வசமாக சிக்கிய மெத்தனால் மாதேஷ்! ஆளுநரிடம் ஓடிய அ.மலை! - Sundaravalli Jeeva Today |

  Рет қаралды 121,593

Jeeva Today

Jeeva Today

7 күн бұрын

#JeevaToday #sundaravalli #annamalai #nirmalasitaraman #methenol #kallakurichi #gst
அரசியல்,சினிமா,சமூகம் சார்ந்த பல்வேறு பரிமாணங்களில் உரையாடும், திறனாய்வு செய்யும் ஊடகம். அறிவு சார் நேர்காணல்கள், பகுப்பாய்வுகள், கவனிக்கப்படாத மக்கள் பிரச்சனைகள் என பல்வேறு வகைப்பட்ட நிகழ்ச்சிகள் உங்களுக்காக காத்திருக்கிறது... சப்ஸ்கிரைப் செய்து ஆதரவு தாருங்கள். தொடர்ந்து உரையாடுவோம்... களமாடுவோம்.
Jeeva Today
Twitter| / jeevatoday
Facebook | / jeevatoday
KZfaq | / @jeevatoday5887

Пікірлер: 451
@jeevatoday5887
@jeevatoday5887 6 күн бұрын
நமது ஜீவா டுடே ஊடகத்தை சப்ஸ்கிரைப் செய்து ஆதரவு தாருங்கள் kzfaq.info/love/Qref5u7Hm10bAHWSD_sXSQ
@ok-vr4gl
@ok-vr4gl 5 күн бұрын
tn firist day sar sow bar modi tmk va nan pathukeran yena sonna veedio reckreda yedunga modi kai annamalai yudan iteukku nir mala packka valiyila vanda nithii amachar shho nakke vandava
@rainbowmanfromoriginalid8724
@rainbowmanfromoriginalid8724 4 күн бұрын
இந்தியாவின் சாராய கிடங்கு குஜராத் ஆகும் குஜராத்தில் இருப்பது சாராய System இந்திய துனை கண்டத்தில் போதை பொருட்களின் தலைநகரம் குஜராத் சாப்பாடு வாங்கவே வழி இல்லாத நிலையில் பொருளாதாரம் இருக்கிறது குஜராத் MODEL (1995-2027) 32Yrs முப்பத்திரண்டு வருட ஆட்சி பின்தங்கிய நாடு பிற்போக்கு நாடு பின்தங்கிய மாநிலம் பிற்போக்கு மாநிலம் டெல்லி ராஜ்யத்திற்கு தமிழ்நாட்டை பிடிக்கல பொன்னியின் செல்வன் King Sonயை Kill செய்த Milk தென்னகம் என்பதே குற்றம் குறைவாக உள்ள நாடுகளை கொண்டது வடபுலத்தை Compare செய்யும் பொழுது 👑💰💎வடஇந்திய நாடுகள் ( வடஇந்திய மாநிலங்கள் ) வடநாடுகள் 🌏 தென்நாடுகள் தென்இந்திய நாடுகள். ( தென்இந்திய மாநிலங்கள் ) North India Population 110 கோடி South India Population. 30 கோடி வட இந்தியா மக்கள்தொகை 110 Cros தென்னிந்தியா மக்கள்தொகை 30 Cros ஒட்டுமொத்த INDIA POPULATION 140 கோடி உத்திரபிரதேஷ் மக்கள்தொகை 25 கோடி உலகில் வேறு எங்குமே இவ்வளவு சிறிய நிலபகுதியில் இவ்வளவு அதிகமான ஐனதொகை இல்லை இந்திய System 💀💀💀 ஓரு கொடிய பார்ப்பனிய System பாப்பார அரசாங்க இயந்திரமும் பாப்பார ராஜாங்கமும் (பாப்பார தலைமைகள்) அரசாங்க அதிகாரிகளை சுழற்சி முறைக்கு உள்ளாக்க வேண்டும் ஓரே இடத்தில் தங்கினால் Some Problems வந்து கொண்டே இருக்கும்
@sambathct4780
@sambathct4780 5 күн бұрын
புல்வாமா தாக்குதல் நினைவு கொள்வோம்
@nellaitheo
@nellaitheo 5 күн бұрын
மக்களை நேரில் சந்தித்து ஒரு ஓட்டை வாங்க முடியாத நிம்மிக்கு மந்திரி பதவியில் இருக்க வெட்கமில்லையா.
@Nareen23234
@Nareen23234 5 күн бұрын
அதுக்கு சட்டத்தில் இடம் இருந்தால் ஏன் வெட்கப்பட வேண்டும்? ஒரு ஜெயில் உள்ளவனை அமைச்சனாக வைத்திரீக்க உங்கள் திமுக வுக்கு வெட்கம் இல்லையா!
@thavapriya1986
@thavapriya1986 5 күн бұрын
எனக்கும் இந்த சந்தேகம் இருக்கு. இதில் கண்டிப்பா அரசியல் பழிவாங்கல் இருக்கு.
@arunachalam9441
@arunachalam9441 5 күн бұрын
25 வருஷமா நடந்துட்டு தான் இருக்கு. எல்லோருக்கும் தெரிந்ததுதான். இப்ப அரசியல் பண்றானுங்க..
@vasanthansubramaniyan2921
@vasanthansubramaniyan2921 5 күн бұрын
வெங்காய விலை உயர்ந்த நிலையில் நான் வெங்காயம் சாப்பிடவில்லை அதையெல்லாம் தெரியாது என்றவர் சாராயத்தை பற்றி பேசுகிறார் என்றால் சாராயத்தை சாப்பிட்டிட்டு பழக்கபட்டவரா.😂😂😂🎉
@saravanank9890
@saravanank9890 5 күн бұрын
Super bro😂
@mohamedhashim6059
@mohamedhashim6059 5 күн бұрын
பாப்பாத்தி லோக்கல் அடிக்க மாட்டா அவா ஜாதி உயர்ந்தது சரக்கும் அப்படித்தான்
@mr.rangaraj2747
@mr.rangaraj2747 5 күн бұрын
சூப்பர் அப்பு
@mr.rangaraj2747
@mr.rangaraj2747 5 күн бұрын
Super ஆப்பு
@user-yq2sk3jv3c
@user-yq2sk3jv3c 5 күн бұрын
சூப்பர்
@raguls364
@raguls364 5 күн бұрын
இந்திய நாட்டைச் சூரையாடவே ஒன்றிய பாஜக ஆட்சியில் உள்ளது இது நமது நாட்டிற்கு மக்களுக்கு பிடித்த பெருங்கேடு.
@ramalingamkrishnan3782
@ramalingamkrishnan3782 4 күн бұрын
இந்த பீடை தமிழக சாபக்கேடு
@murali.r1106
@murali.r1106 5 күн бұрын
காவல்துறை தெரிந்தாலும் நடவடிக்கை எடுக்க மாட்டார்கள் இதற்கு ஒரே தீர்வு முதலமைச்சர் தனி பிரிவுக்கு தகவல் மக்கள் தெரிவிக்க தொலைபேசி எண் அறிவிக்க வேண்டும்
@sugumarsugumar3880
@sugumarsugumar3880 5 күн бұрын
மிக சரியான யோசனை
@afamalraj591
@afamalraj591 4 күн бұрын
Yes
@afamalraj591
@afamalraj591 4 күн бұрын
Gujarati 3000 killed ?????
@mageshwarichn5295
@mageshwarichn5295 5 күн бұрын
துப்பாக்கி சூடு தூத்துக்குடியில் நடத்திய எடப்பாடி TVஐ பார்த்து தெர்ந்து கொண்டேனு சொன்ன ஆளு இந்த ஆளு பேச கூடாது.
@Jus8086
@Jus8086 5 күн бұрын
குஜராத்தில் போதை பொருளிலும் நீட் லும் ஊழல் தலைவிரித்தாடுகிறது.
@user-jd4mk5vw4h
@user-jd4mk5vw4h 5 күн бұрын
ஊறுகாய் மாமிக்கு எப்படி கள்ளசாராயம் சுவை தெரியும். ஒரு வேளை GST வசூல் செய்ய முடியவில்லை என்ற ஆதங்கமா?
@anandhanthangavel2326
@anandhanthangavel2326 5 күн бұрын
ஜிஎஸ்டி.. ஓகே ன்னா.. சரீன்னு சோல்லிடும் இந்த ஊரூகா சாராயம் ஊரூகா நல்ல காம்பினேசன்.....
@kumarmunuswamy2283
@kumarmunuswamy2283 5 күн бұрын
சுந்தர வல்லி பதில்கள் மிக அருமை 🎉🎉🎉🎉🎉❤❤❤❤
@sahayarajm8043
@sahayarajm8043 5 күн бұрын
முதலில் மணிப்பூரில் நடந்ததை மறந்து விடவேண்டாம்... இன்று வரை முடிவு வரவில்லை...
@mageshwarichn5295
@mageshwarichn5295 5 күн бұрын
மோடியை விட கூடாது
@prabaharan1654
@prabaharan1654 5 күн бұрын
இதனை CBI விசாரணை செய்தால் இதற்கு சதி செய்வதன் தப்பி விடுவான். இதனை CBCID விசாரணை செய்தால் சதி செய்தவன் மாட்டிவிடுவான்.
@sarojabharathy9198
@sarojabharathy9198 5 күн бұрын
Correct
@rjayantharpeter153
@rjayantharpeter153 5 күн бұрын
அப்ப மட்டன் பிரியாணி உண்டு
@kumaresanmarimuthu4965
@kumaresanmarimuthu4965 5 күн бұрын
இருபது வருஷமா இந்த கள்ளச்சாராய வியாபாரம் நடக்குதுன்னு அங்குள்ள மக்களே சொல்கிறார்கள் ..அப்ப இது யாருடைய ஆட்சி க்காலதில் தொடங்கி நடந்து வந்திருக்கிறது ....அப்ப ஆதிமுக்கா ஆரம்பிச்சு வச்சதா....அப்ப ஏன் வெளிநடப்பு நாடகம் ..
@johnselvaratheinam9467
@johnselvaratheinam9467 5 күн бұрын
சகோதரி (செம்புலம்) அவர்களின் அரசியல் பார்வை மிக தெளிவாக இருக்கிறது. அவர்களின் ஒவ்வொரு பதில்களும் எதிர்த்தரப்பினருக்கு சவுக்கடி தான் , மட்டுமல்ல தமிழக முதல்வர் மிக கவனமாக ஆட்சியில் கவனம் செலுத்த வேண்டிய சூழ்நிலை இருக்கிறது. போலீஸ் டிபார்ட்மென்ட்-டை சீர்படுத்த வேண்டிய அவசியமும் மிக இருக்கிறது.
@user-nt5ug4ef6n
@user-nt5ug4ef6n 5 күн бұрын
மிக முக்கிய காரணம் காவல்துறையே கள்ளச்சாராயண விஷயத்திலும் சாதி விஷயத்திலும் தமிழக காவல்துறை படும் கேவலமாக நடந்து கொள்கிறது
@sivasankarisathish9138
@sivasankarisathish9138 5 күн бұрын
சரி குஜராத் முத்ரா துறைமுகத்தில் பிடிப்பட்ட.. கப்பல்லில் போதை பொருள் இருந்ததே.. அந்த காவல் துறை என்னாச்சி.. அங்க மாட்டும்.. சிறப்பா இருந்துச்சா 😂😂
@mohamedhashim6059
@mohamedhashim6059 5 күн бұрын
​@@sivasankarisathish9138அங்கு சட்டம் ஒழுங்கு என்பது ஒரு வேடிக்கை அங்கு குண்டர்கள் கற்பழிப்பு கள்ள சாராய வியாபாரம் அமோகம் இதற்கு பிள்ளையார் சுழி போட்டது நம்ம ஜீ என்ற சூத்திரன் தான்
@user-ct1uq4pe6r
@user-ct1uq4pe6r 5 күн бұрын
சில வட இந்திய ஐபிஎஸ் அதிகாரிகள் ஒன்றிய அரசுடன் கை கோர்த்து செயல்படுவதும்தமிழக அரசுக்கு அவப்பெயர் ஏற்படுத்துவதும் உண்மையே. வட இந்திய அதிகாரிகள் திராவிடமுன்னேற்ற கழகத்தை வெறுப்பவர்கள் என்பதும் அரை நூற்றாண்டாக அறிந்த உண்மை
@annaduraip7924
@annaduraip7924 5 күн бұрын
நிம்மி மாமி தமிழ்நாட்டிற்கு புயல் மழை நிவாரணம் அறிவிக்க முடியாதுனு சொன்னவங்கதான.
@mageshwarichn5295
@mageshwarichn5295 5 күн бұрын
அவ கெடக்கரா
@raguls364
@raguls364 5 күн бұрын
மணிப்பூரில் பாரத மாதாவை நிர்வாணமாக ஆக்கி உலகமே காரித்துப்பிய போது நிம்மி மாமி salesgirl பணிபுரிய சென்று விட்டாரா?.
@seetharaman5528
@seetharaman5528 5 күн бұрын
Aka super super Very good Speech Thanks for you 💯👌💯👌💯🎉🎉🎉🎉🎉
@rajapandirajapandi1853
@rajapandirajapandi1853 5 күн бұрын
நன்றி ஜீவா டுடே சூப்பர் பதிவு நன்றி அம்மா நல்ல விளக்கம் தந்தீர்கள்
@sadikshaf
@sadikshaf 5 күн бұрын
சம்பந்தப்பட்டவர்களை தூக்குல போட வேண்டும். இத்தின நாளும் குடித்தவர்கள் ஒரேடியாக ஒரிரு நாட்களில் இறப்பதற்கு பின்னால் ஏதோ சதி நடந்துள்ளது.
@sekarkubendran4631
@sekarkubendran4631 5 күн бұрын
பேரிடர்நேரத்தில்பணம்தராதநிம்மிதமிழ்நாட்டைபற்றிபேசதகுதிஇல்லை
@panneerselvam8481
@panneerselvam8481 5 күн бұрын
காவல்துறை ஊழியர்களுக்கும் மிரட்டல்கள் வரும் ,உயிர் பயம் அவர்களுக்கும் உண்டு ,அதனால் பணம் வந்தால் போதும் என எண்ணுகின்றனர் போலும் ,
@judearulraj4360
@judearulraj4360 5 күн бұрын
Well said Sundravalli Madam.
@jayashree6916
@jayashree6916 5 күн бұрын
Arumaiyana, Nakkalaana Speech by Sundaravalli.👌👌👌👏👏👏
@georgejose4334
@georgejose4334 5 күн бұрын
அந்த வெங்காயம் !! வெங்காயத்தையே பார்த்ததில்லை !!! அப்படியாப்பட்ட ஒரு அந்த வெங்காயம் !!!
@albertxavier3315
@albertxavier3315 5 күн бұрын
நான் ஏற்கனவே கமாண்டர் பண்ணி இருந்தேன் election-க்கு அரசியல் பழி வாங்கும் மாற்று கட்சிகளின் வேலை உஷார்.
@packialakshmi338
@packialakshmi338 5 күн бұрын
கள்ளச்சாராயம் பாய்ச்சுவது தெரிந்தால் தெரிவிப்பவர்களுக்கு சன்மானம் வழங்கப்படும் என்று அறிவித்தால்‌ கண்டிப்பாக கள்ளச்சாராயம் ஒழிந்து போகும்.
@mangairanjan1192
@mangairanjan1192 5 күн бұрын
தெரிவிப்பவர்களுக்கு சன்மானமாக அவரது உயிர் பறிபோய்விடும்.காரணம் காவல்துறையினரே காட்டிகொடுத்து விடுவார்கள் சாராயம் காய்ச்சும் நபர்களிடம் பின் எப்படி மக்களுக்கு தைரியம் வரும்
@murugamuruga4504
@murugamuruga4504 5 күн бұрын
Yes defenetly.
@skarthiksundar3831
@skarthiksundar3831 5 күн бұрын
Well said professor....
@moganspr1132
@moganspr1132 5 күн бұрын
EXCELLENT SPEECH MAM.
@palanisamyctc2629
@palanisamyctc2629 5 күн бұрын
பாசிச பிஜே பி ஒழிக பாசிச பிஜே பி ஒழிக பாசிச பிஜே பி ஒழிக
@Jegatheesan723
@Jegatheesan723 5 күн бұрын
சாராய கம்பெணி வாழ்க வாழ்க
@murugamuruga4504
@murugamuruga4504 5 күн бұрын
​@@Jegatheesan723யோக்கியன் வரான் சொம்ப எடுத்து உள்ள வை.
@boopalans2828
@boopalans2828 4 күн бұрын
சாராயம்பி.ஜே.பி காயச் சுதா
@VictorSamuel-gb1yb
@VictorSamuel-gb1yb 6 күн бұрын
Vanakkam Jeeva Today 🙏🙏🙏🙏🙏🙏🙏
@senthamilselvanheadmaster2253
@senthamilselvanheadmaster2253 5 күн бұрын
சூப்பர் சூப்பர் சூப்பர் நன்றாக விளக்கம் சகோ. கலவரத்தை தூண்டி விட்டு ஆட்சிக்கு வரவேண்டும் என்று பேசிக்கொண்டவர்கள் அந்த சங்கி பசங்க
@user-yd2rl4sp9h
@user-yd2rl4sp9h 5 күн бұрын
ஆடு மேல சந்தேகம் அதிக மாகிட்டே இருக்கு
@dawoodhajamydeen5651
@dawoodhajamydeen5651 5 күн бұрын
காவல் அதிகாரிகள் சில கட்டிங் இல்லாமல் இல்லை
@mageshwarichn5295
@mageshwarichn5295 5 күн бұрын
சிலர் தான் கட்டிங் இல்லை. 99% கட்டிங்
@jesikacharles
@jesikacharles 6 күн бұрын
விபத்தில் பிறந்த பல பிறவிகள் ஒன்று நான் கடவுள் 2 ஆட்டுகறி பிரியாணி 3 வங்கி மேனேஜர் 4 எல்லா சட்டத்திலும் கை ஒப்பம் போட்டவன் ராமர் சரி செய்வார்
@vijayakumar7303
@vijayakumar7303 5 күн бұрын
Makal madthail Voit vangi Jaya gala nirlamal madam efpate by Nas minster anargal appadi satam ullada
@raviraji2257
@raviraji2257 5 күн бұрын
JEEVA TODAY CHANNEL IS VERY MUCH CORRECT AS WELL AS NAKKERAN SIR🎉
@venkatc1296
@venkatc1296 5 күн бұрын
Sundaravalli super speech very good
@stephenkj6799
@stephenkj6799 6 күн бұрын
Mendal Aattukutty😝😝😝
@mothidass5446
@mothidass5446 5 күн бұрын
100% Super Speech
@selvamantoney7797
@selvamantoney7797 5 күн бұрын
Super super maa...🙏🙏
@user-qx5xe8ye5t
@user-qx5xe8ye5t 5 күн бұрын
மாதேஸ்மாதரி.பல.ஆ 8:07 யிரம்இலைஞ்கர்கள்.பலவகையில்.ஈடுபட்டுகொண்டுதான்இருக்கு.அதுவேர .நிர்மலநடிப்பு.சிறப்பு
@thiruselvithiruselvi5269
@thiruselvithiruselvi5269 5 күн бұрын
வசமாக சிக்கிய ஆட்டுக்குட்டி 😂
@Joseph-el1zh
@Joseph-el1zh 5 күн бұрын
இது கள்ளச்சாராயம் இல்லை விஷச்சாராயம் கள்ளச்சாராயம் நிறைய வித்தியாசம் இருக்கு
@paulduraipauldurai4706
@paulduraipauldurai4706 5 күн бұрын
தனியார் செய்தால் கள்ள சாராயம் .அதாவது தரபற்ற சாராயம்.
@balasubramanianarumugam2654
@balasubramanianarumugam2654 5 күн бұрын
சுந்தரவள்ளி சகோதரிக்கி வாழ்த்துக்கள் .நல்ல தெளிவான உண்மையான பதிவு காவி கும்பலின் சதியாக? இருக்களம். திரவிசரிக்க வேண்டும்.
@kasimm6102
@kasimm6102 5 күн бұрын
Super..akka
@nellaitheo
@nellaitheo 5 күн бұрын
மந்திரி பதவி கிடைத்தது ஷாக் இல்லையா.
@alimastaan120
@alimastaan120 4 күн бұрын
GREATEST AKAK
@natesandurai8793
@natesandurai8793 5 күн бұрын
Arumai vaazhtthukkal 🎉mattamaana putthi
@jsargunam
@jsargunam 5 күн бұрын
So many tragedies in the North, but the PM never opened his mouth.
@loganathanduraikannu8712
@loganathanduraikannu8712 5 күн бұрын
ஆலுனரின் செலவினங்களை நிதிதுறை அறிக்கையில் வெளியிட வேண்டும்
@skarthiksundar3831
@skarthiksundar3831 5 күн бұрын
Tamil nattuku thara vendia GST niluvai thogai Thanga madam ...
@user-ox3cl4xg7v
@user-ox3cl4xg7v 5 күн бұрын
நிதி அமைச்சர் நிர்மலா அவர்களே பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி செய்ய வேண்டும் நிதியை தாருங்கள் வாய்யால் ஊறுகாய் போட வேண்டாம்...
@venkatesansc7577
@venkatesansc7577 5 күн бұрын
கொள்ளை அடிக்கவா
@nilannoor1749
@nilannoor1749 5 күн бұрын
Explain intelligent Speaking
@vasanthisundernath2067
@vasanthisundernath2067 5 күн бұрын
Excellent talk
@jacobsouza8002
@jacobsouza8002 4 күн бұрын
இதில் நிச்சயம் எதிர் கட்சிகளின் அரசியல் சூழ்ச்சி இருக்கிறது.
@jesintharani1870
@jesintharani1870 5 күн бұрын
சரியான பேச்சி
@user-fb1xj7fi9v
@user-fb1xj7fi9v 5 күн бұрын
மக்களைசந்திக்கமுடியாதபொம்பளைக்குமோடிநிதிஅமைச்சர்பதவிகொடுக்கிறார்என்றால்அவர்கள்உறவுஎன்ன.....
@FabiSham-eu8bn
@FabiSham-eu8bn 5 күн бұрын
Excellent speech, sister ❤ cm stalin sri, please 🙏
@thouheedahmed9394
@thouheedahmed9394 5 күн бұрын
கள் தோன்றி மண் தோன்றா காலம் முதல்.... உள்ளது...
@mohansss865
@mohansss865 5 күн бұрын
இப்படி அரசை வருடிவிட்டு 55 பேர்களை கொன்றது போல் மீண்டும் வருடி கொடுத்து அடுத்த ஆண்டு 100 பேரை கொள்ளுங்கள் ...
@mohamedali-ig8fq
@mohamedali-ig8fq 5 күн бұрын
எல்லா கட்சிக்காரர்களுக்கும் தெரியும் ஆனால் காட்டி கொடுக்க மாட்டார்கள்
@sankaranji
@sankaranji 5 күн бұрын
Sale of Rectified spirit - methanal can be done only on permit mentioning the name of the buyer and certified by a Tahsildar posted at seller's factory, name of the buyer and certified by a Tahsildar on receipt posted at buyer's factory. Without this formality, even a single litre can't be purchased or sold. How come thousands and thousands of litres were illegally purchased and sold? A very very serios issue ignored by Revenue officials, Police, Check posts, etc. which means entire admn. and Officials in Kallakurichi were in Coma. Dissmiss all of them.
@masilamanimurugasen8510
@masilamanimurugasen8510 5 күн бұрын
ஒவ்வொரு தொகுதியிலும் 200 இடங்களில் கள்ளச்சாராம் காய்ச்சுபவர்களை பற்றி முதல்வர் தனிபிரிவுக்கு புகார் செய்ய அறிவிப்பு பலகை அரசு வைக்க வேண்டும்
@ranganathanp1416
@ranganathanp1416 4 күн бұрын
முதல்வர், கள்ளச்சாராயம் மற்றும் ஆற்று மணல் கடத்தல் விசயங்களில் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இது சமூக நீதி ஆதரவாளர்கள் மற்றும் பொதுமக்கள் ஆதரவை 2026 தேர்தலில் பெற்று தரும். 🙏 💐
@user-tv6og1do2j
@user-tv6og1do2j 5 күн бұрын
Fantastic message comrade🎉
@dpvasanthaprema629
@dpvasanthaprema629 5 күн бұрын
I too doubt BJP Annamalai’s conspiracy . When somuch of malpractice is done in EVM why they cannot be suspected for all these of destructions in Tamilnadu. Stalin has to be very cautious about not only Police Dept but any Dep under Central Govts….. good discussion sister.
@geethasambath9984
@geethasambath9984 5 күн бұрын
Super speech👏👏👏
@perangiyursvdurainagaraj4692
@perangiyursvdurainagaraj4692 5 күн бұрын
I am of the opinion that there is a nasty politics behind the illicit liquor episode.
@giridharanvinayagam5531
@giridharanvinayagam5531 5 күн бұрын
Well speech sisitet 👍
@victoriyajeeva7945
@victoriyajeeva7945 5 күн бұрын
நடந்ததை பார்த்தாலே தெரியளையா என்ன ஆடு அதுவா தலைய கொடுத்து இருக்கிரது அருத்துடுங்க.
@dineshbabud3141
@dineshbabud3141 4 күн бұрын
"Soorvai pokkum saarayam.." neenga nalla urutunga sutharavalli akka.
@mukunthamadhavankrishnan9206
@mukunthamadhavankrishnan9206 5 күн бұрын
முதல் முறை இல்லை, மீண்டும் மீண்டும் நடப்ப்பதால் காவல்துறைக்கு பொறுப்பு வகிக்கும் அமைச்சரும்,இக யும தார்மீகப் பொறுப்பேறறு ராஜினாமா செய்ய வேண்டும்
@janarthanamcs1740
@janarthanamcs1740 5 күн бұрын
Shame Shame Shame Mami birth place is Tamil nadu Shame Shame shame😊
@jaikjaik4919
@jaikjaik4919 5 күн бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@sridhar.s4295
@sridhar.s4295 5 күн бұрын
Up up
@RajKumar-dm3mf
@RajKumar-dm3mf 5 күн бұрын
🎉🎉🎉🎉🎉
@palanisamyctc2629
@palanisamyctc2629 5 күн бұрын
பாசிச பிஜே பி ஒழிக பாசிச பிஜே பி ஒழிக
@babumanikantan4389
@babumanikantan4389 5 күн бұрын
👏🏻👏🏻👏🏻
@saleemsaleemsaleemsaleem2808
@saleemsaleemsaleemsaleem2808 5 күн бұрын
நீங்கள் சொல்வதெல்லாம் சரிதான் ஆணால் கள்ளச்சாராயம் குடித்து உயிரை விட்டவர்களுக்கு எதுக்காக இலட்சக்கணக்கில் நிவாரணத்தொகை மக்களின் வரிப்பணத்தை வீணடிப்பதா தேவையற்ற வேலை முதல்வர் செய்தது
@sandirassegaranen1336
@sandirassegaranen1336 5 күн бұрын
Jeeva jernalestfoolish
@Abraham-mw1ch
@Abraham-mw1ch 4 күн бұрын
ஆம் இதைப் பழியாகத் ஏற்றுக்கொள்ள வேண்டும்.. மாஞ்சோலை கீழ் வெண்மணி போல...
@ar.elangovan568
@ar.elangovan568 5 күн бұрын
நல்ல விளக்கமான தகவல் மா
@karuppiahkarish6480
@karuppiahkarish6480 5 күн бұрын
🙏🙏🙏🙏🙏
@josephparimalam3051
@josephparimalam3051 5 күн бұрын
அறம் இல்லாதவனிடம் இருக்கும் அறிவு ஆபத்தானது.
@sekarkubendran4631
@sekarkubendran4631 5 күн бұрын
ஷீநக்கிஅதிமுகதமிழ்நாட்டுஅரசைபுடுங்கமுடியாது
@user-pi5su2rz5c
@user-pi5su2rz5c 5 күн бұрын
அந்தம்மா தேர்தல்ல நின்னு மக்கள் மனதில் வெற்றி பெற்று விட்டு மக்களைப் பற்றி அக்கறையடன் பேசினால் நன்றாக இருக்கும்
@manictn7341
@manictn7341 5 күн бұрын
ஆம்னி பஸ் அக்கா என்ன புதுசா பேச்சு
@user-wp8st4wv9u
@user-wp8st4wv9u 4 күн бұрын
கள்ளச் சாராயக் குறிச்சி சாராயங மரணம்
@faizalam6448
@faizalam6448 5 күн бұрын
Education, employment and social upliftment , consistent awareness programme will make a change in society
@ThaqwaReadymade-kp2em
@ThaqwaReadymade-kp2em 5 күн бұрын
👌👌👌 Arumai 👍👍🤠 SUPER 👌👌
@revidaqing4901
@revidaqing4901 5 күн бұрын
முதல்ல கள்ள சாராயம் காய்ச்சிரவனை பிடிக்க வேண்டும் பிறகு இதற்க்கு முழு சப்போர்ட்டாக இருப்பது காவல் துறையே.
@vasanthisundernath2067
@vasanthisundernath2067 5 күн бұрын
Arumai misx sundarzvalli
@asokanveeraswamy4540
@asokanveeraswamy4540 5 күн бұрын
My hearty Welcome to Jeniffer to Jeeva Today. A perfect Channel.
@sekarkubendran4631
@sekarkubendran4631 5 күн бұрын
நல்லாசெருப்படிதந்தீர்கள்காவிகும்பளுக்கு
@afamalraj591
@afamalraj591 4 күн бұрын
Super
@raghuramanrs1699
@raghuramanrs1699 5 күн бұрын
சூப்பர் மேடம்
@abdeenajmal8501
@abdeenajmal8501 5 күн бұрын
கள்ளக்குறிச்சியில் நிகழ்ந்த துன்பவியல் நிகழ்வு மெத்தனாலால் நிகழ்ந்ததா?அல்லது அரசின் மெத்தனத்தால் நிகழ்ந்ததா?
@murugamuruga4504
@murugamuruga4504 5 күн бұрын
கள்ள சாராயம் காய்ச்சும் கொள்ளையர்களால் நிகழ்ந்தது... ஜி. எஸ் டி. கொள்ளை யாரால் நிகழ்ந்தது.. தூத்துக்குடி துப்பாக்கி சூடு யாரால் நிகழ்ந்தது
@sukumarbanu3754
@sukumarbanu3754 5 күн бұрын
She's worried without gst
когда повзрослела // EVA mash
00:40
EVA mash
Рет қаралды 2,5 МЛН
Khó thế mà cũng làm được || How did the police do that? #shorts
01:00
Дибала против вратаря Легенды
00:33
Mr. Oleynik
Рет қаралды 3,8 МЛН
Super gymnastics 😍🫣
00:15
Lexa_Merin
Рет қаралды 108 МЛН
Om Birla Elected Lok Sabha Speaker, Welcomed By PM Modi, Rahul Gandhi
2:29:30
когда повзрослела // EVA mash
00:40
EVA mash
Рет қаралды 2,5 МЛН