ன எங்களுக்கு புரிய வைத்தது அண்ணன் சீமான் தான். முதலில் அவர் ஆட்சிக்கு வரட்டும் பிறகு குற்றம் கண்டுபிடியுங்கள்.
Incredible Dog Rescues Kittens from Bus - Inspiring Story #shorts
00:18
Fabiosa Best Lifehacks
Рет қаралды 28 МЛН
Please Help Barry Choose His Real Son
00:23
Garri Creative
Рет қаралды 23 МЛН
나랑 아빠가 아이스크림 먹을 때
00:15
진영민yeongmin
Рет қаралды 3,7 МЛН
Why i oppose PERIYAR ? | Ft . #paarisaalan | Varun Talks
1:03:21
Varun Talks
Рет қаралды 309 М.
Incredible Dog Rescues Kittens from Bus - Inspiring Story #shorts
00:18
Fabiosa Best Lifehacks
Рет қаралды 28 МЛН