வறுமையில் வாடும் சிறுமியும் கண் தெரியாத பாட்டியும் | கண்ணீர் வாழ்க்கை | Namakkal Patti | Ra Media

  Рет қаралды 7,984

RA Media

RA Media

Күн бұрын

நாமக்கல் மாவட்டம் கருமாகவுண்டபாளையத்தில் 13 வயது சிறுமியும் கண்ணு தெரியாத பாட்டியும் வாழும் வாழ்க்கை கலங்காதவரையும் கலங்கவைக்கும் கண்ணீர் வாழ்க்கை
Ra Media WhatsApp - 97 882 091 92
Ra Media Completely Entertainment Channel :
To More Videos Subscribe our Ra Media Channel
/ ramedia
/ ramediaexposh
/ ramedia9
Ra Media other videos :
என் மகனை பார்க்க என்னால முடியவில்லை 65 வயது பாட்டியின் கண்ணீர் | Kamaraj | Malaysia Job Sad Story : • என் மகனை பார்க்க என்னா...
பாட்டியுடன் வறுமையில் வாடிய சிறுமிகள் | வாரி வழங்கிய மனித கடவுள்கள் | Ra Media Helping Video : • பாட்டியுடன் வறுமையில் ...
விட்டு ஓடிய தந்தை - உயிர் இழந்த தாய் - வறுமையில் வாடிய சிறுவர்கள் - உதவிய மனித கடவுள்கள் | Ra Media : • விட்டு ஓடிய தந்தை - உய...
1000 ஏக்கர் நிலம் 124 வீடு வாங்கிய நடிகரின் குடுமத்திற்கு இப்ப தங்க வீடு இல்லை Actor Chinnappa House : • 1000 ஏக்கர் நிலம் 124 ...
தனி ஆளாக தங்கைகளை வளர்க்கும் சிறுமி | கல் நெஞ்சும் கலங்கும் வாழ்க்கை | கதறி அழும் கிராமம் | Ra Media : • தனி ஆளாக தங்கைகளை வளர்...
தனி ஆளாக தங்கைகளை வளர்க்கும் சிறுமியின் வாழ்க்கையை மாற்றிய 250 கடவுள்கள் | மெய்யாத்தாள் | Ra Media : • தனி ஆளாக தங்கைகளை வளர்...
கதறி அழுத கூடைப்பந்து வீராங்கனை உதவ மறந்த OPS | கல் நெஞ்சும் கலங்கும் வாழ்க்கை | Ra Media : • கல் நெஞ்சும் கலங்கும் ...
சிறந்த தமிழ் நடிகையின் தற்போதைய பரிதாப நிலை | Old Tamil Actress | Valli Thirumanam Marikannu : • சிறந்த தமிழ் நடிகையின்...
#tamilactors # #sadstory #ramedia
#Tamil Actress #TamilmovieStar #VijayTv #PandiyanStores #disneyplus #tamilumsaraswathiyum #vijaytelevision #suntv. #ponniyinselvan2 #vijaytelevisionpromo. #cookwithcomalipugazhcomedy #vijaytv #PandiyanStores #tamilumsaraswathiyum #vijaytelevision #suntv. #biggboss #biggbosstamil #ponniyinselvan #cookwithcomali4 #tamilnaducmstalin #modi

Пікірлер: 19
@alagarmahendra2220
@alagarmahendra2220 Жыл бұрын
உங்களைப் போன்ற நல்ல மனிதர்களால் தான் இன்னும் மனிதநேயம் காப்பாற்றப்படுகிறது.🙏🙏🙏🙏🙏🙏🙏💐💐💐💐
@deivanaip3443
@deivanaip3443 Жыл бұрын
சூப்பர்
@bharathidarshanram249
@bharathidarshanram249 Жыл бұрын
Romba nandri sagodhara 🙏🏼🙏🏼🙏🏼
@vickyanna5411
@vickyanna5411 Жыл бұрын
நன்றி சார் 😢😢😢😢
@subrann3191
@subrann3191 Жыл бұрын
அரசு இலவச விடுதி மில் சேர்த்து படிக்க வையுங்கள் உங்களுக்கு பெருமை சேர்ப்பது நல்லது
@sarojadevi170
@sarojadevi170 Жыл бұрын
நிறைவேறாத ,(என் எண்ணத்தின் அடிப்படையில்), பயணம் செய்துக்கொண்டிருக்கும் தங்களின் உண்மையான கருணை உள்ளத்திற்கு என் பணிவான வணக்கங்கள்.. கனிவான நன்றிகள்.. மிகையான வாழ்த்துக்கள்... தங்களின் சேவைகள் தொடரட்டும். மேலும், எத்தனை எளிய மக்களுக்கு, நாம் பணம் வழங்கி உதவி செய்திட முடியும். ஆகையால், எளிய மக்களின் குடும்பத்தில் பிறந்த குழந்தைகளை தேர்ந்தெடுத்து, அக்குழந்தைகளுக்கு நல் கல்வியை வழங்குமாறு, நம்பிக்கையுடன் கேட்டுக்கொள்கிறேன்.. ஏனென்றால், தன் வறுமையை தானே போக்கவல்லது கல்வி.
@pandiyarajpandy3856
@pandiyarajpandy3856 3 ай бұрын
சார் ரொம்ப கலங்க வைக்கிறீங்க சார் நான் நல்ல உழைப்பாளி தான் நான் கஷ்டப்படுறேன் கஷ்டப்பட சொல்லு என்னால தாங்க முடியல அவங்களுக்கு ஒரு ரூபாய் கூட ஹெல்ப் பண்ண முடியல கஷ்டமா இருக்கு சார் ஆனா நான் சம்பாதிச்சேன் மொத்த காசு ஒரு ரூபாய் கூட குடுத்து தரமாட்டேன் சார் எனக்குன்னு ஒரு பாவம் கூட வச்சுக்காம அட்டகாசமா இருக்காது பல்லாண்டு வாழ்க பல்லாண்டு வாழ்க
@user-vm1ih1qn2r
@user-vm1ih1qn2r Жыл бұрын
Vakkkatthavan vaathiyar channel la intha varunusree ponna paarthu irrukkiren.srinivasan sir help panninaar.
@villagepartners3510
@villagepartners3510 Жыл бұрын
Ss
@charlesfran7805
@charlesfran7805 Жыл бұрын
Super தலைவா
@mahalinghamsujeevan2531
@mahalinghamsujeevan2531 Жыл бұрын
❤❤❤❤
@kalaiselvis2086
@kalaiselvis2086 Жыл бұрын
நன்றி சார் 🙏
@sekarm8666
@sekarm8666 Жыл бұрын
Government support pananum kandipa help panunga pls 🙏 😢
@momdadlove6884
@momdadlove6884 Жыл бұрын
🙏🙏🙏🙏🙏
@lalifflower8331
@lalifflower8331 Жыл бұрын
Neenkal manithar alla.. Vaazhum dheivam.
@deepabhadmavathyjayanthy54
@deepabhadmavathyjayanthy54 Жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏💐💐💐
@chinniv9646
@chinniv9646 Жыл бұрын
Paatiku yaravadu eye doctor free surgery pannal , avanga atleast andha papavuku oru konja naal help pannamudiyum. Papa hostel illa relative veetla irukarudu tha better . Konjam education focus panna mudiyum.
@sekarm8666
@sekarm8666 Жыл бұрын
Help and support panunga all of viewers pls 🙏 😢
@jershikaj5429
@jershikaj5429 Жыл бұрын
Help panuga bro 😢
Kind Waiter's Gesture to Homeless Boy #shorts
00:32
I migliori trucchetti di Fabiosa
Рет қаралды 11 МЛН
ОБЯЗАТЕЛЬНО СОВЕРШАЙТЕ ДОБРО!❤❤❤
00:45
7 Days Stranded In A Cave
17:59
MrBeast
Рет қаралды 80 МЛН
Kind Waiter's Gesture to Homeless Boy #shorts
00:32
I migliori trucchetti di Fabiosa
Рет қаралды 11 МЛН