முருகன் வேல் டாட்டூ போடக்கூடாதா ?? - JSK Gopi Interview | Murugan Arputhangal In Tamil | IBC Bakthi

  Рет қаралды 92,042

IBC Bakthi

IBC Bakthi

6 ай бұрын

#jskgopi #murugan #murugantemple #murugandevotes #muruganstory #muruganmiracles #devotional #devotionalvideos #devotionalchannel #tamildevotionalvideos #tamildevotion
முருகன் வேல் டாட்டூ போடக்கூடாதா ?? - JSK Gopi Interview | Murugan Arputhangal In Tamil | IBC Bakthi
-----------------------------------------------------------------------------------------------------------------------------------
JEYACHANDRAN Textiles now in tambaram
For More Details Click - jeyachandran.com/
-----------------------------------------------------------------------------------------------------------------------------------
GT Holidays is South India's No.1 Travel Brand. For all domestic and international travel packages call us : 9940882200.
For more details visit : www.gtholidays.in
-----------------------------------------------------------------------------------------------------------------------------------
Sunland
Refined sunflower oil
Sunland La Samacha Shakthi Thaana Varum
For more details log on to www.ktvhealthfood.com
-----------------------------------------------------------------------------------------------------------------------------------
For Advertisements & Collaborations;
WhatsApp : +91-91500 52527
Contact: +91 44 6634 5005
ஐ.பி.சி பக்தி தொலைக்காட்சியில் உங்கள் ஊர் ஆலயங்களின் திருவிழாக்களை ஒளிபரப்ப அழையுங்கள் - 0044 2037943980 (UK) / 0094 212030600(SL)/ 0044 7832769522(UK)
Live TV Android: swiy.co/IBCTamilTV
Live TV IOS : swiy.co/IBCTamil
Whatsapp Community Link : chat.whatsapp.com/BTcBjgJtRJW...
Subscribe To : / @ibcbhakthi
Facebook Link : / ibcbakthi
Instagram Link : / ibcbakthi
Telegram Link : t.me/ibcbhakthi
Whatsapp Channel Link : whatsapp.com/channel/0029Va4l...

Пікірлер: 372
@Chandrakala-dd2zb
@Chandrakala-dd2zb 6 ай бұрын
ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம்
@paravallipuram5628
@paravallipuram5628 6 ай бұрын
ஆறுமுகம் அருளிடும் அனுதினம் ஏறுமுகம்❣️🌹🙏👏🌹🙏
@movieclips9051
@movieclips9051 6 ай бұрын
கிட்டத்தட்ட 6 வருடமாக முருகனை வணங்க நினைத்தேன் ஆனால் முடியவில்லை உங்கள் பேட்டியை பார்த்த பின்புதான் தினமும் கோவிலுக்கு சென்று முருகனுக்கு பால் அபிஷேக ம் செய்து பார்க்காமல் கந்த சஷ்டி கவசம் பாடிக் கொண்டு வருகிறேன் இன்று என் வாழ்கை மாறிவிட்டது முருகா❤
@PetchiMahesh.2015
@PetchiMahesh.2015 6 ай бұрын
சார் உங்க வீடியோ பார்த்து எனக்கு முருகனின் மேல் உள்ள பக்தி அதிகமாகி கொண்டே இருக்கிறது. நிறைய தெரிந்தும் கொண்டேன். Recently addicted ur videos sir. I am searching ur videos daily. எல்லா புகழும் முருகனுக்கே
@RangoliBoutique-nz7rn
@RangoliBoutique-nz7rn 6 ай бұрын
இப்ப தான் bro வடபழனி கோவிலில் இருந்து வெளியே வந்து phone பார்க்கிறேன் first வர்றது உங்கள் பேட்டி தான் 🙏🙏
@SakthiVel-fc9zx
@SakthiVel-fc9zx 6 ай бұрын
முருகனை நினைக்கும் போதே உங்கள் நினைவும் சேர்த்தே வருகிறது.திரு,jsk கோபி .சார்
@gugasrirangasamy7456
@gugasrirangasamy7456 6 ай бұрын
இரண்டு சகோதரர்களுக்கும் வணக்கம். செவ்வாய்க்கிழமை என்றாலே முருகன் வழிபாடு மற்றும் உங்களின் பேட்டி தான். வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா!! ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம்!! எல்லாப் புகழும் முருகனுக்கே.🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 குகஸ்ரீ ரங்கசாமி
@user-bt6pl4sd6q
@user-bt6pl4sd6q 6 ай бұрын
"ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம்" எல்லோருக்கும் நோயற்றவாழ்வு கொடுங்கள் முருகப்பா வைத்தியநாதரே...
@SelvasekaramSelvam-nm5we
@SelvasekaramSelvam-nm5we 6 ай бұрын
எல்லா புகழும் முருகனுக்கு❤❤
@selvaraj.m2988
@selvaraj.m2988 6 ай бұрын
கல்யாணம் பற்றிய செய்தியை கேட்கும்போது நெஞ்சம் உருகுது கண்கள் கலங்குது மிக்க நன்றி
@punithaanand5304
@punithaanand5304 6 ай бұрын
எனது பெண் நான் வெஜிடரியன் ஆக இருந்து கையில் வேல் பச்சை குத்தியதும் முருகன் இருக்கும் கையில் அசைவம் தொட மறுத்துவிட்டாள். வீட்டில் கட்டாய படுத்தியும் கேட்கவில்லை. காலேஜ் ஹாஸ்டலில் தினமும் திருப்புகழ் 20 பாட்டாவது கேட்டுவிட்டுத்தான் தூங்குவாள்.
@krishnalalitha6690
@krishnalalitha6690 2 ай бұрын
Kumpituren ma
@gopikaruppan4247
@gopikaruppan4247 6 ай бұрын
ஞானமே வடிவாகிய வயலூர் வள்ளல் பெருமானே போற்றி போற்றி 🙏🏻🙏🏻🙏🏻
@ilayarajamanimani4310
@ilayarajamanimani4310 6 ай бұрын
கோபி சார்முருகரை பற்றி சொல்லும் அனைத்து நூற்றுக்கு உண்மைமுருகனைநம்பியவரைக் கைவிடமாட்டார்🙏🙏🙏
@janardanhemavathy1918
@janardanhemavathy1918 6 ай бұрын
🦚 ஓம் சரவணபவ 🦚🙏 ஓம் முருகா 🙏🙏 ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் 🙏🙏
@rajeraji97
@rajeraji97 6 ай бұрын
அண்ணா உங்கள் இரண்டு பேரின் வார்த்தைகள் கேட்டாலே மனதில் சந்தோஷம். முருகன் எல்லோருக்கும் அருள் புரிவார்.
@danusri8011
@danusri8011 6 ай бұрын
ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் 🙏🙏🙏
@KSBInfo
@KSBInfo 6 ай бұрын
வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா 🙏
@karthi1863
@karthi1863 6 ай бұрын
ஓம் முருகா போற்றி 🎉
@yogarasu4509
@yogarasu4509 6 ай бұрын
வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா நன்றிகள் கோடி
@Sri.4943
@Sri.4943 6 ай бұрын
ஓம் நம சிவாய சிவ சிவ பிரம்மா விஷ்ணு🙏📿🙏📿🙏📿🙏📿🙏
@rrassia8803
@rrassia8803 6 ай бұрын
ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 எல்லா புகழும் முருகனுக்கு ஃ🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@vijaysethu713
@vijaysethu713 6 ай бұрын
ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம்🙏🏻🙏🏻🙏🏻
@anithaprakash6783
@anithaprakash6783 6 ай бұрын
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா🙏🙏🙏🙏🙏🙏
@priyanka9299
@priyanka9299 6 ай бұрын
ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் ❤❤❤❤❤
@naveen_rajk
@naveen_rajk 6 ай бұрын
Vanakam Sir, I thought of having Vel Tattoo and selected the design yesterday, today I’m getting this video! Yellam Murugan Seyal!
@hemalathas3576
@hemalathas3576 6 ай бұрын
ஓம் எல்லாம் புகழும் முருகனுக்கே..................
@maheswarimaheswari7529
@maheswarimaheswari7529 6 ай бұрын
ரொம்ப நன்றி ஐயா உங்களுக்கு இந்த டேடூ பத்தி சொன்னதுக்கு எல்லாம் இஷ்டத்துக்கு போட்டுக்குறாங்க நீங்கள் இந்த பதிவு மூலம் சொன்னதுக்கு ரொம்ப நன்றி முருகா ❤❤❤❤ ஓம் சரவண பவ🦚🙏🔥🔥💯💯
@janikow4754
@janikow4754 6 ай бұрын
எல்லா புகழும் முருகனுக்கே
@maheshwarisomasundar9159
@maheshwarisomasundar9159 6 ай бұрын
நன்றி ஐயா அதிசயம் நடக்கும் வெற்றி வேல் மகனுக்கு அரோகரா
@narmathaumarani3704
@narmathaumarani3704 6 ай бұрын
எல்லா புகழும் முருகனுக்கே 🙏ஆறுமுகம் அருளிடும் அனைத்திலும் ஏறுமுகம் 🙏நன்றி பிரபஞ்சமே 🙏நன்றி கோபி சார் and செந்தில் சார் 🙏
@vinotha7243
@vinotha7243 6 ай бұрын
முருகா முருகா முருகா
@MuruganMurugan-bm6dq
@MuruganMurugan-bm6dq 6 ай бұрын
முருகா முருகா முருகா ❤❤❤ எல்லாப் புகழும் முருகனுக்குகே❤❤❤
@srinivasanvenugopal1846
@srinivasanvenugopal1846 6 ай бұрын
After seeing ur videos murugan is going to be deeper day by day. Every moment I started chanting. From today tuesday I started fasting. Now towards mouna vridham. To pray him we need his blessing om muruga love u lot❤❤❤
@kavithakumaran9947
@kavithakumaran9947 6 ай бұрын
எல்லா புகழும் முருகனுக்கே!!!முருகா சரணம்!!!❤
@shenbagam3911
@shenbagam3911 6 ай бұрын
ஓம் முருகா வெற்றி வேல் முருகா ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் நமோ குமாராயா நம ஓம் நமோ குமாராயா நம
@senthilrajdm
@senthilrajdm 5 ай бұрын
என் மகளுக்கு மறுவாழ்வு தந்தவர் என் அப்பன் முருகன். என் மகள் ஒரு கொடிய நோயால் உயிருக்காக போராடிக் கொண்டிருந்தார். அவளால் நடக்க, உட்கார முடியாமல் இருந்தால். நாங்கள் அனைவரும் கந்த சஷ்டி 45 நாட்களாக நாங்கள் படித்தோம். சரியாக 45வது நாள் நடந்தால். ஓம் சரவண பவ...
@bhavaniraman5289
@bhavaniraman5289 6 ай бұрын
நானும் ஒரு காலத்தில் Instant result எதிர்பாத்த நபர்களில் ஒருவர் 😩 முருகா போற்றி 🍀🙏🍀
@gowthamg2642
@gowthamg2642 6 ай бұрын
கருணைக் கடலே கந்தா போற்றி 🙏🙏
@subbulakshmimohan5305
@subbulakshmimohan5305 6 ай бұрын
நன்றி அய்யா சார் எங்கள் பையன்கள் நல்ல நிலையில் வர வேண்டும் என்பையன் பெரிய பையன் வாழ்க்கையில் ரொம்ப முன்னேறபோறடுதான் நல்ல வேலை கிடைக்க வேண்டும். நீங்கள் ஆசிர்வாதம் வேண்டும்
@DharaniM-rt7ep
@DharaniM-rt7ep 6 ай бұрын
Hi sir today yanaku birthday sir na yathir pakama yanaku murugar silai gift a kitachuruku sir romba happy a iruku sir murugar Yan kooda irukurathu pola iruku sir❤
@vijivijay5390
@vijivijay5390 6 ай бұрын
ஆறுமுகம் அருளும் அனுதினமும் ஆறுமுகம் 🦚🙇🏻‍♂️🙏
@sivakumart966
@sivakumart966 6 ай бұрын
ஓம் முருகா போற்றி போற்றி
@hareeshperam6455
@hareeshperam6455 6 ай бұрын
Om muruga potri potri potri potri potri potri🙏🙏🤲🤲
@gowthamg2642
@gowthamg2642 6 ай бұрын
எல்லாம் புகழும் முருகனுக்கே 🙏🙏
@kavimano4246
@kavimano4246 6 ай бұрын
நன்றிபா முருகா 🙏🏻🙇🏻‍♀️ ஓம்சரவணபவ ஓம்சரவணபவ ஓம்சரவணபவ ஓம்சரவணபவ ஓம்சரவணபவ ஓம்சரவணபவ ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙇🏻‍♀️🙇🏻‍♀️🙇🏻‍♀️🙇🏻‍♀️🙇🏻‍♀️🙇🏻‍♀️
@pvramesh2737
@pvramesh2737 6 ай бұрын
ஓம் சரவணபவ
@sudarraja7404
@sudarraja7404 6 ай бұрын
இதுவரை 100க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு முருகர்வேடம் போட்டு அவர்கள் பாதம் வணங்கி வந்தேன்.இப்போ ரொம்ப ஏக்கம் ..முருகர் தரிசனம்.பார்க்கணும். அதன் வெளிபாடு இவர்பேட்டி. இதுவே முருகன்தரிசனமாக தெரியுது.. ரொம்ப மகிழ்ச்சியா இருக்கு
@aishuajira-617
@aishuajira-617 6 ай бұрын
❤❤❤❤❤❤en murugan nera vandhu enakku rudhraacham naa aasai pattathum kuduththirukkaaru so naa romba sandhoshama nimmathiya irukka ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@senthilgvspl
@senthilgvspl 6 ай бұрын
ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் 🙏🙏🙏 ஓம் சரவணபவ.... நன்றி செந்தில் மற்றும், கோபிஅண்ணா ....
@saravanankrishnaveni9074
@saravanankrishnaveni9074 6 ай бұрын
🥺🥺🥺🥺 ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் 🍁🦚🙏🙏
@selvamselvam8573
@selvamselvam8573 6 ай бұрын
ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம்🦚🦚🦚🙏🙏🙏
@user-eh4zb9cv1l
@user-eh4zb9cv1l 6 ай бұрын
முருகா என் காப்பத்து பணம் நல்லா பாடிய கிடைக்கா வேண்டும் எனக்கு மனசுக்கு பிடித்த மாதிரி ஒரு நல்லா கணவன் அமையா வேண்டும் முருகா முருகா முருகா முருகா 🙏🙏🙏🙏🙏🙏🙏
@Luckybala-hi5rj
@Luckybala-hi5rj 5 ай бұрын
அமையும் கவலை படாதீங்க 🙏🙏🙏ஓம் முருகா 🙏🙏🙏
@karthi7295
@karthi7295 6 ай бұрын
Muruga engaluku oru sontha vedu katta arul puriyanum 🙏
@parambariyavaithiyasala1813
@parambariyavaithiyasala1813 5 ай бұрын
அவசர உலகத்தில் மனிதனின் மனம் பெர்பெக்டாகவே இல்லை. அக்கால மக்கள் தியானம் யோகம் பற்றிய அறிவு குறைவாக இருந்தாலும் இயல்பாகவே மிகவும் Perfect அாக வாழ்ந்தார்கள்.
@akileswaran8373
@akileswaran8373 6 ай бұрын
❤️🙏🦚🤗🙏🥹 முருகா ❤️ முருகன் துனை
@user-xb9uj5so2r
@user-xb9uj5so2r 6 ай бұрын
எல்லா கேள்விகளுக்கும் ஒரே பதில் கர்மா தான் காரணம் திருமுருகன் பூண்டி கோயில் பற்றி கூறுங்கள் 🙏🙏🙏🙏🙏🙏
@mk6701
@mk6701 6 ай бұрын
Gopi Sir, Many Thanks 🙏 🙏🙏 We have Murugapermaan temple in Austin, TX which is yet to start construction. When I visited this temple in July 23 and saw the construction site map, it is in the shape of Vel and the reason behind to build this temple here is due to many peacocks in this area and the town is called Liberty Hill in Austin, TX.
@KL2023-kl
@KL2023-kl 6 ай бұрын
Wonderful.
@Sivasiva_888
@Sivasiva_888 6 ай бұрын
ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் முருகா முருகா போற்றி
@esakkiammalvalli36
@esakkiammalvalli36 6 ай бұрын
Annan unga video parthu Nan migaum santhosama irukkukiren
@rammani2953
@rammani2953 6 ай бұрын
ஓம் சரவண பவ ஓம் 🙏🙏🙏 நீயே துணை முருகா 🙏🙏🙏 நல்லதே நடக்கிறது 🙏🙏🙏🙏
@salajam8319
@salajam8319 6 ай бұрын
அண்ணா நாங்களும் இப்போ தான் திருவிடைக்கழி முருகன் தரிசனம் முடித்து வெளியில் வந்து மொபைல் பார்த்தேன் உங்க வீடியோ தான் வந்திருக்கிறது
@omsairam4785
@omsairam4785 6 ай бұрын
🍁ஆறுமுகம் அருளிடும் அனுதினம் ஏறுமுகம் "🍁முருகன் துணை 🍁🙏
@subas3898
@subas3898 6 ай бұрын
முருகா சரணம்.🙏🙏🙏🙏🙏⭐⭐⭐⭐⭐
@user-cd7nd9kc3v
@user-cd7nd9kc3v 6 ай бұрын
வணக்கம் ஐயா... நீங்கள் கேட்ட அனைத்துக் கேள்விகளுக்கும் பதில்... கர்மா மட்டுமே.... எனக்கு தெரிந்து....
@PriyaPriya-eo1ys
@PriyaPriya-eo1ys 6 ай бұрын
Om muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga nandri nandri nandri guruve saranam universe 🙏❤️🙏❤️🙏❤️🙏
@KalyaniR1822
@KalyaniR1822 6 ай бұрын
Om saravana bhava gopi Anna namaskaram
@shankark1531
@shankark1531 6 ай бұрын
நான் தினமும் வேல்மாறல் பாடல் கேட்டுக்கு தான் இருக்கு
@naveen_rajk
@naveen_rajk 6 ай бұрын
Vanakam Sir, I thought of having Vel Tattoo and selected the design, today I’m getting this video! Yellam Murugan Seyal!
@navyanavya.d3766
@navyanavya.d3766 6 ай бұрын
Ur lucky bro Let Murugan be with u all the time
@SathishKumar-gk9mi
@SathishKumar-gk9mi 6 ай бұрын
Me too
@palaniyammalangappan9294
@palaniyammalangappan9294 6 ай бұрын
ஓம் சரவணபவ 🙏
@ARUNKUMAR-bv5jo
@ARUNKUMAR-bv5jo 6 ай бұрын
OM SARAVANA BHAVA💯🥹🙏🛐🦚🕉️🔱🛐🙏🥹💯
@rekhak4524
@rekhak4524 6 ай бұрын
Vazhga valamudan. Velum mailum sevalum thunai. Arumaiyana padhivu. Ella pugazhum muruganuke.
@nithyak938
@nithyak938 6 ай бұрын
முருகா குமரா கந்தா 🙏🏻🙏🏻உலகில் யாவும் காரணம் காரியத்தோடு தான் நடக்கிறது.. நாம் வெறும் பொம்மைகள், அவன் ஆட்டி வைக்கிறார் நாம் ஆடுகிறோம்.. எல்லாம் நம் வினை பயன் என்று நினைக்கிறேன்... நீங்கள் விளக்கம் தாருங்கள் ஐயா 🙏🏻🦚
@SujiSuji-rd7gl
@SujiSuji-rd7gl 6 ай бұрын
கந்த பெருமான் நம் சொந்த பெருமான் ❤️
@harinipriya8209
@harinipriya8209 6 ай бұрын
❤❤❤
@Srilakshmisilks123
@Srilakshmisilks123 6 ай бұрын
ஆறுமுகம் அருளிடும் அனு தினமும் ஏறு முகம் ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா
@nandavignesh2824
@nandavignesh2824 6 ай бұрын
Megavum payanulla pathivu. Nanri🙏🙏
@jayasreejayachandran2989
@jayasreejayachandran2989 6 ай бұрын
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா🙏மிகவும் அருமை கோபி சார் 🙏நெஞ்சார்ந்த நன்றியும் வணக்கமும்🙏ஓம் சரவண பவ🙏 ஓம் நமசிவாய🙏
@rajaraj9581
@rajaraj9581 5 ай бұрын
தயவுசெய்து கோபி அண்ணா பேசிய அந்த பத்து விஷயங்களையும் தனித்தனியாக பேசி விளக்கம் கூற வேண்டும் என்று பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன் பழனியில் இருந்து ராஜா
@user-mb3eo5sx3e
@user-mb3eo5sx3e 6 ай бұрын
அருமை அண்ணன் ஆறுமுகம் அருளிடும் அனுதினம் ஏறுமுகம் ஏறுமுகம் வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா🙏🙏🙏💕💕💕
@manimani6-nv3tv
@manimani6-nv3tv 6 ай бұрын
ஓம்சரவணபவ
@user-mq3ib4zg2e
@user-mq3ib4zg2e 6 ай бұрын
ஆருமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம்
@muthaiyat3168
@muthaiyat3168 6 ай бұрын
Congrats 500k ibc bakthi
@aishuajira-617
@aishuajira-617 6 ай бұрын
❤❤❤❤❤❤kandippa unmai murugan enakku udhavinnu soldratha vida en appan murugan en koodave irundhu enakku ellaam nimmadhiyaiyum tharraaru en murugan so murugan iruppathu unmai om sanmugavalli❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@murthi_999
@murthi_999 6 ай бұрын
ஆதியும் அந்தமுமாய் நீயே இருக்கிறாய்.!இன்பத்திலும் துன்பத்திலும் நீயே துணை இருக்கிறாய்.!நீயல்லாது வேறு யாரும் இல்லை.! நீயே துணை திருச்செந்தூர் முருகா
@sakthivelrajendran2358
@sakthivelrajendran2358 6 ай бұрын
முருகா அருள் வாய் தருவாய் குகனோ 🦚
@MahanArangar
@MahanArangar 5 ай бұрын
#சாய்பாபா விடம் இருந்து தமிழர்களை காப்பாற்றும் உங்கள் முயற்சி வாழ்க
@bhavaniraman5289
@bhavaniraman5289 6 ай бұрын
உண்மை Sir நீங்க சொன்னது போல என்னுடைய கஷ்டத்திற்கு விடை தேடி எங்கு கிடைக்கும் வெளிய ஜாதகம், ஜோதிடம் என்று அலைந்து நிறைய பணத்தை இழந்து என்னுடைய மன நிம்மதியையும் இழந்துவிட்டேன் வழி ஒன்று கிடைக்கவில்லை இப்பொழுது உணர்ந்து இறை சக்தியே போதும் என்று அமைதியாக வாழ்கிறேன் 🍀🙏🍀
@maniganesh1340
@maniganesh1340 6 ай бұрын
Ssssss same feeling
@SathishKumar-hw1bz
@SathishKumar-hw1bz 6 ай бұрын
ஓம் சரவணபவ ...❤
@chezhiyanviji
@chezhiyanviji 6 ай бұрын
Gobi anna unga videos ellam pathu pathu murugar mela innum niraya anbum pakthiyum koodikitte poaguthu anna❤
@pakkathuveetuponnupriya5062
@pakkathuveetuponnupriya5062 6 ай бұрын
ரொம்ப நன்றி அண்ணா என்னுடைய வேல் பச்சை குத்தும் கேள்விக்கு பதில் குடுத்ததுக்கு ரொம்ப நன்றி அண்ணா 🙏🏻🙏🏻
@Mathima353
@Mathima353 6 ай бұрын
ஓம்சரவணபவ அப்பா முருகா உன்ன நம்புனவங்களுக்கு நீதான்பா பக்கத்துணையாக இருந்து எங்களை வாழ வைக்க வேண்டும் அப்பா ஓம்சரவணபவ🙏🙏🙏🙏🙏🙏🥰🥰🥰
@sureshkannan9123
@sureshkannan9123 6 ай бұрын
ஓம் முருகா போற்றி எல்லாப் புகழும் முருகனுக்கே செந்தில் சார் உங்களுக்கு உடல்நிலை சரியாகி விட்டதா கோபி சார் நல்லா இருக்கீங்களா முருகனின் சக்தி மிகப் பெரியது உலகில் நான் என்னுடைய மொபைலில் முருகன் போட்டோ வைத்துள்ளே பார்த்து என் உறவினர்கள் 13 நபருக்கு மேல் அவர்களும் வைத்து விட்டார்கள் முருகனின் சக்தி பாருங்கள் மிகப்பிரமாதம் நன்றி நன்றி தங்களின் பேட்டி ஒவ்வொரு பேத்தியும் காண கொடுத்து வச்சி உள்ளேன் அது எல்லாம் முருகனே
@parathidassan800
@parathidassan800 6 ай бұрын
வேலும் மயிலும் துணை வேலும் மயிலும் துணை வேலும் மயிலும் துணை வேலும் மயிலும் துணை வேலும் மயிலும் துணை வேலும் மயிலும் துணை
@VenkateshVenkatesh-bz3iv
@VenkateshVenkatesh-bz3iv 6 ай бұрын
வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா வீரவேல் முருகனுக்கு அரோகரா கந்த வேல் முருகனுக்கு அரோகரா🙏🦚🐓
@Ushas_cute_kitchen
@Ushas_cute_kitchen 6 ай бұрын
Vetrivel muruganuku arohara 🙏🙏
@saraswathymohan5533
@saraswathymohan5533 6 ай бұрын
ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் ❤️
@Maheswari...
@Maheswari... 6 ай бұрын
இருவருக்கும் நன்றிகள் அண்ணா🙏🥰
@sindhuramesh3360
@sindhuramesh3360 6 ай бұрын
Anna vanakam both Sai anna take care of health iam think still cold for u anna take steam anna thanx a lot for this beautiful info anna thanx gopi anna and sai anna om SARAVANA bava
@durai74113
@durai74113 6 ай бұрын
ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் ❤❤❤❤❤❤
@chitraperiyasamy4181
@chitraperiyasamy4181 5 ай бұрын
ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் அறிமுகம்🙏🙏🙏ஓம் சௌம் சரவணபவ ஷிரீம் ஹ்ரீம் க்லீம் க்ளௌம் சௌம் நம🙏🙏🙏முருகா என் கூடவே எப்போதும் இருங்கள்🙏🙏🙏 கோடான கோடி நன்றி முருகா🙏🙏🙏
@user-bo6kl4ow3u
@user-bo6kl4ow3u 6 ай бұрын
Om Saravana bava om yanga kastam avlo erunthalum yanga kudavae eruga muruga velum mayilum thunai lot of tq sir both of you
@Lakshmisavarimuthu-js7hd
@Lakshmisavarimuthu-js7hd 6 ай бұрын
நன்றி கோபி சார்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏👌👌👌💐💐💐💐💐💐🙏🙏🙏💐💐💐
THE POLICE TAKES ME! feat @PANDAGIRLOFFICIAL #shorts
00:31
PANDA BOI
Рет қаралды 25 МЛН
Now THIS is entertainment! 🤣
00:59
America's Got Talent
Рет қаралды 17 МЛН
Despicable Me Fart Blaster
00:51
_vector_
Рет қаралды 19 МЛН
THE POLICE TAKES ME! feat @PANDAGIRLOFFICIAL #shorts
00:31
PANDA BOI
Рет қаралды 25 МЛН