வனத்துறைக்கு ஒப்படைக்கப்படும் குற்றாலம் ? | மக்கள் பயன்படுத்த தடையா? | வெள்ளத்தில் தவித்த மக்கள்

  Рет қаралды 91,608

Saattai

Saattai

Ай бұрын

வனத்துறைக்கு ஒப்படைக்கபடுகிறதா குற்றாலம் ?
#kutralam #குற்றாலம் #tenkasi
பொய் சொல்லாதிங்க முதல்வரே | அமைச்சர் எம்எல்ஏக்களை ஓட விடும் மக்கள் | என்ன செய்து கிழித்தீர்கள் ?
• பொய் சொல்லாதிங்க முதல்...
ஸ்டாலின் அறிவித்த 6000 ரூபாய் ? | நேரு வெளியிட்ட ஆதாரங்கள் | ஊடகங்களை மிரட்டும் ஆர்எஸ் பாரதி மகன் |
• ஸ்டாலின் அறிவித்த 6000...
6000 ரூபாயை வங்கியில் போடாதது ஏன் ? | நேரலையில் அழைத்த சீமான் | பதுங்கிய சுகாதார அமைச்சர் |
• 6000 ரூபாயை வங்கியில் ...
தண்ணீருக்குள் முழ்கிய கண்டெய்னர்கள் | ஐந்து நாட்கள் போராடிய உயிர்கள் | வேளச்சேரி விபத்து பின்னணி |
• தண்ணீருக்குள் முழ்கிய ...
சென்னை வெள்ளத்தில் மிதக்க இதுதான் காரணம் | வேளச்சேரியை ஆட்டையை போட்ட திமுக | Exclusive |
• சென்னை வெள்ளத்தில் மித...
சென்னையை மீட்கும் சீமான் | களத்தில் இறங்கிய நாம்தமிழர் | வெள்ளம் வராமல் தடுக்கு இது மட்டுமே தீர்வு
• சென்னையை மீட்கும் சீமா...
இயல்புநிலைக்கு திரும்பிய சென்னை | மிக்ஜம் கற்றுக்கொடுத்த பாடம் | திராவிட மாடலின் தோல்வி ?
• இயல்புநிலைக்கு திரும்ப...
மிரட்டும் மிக்ஜம் புயலால் மிதக்கும் சென்னை | தண்ணீரில் மூழ்கிய கார்கள் | வரலாறு காணாத வெள்ளம் |
• மிரட்டும் மிக்ஜம் புயல...
தண்ணீரில் தத்தளிக்கவிட்ட திமுக | சென்னை மக்களின் உண்மை நிலை | களத்தில் சாட்டை | Chennai floods |
• தண்ணீரில் தத்தளிக்கவிட...
***********************************
For more updates:
Facebook :
/ saattaionline
Twitter : / saattaionline
Instagram: / saattaionline
#dmk #dmkitwing #erodebyelection #seeman #saattaiduraimurugan #saattai #ntk #naamtamilar

Пікірлер: 284
@KVK82
@KVK82 Ай бұрын
சீமான் ஆட்சியில் குற்றாலம் சரி செய்யப்படும் 🙏🙏🙏நம் தமிழர்
@user-rr4dr1rd7u
@user-rr4dr1rd7u Ай бұрын
Bjp வந்தா
@tamilnesan8135
@tamilnesan8135 Ай бұрын
Antha malayee irukkathu...😅​@@user-rr4dr1rd7u
@samybeema
@samybeema Ай бұрын
எப்படி
@mathanmanimathan4311
@mathanmanimathan4311 Ай бұрын
​@@user-rr4dr1rd7u பி.ஜே.பி நினைத்தால் இப்போதுகூட சரி செய்யலாம்.ஆனால் அது ஒருபோதும் நடக்காது.
@karthik_askas9930
@karthik_askas9930 Ай бұрын
​@@samybeema His ideology is self reliance economy. So he focus on these type of things to improve tourism.
@Tamizhnadu2993
@Tamizhnadu2993 Ай бұрын
திருடர் முன்னேற்ற கழகம் போதை மாடல்
@roshini-fs6dv
@roshini-fs6dv Ай бұрын
கேட்கவே வேதனையாக உள்ளது தம்பி ஏன் தமிழ் நாட்டில் மட்டும் நம் தலைவர்கள் நமக்காக செய்த நல்ல விடயங்கள் எதையும் மக்களுக்கு தெரிய படுத்துவதே இல்லை நீங்கள் சொல்லியதாலே இவ்வளவு விடயங்கள் மக்களுக்கு தெரிகிறது தம்பிக்கு வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்
@sureshpk8391
@sureshpk8391 Ай бұрын
அதெல்லாம் ஒன்றும் இல்லடா தம்பி இதவெச்சி குற்றாலத்த கையகப்படுத்தும் நிகழ்ச்சி தொடங்க ஆரம்பித்து விட்டது. 😢
@balana3146
@balana3146 Ай бұрын
மக்களின் பயன்பாட்டுக்கு என்றும் இருக்க வேண்டும்., அரசு நிர்வாகத்தை நம்பி விட்டால் குற்றாலம் இனி மக்களுக்கு இருக்காது
@maheshk6337
@maheshk6337 Ай бұрын
மக்களுக்கு இருந்தா இயற்கை இருகாது டா பாடு😂
@rajag9860
@rajag9860 Ай бұрын
99% makkal sethutangana naadu nalla irukum.99% makkal suyanalavathi and muttal
@sundharavijayan7787
@sundharavijayan7787 Ай бұрын
​@@maheshk6337ada loosu ava enna kaadu alikava baraan kulikathane already it is reserved particular area barai kum than po mudium
@maheshk6337
@maheshk6337 Ай бұрын
@@sundharavijayan7787 dai mutta kuthi nii 24hrours kutichitu kulikura poka poka ellam pannuviga athu forest department control vantha konchamavathu nalla irukkum
@kumarayya9998
@kumarayya9998 Ай бұрын
குற்றாலம் வனத்துறையிடம் செல்லப்போவதை தடுக்க வேண்டும் ....
@maheshk6337
@maheshk6337 Ай бұрын
ஏ அடுத்து ஓ பையன அருவில கொல்ல போரியா😂
@kumarayya9998
@kumarayya9998 Ай бұрын
@@maheshk6337 ஏண்டா மழை காலத்தில் ஏண்டா குளிக்க போறீங்க? அத தவிர்ங்க எவனும் சாக மாட்டான்..
@maheshk6337
@maheshk6337 Ай бұрын
@@kumarayya9998கொப்பா டவுசரு அதான் எங்கடா கேக்குறிங்க,கேட்கமாட்றிங்கனு தானே வனத்துறை கட்டுப்பாடு குள்ள வர போகுது
@ShivaShivaShivaShiva-dq2lq
@ShivaShivaShivaShiva-dq2lq Ай бұрын
இது வனத்துறையின் கையாலாகாத தனம் மலைப்பகுதிகளில் காடுகளில் எவ்வளவு மழை பெய்கிறது என்பதையும் அதனால் தண்ணீர் எவ்வளவு வரும் என்பதை முன்கூட்டியே அறிந்து அதற்கு தகுந்தார் போல் நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும் தேனருவி புலியருவி செண்பகாதேவி அருவி ஐந்தருவி இவைகளை எல்லாத்தையும் தாண்டி தான் கீழே இருக்கக்கூடிய மெயினருவி அங்கே எல்லாம் படுத்து தூங்கிவிட்டு வனத்துறையோ காவல்துறையும் கீழே தண்ணீர் அதிகமாக வரும் வரை மக்களை குளிக்க வைத்து விட்டு சோக சம்பவம் நடைபெற வைத்தது வனத்துறையும் காவல் துறையின் தாந்தோணி தனம் அதற்கு அவர்கள் தான் பொறுப்பேற்க வேண்டும்
@muthuramalingam6822
@muthuramalingam6822 Ай бұрын
பொது மக்களுக்காக இருக்கும் ஒன்றிரண்டு மனமகிழ்ச்சிகளும் அவ்வப்போது இழந்து வருகிறது.. மன உளைச்சலுக்கு மட்டும் பஞ்சமே இல்லை..
@KISHOREDASS
@KISHOREDASS Ай бұрын
பல காலமாக நான் பலரிடமும் சொல்லி வருகிறேன், "அழகிய குற்றாலம் பொறுப்பற்ற மக்களால் அசிங்கப்பட்டுக் கொண்டிருக்கிறது"
@valasai_vaathiyar
@valasai_vaathiyar Ай бұрын
மாஞ்சோலையும் வனத்துறையிடம் ஒப்படைக்கப்படுகிறது..
@yogayoga8136
@yogayoga8136 Ай бұрын
ஆட்ச்சி மாற்றமே மண்ணின் மகன் ஆட்ச்சியே ( சீமான்) ஒரே தீர்வு 🙏🙏🙏🙏🙏
@mano-yu2ej
@mano-yu2ej Ай бұрын
வனத்துறையிடம் ஒப்படைத்தால் குளிக்க கூட கட்டணம் வசூல் செய்வார்கள்...
@nagarajanp8855
@nagarajanp8855 Ай бұрын
கர்ம வீரர் காமராஜர் அவர்கள் இது பொது மக்கள் மூலிகை தண்ணீர் பேர் போன இடம் குளித்து அனைவரும் பயன் பெற வேண்டும் என்ற எண்ணம் அணைத்து தலைவர்களுக்கும் எண்ணம் வராது எத்தனை அணை கட்டினார் இன்று வரை ஒரு டேம் கட்ட வில்லை சுதந்திரம் அடைந்த பிறகு கர்நாடகா இரண்டு டேம் கட்டி விட்டார்கள் தமிழ்நாடு அப்படியே தான் இருக்கு கல்வி மருத்துவம் இவை இரண்டும் இலவசம் நல்லா தரமான முறையில் கொடுத்தல் போதும் அனைவரும் நல்லா சிந்தித்து செயல் படுவார்கள் இது நடக்கணும் இதற்கு யார் போட்டி போடுவார்கள் பார்ப்போம் சாட்டை அண்ணா வாழ்த்துக்கள் கர்ம வீரர் காமராஜர் அவர்களை நினைவு செய்ததற்க்கா நன்றி வாழ்க வளமுடன் ஜெய் ஹிந்த்.
@prasadpalayyan588
@prasadpalayyan588 Ай бұрын
ஏற்கனவே , அணைகளை பார்க்க விடுவதில்லை! ஆதிக்க சக்திகளுக்கு மட்டுமே அனுமதி!
@TAMILANGOBI_8550.
@TAMILANGOBI_8550. Ай бұрын
அண்ணன் சாட்டை அவர்களுக்கு வாழ்த்துக்கள் புதிய அலுவலகம் திறப்பிறகு 🎉🎉 ஆனால் நகைச்சுவை உணர்வோடு பேசுவதை மட்டும் விட்டு விடாதீர்கள் 🙏 அதனோடு கருத்தியலும் தேவை ❤❤
@user-mz8jj9lm6r
@user-mz8jj9lm6r Ай бұрын
True sir
@naantk4103
@naantk4103 Ай бұрын
இந்த மாதிரி அருவி, கடல், குளம், காடு, மலை போன்ற இயற்கை சுற்றுலா பகுதிகளுக்கு செல்லும் போது நம்மையும் நம் குழந்தைகளையும் நாம் தான் பாதுகாத்து கொள்ள வேண்டும்...கவனமாக இருங்கள் மக்களே நமக்கு தான் வலியும் வேதனையும் அதிகாரிகளுக்கு அல்ல... அது போல் சிலர் சொல்வதையும் மதிக்காமல் மக்கள் நடந்து கொள்வதையும் தடுக்க வேண்டும் 🙏🏻
@hometube3382
@hometube3382 Ай бұрын
மேட்டூர் அணை,ஒகேனக்கல்லில் மீன்களை கழுவி ஆற்று நீரிலேயே விடுவதால் துர்நாற்றமடிக்கும் காவிரி நீரை பற்றியும் பேசவேண்டும் பதிவிட வேண்டும் நேர்காணல் வேண்டும் .
@user-qp6qy5mw4j
@user-qp6qy5mw4j Ай бұрын
மிகவும் காமெடியாக மற்றவர்களுக்கு புரியும் படியாக பேசுகிறீர்கள் அண்ணா வாழ்த்துக்கள்
@timepassno.007
@timepassno.007 Ай бұрын
வனத்துறை யிடம் ஒப்படைக்க கூடாது மீறினால் போராட்டம் வெடிக்கும்
@melamaruthappapurammuthusa5336
@melamaruthappapurammuthusa5336 Ай бұрын
அப்படியா
@JP-ok5jc
@JP-ok5jc Ай бұрын
Enga vedikum chumma cmdy panitu
@sudharsona2481
@sudharsona2481 Ай бұрын
உனக்கும் வனத்துறைக்கும் என்ன பகை
@user-vz8mg5tl7w
@user-vz8mg5tl7w Ай бұрын
வனத்துறையை சர்வநாசம் செய்து விடுவேன்.
@user-vz8mg5tl7w
@user-vz8mg5tl7w Ай бұрын
வனத்துறை என்னுடைய விரோதி. அவர்கள் சர்வாதிகாரம் செய்பவர்கள். நான் இயற்கை ஆர்வலர். என்னை அடிமை படுத்த நினைத்தால் சர்வநாசம் செய்தே தீருவேன்.
@NambiVinu-bk8lm
@NambiVinu-bk8lm Ай бұрын
வனத்துறை வசம் சென்றால் 1.பெரும் பணக்காரர்கள் 2.அரசியல் வாதிகள் 3.அரசு உயர் அதிகாரிகள் வேட்டை காடாக மாறும் ஒரு ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே ஒருவருக்கு குளிக்க அனுமதிக்க வேண்டும்
@sudharsona2481
@sudharsona2481 Ай бұрын
அப்போ செத்து போறதுக்கு சம்மதமா
@NambiVinu-bk8lm
@NambiVinu-bk8lm Ай бұрын
@@sudharsona2481 லிஸ்ட் ல இருக்கியா கோவம் வருது
@maheshk6337
@maheshk6337 Ай бұрын
டேய் தற்குறி 😂 சொரிமுத்து அய்யனார் கோவில் வனத்துறை கட்டுப்பாடு தா அங்க மக்கள் போறதே இல்லயா‌ பாடு😂
@balaiahbalaiah6828
@balaiahbalaiah6828 Ай бұрын
தம்பி சாட்டை இப்பத்தான் விழிப்புணர்வு பேச்சு மகிழ்ச்சி சும்மா சவுக்கை புடிச்சு தொங்காமல் 😢 நல்ல மதிப்பு வாழ்த்துக்கள் 🎉
@kathirkathirk3745
@kathirkathirk3745 Ай бұрын
இயற்கை என்பதை தவிர்க்க முடியாத ஒன்று அதனால் நாம் தான் நம்மை பாதுகாத்து கொள்ள வேண்டும் அதனால் முன்னெச்செரிக்கையாக செயல்பாட்டிலும் தால் விபத்தைத் தவிர்த்து இருக்கலாம்
@rose1100K
@rose1100K Ай бұрын
இயற்கையிடம் விளையாடினால் அதுவும் நம்மிடம் விளையாடும். தப்பே இல்லை.
@karthikm.k.v9587
@karthikm.k.v9587 Ай бұрын
சூப்பர் அண்ணா.... ரசித்து ருசித்து விமிர்சத்தது குற்றாலம் போன மாதிரி இருந்தது ... பட்டிமன்றம் கேட்டது போல் இருந்தது ... அருமையான பதிவு இது போல அதிக வீடியோ போடவும் ....
@ChellaswamyM-qh6iu
@ChellaswamyM-qh6iu Ай бұрын
குற்றால அருவியைப் பற்றி விளக்கமாக எடுத்துக் கூறியதற்கு நன்றி. சில மக்கள் இப்போதும் ஒருவருக்கும் தெரியாமல் ஜாம்பு பாக்கட்டுகளை மறைத்து கொண்டு சென்று அருவி பக்கத்தில் வைத்து தேய்த்து குளிக்கிறார்கள்.குளித்த பின்னர் வரும் தண்ணீர் சில இடங்களில் ஒதுங்கும்போது அந்த இடங்களில் பயன்படுத்திய ஜாம்பு பாக்கட்டுகளை பார்க்கலாம். சில மக்கள் இப்படி செய்வது வருத்தமளிக்கிறது.
@padminipriyadarshini4879
@padminipriyadarshini4879 Ай бұрын
மிக மிக அருமையான காணொளி அண்ணே ❤❤❤ அரசு‌க்கு‌ம் விழிப்புணர்வு தேவை, மக்களுக்கும் விழிப்புணர்வு தேவை. இயற்கையை மதியுங்கள். ❤❤❤
@rameshramamoorthy5225
@rameshramamoorthy5225 Ай бұрын
இன்றும் சவுக்கு பூ... பிடித்து தொங்காமல் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படும் பேசியதற்கு நன்றி
@balamurugan6345
@balamurugan6345 Ай бұрын
தம்பி மதுரைல வாடிப்பட்டி அருகேயுள்ள குட்லாடம்பட்டி நீர்வீழ்ச்சி இதே நிலைதான் வனத்துறை வசம் சென்றதால் குளிக்க அனுமதி இல்லை
@ariharan2925
@ariharan2925 Ай бұрын
நானும் எனது குடும்பத்துடன் அங்கே மாட்டிக் கொண்டேன், நாங்கள் செல்லும் போது குறைவான தண்ணீர் மட்டுமே வந்தது, மழை அப்போது தான் பெய்தது அதுவும் சாரல் மழை தான், திடீரென வெடி சத்தம் போல ஒரு சத்தம் கேட்டது, அளவுக்கு அதிகமாக தண்ணீர் அவ்வளவு வேகமாக வந்தது, இதுவரை இப்படி ஒரு தண்ணீரை இந்த அருவியில் யாரும் பார்த்ததில்லை. நாங்கள் குளிக்க வரும் போது காவலர் இரண்டு பேர் தான் இருந்தார்கள் அவர்கள் எந்த தடையும் செய்ய வில்லை ஆனால் செய்திகளில் தடையை மீறி மக்கள் வந்தார்கள் என்று சொல்வது வருத்தமே.., வெள்ளம் வந்ததும் காவலர்கள் அவர்கள் உயிரை பணயம் வைத்து மக்களை மீட்டனர், நானும் என்னால் முடிந்த வரை உதவி செய்தேன், அன்று என்னுடன் வந்த எனது அண்ணன் அவரும் தண்ணீரில் தடுமாறி அடித்து சென்ற 4 பேரை காப்பாற்றினார் அவரும் காவல் துறையே.., அன்று இறந்த அந்த சிறுவன் கப்பலோட்டிய தமிழன் வவுசி ஐயா அவர்களின் கொல்லுபேரன் என்று சிலரால் சொல்லப்படுகிறது.
@user-pf7ky4zf2x
@user-pf7ky4zf2x Ай бұрын
நன்றி ஐயா.. நல்லதோர் பதிவு மற்றும் அறிவுரை... வாழ்த்துக்கள். நான் இன்னும் குற்றாலத்துக்கு போனதில்லை. நிச்சயம் அடுத்த தமிழ் நாட்டுக்கு வரும் போது நிச்சயம் சென்று குளித்து வருவேன்...
@user-ib3of1xt9i
@user-ib3of1xt9i Ай бұрын
நீர் வரத்தின் அளவை கண்கானித்து எச்சரிக்கை செய்ய மிக எளிதான சிஸ்ட்டம் நிறைய இருக்கு... சுற்றுலாத்துறை எதுக்கு இருக்கு? ?? கேவலமான ஆட்சி மத்தியிலும் மாநிலத்திலும்
@sundarlucky2043
@sundarlucky2043 Ай бұрын
Sattai very honest speech ❤❤❤❤❤
@sadasivam2631
@sadasivam2631 Ай бұрын
Really
@nk7120
@nk7120 Ай бұрын
நான் உங்கள் எண்ணங்களையும் நம்பிக்கையையும் பின்பற்றுகிறேன். அண்ணா தயவு செய்து மோசமான விஷயங்கள் நடக்கும் முன் குரல் கொடுக்க வேண்டும். பல இடங்களில் பல பிரச்சனைகள் உள்ளன. அந்த விஷயத்தைக் கண்டுபிடித்து அதற்கு குரல் கொடுங்கள். உங்கள் புதிய யூடியூப் சேனலுக்கு வாழ்த்துக்கள். தமிழர் மனம்...
@jainullabdeenjain3328
@jainullabdeenjain3328 Ай бұрын
Your speech 100% wright
@kumarasivana
@kumarasivana Ай бұрын
அருவிகள். பாதுகாப்பான முறையில். வேண்டும். நாம் தமிழர்
@PuliYangudi-gn9sr
@PuliYangudi-gn9sr Ай бұрын
குற்றாலத்தில் உயிரிழப்புகள் ஆச்சர்யம் வனத்துறை கட்டுப்பாடில் அதிக இடங்கள் உள்ளன அவர்கள் அனுமதியோடு பாதுகாப்போடு குளிக்கின்றனர் .. . தண்னீர் வரத்து அதிகமாக தெரிந்தாலே குளிக்கும் நபர்களை வெளியேற்றுகின்றனர் . அதுபோல் குற்றாலம் செயல்படும் நினைக்கின்றேன்
@kalaiegamparam4418
@kalaiegamparam4418 Ай бұрын
நாம் தமிழர்.
@sathiamoorthi7089
@sathiamoorthi7089 Ай бұрын
நான் மலேசியாவில் இருக்கிறேன். தமிழ்நாட்டிற்கு சுற்றுலா சென்று வந்த தமிழர்களும் மற்ற இனத்தவர்களும் சொன்ன முதல் புகார். சுற்றுலா தளங்களில் போதிய வசதிகள் இல்லை சுத்தமாக இல்லை சுத்தமாக இல்லை சரியான பாதுகாப்பு வசதிகள் கிடையாது. குறிப்பாக தமிழ்நாட்டில் இருக்கும் நிர்வாக தரப்புக்கு நாட்டை மேம்படுத்த வேண்டும் என்ற எந்த ஒரு அக்கறையும் இருப்பதாக எங்களுக்கு தெரியவில்லை என்றுதான் கூறினார்கள். இதை புகாராக கூறவில்லை மன வருத்தத்தில் சொல்கிறேன். கோயிலுக்கு உள்ளே சுத்தமாக இருந்தாலும் வெளியே மிக அசுத்தமாக இருக்கிறது 🥲. என்ன ஒரு நிர்வாக திறமற்ற நிர்வாக முறை❓. தயவு செய்து திருத்திக் கொள்ள வேண்டுகிறேன் 🙏.
@VVS-1999
@VVS-1999 Ай бұрын
அமராவதி அணை பகுதியில் கேரளா அரசு தடுப்பணை பணிகளை தொடங்கியுள்ளது.... அண்ணா 😢 அதை பற்றி ஒரு காணொளி பதிவிடுங்கள்....
@MohanKumar-zh4ut
@MohanKumar-zh4ut Ай бұрын
அப்டியே கொஞ்சம் திருச்செந்தூர் கோவில் சீர் கேடுகள் குறித்தும் ஒரு காணொளி வெளியீடுங்கள், அண்ணா, சுகாதாரம் முற்றிலும் இல்லை
@kumarasivana
@kumarasivana Ай бұрын
சா ட்டை. என்றும் உண்மை உண்மை அரசியல் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் உள்ளது. நாம் தமிழர்
@ktkumar215
@ktkumar215 Ай бұрын
தமிழர் என்றொரு இனமுண்டு அதற்கென தனியே ஒரு குணமுண்டு
@veerappanpillai915
@veerappanpillai915 Ай бұрын
இதல்லாம்முன்கூட்டியே செய்தபிளான்பன்னிசெய்யகூடியதுஇந்ததண்ணீர் வரவுஇத்தனைஆண்டு இல்லாதநீர்வரத்துஇரண்டுநாள்தான்மழைபெய் கிரது.
@sambathr787
@sambathr787 Ай бұрын
Super comments with 💯 geninue
@alagumuthurajt8104
@alagumuthurajt8104 Ай бұрын
புத்துணர்ச்சி..
@AshokRaju5003
@AshokRaju5003 Ай бұрын
👍👍👍👍👍
@ManiKandan-gt1ib
@ManiKandan-gt1ib Ай бұрын
King marker Thalavai
@kumariblackboi9163
@kumariblackboi9163 Ай бұрын
#savekanyakumari
@pavithrachinnaswamy2782
@pavithrachinnaswamy2782 Ай бұрын
🎙️🎙️🎙️🎙️🎙️💪💪💪💪💪🐯🐯🐯🐯🐯♥️♥️♥️♥️♥️✊✊✊✊✊👍👍👍👍👍 நாம் தமிழர் நாம் தமிழர் நாம் தமிழர்
@ideamanisathyanarayanan2709
@ideamanisathyanarayanan2709 Ай бұрын
சரியான தடுப்பு வேலி அமைப்புகள் இல்லாததே காரணம் அதற்கு யார் பொறுப்பு
@prakashparies6429
@prakashparies6429 Ай бұрын
Sattai duraimurugan vaalga🎉
@chitradevi5698
@chitradevi5698 Ай бұрын
சாட்டை வலையொலி மிகச் சிறந்த செய்தி ஊடகமாக வளர வேண்டும்.
@erkkmn
@erkkmn Ай бұрын
👌Anna
@Spice.symponyASMR
@Spice.symponyASMR Ай бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 நம்மை பாதுகாப்பவர்கள் மாடல் இருந்தால் என்ன செய்கிறது என்ன பண்றது
@christykini1512
@christykini1512 Ай бұрын
அதற்குரிய பாது காப்பை செய்ய வேண்டும்.
@user-jr4bq8kt8i
@user-jr4bq8kt8i Ай бұрын
மாறி மாறி திராவிடக் கட்சிகளுக்கு வாக்களித்த மக்களுக்கு வேண்டியதுதான்.
@sundarapandian4580
@sundarapandian4580 Ай бұрын
நன்றி அண்ணா 💪💪💪
@srinivasananantharaman407
@srinivasananantharaman407 Ай бұрын
இனிமேல் வனத்துறை வளம் (ஊழல் வருவாய்) பெறும். சம்பாதிக்க கல்லா கட்ட மேலும் ஒரு வழி வகுப்பு. வாள்க தம்ள் வாள்க தம்ளர் வாள்க தம்ள்நாடு
@Userfromtn98
@Userfromtn98 Ай бұрын
Na kaniyakumari la mountains fulla kodanjitu irukanunga ada vishyatha serious ah aakunga na…
@SelvamKumar-ir5oj
@SelvamKumar-ir5oj Ай бұрын
இப்படி ஒரு முதலமைச்சர் ரை தேர்ந்து எடுத்த மக்களின் தவறு.....
@mohammedismail8564
@mohammedismail8564 Ай бұрын
குற்றாலம்❤❤❤....
@poongothaissiva3335
@poongothaissiva3335 Ай бұрын
நல்ல விஷயம் இயற்கை பாதுகாக்க பட வேண்டும்
@RJMagen
@RJMagen Ай бұрын
மனம் வலிக்கிறது 😢
@ajith305
@ajith305 Ай бұрын
நாம் தமிழர்
@PerumPalli
@PerumPalli Ай бұрын
17:23 *இவைகள் பள்ளிகளில் கர்க்கவேண்டியவை*
@vengatinnumnirayairukku9492
@vengatinnumnirayairukku9492 Ай бұрын
Vaalthukkal thanks 🙏
@safnababu1671
@safnababu1671 Ай бұрын
தமிழ்நாட்டில் சுற்றுலாத்துரை என்ற ஒன்று இல்லாமல் போக போது கொடைக்கானல், ஊட்டி அனைத்தையும் வனத்துறை எடுத்து கொண்டு அரசியல்வாதிகள் மற்றும் அவர்கள் குடும்பத்தினற்கு மட்டும் பயன்படுத்தி கொள்ளட்டும் 🤗🙏🙏🙏
@marik2172
@marik2172 Ай бұрын
எல்லாருக்கும் பயன்பாட்டுக்காக கொண்டு வந்த அருவி பழைய குற்றாலம் காமராஜர் ஐயா அவருடைய புகழ் இன்று வரை ஒளித்துக் கொண்டு இருக்கு அண்ணா❤ நல்ல வேலை எங்களுடைய அப்பா கலைஞர் தான் கொண்டு வந்தாங்கன்னு சொல்லலாமா இருக்காங்க திமுக காரங்க பழைய குற்றாலம் கலைஞர் குற்றாலம் பேர மாத்திரமே காமராஜர் பெயர் இன்று வரை நிலைத்து கொண்டு இருக்கட்டும் வாழ்த்துக்கள் அண்ணா
@ManjulaManjula-ih2tx
@ManjulaManjula-ih2tx Ай бұрын
😥😥😥 ellamay nammala vittu pokuthu😥😥😥😥
@velansaran
@velansaran Ай бұрын
இந்த காணோலி பார்த்தவுடண் குற்றாலம் பழைய நிணைவுகள் மணதில் உலாவுது❤
@user-fw1vc4bv2m
@user-fw1vc4bv2m Ай бұрын
அருமை பதிவு அண்ணா 💪
@seemansasikumar
@seemansasikumar Ай бұрын
நல்ல பதிவு துரைமுருகன் அண்ணா
@panneraec
@panneraec Ай бұрын
Yes correct.. in kolli hills also no safety for women..
@rajumettur4837
@rajumettur4837 Ай бұрын
வானிலை அறிக்கையைப் பார்த்த பிறகும் நீர் நிலைக்குச் செல்வது யார் தவறு? மழைப் பேறும் ,மக்கட் பேறும் மகாதேவனுக்கே தெரியாது என்று சொல்வார்கள்.நமக்கும் பொறுப்புணர்வு வேண்டும் அல்லவா?
@muhammadishak8715
@muhammadishak8715 Ай бұрын
அரசு முன் வந்து இதற்கு சரியான நடவடிக்கை எடுக்க வேண்டும்
@yutuberajkumar
@yutuberajkumar Ай бұрын
நான் 2 நாள் முன்பு குற்றலம் பூங்கா சென்று வந்தேன் பூங்காவில் சின்ன குழந்தை விளையாட சரியான விளையாட்டு உபகரணங்கள் இல்லை இரும்பு கம்பி எல்லாம் உடைந்து காலில் காயம் ஏற்பட்டது வாய்ப்பு அதிகம் உள்ளது சரியான வசதிகள் இல்லை விளையாட்டு உபகரணங்கள் அனைத்தும் உடைந்து உள்ளது அரசு இதனை கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும்
@gnanaayyan3263
@gnanaayyan3263 Ай бұрын
✅✅✅👌🙏🏾
@babuelangovan1502
@babuelangovan1502 Ай бұрын
அந்த மலையையும் விற்க முடிவு செய்துள்ளது சுடலை அரசு.
@durairajmurugan3086
@durairajmurugan3086 Ай бұрын
Sattai brother congratulation 👍
@TVL72
@TVL72 Ай бұрын
அருமை அண்ணா நானும் வருடம் ஒருநாள் சென்று குளித்து நீங்கள் சொன்ன கடையில் சாப்பிட்டு விட்டு தான் வருகிறோம் இன்று வரை
@srinivasanganeshkumar8414
@srinivasanganeshkumar8414 Ай бұрын
நமக்கு ஏங்கேயா அறிவு போச்சு.......... கடலில் தேவையில்லாமல் மூழ்கிறாங்க அரசாங்கத்துக்கு பொறுப்புயிருந்தால் டாஸ்மாக்கை நடத்துமா நம்மதான்யா பொறுப்பாகயிருந்தக்கனும்
@ttaakkeellaa
@ttaakkeellaa Ай бұрын
Thanks!
@user-rr4dr1rd7u
@user-rr4dr1rd7u Ай бұрын
விடியல் அரசு வாழ்க.
@VelMurugan-su7ds
@VelMurugan-su7ds Ай бұрын
அருமையான பதிவு
@nraymond67
@nraymond67 Ай бұрын
That is a fact, a life has to go for any action to be taken.
@MonaaMohana
@MonaaMohana Ай бұрын
வனத்துறை என்ன செய்து கொண்டு இருந்தது... வனத்துறை தான் பொது மக்களுக்கு எச்சரிக்கை செய்ய வேண்டும்
@prahalathanmanthayan7289
@prahalathanmanthayan7289 Ай бұрын
ஏதோ நிர்வாகத்தில் வசூல் வேட்டை உண்டு எங்கு பார்தாலும் பிளாஸ்டிக் உண்டு கழிவறை, உடை மாற்று அறை நவீன வசதியுடன் இல்லை.
@kesavanmathi180
@kesavanmathi180 Ай бұрын
வணக்கம், திராவிட மாடல் அரசு , பொது மக்களைப் பாதுகாக்காது....... ஆனால் மதுபானக் கிடங்குகள் மற்றும் மதுபான கடைகளை மட்டுமே பாதுகாப்பது ,முதன்மையான கடமையாக உள்ளது. எல்லா புகழும் திராவிட மாடல் ஆட்சிகே....!! நன்றி வணக்கம்.
@vijayvenket
@vijayvenket Ай бұрын
Anna semaya pesaringa anna
@mpentertainment9511
@mpentertainment9511 Ай бұрын
யாரும் பொறுப்பேற்க முடியாது மக்களின் சொந்த விருப்பத்தின் பெயரில் அவர்கள் நீர்வீழ்ச்சி செல்கிறார்கள் அவர்களை அவர்கள் தான் பார்த்துக் கொள்ள வேண்டும்
@vib4777
@vib4777 Ай бұрын
உதயநிதிக்கு எதிரா இனி எப்போதும் பேசமாட்டேன் என்று சரணாகதி அடைந்து விட்டதாகவும், இன்னும் பல விஷயங்கள்.. திருச்சி சூரியா சொல்றாரே.. அதுக்கு ஒரு விளக்க வீடியோ போடுங்க அண்ணே...
@rahanthuva
@rahanthuva Ай бұрын
Avanee oru eachai antha naaye ku ellam pathil solla mudiyathu oodraa😂😂
@Suresh-lg1xx
@Suresh-lg1xx Ай бұрын
அவன் டூபாகூர் அப்பனே துறத்தி அனாதையாக அலையறவன்
@asharn979
@asharn979 Ай бұрын
அண்ணா..மாஞ்சோலை எஸ்டேட்..பற்றி வீடியோ போடுங்க...
@thawfiqrahman6453
@thawfiqrahman6453 Ай бұрын
சுற்றுலா துறை ஊம்பி கொண்டிருக்கிறது அதை தவிர வேறேதும் செய்வது போல எனக்கு தெரியவில்லை
@whitedurai
@whitedurai Ай бұрын
Arumaiyaa sonnenga Brother... super explaining.... ❤❤❤❤❤.... I will many share this vedio...
@Ravichandran-2
@Ravichandran-2 Ай бұрын
யாரோ ஒருவர் செய்யும் தவறு மொத்த சமூகத்தையும் பாதிக்கிறது ஒரு தவறு ஏற்படும் விதத்தில் எல்லாமே அரசு காரணமாக என்று தூற்றும் போது இந்த மாதிரி முடிவுக்கு தள்ளப்படுகிறது
@elangovanarumugam7610
@elangovanarumugam7610 Ай бұрын
நன்றி
@ajithvignesh5336
@ajithvignesh5336 Ай бұрын
நாம் தமிழர்🔥🔥🔥🔥🔥
@vaitheeswari7472
@vaitheeswari7472 Ай бұрын
அண்ணா அந்த தங்கையை ஸ்ரீமதி கொலை வழக்கு நீதி கிடைக்க வேண்டும் அண்ணா கயவர்கள்சிரித்துக் கொண்டே இருக்கிறார்கள் அந்தத் தாயின் அழுகை கடவுளுக்கு கேட்கவில்லையா நீதி கிடைக்க வேண்டும்😢😢😢
@pmlra2020
@pmlra2020 Ай бұрын
குற்றாலத்தில் அடிப்படை வசதிகள் இல்லை. கழிப்பறை இல்லை மற்றும் பெண்கள் உடை மாற்றும் அறை இல்லை.ஆனால் உள்ளூர் பஞ்சாயத்து டோல் கேட் கட்டணம் வசூலிக்கும் வேலைகளை கச்சிதமாக செய்யும்.ஒவ்வொரு தண்ணீர் வீழ்ச்சியும் தனித்தனியாக கட்டணம் வசூல் செய்கின்றன.
@nagarajp9750
@nagarajp9750 Ай бұрын
Super.anna😊
Sigma Girl Past #funny #sigma #viral
00:20
CRAZY GREAPA
Рет қаралды 25 МЛН
⬅️🤔➡️
00:31
Celine Dept
Рет қаралды 50 МЛН
ОДИН ДЕНЬ ИЗ ДЕТСТВА❤️ #shorts
00:59
BATEK_OFFICIAL
Рет қаралды 7 МЛН
Помог бабушке😨❤️#сериалы #фильмы
0:45
Кинокомбо
Рет қаралды 1,7 МЛН
КОГДА БАТЯ ЗАТЕЯЛ СТРОЙКУ😂#shorts
0:59
BATEK_OFFICIAL
Рет қаралды 1,7 МЛН
На кассе с мамой
0:30
Штукенция
Рет қаралды 1,9 МЛН
Мы никогда не были так напуганы!
0:15
Аришнев
Рет қаралды 3,9 МЛН