Vaali VS Vairamuthu - Double Meaning Songs Battle PART 2 | என்னடா இப்படி எழுதி வச்சிருக்காங்க!

  Рет қаралды 339,468

Cinema Ticket

Cinema Ticket

17 күн бұрын

தமிழில் வைரமுத்து வாலி வரிகளில் வெளியான இரட்டை அர்த்த பாடல்கள் - Vaali Vs Vairamuthu - Double Meaning Songs Battle - From movies Prathap, EnakkuL Oruvan, Annamalai, Karuthamma, Hello, Taj mahal, Citizen, 12B, Thamizhan, New, Anjaneya, Arul, Uzhavan, Agni Natchathiram, Gentleman, Alwar, etc.
Vivek Vibes - • Vivek Vibes - சின்ன கல...
Balayya Alapparaigal - 3 - • Balayya Alapparaigal -...
Tamil Actors Mass Moments in Politics🔥🔥 - • Tamil Actors Mass Mome...
To Advertise on our Channel, Contact - reach.cinematicket@gmail.com
என்னடா பண்ணி வெச்சிருக்கீங்க! - PART 1 to 14 - www.youtube.com/watch?v=2AmuM...
தமிழ் பாடல்களில் ஒளிந்துள்ள ரகசியங்கள் - www.youtube.com/watch?v=g_jgx...
TOP 10 Cinema Tricks used in Tamil Films - • சினிமாவில் நம்மை ஏமாற்...
Cinema Ticket உங்களை அன்புடன் வரவேற்கிறது. தமிழ் சினிமா, நடிகர், நடிகை பற்றிய வீடியோக்களை தினமும் பார்த்து மகிழ எங்களோட சேனலை Subscribe பண்ணுங்க.
Welcome to Cinema Ticket. To enjoy the Hot News About Tamil Cinema Actor, Actress, Gossips and a lot more Subscribe Our Channel.
For Exclusive Cinema News and Updates
Follow us on FACEBOOK -
/ cinematicketchannel
Follow us on Twitter - / cinematicket_
Follow us on Instagram - / cinematicketchannel
#Vairamuthu #Vaali #CinemaTicket

Пікірлер: 662
@subashsharma3737
@subashsharma3737 15 күн бұрын
இசையமைப்பாளர் தேவா வரலாறு பற்றி விடியோ பொடுங்கள் சகோதரர்😢😢😢
@mohamedzubair6567
@mohamedzubair6567 15 күн бұрын
Yes yes please
@manishorts2709
@manishorts2709 15 күн бұрын
Ama bro pls
@chan860
@chan860 15 күн бұрын
Inga enna pooitu irukku, nee ennana history kettutu irukka 😅
@Pettikadaiofficialtn72
@Pettikadaiofficialtn72 15 күн бұрын
அவர் இறந்ததுக்கு அப்புறம் தான் போடுவாங்க❤❤😢😢😢😢
@vinothan5096
@vinothan5096 13 күн бұрын
@simonreingsmks6835
@simonreingsmks6835 15 күн бұрын
6:34 இந்த பாட்ட கொஞ்ச நாளா கேட்டுட்டு இருந்தேனே 😂😂😂😂😂
@balaking9323
@balaking9323 15 күн бұрын
Townbus songs part 3 vendum❤❤
@user-fm3li8qt8o
@user-fm3li8qt8o 15 күн бұрын
5:07 எங்க ஊருல எடுத்த பாட்டு...😍 அகஸ்தியர் அருவி பாபநாசம் திருநெல்வேலி மாவட்டம் ❤
@dineshsiva1907
@dineshsiva1907 15 күн бұрын
❤😂 சிறப்பான ஆள் நீ😢😢😢😊😊😊😊😊 நன்றி கவிஞர் வாலி 🎉🎉🎉🎉🎉❤❤❤
@Aswin778
@Aswin778 15 күн бұрын
யாரெல்லாம் இந்த டபுள் மீனிங் பாடல்கள் வீடியோவை பார்த்து விட்டு கவலைகளை மறந்து வயிறு வவிக்க வாய் விட்டு சிரித்தவர்கள்😅🙋‍♂️👍😊
@vasanthvaasu4478
@vasanthvaasu4478 15 күн бұрын
video pota 3 mins la epidi da ipdilam cmnt podringa manasatchiye illayada ungaluku innum video ve mudinjirukadhe da...epdi like ku kaga enna vena sollalama😑
@Aswin778
@Aswin778 15 күн бұрын
​@@vasanthvaasu4478It means we have confidence in cinema ticket channel 😅❤
@lovelyvairaa210
@lovelyvairaa210 15 күн бұрын
ஆமா அண்ணா இது கொஞ்சம் ஓவரா இருக்கு 😄😄​@@vasanthvaasu4478
@Aswin778
@Aswin778 15 күн бұрын
​@@vasanthvaasu4478It means we have an confident in cinema ticket channel 😅❤
@arthikamaraj5511
@arthikamaraj5511 15 күн бұрын
Bluetooth earpods vera oru nimisham connect aakala appo Naa patta vedhanai irruke 😂😂😂😂😢😢
@user-rz6sz4ue1l
@user-rz6sz4ue1l 15 күн бұрын
வான் மழையில் நனைந்தால் பயிர்கள் உருவாகும். ஆண் மழையில் நனைந்தால் உயிர்கள் உருவாகும். அந்நியன் 😂
@dineshsrini2350
@dineshsrini2350 13 күн бұрын
Part 1 லேயே போட்டுட்டார் சகோ 🔥
@user-rz6sz4ue1l
@user-rz6sz4ue1l 11 күн бұрын
Ok bro ​@@dineshsrini2350. I missed it 😂
@ramya1151
@ramya1151 12 күн бұрын
டேய் என்னடா இது....இத 18+ கூட பாக்க முடியாது போலவே.....😂
@Mr_bubloo
@Mr_bubloo 15 күн бұрын
உங்க வாய்ஸ் ல இதெல்லாம் கேக்கரதுக்கு சூப்பரா இருக்குது❤❤❤😂
@viratisnotnameismylife9652
@viratisnotnameismylife9652 15 күн бұрын
யாரெல்லம் இந்ந டபூல் MEANNG SONG வீடியோ பார்த்து மனம்விட்டு சிரித்தவர்கள் 🙋‍♂️👍🥳🤩
@Rino2150
@Rino2150 15 күн бұрын
8:32 naa kooda kaneernu nenache 😂
@plantculture
@plantculture 14 күн бұрын
ya, me too 😅😅
@JPESERVICE
@JPESERVICE 13 күн бұрын
Po poi adi po😅😅😅😅
@85batch
@85batch 15 күн бұрын
1:42 காஜிமுத்து 😅
@M.VanithaM.Vanitha-or6lk
@M.VanithaM.Vanitha-or6lk 15 күн бұрын
Vera level Anna😂😂I want part 3..❤❤
@Krishna_rationalist
@Krishna_rationalist 15 күн бұрын
என்ன இருந்தாலும் நம்ம காமமுத்து'வை அடிச்சிக்க முடியாது... பாட்டு வரி எல்லாம் சும்மா தெறிக்க விடுவார் 💦💦💦
@user-rz6sz4ue1l
@user-rz6sz4ue1l 11 күн бұрын
காஜிமுத்து
@Mounika-zn4eu
@Mounika-zn4eu 15 күн бұрын
இதை நான் எதிர்பார்க்கலையே ரொம்ப நன்றி அண்ணா ❤❤❤
@esakkiraj3535
@esakkiraj3535 15 күн бұрын
View's kaga intha video upload பண்ணினது போல் அனைவரும் பார்க்க கூடிய சிறந்த தத்துவ பாடல்கள் வாலி vs வைரமுத்து வரிகள் கொண்ட video upload pannunga...
@r.vijaykumar854
@r.vijaykumar854 15 күн бұрын
Romba naal waiting bro thank you 😊
@Ajay-ej2gm
@Ajay-ej2gm 15 күн бұрын
Bro video super but oru chinna correction.12B songla" என் நினைவு தோன்றினால் துளி நீரை சிந்திடு " means கண்ணீர் bro. என் ஞாபகம் வந்தா ரெண்டு சொட்டு கண்ணீர் விடுனு அர்த்தம்.but andha paatla inoru line iruku." பூக்களை தொடுத்து உடுத்திருப்பேன் அன்பே புன்னகை புரிந்தால் களைந்திருப்பேன் அன்பே". That is a double meaning line.this is my fav song
@darkmastervlog3102
@darkmastervlog3102 15 күн бұрын
Idhanaala Dha " Vaali Pola Paatezhudha Enaku Theriyalayae " nu Str paadirupaaro... 😂😂😂
@USHAPREAM
@USHAPREAM 15 күн бұрын
அப்போ புரியல இப்போ புரியுது 😅
@gnanakrishnannisanthan5850
@gnanakrishnannisanthan5850 15 күн бұрын
Adhan straight ah enna p***ku love panrom nu sollitaru paavam😢
@user-gr4lx9ue9o
@user-gr4lx9ue9o 15 күн бұрын
8:36 sharuk cameo😂😂😂😂
@nandhinivijay1914
@nandhinivijay1914 15 күн бұрын
ஐய்யோ வேற level....editing செம்ம
@selvakumar.m680
@selvakumar.m680 15 күн бұрын
Super Anna neraya video upload pannuga tension ellama irukku mind
@nb53304
@nb53304 15 күн бұрын
Rhythm movie kaatre en vaasal vanthai Maatran movie Thiyee Thiyee Song rendulaum Double meaning allum
@archanakumar4506
@archanakumar4506 15 күн бұрын
என் நினைவு தோன்றினால்… துளி நீரை சிந்திடு…adhu vandhu miss panrapo vara kaneer ah solranga..ellathayum thappadha pakkanuma enna
@johnJohns-kz8mu
@johnJohns-kz8mu 11 күн бұрын
Good
@vini_sakthiwild_ooty
@vini_sakthiwild_ooty 15 күн бұрын
Evlo naal kalichu video poduriga one month achu niga video pottu😅
@prs2001
@prs2001 15 күн бұрын
தலைவா இவளோ நாள் wait பன்ன வசிட்ட...finally part 2 போட்ட but part 3 quick ah போடுங்க யா....8:44 அந்த explanation super😂😂😂...namba thalaivan vaali win panittaru 🎉🎉🎉🎉😂😂😂
@kanthana3776
@kanthana3776 14 күн бұрын
சூப்பர் தலைவா Part 3ருக்கா.
@veerappansankar2891
@veerappansankar2891 15 күн бұрын
ப்ரோ உயிரோட தான இருக்கிய்யா வீடியோவே காணோம் வீக்லி ஒன் அப்லோட் ப்ளீஸ்😢
@abineshravi1724
@abineshravi1724 15 күн бұрын
Bro much awaited video for a long time
@loganathank4945
@loganathank4945 15 күн бұрын
இரு வாழைத் தண்டிலே ராஜகோபுரம்.
@arunaaruna6689
@arunaaruna6689 14 күн бұрын
I was waiting for your video from very long time thank you 🙏💗💗💗💗
@viratisnotnameismylife9652
@viratisnotnameismylife9652 15 күн бұрын
யாரெல்லம் மக்களை மகிழ்விப்பதில் எப்போதும் CINEMA TICKET சேனல் க்கு தனி இடம் உண்டு என்று நினைக்கிறிங்க 🙋‍♂️👍🥳🤩
@manjulaa7215
@manjulaa7215 15 күн бұрын
Brother video supera iruku epdi ipdila kandupidekiringa.super.unga voicekagave na unga video athigama pappa brother.❤
@manir6025
@manir6025 15 күн бұрын
Thanks thala thanks thala romba nal wait pannen thalaivare super thalaivare super thalaivare
@jaitours8
@jaitours8 15 күн бұрын
வாங்க தல அப்படியே தொடர்ந்து பல PART வீடியோக்கள் போடுங்கள் எங்களின் ஆதரவு எப்போதும் உண்டு....
@RJFamily-bb1pi
@RJFamily-bb1pi 15 күн бұрын
Voice vera lvl
@gokila513540521
@gokila513540521 15 күн бұрын
இன்று தான் நினைத்தேன் ஏன் நீண்ட நாட்களாக எந்த வீடியோவும் இல்லை, விவேக் பாடும் வீடியோவை நான் மிகவும் ரசித்தேன், அடுத்த முறை கவுண்டமணி பாடிய பாடல்களை முயற்சிக்கவும்
@bharanibala3380
@bharanibala3380 15 күн бұрын
I am eagerly waiting for your video bro
@praveentrichy562
@praveentrichy562 15 күн бұрын
We want part 3 annaaaaaaaaaaaa as soon as possible 🤪🤪🤪
@pradeepatr
@pradeepatr 15 күн бұрын
You are a great entertainer man ..! Script work speaks in the video. Thank you for such entertaining videos.! Wishing to see you soon making stories and screenplay
@zafnijazeer3258
@zafnijazeer3258 15 күн бұрын
“18 varudam kaainthulla nilathil paruvame mazhai pozhiga” is real winner in 4th battle
@prabhakaran6188
@prabhakaran6188 15 күн бұрын
13:06 Ithu Semma Song Ithula Ippdi Panni Vachirkanga 😂😂😂
@thanikai.p7216
@thanikai.p7216 15 күн бұрын
Enna da romba naal aah aala kaanome nu nenachen 😂😂
@Kum286
@Kum286 15 күн бұрын
ரொம்ப நாளாக எதிர்பாராத வீடியோ நன்றி தலைவா😂😂😂
@Chandrasekar-hk3gu
@Chandrasekar-hk3gu 15 күн бұрын
Happy to c CT notification 😊😊 This VDO is unexpected 😅😎
@naveen.a4216
@naveen.a4216 13 күн бұрын
Vera level bro 🎉 Part 3 video Waiting
@harinava10
@harinava10 15 күн бұрын
bro next kanadhasan double meaning song poduga bro
@sivananthpachamuthu1808
@sivananthpachamuthu1808 15 күн бұрын
Anna unaga yappaum miss pannamattan❤
@jeevithajeesha289
@jeevithajeesha289 15 күн бұрын
Yen bro countinue ha videos poda matriga ?
@karthikf
@karthikf 15 күн бұрын
சரியான போட்டி❤❤🎉🎉
@kabil1323
@kabil1323 15 күн бұрын
Thalaivaa.....Actor, Actress, Directors sa vidungaa...Singers epdii bro react panniruppangaa...😅😂😂
@VijayKumar-qy6lc
@VijayKumar-qy6lc 14 күн бұрын
Sry bro yenu nethu notification valla ippothaan pakuren...apram apdiye antha Rajesh vaidhya veenaiku oru video podunga pls pls pls ❤❤❤
@AnandRaj-ho8nn
@AnandRaj-ho8nn 15 күн бұрын
Editing & research semma 👌
@addynair
@addynair 15 күн бұрын
This is definitely my favorite series that you make😂😂😂 now that you spoke about it , most the songs we sang as kids can't be sang in public anymore
@sridharan2578
@sridharan2578 14 күн бұрын
Thalaivan back to form vaa thalaivaa vaa thalaivaa idey madri neriya video podu thalaivaa👌👌
@Anniyan773
@Anniyan773 15 күн бұрын
Hi bro epadi irukinga unga videokku romba naala wait pandren
@Perry8322DA
@Perry8322DA 15 күн бұрын
அப்பா முடியல 🤣🤣🤣
@indranganesh348
@indranganesh348 15 күн бұрын
Yeppa intha contant part 1 part 2 pakkumbothey jolly ah irukkuba😂😂😂😂
@viratisnotnameismylife9652
@viratisnotnameismylife9652 15 күн бұрын
யாருக்கெல்லாம் இந்த சேனலை ரொம்பவும் பிடிக்கும் 🙋‍♂️👍🥳🤩
@SLOVER1731
@SLOVER1731 15 күн бұрын
Vera level ji 😂
@harishankard5306
@harishankard5306 15 күн бұрын
Romba naal aachu bro video pottu😊
@chandraeswar2481
@chandraeswar2481 15 күн бұрын
Hiii cinema ticket 🙋 As usual Vera level.. 🔥 eagerly waiting for THENISAI THENDRAL DEVA sir musical collection 🎉🎉 Always huge fan of your voice 💙💙💙...
@gowthamvijayakumar1425
@gowthamvijayakumar1425 15 күн бұрын
Ini intha song la ketta intha nabagam thane varum 😂
@mahasampath1609
@mahasampath1609 14 күн бұрын
Bro weekly one video potunga. Video super😅😅
@praveencreations_17
@praveencreations_17 10 күн бұрын
Sema edit😂😂😂 Superpa💐
@puvanendranhariharan5482
@puvanendranhariharan5482 15 күн бұрын
Vathaliva vathaliva, Waiting for this vedio.
@jothikjothik
@jothikjothik 7 күн бұрын
நான் ரொம்ப ரசிச்ச வீடியோ... வாழ்த்துக்கள்
@sophiaponraj827
@sophiaponraj827 15 күн бұрын
bro pls adikadi video potu engala happya vachuruka vendiya porupu ungalathu, atha maranthuratheenga boss 😃😃😃😃
@meyyappanm9469
@meyyappanm9469 14 күн бұрын
Vera level video thala 😂😂😂
@sha_sisters5116
@sha_sisters5116 15 күн бұрын
நியூ படத்தில்"Spiderman "song lyrics vairamuthu..vaali illa..
@user-tz8wv1cc5d
@user-tz8wv1cc5d 12 күн бұрын
8:13 kannier sollranga bro
@ashwanthsk8694
@ashwanthsk8694 15 күн бұрын
Bro vanga vanga bro romba naal wait pani irunthen bro intha vidoe illa ungal entha vidoe irunthalum bro
@singlesmanagestoregesms6745
@singlesmanagestoregesms6745 15 күн бұрын
Bro Waiting for your video
@gvahithanachiyar
@gvahithanachiyar 15 күн бұрын
Super annna❤😂
@s.vickys.vignesh414
@s.vickys.vignesh414 15 күн бұрын
Semma ya😅
@user-ro3ts7co5n
@user-ro3ts7co5n 15 күн бұрын
Bro continue ah video potunga
@sathishmalar644
@sathishmalar644 15 күн бұрын
இந்த மாதிரி காணொளி இன்னும் வேண்டும் வேண்டும்
@JanaDev-zz8lx
@JanaDev-zz8lx 15 күн бұрын
@cinematicket anna atleast weekly oru video podunga anna
@malarprabhu1533
@malarprabhu1533 15 күн бұрын
Nalla vela nenka vantinka.. Nenka kanomnu police la complaint ku2ka nanachen😂😂😂😂
@mkohila4412
@mkohila4412 15 күн бұрын
Weekly one video poduga bro please 😊😊😊
@natarajanjp
@natarajanjp 14 күн бұрын
வாலி வரிகள் அழகு காமம் இலைமறை காய்மறை யாக , தமிழ் வார்த்தை ஜாலம் அருமையாக இருக்கும் ❤
@Thaarsinii_
@Thaarsinii_ 15 күн бұрын
0:26 sonnalum keeke mattom 🤣🤣
@user-bh2fq7dn9i
@user-bh2fq7dn9i 15 күн бұрын
Continue va video podunga bro please ❤❤❤❤
@vijayakumarv8038
@vijayakumarv8038 15 күн бұрын
Fantastic editing 👏🎉
@sibichakaravarthi7752
@sibichakaravarthi7752 15 күн бұрын
Awesome and daily videos podunga nanba ❤❤❤❤❤❤❤❤❤
@devendrankrishnan352
@devendrankrishnan352 15 күн бұрын
appo seekirama... 3rd part podunga....,... bro
@ManiKandan-fm8mn
@ManiKandan-fm8mn 15 күн бұрын
Waiting for your voice and video 🙋❤
@sanjaikumar2022
@sanjaikumar2022 15 күн бұрын
எப்படி பட்ட வரிகள்... 😂😂
@SuganSuresh-qg9zi
@SuganSuresh-qg9zi 15 күн бұрын
Sperider man sperider man 10:50 அப்போ என்னமோ இங்கு நடக்கப்போகுது sema timings 😂😂😂my favourite Valli sir
@kavithap4189
@kavithap4189 10 күн бұрын
but indha song lyrics vairamuthu
@kavithap4189
@kavithap4189 10 күн бұрын
andha padam credits la potu irukanga
@monimoni9911
@monimoni9911 15 күн бұрын
Bro iam waiting rombanal....
@jekannadhanp001
@jekannadhanp001 13 күн бұрын
Waiting for this so long❤
@anusiyamurugan1151
@anusiyamurugan1151 14 күн бұрын
Editing vera level...😂😂😂
@soundararajan5878
@soundararajan5878 15 күн бұрын
Semma paa
@ananthkumar4923
@ananthkumar4923 14 күн бұрын
யோவ்... சிரிச்சு முடியல 😂😂😂😂😂😅
@G2Chanakya
@G2Chanakya 13 күн бұрын
Very nice. Such brilliant lyricist these two are. Please make a video how much of a legend is vaali, with beauty of his lyrics compilation. Thanks.
@spiritbuds19
@spiritbuds19 15 күн бұрын
Why bro so late for Part-2??? Anyway Thank u Bro❤
@muthukumark8340
@muthukumark8340 15 күн бұрын
Part 3 podunga bro❤
@PRAVEENKUMAR-dy3be
@PRAVEENKUMAR-dy3be 15 күн бұрын
Vanakam anna 😊
@maheshR-yp9wz
@maheshR-yp9wz 15 күн бұрын
Vaaga thala
@manishankar56
@manishankar56 15 күн бұрын
After long time posted a video😂
LOVE LETTER - POPPY PLAYTIME CHAPTER 3 | GH'S ANIMATION
00:15
Сначала скажи, а потом не мамкай 🗿 #shorts
0:16
Вика Андриенко
Рет қаралды 3,3 МЛН
Сначала скажи, а потом не мамкай 🗿 #shorts
0:16
Вика Андриенко
Рет қаралды 3,3 МЛН
Man tries outrunning cops on skateboard
0:10
Frankie Lapenna
Рет қаралды 19 МЛН
小丑女太帅了 #小丑#shorts  #天使
0:46
好人小丑
Рет қаралды 7 МЛН